blouse cutting and stitching /பிளவுஸ் அளவெடுத்து கட் பண்ணி தைப்பது முழு விளக்கம் /

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 467

  • @ambikameikandar9272
    @ambikameikandar9272 9 месяцев назад +50

    இது போல் ரொம்பத் தெள்ளத் தெளிவாக யாருமே சொன்னதில்லை.மிக்க நன்றி.

  • @MerlinPrakash
    @MerlinPrakash 9 месяцев назад +17

    எப்படி அக்கா இவ்வளவு தெளிவான விளக்கம் super அக்கா யாரும் இவ்வளவு தெளிவான விளக்கம் சொல்லித் தரவில்லை 👌🙏🥰

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +3

      மிக்க நன்றி 😊

  • @AbiAbi-nu5mr
    @AbiAbi-nu5mr Месяц назад +9

    நல்லா சொல்றிங்க அக்கா நானும் தைக்கிறன் கப் ல பிபரச்சனை வந்துகிட்டே இருக்குது அக்கா நான் உங்க வீடியோ பாத்து கட் பண்ண போறன் அக்கா

  • @balagomu1330
    @balagomu1330 21 день назад +2

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அக்கா ரொம்ப நன்றி ❤❤👍👍

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 28 дней назад +2

    அருமை சகோதரி இதுபோல் விளக்கமாக நான் இதுவரை பார்த்ததில்லை வாழ்க வளமுடன்🙏

  • @vinosivaa8990
    @vinosivaa8990 9 месяцев назад +4

    Meachine vangi first ippa unga video pathuthan first blouse thaikaran very clear explanation thanks sis💐💐💐💐

  • @vengatasaperumal9512
    @vengatasaperumal9512 Месяц назад +6

    நமக்கு தெரிந்ததை நாலுபேர்க்கு சொல்லனும் என்ற உங்கள் நல்ல உள்ளத்திற்கு நல்ல வருவிங்கம்மா

  • @jyothsnann4056
    @jyothsnann4056 29 дней назад +1

    Paid classes kuda ivalo clear ah irukadhu.. excellent work

  • @bismillah6545
    @bismillah6545 10 дней назад +1

    Unga videotha naa athigammaa save panni erukey akka. Super akka your videos

  • @nandhunandhu3321
    @nandhunandhu3321 4 месяца назад +5

    Hi, mam ungala mathiri yaralaium ivalo cleara solli kuduka mudiyathu. Na class kuda ponen. But unga vedio patthutha na stitch panren. Romba cleara iruken ippo . TQ....

  • @hajeerasanthu4654
    @hajeerasanthu4654 9 месяцев назад +9

    🎉Ur best teacher....❤ Thank you for your video....😊

  • @jas2916
    @jas2916 2 месяца назад +2

    Rompa porumaiya theliva step by step ah soli tharinga super akka.....

  • @Manimekalai-lg8uj
    @Manimekalai-lg8uj Месяц назад +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @prishaakumar5278
    @prishaakumar5278 7 месяцев назад +3

    சூப்பர் explanation, Fantastic மா. நல்லா புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்தீங்க. உங்க சேனல் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mageshmagi8312
    @mageshmagi8312 Месяц назад +2

    அருமை ஆன கட்டிங் சூப்பர் sis..

  • @punithakumari2023
    @punithakumari2023 Месяц назад +1

    அருமையான
    விளக்கம் நன்றி

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 месяца назад +3

    தங்கசிநிங்க மிகவு நல்லா சொல்லி தா.ரிங்க மிக்க நன்றி

  • @dhivyan2009
    @dhivyan2009 3 месяца назад +3

    Super sis romba romba puriyara mari solli tharinga thank u sis thank u Universe

  • @padmaraj7589
    @padmaraj7589 Месяц назад +1

    அருமையான விளக்கம் ❤

  • @kathuriu3228
    @kathuriu3228 Месяц назад

    Arumaiyana thelivana villakkam super

  • @mahalakshminarayanan4195
    @mahalakshminarayanan4195 2 месяца назад +2

    You teachings are vera level.... You explained every concept very clearly... Thank you so much..

  • @lakshmieaswaran7737
    @lakshmieaswaran7737 9 месяцев назад +3

    மேடம் உங்கள் வாய்ஸ் 👌👌

  • @jayapriyamca3601
    @jayapriyamca3601 9 месяцев назад +3

    அருமையான பதிவு

  • @punithaapsinnaduraicentref6172
    @punithaapsinnaduraicentref6172 3 месяца назад +3

    super madam all my doubts have been resolved thank very much for sharing

  • @rajdayani3833
    @rajdayani3833 2 месяца назад +1

    அக்கா தெளிவான விளக்கம் நன்றி.

  • @ngppriya5140
    @ngppriya5140 Месяц назад +1

    Super akka.. Nan try pani pakuran.. Romba nalla shoulder problem iruku..

  • @aarabisenthur4099
    @aarabisenthur4099 7 месяцев назад +2

    Hi Mam
    Very usefull Vedio
    Ithuku mela solli kudukka ethume illa ellame solli kuduthirukireenga
    Thank u so much

  • @sumathi8071
    @sumathi8071 3 месяца назад +3

    Very nice mam

  • @meenameena4752
    @meenameena4752 2 месяца назад +2

    Very clean and clear explanation mam.. really greattt

  • @padhmaramesh1841
    @padhmaramesh1841 8 месяцев назад +1

    Immediate ஆக respond பண்ணியதற்கு மிக்க நன்றி. உங்கள் videoவில் 19.50 நிமிடத்தில் சொன்னது போல் நான் adjust பண்ணி கீழே இறக்கி கோடு போட்டோம். ஆனால் sleeve க்கு வரையும் போது பிரச்னை வருகிறது.
    Full length - 15
    Shoulder to shoulder - 16
    Armhole round - 18
    Chest round - 36
    Hip round - 34 1/2
    Front cross length - 13 1/2
    Sleeve length - 9
    Sleeve width - 12 3/4
    Please இந்த அளவுக்கு ஒரு video போடுங்கள்

  • @jayaraman1540
    @jayaraman1540 2 месяца назад +2

    Romba porumaya sonninga super

  • @தமிழ்மறவன்-வ5ர
    @தமிழ்மறவன்-வ5ர 4 месяца назад +3

    சூப்பர் அக்கா🎉🎉

  • @sj_collections
    @sj_collections Месяц назад +1

    Wow semma mam ... Ethana nal etha kandi pidikkathan evallo kasta patten .... Tq mam .... Remba super ellarukkum kandilla puriyum ❤️❤️❤️😘😘😘

  • @v_a_l_a_r
    @v_a_l_a_r 2 месяца назад +2

    Hi sister na oru blouse stitch panita unga video pathu.. thank you so much....inu neraya video poduga...

  • @amirthamary7441
    @amirthamary7441 9 месяцев назад +2

    Thank you so much sister

  • @kalimuthujeyapriya
    @kalimuthujeyapriya 29 дней назад +1

    மிகவும் நன்றி❤

  • @kamatchikamatchi224
    @kamatchikamatchi224 6 месяцев назад +2

    Super👌👌👌

  • @Akshad-we2ns
    @Akshad-we2ns 9 месяцев назад +2

    Super teaching

  • @lovemynativity7935
    @lovemynativity7935 3 месяца назад +2

    Mam plz neenga entha place class edukkaringala

    • @shreejaulagam
      @shreejaulagam  3 месяца назад +2

      நான் இப்போதைக்கு கிளாஸ் எடுக்கறது இல்ல கிளாஸ் எடுக்கிறதா இருந்தா நான் அப்டேட் பண்றேன்😊

    • @lovemynativity7935
      @lovemynativity7935 3 месяца назад +1

      Ok mam

  • @kalpanan8853
    @kalpanan8853 3 месяца назад +2

    Super mam, neat and clear explanation. Thank u so much.

  • @vijayapachiappan75
    @vijayapachiappan75 9 месяцев назад +2

    Wonderful explanation ma'am, thank you so much ❤❤❤

  • @Ksk27-f1y
    @Ksk27-f1y 27 дней назад +1

    Superb clean explain thank u sis

  • @Pavithra-m1j
    @Pavithra-m1j 2 месяца назад +1

    Such an clear and amazing explanation

  • @deepikasivam4100
    @deepikasivam4100 9 месяцев назад +2

    Mam neck Hight mark pannum pothu stitching vitta kotula erunthu mark pandringa
    Armhole mark pannum pothu redy alavu kotula erunthu mark pandringa en mam

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      நீங்க எங்க இருந்து வேணாலும் மார்க் பண்ணிக்கலாம் ஆனால் ரவுண்டு போட்டதுக்கு அப்புறம் நம்ம ஆம்கோல் ரவுண்டுல பாதி எவ்வளவோ அது அதுல வரணும் அவ்வளவுதான்.
      ஆனா அந்த ரவுண்ட நம்ம டேப்ல வச்சு அளக்கும் போது ரெடி அளவில் இருந்து தான் அளக்கணும்.
      அதாவது தையல் போட்ட பிறகு இருக்கிற அளவு தான் அளக்கணும்
      நன்றி 😊

  • @sanuanil46
    @sanuanil46 3 месяца назад +2

    Front cross length eppadi edukkanum.

    • @shreejaulagam
      @shreejaulagam  3 месяца назад +1

      ruclips.net/video/ST5cKFq-eAg/видео.htmlsi=nzw5oAzlX_LH73tP

  • @jayaraman1540
    @jayaraman1540 2 месяца назад +2

    Super

  • @venkat9303
    @venkat9303 28 дней назад +2

    ❤❤❤

  • @s.arokiamariemarie5902
    @s.arokiamariemarie5902 3 месяца назад +2

    Super superrrrrr

  • @vettavelli
    @vettavelli 8 месяцев назад +3

    அருமையான பதிவு 🎉🎉🎉
    உங்கள் சேவை எங்களுக்கு தேவை...
    சேவை தொடரட்டும் 😊😊😊

    • @shreejaulagam
      @shreejaulagam  8 месяцев назад +2

      மகிழ்ச்சியுடன் தொடர்கிறேன் 😊

  • @Ammu-xu5qr
    @Ammu-xu5qr 2 месяца назад +2

    How to take same calculation in stitched blouse

    • @shreejaulagam
      @shreejaulagam  2 месяца назад +2

      ruclips.net/video/CLRV04gC7Xc/видео.html

  • @saranyab2543
    @saranyab2543 9 месяцев назад +2

    Excellent teaching 👍👍👍👍

  • @maheswaribala5747
    @maheswaribala5747 21 день назад +1

    Saree la irunthu cut panna cloth vachu eppadi thaikkanumnu sollunga

  • @naseemabanu5673
    @naseemabanu5673 5 месяцев назад +2

    Masha Allah super sister

  • @raviathammal7097
    @raviathammal7097 6 месяцев назад +2

    அருமை

  • @mickey-qv7fi
    @mickey-qv7fi 4 месяца назад +2

    Excellent

  • @hemalathanagappan1797
    @hemalathanagappan1797 3 месяца назад +2

    Super nice explanation 👌 👍 👏

  • @benilasharon.m_cse_0176
    @benilasharon.m_cse_0176 Месяц назад +1

    Neeinga than akka best tailor ❤❤

  • @rishnu1293
    @rishnu1293 4 месяца назад +2

    Sister, l never seen the vlog like this before so clear, thanks so much Sis

  • @umadevis7716
    @umadevis7716 3 месяца назад +2

    Very easy understanding tnq.

  • @ambigamadasamy3864
    @ambigamadasamy3864 9 месяцев назад +2

    Unga vdo super sister . super explain tq❤❤

  • @jvani2228
    @jvani2228 2 месяца назад +2

    Kaluthu agalam 3 inch vaikuringa.shoulder fall agatha

    • @shreejaulagam
      @shreejaulagam  2 месяца назад +1

      ஆகாது என்னோட சோல்டர்க்கு அது கரெக்ட்டா இருக்கும்.
      எல்லாருக்கும் ஒரே மாதிரி ஷோல்டர் இருக்காது. 😊

  • @jothimani211
    @jothimani211 2 месяца назад +1

    Super akka. என்னோட confuse ellam clear aakiruchi

  • @Girija-je6ip
    @Girija-je6ip Месяц назад +1

    Super teacher

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 9 месяцев назад +6

    சூப்பர் உங்கள் வீடியோ.நன்றாக புரிந்து கொள்ள முடியுது🎉🎉

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      மிக்க நன்றி 😊

  • @nandhiniarumugam3421
    @nandhiniarumugam3421 5 дней назад +1

    Thnx u sis i will try im your new subscriber

  • @nagavalli1728
    @nagavalli1728 5 месяцев назад +2

    👍👍

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 5 месяцев назад +2

    சூப்பர் அக்கா.. ❤❤

  • @Banu21
    @Banu21 9 месяцев назад +3

    Sis front height back height a vida athigama varuthu sis.back 13,but front 14 varuthu patti add panna romba atjigama varume ithuku rply kuduga sis ....chest 36

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      நீங்க கட் பண்ண உடனே அளந்து இருப்பீங்க.
      பேக்ல பிளைனா இருக்கும்
      பிரண்ட்ல பிரஸ்ட் வரும்.
      அதனால கரெக்டா வரும் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க தச்சிட்டு அப்புறம் சொல்லுங்க நன்றி 😊
      நீங்க தைச்சீங்கன்னா கரெக்டா வரும்

    • @Banu21
      @Banu21 9 месяцев назад

      ​@@shreejaulagamilla sis bodyla measurements yedukurapa ipd varuthu athan yenaku puriyala sis..

  • @PriyaS-ek9ox
    @PriyaS-ek9ox Месяц назад +1

    Very good explain mam🎉🎉

  • @RevathiPrabhu-g2e
    @RevathiPrabhu-g2e 7 месяцев назад +1

    சூப்பர் 👍👍👍

  • @santhisanthalingam9892
    @santhisanthalingam9892 2 месяца назад +2

    Super sister wow🎉

  • @anusuyak1970
    @anusuyak1970 9 месяцев назад +2

    akka 42 inch cutting plz podunga

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +2

      இனி வர்ற வீடியோவுல கண்டிப்பா அப்லோட் பண்ற நன்றி 😊

    • @anusuyak1970
      @anusuyak1970 9 месяцев назад +1

      @@shreejaulagam thank you akka

  • @Pushapavallik-n3k
    @Pushapavallik-n3k 2 месяца назад +2

    Super mam thank you

  • @ChitramurugesMurugesansaran
    @ChitramurugesMurugesansaran Месяц назад +1

    அக்கா super

  • @pathmasup2261
    @pathmasup2261 8 месяцев назад +2

    Very nice 👍

  • @premalathap219
    @premalathap219 Месяц назад

    நானும்தான் 40 வருடமாக. தைக்கிறேன் எனக்குமட்டும் தைக்கிறேன் ஆனால் தெள்ளத்தெளிவாக சொல்லிகொடுத்தாய் கண்ணு நன்றிம்மா

  • @Maya-e3q
    @Maya-e3q 9 месяцев назад +2

    Your teaching is super & ur handwriting is also super madam! I like ur smiling face! Keep rocking!❤

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      Thank you😍 thank you so much😊

  • @UshaBalu-wu4qo
    @UshaBalu-wu4qo 9 месяцев назад +2

    Very clear explanation

  • @SKAPPU-hb5bx
    @SKAPPU-hb5bx 9 месяцев назад +2

    Algu solitharathum அழகு

  • @thenmozhisubramani7984
    @thenmozhisubramani7984 3 месяца назад +3

    Sister front cross mesurement mattum epdi edukanum theliva sollunga sister

    • @shreejaulagam
      @shreejaulagam  3 месяца назад +1

      ruclips.net/video/ST5cKFq-eAg/видео.html

  • @Tailor_Meena
    @Tailor_Meena Месяц назад +3

    Shoulder correct aga edukka theriya villai endral enna seivathu.
    தயவு செய்து சோல்டர் அளவு எப்படி எடுப்பது

    • @shreejaulagam
      @shreejaulagam  Месяц назад +1

      ruclips.net/video/lLkI-aqHdsM/видео.html&si=SvLzUOYjV5unFUtf இந்த வீடியோவில் சொல்லிக் கொடுத்திருக்க பாருங்கள் உங்களுக்கு புரியும் நான் நம்புறேன் 😊

  • @vinoworld90
    @vinoworld90 3 месяца назад +2

    Sis epdi than strich pannalum back side sleeve surukkam varithu sis ena solution

    • @shreejaulagam
      @shreejaulagam  3 месяца назад +3

      கைக்கூலி அதிகமா வெட்டிக்கோங்க பின்னால சுருக்கும் கொஞ்சம் கம்மியாகும் 😊

  • @saralan8042
    @saralan8042 8 месяцев назад +2

    Sister 42 inch chest size.irundalum idhe formulava

  • @ramalakshmi7534
    @ramalakshmi7534 3 месяца назад +2

    Akka front piece cross cutting pannalama.

  • @anushajayakumar6823
    @anushajayakumar6823 9 месяцев назад +2

    Super akka nalla soli thanthiga thanks

  • @sonasundar6442
    @sonasundar6442 2 месяца назад +1

    Excellent explanation. 😊

  • @nivyasrisukg9945
    @nivyasrisukg9945 2 месяца назад +2

    Super Akka back agul kitta thukkikitu iruku enna pandrathu

    • @shreejaulagam
      @shreejaulagam  2 месяца назад +2

      ஆம்ஹோல் ரவுண்டு கரெக்டா கட் பண்ணீங்கன்னா சரியாயிடும் 😊

  • @sivapriya743
    @sivapriya743 9 месяцев назад +2

    Clearly explained this video

  • @vigneshvickyvicky7022
    @vigneshvickyvicky7022 9 месяцев назад +2

    Sis enaku oru dout front first dot 3 inch allarukumae athana

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      எல்லாருக்குமே 3 இன்ச் வைக்கலாம் உங்களுக்கு பாயிண்ட் இன்னும் ஷார்ப்பா வேணும்னா 3.5 அந்த மாதிரி வைக்கலாம் நன்றி 😊

  • @ambikameikandar9272
    @ambikameikandar9272 8 месяцев назад +2

    Your hand writing is awesome ❤

    • @shreejaulagam
      @shreejaulagam  8 месяцев назад +1

      Thank you so much 😊😊😊

  • @geethan7371
    @geethan7371 9 месяцев назад +2

    Clear explanation mam thank you

  • @Panchatsharam-t6s
    @Panchatsharam-t6s 8 месяцев назад +1

    Mam enudaya chest round 37 inch anal back 21 inch front 8'5 inch varutu eppadi caculate pannvadu

  • @VijiViji-es6zx
    @VijiViji-es6zx 2 месяца назад +2

    Thank you sister

  • @ArokiyaMaryAbi
    @ArokiyaMaryAbi 3 месяца назад +2

    Super sis❤

  • @JayashreeJayashree-u1t
    @JayashreeJayashree-u1t 9 месяцев назад +3

    Enaku sinna santhegam frant neck ku epadi calculate pannuvathu ungaluku 6 sonninga athu epadinu sollunga sis back neck la erunthu 1 kalikanuma

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад

      ஃபிரண்ட் ஓபன் உங்களுக்கு எவ்ளோ கீழ மேல வச்சா உங்களுக்கு கம்ஃபர்டபிலா இருக்குமோ அது மாதிரி வச்சுட்டா போதும் நன்றி.😊

  • @minicookingchannel8356
    @minicookingchannel8356 6 месяцев назад +1

    all size front heights epdi vaikanum detail slunga mam

  • @jenetjenc
    @jenetjenc 9 месяцев назад +2

    Super mam

  • @vigneshvickyvicky7022
    @vigneshvickyvicky7022 9 месяцев назад +2

    Kids dress alavu aduththu thaikerathu eppadi sollunga sis

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      சொல்லி தரேன் இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்றேன் பார்த்து தெரிஞ்சுக்கோங்க நன்றி 😊

  • @pdpsfamily2322
    @pdpsfamily2322 9 месяцев назад +2

    Gathering pant cutting & stitching podunga mam

    • @shreejaulagam
      @shreejaulagam  9 месяцев назад +1

      இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊

  • @PramaVenkatesan
    @PramaVenkatesan 2 месяца назад +1

    Chest alauvoda +of inch ees alavans kuduka kudatha sister.

    • @shreejaulagam
      @shreejaulagam  2 месяца назад +1

      நீங்க பிளவுஸ் லூசா தான் போடுவீங்க அப்படின்னா கொடுத்துக்கலாம் 😊