இவரின் உண்மை முகம் இதுவா? 😳 Jaffna Hospitals | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"
  • ПриколыПриколы

Комментарии • 330

  • @terranzovleninrobinson6680
    @terranzovleninrobinson6680 Месяц назад +14

    Negative comments ah பற்றி கவலைப்படாதங்க bros.... காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்...
    Keep your good work 😍

  • @ksuman90
    @ksuman90 Месяц назад +10

    subscribers increased after this video

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +25

    நீங்களும் மாபியா கும்பல் குழுவாக சூப்பர். இன்றி இருந்து நல்ல முன்னேற்றம்.

  • @piranpiran
    @piranpiran Месяц назад +53

    நான் உங்கள் தீவிர ரசிகன் தயவு செய்து இதை அகற்றுங்கள்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +25

    அண்ணா உடனடியாக இந்தப்பதிவை இதிலிருந்து அகற்றுங்கள்

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Месяц назад +31

    தம்பியாக்கள் இந்த தேவையில்லாத பதிவுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கினநீங்கள்😡

    • @sumansiva7165
      @sumansiva7165 Месяц назад

      உங்களுக்கு வன்மையான கண்டனங்கள்.
      இப்போதே unsubscribe பண்ணுகின்றேன்.

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Месяц назад +31

    தமிழ் இரத்த்தை குடித்து தமிழ் அரசியல்வாதிகள் 15 வருடமாக வடகிழக்கை‌ நாசமாக்கி அனைத்து மாஃபியாக்களையும் உள்ளே‌விட்டு போதை உட்பட வடகிழக்கை சோமாலியாவாக மாற்றும் வரை கோமாவிலா இருந்தீர்கள்???? அரசியல்வாதிகள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி????

    • @eelam_malarum
      @eelam_malarum Месяц назад +3

      Report பண்ணுங்கள் எல்லாரும்

  • @Yohaseelan
    @Yohaseelan 13 дней назад +4

    உண்மைகளை உரத்திச் சொல்லும் உண்மையான மனிதர்கள் நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-gu4lx9cw3k
    @user-gu4lx9cw3k Месяц назад +4

    Vera level bros❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +22

    அண்ணா வைத்தியரை அசிங்கப்படுத்தாதீங்க
    நான் உங்கள் தீவிர ரசிகன்
    அண்ணா வைத்தியர் பிரச்சினையை வெளிக்கொணர்ந்திருக்கிறார். அது போற்றுதற்குரியது.ஆனால் வைத்தியர் அரசியலிற்கு திடீரென வருவது சந்தேகமாகவும் இருக்கின்றது. ஆனால் எங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாத விடயத்தை வைத்தியர் வெளிக்கொணர்ந்தமை பாராட்டுதற்குரியது.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Месяц назад +20

    எவ்வளவு பணம் தந்து இதை செய்திர்கள் ?நான் விரும்பி பார்த்து வரும் காமெடி கலந்த அரசியல் 🎉இனிமேல் தவரான செய்தி வேண்டாம் 😴🇩🇪archuna❤

  • @Srilankann
    @Srilankann Месяц назад +30

    கேவலமா இருக்கு! பைத்தியங்கள்😊

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 Месяц назад +24

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துவரும் எங்களுக்கு இந்த வீடியோ பிடிக்கவில்லை இந்த வீடியோவை அகற்றுங்கள் இல்லாவிட்டால் நல்லது செய்ய யாரும் முன்மாட்டார்கள்

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal Месяц назад +63

    மகன்மார் உங்களுக்கான எதிர்காலத்திற்கு தைரியமாகக்
    கதைக்க வந்த மகன் அவர்.நீங்கள் மக்களிற்காகக் குரல் கொடுக்கத் தைரியம் இல்லாவிட்டாலும் இப்படிப்பேசி உங்கள் தரத்தைக் கேவலப்படுத்தாதையுங்கோ.

    • @piranpiran
      @piranpiran Месяц назад +4

      @@VallipuramJaaliniyaal 100%

    • @nanthinysuthakaran3777
      @nanthinysuthakaran3777 Месяц назад +7

      நாயள்

    • @yoganayakikulasingam5314
      @yoganayakikulasingam5314 Месяц назад +9

      உங்களுக்கு கேவலப்படுத்தான் தெரியும் வேறுஒண்றும் தெரியாது

    • @SivanathanPurushoththaman
      @SivanathanPurushoththaman Месяц назад

      அவர் கதைச்ச இன்டெர்வியூக்கள் அண்ணை பார்த்ததோ?
      ரெண்டு கோடி வேண்டிட்டு கறுத்த பிள்ளைய காட்டுவாராமே.
      வடிவான பிள்ளைய கண்டா ஆறு மாதம் குடும்பம் நடத்த தோணுமாமே...
      எங்க போச்சு உங்கட ஆளிட தரமான பேச்சு.

    • @SujithSulaxshan
      @SujithSulaxshan Месяц назад +2

      தயவு செய்து பதிவை அகற்றவும்

  • @kalenaanton7988
    @kalenaanton7988 Месяц назад +5

    Anna neenka sollvadhu ellam sari

  • @thanigasalamakhilan8676
    @thanigasalamakhilan8676 Месяц назад +44

    எலும்புத்துண்டுக்கு இவ்வளவு முக்கல்

    • @saralasureshkumar8176
      @saralasureshkumar8176 Месяц назад +2

      Well said.

    • @SivanathanPurushoththaman
      @SivanathanPurushoththaman Месяц назад +1

      நீங்க வாலாட்டி முடிஞ்சுதோ?

    • @Karikalan1986
      @Karikalan1986 Месяц назад +5

      ​@@SivanathanPurushoththamanநீ முதல் குனிஞ்சு பார் உனக்கு வாலோ அல்லது கொட்டையோ இருக்கு எண்டு😅

    • @SivanathanPurushoththaman
      @SivanathanPurushoththaman Месяц назад

      @@Karikalan1986 தம்பி கொஞ்சம் மேலிடம் போல.

  • @cdeny09
    @cdeny09 Месяц назад +17

    Knowing the truth, your team took risk against ordinary people.
    Thanks at least you realised the truth early compared to so called other youtubers

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Месяц назад

      Thanks ❤️

    • @User-machhu
      @User-machhu Месяц назад

      Thanks oh ... majir mathiri vedio poddudu thanks oh ... vekkama illa unakku ... unnala vedio poda maddum than mudijum oru nal kuda archuna mathiri makkalukkaka erukka mudiya ... unda majir vedio va parthu neeje siri​@@PakidiyaKathaippam

    • @Unknown-g8s8v
      @Unknown-g8s8v Месяц назад

      ​@@User-machhu correct

  • @jesinthanalfred7632
    @jesinthanalfred7632 Месяц назад +5

    Supper அண்ணா❤❤. வெளி வேசம் போடுகிற மனிதர்கள் தான் அதிகம். இந்த தமிழ் மக்கள் எப்பவும் ஏமாற்றத்தை மட்டுமே சந்திக்கிறாங்க😢😢
    போராட்டம் செய்த மக்கள் அனைவருக்கும் காலம் பதில் சொல்லும். யார் எப்படி பட்டவர்கள் என்பது😅

  • @IKV506
    @IKV506 Месяц назад +33

    உங்கள் வீடியோக்கள் இதுவரை பார்த்தனான் இனிவேண்டாம் உண்மை மனிதர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்

  • @stecykris14
    @stecykris14 Месяц назад +47

    தம்பி உங்களில் இருந்த நம்பிக்கையே போட்டுது

    • @Mr.Satheer
      @Mr.Satheer Месяц назад +5

      @@stecykris14 yes bro thavala than vaayalaye kedum du sonnathu itha than

  • @malcolm7187
    @malcolm7187 Месяц назад +25

    வேணாம் இது நல்லததிட்கில்லை 😡😡

  • @jpdec7
    @jpdec7 Месяц назад +14

    Suupperr team❤❤❤❤❤❤ Jega Anna semmaa🎉🎉❤❤❤❤

  • @mskirush
    @mskirush Месяц назад +32

    சணலை அன் சப்ஸ்கிரைப் பண்ணவங்க .. Hit Like

  • @joyjekanthan1300
    @joyjekanthan1300 Месяц назад +10

    This is so sad that these Tamil devotees who are trying protect Dr.Arjuna from social medias, main stream medias, political analysist and from criticisms were live in other planets as aliens when Mullaitivu District Judge T. Saravanaraja - who ruled on two cases pertaining to a religious site in Kurunthurmalai and a remembrance event to commemorate LTTE member Thileepan, was resigned and migrated to another country due to there is a life threatening situation is here in Srilankan for him. And I think these Tamil saviours who are raising voice for Dr.Arjuna were there at Muththaveli ground and watched Sri Lankan Air force Exhibition which held at jaffna when our Hindu devotes we're got arrested by Sri Lankan police by the reason for conducting Sivaraadri Pooja event at historical Vedukkunaari Malai Sivan temple. And very few people were stand and protest against that Police Action at near Nallur Temple. And the Tamil devotes who raising voice for Dr. Arujuna was at Coma stage when Our Jaffna University Students were got arrest when they did protest to earn justice for the unsolved Tamil issue at 75th Srilankan independence day. And resently also Sri Lankan police was threatened the university boys for doing the Mullivaaikal remembrance day. I think these Tamil devotees were at sleep when Sri Lankan archilogical department trying to change the Tamil historical evidence and prides in favour to sinhala majority. And it is sad these Tamil devotes in comment section were not born when this chovanist were illegally build the Buddhist temple at innocent Tamil people lands at many places in North and East. Like wise there are so many insidents were happened and still happening all around north and east. But a very very very few people were raised voice against those issue. Curoption is there at each and every sectors in sri lanka. Starting from pre school to parliament curoption is there.Which is not only at medical filed.That's why we are in this position. There are some issue regarding the medical field were evident at the time when it happen. Why these Tamil saviours didn't raise voice against that at the time when it happen.Why you guys didn't do protest against that doctor when that child hand was removed because of careless of one nurse. Where these people were gone when one university student was died because one wrong injection. The think that Dr.Arjuna brought to the public is great and it is highly appreciatable and no one will refuse that. And this team and some other medias are criticizing his attitudes and behaviours after he earned popularity and which is really something awkward. Apart from Dr.Arjuna is good person or not, if you supporters who supporting Dr.Arjuna now , were came together and if you provide the same support and if you raised the same voice for other Tamil issues also, we will easily get victory at many of our demands. We lost great judge who was in the power of making decisions. At that time no one was there to support him.
    And finally I know that,what ever I say, you are going say that I'm also from that medical mafia, I'm a supporter of Sritharan MP and IBC Subaskaran.
    Remember one think people will judge your leader with you attitude, with your way of approach, with your way of talk and with your wording. We are expressing our opinions with more and more dignity and respect which our leader teach us.
    Then what about your leader Dr.....
    We are raising questions based on past and future will answer for that.
    Team Pakidiya Kathaipom Don't care about these political dramas and unwanted comments , just keep going....You guys also did many awarness contents regarding many issue in each fields.And the true Tamil followers will never forget that. Your real success is going to start from this moment.

  • @karannadarasa1642
    @karannadarasa1642 Месяц назад +60

    உங்கள் விடியோவை விரும்பி பார்போம் இந்ந விடியோவை அகற்றட்டி unsubscribe பண்ணுவோம் என் உறவுகளையும் பண்ண வைப்பம்

    • @TheSoosai
      @TheSoosai Месяц назад +4

      பன்னு பிரச்சினை இல்லை

    • @subaskaran277
      @subaskaran277 Месяц назад

      அவர் சொன்னா உண்மை தம்பிமார் விழிப்புணர்வு செய்தால் தப்பா? சரியான பதிவு

  • @tharmalingamkajan4597
    @tharmalingamkajan4597 Месяц назад +12

    செம 😄😄😄😄😄😄😄😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @nadarajapirasanthan
    @nadarajapirasanthan Месяц назад +26

    உங்களுக்கு வன்மையான கண்டனங்கள்.
    இப்போதே unsubscribe பண்ணுகின்றேன்.

  • @user-ct2ur9id3n
    @user-ct2ur9id3n Месяц назад +9

    He is a gentle man , really grateful man Doctor archuna

  • @SujithSulaxshan
    @SujithSulaxshan Месяц назад +6

    யாருட்ட காசு வாங்கி இந்த வீடியோவை எடுத்த நீங்கள் உங்கள்ள இவளவுகாலமா வைச்சிருந்த மாரியாதைய கேடுத்திட்டீங்க

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 Месяц назад +8

    விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர் அல்ல

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Месяц назад

      Thanks ❤️

    • @user-wo7rl7ro8s
      @user-wo7rl7ro8s Месяц назад

      @@PakidiyaKathaippam Thanks ஆ? இவ்வளவு பேர் பேசிப்பேசி எழுதுகிறார்கள் அதை பற்றி ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை thanks என்று மட்டும் எழுத வந்திட்டாங்கள். விமர்சிக்கப்போறியளோ எண்ணத்தை விமர்சிக்கப்போறியள்? டொக்டர் அப்படி எண்ணத்தைடா கூடாமை செய்திட்டார்? அது சரி அவரை விமர்சிக்கிறதுக்கு நீங்கள் யாரடா? நீங்க கடந்த 15 வருடமா என்ன மக்களுக்காக செய்தனீங்கள் என்று ஒரு வீடியோ போடுங்கடா பாப்பம்? மக்களே பாருங்கள், இத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்த பின்னும் மன்னிப்புகேட்கவில்லை வீடியோவையும் அகற்றவில்லை ஆனால் அதையும் விட மோசமான செயலாக ஆதரித்து ❤ heart போட்டவர்களுக்கு thanks என்று பதில் போட்டிருக்கிறானுகள். உடனே எல்லோரும் இவர்களது சேனலை unsubscribe செய்யுங்கள். இந்த காவாலி கழுசறைகள் யாரிடமோ பணம் வாங்கித்தான் செய்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. அல்லது இவர்களும் தேசவிரோதக்கும்பல்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அதனால்தான் தேசவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் டொக்டொரை இவர்கள் எதிர்த்து பதிவு போட்டுள்ளார்கள்.

  • @sumanthiranthiru6350
    @sumanthiranthiru6350 Месяц назад +2

    Very good fun video really enjoyable

  • @roveccaananth
    @roveccaananth Месяц назад +7

    சிறப்பான சம்பவம் 😌😂🔥

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 Месяц назад +22

    நீங்களும் விலை போனீர்களா?
    இதோடு உங்களிடமிருந்த மரியாதை பறந்தார்.

  • @kaneshrobinsan28
    @kaneshrobinsan28 Месяц назад +17

    பகிடியா கதைப்போம் உங்கள நான் பெரிய ஆக்களாக வச்சிருந்தன் நம்பிக்கையான நபர்களாக பாத்திட்டு இருந்தன் என்னடா இப்படி சின்ன பிள்ளைகள் போல கடைசியாக நீங்களும் Content போட வந்துடிங்க, ஓர் சாமானிய மனிதனுக்கு எல்லாக் குணங்களும் இருக்கும் அது ஒவ்வொருத்தனின் தனிப்பட்ட வாழ்க்கை, அதையும் அவனின் அரசியல் பிரவேசத்தையும் விமர்சிப்பது சிறந்ததே இல்லை, அப்படி என்றால் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. உங்க team a படிச்ச அறிவான ஆக்கள் எண்டு நினைச்சிட்டு இருந்தன் 👍🏻

    • @ThanapalasingamPusparathan
      @ThanapalasingamPusparathan Месяц назад +7

      இவங்கள யார் படிச்ச ஆக்கள் எண்டு சொன்னது

  • @Keetha555
    @Keetha555 Месяц назад +9

    உண்மையிலேயே நீங்கள் தமிழ் மக்களில் நல்ல பாசம் என்று சொன்னால் இந்த வீடியோவை நீங்கள் ரிமூவ் பண்ண வேண்டும்

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 Месяц назад +11

    ரொம்ப கேவலமா இருக்கு !
    நான் இதை , உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை .

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Месяц назад +9

    வாழ்த்துக்கள்.....ஆனால் மிகவும் கவனமாக இருங்கள்... பாதுகாப்பு முக்கியம்.

  • @daaldak4184
    @daaldak4184 19 дней назад +3

    Truth❤

  • @Disha87
    @Disha87 Месяц назад +9

    மன்னிக்கணும் தம்பியாக்கள்
    இத உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலை🤷🙎.

  • @anojan9685
    @anojan9685 29 дней назад +2

    Psycho Doctor ஐ sithara vaitha pathivu😂
    I am a fan of Archuna but he is in Cloud9 and he thinks that all people believe his talks. But he has to avoid live and interviews because it brings hate to him.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Месяц назад +87

    இந்த பதிவை அகற்றுங்கள்!!!! தம்பியாக்கள் உங்கள் பகிடியா கதைப்பம் விரும்பி பார்க்கிறனான் உங்கள் 4 பேரையும் ரொம்ப பிடிக்கும் 😊ஆனால் இந்த பகிடி யார் எழுதி தந்தார்கள் ???👎sorry

  • @joyjekanthan1300
    @joyjekanthan1300 Месяц назад +5

    Bitter truth!!! . Team Pakidiya Kathaipom Don't care about these political dramas and unwanted comments which are ruling Your comment box.You also did many awarness vedios regarding many sectors in Sri Lanka. We Tamil people will never forget that. I can see that your subscribers also increase after this vedio. Just ignore this preplaned agendas and just keep going....Your real success is going to start from this moment.

  • @eelam_malarum
    @eelam_malarum Месяц назад +14

    எத்தனை பேருக்கு ஊம்பி காசு வேண்டி இந்த வீடியோ போட்டனி

  • @visa0612
    @visa0612 Месяц назад +3

    I know doctor personally.
    This is absolutely true 😂

  • @Keetha555
    @Keetha555 Месяц назад +45

    என்னையா அவர் நல்லதுதானே செய்றதுக்கு நிறைய ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர் அவரையும் கழுவி ஊத்த வேண்டும் என்று உனக்கு நினைப்பு வருதா எத்தனை உன் மக்கள் வைத்தியசாலையில் போய் சிரமப்படுகிறார்கள் அவர்கள் சொல்லிவிட்ட மருந்துகளை வாங்க கூட வழியில்லாமல் செத்துப் போகிறார்கள் மக்களுக்கு மருத்துவம் செய்வதற்கு பணம் ஏதிர்க்கிறார்கள் இந்த ஊழல்களை எடுத்துக்காட்டிய நபருக்கு நீங்கள் கழுவி ஊத்துற ஒரு வீடியோ போடுகிறீர்களே நீங்கள் எல்லாம் ஒரு மனசாட்சி உள்ள மனிதர்களா

    • @verrimaran5037
      @verrimaran5037 Месяц назад

      கட்டிய மனைவிமார் வீதியிலே அந்த அப்பாவிகளில் ஒருத்தி பெற்ற பிள்ளை கூட மற்றொருத்தியுடன் குடி ,கும்மாளம் ,பல பெண்களுடன் தவறான உறவு இவற்றை எல்லாம் தானே கூறிக்கொண்டும் .பகிரங்கமாகவே நிதி சேகரிப்பு செய்து ஒட்டுமொத்த சமூகத்தையே ஏமாற்றி கொண்டு காலை ஒரு கதை ,மதியம் ஒரு கதை ,இரவு ஒரு கதை என வலம்வரும் இப்படி பட்ட ஒரு அயோக்கியனுக்காக இவனை ஒத்த வாழக்கை வாழும் சிறு கும்பல் பதிவு செய்யும் comments ஐ நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டாம்

    • @Mr.Satheer
      @Mr.Satheer Месяц назад +6

      @@Keetha555 yes 💯

    • @ArulSuba-bp9vx
      @ArulSuba-bp9vx Месяц назад +12

      தெருநாயள் கழுவி ஊத்தித்தான் வயித்துப்பிளைப்பு நடத்துதுகள்

    • @Mr.Satheer
      @Mr.Satheer Месяц назад +4

      @@ArulSuba-bp9vx video remove Panna vendu rasihar manram saarpaha

    • @theepannavaratnam9449
      @theepannavaratnam9449 Месяц назад

      நல்லா கேளுங்க இவங்களும் தமிழ் அரசியல்வாதிகளும், மற்றைய ஊழல்காறர்களின் உறவுகள்தான். அதனாலதான் உண்மைக்கு எதிராக கழுவியூத்துறாங்கள்.

  • @thamiltalks
    @thamiltalks Месяц назад +4

    வளருமட்டும் நல்லவன் போல கதைச்சிங்க.. இனி விஜய் சேதுபதி போல நன்றி வணக்கம் தான்..

  • @kingstar4607
    @kingstar4607 Месяц назад +9

    எல்லா ம் போச்சு வாங்கின காசில் நல்லா குடித்துவிட்டு போய்படுங்க நாளைக்கு பாப்பம்

  • @Road_Idiots
    @Road_Idiots Месяц назад +16

    இன்றிலிருந்து இந்த சேனல் ஐ அன்சப்ஸ்கிரைப் பண்நிறன்.. தம்பி மாருக்கு வேண்ட பட்ட ஆள் யாரோ டாக்டர் ட லிஸ்டில இருக்கானுகள் போல .. அது தான் இப்பிடி பொங்கியிருக்கினம்..ஆனால் பொங்கல் ல இருக்கிற பருப்பு வேகாது …

    • @aabidaabid7625
      @aabidaabid7625 Месяц назад +1

      @@Road_Idiots சூப்பரா சொன்னீங்க ப்ரோ ஆரோ ஒரு ஆள் இறுக்கி அதுதான் இவங்க இப்படி வீடியோ போட்ட காரணம் நீங்க சொன்ன மாதிரி தான் நானும் நினைச்சேன்

    • @kajananth
      @kajananth Месяц назад +2

      I already unsubscribe...

    • @Unknown-g8s8v
      @Unknown-g8s8v Месяц назад +1

      Me too

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Месяц назад +11

    ஜனநாயகம் உள்ள நாடு யாரும் கோவப்படாதீர்கள்... இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன.....

  • @eelam_malarum
    @eelam_malarum Месяц назад +14

    உங்கட படப் புண்..டை ஒடப் போகுதோ 😂😂 எப்பிடி ஓடுது என்டு பாப்பம் ஒருக்கா

  • @stefen2598
    @stefen2598 Месяц назад +6

    அமையச்செலவு 😂😂

  • @ribaathkiyas4378
    @ribaathkiyas4378 Месяц назад +9

    டாக்டர் அர்ச்சுனா அரசியலுக்கு வரவேண்டும் ஆனால் தமிழ் தேசியம் தாண்டி தேசிய அரசியலுக்கு வந்து சுக்காதார அமைச்சராக வரவேண்டும் நாடு முழுவதும் உள்ள வைத்தியத்துறையின் மாபியாக்களிடம் இருந்து அப்பாவி ஏழை மக்களை காப்பாற்ற சரியான சுககாதார அமைச்சர் doctor அர்ச்சுனவால் மட்டுமே முடியும் அவரிடம் நல்ல மனது இருக்கிறது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது

  • @Ragavan0401
    @Ragavan0401 Месяц назад +9

    தம்பிமார்களே! உங்கள் தலையில் காகம் க க்கா இருந்து இருக்கு. அதை முதல் களுவுங்கோ. பின்பு. மற்றவர்களை பார்க்கலாம்

  • @One-_-Punch.O_O
    @One-_-Punch.O_O Месяц назад +6

    அவரை குறை சொல்லமுதல்,,
    அவர் இது வரை குற்றம் சாட்டிய வைத்தியர்கள் யாராவது தண்டிக்கப்பட்டு/ விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு இருகாங்களா, இது தாண்டா இந்த நாட்டின் பெருமை.
    அவர் அரசியல் வந்தால் என்னடா,இதுவரை இருந்தவங்கள் நல்லது செய்து கிழிச்சிடாங்களாடா.
    அவரை குறை சொல்லிடு இருக்கியள்.
    Unsubscribe ♥️

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Месяц назад +29

    பச்சையா தெரியுது யாரை கழுவுறியல் என்று என்றாலும் உண்மையை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் 👍விமர்சனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை அவர் புரிந்துகொண்டால் நன்று.

    • @Mr.Satheer
      @Mr.Satheer Месяц назад +12

      Tamilan nanri kettavam enru ithul irunthu theriya varuhirathu

    • @SaraneyaSaraneya
      @SaraneyaSaraneya Месяц назад

      😡😡😡😡

    • @Mr.Satheer
      @Mr.Satheer Месяц назад

      @@SaraneyaSaraneya Enna da poraippu

    • @SaraneyaSaraneya
      @SaraneyaSaraneya Месяц назад +2

      உன்னைப் பெத்தவளிடம் கேளு சொல்லுவா 😡😡😡

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  Месяц назад

      Thanks ❤️

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Месяц назад +9

    இவ்வளவு காலம் உங்கள் தீவிர ரசிகர்களாக இருந்தோம் தமிழ் உணர்வில கை வ்த்துவிட்டீர்கள் பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்

  • @vimaladhithan5852
    @vimaladhithan5852 Месяц назад +13

    Docter : அர்சுணா

  • @SujanMakesh
    @SujanMakesh Месяц назад +5

    தேவையில்லாத பதிவு உங்கள் subscribers ஐ பாதிக்கும் ....

  • @LoganathanThilakshan-jq5zs
    @LoganathanThilakshan-jq5zs 15 дней назад +2

    😂😂😂

  • @user-cf4rp4ps1d
    @user-cf4rp4ps1d Месяц назад +13

    தயவுசெய்து இந்த காணொளியை நீக்கி விடுங்கள்

  • @RasanRasu
    @RasanRasu Месяц назад +7

    உங்களுக்கு நிச்சயமாக மரியாதை போகும்

  • @user-wo7rl7ro8s
    @user-wo7rl7ro8s Месяц назад +2

    Learn to give respect to the man who sacrfice manyways, raising voice and genuinley fighting for the innocent poor tamil people.

  • @user-gn1sr6no8i
    @user-gn1sr6no8i Месяц назад +2

    உண்மை

  • @user-ls9bb8xg1q
    @user-ls9bb8xg1q Месяц назад +2

    Super brother keep it up 👆 epathan unmaiana episode podu erukinga. Ungada headline 💯 correct. I appreciate you. 🎉🎉🎉

  • @user-sd4pg5ig2o
    @user-sd4pg5ig2o Месяц назад +3

    😁😁😁😁😁😁 so fun.............

  • @livingexperience-3173
    @livingexperience-3173 Месяц назад +2

    அடேய்களா இந்த மேடு முட்டியளைத்தான் நாம கூடவச்சிட்டு சுத்தீட்டு இருக்கமா....?? கமண்டு செக்சன் வேற லெவெல்....

  • @Keetha555
    @Keetha555 Месяц назад +8

    நாங்கள் உங்களுடைய சப்ஸ்கிரிபர் நீங்கள் இந்த வீடியோவை அகற்றாமல் விட்டால் நாங்கள் உங்களை அகற்றி விடுவோம்

  • @MaranBro
    @MaranBro Месяц назад +4

    hahaha😄😄😄😄

  • @Karikalan1986
    @Karikalan1986 Месяц назад +13

    இவ்வளவு காலமும் உங்களுடைய RUclips channel ah Subscribe பண்ணி பார்த்துட்டு வந்தேன் ஆனா எப்ப ஒரு நல்லது செய்த தழிழன கலாச்சிஙகளோ உங்கட மதிப்பு பகிடி புண்ட எல்லாம் மண்ணா போச்சு 😢

  • @Moddaibaas
    @Moddaibaas Месяц назад +4

    தைரியமான பதிவு❤

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 Месяц назад +21

    இப்ப என்னசொல்ல வாறியள் வைத்தியரை குத்திக்காட்டிறியளோ அல்லது உங்கள்பிளைப்பிற்க்காக புலம்புகிறீர்களோ

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy Месяц назад +6

      நானும் அப்படிதான் யோசிக்கிறன்

    • @sivagowrinavaratnarajah3615
      @sivagowrinavaratnarajah3615 Месяц назад +5

      உண்மை.

    • @verrimaran5037
      @verrimaran5037 Месяц назад

      கட்டிய மனைவிமார் வீதியிலே அந்த அப்பாவிகளில் ஒருத்தி பெற்ற பிள்ளை கூட மற்றொருத்தியுடன் குடி ,கும்மாளம் ,பல பெண்களுடன் தவறான உறவு இவற்றை எல்லாம் தானே கூறிக்கொண்டும் .பகிரங்கமாகவே நிதி சேகரிப்பு செய்து ஒட்டுமொத்த சமூகத்தையே ஏமாற்றி கொண்டு காலை ஒரு கதை ,மதியம் ஒரு கதை ,இரவு ஒரு கதை என வலம்வரும் இப்படி பட்ட ஒரு அயோக்கியனுக்காக இவனை ஒத்த வாழக்கை வாழும் சிறு கும்பல் பதிவு செய்யும் comments ஐ நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டாம்

    • @babut5257
      @babut5257 Месяц назад +9

      இவர்கள் அவதூறு பரப்பவில்லை உண்மையை நகைச்சுவையாக பேசுகிறார்கள்.தெளிவுள்ள மக்கள் புரிந்துகொள்வார்கள்.

    • @yoganayakikulasingam5314
      @yoganayakikulasingam5314 Месяц назад

      தங்களை கழிவி ஊத்திகினம்

  • @jeethkumarj
    @jeethkumarj Месяц назад +4

    நான் தமிழ்நாட்டில் இருந்து இந்த காணொளியை கண்டேன் நான் இதை ஜஸ்ட் ஏதாவது ஃபன் இருக்கும் என்றுதான் ஆனால் கமெண்டில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு பொழுதுபோக்காக கண்டு களியுங்கள்🎉

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy Месяц назад +5

      நீங்கள் தமிழ் நாட்டில இருக்கிறீங்களா ?உங்களுக்கு 1983-2009 எங்கள் இனத்தின் அழிவு தெரிந்ததா?இறுதி யுத்தத்தின் பின் இப்ப எம் மக்களின் கஷ்ர்ரங்கள் தெரியுமா?கடைசியாக இப்ப 1 மாதமாக சாவகச்சேரி வைத்தியசாலை---- ஊழல் பற்றியாவது தெரியுமா?எதற்காக உங்களுக்கு இந்த விமர்சனம்???உங்களுக்கு இதைப்பற்றி எல்லாம் எழுத என்ன தகுதி இருக்கு 😡😡😡😡😡🙊

    • @jeethkumarj
      @jeethkumarj Месяц назад +1

      @@RubyRajendran-hv7fy என்னை மன்னித்து விடுங்கள் ஈழத் தமிழர்களுக்கு படுகொலை நடந்தது எல்லாம் அறியாமல் இல்லை ஆனால் இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது இந்தியாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக அவர்களாலே இந்த படுகொலை நிகழ்ந்தது அதிலிருந்து நான் ஒருபோதும் விலகியது இல்லை

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy Месяц назад +1

      உங்கள் பதிலுக்கு நன்றி😊நீங்க பார்த்த இந்த பகிடியா கதைப்பம் நானும் விருப்பமாக பார்ப்பேன்,ஆனால் இவர்கள் நேற்று பதிவிட்ட பதிவு எம் ஈழத்தமிழர்களையே இழிவு படுத்தினமாதிரியான ஒன்று!இவர்களையும் யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று உணர்கிறோம் 😭😭

  • @sivasuresh4724
    @sivasuresh4724 Месяц назад +4

    ஊர் இரண்டுபட்டால் கூத்தா டிக்கு சந்தோசம்..... என்ன தம்பிமார்

  • @Mr.Satheer
    @Mr.Satheer Месяц назад +7

    Tamilanukku tamilane aaappu vaikiirathu ithu than da

  • @JaffnaEaglesMusical1410
    @JaffnaEaglesMusical1410 Месяц назад +2

    Good❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Месяц назад +5

    Singam single thaan varum makkal selvan real hero Dr Archuna

  • @user-so8nb5wo9k
    @user-so8nb5wo9k Месяц назад +3

    Thampi intha🌹pathivu vendam

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Месяц назад +2

    உது அவ்வளவு நல்லமில்லை
    அண்ணையாக்களே.?

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan Месяц назад +4

    Good continue

  • @jenajeya5253
    @jenajeya5253 Месяц назад +4

    Super 👍Thampi Arumaiyana pathiya !

  • @angsraak
    @angsraak Месяц назад +2

    Superb ! Keep it up!

  • @jeysari2927
    @jeysari2927 Месяц назад +3

    Super❤❤❤

  • @kpdaas9937
    @kpdaas9937 Месяц назад +2

    உங்களின் அறிவு, திறமை, உள்நோக்கம் இன்றுடன் புரிந்தது.நான் unsubscribe பண்ணுறன்.நல்ல மரியாதை,வரவேற்பு மூன்று பேருக்கும் கிடைக்கும்.அடுத்த படம் எடுத்து வீட்டிலை வைச்சு பாருங்கோ.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Месяц назад +4

    தயவு செய்து இந்தக் காணொளியை நீக்குங்கள்
    அது உஙகள் வளர்ச்சிக்கும் எங்கள் மக்களின் எதிர்கலத்திற்கும் நல்லதாக அமையும்🙏

  • @l.safras.
    @l.safras. Месяц назад +4

    Ethu endaaalum namaku fun than laa....😊😊

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Месяц назад +1

    ஏன்டா ஏன் கவலையா இருக்கடா🙏 ராம் ராம்🌸🌺

  • @NiRu_27
    @NiRu_27 Месяц назад +9

    Comment ல பொங்குறத செயல்ல காட்டுங்க DISLIKE UNSUBSCRIBE செய்து.......

    • @kajananth
      @kajananth Месяц назад +2

      I did it. Unsubscribe

    • @NiRu_27
      @NiRu_27 Месяц назад

      Super ​@@kajananth

  • @Mr.Satheer
    @Mr.Satheer Месяц назад +6

    Engal vaakku Dr அர்ஜுனனுக்கு

  • @yalishan7303
    @yalishan7303 Месяц назад +2

    😊 semma

  • @07094Faheem
    @07094Faheem Месяц назад +1

    First of all this doctor should undergo for a psychiatric evaluation.

  • @TheSoosai
    @TheSoosai Месяц назад +2

    சூப்பர் boys

  • @Ba_lloon
    @Ba_lloon Месяц назад +1

    தரமான காணொளி சிறப்பான சம்பவம் 🔥😂

  • @InathasBhanu
    @InathasBhanu Месяц назад +2

    Anaivarin karuthum oremathiri irukkathu ovvorthanukkum difrend ana thought varum so ithai nakaichuvaijaka parkkavenddum inka 100 percentage yaralaium nallavana irukka mudijathu

  • @pasunththamilan5113
    @pasunththamilan5113 Месяц назад +2

    ❤❤❤

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 Месяц назад +1

    இவர்கள் தங்கள் பிழைப்புக்கு மற்றவர்களை வசை பாடுகிறார்கள் இவர்களுக்கு வேறவேலை இல்லை

  • @SujithSulaxshan
    @SujithSulaxshan Месяц назад +3

    மக்களே இந்த பதிவுக்கு றிப்போட் பண்ணுங்க

  • @mokky1216
    @mokky1216 Месяц назад +4

    🎉😂🎉

  • @Vellumvaraiselvom
    @Vellumvaraiselvom Месяц назад +1

    இவர்கள் தாங்கள் சேர்த்துக்கொண்ட நற்பெயரைக் கெடுத்துக்கொண்டார்கள்.

  • @SivanathanPurushoththaman
    @SivanathanPurushoththaman Месяц назад +5

    மிக தைரியமான பதிவு. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறோம்.
    மற்ற RUclipsrs போல கண்மூடித்தனமாக மக்களை உசுப்பேத்திற பதிவை போடாமல் தேவையான இடத்தில் விமர்சனத்தை வைப்பது சிறப்பு.
    இன்னும் மேலாக மக்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் எண்டாலும் இந்த பதிவை போட்ட உங்கள் தைரியமும் பொறுப்புணர்வும் ஒரு முன்னுதாரணம்.
    Unsubscribe பண்ண விரும்பும் சிறுபிள்ளைத்தனத்தைக்கண்டு நீங்கள் தளர வேண்டாம்.

  • @Unknown-g8s8v
    @Unknown-g8s8v Месяц назад +1

    Anna plz dlt this one😢😢😢.😢😢😢😢😢