My Grandfather used to say that even Idly is such an elite food during the pre-Dravidian era. Now, Biriyani is turned out to be a common food. Inspite of Green Revolution, the DMK and the Dravidian model of economics has made it possible. As a government DMK has enacted many laws to enrich the lives of Tamil people and protect social justice. Thanks for sanghis and thumbis for constantly peddling lies on Dravidian stalwarts, which forced many youngsters like me to read history and enlighten ourselves. Nice Interview... Kudos to team DMK IT Wing and @ptrmadurai for making such wonderful efforts
அருமையான உரையாடல்💐💐💐 மாநிலத்துக்கு உள்ள குறைந்த அளவிலான அதிகாரங்களை வைத்துக் கொண்டு, அண்ணா, கலைஞர் ஆகியோர் தங்களது மதிநுட்பத்தாலும் சமூகநீதி திட்டங்களாலும் பின் தங்கிய மாநிலமாக இருந்த தமிழகத்தை இன்று அனைத்து மதிப்பீடு குறியீடுகளிலும் முதல் மூன்று மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் இருக்கும் அளவுக்கு வளர்துள்ளார்கள். தமிழகத்தின் அன்றைய நிலையை தனது சொற்களில் பொட்டில் அடித்தாற்போல் விளக்கியுள்ளார் ஜெயரஞ்சன் அவர்கள். நன்று.
ஜெயரஞ்சன் அவர்களது பேச்சு அருமை. மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவும் தமிழகத்தின் வளர்ச்சியை விவரித்துள்ளார். இரைச்சலும் தேவையற்ற குறுகீடுகளும் இல்லாத தெளிவான உரையாடல்.
My Grandfather used to say that even Idly is such an elite food during the pre-Dravidian era. Now, Biriyani is turned out to be a common food. Inspite of Green Revolution, the DMK and the Dravidian model of economics has made it possible. As a government DMK has enacted many laws to enrich the lives of Tamil people and protect social justice. Thanks for sanghis and thumbis for constantly peddling lies on Dravidian stalwarts, which forced many youngsters like me to read history and enlighten ourselves.
Nice Interview... Kudos to team DMK IT Wing and @ptrmadurai for making such wonderful efforts
அருமையான உரையாடல்💐💐💐
மாநிலத்துக்கு உள்ள குறைந்த அளவிலான அதிகாரங்களை வைத்துக் கொண்டு, அண்ணா, கலைஞர் ஆகியோர் தங்களது மதிநுட்பத்தாலும் சமூகநீதி திட்டங்களாலும் பின் தங்கிய மாநிலமாக இருந்த தமிழகத்தை இன்று அனைத்து மதிப்பீடு குறியீடுகளிலும் முதல் மூன்று மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் இருக்கும் அளவுக்கு வளர்துள்ளார்கள். தமிழகத்தின் அன்றைய நிலையை தனது சொற்களில் பொட்டில் அடித்தாற்போல் விளக்கியுள்ளார் ஜெயரஞ்சன் அவர்கள். நன்று.
ஜெயரஞ்சன் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
ஜெயரஞ்சன் அவர்களது பேச்சு அருமை. மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவும் தமிழகத்தின் வளர்ச்சியை விவரித்துள்ளார். இரைச்சலும் தேவையற்ற குறுகீடுகளும் இல்லாத தெளிவான உரையாடல்.
ஜெயரஞ்சன் rocks again ❤😍 one of the best interview. Questions தரம் 👌
it is called real social justice and social equality
DMK leader Mr Stalin will do more
தலைக்கு தில்ல பாத்திங்களா கைலி கட்டிட்டு interview கொடுக்குறாப்ல
Good work by DMK. PDS in Tamil Nadu is an example for how DMK leaders planned for the downtrodden and poor.
Puriyadha Pala visiyangal romba elimaiya puriya vechurkinga thanks YOU ARE GREAT
simply wow..... Kalaignar pugazh Vaalga..... Thanks to Jeyaranjan Sir for such a beautiful explanation...... I am watching 4th time....
நெறியாளர் தைரியமாக பேட்டி எடுக்கலாம் 🙃🙃👍🙃
Very informative. Keep posting videos such as this to take DMK's achievements to the mass.
Dravidathal Valnthom
Super
👌👌👌👌