Husband vs wife Neeya Naana Troll😂வயிறு குலுங்க சிரித்த Gopinath🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 367

  • @thirunavukkarasurangasamy5902
    @thirunavukkarasurangasamy5902 Год назад +743

    படுத்துட்டே வீடியோ பார்ப்போர்கள் சங்கம் 😂😂😂

  • @Indhu945
    @Indhu945 Год назад +37

    Vera level ❤😂😂😂😂

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Год назад

    Full episode no சொல்லுங்க

  • @emimalabiya3383
    @emimalabiya3383 Год назад

    6.13 venmai kitchen akka

  • @dheenakaran8775
    @dheenakaran8775 Год назад

    Episode number yenga

  • @Vasu_Bro
    @Vasu_Bro Год назад +76

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 mudilaa stomach pain laa 😂😂😂😂 சிரிச்சி சிரிச்சி

  • @t.chandrupaul9
    @t.chandrupaul9 Год назад +15

    எங்க வீட்டுலே ரொம்ப ரொம்ப மறதி. ஆஸ்பத்ரிக்கு உறவக்கார பெண்ணுக்கு குழந்தை பிறந்தது பார்க்க போயிருந்தோம். டீ குடிச்சிட்டு வர்றேன் சொன்ன மனுஷன் சைக்கிளில் வீட்டுக்கே வந்துட்டார். ஃபோன் அப்போது கிடையாது. கையில் பர்ஸ் வைப்பதும் கிடையாது. வீட்டிற்கு நடந்தே வந்தேன். எனக்கும் இப்படி ஒரு முறை நடந்துள்ளது போன் மாசம் தான் மொட்டை மண்டைக்கு பூ வாங்கிட்டு வந்தாங்க. இன்னொரு முறை மதுரை பஸ்டான்டில் விட்டுட்டு போய்ட்டு போன் பண்ணியதும் திரும்பி வந்தாங்க.. என் பையன் கிண்டல் பண்ணுவான் மறந்தீங்களா இல்ல தொலச்சு விட பிளான் பண்ணிங்களா என்று

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Год назад +251

    Ithu enna pramaatham, naan mottai adichchathu niyabagam illamaa enakku poo vaangirukkean two times😂
    Thank u for 240 likes 😊

  • @bhuvana21june
    @bhuvana21june Год назад +38

    That Same Jadai Incident Enga Veetla nadandhurukku...Chinna Vayasula Thoongitu Irukkum boadhu Enga appaku Kudumbi Potu Vitten Enga Appa Apdiye Kadaiku Poaitar...🤣🤣🤣

  • @mramya4039
    @mramya4039 Год назад +11

    Poo vangi tharalanu solura couple last week episodela wife neraya gold jewel vanguranganu vandhu irundhanga ana inga partha pookuda vangitharalanu complaint panuranga ore kulapama irukae

    • @mshanmathimohan2097
      @mshanmathimohan2097 Год назад +3

      Enakkum athaan gnyabagam vanthuchu avangala pathathum Dubai la work pannanu sonnaru

  • @deepaoviya6986
    @deepaoviya6986 9 месяцев назад +4

    என் கணவர் என்னை ஒன்பது மாதம் கர்ப்பம் மிளகாய் தூள் அரைக்க கூப்பிட்டு கொண்டு போனார் மாலை ஆறு மனி வரை வரவே இல்லை ரயிஸ்மி ல்ல விட்டு விட்டு வந்து விட்டார் போன் பன்ன பிறகு வந்து😅😅😅 அழைத்து சென்றார்

  • @HSRAVLOGS
    @HSRAVLOGS Год назад +87

    திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகுது ஒரு ஹேர்பின் கூட வாங்கி தரல சொல்ற அம்மா லாஸ்ட் எபிசோடு 7 சவரன தங்க நகை 5 சவரன மாற்றிய அம்மா

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 Год назад +74

    எனக்கு தான் ஞாபக மறதி என் வீட்டுகாரர்கிட்ட நான் தான் திட்டு வாங்குவேன் 😂

  • @vijayaraju2459
    @vijayaraju2459 Год назад +10

    ஆனாலும் வெங்காயம் தக்காளி தடை ரொம்ப சூப்பர்

  • @thanganegi8149
    @thanganegi8149 Год назад +9

    neeya naana season 23 epi 303 nalla parunga

  • @balaprabha1273
    @balaprabha1273 Год назад +45

    எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வண்டிரிச்சி.🤣🤣🤣

  • @HariHaran-jt9lz
    @HariHaran-jt9lz Год назад +26

    Awesome editing nanba 🔥🔥🔥

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 Год назад +23

    En husband um apadi thaa..ennoda brush eduthu pallu theipaanga😂😂😂❤❤❤

  • @anusuya9566
    @anusuya9566 Год назад +20

    En husband mrardhila, vaelaikku porappa, rendu inner (jatti) pottutu poitanga sir..😂😂😂😂😂😂😂

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 Год назад +39

    கோபிநாத் அவர்கள் நிகழ்ச்சியை மட்டும் போட்டால் போதும் .இடை இடையே எதற்காக வடிவேல் காமெடி கேவலமாக இருக்கிறது.இதனால் தற்போது கோபிநாத் நிகழ்ச்சி பார்ப்பதே இல்லை. இன்று கருத்து சொல்லவே பார்க்க நேர்ந்தது. ஆழ்ந்த இரங்கல்.....

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal Год назад +8

    Hair pin ,poo kooda vaangi kudukadha andha husband ippo nagai nagaiya vaangi kudukuraru! Nethu episode la vandha jodi

  • @stephenpaul7498
    @stephenpaul7498 Год назад +25

    7.30 இந்த சகோதரி பொய் சொல்லறாங்க. கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் நிறைய நகைகளை அணிந்து கொண்டு 7பவுன் கொடுத்து 5பவுன் ஆரம் வாங்கி போட்டுக் கொண்டு வந்தார் 😅😅

  • @KRM853
    @KRM853 Год назад +94

    I was totally sad today.Eventhough tomorrow is my birthday. After seeing this video, I felt very happy...😊

    • @buvanambs790
      @buvanambs790 Год назад +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @RamPrakash-xu9ky
      @RamPrakash-xu9ky Год назад +3

      Happy happy birthday ❤

    • @trolltamilan558
      @trolltamilan558  Год назад +1

      Happy birthday bro 💐

    • @selvid9391
      @selvid9391 Год назад +1

      Happy Birthday to you

    • @thariniparthasarathy
      @thariniparthasarathy Год назад +3

      don't worry about anything be happy.happy birthday ❤❤

  • @weirdchannel1342
    @weirdchannel1342 Год назад +5

    7.30...andha jewels episode la vandhanga ivanga

  • @indhulekhawithah
    @indhulekhawithah 11 месяцев назад +14

    4:44 Made my day😂

  • @anuedwianuedwi6825
    @anuedwianuedwi6825 Год назад +6

    Fantastic🤘😝🤘 sirichi sirichi kannula thanni vanthuduchi🤣🤣🤣

  • @jeyal82
    @jeyal82 Год назад +12

    I am married for 35 years till today my husband had not given or buy anythings for me but we are happily married to each other . I think materials is nothing compared to true love and care .

    • @achuthanvasudev
      @achuthanvasudev Год назад

      😊

    • @santac7468
      @santac7468 Год назад

      WHICH MEANS EVEN YOU WOULDN'T HAVE BOUGHT FOR HIM MUCH TOO...IF YOU HAVE BEEN DOING AND HE DOESN'T ONLY THERE THE PROBLEM ARISES.

  • @Mazhai
    @Mazhai 9 месяцев назад +20

    Vera level editing 😂😂😂❤

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 8 месяцев назад +4

    😂😂😂தலைவர்களே 😂 நீங்க லா😂 வேற லெவல் யா....😂😂😂😂😂

  • @respecttofight9320
    @respecttofight9320 Год назад +7

    Really supper ,😀😆😆🤣😁😁😁

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 Год назад +2

    7.39 ல வரவங்க யாருனு தெரியுதா. தங்க செயின் வாங்கி துல நஷ்டம் செய்து விட்ட அம்மா.

  • @malligasworld9826
    @malligasworld9826 9 месяцев назад +9

    Ohh god editing vera level 😂😂😂😂❤

  • @rajkumarwest
    @rajkumarwest Год назад +18

    கோபிநாத் நிகழ்ச்சி மட்டும் போடுங்க மத்த comedy பார்த்தாசு

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn Год назад +7

    கடைசியாக வந்த ஜோடி இந்த வாரம் வந்தது

    • @haribabug1442
      @haribabug1442 Год назад +1

      Yes apa avanga kita jwels ah illa... But ipa ivvalavu jwel... Eppudi da😯😯😯😯😯

  • @ammupapa4282
    @ammupapa4282 10 месяцев назад +3

    Vengayam thakkali ban ah 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anithatalks84
    @anithatalks84 Год назад +16

    Hey troll semma bro. Keep rocking bro.

  • @dhoni7starseditor238
    @dhoni7starseditor238 11 месяцев назад +4

    Sathyama mudiyala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Tay21136
    @Tay21136 9 месяцев назад +3

    5:24 adha poi anbala thepangala sir😂😅😂😂

  • @jayasrij8037
    @jayasrij8037 Год назад +2

    அக்கா எனக்கு இது நடந்து இருக்கு நா மொட்டை போட்டு இருந்தேன் என் கணவர் எனக்கு பூ வாங்கிட்டு வந்தாங்க 🤣🤣🤣

  • @thamizharasang7498
    @thamizharasang7498 10 месяцев назад +4

    Old episode???? Very funny😂😂😂

  • @sainiiyer7283
    @sainiiyer7283 Год назад +1

    ஒன்றும் வாங்கி வரா விட்டாலும் என்னிடம் பணம் கொடுத்து உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள் என்று சொல்கிறாரே என்னவர் அது போதும்.

  • @SidheeqBinbasha-ze6cq
    @SidheeqBinbasha-ze6cq 11 месяцев назад +4

    நெஜமாவே சிரிப்பு வெடிகள்

  • @VimalaMurugan-t7z
    @VimalaMurugan-t7z 9 месяцев назад +2

    This vedio change my depressed mood tq

  • @jeniferjasper5322
    @jeniferjasper5322 Год назад +57

    Omg ! This made my day 😂😂😂

  • @preethithaara2986
    @preethithaara2986 11 месяцев назад +2

    Bro really semma video bro editing semma, sirichite irunthe thanks bro❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    இதுல யாருமே பட்டாபட்டி டிராயர் மட்டும் போட்டுவிட்டு பேண்ட் போட மறந்துட்டு ஆபீஸ் போனவங்க இல்லையா

  • @Angarayan
    @Angarayan 9 дней назад

    Unnecessary and irrelevant film clips. Please remove them from all your posts. Commercials are OK.

  • @ThilagamThilagam-s4z
    @ThilagamThilagam-s4z 6 месяцев назад

    Unga hisband marandhum poovangittu vandharunga .aana en husband poovangittu vara soonna kuda marundhuttennu solvarunga

  • @kabeerrahman1835
    @kabeerrahman1835 3 месяца назад +1

    Content 10%
    Memse 90%

  • @n.tharunika1297
    @n.tharunika1297 11 месяцев назад +5

    Editing vera level 😂😂😂😂

  • @gowthamjothi
    @gowthamjothi Год назад +1

    Andha poo vaangi tharadha same family dhaan gold vaangura episode layum varudhu

  • @srinvasseenu807
    @srinvasseenu807 Год назад +1

    In between comedy is spoiling the entire thing. Got irritated and stopped watching. Nonsensical

  • @archanaa8120
    @archanaa8120 Год назад +6

    Cute reaction both 🥰

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 10 месяцев назад +1

    Mandaila irukka kondaiya maranthutigkalae boss😂😅😂😅

  • @maskcop6136
    @maskcop6136 Год назад +8

    Super editing bro

  • @augustjingles
    @augustjingles 8 месяцев назад +1

    Marriage is scary what if:

  • @amalam1099
    @amalam1099 Год назад +1

    Itha Vida kamady iruku kelunga,
    My sister husband, akkava irakivittutu petrol potrukkar, petrol pottu akkava maranthuttar, akka side ninnunurukkanga, Ivar poittar, konjam late ah petrol bunk staff kitta pH vangi iunga kopida pothuthan avarku naagame vnthuruku😂😂😂😂. Veetuku vanthu sema sandai. Oru pakkam eanglala srippu adakka mudila.

  • @gowrishankar2917
    @gowrishankar2917 Год назад +6

    Simransss 😂

  • @sahayadhas4368
    @sahayadhas4368 10 месяцев назад +1

    நல்ல நிகழ்ச்சி . த. நாட்டு பார்வையாளர்களின் நிலமை இது.

  • @sweetlifetamil1106
    @sweetlifetamil1106 Год назад +10

    Ayyoo😂😂😂😂 vera level semma

  • @be.happy-troll
    @be.happy-troll Год назад +41

    Nice editing 😂🎉

  • @summamusic
    @summamusic Год назад +5

    Sirapana ahl ne😂

  • @svijayalakshmi2226
    @svijayalakshmi2226 Год назад +1

    அதைப் ( டூத்பிரஷ்) போய் அன்பால தேய்ப்போமா சார் , 😅😂

  • @alfaasvlog4681
    @alfaasvlog4681 9 месяцев назад +1

    Aiyo sirichu vairu valikuthu bro😂😂😂 sema editing 😂😂😂

    • @trolltamilan558
      @trolltamilan558  9 месяцев назад

      Thanks 🤝 kindly share your family friends

  • @zoyasaru1543
    @zoyasaru1543 12 дней назад

    Anyone please let me know the episode number

  • @rachel679
    @rachel679 Год назад +2

    Which episode .?

  • @shahida7857
    @shahida7857 Год назад +3

    EllAm maranthalum pursile casu matum marakamatange😂❤

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 6 месяцев назад

    Santhippum sarivugalin sothanaiyum

  • @shanmugamponnusamy6762
    @shanmugamponnusamy6762 9 месяцев назад +1

    Which episode

  • @S.KJewellery-V.P
    @S.KJewellery-V.P 5 месяцев назад

    நல்ல மனைவிங் க பஞ்சாயத்து கணவனை கேவலப்படுத்த எண்ண ஒரு சந்தோஷம்

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Год назад

    இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பு , பொறுப்பு இல்லாத நிலையில் காணப்படும் இந்த கருத்தை அறிய செய்து பிழைப்பு நடத்தும் நிலையில் உள்ள தமிழனுக்கு என்ன.....

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 3 месяца назад

    இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? மக்களை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கும் கேடுகெட்ட நிகழ்ச்சி.

    • @AinzWoolGown
      @AinzWoolGown 2 месяца назад

      Curious...
      Indha episode la eppadi makkal muttalkal enargal endu vivarikka mudiyuma?

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Год назад

    அந்த சீரியல் edit செய்து தான் ஒளிபரப்பு செய்கிறார்கள் அதையும் edit செய்து சேனல் ஒளிபரப்பு செய்து views பெறுவது பெரிய விஷயம் copy rights கேட்காதது அந்த சீரியல் தொலைக்காட்சி பாராட்ட வேண்டும்

  • @s.haleemabegumllf2655
    @s.haleemabegumllf2655 Год назад +3

    Brush semma comedy😂😂😂

  • @lavanyasundar380
    @lavanyasundar380 10 месяцев назад +2

    Vera level 🤣🤣

  • @ghjk789
    @ghjk789 7 месяцев назад

    This we have heard in many videos.. I want to hear the opposite way .. any wifes are like that ...

  • @muthumuthu881
    @muthumuthu881 Месяц назад

    பூர நார பயலா இருக்கீங்களா

  • @thirupathi7753
    @thirupathi7753 9 месяцев назад

    Nyabagam Marathi husband's ku epdi idhulam ipovum nyabagam iruku 🤔

  • @suganyam2507
    @suganyam2507 Год назад

    Gopinath sir. Seriously I don't like tht jokes ..very bad

  • @rxjxn
    @rxjxn 9 месяцев назад +1

    I laughed alot bro😅🤣😂

  • @happygidion9766
    @happygidion9766 Год назад +20

    யோவ் சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்குதுயா.....

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Next GEN?

  • @nimmysamynathan1742
    @nimmysamynathan1742 9 месяцев назад

    Please please we don't have to time here back round please I like to watch neeya nana.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Год назад +2

    Super

  • @rtk1722
    @rtk1722 Год назад +4

    Enakkum en friendukkum ore naalla 😀😀😀wedding athanala yaar wish pannalum same to you nu than sollipom💐💐💐

  • @navaneethakrishnan-oq9vx
    @navaneethakrishnan-oq9vx 10 месяцев назад

    Work pressures nale ipo nadanthathu maranthuruvange ana 30 vasuthu munadi enna enna nadanthathu ellam neybagam irukum ellarukum

  • @sadasivamkb244
    @sadasivamkb244 Год назад +8

    non stop loftier ride😂

  • @v.vinodhavishnumoorthivino9952
    @v.vinodhavishnumoorthivino9952 7 месяцев назад

    சாப்ட சாப்பாடு செரிக்காம நடந்துகிட்டே வீடியோ பாப்போர் சங்கம்

  • @shanEditzYT
    @shanEditzYT 3 месяца назад +1

    S23 E12 Husbands and wives

  • @chinnusworld5138
    @chinnusworld5138 5 месяцев назад

    6.30 that sister looks like cook with comali monisha

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Год назад +2

    அருமையான கருத்துரையாடல்

  • @vijayalakshminagaraj1686
    @vijayalakshminagaraj1686 Год назад

    Ennooda wedding day appo poo vaanga iranginoomaa poo vaangi thandhaar kaasum kodukala phn vandhum enna vitutu pooitaanga

  • @NeruThalapathy
    @NeruThalapathy 10 месяцев назад

    bro video ya va vida comedy athigamaa irrukku bro
    paaththu vainga

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 месяца назад

    Attukutti madri irrukan

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 Год назад +1

    Sirichu siruchu vairu valikuthu

  • @chitradeepika8767
    @chitradeepika8767 9 месяцев назад

    Ada edu ena pa en sister na maraindhu vandi edu tu vandan ora alguga en sister epa vara neecha 😂😂😂 dan varum

  • @akarts007
    @akarts007 Год назад +3

    😀😀😀😀😀😀😀😀😀😀👏👏👏👏👌👍

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 Год назад +1

    பிரஸ் my husband also😂😂😂😂

  • @ennasolla4183
    @ennasolla4183 8 месяцев назад

    Nan intha video pakkum podhu ennoda bike key vacha idam maranthu thedikittu irukka 😂😂

  • @muhilkanth8256
    @muhilkanth8256 Год назад +3

    Episode no