நேற்று நானும் அரசு அரசு மருத்துவமனைக்கு தான் சென்றிருந்தேன்.. அந்த மருத்துவர் என்னை பார்த்து தூரமாக நில் என்று சொல்லி ஒரு சீட்டை எடுத்து கட கடன்னு எழுதி கொடுத்து அனுப்பி விட்டார் 😡 வருது
அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் சரி செவிலியர்களும் சரி யாரும் நோயாளிகளை தெரு நாய்களை விட கேவலமாக பார்க்கிறார்கள் இதான் உண்மை அதே அவர்களுடைய தனியார் கிளினிக் சென்று பாருங்கள் சிறப்பாக கவனிப்பார்கள் ஏனென்றால் பணம் வருகிறது அல்லவா மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கடமைக்கு இரண்டு பேரை பார்ப்பது அவ்வளவுதான் தான் அவர்களுடைய வேலை அதுவும் குறிப்பாக சிறு சிறு நோய்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் கத்துக்குட்டிகள் தான் அந்த வேலையை செய்கிறதே தவிர அனுபவம் பெற்ற மருத்துவர்கள் என்று சொல்லக்கூடிய சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் அந்த மருத்துவத்தை பார்ப்பதில்லை
@@b.shivakumarkumar7835 அப்படின்னா சாக்கடை அள்ள போக சொல்றியா இல்ல குப்பைகள் போக சொல்றியா எந்த வேலையும் எளிதல்ல எல்லா வேலையும் கடினம் தான் அதை செய்வது தான் ஒவ்வொருவருடைய வேலையும்
தம்பி நிறைய இடங்களில் நீங்க தவறா பதிவு செய்கிறீர்கள் விஜய் மாநாட்டைப் பற்றி முதல் நாள் நீங்கள் பதிவிட்ட காணொளி மீண்டும் பார்க்கவும் பாதிக்கப்பட்டது மருத்துவர் மட்டுமல்ல அந்த ஏழைத் தாயின் அழுகுரல் உனக்கு கேட்கவில்லையா காசுக்காக மட்டும் வீடியோவை பதிவிட வேண்டாம் சாட்டையின் தரம் தாழ்கிறது@@jeganjmelectronics8517
துறை அண்ணா..... மற்ற கட்சிகள் மாதரி மருத்துவர்கள் பக்கம் மட்டுமே பேசி அரசியல் லாபம் பார்ப்பது நாம் தமிழர் அல்ல... பாதிக்க பட்ட அந்த தாய், மகன்கள் பக்கம் இருக்கும் நாயத்தை வேண்டுகிறேன்....
@@kulammydeen1313முறையான பதில் சொல்ல மருத்துவருக்கு வாய் இல்லியா முதளில் புற்றுநோய் பாதிப்பின் கொடுமை தெரியுமா அது உங்கல் குடும்பத்தில் வந்தால் வலி தெரியும்
அதற்கு ஒழுங்காக மருத்துவம் பார்க்க வேண்டும் இல்லையென்றால் மருத்துவத் தொழிலை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போ இவன் ஒரு தகுதி இல்லாத டாக்டர்😊@@kulammydeen1313
அண்ணா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மரியாதையாக பேசுவது இல்லை அண்ணா நானே என் அப்பா அரசு மருத்துவ மனை சரியான மருத்துவம் மற்றும் மரியாதையாக நடத்த இல்லை அண்ணா
தம்பி மருத்துவர்களுக்கு வக்காளத்து வாங்கும் முன் அந்த பையனின் தாய்க்கு நேர்ந்த அவமானத்தையும் கேட்டு விட்டு பேசு.மருத்துவருக்கு பொறுமையாக பேச நேரமின்றி இருக்கலாம்.மனிதாபிமானம் இன்றி இருக்கக் கூடாது.கேன்சர் பேஷன்ட் வலி எப்படி இருக்கும் என்பதை அறிவாயா.அந்த வலியைக் தாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளை மதிப்பது இல்லை.யார் வேலையில் தான் கஷ்டம் இல்லை.
சார். நீங்கள் சொல்வது சரி. ஆனால் அதற்கு கொலைதான் தீர்வா? இதன் விளைவுகளை அவனும் அவனது குடும்பத்தினரும்தான் ---நோயாளி தாய் உட்பட --அனுபவிக்க வேண்டும். இதைப் பாராட்டி கமெண்ட் போடுபவர்கள் அல்ல.
@@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்ஏன் அவன் அவன் உத்தமன்னா பொறுக்கிக்கு சப்போர்ட் நாளைக்கு உன் புள்ள டாக்டர் ஆகிக்கி அவனை குத்த சொல்லு அப்ப தெரியும் டாக்டர் வலி இப்ப எவனோ ஒரு டாக்டர் தானே உங்களுக்கு
அண்ணன் நான் கர்ப்பப்பை வலிக்கு மருத்துவர் ஆலோசனை கேட்க அரசு மருத்துவமனை சென்றேன் உனக்கு ஆலோசனை சொல்ல நான் மருத்துவம் படிக்கவில்லை கர்ப்பப்பையை ஏடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள் ஒன்னும் புரியாமல் வந்துவிட்டேன் தனியாரில் பார்க்கிறேன்
மதுரை அரசு மருத்துவமனைக்கு எனது தாயார் என்னுடன் நடந்துவந்ததோடு மாடிப்படியில் யார் உதவியுமின்றி ஏறிவந்தார். எங்கள் எல்லோரிடமும் நன்றாகப் பேசினார். உணவும் சாப்பிட்டார். சுமார் ஒரு வார சிகிச்சையில் கோமாவில் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். பேசவில்லை,சாப்பிடவில்லை.மருத்துவம் பார்த்த டாக்டர் பெயர் ராஜசேகரன். பின்னர் திரை சூழ்ந்த ஓர் அறையில் மறைவாக இளம் டாக்டர்களுக்கு எனது அம்மாவின் கால் கணுக்கால் எலும்பில் ஓங்கி அடித்து உணர்ச்சி இருக்காது என்றும் ஸ்கேட்டிங்கில் உள்ளங்காலில் கீரியும் பாடம் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். உங்களை யார் உள்ளே வரச்செய்து இங்கெல்லாம் வரக்கூடாது என்று ஊழியர்கள் சத்தம் போட்டார்கள். நான் அந்த chief டாக்டரிடம் நல்லா இருந்த என் அம்மாவை இப்படி ஆக்கிவிட்டு பாடம் நடத்த என் அம்மாதான் தேவைப்பட்டது என்று கூச்சல்போட்டு மருத்துவரை வாய்க்குவந்தபடி திட்டி டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டிவந்துவிட்டேன். ஆனால், அன்று இரவு 11-30 மணிக்கு இறந்துவிட்டார்கள். நல்லா வருபவர்களை நல்ல முறையில் வைத்தியம் பார்த்தால் நல்லது.ஆனால் பெரும்பாலான அரசு மருத்துவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்கள் தான். அவர்கள் நடத்தும் கிளினிக்கிற்கு சென்றால் நன்றாக கவனிப்பார்கள். ஏழைகளை உதாசீனம்தான் செய்வார்கள். இது எனக்கு நேர்ந்த உண்மைச் சம்பவம். வன்முறை எனக்கு பழக்கமில்லை. கோபமாகப்பேசி வந்துவிட்டேன்.
திரு சாட்டை துரைமுருகன் உங்க வீட்ல உள்ள பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்வீர்களா செய்து பாருங்கள் அப்போ புரியும் அரசு மருத்துவர்கள் யார் என்று
திரு சாட்டை துரைமுருகன் அவர்கள் தற்போது பேசும் பேச்சுக்கள் நாகரிகமாக தெரியவில்லை அவர் தற்போது ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டுள்ளார் நான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சாட்டை துரைமுருகன் அவர்களின் காணொளிகளை பார்த்துக் கொண்டு வருகிறேன் இப்போதெல்லாம் சரியாக எதுவும் பேசுவதில்லை இதோ ஒருவரை ஊக்கமாகவும் நாம் தமிழர் கட்சிக்காக மட்டுமே பேசுகிறார். It's wrong bro it's wrong bro
அரசு மருத்துவமனையில் தரக்குறைவாக நடந்துகொள்ளும் அதே மருத்துவர்கள் அவர்களின் சொந்த மருத்துவமனைக்கும் சென்றால் மரியாதையாக நடந்துகொள்கிறார்களே..இதனால் அவர்கள் என்னதான் நினைக்கிறார்கள்..
சகோதரர் சாட்டை அவர்களுக்கு, எனது தம்பி மனைவி, பெயர் தீபிகா 35 வயது, 11,9,வயதில் 2 ஆண் பிள்ளைகள், கணவருக்கு 45 வயது தான் ஜூலை மாதம் 12 ஆம் தேதி இந்த மருத்துவ மனையில் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை காக சேர்த்தோம், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இரத்தம் கேட்டார்கள் நமது குருதிகொடை பாசறை மூலம் இருவர் வந்து A- N கொடுத்தார்கள் ஆனால் Aug 15 அன்று இறந்து விட்டார். காரணம் இதே மருத்துவர் தான் நான் இரண்டு முறை சென்று பார்த்து விட்டு வந்தேன், வேறு மருத்துவ மனைக்கு கூட்டிச்செல்ல என் தம்பியிடம் சொன்னேன் ஆனால் அவன், அவனது மாமனார் திமுக விசுவாசிகள், ஆகவே இங்கேயே நன்றாக உள்ளது என சப்பைகட்டு கட்டி உயிரை பறிகொடுக்க காரணமாகி போனார்கள். பிறகு தான் விசாரித்து உண்மை அறிந்தேன் இதற்கு முன் ஜூன் மாதம் saveetha மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் 3லட்சம் வரை பணம் பறித்து கொண்டு என்ன வியாதி என்ற ரிப்போர்ட் கூட தராமல் இந்த மருத்துவ மனைக்கு மா. சு மூலம் அனுப்பிவைக்க பட்டுள்ளனர் மூன்று நாள் கழித்து மா சு வந்து இருக்கிறார், அடுத்து இரண்டு நாள் கழித்து ஸ்டாலின் வந்துருக்கிறார், அடுத்த நாளில் நான் சென்று பார்த்தேன் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது saveetha யாருடையாது என்று உங்களுக்கு தெரியும், அந்த மருத்துவ மனையின் தவறான சிகிச்சையினால் இறந்தார் என இருக்க கூடாது என்பதற்காக இங்கே அனுப்பியுள்ளனர். நான் அனுப்பிய குருதி கொடை பாசறை நமது தம்பிகளை கூட திருப்பி அனுப்பி விட்டனர் அவர்களின் கட்சி வெறியால். இது 200% உண்மை எனது அலைபேசி எண் 9363092387 2017 இல் இருந்து நாதக வில் பயணிக்கிறேன். போளூர் தொகுதி. சௌந்தர். 🙏
சாட்டை துறைமுருகன் அவர்களே இங்கு உள்ள கருத்துக்கள் அனைத்து படிக்க வேண்டும் அதற்கு பிறகு எப்படி பேச வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும் மனிதனின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்
திரு சாட்டை துரைமுருகன் அவர்களே உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது திரு சாட்டை துரைமுருகன் அவர்களே நான் எப்பொழுதும் உங்கள் காணொளியை பார்ப்பேன். ஆனால் இந்த காணொளி ஆரம்பித்த உடனே குற்றவாளி என்று கூறி உள்ளீர்கள். இது எந்த விதத்தில் நியாயம் அவனது தரப்பு நயத்தை யார் உங்களிடம் சொன்னது. நீங்கள் தவறு என்று குற்றவாளி என்று சொல்வது நீங்கள் ஒன்றும் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இல்லை. நீங்கள் ஒரு ஏழையாக இருந்து உங்கள் தாய்க்கு இது போல் நடந்திருந்தால் நீங்கள் அமைதியாக வந்து விடுவீர்களா? அப்படி அமைதியாக வந்தால் நீங்கள் உண்மையான தாய்க்கு மகன் இல்லை என்பதை அறியவும். தீர விசாரிக்காமல் காவல்துறையோ உயர்நீதிமன்றமும் அவன் குற்றவாளி என்று கூறவில்லை கைது மட்டுமே செய்துள்ளது ஆனால் நீங்கள் எப்படி அவனை குற்றவாளி என்று கூறுகிறீர்கள். இது ஒருதலை பட்சமான காணொளி இதுபோன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும் அவன் ஒன்றும் அரசியல்வாதி அல்ல ஒரு ஏழைத்தாயின் மகன் என்பதை மனதில் வைத்து பதிவிடவும் நன்றி.
See the video footage in the news. He was carring the knife after stabbing and throughing the knife from the window. ஏழையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவன் நல்லவன் என்று ஆகாது... You really don't able to understand the situation of a doctors and their struggle.😢
சாட்டை நீ அரசுமருத்துவர்களுக்கு வெண்ணெய் வைத்தது போதும் ஒரு சில மருத்துவர்கள் மிக மிக கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். நீ திரள் நிதியை வைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறாய் ஆனால் ஏழைகள் தான் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கே ஒரு முறை சென்று பார்
இதையாவது பாடமாகவோ தங்களின் மனப்பூர்வமாக உணர்ந்து அந்த தவறுதலுக்கான தண்டனையாகவே எடுத்து இனிமேலாவது மருத்துவர்களும் திருத்தனும்.. இதே மருத்துவரின் மருத்துவமனைக்கும் போனால் மரியாதை கொடுக்ககறார்களே பணம்தான்
இது கொலை அல்ல நீதி அரசாங்க மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையுமா? மருத்துவமனை சார்பாக யாராவது வேலை நிறுத்தம் செய்தால் உடனடியாக கால் நிபந்தனையின்றி பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் புதியவர்களுக்கு பணியில் அமர்த்தலாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
வணக்கம் நீங்கள் வந்து ஒரு பேஷன்ட் பக்கமும் இருந்து பாக்கணும் மருத்துவர் பக்கமா இருந்து பார்த்து பேசணும் எடுத்த உடனே ஒருவரை குற்றவாளி என்று அறிவிப்பு செய்யக்கூடாது என ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நீங்க போங்கள் ஆய்வு செய்யுங்கள் ஒவ்வொரு கர்ப்பிணி கஷ்டப்படுவதும் ஒவ்வொரு ஒரு நோயாளி எவ்வளவு அங்கு கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு ஒரு நோயாளி கூட ஒரு மருத்துவர் வந்து அந்த துளியும் மதிக்கப்படுவதில்லை மன உளைச்சலுக்கு ஆளாகி தான் ஒவ்வொரு நோயாளியும் வெளியே வருகிறான் விட்டா போதும் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஓடிடலாம் அப்படிங்கிற எண்ணங்கள் தான் நாங்க ஏற்படுகிறது ஏன்னா அங்க அப்படித்தான் நோயாளிகளை நடத்தப்படுகிறார்கள் ஒரு வெறுப்புணர்வு தான் ஒரு ஒவ்வொரு நபர்களும் அங்கு வந்து அரசு மருத்துவமனை பெரிய மருத்துவமனை என்று சொல்லப்படுகிறது ஆனால் அங்கே வந்து மருந்து இல்லை நீங்க வெளியே போய் மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள் வெளியில் எதற்காக அனுப்புகிறார்கள் தயவுசெய்து மருத்துவர்களுடன் நேரம் என்னனு கேளுங்க 11:00 மணிக்கு மேல எந்த மருத்துவர் உள்ளே உட்கார்ந்து வேலை பார்ப்பதில்லை அட்டனன்ஸ் போட்டு வெளியே கிளம்பி விடுகிறார்கள் நோயாளிகளை வந்து அலைக்கழிக்கும் வேலை நிறைய செய்கிறார்கள் நீங்கள் முதல் எல்லா மருத்துவமனையில் ஆய்வு செய்யுங்கள் ஆய்வு செய்து அந்தத் தம்பி வந்து மருத்துவரை கத்தியால் குத்தி இது தவறு சட்டரீதியாக அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சகோ தங்கள் குடும்பதாரயோ அல்லது உங்கள் சொந்தகாரர்களயோ அரசு மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்கும் பொழுது 3 நாட்கள் 4 நாட்கள் அவர்கள் உடன் இருந்த அனுபவம் உண்டா?
அண்ண அவர்களுக்கு நேரம் குறைவுதான் ஏனென்றால் ஒவ்வொரு அரசு மருத்துவருக்கும் சொந்தமாக தனி மருத்துவமனை உள்ளது...அங்கே வேகமாக செல்வதற்காக அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை இவர்கள் மதிக்க மாட்டார்கள்
சாட்டை அண்ணா வணக்கம்... நானும் கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தான் fever என்று admit ஆனேன்... ஆனா என்னுடைய சுரத்திற்கு கையில ஊசி போட்டாங்க trips போட்டாங்க அங்க பணியாற்றக்கூடிய செவிலியர் அக்காவிற்கு எந்த இடத்துல நரம்பு இரத்த நாளங்கள் இருக்கும் என்று தெரியாமல் தேடினார்கள் அரை மணி நேரம் தேடியும் நரம்பு இரத்த நாள அது கிடைக்காத ஒரே காரணத்தால வழக்கமா பயன்படுத்தாத ரத்தநாளத்தில் கை மடக்க கூடிய பகுதிக்கும் கீல் ஊசியை ஏற்றி ரத்தம் எடுப்பது மருந்து ஏற்றுவது போன்று எல்லாமே செய்தார்கள் அந்த ஒரு ஊசியை எனது கையில் பொருத்துவதற்கு முன்னதாக ஐந்து இடங்களில் ஊசியை இறக்கி எடுத்து இறக்கி எடுத்து சோதித்தார்கள்... பிறகு என்னால அங்க மருத்துவம் பார்க்க முடியாத ஒரே காரணத்தால நான் discharge ஆகி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சென்று விட்டேன் அங்கு ஒரு வாரமா தங்கி மருத்துவம் பார்க்கும் போதுதான் அந்த மருத்துவர் சொல்றாரு இந்த இடத்துல இந்த ஊசியை பொருத்தக் கூடாது தம்பி கீழ தான் பொருத்த எங்க நீங்க பார்த்தீங்க என்று சொல்லி கேட்டாங்க நான் இதுபோல சென்னையில கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் பார்த்தேன் சொன்னதும் அவங்க யோசிச்சு பார்த்துட்டு வழக்கமா பயன்படுத்தக்கூடிய அதே ரத்த நாளத்தை பயன்படுத்தினாங்க ஒரு வாரமா தஞ்சாவூர்ல தங்கி மருத்துவம் பார்த்துட்டு discharge ஆகும்போது கிண்டியில் பொருத்தப்பட்ட அந்த ஊசியை எடுக்க சொல்லி அங்கு உள்ள செவிலியர் அக்கா கிட்ட சொல்லும்போது அவங்க அதை எடுத்தாங்க அப்போ தான் தெரிஞ்சது கிண்டியில் பொருத்தப்பட்ட அந்த ரத்த நாளும் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பிறகு மறுபடியும் நான் படிப்பதற்காக சென்னை வந்த பிறகு கிண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தக்குழாய் மருத்துவரிடம் பார்க்கும்போது minor anjio operation பண்ண வேண்டும் என்று சொன்னார்.... நான் போனது fever அடிக்குதுன்னு பார்க்க போன.. போன இடத்துல அவங்களோட தவறால என்னோட ரத்தக்குழாய் அடைக்கப்பட்டது மட்டும் இல்லாம அதுக்கு மைனர் ஆஞ்சியோ பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள்.... எல்லாம் மருத்துவர்களையும் நாங்க குறை சொல்லல எல்லாம் செவிலியர்களும் நாங்கள் குறை சொல்லல ஆனா ஒரு சில பேரோட அலட்சியப் போக்கினால் அப்பாவி பொதுமக்கள் என்ன போல் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்....
சாட்டையின் கருத்து தவறு கத்தி குத்தி நபர் அம்மா தருகின்ற செய்தியை பார்த்தால் போதும் அவர்கள் வீட்டில் பெண் பிள்ளை கிடையாது நீங்கள் கூறும் செய்தி தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு
தாய் பாசத்திலும் ,தாய்ப்பட்ட வேதனையிலும் மகன் கண் முன்னே நடந்து இருக்கு தம்பி ஒரு முறை அந்த தாய் சொல்லுவதை கேளுங்கள். என் சகோதரி கென்ஸர் வியாதியில் துடிக்கும் போது எங்கள் மன நிலமை எப்படி இருக்கும்.
டாக்டர் எல்லாருமே உண்மையாகவும் புத்தகமாகவும் இருக்க டாக்டர் கடவுளுக்கு சமன் கடவுளுக்கு சமனாக இருக்க வேண்டியவர்கள் இரக்கத்தில் அன்பிலும் நியாயத்தையும் சுத்தமாக இருக்க வேண்டும் ஒரு சிலர் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் நிமித்தம் அநேகர் துன்பப்படுகிறார்கள் அதன் பிரதிபலிப்புதான் இப்ப நடந்த சம்பவம் ஆகவே அந்த ஏழை குடும்பத்தின் நியாயத்தையும் கேட்க வேண்டும். அண்ணா நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க தவறு செய்தவனுக்கு எப்படி அடிப்பார்கள் அவன் ஒரு மனநோய் காரனைப் போல் ஆகிவிட்டான் ஒரு மனநோய் உள்ள மனிதனை அநேகர் அடிக்கிறது ரொம்ப தப்பான காரியம்❤ இது மனித நேய மா அல்லது மிருக குணமா பகுத்தறிவு இருக்கிறதல்லவா
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை அதை சரி செய்ய ஒவ்வொருவராக பேசிகிட்டு இருக்க முடியாது ஒட்டுமொத்த ஒட்டுமொத்தமாக அனைத்து துன்பங்களுக்கும் ஆன பூட்டு ஆட்சி அதிகாரம் மட்டுமே பிரச்சனைக்கெல்லாம் யார் குரல் கொடுக்கிறாரோ அவர்களுக்கான அவர்களுக்கான அதிகாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் மக்களாகிய நாம் தான் முடிவெடுக்க வேண்டும்
தியாகம், கருணை & அர்ப்பணிப்பு கூடிய அரசு ஊழியர்கள் தேவை. லஞ்சமின்றி பணியமர்த்தப்பட்டால் எல்லாம் சாத்தியமே. 8 மணி நேரம் பணி 8 மணி நேரம் ஒய்வு 8 மணி நேரம் உறக்கம் சாத்தியமில்லை அரசுப்பணி + தனியார் வேலை என இரு மடங்கு உழைக்கும் அரசு மருத்துவருக்கு. ஓய்வு கொடு இறைவா
ஹைகிரவுண்டு மட்டும் என்ன வார்டிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்கு ஸ்டெச்சரில் தள்ளிகொண்டுபோகும் பணியாளருக்கு 1 தடவைக்கு குறைந்தது (300ல் இருந்து 500 ரூபாய் வரை வாங்குகின்ரனர் இதை யாரிடம் போய் சொல்வது
எஸ்ரே எடுப்பதற்கு அடிக்கடி கூட்டிப்போவார்கள் | தடவை ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டுபோவதற்கு ரூபாய் 500 நோயாளியிடம் வாங்குகிறார்கள் இது என் அனுபவம் உண்மையை சொல்வதற்கும் பயமாயிருக்கிறது
இந்த கத்தி குத்து ஏன் நடந்தது இது தவறுதான் யார் செய்தாலும் தவறுதான் ஏன் எதற்க்காக நடந்தது அவர் கொடுத்த வாக்குமுலம் என்ன. அதை எந்த ஊடகமும் பேசவில்லையே ஏன்.
நேர்மிகு அதிகாரிகளை தவிர்த்து தனக்கு உள்ள அதிகாரத்தை சொந்த ஆதாபத்தை பயன்படுத்து அதிகரிகள் பாதுகாப்புக்கு தூப்பாக்கி கொடுக்க வேண்டியது தான நாடு உறுப்படும் மூல காரணத்தை ஆராய்ந்து தீர்வு வேண்டும்
😢😢❤❤❤ அண்ணா சாட்டை அண்ணா தலைப்பு தப்பா இருக்கிறது சரிக்கும் சிரிக்கும் 😊மாற்றி கொள்ளுங்கள் 😊 நாம் தமிழர் 💪💥💥💯 அவசரத்தில் தலைப்பு போட்டு உள்ளீர்கள் மாற்றி கொள்ளுங்கள் 😊👆
என் மனதில் பட்டவை.... வன்முறை எதற்கு தீர்வல்ல... ஆனால் ஒருவன் தன் வாழ்வே வீணாக போனாலும் பரவாயில்லை என்று இது போன்ற செயல்கள் செய்கிறேன் என்றால் அவன் மனம் எவ்வளவு உளைச்சல் சந்தித்து இருக்கு... +2 தேர்வு முடிவுகள் வெளியீடு வந்த உடன் மருத்துவர்கள் ஆகி சேவை செய்வேன் என்று சொன்ன பல பேரை காணவில்லை... ஒரு மருத்துவரை உருவாக்க அரசு பல லட்சம் செலவில் செய்கிறது.. அது மக்கள் வரி பணம் தான்... படித்த பிறகு தாங்கள் ஆதீத திறமை ஆனவார்கள்.. அனைவருக்கும் மேல் என்று எண்ணு எண்ணம் உருவாகிறது... மருத்தும னைககு வரும் மக்களின் குறைகளை கேட்பது இல்லை.. அவர்கள் சத்து மாத்திரைகள் எழுதி தருகிறார்கள்.... வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்கள் .... மருத்துவம் இல்லை கூறும் போது பொது மக்களும் அவர்களுக்கு பால் இல்லை காய் கனி இல்லை என்று வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் மாத்திரை ஊசி போட்டு கொண்டு வாழ்வர்களா என்று பார்ப்போம்.. இந்த சமுதாயம் ஒருவர் ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டும்... நீட் தேர்வை விட முக்கியமானது. மனித நேயம் உள்ளவர்கள் மருத்துவம் படிப்பது.... அரசு கோட்டாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்று கல்லூரி சேர்க்கையின் போது ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.... அரசு போதிய அளவில் மருத்துவர்கள் நிரப்பி. மருத்துவர்கள் பணி சுமையை குறைக்க வேண்டும்.... கல்வி மற்றும் மருத்துவம் இரண்டு அரசு மட்டும் நடந்த வேண்டும்.. இவை தனியார் வசம் போனதால் இது போன்ற நிலை.... Justice for Vignesh..
நேற்று நானும் அரசு அரசு மருத்துவமனைக்கு தான் சென்றிருந்தேன்.. அந்த மருத்துவர் என்னை பார்த்து தூரமாக நில் என்று சொல்லி ஒரு சீட்டை எடுத்து கட கடன்னு எழுதி கொடுத்து அனுப்பி விட்டார் 😡 வருது
அப்டியா... மருத்துவர் சரியிலை.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் சரி செவிலியர்களும் சரி யாரும் நோயாளிகளை தெரு நாய்களை விட கேவலமாக பார்க்கிறார்கள் இதான் உண்மை அதே அவர்களுடைய தனியார் கிளினிக் சென்று பாருங்கள் சிறப்பாக கவனிப்பார்கள் ஏனென்றால் பணம் வருகிறது அல்லவா மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கடமைக்கு இரண்டு பேரை பார்ப்பது அவ்வளவுதான் தான் அவர்களுடைய வேலை அதுவும் குறிப்பாக சிறு சிறு நோய்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் கத்துக்குட்டிகள் தான் அந்த வேலையை செய்கிறதே தவிர அனுபவம் பெற்ற மருத்துவர்கள் என்று சொல்லக்கூடிய சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் அந்த மருத்துவத்தை பார்ப்பதில்லை
பொதுமக்களிடம் மருத்துவர்களின் அணுகுமுறையும் சரியில்லை, இந்தலச்சனத்தில இல்லம்தேடி மருத்துவத்துக்கு ஐ. நா. விருதுவேற, மக்களின் வெறுப்பு உணர்வுதான் இந்தமாதிரி தவறுகள் 🤔
அந்த வெலயை நாம் செய்து பார்த்தால் கஷ்டம் புரியும்
@@b.shivakumarkumar7835 அப்படின்னா சாக்கடை அள்ள போக சொல்றியா இல்ல குப்பைகள் போக சொல்றியா எந்த வேலையும் எளிதல்ல எல்லா வேலையும் கடினம் தான் அதை செய்வது தான் ஒவ்வொருவருடைய வேலையும்
உண்மைதான் தற்போது என் அப்பாவுக்கும் இதே நிலமைதான் நடக்கிறது சரியாக பதில் சொல்லுவது இல்லை வெறும் அலைக்கழித்தல் தான் நடக்கிறது
கரெக்ட்
என்ன நற்பெயர் எடுத்தார் கேட்டு புரிதலோடு பதிவிடுங்கள் அந்த ஏழை பிள்ளையின் மனநிலைய யோசி தம்பி
தம்பி நிறைய இடங்களில் நீங்க தவறா பதிவு செய்கிறீர்கள் விஜய் மாநாட்டைப் பற்றி முதல் நாள் நீங்கள் பதிவிட்ட காணொளி மீண்டும் பார்க்கவும் பாதிக்கப்பட்டது மருத்துவர் மட்டுமல்ல அந்த ஏழைத் தாயின் அழுகுரல் உனக்கு கேட்கவில்லையா காசுக்காக மட்டும் வீடியோவை பதிவிட வேண்டாம் சாட்டையின் தரம் தாழ்கிறது@@jeganjmelectronics8517
துறை அண்ணா.....
மற்ற கட்சிகள் மாதரி மருத்துவர்கள் பக்கம் மட்டுமே பேசி அரசியல் லாபம் பார்ப்பது நாம் தமிழர் அல்ல...
பாதிக்க பட்ட
அந்த தாய், மகன்கள் பக்கம் இருக்கும் நாயத்தை வேண்டுகிறேன்....
காவல் நிலையத்தில் நீதி கிடைக்கவில்லை என்று இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்துவியா? மருத்துவர் இறந்தால் அவர் மனைவி மக்களுக்கு என்ன நீதி
ஆட்சியில் இருக்கும் திருட்டு அரசியல்வாதிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர்கள்தான் குற்றவாளிகள்.
@@kulammydeen1313முறையான பதில் சொல்ல மருத்துவருக்கு வாய் இல்லியா முதளில் புற்றுநோய் பாதிப்பின் கொடுமை தெரியுமா அது உங்கல் குடும்பத்தில் வந்தால் வலி தெரியும்
அதற்கு ஒழுங்காக மருத்துவம் பார்க்க வேண்டும் இல்லையென்றால் மருத்துவத் தொழிலை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போ இவன் ஒரு தகுதி இல்லாத டாக்டர்😊@@kulammydeen1313
மருத்துவர் தேய்வத்திற்க்கு சமம் அதேப்போல் மருத்துவர் மக்கள்மீது கருணையாக நடந்துக் கொல்லவேண்டும் 7:06 .@@kulammydeen1313
குத்திய தம்பிக்கு பல கோடி வாழ்துக்கள்
உனக்கு ஏன்டா உயிர் காக்கும் டாக்டர் கிட்ட இந்த வன்மம்
super thambi.
குத்து பட்டவர் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தால் உங்களுக்கு பரவாயில்லையா
மருத்துவர் என்ற பேர் பெற்றவர் அனைவரும் உத்தமர்கள் ஆகிவிட முடியாது....
பாமர தாய் பிள்ளைகள் அனைவரும் பாவிகள் அல்ல....
நீதி வேண்டும்... தமிழ் சமுகமே..🙏🙏🙏
நாங்களும் மலையையும் மண்ணையும் சாராயத்தை வித்து பணம் சம்பாதித்து பணக்காரன் ஆகி தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்ப்பம்😂😂😂😂
@asvikasuthakaran2463 சிறப்பு தரமான கருத்து...
அண்ணா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மரியாதையாக பேசுவது இல்லை அண்ணா நானே என் அப்பா அரசு மருத்துவ மனை சரியான மருத்துவம் மற்றும் மரியாதையாக நடத்த இல்லை அண்ணா
Ask government by doing strike
Yes...Exactly
அவரு அத பத்தி வீடியோ போடல கருணாநிதி, திராவிட ஆட்சி சரி இல்ல அத பத்தி வீடியோ போட்ருக்காரு.
சாட்டை துரை உன் மேல ரொம்ப மரியாதை இருந்தது... மையிறே.. ஒரு நாள் அரசு மருத்துவ மனைக்கு போய் பாரு டா மையிறே... நீ தான் கஞ்சா அவனுக்கு வாங்கி குடுத்தயா?
அவன் தாய்க்கு மருத்துவம் சரியில்லை என்று போராடுகிறான் அது ஒரு கட்டத்தில் ஆத்திரமாக மாறி கத்தியால் குத்துகிறான் அதை நீ பிழைப்பிற்காக வீடியோ போடுகிறாய்
😊இந்த சம்பவத்தில் சாட்டையின் கருத்து தடம் மாறுகிறது..
உண்மை.
100 %உண்மை
கமிஷன் வாங்கி இருப்பான்😊😊😊😊..
தம்பி மருத்துவர்களுக்கு வக்காளத்து வாங்கும் முன் அந்த பையனின் தாய்க்கு நேர்ந்த அவமானத்தையும் கேட்டு விட்டு பேசு.மருத்துவருக்கு பொறுமையாக பேச நேரமின்றி இருக்கலாம்.மனிதாபிமானம் இன்றி இருக்கக் கூடாது.கேன்சர் பேஷன்ட் வலி எப்படி இருக்கும் என்பதை அறிவாயா.அந்த வலியைக் தாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளை மதிப்பது இல்லை.யார் வேலையில் தான் கஷ்டம் இல்லை.
சார். நீங்கள் சொல்வது சரி. ஆனால் அதற்கு கொலைதான் தீர்வா? இதன் விளைவுகளை அவனும் அவனது குடும்பத்தினரும்தான் ---நோயாளி தாய் உட்பட --அனுபவிக்க வேண்டும். இதைப் பாராட்டி கமெண்ட் போடுபவர்கள் அல்ல.
@@velusamysivan-dt2ulநாலுபேரைக் குத்தினால்தான் அவன் அவன் திருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பு இருக்கு
@@asvikasuthakaran2463உன் வாழ்கையில நீ எந்த தப்பு பண்ணலையா??? உன் விலாசம் கொடு நான் வந்து குத்துறேன்
இவனோட life போயிரும் இந்த மாதிரி செயல்படக் கூடாது
குத்தியது தவறு அவரின் ஆதங்கம் சரி தாயின் மேல் உள்ள அன்பு தெரிகிறது
இந்த ஆளு இஷ்டத்துக்கு,அந்த பையன் மேல போதை பழி போடறாறு பாவம் அந்த பையன்
@@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்ஏன் அவன் அவன் உத்தமன்னா பொறுக்கிக்கு சப்போர்ட் நாளைக்கு உன் புள்ள டாக்டர் ஆகிக்கி அவனை குத்த சொல்லு அப்ப தெரியும் டாக்டர் வலி இப்ப எவனோ ஒரு டாக்டர் தானே உங்களுக்கு
இனிமேலாவது பயம்வரும்
தம்பி செய்தது தவறில்லை.. ஏன்ன, அரசு மருத்துவமனைக்கு சென்றுபாறுங்கள் உங்களுக்கு புரியும்
நோயாளிகளிடம் மருத்துவர்கள் நாகரீகமாக அணுக வேண்டும்
இதே போல எல்லா அரசு அலுவலகத்திலும் ஒரு 10 பேர குத்தினால்தான் , அரசு வேலை செய்பவன் திருந்துவான்
👌👌👌👌👌👌👌💘💘
அண்ணன் நான் கர்ப்பப்பை வலிக்கு மருத்துவர் ஆலோசனை கேட்க அரசு மருத்துவமனை சென்றேன் உனக்கு ஆலோசனை சொல்ல நான் மருத்துவம் படிக்கவில்லை கர்ப்பப்பையை ஏடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள் ஒன்னும் புரியாமல் வந்துவிட்டேன் தனியாரில் பார்க்கிறேன்
Sad...😮😮
நீயும் கத்தி எடுக்குறது சரினு நினைக்கறியா
அரசு மருத்துவர் அவர்கள் தான் தனியார் மருத்துவமனை வைத்துள்ளார்கள் அவர்கள் அதை பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கும்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தெரு நாய்களை விட கேவலமாக பார்க்கிறார்கள் இதுதான் உண்மை
உண்மை
Strongly true
மதுரை அரசு மருத்துவமனைக்கு எனது தாயார் என்னுடன் நடந்துவந்ததோடு மாடிப்படியில் யார் உதவியுமின்றி ஏறிவந்தார். எங்கள் எல்லோரிடமும் நன்றாகப் பேசினார். உணவும் சாப்பிட்டார். சுமார் ஒரு வார சிகிச்சையில் கோமாவில் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். பேசவில்லை,சாப்பிடவில்லை.மருத்துவம் பார்த்த டாக்டர் பெயர் ராஜசேகரன். பின்னர் திரை சூழ்ந்த ஓர் அறையில் மறைவாக இளம் டாக்டர்களுக்கு எனது அம்மாவின் கால் கணுக்கால் எலும்பில் ஓங்கி அடித்து உணர்ச்சி இருக்காது என்றும் ஸ்கேட்டிங்கில் உள்ளங்காலில் கீரியும் பாடம் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். உங்களை யார் உள்ளே வரச்செய்து இங்கெல்லாம் வரக்கூடாது என்று ஊழியர்கள் சத்தம் போட்டார்கள். நான் அந்த chief டாக்டரிடம் நல்லா இருந்த என் அம்மாவை இப்படி ஆக்கிவிட்டு பாடம் நடத்த என் அம்மாதான் தேவைப்பட்டது என்று கூச்சல்போட்டு மருத்துவரை வாய்க்குவந்தபடி திட்டி டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டிவந்துவிட்டேன். ஆனால், அன்று இரவு 11-30 மணிக்கு இறந்துவிட்டார்கள். நல்லா வருபவர்களை நல்ல முறையில் வைத்தியம் பார்த்தால் நல்லது.ஆனால் பெரும்பாலான அரசு மருத்துவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்கள் தான். அவர்கள் நடத்தும் கிளினிக்கிற்கு சென்றால் நன்றாக கவனிப்பார்கள். ஏழைகளை உதாசீனம்தான் செய்வார்கள். இது எனக்கு நேர்ந்த உண்மைச் சம்பவம். வன்முறை எனக்கு பழக்கமில்லை. கோபமாகப்பேசி வந்துவிட்டேன்.
திரு சாட்டை துரைமுருகன் உங்க வீட்ல உள்ள பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்வீர்களா செய்து பாருங்கள் அப்போ புரியும் அரசு மருத்துவர்கள் யார் என்று
🤝💐
Unmai 🎉🎉
❤❤❤அரசு மருத்துவர்கள் மட்டும் அல்ல தனியாரிலும் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. பிழைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
Kelunga nalla kelunga.
திரு சாட்டை துரைமுருகன் அவர்கள் தற்போது பேசும் பேச்சுக்கள் நாகரிகமாக தெரியவில்லை அவர் தற்போது ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டுள்ளார் நான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சாட்டை துரைமுருகன் அவர்களின் காணொளிகளை பார்த்துக் கொண்டு வருகிறேன் இப்போதெல்லாம் சரியாக எதுவும் பேசுவதில்லை இதோ ஒருவரை ஊக்கமாகவும் நாம் தமிழர் கட்சிக்காக மட்டுமே பேசுகிறார்.
It's wrong bro it's wrong bro
இந்த காணொளி இவர் மேல் இருந்த மரியாதை குறைத்து விட்டது
வேற ஒன்னும் இல்ல மருத்துவர் ஓட்டு வாங்கணும்ல அதான் அண்ணன் இப்டி பேசுறாரு
கரெக்ட்
Just yourself in the position of that doctor...
உண்மை
தம்பி சாட்டை நாங்க அதே மருத்துவமனையில் அதே பாலாஜியின் நோயாளியிடம் அனுகுமுறை சரியிருக்காது ராசா அனு
🎉🎉 Sattai Thambi 🎉i Like your Speech true Speach THAMBI
தாயின் மருத்துவம் தவறாக கிடைக்கப் பட்டாதாக எண்ணி இந்த செயல் நடந்துள்ளது .... எனவே அந்த இளைஞரை காப்பாற்ற வேண்டும்...அந்த அம்மாவிற்கு உதவி வேண்டும்
மருத்துவர்கள் நோயாளிகளிடம் ஒழுக்கமாக நடந்துகொள்வது இல்லை
அரசு மருத்துவமனையில் தரக்குறைவாக நடந்துகொள்ளும் அதே மருத்துவர்கள் அவர்களின் சொந்த மருத்துவமனைக்கும் சென்றால் மரியாதையாக நடந்துகொள்கிறார்களே..இதனால் அவர்கள் என்னதான் நினைக்கிறார்கள்..
Anga kasuu Inga Suma adhan alachiyam avngaluku kasuudhan ellameee
பணம்தான் முக்கியம் அவன்களுக்கு
திராவிட மாடல் நா என்னனு கேக்குறவங்களுக்கு இதுதான்டா பதில் ...
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி...
❤❤❤👌👌👌
ஆமாண்டா அடுத்தது தமுகதான் வெந்தே சாவு 😅
சகோதரர் சாட்டை அவர்களுக்கு,
எனது தம்பி மனைவி, பெயர் தீபிகா 35 வயது, 11,9,வயதில் 2 ஆண் பிள்ளைகள், கணவருக்கு 45 வயது தான் ஜூலை மாதம் 12 ஆம் தேதி இந்த மருத்துவ மனையில் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை காக சேர்த்தோம், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இரத்தம் கேட்டார்கள் நமது குருதிகொடை பாசறை மூலம் இருவர் வந்து A- N கொடுத்தார்கள் ஆனால் Aug 15 அன்று இறந்து விட்டார். காரணம் இதே மருத்துவர் தான் நான் இரண்டு முறை சென்று பார்த்து விட்டு வந்தேன், வேறு மருத்துவ மனைக்கு கூட்டிச்செல்ல என் தம்பியிடம் சொன்னேன் ஆனால் அவன், அவனது மாமனார் திமுக விசுவாசிகள், ஆகவே இங்கேயே நன்றாக உள்ளது என சப்பைகட்டு கட்டி உயிரை பறிகொடுக்க காரணமாகி போனார்கள்.
பிறகு தான் விசாரித்து உண்மை அறிந்தேன் இதற்கு முன் ஜூன் மாதம் saveetha மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் 3லட்சம் வரை பணம் பறித்து கொண்டு என்ன வியாதி என்ற ரிப்போர்ட் கூட தராமல் இந்த மருத்துவ மனைக்கு மா. சு மூலம் அனுப்பிவைக்க பட்டுள்ளனர் மூன்று நாள் கழித்து மா சு வந்து இருக்கிறார், அடுத்து இரண்டு நாள் கழித்து ஸ்டாலின் வந்துருக்கிறார், அடுத்த நாளில் நான் சென்று பார்த்தேன் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது saveetha யாருடையாது என்று உங்களுக்கு தெரியும், அந்த மருத்துவ மனையின் தவறான சிகிச்சையினால் இறந்தார் என இருக்க கூடாது என்பதற்காக இங்கே அனுப்பியுள்ளனர். நான் அனுப்பிய குருதி கொடை பாசறை நமது தம்பிகளை கூட திருப்பி அனுப்பி விட்டனர் அவர்களின் கட்சி வெறியால்.
இது 200% உண்மை எனது அலைபேசி எண் 9363092387
2017 இல் இருந்து நாதக வில் பயணிக்கிறேன். போளூர் தொகுதி.
சௌந்தர். 🙏
😢😢😢😢😢😢 நீங்கள் அந்த தம்பிக்காவது நியாயம் வாங்கித்தர வேண்டும்..அந்த அம்மாவிற்கு சரியான மருத்துவம் கிடைக்க உதவ வேண்டும்....😢😢😢😢
இந்த கானொலியை நீக்கி விடுதல் நன்று
எதுவும் முழுமையாக தெரியாமல் பேசக்கூடாது
சிகிச்சையில் இருந்த அந்த அம்மா கொடுத்த பேட்டியை பார்த்துட்டு இந்த காணொளியை போட்டிருக்கலாம் 🤔
சாட்டை துறைமுருகன் அவர்களே இங்கு உள்ள கருத்துக்கள் அனைத்து படிக்க வேண்டும் அதற்கு பிறகு எப்படி பேச வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும் மனிதனின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்
குத்தியது சரிதான்.. திமிரு புடித்த மருத்துவனுகள்
திரு சாட்டை துரைமுருகன் அவர்களே உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது திரு சாட்டை துரைமுருகன் அவர்களே நான் எப்பொழுதும் உங்கள் காணொளியை பார்ப்பேன்.
ஆனால் இந்த காணொளி ஆரம்பித்த உடனே குற்றவாளி என்று கூறி உள்ளீர்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் அவனது தரப்பு நயத்தை யார் உங்களிடம் சொன்னது.
நீங்கள் தவறு என்று குற்றவாளி என்று சொல்வது நீங்கள் ஒன்றும் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இல்லை.
நீங்கள் ஒரு ஏழையாக இருந்து உங்கள் தாய்க்கு இது போல் நடந்திருந்தால் நீங்கள் அமைதியாக வந்து விடுவீர்களா?
அப்படி அமைதியாக வந்தால் நீங்கள் உண்மையான தாய்க்கு மகன் இல்லை என்பதை அறியவும்.
தீர விசாரிக்காமல் காவல்துறையோ உயர்நீதிமன்றமும் அவன் குற்றவாளி என்று கூறவில்லை
கைது மட்டுமே செய்துள்ளது ஆனால் நீங்கள் எப்படி அவனை குற்றவாளி என்று கூறுகிறீர்கள்.
இது ஒருதலை பட்சமான காணொளி இதுபோன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும்
அவன் ஒன்றும் அரசியல்வாதி அல்ல ஒரு ஏழைத்தாயின் மகன் என்பதை மனதில் வைத்து பதிவிடவும் நன்றி.
👍👍👍👍👍
ஆம் உண்மை தன்மை தெரியாமல் ஒரு பட்சமாக ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிக்க கூடாது
👍
See the video footage in the news. He was carring the knife after stabbing and throughing the knife from the window.
ஏழையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவன் நல்லவன் என்று ஆகாது...
You really don't able to understand the situation of a doctors and their struggle.😢
👍
நீங்க அரசாங்க மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்து பாருங்க. நீங்களும் கத்தி எடுப்பீங்க!
சாட்டை நீ அரசுமருத்துவர்களுக்கு வெண்ணெய் வைத்தது போதும் ஒரு சில மருத்துவர்கள் மிக மிக கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். நீ திரள் நிதியை வைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறாய் ஆனால் ஏழைகள் தான் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கே ஒரு முறை சென்று பார்
60yrs of Dravidian sucess, go and ask those guys, u can only hit easy targets not who is responsible in government🤫
அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த ஒரே வழி, அரசில் உள்ள அனைவரும் அரசு மருத்துவமனைகளை மட்டுமே பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதுதான்.
போதிய மருத்துவர் இல்லை.
மருத்துவர்கள் வெளியில்கிளினிக் வைத்திருப்பார்கள் போல...
அவன் கஞ்சா அடிச்சதை நீ பாத்தியா துறை
இதையாவது பாடமாகவோ தங்களின் மனப்பூர்வமாக உணர்ந்து அந்த தவறுதலுக்கான தண்டனையாகவே எடுத்து இனிமேலாவது மருத்துவர்களும் திருத்தனும்..
இதே மருத்துவரின் மருத்துவமனைக்கும் போனால் மரியாதை கொடுக்ககறார்களே பணம்தான்
மருத்துவரிலையும் பிழை உள்ளது அண்ணா தீவிரமாக விசாரிக்கவேண்டும்
As a medical student, I am afraid to work as a doctor in this society
நியாயமாக பேசுங்கள்.. பெரும்பாலான மருத்துவர்கள் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை.. உங்கள் மீதுள்ள மரியாதை குறைகிறது
Justice for Vignesh
அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார்கள்
இது கொலை அல்ல நீதி
அரசாங்க மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையுமா?
மருத்துவமனை சார்பாக யாராவது வேலை நிறுத்தம் செய்தால் உடனடியாக கால் நிபந்தனையின்றி பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் புதியவர்களுக்கு பணியில் அமர்த்தலாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
சீமான் வாயில் சாட்டை சாமான் சாட்டை வாயில் சீமான் சாமான்
சாட்டை அவர்கள் தவறான கருத்து, காணொளி நீக் கவும்
🎉🎉🎉🎉👌👌
சாட்டை துரைமுருகன்.. அரசு ஊழியர்கள்.. எந்த துறையிலும்.. பொது மக்களை எவ்வளவு கேவலமாக இழிவான வார்த்தை சொல்லி கேவபடுத்துரங்கள்...
வணக்கம் நீங்கள் வந்து ஒரு பேஷன்ட் பக்கமும் இருந்து பாக்கணும் மருத்துவர் பக்கமா இருந்து பார்த்து பேசணும் எடுத்த உடனே ஒருவரை குற்றவாளி என்று அறிவிப்பு செய்யக்கூடாது என ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நீங்க போங்கள் ஆய்வு செய்யுங்கள் ஒவ்வொரு கர்ப்பிணி கஷ்டப்படுவதும் ஒவ்வொரு ஒரு நோயாளி எவ்வளவு அங்கு கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு ஒரு நோயாளி கூட ஒரு மருத்துவர் வந்து அந்த துளியும் மதிக்கப்படுவதில்லை மன உளைச்சலுக்கு ஆளாகி தான் ஒவ்வொரு நோயாளியும் வெளியே வருகிறான் விட்டா போதும் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஓடிடலாம் அப்படிங்கிற எண்ணங்கள் தான் நாங்க ஏற்படுகிறது ஏன்னா அங்க அப்படித்தான் நோயாளிகளை நடத்தப்படுகிறார்கள் ஒரு வெறுப்புணர்வு தான் ஒரு ஒவ்வொரு நபர்களும் அங்கு வந்து அரசு மருத்துவமனை பெரிய மருத்துவமனை என்று சொல்லப்படுகிறது ஆனால் அங்கே வந்து மருந்து இல்லை நீங்க வெளியே போய் மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள் வெளியில் எதற்காக அனுப்புகிறார்கள் தயவுசெய்து மருத்துவர்களுடன் நேரம் என்னனு கேளுங்க 11:00 மணிக்கு மேல எந்த மருத்துவர் உள்ளே உட்கார்ந்து வேலை பார்ப்பதில்லை அட்டனன்ஸ் போட்டு வெளியே கிளம்பி விடுகிறார்கள் நோயாளிகளை வந்து அலைக்கழிக்கும் வேலை நிறைய செய்கிறார்கள் நீங்கள் முதல் எல்லா மருத்துவமனையில் ஆய்வு செய்யுங்கள் ஆய்வு செய்து அந்தத் தம்பி வந்து மருத்துவரை கத்தியால் குத்தி இது தவறு சட்டரீதியாக அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என் தாயிக்கு இது நடந்தால் நானும் இது தான் செய்வேன்
அரசு மருத்துவமனை அரசு பணிபுரியும் ஊழியர்கள் சரியாக பணி புரிவதில்லை
Same problem I also suffered by like this government doctor
அரசு மருத்துவமனைக்கு போகவே பயமா இருக்கு...நாயா கூட நம்மள பார்க்குறது இல்லை..
டாக்டர்ஐ நம்பி விட்டதால் தான் இந்த நம்பிக்கை துரோகம் அந்த அம்மாவுக்கு நடந்துள்ளது.
Edhuku doctor ku ipdi Muttu Kudukranu therilaye
💯
மருத்துவர்களும் மக்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும் அங்கு அவர்கள் வேலைசெய்யும் நேரமும் குறைவுதான் அந்த நேரத்திலாவது உண்மையாக வேலை செய்யலாமே
நடுநிலையா பேசு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு முன்பு பதிவிறக்கம் செய்து தேவை இல்லாத கருத்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம்டா.
அரசு மருத்துவர்கள் நியாயமாக நடக்கிறார்களா? பாதிக்கப்பட்ட நபருக்கு தான் தெரியும் அந்த வலி.இதில் தண்டிக்க பட வேண்டிய நபர் யார்?
உண்மைதான் அரசுமருத்துவமனையில் டாக்டர்கள் ...அரசு சம்பளம் குடுப்பதால் வேலை செய்வதற்க்கு வலிக்குது ..
தஞ்சாவூர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படிக்காதவர்கள் வேலை செய்கிறார்களா அதிக பேர் இறக்கின்றனர்
சகோ தங்கள் குடும்பதாரயோ அல்லது உங்கள் சொந்தகாரர்களயோ அரசு மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்கும் பொழுது 3 நாட்கள் 4 நாட்கள் அவர்கள் உடன் இருந்த அனுபவம் உண்டா?
இதைப்பார்த்தாவது அரசு மருத்துவமனை ஊழியர்களும் மருத்துவர்களும் நோயாளிகளிடம் அன்பாக நடந்துகொள்வார்கள் என நம்புவோம்.
அண்ண அவர்களுக்கு நேரம் குறைவுதான் ஏனென்றால் ஒவ்வொரு அரசு மருத்துவருக்கும் சொந்தமாக தனி மருத்துவமனை உள்ளது...அங்கே வேகமாக செல்வதற்காக அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை இவர்கள் மதிக்க மாட்டார்கள்
முதல்ல அரசு டாக்டர்கள் நோயாளிகளை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் அதற்குதானே அரசாங்கம் சம்பளம் கொடுக்கின்றது...
True தமிழ் நாடு அரசு மருத்துவமனை very waste, Tamilnadu government, very, waste.....
போதிய மருத்துவர்கள் இல்லை என்பது உங்கள் கருத்து.
அரசு மருத்துவர்கள் வெளி மருத்துவமனைகளில்,(கிளினிக்) நடத்துவதற்கு நேரம் எப்படி கிடைக்கின்றது
சாட்டை அண்ணா வணக்கம்... நானும் கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தான் fever என்று admit ஆனேன்...
ஆனா என்னுடைய சுரத்திற்கு கையில ஊசி போட்டாங்க trips போட்டாங்க அங்க பணியாற்றக்கூடிய செவிலியர் அக்காவிற்கு எந்த இடத்துல நரம்பு இரத்த நாளங்கள் இருக்கும் என்று தெரியாமல் தேடினார்கள் அரை மணி நேரம் தேடியும் நரம்பு இரத்த நாள அது கிடைக்காத ஒரே காரணத்தால வழக்கமா பயன்படுத்தாத ரத்தநாளத்தில் கை மடக்க கூடிய பகுதிக்கும் கீல் ஊசியை ஏற்றி ரத்தம் எடுப்பது மருந்து ஏற்றுவது போன்று எல்லாமே செய்தார்கள் அந்த ஒரு ஊசியை எனது கையில் பொருத்துவதற்கு முன்னதாக ஐந்து இடங்களில் ஊசியை இறக்கி எடுத்து இறக்கி எடுத்து சோதித்தார்கள்...
பிறகு என்னால அங்க மருத்துவம் பார்க்க முடியாத ஒரே காரணத்தால நான் discharge ஆகி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சென்று விட்டேன் அங்கு ஒரு வாரமா தங்கி மருத்துவம் பார்க்கும் போதுதான் அந்த மருத்துவர் சொல்றாரு இந்த இடத்துல இந்த ஊசியை பொருத்தக் கூடாது தம்பி கீழ தான் பொருத்த எங்க நீங்க பார்த்தீங்க என்று சொல்லி கேட்டாங்க நான் இதுபோல சென்னையில கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் பார்த்தேன் சொன்னதும் அவங்க யோசிச்சு பார்த்துட்டு வழக்கமா பயன்படுத்தக்கூடிய அதே ரத்த நாளத்தை பயன்படுத்தினாங்க ஒரு வாரமா தஞ்சாவூர்ல தங்கி மருத்துவம் பார்த்துட்டு discharge ஆகும்போது கிண்டியில் பொருத்தப்பட்ட அந்த ஊசியை எடுக்க சொல்லி அங்கு உள்ள செவிலியர் அக்கா கிட்ட சொல்லும்போது அவங்க அதை எடுத்தாங்க அப்போ தான் தெரிஞ்சது கிண்டியில் பொருத்தப்பட்ட அந்த ரத்த நாளும் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பிறகு மறுபடியும் நான் படிப்பதற்காக சென்னை வந்த பிறகு கிண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தக்குழாய் மருத்துவரிடம் பார்க்கும்போது minor anjio operation பண்ண வேண்டும் என்று சொன்னார்....
நான் போனது fever அடிக்குதுன்னு பார்க்க போன.. போன இடத்துல அவங்களோட தவறால என்னோட ரத்தக்குழாய் அடைக்கப்பட்டது மட்டும் இல்லாம அதுக்கு மைனர் ஆஞ்சியோ பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள்.... எல்லாம் மருத்துவர்களையும் நாங்க குறை சொல்லல எல்லாம் செவிலியர்களும் நாங்கள் குறை சொல்லல ஆனா ஒரு சில பேரோட அலட்சியப் போக்கினால் அப்பாவி பொதுமக்கள் என்ன போல் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்....
இந்த கானொலி பதிவிடாமல் இருந்திருக்கலாம்
ஆம்
சாட்டையின் கருத்து தவறு கத்தி குத்தி நபர் அம்மா தருகின்ற செய்தியை பார்த்தால் போதும் அவர்கள் வீட்டில் பெண் பிள்ளை கிடையாது நீங்கள் கூறும் செய்தி தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு
இந்த மாதிரி செய்தால் தான் மருத்துவர்களுக்கு பயம் வரும் தன் மருத்துவ பணிகள் செய்வார்கள்
அரசு மருத்துவர்களிடம் கொஞ்சம் கருணையோடு கவனிக பேச சொல்லுங்க அண்ணா
கையாலாகாத அரசு என்று மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள்
டேய் டாக்டர் அவன் வேலைய ஒழுங்காக செய்தால் ஏன் இவ்வாறு நடக்கபோகிறது
சாட்டை அண்ணா நீங்கள் நேர்மையாக பேச வேண்டும் உங்கள் பதிவு உண்மையாக இருக்க வேண்டும் நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இந்தப் பதிவிற்கு அல்ல
அந்த டாக்டரையும் நன்றாக விசாரிக்க வேண்டும். எது எப்படியோ மருத்துவர கத்தியால் குத்தியது தவறு.
மருத்துவ உபகரணங்கள் வாங்கிய வகையில் ஊழல் செய்த வகையில் வழக்கு காத்திருக்கிறது என்பது தகவல்,
அரசு மருத்துவர்கள் மக்களுக்கு கடமையை சரியாக செய்யவேண்டும்...
அரசாங்கத்தில் படித்து தனியார் மருத்துவமனைக்கு போக்க்கூடாது தனியாக வைத்தியசாலை வைக்கக கூடாது என்ற சட்டம் கொண்டு வரணும் 😮😮😮
அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவ மனை நடத்துவது சட்டத்தால் தடுக்கப்படவேண்டும் என்பதும் உண்மை....
தம்பி தெரியாமல் பேசாதீர்கள்
அவனவனுக்கு வந்தாதா தெரியும் இந்த பதிவு சரியல்ல
சரியாக சொன்னிர்கள். 👍
4:14 இருந்தே தெரிகிறது நாதக வின் வருங்கால பிரஸ் மீட் இப்படித்தான் இருக்கும் என்று
தாய் பாசத்திலும் ,தாய்ப்பட்ட வேதனையிலும் மகன் கண் முன்னே நடந்து இருக்கு
தம்பி ஒரு முறை அந்த தாய் சொல்லுவதை கேளுங்கள்.
என் சகோதரி கென்ஸர் வியாதியில் துடிக்கும் போது
எங்கள் மன நிலமை எப்படி
இருக்கும்.
என்ன பண்ணுவது சாட்டை, நம் தமிழ் சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் இல்லை, அதான் இதுமாதிரி நடக்கின்றது🎉🎉🎉🎉
பிரதர் சில டாக்டர் சரியாக மதிக்கிறது இல்லை ஒரு ஊசி ஓட போன போய் அங்கிட்டு போய் ஒரு ஓரமா உட்காருங்க இதனால்தான் அப்படி செஞ்சிருக்கேன்
அண்ணா.அந்தபையன்நல்லவனா.தெரியுது.அந்தடாக்டர்மேல்தவறுஉள்ளது.விசாரனைசெய்யவும்😢😢😢😢😢
டாக்டர் எல்லாருமே உண்மையாகவும் புத்தகமாகவும் இருக்க டாக்டர் கடவுளுக்கு சமன் கடவுளுக்கு சமனாக இருக்க வேண்டியவர்கள் இரக்கத்தில் அன்பிலும் நியாயத்தையும் சுத்தமாக இருக்க வேண்டும் ஒரு சிலர் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள்
அப்படிப்பட்டவர்கள் நிமித்தம் அநேகர் துன்பப்படுகிறார்கள் அதன் பிரதிபலிப்புதான் இப்ப நடந்த சம்பவம் ஆகவே அந்த ஏழை குடும்பத்தின் நியாயத்தையும் கேட்க வேண்டும். அண்ணா நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க தவறு செய்தவனுக்கு எப்படி அடிப்பார்கள் அவன் ஒரு மனநோய் காரனைப் போல் ஆகிவிட்டான் ஒரு மனநோய் உள்ள மனிதனை அநேகர் அடிக்கிறது ரொம்ப தப்பான காரியம்❤ இது மனித நேய மா அல்லது மிருக குணமா பகுத்தறிவு இருக்கிறதல்லவா
இவன் இருக்கிற வரைக்கும் இதே நிலைமைதான் நீங்க வந்தாலும் இதே நிலைமைதான் புதிதாக யாராவது ஆட்சிக்கு வர வேண்டும் Tvk❤
I'm very Proud of the guy God bless him 🙏
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை அதை சரி செய்ய ஒவ்வொருவராக பேசிகிட்டு இருக்க முடியாது ஒட்டுமொத்த ஒட்டுமொத்தமாக அனைத்து துன்பங்களுக்கும் ஆன பூட்டு ஆட்சி அதிகாரம் மட்டுமே பிரச்சனைக்கெல்லாம் யார் குரல் கொடுக்கிறாரோ அவர்களுக்கான அவர்களுக்கான அதிகாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் மக்களாகிய நாம் தான் முடிவெடுக்க வேண்டும்
அந்நியன்யாக மாறி விட்டான் அம்பி .
தியாகம், கருணை & அர்ப்பணிப்பு கூடிய அரசு ஊழியர்கள் தேவை.
லஞ்சமின்றி பணியமர்த்தப்பட்டால் எல்லாம் சாத்தியமே.
8 மணி நேரம் பணி
8 மணி நேரம் ஒய்வு
8 மணி நேரம் உறக்கம் சாத்தியமில்லை அரசுப்பணி + தனியார் வேலை என இரு மடங்கு உழைக்கும் அரசு மருத்துவருக்கு.
ஓய்வு கொடு இறைவா
ஆசாரிபள்ளம் லஞ்ச மருத்துவ மனை,😢😢😢
ஹைகிரவுண்டு மட்டும் என்ன வார்டிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்கு ஸ்டெச்சரில் தள்ளிகொண்டுபோகும் பணியாளருக்கு 1 தடவைக்கு குறைந்தது (300ல் இருந்து 500 ரூபாய் வரை வாங்குகின்ரனர் இதை யாரிடம் போய் சொல்வது
எஸ்ரே எடுப்பதற்கு அடிக்கடி கூட்டிப்போவார்கள் | தடவை ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டுபோவதற்கு ரூபாய் 500 நோயாளியிடம் வாங்குகிறார்கள் இது என் அனுபவம் உண்மையை சொல்வதற்கும் பயமாயிருக்கிறது
எந்த பக்கம் நீதி உள்ளதோ அந்த பக்கம் நிற்க வேண்டும் வெண்ணெய்
Everyone support the guy 👦 brilliant guy I'm proud of him 🐅
ஏன் தடுத்து குத்து வாங்கவா..
என்ன சார் பேசுரிங்க...
Neethi vazhaggum pothu Annan, thambi muttum paarka kudathu vote taiyum paakama neethi vazhangavum.
நீங்க சொல்றது உண்மை தான் government doctor எல்லாரும் இப்படி தான் பண்ணுறாங்க
குத்தாலம் அவர் புகார் தெரிவித்திருந்தால் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா
Ippo yaarukku nattam..jailku thaan poganum..kolai kki aatharavu kudukaatheenga
இந்த கத்தி குத்து ஏன் நடந்தது இது தவறுதான் யார் செய்தாலும் தவறுதான் ஏன் எதற்க்காக நடந்தது அவர் கொடுத்த வாக்குமுலம் என்ன.
அதை எந்த ஊடகமும் பேசவில்லையே ஏன்.
அரசு மருத்துவர் தனியார் கிளினிக் வைக்க கூடாது
நேர்மிகு அதிகாரிகளை தவிர்த்து தனக்கு உள்ள அதிகாரத்தை சொந்த ஆதாபத்தை பயன்படுத்து அதிகரிகள் பாதுகாப்புக்கு தூப்பாக்கி கொடுக்க வேண்டியது தான நாடு உறுப்படும் மூல காரணத்தை ஆராய்ந்து தீர்வு வேண்டும்
😢😢❤❤❤ அண்ணா சாட்டை அண்ணா தலைப்பு தப்பா இருக்கிறது சரிக்கும் சிரிக்கும் 😊மாற்றி கொள்ளுங்கள் 😊 நாம் தமிழர் 💪💥💥💯 அவசரத்தில் தலைப்பு போட்டு உள்ளீர்கள் மாற்றி கொள்ளுங்கள் 😊👆
ஆசிரியர்கள் தாக்குதல் நடக்கின்றது உடனே ஆசிரியர்களுக்கு லைசென்ஸ் துப்பாக்கி கொடுப்போம் பிறகு எதற்கு சட்டம் ஒழுங்கு காவல்துறை?
நான் ஈழத்தமிழன் நாங்கள் எங்கள் தேசிய தலைவரை இழந்து தேடுவதை போல் நீங்கள் அண்ணன் சீமானை கைவிட்டு விடாதீர்கள்
என் மனதில் பட்டவை....
வன்முறை எதற்கு தீர்வல்ல... ஆனால் ஒருவன் தன் வாழ்வே வீணாக போனாலும் பரவாயில்லை என்று இது போன்ற செயல்கள் செய்கிறேன் என்றால் அவன் மனம் எவ்வளவு உளைச்சல் சந்தித்து இருக்கு...
+2 தேர்வு முடிவுகள் வெளியீடு வந்த உடன் மருத்துவர்கள் ஆகி சேவை செய்வேன் என்று சொன்ன பல பேரை காணவில்லை...
ஒரு மருத்துவரை உருவாக்க அரசு பல லட்சம் செலவில் செய்கிறது.. அது மக்கள் வரி பணம் தான்... படித்த பிறகு தாங்கள் ஆதீத திறமை ஆனவார்கள்.. அனைவருக்கும் மேல் என்று எண்ணு எண்ணம் உருவாகிறது... மருத்தும னைககு வரும் மக்களின் குறைகளை கேட்பது இல்லை.. அவர்கள் சத்து மாத்திரைகள் எழுதி தருகிறார்கள்....
வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்கள் .... மருத்துவம் இல்லை கூறும் போது பொது மக்களும் அவர்களுக்கு பால் இல்லை காய் கனி இல்லை என்று வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் மாத்திரை ஊசி போட்டு கொண்டு வாழ்வர்களா என்று பார்ப்போம்.. இந்த சமுதாயம் ஒருவர் ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டும்...
நீட் தேர்வை விட முக்கியமானது. மனித நேயம் உள்ளவர்கள் மருத்துவம் படிப்பது....
அரசு கோட்டாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்று கல்லூரி சேர்க்கையின் போது ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்....
அரசு போதிய அளவில் மருத்துவர்கள் நிரப்பி. மருத்துவர்கள் பணி சுமையை குறைக்க வேண்டும்....
கல்வி மற்றும் மருத்துவம் இரண்டு அரசு மட்டும் நடந்த வேண்டும்.. இவை தனியார் வசம் போனதால் இது போன்ற நிலை....
Justice for Vignesh..