நல்லூர் அலங்காரத்தில் அசந்து போன பக்தர்கள்; வெளிநாட்டவர்களால் நிறைந்த திருவிழா! | UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 17

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 16 дней назад +1

    கைலாச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வலம்வருவது கண்கொள்ளாக் காட்சி. செவிக்கு விருந்து பிரசன்னாக் குருக்களின் கம்பீரமும் பக்தியும் நிரம்பிய தெய்வீகப் பாடல்கள் . ‘வடிவேல் முருகா ‘ என்று அவர் பாடும்போது நிச்சயம் முருகன வாகனத்தை விட்டிறங்கி வந்து அவர் முன் பிரசன்னமாகி இருப்பார். ‘நல்லூரா அலங்காரா’ என்று அறை கூவி முருகனை அழைத்ததைக கேடகும் பாக்கியம் உஷாந்தனால் சாத்தியமாகியது.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 16 дней назад +7

    அலங்காரா..... நல்லூரா.....
    அரோகரா... முருகா...!!🌺🙏🪔🙏🌺
    எங்க இராவண முப்பாட்டருக்கும் அரோகரா...!!🙏🪔🌺🪔🙏
    அற்புதமான பதிவை தந்த உஷாந்தனுக்கு மிக்க நன்றி!!🙏🪔🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 16 дней назад +1

    பக்கத்தில் நின்று பார்த்த உணர்வு வருகின்றது. நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா.குருக்களின் பாராயணம் சிறப்பு.
    இந்த ஆன்மீகப் பதிவுக்கு நன்றி.

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 16 дней назад +2

    🙏🙏🙏
    நன்றி Ushanthan

  • @shabithanallathamby3816
    @shabithanallathamby3816 16 дней назад +2

    🎉

  • @shabithanallathamby3816
    @shabithanallathamby3816 16 дней назад +1

    நன்றி

  • @rahiniramanathan2489
    @rahiniramanathan2489 15 дней назад +1

    அலகு குத்துதல் வேண்டுதல் எப்படி நிறைவு செய்வது என்று பெண்கள் .ஒரு வீடியோ போடுங்கோ . நாகம்மாளுக்கு செய்வதட்கு. நன்றி

  • @YasigaArun
    @YasigaArun 16 дней назад +3

    கோவில் குளத்துல நிற்காமல் அரசியலிலும் கொஞ்சம் எட்டி பார்க்கவும் ❤

    • @thaneswaran9930
      @thaneswaran9930 16 дней назад +2

      Ilangai Arasiya oru saakkadai

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 16 дней назад

      கடவுள் கோவில் என்று நம்புபவர்களாள் உலகம் அளியும் . அரசியல் அறிவை தேட இந்த மதங்கள் மறைமுக இடையூறாக இருந்து வரும் மதச்சண்ட மத்திய கிழக்கில் நடக்கிறது, இந்த வளி பாடும் மத வெறி தான்.. Crona காலத்தில் கடவுள் மார் கூட ஒளித்து விட்டார்கள்.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 15 дней назад +2

    ஓர் சில தவறான பதிவு அதில் சங்கரன் சாமகீதப் பிரியன் என்றார் அப்போ உண் ஆணவம் கொண்ட நரம்பை அறுத்து நாடாக பூட்டி வாசித்தாக ஐதீகம் உண்டு 🎉❤

  • @Parththuran
    @Parththuran 16 дней назад +1

    பிழையாக விளங்கிகொண்டுள்ளார்.
    நிர்வாகம் அனுமதித்தால் தேவாரம் பாடுவதற்கு பல பேர் வரிசையில் நிற்பார்கள்.

  • @thaneswaran9930
    @thaneswaran9930 16 дней назад +1

    Jaffna Vila oru thamilanukku Koda thevaram, thiruppukal padath theriyatha? ellame pramince than paadanuma? Mikka vethanaiyaka irukkuthu

    • @manosivashanmugam9939
      @manosivashanmugam9939 16 дней назад +1

      பக்தியுடன் , சொற்களை அழகாக உச்சரித்து , இனிமையாக தேவார பாராயணங்களைப் பாடி முருகன் அங்கே எழுந்தருளி அருள் பாலிக்கும் உணர்வை யாரால் கொண்டு வர முடிகிறதோ அவர் பிராமணராக இருந்தாலென்ன , வேறு ஜாதியைச சேர்ந்தவராக இருந்தாலென்ன? பிரச்னாக்குருக்கள் பாடும் போது ஏறபடும் தெய்வீக உண்ர்ச்சி வேறு யாரும் பாடும்போது ஏற்பட்டதில்லை.
      அவர் அந்தக் கொஞ்ச நேரம் பாடும்போது முருகன் அ்ங்கே பிரசன்னமாவதை உலகின் மறுகோடியில் இருக்கும் பக்தரகளால் கூட உணர முடிகிறது.

    • @user-hp5ff6eg4p
      @user-hp5ff6eg4p 16 дней назад +1

      யாக பூசையில் தேவாரம் படிப்பது வேறு ஆட்கள் இந்த ஐயாவின் பாடல் கேட்பதுக்கு நியுசிலாந்தில் இருப்பவர் ஒருவர் சொன்னார் தங்களுக்கு நடு இரவாகிடும் ஒவ்வொரு நாளும் தான் கேட்டு ரசித்த பிறகு உறங்குவாராம் அப்படி ஒரு இரசிகர் பட்டாளமும் உண்டு