இட ஒதுக்கீடு: பொருளாதார அளவுகோல் தேவையில்லை. ஏன்? | ஜெ. ஜெயரஞ்சன் | Creamy Layer | J. Jeyaranjan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஒளிப்பதிவு: சரவணக்குமார் இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
    www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
    / kulukkai

Комментарии • 61

  • @coconutpunch123
    @coconutpunch123 5 лет назад +6

    Only tamilnadu have bold intellectuals like jayaranjan sir.i m from kerala

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 лет назад +2

    நிகழ்கால மனிதர்களின் வாழ்க்கை பாதையில் "அனுபவ பொக்கிஷமாய்" தெரியும் "அறிவு தீபம் அய்யா" தாங்கள்....! ! சிந்தனை செய்ய உதவியதற்கு உள்ளன்புடன் நன்றி....

  • @AtlantaArasu
    @AtlantaArasu 5 лет назад +3

    I have to watch this atl east 3 times.
    Very informative
    Thank you sir

  • @coconutpunch123
    @coconutpunch123 5 лет назад +2

    Bold speech.

  • @jaiii8959
    @jaiii8959 5 лет назад +16

    எல்லோரும் இந்த காணொளியை தவறவிடாம பாருங்கள்...

    • @maharaja1063
      @maharaja1063 5 лет назад

      We

    • @snramasamy2660
      @snramasamy2660 5 лет назад +1

      குலகல்வி குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்
      அவர்களே ஆண்டபரம்பரை என்று
      சண்டையிட வைத்து விட்டு
      கல்வி உழைப்பு வேலைவாய்ப்புகள் விளையாட்டு இவைகளை நாம் ஆட்டைய போட்டு விடுவது

  • @mukeshcheenu9397
    @mukeshcheenu9397 5 лет назад +2

    Good speech thank you sir

  • @j.manojkumar1476
    @j.manojkumar1476 4 года назад +1

    Super speech sir

  • @nmgani1
    @nmgani1 5 лет назад +6

    இதை ஆங்கிலம் முக்கியமாக இந்தியில் டப்பிங்/மோழிபெயர்ப்பு....செய்யுங்க ... வடஇந்தியர்களும் உண்மை உணரட்டும்.......

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 3 года назад

      முதலில் அவர்கள் தமிழை
      டைப்பிங் செய்யட்டும்
      நண்பரே

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 2 года назад +1

    We tamil society ஆர்யத்தால் தோற்று விட்டோமா, இல்லை வசதியா இருக்கு , அதாவது எனக்கு மேல ஒருவன் உள்ளான், ஆனால் எனக்கு கீலயும் ஒருவன் உள்ளான் என்று ஆறுதல் பட்டு கொள்கிறோமா

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 5 лет назад +2

    Books name mention pani pesnaaru. epome purira Mari eduthu solvaru , ipovum apdi tan sonaru . Thanks to the channel

  • @mkavin6
    @mkavin6 5 лет назад +3

    Excellent sir.

  • @deepajothi1381
    @deepajothi1381 5 лет назад +2

    அருமை

  • @no1news756
    @no1news756 5 лет назад +1

    சூப்பர் பேச்சு சார்

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 лет назад +1

    Well explained..

  • @feminasafika7279
    @feminasafika7279 5 лет назад +1

    Super super

  • @meganathan6687
    @meganathan6687 5 лет назад +1

    Unmai pesukirathu

  • @mithrankavin7011
    @mithrankavin7011 5 лет назад +9

    இதோ வந்துடரு என் தலைவன் இவர் நடைய பார் பேச்ச பார் சும்மா தெறிக்க விடுறாரு,😎😎😎

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 года назад

    Jathiyum mathamum vendamenbavan othikkeedu argan adippadaiyil ketkiraan pachondigal.

  • @punniyakumar6635
    @punniyakumar6635 5 лет назад +1

    சட்டநாதன் கமிசன் பற்றி அதன் முடக்கம் பற்றி விரிவாக தெறிந்துகொள்ள என்ன வழி?

  • @jafersadiq499
    @jafersadiq499 4 года назад

    Sir...ur spech reach more people...pls TALK MORE THANKS

  • @francisad8425
    @francisad8425 5 лет назад +2

    Sir, division of labour & Division of labourer என்பதின் பொருளை மன்டையில் அடித்தார் போல் கூரியதை நாம் உனர்ந்து வந்தேரிகள் (ஆறியர்) பாா்த்துகொள்ளடும் என்று விடாமல் அதற்கு சமமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதை உனர்ந்துகிறிர் நன்றி.

  • @smileinurhand
    @smileinurhand 5 лет назад

    உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் முகமாக 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
    யாழ். பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாக இன்று இந்த நினைவு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    1974ஆம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.
    இவர்களுடைய 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே இன்று இடம்பெற்றுள்ளது.
    இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  • @spasokan
    @spasokan 5 лет назад +8

    பிராமினர்கள் மன்னர்களாலும் மக்களாலும் மதிக்கபட்ட ஒரு காலகட்டத்தில் அவர்கள் அவர்களுக்கு சாதகமான வர்ணாஸ்வர சமூக அமைப்பை வடியமைத்தார்கள். அதில் இலகுவான, ஆபத்தில்லாத இறைவணக்கப்பணிகளை தமக்கு ஒதுக்கிவிட்டு மற்றப் பணிகளை மற்றவர்களுக்கு ஒதுக்கினர். மற்றவர்களில் தாழ்த்த்ப்பட்ட மக்களை தவிர மற்றவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமானப் பணிகளே ஒதுக்கப்பட்டதாலும், தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்து அவர்களை தங்கள் சுயநலத்திற்க்கு பயன்படுத்த வழி செய்ததாலும் அவர்களும் வர்ணாஸ்வர அமைப்பை விரும்பி ஏற்றனர். எனவே வர்ணாஸ்வர அமைப்புக்கு பிராமிணர்கள் மட்டுமே காரணம் அல்ல. இப்போது 'பிற்படுத்த்ப்பட்டோர்" என்று சொல்லிக்கொள்ளும் சாதியினர் அனைவரும் நில உடமையாளர்களான ஆதிக்கக்கதிகளாகவே எப்போதும் இருந்துவந்துள்ளனர். 'பஞ்சமர்' என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே எந்த உடமையும் உரிமையும் இல்லை. அவர்கள் உடல்கள் மீதுகூட அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்களது பெண்களைக் கூட அவர்களால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இயலவில்லை. 'பிற்படுத்த்ப்பட்டோர்" என்று சொல்லிக்கொள்ளும் சாதியினர் கல்வியில் மட்டும் பின்தங்கினார்கள். அவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை; ஆனால் அப்போது கல்வியால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லத்தால் அதில் அவர்கள் ஆர்வம் கட்டவில்லை. பிரமிணர்களுக்கு மட்டுமே அப்போது அவர்களது தொழிலுக்கு கல்வி தேவைப்பட்டது. வெள்ளைக்காரன் ஆட்சி வந்த பிறகுதான் கல்வி அதிகாரமும், அந்தஸ்தும், பணமும் தரும் கருவியாக மாறியது. அது பிரமிணர்களுக்கு மிகுந்த சாதகமாக அமைந்தது. 'பிற்படுத்த்ப்பட்டோர்" என்று சொல்லிக்கொள்ளும் சாதியினர் தங்கள் சுயநலனுக்காக கல்வியை புறக்கணித்துவிட்டு, வெள்ளைக்காரன் ஆட்சி வந்ததற்க்குப் பிறகு தங்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்று கூறி இடஒதுக்கீட்டு கோரிக்கையினை வைத்தனர். பிரித்தாளும் சூழ்ச்சியில் தேர்ந்த வெள்ளையரும் அதற்க்கு ஆதரவு அளித்தனர். இப்போது திராவிடக் கட்சிகள் பெரும்பான்மையாயிருக்கும் போலி 'பிற்படுத்தப்பட்டவர்களின்" ஓட்டுகளை பெறுவதற்க்காக சற்றும் நியாயமில்லாது அவர்களுக்கு இடஒதுக்கிடு கொடுப்பதை ஆதரிக்கிறார்கள். அவர்களின் ஓட்டுகளுக்காக அவர்கள் செய்யும் ஆணவக் கொலைகளையும், அநியாயங்களையும் தட்டி கேட்பதில்லை.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад +1

      Idu than unmai . Yenda Brahmananavadu aanavakkolai saidana . Inru avan jadi pesuvadillai . Vettippechu pesamal uzhaithu munnerugiran . Avanifam iruppikkiradu discipline uzhaippu nermai padippu arivi . Inda cocktail avanai uyarathirkku kondu selgiradu . Avan kattuppattai patri innum solla mudiyum .

    • @contentqueenvidya9369
      @contentqueenvidya9369 5 лет назад

      Miga miga sariyana badhil... Ipo entha brahmanan aavathu sc st ai odukiyo allathu kolai seitho kanbathunda? Seivathellam idaisaathi... Seat vanga mattum vanthirvanunga... Pazhi ai brahmanan mattu erka vendum a?

    • @sakthivarthini1230
      @sakthivarthini1230 5 лет назад

      Good

    • @spasokan
      @spasokan 5 лет назад

      @nnn ஆணவக்கொலைகள் செய்யும் வன்னியர்களும், முக்குலத்தோரும் தெலுங்கர்களா? தலித்துகளுக்கு அநீதி இழைப்போரை தமிழர் என்பதால் தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டடச் சொல்கிறீர்களா? சாதிகளை ஒழித்துவிட்டு தமிழ் தேசியம் பேசுங்கள். தமிழ் தேசியத்திலும் தலித்துகள் மற்ற தமிழர்களுக்கு அடிமைகளாக இருக்கவேண்டுமா? தமிழ் தேசியம் பேசும் இயக்கங்களில் உள்ள திருமணம் ஆகாத ஆண்களும். பெண்களும் தலித்துகளைத்தான் கட்டாயமாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விதி செய்யுங்கள்; அப்போது எத்தனை பேர் உங்கள் இயக்கங்களில் தொடர்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 4 месяца назад

      👌💯👌👏👏👏 சூப்பர்

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 3 года назад

    Mr jayaranjan,castenot necessary,religion not necessary, but reservation necessary. Is it correct. Why and what? To day world leaders are requsted our PM forcovid19. Now EWS is necessary .where is equality of society implemented for the 60 years in india. In india state to state different % adopted. Why? Each state bring according totheir population . Periorism is not necessary for TN.

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br 5 лет назад +3

    ஐயா.ஒரே குடும்பத்தில் லஞ்சம் கொடுத்து அரசுப்பணியில் இரண்டுக்கு மேல் இருக்கிரார்கள .இதற்கு ஒரு நல்ல முடிவு வேண்டும்

  • @IUSB28
    @IUSB28 5 лет назад +2

    MODI's Master move, these DK got confused

  • @contentqueenvidya9369
    @contentqueenvidya9369 5 лет назад +1

    Manu smriti ai ezhuthiyathu manu, brihu pondra paarpana porukkigal aanal ezhuthiyavarai kazhuvetri kollamal, maaru kai maaru kaal vangamal sombadithathu nam mannargal... Yar? Obc, mbc etc etc en endral entha mannanum paarpanan aaha irunthathillai... Oru samoogathirkum innoru samoogathirkum sandai varalatril irunthukonde than irunthathu... Sc kullayume sandai iruku etra thazhvu irku.... Innilayil verum brahmanargal mattum than saathi kodumaikaluku kaaranama?? Koorungal?... Vada inthiya vil fc category la parpanargal allathu innum pala pirivugal ullathu....sc st ku ethira intha samoogam iruku na athuku namma ellorum tha kaaranam... Oru samoogathai mattum kurai koora mudiyathu

  • @ayyaduraia4890
    @ayyaduraia4890 5 лет назад +1

    அண்ணாச்சி உங்கள எப்படி போட்டு தள்ளாம இருக்காங்க?

  • @kadalyou2552
    @kadalyou2552 5 лет назад +1

    Porulatharam reservation best

  • @manic3520
    @manic3520 5 лет назад +2

    அருமையான பதிவு