EN THEVAIKALA ARINTHAVAR new Tamil Christians sons 2020 AARONBALA| 8870800833 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • MY TESTIMONY PLZ WATCH
    • எல்லாம் தலைகீழாக மாறிட... https .OMEGA 1
    SONG. EN THEVAIKALAI ARINTHAVAR
    LYRICS. TUNE.&SONG BY .
    BRO.AARONBALA (8870800833)
    MUSIC. GEORGE
    Song lyrics
    OMEGA MINISTRY
    இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    GOD BLESS YOU
    என் தேவைகளை அறிந்தவர்
    என் வழிகளையும் அறிந்தவறே
    உம் கண் முன்பாக என்னை வைத்தவர்
    என் கண்நீறையும் துடைப்பவரே ( 2)
    எப்படி பா நன்றீ சொல்லுவேன்
    உயிர் உள்ளவறை உம்மை துதிபேன் (2 )
    1. வனாந்திரத்தின் பாதையிலே நடந்து வந்தாலும் வானத்திலிருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே ( 2)
    எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிர் உள்ள வரை உம்மை துதிப்பேன் (2)
    2 .கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தை கொண்டும் என்னை போஷிக்க வல்லமை உடையவரே ( 2)
    எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்(2)
    3. உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதருக்கு விதவையை கொண்டும் பூசித்து நடத்த விருப்பம் உடையவரே (2)
    எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்

Комментарии • 157

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 5 лет назад +18

    அன்பு சகோதரனே இன்னும் அநேக ஆவிக்குரிய பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @m.murugiah3755
    @m.murugiah3755 5 лет назад +15

    அருமையான பாடல் இனிமையான வார்த்தைகள் இது போன்ற அநேக பாடல்களை சகோதரர் வெளியிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 5 лет назад +3

    இன்னும் அதிகமான பாடல்கள் பாடகர்த்தர் கிருபைசெய்வார் பாலன் இனிமையான பாடல்நன்றி

  • @ambigaanbu529
    @ambigaanbu529 4 года назад +2

    Really very nice lines God bless you brother

  • @bhuvanapoongan6352
    @bhuvanapoongan6352 3 года назад +5

    Awesome lyrics...

  • @maranadasa8987
    @maranadasa8987 4 года назад +3

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல். மனதிற்கு ஆறுதல் தரும் மன கவலை போக்கும் பாடல். நன்றி சகோ. கர்த்தர் இன்னும் மென்மேலும் உங்களை பயன்படுத்துவார்

  • @அன்புடன்ராஜா

    இதயத்தை தொட்ட பாடல்

  • @selvaraj.muthulakshmis8248
    @selvaraj.muthulakshmis8248 5 лет назад +2

    கர்த்தர் கொடுத்த தாலந்து.கர்த்தர் மகிமை வெளிப்படுவதாக.இன்னும் பல பாடல்களை உங்கள் நாவில் வைத்திருக்கிறார்.
    ஆமென்.

  • @SwapnaJesus
    @SwapnaJesus 4 года назад +3

    🎶🎵🎼 nice song Jesus bless you bro 🤝

  • @uvjmsamuel8624
    @uvjmsamuel8624 4 года назад +2

    எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உம்மையே துதிப்பேன்

  • @rajigrace2801
    @rajigrace2801 2 года назад

    உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்... 🙏🙏🙏🌈🌈🌈🍇🍇🍇💐💐💐🎊🎊🎊🎉🎉🎉👑👑👑🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙌🙌🙌🙌

  • @thomas.p1787
    @thomas.p1787 5 лет назад +2

    அருமையான பாடல் இனிமையான ராகம்
    இயேசுவில் இன்னும் வலர வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @bhuvanapoongan6352
    @bhuvanapoongan6352 3 года назад +3

    Keep moving with god's grace ❣️

  • @rebekkaljane8117
    @rebekkaljane8117 4 года назад +2

    Manasu kastam irrukum podhu indha padal romba arudhal ah irrku. Superb song. Thank you for the song.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 4 года назад +2

    அருமையான. பாடல்கள். நன்றி. சகோதரரே.

  • @apostolicchurchofgod280
    @apostolicchurchofgod280 3 года назад +2

    அருமை

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 4 года назад +2

    Amen appa nandri appa

  • @Samsaran10
    @Samsaran10 7 месяцев назад

    உங்கள் பாடல்கள் அனைத்தும் சிறந்த முறையில் உள்ளது இப்பாடல்களை திரும்பவும் அப்லோட் பண்ணுங்க அண்ணா ❤

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 4 года назад +3

    அருமை. சகோ. அருமையான ஆழமிகுந்த, தேவனுடைய கிருபையால் வந்த பாடல்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் இன்னும் உங்கள் மூலமாக பல பாடல்கள் வெளிவரட்டும். அல்லெலுயா

  • @lillylilly937
    @lillylilly937 3 года назад +3

    ௨யி௫ள்ள வரை ௨ம்மைத் துதிப்பேன்... 🙌🙌ஆமென் இயேசுவே..... 👍👍👍👍

  • @malaigeethangal9585
    @malaigeethangal9585 3 года назад +2

    god blessed u psstor

  • @ambigaanbu529
    @ambigaanbu529 4 года назад +2

    Glory to God amen

  • @suganyaduraisamy4353
    @suganyaduraisamy4353 5 лет назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா. கர்த்தர் இன்னும் அநேகருக்கு உங்களை ஆசிர்வதமாக வைப்பாராக அண்ணா. கிருபையுள்ள குரலை கர்த்தர் உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் அண்ணா. இன்னும் நீங்கள் தேவனுக்காய் எழும்பி பிரகாசிக்க எங்களுடைய ஜெபம் எரிந்துக்கொண்டிருக்கும் அண்ணா.God bless you anna

  • @lasaleth5220
    @lasaleth5220 4 года назад +5

    Praise the Lord

  • @m.murugiah3755
    @m.murugiah3755 5 лет назад +3

    செம்ம song என் இதயத்தை தொட்ட வார்த்தைகள்...congrts Bro

  • @Way-god
    @Way-god 4 года назад +3

    Woow fantastic singing brother god bless you

  • @ssathya8992
    @ssathya8992 4 года назад +3

    Nice voice anna.

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 7 месяцев назад

    ❤❤❤ very nice song கர்த்தருக்கு நன்றி

  • @nithyapaulraj7198
    @nithyapaulraj7198 5 лет назад +6

    Sema voice ,sema song god bless u brother.

  • @gnanavadivel9536
    @gnanavadivel9536 5 лет назад +2

    Super brother unga Uyire Ulla shatchi ketten God is great God bless you brother Enno unga ulliyam yessu nadathuvar ulliyam kartharudaiyathu I love Jesus God bless you

  • @treasuresofheaven7812
    @treasuresofheaven7812 5 лет назад +3

    Very Nice Song Son. கர்த்தர் வல்லமையான பாடல் அபிஷேகத்தால் இன்னும் நிறைத்து அநேக பாடல்கள் பாட அநுக்கிரகம் செய்வாராக. God bless you more n more Son.

    • @anandmsldevdhas3239
      @anandmsldevdhas3239 5 лет назад

      jesusgives strength supper song

    • @hartickathendral8822
      @hartickathendral8822 4 года назад

      கர்த்தருடைய பரிசுத்த நாமம் போற்றி படுவதாக இந்தப் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது மேலும் அபிஷேகத்துக்கு உரிய பாடல்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு தரும்படி ஜெபிக்கிறோம் நாம் ஏன்

  • @MrSamuelJebaraj
    @MrSamuelJebaraj 4 года назад +3

    Nice song brother, God bless you

  • @andrewprakash1999
    @andrewprakash1999 5 лет назад +6

    Very meaning full song Congrats God bless you...

  • @rajeshr2473
    @rajeshr2473 5 лет назад +3

    Very nice song brother God bless you 👌👌👌

  • @vijayachinnu7799
    @vijayachinnu7799 5 лет назад +3

    Praise the lord. Hallelujah. Very excellent song.

  • @mohanrosejohn5441
    @mohanrosejohn5441 5 лет назад +4

    Super song brother innum athikama paadi kartharudaiya namathai magimai paduthunga brother god bless you

  • @jonahwilliamz
    @jonahwilliamz 3 года назад +2

    Amen
    Nice song
    God bless you

  • @vennilas9881
    @vennilas9881 4 года назад +4

    Really good song brother, nice voice, amazing lyrics really melting heart lines brother keep doing it God bless you

  • @JansiJansi-po9pk
    @JansiJansi-po9pk 2 года назад +2

    Super touching song god bless you Anna

  • @meerameera9020
    @meerameera9020 11 месяцев назад

    நம்பித.நம்மை.அறிந்தவவார்.ஆமென்

  • @prabakarsekar6485
    @prabakarsekar6485 4 года назад +3

    Amen hallelujah

  • @malamala4863
    @malamala4863 4 года назад +2

    Nice song meaningful​ words

  • @PrThiya
    @PrThiya 5 лет назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 😘

  • @malamala4863
    @malamala4863 5 лет назад +3

    song supper brother. all words touching ah iruku. God bless u

  • @kumaresanm5905
    @kumaresanm5905 2 года назад

    Nambikkai tharum padal gory to god l love Jesus

  • @ddteach2879
    @ddteach2879 4 года назад +5

    Semma Bro.. lyrics are very super... Glory to God...

  • @Jazzvincy
    @Jazzvincy 5 лет назад +3

    Super song....Heart touching song....Thank you jesus.All glory to jesus alone.

  • @usharani8015
    @usharani8015 4 года назад +2

    Voice very sweet and music also nice.keep it up.God bless you

  • @voiceofgod1728
    @voiceofgod1728 2 года назад +2

    He is only our hope. He never forget us. As you sang pastor. He will fulfill your needs.

  • @jeremiahkutty1152
    @jeremiahkutty1152 5 лет назад +3

    Nice song glory to jesus

  • @jebakumar7450
    @jebakumar7450 5 лет назад +2

    Nice song anna....innum neraoya padalkal pada valthukal anna....god bless u anna....

  • @darwinashwin1861
    @darwinashwin1861 4 года назад +2

    Amen appa

  • @aishwaryas7390
    @aishwaryas7390 5 лет назад +3

    Nice song brother

  • @gjrrr5241
    @gjrrr5241 5 лет назад +5

    Super Bro
    God bless you abundantly

  • @yesuvukemagimaitv4234
    @yesuvukemagimaitv4234 5 лет назад +3

    Amen

  • @ChrisSathiya
    @ChrisSathiya 7 месяцев назад

    🛐🙂very super 👍

  • @sivaa7526
    @sivaa7526 3 года назад +1

    Very nice song

  • @anandananandan3506
    @anandananandan3506 2 года назад

    Praise the Lord 🙏 Bethastha Evangelical Prayer House Thiruvottiyur Chennai 19

  • @dharmadurai8106
    @dharmadurai8106 3 года назад +1

    Amen jesus

  • @meenas1816
    @meenas1816 5 лет назад +2

    Nice voice bro...... 😊😊 God bless u bro..... Innum nearaya song pannuga bro....

  • @paulinrosejemima7703
    @paulinrosejemima7703 2 года назад +1

    Nice song Glory to God

  • @thiyagarajan2706
    @thiyagarajan2706 5 лет назад +2

    Super song brother thank you glory be to the Holy name of the lord Jesus

  • @manjum3038
    @manjum3038 3 года назад +2

    Amen 😭🙏🙏I love you appa

  • @rsdhason4393
    @rsdhason4393 3 года назад +2

    Amen hallelujah 🙏 🙏🙏

  • @angelinerajan5230
    @angelinerajan5230 3 года назад +2

    Amen Very heart touchable song God bless you brother

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 3 года назад +1

    Amen Amen

  • @RathiSuthahar
    @RathiSuthahar 3 года назад +2

    very nice ... lyrics..

  • @jasminejasmine4904
    @jasminejasmine4904 5 лет назад +3

    Nice brother...
    Fabulous song...
    Innum ungalai paadalin Abishegathal karthar ungalai nirappi Athigapadiyana padalai paada kirubai tharuvaraga...unga paadalin uzhiyangalai thevan abarivithamai aasirvathipparaga..
    God bless you bro....

  • @rubanj-rockministryofficia2676
    @rubanj-rockministryofficia2676 4 года назад +1

    Super bro, very nice song

  • @jebaselvi8765
    @jebaselvi8765 2 года назад +1

    Nice song 🎵 👌

  • @crystalhepzi9203
    @crystalhepzi9203 2 года назад +1

    Josphine..
    God.bless.you.brother.

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 4 года назад +2

    Nice brother your testimonials superb..God Bless you

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 4 года назад +2

    Super brother unga voice JESUS oda gift.high pich lam br freedy Joseph Mari semaya padringa

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +2

    Amazing Bro glory to God God will be blessed you your family and your ministry brother

  • @philadelphiaministriesoffi1917
    @philadelphiaministriesoffi1917 3 года назад +1

    Nice song

  • @jk3894-g3q
    @jk3894-g3q 5 лет назад +2

    👏👏👏🙏🙏Super
    அருமை அருமை Bro

  • @Vinnisai
    @Vinnisai 5 лет назад +1

    அருமையான பாடல். அருமையான இசை

  • @ruthruth6051
    @ruthruth6051 2 года назад +1

    AMEN 🙏

  • @malinibkr
    @malinibkr 2 года назад +1

    🙏😍

  • @vijayachinnu7799
    @vijayachinnu7799 5 лет назад +2

    Praise the lord dear son. God bless U and Ur ministry more n more for giving us such a heart touching song. Be always blessed son.

  • @Way-god
    @Way-god 3 года назад +1

    God bless

  • @angelinpaul4449
    @angelinpaul4449 5 лет назад +4

    Nice, heart touching and meaningful song. Let God give you more songs Bala. 👏👏👏

  • @voiceofgod1728
    @voiceofgod1728 3 года назад +2

    Amazing song. Which is related with my current situation. Thank you pastor God bless you and your family. God will provide your needs.

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 5 лет назад +4

    Great work brother
    May god will fullfill u r every needs
    & Bless u more and more

  • @gnanavadivel9536
    @gnanavadivel9536 5 лет назад +1

    Jesus song very nice Uyire Ulla lines God bless you brother

  • @Way-god
    @Way-god 3 года назад +2

    Amazing singing bro

  • @nishacarolin4185
    @nishacarolin4185 4 года назад +2

    Nice song...God bless you brother

  • @forgospelsongs5494
    @forgospelsongs5494 3 года назад +2

    Amen 🙏🤩

  • @johnxavier4869
    @johnxavier4869 4 года назад +1

    Very nice

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 2 года назад

    Amen appa today nice song today amen ❤️❤️❤️❤️❤️

  • @rameshdavid7143
    @rameshdavid7143 8 месяцев назад

    Prisethelord amen

  • @DhanaLakshmi-mm7bg
    @DhanaLakshmi-mm7bg 4 года назад +2

    Praise the lord brother, thank you so much for the song, very nice.

  • @graybharathi4357
    @graybharathi4357 5 лет назад +1

    God bless you brother.Nice song.Glory to our Lord Jesus Christ

  • @prsamdtamilselvan9518
    @prsamdtamilselvan9518 2 года назад +1

    Superb brother

  • @arunagiri1239
    @arunagiri1239 4 года назад +1

    Super song

  • @mohanmohan1580
    @mohanmohan1580 5 лет назад +1

    hiiii bro... good song Anna .. may God bless u

  • @aradhnamassey2129
    @aradhnamassey2129 2 года назад

    Super song pastor ji 👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @johnmedia8089
    @johnmedia8089 5 лет назад +1

    Super voice bro

  • @TheGraceofGod28
    @TheGraceofGod28 5 лет назад +3

    Really awesome anna

  • @santhoshs754
    @santhoshs754 5 лет назад +1

    song super