குடும்பம் அழகாக பெண் இப்படி இருக்க வேண்டும் If the girl is like this, the family is beautiful

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • If the girl is like this, the family is beautiful
    #family
    #women
    #earlymorning
    #husband
    #temple
    #saree
    #bright
    #face
    #neat
    #freshlook
    #jewell
    #bath
    #dull
    #pleasent
    SINDINGA TRUST
    Bank : Indian Bank
    Branch. : Kilpauk
    Chennai
    Acc no : 6683777021
    IFSC code : IDIB000K037

Комментарии • 1,2 тыс.

  • @senthilnainarpillai8691
    @senthilnainarpillai8691 6 лет назад +185

    நன்றி அம்மா இதை நீங்கள் சத்தமாக பேச வேண்டிய விஷயம்

  • @JayanthiMohanrajJayanthiMohanr
    @JayanthiMohanrajJayanthiMohanr 6 месяцев назад +4

    கணவன் நல்லா மனிதனாக இருத்தில் எல்லா பெண்ணும் அழகு தான்

  • @hemajeyaraman6551
    @hemajeyaraman6551 6 лет назад +236

    ஒவ்வொரு பெண்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் பெற்று சிறப்பாக வாழ..... ஒரு தாயாக தாங்கள் வழி நடத்தி செல்கிறீர்கள்... தாழ்மையான நன்றி......🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா..........

  • @priyachakravarthy6817
    @priyachakravarthy6817 6 лет назад +19

    U are one of my inspiration amma..ungala pathu green kum kum vaikrean, marudhani vaikrean, nearaiya bangles podrean.. My husband likes the way I am.. Thanq athai❤️

  • @dhaname2467
    @dhaname2467 4 года назад +8

    உங்களமாரி எல்லாபெண்களும் இருந்தா எந்த குடும்பத்திலும் பிரச்சனையே வராது,தவரான பெண்களால்தானே பல குடும்பம் சீரலியிது,உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு தெய்வசக்தியை தறுகிரது அம்மா ,மிக்கநன்றி.

  • @maheshvideo5364
    @maheshvideo5364 6 лет назад +46

    பயனுள்ள தகவல் நன்றி

  • @priyapriya2414
    @priyapriya2414 5 лет назад +17

    நன்றி அம்மா மிக அழகா சொன்னீங்க

  • @journeywithswaz3289
    @journeywithswaz3289 6 лет назад +13

    Romba nandri Amma💗u r teaching me things even my mom didn't teach

  • @tamillina8256
    @tamillina8256 6 лет назад +15

    This is most important news. Because so many people don't know how to appearance other people. You are one of the best role model for me.

    • @shilpajenkins3417
      @shilpajenkins3417 3 года назад

      Hello there...can you please request this lady to turn on English subtitles so we also learn the culture and traditions??

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 6 лет назад +6

    Very positive energy giving message.God bless you

  • @vijaymathi3070
    @vijaymathi3070 5 лет назад +6

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @hemajeyaraman6551
    @hemajeyaraman6551 6 лет назад +168

    கண்டிப்பாக என்னை அறியாமல் செய்த தவறு களை மாற்றி கொள்ள உதவி யாக உள்ளது அம்மா....🙏🙏🙏🙏🙏
    நன்றி.............அம்மா...

  • @nivethithasanthosh1735
    @nivethithasanthosh1735 6 лет назад +5

    Thank you mam... Neenga neraya interesting aana and useful tips solreenga....please continue mam😃😃😃😃😃😃😃😃😗

  • @sivasathya6443
    @sivasathya6443 6 лет назад +20

    நன்றி அம்மா நீங்கள் சொல்லும் தகவல்கள் மிகவும் அவசியம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @priyadharsini245
    @priyadharsini245 6 лет назад +16

    நன்றி நானும் இதை பின்பற்றுகிறேன்

  • @Dinukani1709
    @Dinukani1709 5 лет назад +5

    neraiya visayangal nenga sonnathuku piraguthan therinthukiten. thanks amma

  • @nalinimanogarimanogari7584
    @nalinimanogarimanogari7584 6 лет назад +21

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

    • @thanusthanus8306
      @thanusthanus8306 6 лет назад +1

      Sister india la kolusu metti,rllm original vaga aluma

    • @thanusthanus8306
      @thanusthanus8306 6 лет назад

      Plzz can u reply plz sister .enda wife asapadura sister

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +1

      Pls contact 8428873333 eve 6pm to 7pm
      This is my WhatsApp num also msg me with your name

    • @kavyads5920
      @kavyads5920 5 лет назад

      Amma

    • @jayanthichandra3125
      @jayanthichandra3125 5 лет назад

      thank you

  • @kesavanrmk343
    @kesavanrmk343 5 лет назад +17

    அம்மா முதல்ல உங்கமுகத்த பார்த்து திருந்தட்டும் அனைவரும்

  • @sharmiviswas8956
    @sharmiviswas8956 6 лет назад +7

    Mam U really look like Mahalakshmi... I'm following all your ideas. U r my inspiration and my guru.. May God bless you always...

  • @Gnanawalli
    @Gnanawalli 5 лет назад

    வணக்கம் sis உங்களை பார்த்தாலே தெய்வ கடாட்சம் ஆக தோன்றுகிறது. Thank you

  • @anithaanil2146
    @anithaanil2146 6 лет назад +4

    நல்ல குறிப்பு அம்மா 🙏நன்றி

  • @saranyamohans7817
    @saranyamohans7817 4 года назад +2

    அருமையான தகவல் அம்மா........ 😍😍 90% நான் இப்படி தான் இருக்கிறேன்.....

    • @ramamoorthi1317
      @ramamoorthi1317 4 года назад

      உங்கள் முகம்மங்கலகரம்

  • @gayathrikamaran634
    @gayathrikamaran634 6 лет назад +4

    thank you ma romba use fulla erukku

  • @SudheeshM-l7i
    @SudheeshM-l7i Год назад +1

    Thanks Akka🙏🙏

  • @mayilmayil2799
    @mayilmayil2799 5 лет назад +3

    நன்றி அம்மா நாங்கள் இதை பின்பற்றுவோம் 💐💐💐

  • @mwilson7567
    @mwilson7567 6 лет назад +1

    It is very necessary advice for ladies, almost 90% ladies never bother about this discipline, it is must, it indicates many things, either you took food or not, these disciplines belongs to good family lady, it impress you a great structure of the family, nowadays ladies never bother about this, they want fight against all other nucence activities.
    Madam, Kindly give this type of advice frequently, thanks

  • @helpinghands3111
    @helpinghands3111 4 года назад +12

    நீங்கள் சொல்வது சரியே ஆனால் என்னைபோல் நாள் முழுவதும் கஷ்டமான வேலை செய்யும் போது எப்படி பளிச்சென்று இறுக்க முடியும் ...

  • @selvietamel5548
    @selvietamel5548 5 лет назад +2

    அருமையான வார்த்தை அம்மா மிக்க நன்றி🌹🌹🌹🌹🌹🌹

  • @Harish-22
    @Harish-22 5 лет назад +5

    Thank yoy so much for your valuable message mam.

  • @karthilampirai1154
    @karthilampirai1154 6 лет назад +4

    Na unga ella pathivaum pakuren ellame nalla use full ah iruku thanks amma

  • @seelaikkariammanthunai8472
    @seelaikkariammanthunai8472 5 лет назад +6

    Sister I am an ardent fan of your videos. Simply hats off to ur noble work. Keep going. God bless you sister

    • @harim1434
      @harim1434 5 лет назад

      Thenkai udaikkuum pothu aluki irunthal eppati?

    • @Sindinga9
      @Sindinga9  5 лет назад

      Tq ma

    • @Sindinga9
      @Sindinga9  5 лет назад

      Nalladhu nadaka pogudhu
      Kettadhu vilagiyadhu nu aetham

  • @mrsekarrathinavel676
    @mrsekarrathinavel676 5 лет назад

    அன்புடன் நன்றி அம்மா. இன்னும் பல செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பதிவு பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • @pavithraravi26
    @pavithraravi26 5 лет назад +4

    Thanks amma ...

  • @ramyas946
    @ramyas946 5 лет назад +1

    Madam miga arumai padivugal athanaiyum miga ubayogamanavai.nandri madam

  • @gvidhya6067
    @gvidhya6067 5 лет назад +7

    nandri amma migavum nalla thagaval..... neengale lakshmi mari irukinga amma ungala enak romba pidikkum.

  • @monishal4680
    @monishal4680 5 лет назад +2

    Tq valuable information for me

  • @herohero1750
    @herohero1750 6 лет назад +6

    Thank you mam I change myself

  • @ssr2600
    @ssr2600 5 лет назад

    Amma very very useful video Amma my life is very bad because i am single parent day by day very bad life Amma this video very useful Amma

  • @pasupayhikrishnanpasupathi8416
    @pasupayhikrishnanpasupathi8416 6 лет назад +10

    அருமை ...

  • @Skarpagam79
    @Skarpagam79 5 лет назад +1

    நீங்க ஒரு conservative. உடை நம்ம comfortable க்கு தான். வீட்டு வேலை செய்ய சிலருக்கு nighty தான் comfortable. Heat climate places( நான் இருக்குறது delhi)ல எனக்கு comfortable nighty தான். குளிச்சு சுத்தமா(மனசும், உடம்பும்)இருந்தா போதும். பார்க்குறவங்க பார்வை சரியா இருந்தா
    போதும்.

  • @vijayaviji5028
    @vijayaviji5028 6 лет назад +4

    Thank you mam good information

  • @nagarajang7582
    @nagarajang7582 6 лет назад +2

    அம்மா உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை..... மேலும் பல தகவல்கள் தர வேண்டும் அம்மா.....

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 6 лет назад +4

    Thank you mam OK mam

  • @sampaths8579
    @sampaths8579 4 года назад +1

    Thanks for the kind and support good word 🙏🙏🙏🙏

  • @jenitamil7305
    @jenitamil7305 6 лет назад +3

    Tq ma. Thank you so much

  • @priyapriya-nw3ys
    @priyapriya-nw3ys 7 месяцев назад

    Thanks Amma super

  • @npfoodiesshare4935
    @npfoodiesshare4935 6 лет назад +5

    super very nice thank you so much

  • @mithrajaishankar1001
    @mithrajaishankar1001 5 лет назад +2

    Very interesting facts!Thank U Mami.

  • @AnandAnand-rm2yj
    @AnandAnand-rm2yj 6 лет назад +11

    Neeinga super

  • @kalpanaa8499
    @kalpanaa8499 4 года назад +1

    Amma neenga sonna kal uppu villakku .en veetu pakkathil anaivarum follow seiranga .romba nandri amma

  • @hariprabhaspsanthoshprabhu5907
    @hariprabhaspsanthoshprabhu5907 5 лет назад +7

    Thanks amma eanna na mathikura

  • @namashivayaaaa_
    @namashivayaaaa_ 2 года назад

    Aunty neega rmba mangala Karama azhaga irukkiga.. ungala parthavae oru positivity 😬❤️❤️

  • @bunbhaskar5785
    @bunbhaskar5785 6 лет назад +7

    I follow u amma I am trying to be beautiful like u I like ur smiling face and bright all videos are super and interesting videos give more videos thanks amma

  • @ramyak1349
    @ramyak1349 5 лет назад +3

    neega pesumpothe nantraga irruku madam

  • @BeenaMohan1
    @BeenaMohan1 6 лет назад +4

    Neenga sonnadu ella 100% correct maam... Very very useful vdo, specially for todays generation. Please put up a vdo for how to do nitya pooja, by wht tym we should light lamp in d morning n evening.

    • @anugokul1726
      @anugokul1726 5 лет назад

      நண்றி அம்மா

  • @arularul6353
    @arularul6353 6 лет назад

    kudumbaththil ippudi irukka enakku Romba assai malum ithumathire thakaval koduthukettea iruga use fulla irukku thank-you sister

  • @lavanyavinayagamurthy1736
    @lavanyavinayagamurthy1736 6 лет назад +4

    Super mam Indha padhivaal, neengal ungal thalaimuraike punniyam serthu vechirkinga😃

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 5 лет назад

    நீங்க சொல்ற கருத்து ரொம்ப நல்லா இருக்கு பயனுள்ளதா இருக்கு பெண்கள் குங்குமம் வைப்பது அழகா சொல்றீங்க ஆனா ஒரு சிலர் பெண்கள் அதாவது உங்க பாஷையில் சொல்லப்போனால் கை பெண்கள் முப்பதிலிருந்து 40 குள்ள இளம் கை பெண்கள் கருப்பு போட்டு தான் வைக்கணும்ன்னு சொல்றாங்க கருப்பு ஒரு சில பேருக்கு சேராது அவங்க சாமிக்கு அதனால் டார்க் ஸ்டிக்கர் பொட்டு வைக்கிறார்கள் வேற என்ன வெச்சவங்க அழகா தெரிவாங்க குங்குமத்தை தவிர இன்னைக்கு காலம் மாறிடுச்சு ஒரு காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளை பொடவைய தான் இருக்கும் கொஞ்சம் பரவாயில்லை அவங்க அழகா தெரிவாங்க குடும்பத்தை ரன் பண்றாங்க ஒரு சில பேர் வீட்டில் விளக்கேற்றவே கூடாது சொல்றேன்ல கேட்பது சரியா தவறா தெரியல தன் கணவருக்கு அப்புறம் குழந்தைகளுக்காக குடும்பத்தை ரன் பண்றாங்க சமுதாய அவங்கள கை பெண் ஒதுக்கி வைக்கிறார்கள் புதுசா அறிமுகம் அவர்களுக்கு கை பொண்ணுன்னு தெரியனுமா புதுசா அறிமுகமாக அவர்களால் எந்த பிரயோஜனமும் இருக்காது ஆனா கைமுனு ஒதுக்குகிறார்கள் அந்த கை பெண்களுக்கு அலங்கோலமாம் போகணும் பெண்கள் பிறக்கும் போது கை பெண்ணா பிறக்கிறது இல்லை இடையில் வந்ததுதானே கைம்பெண் ஏன் இந்த சமுதாயம் ஒதுக்குதல் கை பெண்ணும் மறுமணத்தை தவிர ஒரு தீர்வு சொல்லுங்க மேடம்

  • @rakanicesongsaranya4527
    @rakanicesongsaranya4527 6 лет назад +3

    Thanks Ma

  • @revathiboopathi9960
    @revathiboopathi9960 6 лет назад +4

    Very useful message amma...

  • @eswarilingam3028
    @eswarilingam3028 6 лет назад +5

    Sister....when praying time can we wear nighty and pray at home? I heard must wear 2 pieces clothes. Please clarify sister. Thank you very much. I really love your Channel.

  • @bhuvaneswaripremkumar4578
    @bhuvaneswaripremkumar4578 6 лет назад +2

    You are a positive vibration for the society....

  • @rahmansudha7745
    @rahmansudha7745 6 лет назад +3

    Thanku amma thanku so much nice video

  • @manikandanmanikandan2151
    @manikandanmanikandan2151 6 лет назад

    Amma nega sollra oru oru tips romba usefula erkuma en husband neega sonna tips appadiye solvagama romba ....... Pedikuthuma thanks amma.

  • @dhonirdj
    @dhonirdj 6 лет назад +3

    👌 amma 👌 news.

  • @sakthikumar4999
    @sakthikumar4999 2 года назад

    Remba thanks Amma

  • @jagadheeshwarieeshwari2005
    @jagadheeshwarieeshwari2005 6 лет назад +4

    Romba nalla information mam👌 each and every woman should follow this. morning na awake aana udane ennoda ulangai ah tha parpan apram kannadi la en face tha first parpan bcoz andha day Eppidi irunthalum athu ku na tha porupu

  • @mshashikala22
    @mshashikala22 5 лет назад +2

    Madam namaskaram. I like your ideas and those information you are giving about our rich culture. Thank you very much. I like your mehendi. Pls tell how to prepare mehendi for hand application. Thank you once again

  • @kapagamrssp5361
    @kapagamrssp5361 5 лет назад +10

    மேடம் நெய் தீபம் ஏற்றும் போது நெய்யை கட்டியா இல்லாம உருக்கி தீபம் ஏற்றலாமா உடனே பதில் அளிக்க வேண்டும் அம்மா

  • @colourfulldreams1906
    @colourfulldreams1906 5 лет назад

    Super ma nenga solrathelam rmb nala visiyama iruku ma oru amma mari elame solrenga romba thnks ma

  • @anniefruz6398
    @anniefruz6398 6 лет назад +3

    Super mam, u r very cute and neat and perfect mam

  • @preethibaskaran1236
    @preethibaskaran1236 4 года назад

    Amma amma amma....arumaiyana pathivu

  • @elizelizabeth3960
    @elizelizabeth3960 5 лет назад +5

    Im home lm always like that amma. When go out only i will be fresh.😭😢

  • @pandigurukulakannan9403
    @pandigurukulakannan9403 4 года назад

    அருமை இது இது போன்ற இன்னும் பல வீடியோக்களை பகிரவும்

  • @sarojininarayanawamy8750
    @sarojininarayanawamy8750 5 лет назад +8

    Elame pengal than seyanuma angalukum ethachum solunga pls

  • @varadharajan6590
    @varadharajan6590 4 года назад +1

    Wow what a miracle when heard your message

  • @gowrisubashini1663
    @gowrisubashini1663 5 лет назад +16

    கணவர் இல்லாதா பெண்கள் ஏப்படி இருக்க வேண்டும் ஒரு வீடியே pls amma

    • @arulsakthi1874
      @arulsakthi1874 4 года назад

      ama entha kelviku pathil silnga amma elam vayathil vethavi pengal poo potu valiyal podalama plec tell me amma

  • @muthukumark9360
    @muthukumark9360 5 лет назад +2

    Super Oru 90percent na ipdithan thank u mam

  • @divyavijayakumar8812
    @divyavijayakumar8812 6 лет назад +35

    Nega sonna elathaum follow panra but morning eluthuka mudila

  • @kavinkarthik5888
    @kavinkarthik5888 5 лет назад +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @sharmikarna3097
    @sharmikarna3097 6 лет назад +6

    hi ma...iam sharmila...Naa ungakita pesirken...very useful tips ma...thank you...you look so beauty ma...

  • @manojiyypan7001
    @manojiyypan7001 4 года назад +1

    Very useful

  • @vijayalakshmivenkatraman827
    @vijayalakshmivenkatraman827 6 лет назад +4

    Superb

  • @paulthangam1680
    @paulthangam1680 6 лет назад

    Ungaloda ovoru vediovum enaku romba impretion a eruku *Amma* thanks

  • @muthukumari2885
    @muthukumari2885 4 года назад +16

    மாலை 6.00 மணிக்கு மேல் பிறருக்கு தரக்கூடாத பொருட்கள் என்னென்ன? கொஞ்சம் சொல்லூங்கள் அம்மா

  • @chellamkuppu9684
    @chellamkuppu9684 6 лет назад +2

    Thanku superb Akka neraya ubayogamana thagaval

  • @kalaivanikalaiselvan5947
    @kalaivanikalaiselvan5947 6 лет назад +10

    Thanks Amma for ur useful message, I will see all it videos. I have 2 sons one is studying 3rd and my second son is going to join pre kg. I am getting lot of angry on them while they play because I'm afraid whether they ll hit somewhere in floor, I don't know how to control my angry.pls give me advice to change me Amma.

  • @saranyaravichandran5802
    @saranyaravichandran5802 6 лет назад +1

    Vry useful msg,thks

  • @pinkykp1915
    @pinkykp1915 6 лет назад +5

    பிரிந்து சென்ற கணவன் மனைவி ஒன்று சேர ஏதேனும் பரிகாரம் உள்ளதா அம்மா. பிரிந்தவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் ஏதேனும் வழி கூறினால் மிகவும் பறனுள்ளதாக இருக்கும் மா.....

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад +2

      வெள்ளி கிழமை செவ்வரளி மலர் சாத்தி முருகனை வழிபடலாம்.

    • @pinkykp1915
      @pinkykp1915 6 лет назад +1

      @@Sindinga9 thank you mam

  • @amuthashaiamuthashai8283
    @amuthashaiamuthashai8283 5 лет назад

    supara erukku useful very very thank you

  • @arockiadhass5321
    @arockiadhass5321 6 лет назад +3

    Amma for kids at what time we can wake up...

  • @amuthamamu3901
    @amuthamamu3901 6 лет назад +2

    thank you for your tips sister

  • @lkhs9886
    @lkhs9886 5 лет назад +5

    uppu yenga vekkinam pls ennakku sollunga akka

  • @ravichandranmahasakthitayl7624
    @ravichandranmahasakthitayl7624 4 года назад

    அக்கா நீங்கள் சொல்லும் அனைத்தும் வெளித்தோற்றம் மட்டுமே.

  • @anandkrishnan6026
    @anandkrishnan6026 6 лет назад +3

    Romba useful aana video ma 👌

  • @sarasvathi378
    @sarasvathi378 6 лет назад +1

    Nan unga channel pathu I'll oru 2 days green colour kumkum potuku keela vachitu iruken ma.vacha nnaike oru gd news vanthuduchi.inum one monthla inoru visayam clear aaganum.kungumam vachathuku puram oruvitha confidence vanthurukuma.ithu nijam.love u ma

  • @shrinathshivaraju2269
    @shrinathshivaraju2269 5 лет назад +3

    After l wakeup I will see my face in mirror in morning it good or bab pls clarify it mam

  • @saimeera7699
    @saimeera7699 5 лет назад +1

    Wow...mom u look very beautiful😘

  • @preethipreethi8600
    @preethipreethi8600 6 лет назад +25

    Amma Plzzz, give advice to new marriage girls maa

    • @Sindinga9
      @Sindinga9  6 лет назад

      ok ma

    • @prosk3795
      @prosk3795 6 лет назад +1

      Be urself think good be good be positive ignore negativity

    • @bestinstagramreels924
      @bestinstagramreels924 6 лет назад

      Na f RI sago 2lqqpqlp pure qqpqqqqplllqqllpqlllpplpao

    • @muthup1913
      @muthup1913 5 лет назад

      Thank you ma

  • @venkatakrishnangeethasrini155
    @venkatakrishnangeethasrini155 6 лет назад +1

    Very gud information mam....THANK YOU....