ஈசியா பிளவுஸ் கட் செய்து தைப்பது எப்படி? | Easy method of cutting and stitching blouse in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 186

  • @VThinesh-o2g
    @VThinesh-o2g 3 месяца назад +3

    அம்மா நீங்க செல்லிக்கொடுக்கிறது சூப்பர்❤❤❤❤❤❤

  • @Gayathri-225
    @Gayathri-225 4 дня назад

    Really you r best mentor mam

  • @DhivyaayyanarDhivyaayyanar
    @DhivyaayyanarDhivyaayyanar 8 месяцев назад +1

    Mam..... thank you mam......Romba nalaikku apparum unga video poottrukkinga..... thank you. ...ma...😊

  • @rajipraveena1104
    @rajipraveena1104 8 месяцев назад +2

    ❤ மிக்க நன்றி அம்மா. ஸ்கூல் யூனிபார்ம் வெட்டி தைக்க சொல்லித்தாங்க அம்மா ❤❤❤

  • @minnalkodi5303
    @minnalkodi5303 8 месяцев назад +6

    சூப்பர் மேடம் நிதானமாக அழகாக புரியும்படி சொல்லிக் குடுத்ததுக்கு நன்றி 🙏

  • @PratheeSelvi
    @PratheeSelvi 2 месяца назад +1

    Excellent mam neenga sollikodukkarathu super ah puriuthu

  • @azhagudhurai6359
    @azhagudhurai6359 15 дней назад

    hi amma na ippadha first time pakkara i understanting very well

  • @prajinsai_settaigal
    @prajinsai_settaigal 8 месяцев назад +4

    ❤நல்லா புரியும்படி சொல்லிகொடுக்கிறிங்க பாடி தைக்க சொல்லிகொடுங்க அக்கா❤

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 дня назад

    Mam teaching super

  • @srinithikavarsha157
    @srinithikavarsha157 2 месяца назад +1

    Romba nalla teacher amma nenga🎉🎉🎉🎉🎉

  • @SuganthiAnanthanathan
    @SuganthiAnanthanathan 8 месяцев назад +6

    👌👌👌hi madame intha vidéos enaku Emil anupa mudiuma pales ukal thaiyal enaku rompa pidikum 🥰🥰🥰

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад

      இ மெயில் ஐடி அனுப்புங்க! 8667396836.

  • @bhuvaneswaris3418
    @bhuvaneswaris3418 7 месяцев назад +2

    Really nice

    • @premasharingskills
      @premasharingskills  7 месяцев назад

      youtube.com/@premasharingskills?si=LLBsc8S2zj24ZL82

  • @shanthik9229
    @shanthik9229 6 месяцев назад +5

    Ethumatiyarumasollikkuttutthathuellai.veryverythanks❤

  • @TejuKrishna-sb1zy
    @TejuKrishna-sb1zy 8 месяцев назад +3

    Easy to learn..thank you so much mam👍👍👍

  • @MohammadHanifa-fe1rl
    @MohammadHanifa-fe1rl 8 месяцев назад +1

    சூப்பர் மேடம்

  • @PriyaPriya-cx7wo
    @PriyaPriya-cx7wo 6 месяцев назад +5

    Mam front partla 4 விரல் வைத்து அப்பறம் 2விரல் வைக்குறீங்களா அது எல்லா blouse கும் வைத்து cut பண்ணனும் இல்லை blouse size ஏற்ற மாதிரி மாறுபடுமா

    • @premasharingskills
      @premasharingskills  6 месяцев назад +2

      எல்லா சைஸ் பிளவுஸுக்கும் அதே அளவுதான்

  • @nancycharles3687
    @nancycharles3687 8 месяцев назад +2

    Thanks for ur videos

  • @manonmanymark8817
    @manonmanymark8817 3 месяца назад

    அருமையான விளக்கம்

  • @rubasothi5428
    @rubasothi5428 4 месяца назад +1

    அருமை வாழ்த்துகள்

  • @deepasankar8157
    @deepasankar8157 5 месяцев назад +3

    Super madam 🎉

  • @nssaraa
    @nssaraa 8 месяцев назад +3

    Very nice explanation madam

  • @ranjeethabr4924
    @ranjeethabr4924 13 дней назад

    Super

  • @buvi8667
    @buvi8667 8 месяцев назад +3

    Your students are very lucky mam, your way of teaching super mam

  • @PratheeSelvi
    @PratheeSelvi 2 месяца назад +1

    Thank you so much mam

  • @rkalanithy8333
    @rkalanithy8333 7 месяцев назад +2

    🎉thank so much madam

  • @Mr_lord_Goku
    @Mr_lord_Goku 5 месяцев назад +2

    Super super mam

  • @nagavinosree6349
    @nagavinosree6349 8 месяцев назад +1

    Nice madam understand acthu

  • @nssaraa
    @nssaraa 8 месяцев назад +2

    Thanku soo much .
    Madam

  • @anithaseenipandian6656
    @anithaseenipandian6656 2 месяца назад +2

    மேடம் நீங்க எந்த ஊரு மேடம் சென்னையில் கத்து தருவீங்களா சென்னையில எங்கேயாவது நீங்க இருக்கீங்களா எனக்கு கிளாஸ் போகனும்னு ஆசை

    • @premasharingskills
      @premasharingskills  2 месяца назад

      நான் திருச்சியில தான் கற்றுக் கொடுக்கிறேன் திருச்சிக்கு வருகிறீர்களா?😁

    • @premasharingskills
      @premasharingskills  2 месяца назад

      நான் திருச்சியில தான் கற்றுக் கொடுக்கிறேன் திருச்சிக்கு வருகிறீர்களா?😁

  • @ElamathiYuva
    @ElamathiYuva 6 месяцев назад +1

    Nice teaching man

  • @nishamohan7418
    @nishamohan7418 8 месяцев назад +1

    Romba nala video miss panunom

  • @SuganyaSugan-i4b
    @SuganyaSugan-i4b 8 месяцев назад +1

    Super 😍

  • @LathaKavin-pv5nn
    @LathaKavin-pv5nn 5 месяцев назад +1

    Super madam❤

  • @zibzabzoom5826
    @zibzabzoom5826 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super mam

  • @abeabitechnique
    @abeabitechnique 8 месяцев назад +2

    Supper Amma வெள்ளை சட்டை
    வெட்டி தைப்பது எப்படி

  • @RamKumar-bq6ze
    @RamKumar-bq6ze Месяц назад +1

    Mam unga dailaring class enga irukku mam

  • @nishamohan7418
    @nishamohan7418 8 месяцев назад +1

    Ide mari cross cut single blouse video pudusa podunga amma

  • @SathyamoorthyThangavelpillai
    @SathyamoorthyThangavelpillai 5 месяцев назад +1

    சூப்பர் மேடம் உடம்பில் அளவு எடுத்து வெட்டி உதைக்க சொல்லி கொடுங்கள்.

  • @sudhathashwin2217
    @sudhathashwin2217 Месяц назад

    Madam அளவு blouse vachu நேர் cut கிராஸ் cut yapti kandu putikirathu solluga mam

    • @premasharingskills
      @premasharingskills  Месяц назад

      இந்த வீடியோவை நன்றாக பாருங்கள் இதில் உங்களுக்கு தெளிவாக சொல்லி இருக்கிறேன்

    • @premasharingskills
      @premasharingskills  Месяц назад

      ruclips.net/video/WqM2M_fLM1k/видео.htmlsi=Cb9V_83sYWVQv4mr

  • @indranivisagaratnam9018
    @indranivisagaratnam9018 6 месяцев назад +1

    Thank you❤

  • @SuganthiAnanthanathan
    @SuganthiAnanthanathan 8 месяцев назад +1

    thank you 🥰🥰🥰🥰🥰🥰💃💃💃🌹❤❤❤❤

  • @PratheeSelvi
    @PratheeSelvi Месяц назад

    Sleeve front and back epadi mam pakkarathu konjam sollu kudunga mam

    • @premasharingskills
      @premasharingskills  Месяц назад

      Both are same before hand join only when you hand join hand wash and then join.

  • @SuganyaSugan-i4b
    @SuganyaSugan-i4b 8 месяцев назад +1

  • @jenifersubbu8043
    @jenifersubbu8043 8 месяцев назад +1

    பிரின்சஸ் கட் பிளவுஸ் ஒரு முறை சொல்லி தாங்கள் அம்மா

  • @shanmugapriyac1064
    @shanmugapriyac1064 3 месяца назад

    Thank u mom

  • @PiramuNew-op5hp
    @PiramuNew-op5hp 6 месяцев назад +1

    👍👌எந்த ஊர் மிஸ் கொடுத்து வைத்தவங்கஅவங்கனா ஊர் பெயர்

    • @premasharingskills
      @premasharingskills  6 месяцев назад

      திருச்சி கே கே நகர்

    • @premasharingskills
      @premasharingskills  6 месяцев назад

      திருச்சி கே கே நகர்

    • @PiramuNew-op5hp
      @PiramuNew-op5hp 6 месяцев назад

      நன்றி ​@@premasharingskills

  • @aadviaanvi1539
    @aadviaanvi1539 8 месяцев назад +2

    Super mam

  • @AnandhiRamachandran-db2um
    @AnandhiRamachandran-db2um 5 месяцев назад +3

    லைனிங் தண்ணில போடலையா மேடம்

    • @premasharingskills
      @premasharingskills  5 месяцев назад

      எல்லா துணியும் போட வேண்டும் என்று இல்லை

  • @shalinibaskar-js3yy
    @shalinibaskar-js3yy 8 месяцев назад +1

    Super mam❤

  • @nishamohan7418
    @nishamohan7418 5 месяцев назад +1

    வீடியோ வருவதே இல்லை...தயவுசெய்து மேடம் போடுங்க காத்திருக்கிறோம்

    • @premasharingskills
      @premasharingskills  5 месяцев назад

      இங்கு பயங்கரமான வெயில் எனவே லீவு விட்டு இருக்கிறோம் கண்டிப்பாக இந்த மாதம் போடுகிறேன் நன்றி🙏

  • @manjushivani2422
    @manjushivani2422 8 месяцев назад +1

    Akka baby dree pattu pavadai gavun elame solli kutunga please

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад

      ruclips.net/video/4JFBVvbnXpQ/видео.htmlsi=mb0HRelAy-qDmrS_

  • @nishamohan7418
    @nishamohan7418 8 месяцев назад +1

    Cup shape marumpodu dot alavu maradungala amma...arm hole 1 1/2 inch mark panni cut pandringa ..kunda ,olliya irukavanga podu maradungala amma

  • @VaniTha-y7x
    @VaniTha-y7x 7 месяцев назад +1

    Thanks

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 8 месяцев назад +1

    44 இல் எப்படி அலவு பொடுங்கள் ❤

  • @AnsarifarviMafiya
    @AnsarifarviMafiya 8 месяцев назад +1

    Amma pannel cut maxi soli kudunga mam

  • @rajirooba9607
    @rajirooba9607 4 месяца назад +1

    Nest batch yappa madam 👍👍

    • @premasharingskills
      @premasharingskills  4 месяца назад

      இங்கு நன்றாக கற்றுக் கொண்ட பிறகுதான்

  • @shaileshakshaya1556
    @shaileshakshaya1556 8 месяцев назад +2

    Hi mam, my daughter 10year old. Dance competition ku buff hand blouse stitching pannanum. Model blouse ellama yenakku cutting panna theriyathu. Buff hand um naa stitch pannanathu ella. 10age ku yenna alavunu comment la sollunga mam. Pls request mam. Coming Friday compitition pls.

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад +1

      ruclips.net/video/4JFBVvbnXpQ/видео.htmlsi=Yje1ha_cNfJmYfpL

  • @abeabitechnique
    @abeabitechnique 7 дней назад

    அம்மா நீங்க சொல்வது சரியா விளங்குகிறது எங்களுக்கு பிறின்சர் பிளவுஸ் கட்டிங் வெட்டி காட்டுங்கள்

    • @premasharingskills
      @premasharingskills  7 дней назад

      ruclips.net/video/-fcUW-vRGR0/видео.htmlsi=lnhKeFqPsllsnWlf

  • @santhasree82
    @santhasree82 8 месяцев назад +2

    Mam paiping thaiga sollikodunga pls

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад +1

      ஏற்கனவே போட்டு உள்ளேன் பார்க்கவும்

    • @santhasree82
      @santhasree82 8 месяцев назад

      @@premasharingskills okay thanku mam

  • @sathyasaravanan2752
    @sathyasaravanan2752 7 месяцев назад +1

    Mam basic la irunthu advance vararaikum solli kodunga

    • @premasharingskills
      @premasharingskills  7 месяцев назад

      ஏற்கனவே போட்டுள்ளேன்

  • @senthilkumarg2113
    @senthilkumarg2113 Месяц назад

    Mam blouse cutting video men blouse stitching video podunga please mam very very please
    🙏

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 5 месяцев назад +1

    ACLASS ACLASS ACLASS

  • @SathyamoorthyThangavelpillai
    @SathyamoorthyThangavelpillai 5 месяцев назад +1

    Sister தைக்க என்பதை ( உதைக்க) என டைப் செய்துவிட்டேன். மன்னிக்கவும்.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 4 месяца назад +1

    நன்றாக புரிகிறது. ஆனால் துண்டு போடாமல் முழு துணியில் வரைந்தால் குழப்பம் வராது என்று நினைக்கிறேன். நன்றி.

  • @s.prathish3481
    @s.prathish3481 4 месяца назад +1

    Mam handku madichi thaikka space vidala mam

    • @premasharingskills
      @premasharingskills  4 месяца назад

      மடித்து தைக்க விட்டு வெட்டவும்

  • @gayathrigayathri2323
    @gayathrigayathri2323 8 месяцев назад +38

    Amma school uniform சொல்லி கொடுங்க குழந்தைக்கு dress 👗 சொல்லி கொடுங்க pls

  • @dossmeena1773
    @dossmeena1773 8 месяцев назад +1

    Naingalum class varalama eainga varanum soilluinga pls

  • @veluthaikesavan6863
    @veluthaikesavan6863 Месяц назад

    நீங்க எந்து ஊரில் இருக்கிங்க

  • @jayakaveri1976
    @jayakaveri1976 2 месяца назад +1

    ❤😂❤❤

  • @nirmalaraghu8961
    @nirmalaraghu8961 8 месяцев назад +1

    ஹாய் சிஸ்டர் 🙏எனக்கு பின் பக்க அக்குள் சுருக்கமா வருது விளக்கம் பிளீஸ் கட்டாயம் பதில் எதிர்பார்ப்பேன்🤝🌹

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад

      சரியாக அளவு பிளவுஸ் வைத்து கட் செய்யுங்கள் சரியாக வரும்

  • @nancycharles3687
    @nancycharles3687 8 месяцев назад +1

    பெட்டி கோர்ட் சொல்லி கொடுங்கம

  • @zarinabegum4401
    @zarinabegum4401 8 месяцев назад +1

    Iam triplicane near by mam

  • @KalpanaAliyar-zd3rs
    @KalpanaAliyar-zd3rs 8 месяцев назад +1

    Uinga class address sollinga madam

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад

      Trichy KK Nager ல் பயிற்சி கொடுக்கிறோம்.

  • @KuttystoryTamil-df7us
    @KuttystoryTamil-df7us 2 месяца назад

    Umparla.chutithar.eppati.vetti.thaippathu.sollikotunga.metam

    • @premasharingskills
      @premasharingskills  2 месяца назад

      ruclips.net/video/FubaEuNzyh4/видео.htmlsi=szZUsR3jywtlD6Hc

  • @AnsarifarviMafiya
    @AnsarifarviMafiya 8 месяцев назад +2

    Amma yeah ivalo naal video podala

  • @TSneha-qh7fh
    @TSneha-qh7fh 5 месяцев назад +1

    I will dried

  • @smoorthy6986
    @smoorthy6986 8 месяцев назад +1

    Normal chudi and phant direct measurements from customer class podunga mam

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад

      ஏற்கனவே போட்டுள்ளேன் பார்க்கவும்

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 8 месяцев назад +8

    மேடம் எனக்கு 35"மார்பு சுற்றளவில் கட்டோரி பிளவுஸ் தைக்கவேண்டும் ஆனால் என் மார்பு வயதானால் இறங்கி உள்ளது எப்படி கட்டோரி அளவு மேலிருந்து உயரம்‌எடுக்கவும் தயவு செய்து சொல்லவும் பதில் போடவும் உங்கள் ஃபோன் எண் கொடுத்தால் நல்லது

  • @zarinabegum4401
    @zarinabegum4401 8 месяцев назад +1

    Join mam

  • @Palpandi-l8u
    @Palpandi-l8u 8 месяцев назад +1

    Super mam

  • @mercymymercy2286
    @mercymymercy2286 8 месяцев назад +1

    Super 😊

  • @Priyavasan9067
    @Priyavasan9067 3 месяца назад

  • @MurugesMarees
    @MurugesMarees 4 месяца назад +1

    Super madam❤

  • @TSneha-qh7fh
    @TSneha-qh7fh 5 месяцев назад +1

    Super mam

  • @manojkirubav1125
    @manojkirubav1125 4 месяца назад +1

    Super mam