மரகத கல்லின் மர்மங்கள் !! | அதிசயத்தின் உச்சம் மரகதக் கல் | Mystery behind | Views of Vivek

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июл 2023
  • Hi all!
    Welcome to Views of Vivek,
    மரகத கல்லின் மர்மங்கள் !! | அதிசயத்தின் உச்சம் மரகதக் கல் | Mystery behind emerald gem stone.
    In this video, we'll be discussing the mysterious and mystical world of the Maragatha Lingam. While many people believe it to have amazing benefits, very few know the true story behind this gemstone (மரகதம்).
    Come learn about the ancient and spiritual origins of the Maragatha Lingam, and see for yourself the incredible views it has attracted over the years. Whether you're a devotee of this sacred artifact or just curious, this video is sure to interest you!
    Find the link below to subscribe:
    / @viewsofvivek4721
    / @viewsofvivek4721
    Don’t forget to subscribe!
  • РазвлеченияРазвлечения

Комментарии • 337

  • @anbarasanmuthukkumaran743
    @anbarasanmuthukkumaran743 8 месяцев назад +213

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்ற ஊரில் நடராஜர் சிலை மரகததால் ஆனது.இந்த சிவன் ஆலயம்தான் பூமியில் முதல் சிவன் ஆலயம்.திருவாதிரை அன்று மரகத நடராஜ முழு தரிசனம் கிட்டும். ஓம் நமசிவாய.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад +15

      அருமை..மிக்க நன்றி.. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்..🙏

    • @mohanrajsengodan4556
      @mohanrajsengodan4556 8 месяцев назад +9

      Very first temple of lord shiva

    • @muruesansan8762
      @muruesansan8762 8 месяцев назад +5

      இதுபோன்ற தகவல்களை வழங்குங்கள்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад +1

      @@muruesansan8762 அருமை..மிக்க நன்றி.. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்..🙏

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 8 месяцев назад +3

      Indha madhiri vishayam velippadaiyaga therivitthal,arasiyal vaadhigal,andha silaigalai.. ..thirudi...vitru..viduvargal.makkale....ushaaaaar.....

  • @oorvasi7852
    @oorvasi7852 7 месяцев назад +31

    மரகத மேனி என் அன்னை மீனாட்சி

  • @karthickp9210
    @karthickp9210 8 месяцев назад +48

    அருமையா பேசுறீங்க சார்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад +1

      தங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறோம்.. நன்றிகள்😊🙏

  • @dpvanandan1
    @dpvanandan1 11 месяцев назад +21

    கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது... 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you so much for watching...keep supporting us.😊

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 7 месяцев назад +23

    உங்களுடைய விளக்கம்-மிகவும் சிறப்பாக இருக்கிறது; வாழ்த்துகளுடன் நன்றிங்க!

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏

  • @UmaaShankaranKoviB-bf6fd
    @UmaaShankaranKoviB-bf6fd 7 месяцев назад +10

    இந்த மாதிரி கற்களெல்லாம் நாம் ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே இதன் அருமையும் பலனும் கிட்டும்.

    • @vetrivendhans2337
      @vetrivendhans2337 7 месяцев назад

      என்னிடம் உள்ளது

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      அருமை.. மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @gkkarthick100
    @gkkarthick100 8 месяцев назад +19

    சிறுவார்புரி முருகன் கோயிலில் மரகத மயில் உள்ளது...

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      தகவலுக்கு மிக்க நன்றி...தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம்..🙂

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 7 месяцев назад +1

      புழல் அருகில் காரனோடை சிறுவாபுரி உள்ளது

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 7 месяцев назад +2

      திருவாரூர் கோயிலில் மரகதம் லிங்கம் உள்ளது

  • @pavangundu4356
    @pavangundu4356 8 месяцев назад +2

    நான் தெலுங்கானா மாநிலம் பத்ராசலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெலுங்குப் பையன், பரமேஸ்வரனைப் பற்றி இன்னும் சில நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள் குருவே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்களின் ஆதரவை பெற விரும்புகிறோம்.. நன்றி..

  • @subhathransubhathran6364
    @subhathransubhathran6364 8 месяцев назад +10

    கரூர் பகுதியில் இன்றும் சிறிய அளவுக்கு கிடைக்கிறது

    • @vickyrock8310
      @vickyrock8310 7 месяцев назад +5

      Idhellam sollathinga ji, vivasaya nelathula maining panni edukka aarambichuruvanga

    • @karthigar201
      @karthigar201 7 месяцев назад

      பல்லடத்தில் இருந்தே மாணிக்கம் வயல்களில் கிடைப்பதாக சொன்னார்கள் 😊

  • @lillesh275
    @lillesh275 4 месяца назад +1

    ❤arumaiyaa telivaa soldreenge...super ..nandri Sago

  • @rajadurai8067
    @rajadurai8067 8 месяцев назад +8

    அந்த ஏழு கோவில்களிலும் இந்த மரகத லிங்கம் இருக்கிறதா.சில லிங்கம் திருடப்பட்டதாக செய்தி படித்த ஞாபகம்

  • @kitcha737
    @kitcha737 3 месяца назад +1

    சிறப்பு 💐வாழ்த்துக்கள்...

  • @anuradhabalasubramanian6656
    @anuradhabalasubramanian6656 7 месяцев назад

    Excellent video
    Thanks sir🎉

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 5 месяцев назад

    Amazing . Very informative

  • @bhagavathirajaram9887
    @bhagavathirajaram9887 11 месяцев назад +8

    மரகதகல்லுக்கு இவ்வளவு மகத்துவமா?Really helpful info

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +1

      Thank you so much for watching...keep supporting us.😊

  • @muthubold7764
    @muthubold7764 4 месяца назад

    சிறப்பான விளக்கம் ஐயா👌👌👌

  • @user-be3ch9nt2i
    @user-be3ch9nt2i 6 месяцев назад

    நன்றி ஐயா.

  • @VN71042
    @VN71042 6 месяцев назад

    ரொம்ப அருமையான விளக்கம்...சேதி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 2 месяца назад

    அருமை அருமை

  • @godlyman6589
    @godlyman6589 7 месяцев назад +1

    Very good knowledge.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 7 месяцев назад

    Thank you sir. Explaining the benefits of Emarald. Jayaram

  • @sakthivelk2570
    @sakthivelk2570 6 месяцев назад

    இன்பமே சூழ்க, நலமுடன் வாழ்க.

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 5 месяцев назад +1

    Vunga petchi speed ah ga arpudhama iruku ketpadarku interesting ah iruku 😊

  • @McJugal15
    @McJugal15 6 месяцев назад

    thak u for this Information Vivek sir😊

  • @balumudaliar775
    @balumudaliar775 8 месяцев назад +5

    என்ன சிறப்பான விளக்கம் ரொம்ப நன்றி ஐயா

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்...🙂

  • @sivasekar4117
    @sivasekar4117 5 месяцев назад

    Clear speech, God bless you 🙏

  • @shyamala1404
    @shyamala1404 3 месяца назад

    Very informative video ,❤

  • @kumudab6255
    @kumudab6255 8 месяцев назад +1

    Say more about maragatha karkal.good information

  • @anbusuriyan6555
    @anbusuriyan6555 7 месяцев назад +5

    என்ன அருமையான விளக்கம்.... மிக்க மகிழ்ச்சி ஐயா.....

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றிகள் ஐயா.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂🙏

  • @arunkumars1204
    @arunkumars1204 2 месяца назад

    Thalaiva ungaluku super knowledge ❤❤❤❤❤naan ungaludaiya periya fan

  • @sivasekar4117
    @sivasekar4117 5 месяцев назад

    Very nice explanation, congratulations 🙏🙏

  • @vrfilmacademy
    @vrfilmacademy 6 месяцев назад

    ❤அருமை

  • @grchannel481
    @grchannel481 5 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @AV-he6xw
    @AV-he6xw 4 месяца назад

    Very interesting and much need information sir. Crystals are powerful and mesmerising. I have many crystals and fond of them.

  • @anands8447
    @anands8447 8 месяцев назад +1

    பயனுள்ள தகவ‌ல் அற்புதம்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching... keep supporting us 🙂

  • @sridharacu7743
    @sridharacu7743 2 месяца назад

    Thank you sir

  • @manikandanp1623
    @manikandanp1623 7 месяцев назад +4

    மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தகவல் அருமையான பதிவு நன்றி தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @sundarisuresh555
    @sundarisuresh555 7 месяцев назад +4

    நான் use பண்றேன் sir மரகத பச்சை மோதிரம். மிகவும் நல்ல சிந்தனைகள் தோன்றுகிறது.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      அருமை.. மிக்க மகிழ்ச்சி.. தொடர்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏

    • @rajamohameda3189
      @rajamohameda3189 7 месяцев назад

      Photo podaum

  • @user-vt1vn7pj9e
    @user-vt1vn7pj9e 7 месяцев назад +3

    We see your expression in your eyes how the way convey a message to others keep it up brother from ❤ chennai

  • @user-pe8bc4gn9y
    @user-pe8bc4gn9y 7 месяцев назад +2

    I like emerald green stone very much❤❤❤

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 5 месяцев назад

    Super 👍

  • @arunachalammurugaiah8624
    @arunachalammurugaiah8624 4 месяца назад

    thanks sir

  • @user-hp8eq2zn1k
    @user-hp8eq2zn1k 7 месяцев назад +8

    நன்றி, நல்ல தகவல் 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @StellarSolutions301
    @StellarSolutions301 11 месяцев назад +17

    Interesting...it seems emerald does wonders for those who own it 😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +1

      Thank you so much for watching...keep supporting us.😊

  • @shriramgs3596
    @shriramgs3596 Месяц назад

    Super 👏 👌 👍

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 7 месяцев назад +2

    Very interesting and informative . Thankyou.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 8 месяцев назад +1

    Arumai.salippu.thattaamal.pesineergall..nandri.arumaiyana.seithi..God.bless.u.sir.😊😊😊😊😊😊😊😊😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      தங்கள் ஆதரவுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிரோம்.. நன்றிகள் 😊🙏

  • @user-jn6sh5ji4j
    @user-jn6sh5ji4j 7 месяцев назад

    அற்புதமான விசயம் நன்றி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @user-xh7hc3ez5x
    @user-xh7hc3ez5x 8 месяцев назад +3

    Sema!! Nice video! Vera level. 🎉❤ Keep doing bro

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you soo much... Keep supporting us ☺️

  • @florysimon171
    @florysimon171 8 месяцев назад +4

    Vera level brother thank you

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for your valuable comment and support... Keep watching 🙂

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 8 месяцев назад +6

    Most thankful for this wonderful video messages!.......

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you so much for the appreciation and support..kindly keep watching our videos 🙂

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 6 месяцев назад

    Super

  • @madhanraj2577
    @madhanraj2577 4 месяца назад

    Nice

  • @kanjbi
    @kanjbi 8 месяцев назад +9

    Very good informative video. Keep up your good work.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching.. keep supporting us 🙂🙏

  • @manikandan-fb1ll
    @manikandan-fb1ll 8 месяцев назад +4

    Arumai arumai Sivaya namaha

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you so much for watching...keep supporting us ☺️

  • @revathisaravanan382
    @revathisaravanan382 8 месяцев назад +2

    Interesting information

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching.. Keep supporting us 🙂

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 8 месяцев назад +3

    அருமையான உரை

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching.. Keep supporting us 🙂

  • @nithyagovind5307
    @nithyagovind5307 8 месяцев назад +2

    அருமையான பதிவு

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      அருமை..மிக்க நன்றி.. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்..🙏

  • @puvanespm6096
    @puvanespm6096 7 месяцев назад +2

    Enjoyed your educational mesaage 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @superyourvideoexplainsthan9029
    @superyourvideoexplainsthan9029 8 месяцев назад +2

    Very interesting News thanks sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for your valuable comment.. Keep supporting us 🙂

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 8 месяцев назад +3

    Intersting information 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @anieabilash584
    @anieabilash584 11 месяцев назад +1

    Interesting

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you so much for watching...keep supporting us.😊

  • @farmerthegod
    @farmerthegod 5 месяцев назад

    வாழ்க தமிழ்

  • @omshrishri6135
    @omshrishri6135 8 месяцев назад +1

    Excellent

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you so much for watching...Keep supporting us 🙂

  • @uvanshankar728
    @uvanshankar728 7 месяцев назад +1

    ஐயா அருமையான பதிவு
    வாழ்க வளமுடன் ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 7 месяцев назад

    சிறப்பு அய்யா

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 7 месяцев назад +2

    உண்மையில் மரகத கற்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய பல தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றி 🙂🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 8 месяцев назад +1

    Interesting 🙏

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you so much for watching... Keep supporting us 🙂

  • @indiragandhi1772
    @indiragandhi1772 7 месяцев назад

    Very informative

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos and kindly keep supporting us 🙂🙏

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 7 месяцев назад

    Thank you bro. This is massages

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos. Kindly keep supporting us 🙂🙏

  • @tr.srinivasan4870
    @tr.srinivasan4870 7 месяцев назад +3

    அரைமணீநேரமாக விளக்கினீர்களே, உத்திரகோசமங்கை என்ற ஒரு ஊரும் அங்குள்ளகோவிலில் மரகதநடராஜர் சிலை இருப்பதும் தெரியாதா?

  • @swarnakumar1190
    @swarnakumar1190 7 месяцев назад

    Good information

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos and keep supporting us 🙂🙏

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 8 месяцев назад

    V.good information paa. Uthrakosamangai Emerald Natarajar swaamy is famous in Tamil Nadu, Don't u know.

  • @kumares8552
    @kumares8552 7 месяцев назад

    நல்ல குரல் காட்சி கள் மற்றும் தொகுப்பு 👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 4 месяца назад +1

    மரகதபச்சைகல்லில் நீரோட்டம் தெரிவது தான் நல்ல கல் ஆ சார்.

  • @lifewithtamilan
    @lifewithtamilan 8 месяцев назад +1

    First time kekaren Vivek anna neenga sonna ovvaru matterum arumai viyapa iruku supera explain panitinga nandri😊😊❤❤😊😊❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад +1

      Thank you for the appreciation brother.. kindly keep supporting us 🙂🙏

  • @BONDAT
    @BONDAT 7 месяцев назад +1

    Super ah பேசுறீங்க sir 😊👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад +1

      மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂

  • @padmanaban3369
    @padmanaban3369 7 месяцев назад

    Exlent

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us..🙂🙏

  • @suriyas733
    @suriyas733 8 месяцев назад +1

    Good speech sir❤❤❤❤❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @navatheeban1549
    @navatheeban1549 11 месяцев назад +1

    Sema anna

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you so much for watching...keep supporting us.😊

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 7 месяцев назад

    Nice.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @revareva9797
    @revareva9797 8 месяцев назад +1

    Super sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @swamynathan6324
    @swamynathan6324 7 месяцев назад +1

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் மரகத லிங்கமும் ஸ்படிக லிங்கமும் உள்ளது நான் நேரில் தரிசித்திருக்கிறேன் ஐயா

  • @kirubanandanmuthu
    @kirubanandanmuthu 7 месяцев назад

    super ya

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @murugansrinivasan1974
    @murugansrinivasan1974 7 месяцев назад +1

    வேட்டவலம் ஜமீன் மனோன்மணி அம்மன் கோயில் மரகத லிங்கம்

  • @senthilveeran1723
    @senthilveeran1723 3 месяца назад

    Although I am from Madurai, never knew Meenakshi Amman idol made of Emerald. Thanks for the info.

  • @Makkaliloruvan0891
    @Makkaliloruvan0891 7 месяцев назад

    🙏🙏

  • @saravanansaran6717
    @saravanansaran6717 8 месяцев назад +2

    Super bro

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching.. Keep supporting 🙂

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 8 месяцев назад

    Eduva erundalum boomiku taan swaga agapogudu nandrigal

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you so much for watching... Keep supporting us 🙂

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 месяцев назад

    மனிதக் கல். செல்வத்தை. ஈர்க்கும். சக்திவாய்ந்து.

  • @jothybaran6801
    @jothybaran6801 7 месяцев назад

    👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @rosnasrose3157
    @rosnasrose3157 8 месяцев назад

    Interesting talk rose varatharajh nilaveli hotel white sand beach trincomalee Sri Lanka

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching.. Keep supporting us 🙂

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 5 месяцев назад

    வாழ்த்துக்கள்

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  5 месяцев назад

      மிக்க நன்றி...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...😊

  • @Rajeshwari1231
    @Rajeshwari1231 11 месяцев назад +4

    Nice historical info 👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you so much for watching...keep supporting us.😊

  • @RuthraRiya
    @RuthraRiya 2 дня назад

    திருவாயிமூர் கோவிலில் இருக்கு நான் அபிஷேகம் பார்த்து உள்ளேன் 🙏🙏🙏🙏🙏

  • @kavita8808
    @kavita8808 6 месяцев назад

    ♥️

  • @shoppingsprees
    @shoppingsprees 9 месяцев назад +3

    Nice explanation😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  9 месяцев назад

      Thank you for watching..keep supporting us..😊

  • @kamalahasaan
    @kamalahasaan 7 месяцев назад

    Super bro 😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  7 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @user-ws5bx7hz9x
    @user-ws5bx7hz9x 8 месяцев назад

    😮😮

  • @ganeshv1566
    @ganeshv1566 8 месяцев назад +2

    wonderfull sir..... Details about kohinoor too please.....

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for your suggestion..Sure will do it in future 🙂