கத்திரிக்காய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். brinjal growing tips in terrace garden 🍆🍆🍆🤩🤩🥳

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2021
  • கத்திரிக்காய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
    brinjal growing tips in terrace garden 🍆🍆🍆🤩🤩🥳
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் தேவையா தொடர்புக்கு
    9840924408
    கத்திரிக்காய் நாற்று பராமரிப்பு வீடியோ
    • நாற்றுகளை பராமரிப்பது ...
    கோகோ பீட் இல்லாத மண் கலவை
    business soil mixing in terrace
    • என்னுடைய மாடி தோட்டத்...
    zero budget terrace garden
    செலவில்லா மாடி தோட்டம் செய்வது எப்படி
    • how to start zero budg...
    ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி
    how to prepare jeevamrutham
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    how to prepare fish amino acid
    மீன் அமிலம் செய்வது எப்படி
    • மீன் அமிலம் பயன்படுத்த...
    how to prepare panchagavya
    பஞ்சகவ்வியம் செய்வது எப்படி
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    how to prepare agni astraRam
    அக்னி அஸ்திரம் செய்வது எப்படி
    • அக்னி அஸ்திரம் தயாரிக்...
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐🌹

Комментарии • 365

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 года назад +1

    Thanks ,I too have this saplings ,will flow ur instructions

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 2 года назад +1

    Nice bro, kathrika grow panra, anaal romba siramum thaan, thank you for your detailed information. 👍

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 года назад

    நீங்க சொல்வது நன்றாக புரியும்படியாக சொல்றீங்க நன்றி

  • @Passion_Garden
    @Passion_Garden 2 года назад +1

    மிக்க நன்றி சகோ இந்த பதிவிற்கு

  • @maleecinema3763
    @maleecinema3763 2 года назад

    Bro unga padhivu superb... Unga padhivu paakkumpodhu .. naamalum Maadi thottam podanum nnu mudivu pannirukken.. thank you brother

  • @annalakshminagarajan6080
    @annalakshminagarajan6080 Год назад +1

    அருமையான பதிவு தம்பி எனக்கு உங்கள் ஆலோசனை தேவை உங்களை நான் தொடர்புகொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +12

    நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுப்பதற்கு நன்றி சகோ

  • @jothirajamani2036
    @jothirajamani2036 2 года назад +1

    நல்லது தம்பி என் மாடி தோட்டத்தில் கத்திரிக்காய் செடியில் நீங்கள் சொன்னது போல் தினமும் கண்கணிப்பேன் எனக்கு மாடி தோட்டத்தில் என்ன சந்தேகம் வந்தாலும் உடனே உங்களின் வீடியோக்களை பார்ப்பேன் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 года назад +3

    அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் அழகான கத்தரி செடி

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад +1

    Valka Vivasaya kudikal ❤️🙏

  • @chinnusamyp1293
    @chinnusamyp1293 2 года назад +2

    👍very good demonstration for brinjal plant.I am also a small gardener after my retirement from government service.

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 2 года назад +1

    Naama Madi thotta aaruvadai super thambi. இதில் நீங்கள் கூறிய அத்தனை பிரச்சினைகளும் என்வீட்டு கத்திரிக்காய் செடி வளர்ப்பில் சந்தித்து உள்ளேன்.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад

    Amazing bro good tips solikoduinga.romba ths

  • @Muthuramu2596
    @Muthuramu2596 2 года назад +1

    எனக்கு பிடித்த காய் சூப்பர் அண்ணா

  • @devianu6488
    @devianu6488 2 года назад +4

    Arumaiyana pathivu

  • @spadminibai9319
    @spadminibai9319 2 года назад

    Good information.Thanks Brother.

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 года назад

    Very useful tips thank you

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Super bro arumaiyana thgaval kuduthatharkku nandri bro . Thank you.

  • @silvesterjayas5378
    @silvesterjayas5378 2 года назад

    அருமையான பதிவு🌹

  • @tharsh1234
    @tharsh1234 2 года назад +2

    Arumayana vilakkam.......👍