நோ சிக்னல்..நோ ட்ராஃபிக்..இனி நிற்காமல் போயிட்டே இருக்கலாம் - தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Coimbatore | #NoSignal | #NoTraffic
    நோ சிக்னல்..நோ ட்ராஃபிக்..இனி நிற்காமல் போயிட்டே இருக்கலாம் - தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகம்
    Uploaded On 25.07.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 417

  • @subramanikrishnasamy-mg3wv
    @subramanikrishnasamy-mg3wv Год назад +10

    இந்த ஏற்பாடு உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது.தற்போது பஸ் கார் டூவீலர் அனைத்தும் ஒரே இடத்தில் யூ டர்ன் எடுப்பதற்கு பதிலாக சற்று முன்பாகவே டூவீலர் யூ டர்ன் எடுப்பதற்கு வழி செய்து விட்டால் சற்று டிராபிக் குறைவாக வாய்ப்பு உள்ளது காரணம் தற்போது அனைவரும் பஸ்ஸுக்கு பின்னால் வரிசைகட்டி நிற்க வேண்டியுள்ளது இதனை சற்று யோசிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @gokilakannan4327
    @gokilakannan4327 Год назад +21

    நல்ல முயற்சி. ஆனால், புதிதாக வரும்வெளியூர் வாகனங்களுக்கு "U" வளைவு அருகில் வரும்பொழுது தான் தெரிகிறது. எனவே, U வளைவு உள்ளதை உயரமாக வைத்தால் அவர்கள் வாகனம் திருப்புவதற்கு எளிதாக இருக்கும். இன்னும் போக்குவரத்தில் சிரமம் இருக்காது.

  • @sahara7791
    @sahara7791 Год назад +135

    முதலில் அரசியல்வாதிகள் வரும் போது பொது மக்களே நிறுத்தி வைப்பதே தவிர்ப்பது ரொம்ப நல்லா இருக்கும்

    • @Newt_USA
      @Newt_USA Год назад

      அரசியல்வாதிகள் வந்தால் வாகனம் நிறுத்தா வண்ணம் கட்சிகளையோ, சுயேட்சி உறுபினர்களையோ தேர்ந்தெடுத்து குறை கூறாமல் இருந்திருக்கலாமே! அம்பின் மேல் பழிப்போடாமல் எய்தியவரை திருத்தவும்! 😒

    • @gunasekaran5319
      @gunasekaran5319 Год назад +3

      😂💯👌

  • @rajasekaran8119
    @rajasekaran8119 Год назад +21

    நல்ல திட்டம்சாலை U டர்ன் பகுதிகளில் சாலையை சற்று அகலப்படுத்தினால் நன்றாக இருக்கும் ஹோப்ஸ் பகுதியில் பேருந்து நிறுத்தம் U turn ஒரே இடத்தில் இருக்கும் அது போல பகுதிகளை சரி செய்தால் நன்றாக இருக்கும்

  • @mohamedhassain2440
    @mohamedhassain2440 Год назад +13

    Yes it really works, when compared to signals, this roundabouts reduces the traveling time by 40%. It all depends on peoples self discipline and patience. Now the avinashi road is filled with flyover projects, so this initiative makes vehicles move smoothly. I didnt see any problem, on my own experience. Kudos to the traffic department for this great idea.

  • @vestigesquarefriends5083
    @vestigesquarefriends5083 Год назад +26

    ஆனால் , மக்கள் குறுக்கே நடக்க விட மாட்டார்கள்,,, வண்டி வைத்து இருக்கும் அனைவரும்.........பாவம் , நடந்து கிராஸ் செய்து செல்லும் மக்கள்.....

    • @straightforward2024
      @straightforward2024 Год назад +1

      நடந்து போறவங்க மட்டுமில்லை சகோ வாகன விபத்து ஏற்படலாம்....அங்காங்கே காவலர் நின்று கண்காணிக்க அதிக ஆட்கள் வேண்டும் அதை குறைத்துள்ளனர்....இதனால் நிற்காமல் போகலாம் விபத்து ஏற்படாமல் இருப்பது கடினம்

    • @rajaraja-ey6jz
      @rajaraja-ey6jz Год назад

      விபத்து அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

  • @SriramSelvaraj
    @SriramSelvaraj Год назад +14

    I'm from Coimbatore. Really its wonderful solution. Very happy, no waiting in hot sunlight. Hats off to whomever implemented this in our cities.
    Before it took 40 mins average to cross Avinashi road signals, now only 20mins, far better.❤ U turn is perfect method.

  • @DineshKumar-gi7wv
    @DineshKumar-gi7wv Год назад +11

    Am from coimbatore and use all these roads on daily basis on multiple time. This really works. Less tensions and keep us going thru. This is very effective idea... Drivers should obey all the traffic rules for the benifit of all

    • @mahadev2268
      @mahadev2268 Год назад

      Yes ver true,iam also from coimbatore

  • @sswayamprakash
    @sswayamprakash Год назад +23

    இந்த திட்டத்தில் பாதசாரிகளின் நிலையை கருத்தில் கொண்டு அதிகமாக சாலையை நடந்து கடக்கும் இடங்களிலாவது போக்குவரத்து காவலர்களை நிறுத்த வேண்டும். பாலங்கள் அதிகமாக கட்டப்பட்ட பிறகு தான் இத்திட்டம் பயனளிக்கும்...

    • @AnilKumar-ti3fu
      @AnilKumar-ti3fu Год назад +2

      இருக்கிறார்கள் சகோதரரே

    • @prasanna7000
      @prasanna7000 Год назад

      Signal is used for pedestrian crossing

  • @thirumalsi9132
    @thirumalsi9132 Год назад +9

    அணைத்து ஊற்களிலும் இதை பின்பற்றலாம். இதை செயல்படுத்தியவர்களுக்குமிக மிக உயர்த்த விருது வழ க்கலாம். வாழ்த்துக்கள் 💐🙏

    • @straightforward2024
      @straightforward2024 Год назад

      Purinju dhan pesureengala....road Ella idathulayum perusaakanum....video edukumbodhey oruthar sidela cross panni porar....accident aaga chance niraya iruku....main roads 6 way ah change panna idhu saathiyam....2, 2 way for both main directions....another 1,1 way side road...over bridges necessary.... Ippo potrukuradhu perfect play illa

    • @sivasubramanip1196
      @sivasubramanip1196 Год назад

      ​@@straightforward2024 ethayum ninaitha nerathil sari seya mudiyaathu poka poka saripanni viduvaargal ithu nalla thittame vetriyadayum

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 Год назад +14

    வேகத்தடை அமைத்து இந்த திட்டம் செயல் படுத்தினால் நல்லா இருக்கும்

  • @arunprasad6128
    @arunprasad6128 Год назад +72

    இந்த திட்டத்தை சரியான விதத்தில் செய்த அதிகாரியை பாராட்டலாம்.

    • @naveen.s2484
      @naveen.s2484 Год назад +2

      Ithukku paadu pattathu police than

  • @vinayakvk607
    @vinayakvk607 Год назад +27

    Nice way to solve the traffic issue but they should consider keeping a divider to separate the u turn vehicle and vehicle who are going in a straight direction.

  • @albertraj4821
    @albertraj4821 Год назад +7

    பொறுமையை கடைபிடித்தால் 👍👍👍....

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Год назад +8

    3 சக்கிரம் ஆட்டோ குட்டி யானை ஆட்டோ காரனுங்க ஒழுக்கமாக ஒட்டினால் போதும்....

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Год назад +5

    It may cause many accidents .. 🌈💯 # Again Consider this .. 🙏🙇‍♂️

  • @abarnabala
    @abarnabala Год назад +1

    Very nuisance for driving.its not at all safe while going with kids. Many times we faced trouble in crossing Kindly bring back signal again.

  • @rajakumaran7350
    @rajakumaran7350 Год назад +2

    எங்கள் நாகர்கோவிலில் முதலிலேயே வந்துவிட்டது எங்கள் நாகர்கோவிலில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது நாகர்கோவிலில் கலெக்டர் ஆபீஸ் பக்கம் இந்த முறை தான் செயல்படுகிறது

  • @sathishkumars6369
    @sathishkumars6369 Год назад +3

    This plan is good. I am a coimbatore person and enjoying this. But by walk, facing serious trouble in crossing the road. All the vehicles are moving too fast

  • @sankarsankar-jg9gl
    @sankarsankar-jg9gl Год назад +22

    Good idea, if vechicles maintain the mentioned speed limit it will be more effective in city

    • @seepranavg
      @seepranavg Год назад +2

      Iam from the city, it is causing confusion and chaos in many places which should be fixed.

    • @DineshKumar-gi7wv
      @DineshKumar-gi7wv Год назад

      ​​@@seepranavgfirst day you will find difficulties. Next day you will know how to handle. Just obey traffic rulestiu will find it easy... 🙏🙏

  • @grgr1831
    @grgr1831 Год назад +17

    Airport to Lakshmi mill around 25 signals. Two month trail run gives good impact. Driver should adapt this..

    • @saravanakumarg6396
      @saravanakumarg6396 Год назад

      Aiport to Lakshmi Mill 25 signals.. Nee paatha.. Uruttunaalu oru nyayam vendama.. Lakshmi Mill, nava India, esso bunk, peelamedu, fun mall, hopes, medical college, sitra.. Mothame 8 signal dha.. Ne endha route la pa pora 25 signal ku

    • @grgr1831
      @grgr1831 Год назад

      @@saravanakumarg6396 yenaga oru pechuku sona udane reply podruvingala😂

    • @saravanakumarg6396
      @saravanakumarg6396 Год назад

      @@grgr1831 just for fun bro

  • @saravananpilot3103
    @saravananpilot3103 Год назад +23

    Thanks to Coimbatore city police commissioner to take the effort and proper plan in every U turn
    It's very good plan in coimbatore city... this plan implemented step by step after taking some measures so it's better working and can go without stopping mostly...
    But peoples should go slow near the U Turn so that we could avoid any crashing in case of 2 wheelers go slow for U turn..

    • @mahalingamm826
      @mahalingamm826 Год назад

      இதை ஈரோடு மாநகரில் எப்போதோ செய்து காட்டியாகிவிட்டது.

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 Год назад +3

    இதே முறையை கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மாதத்திற்கு முன்னரே வெற்றிகரமாக அமல் படுத்தப்பட்டு வருகிறது👍

  • @gamingagh0ra
    @gamingagh0ra Год назад +5

    Signal la ninnu traffic aagathu avlo than u turn edukra edathula traffic aaguthu 😂

  • @skersome8924
    @skersome8924 Год назад +2

    Compare traffic systems roundabout having high accident ratio..in early gulf countries following a roundabout systems now it’s all changed to signal due to traffic and accidents

  • @sureshsabapathi1665
    @sureshsabapathi1665 Год назад +4

    Please check with Accident Court due to this U-TURN system.

  • @prabhubond2209
    @prabhubond2209 Год назад +48

    பெருநகரங்களில் அனைவரும் சீரான ஒரே வேக கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியம்..

    • @alagankp5646
      @alagankp5646 Год назад

      Kadai pudikanum pudikathavan thuki ulla pota vendi dhan...vekama poi enna kilika poranuva....

    • @straightforward2024
      @straightforward2024 Год назад

      @@alagankp5646 aana ivanga vegama dhan sago povanga....last ah police sari illa nu solvanga....accident edavadhu nadandhu incase death aagita police ah kaluvi kaluvi oothuvanunga....makkal olunga poradhu makkal kita dhan iruku....bikela iruka full speed poganum nu niraya per suthuvanga avanga thirundhina accident avoid aagum...emergency aaga irundha vegama pona paravalla...aana summave vegama poravangala kandipa punish pannanum

  • @saravananpilot3103
    @saravananpilot3103 Год назад +17

    It's very good plan in coimbatore city... this plan implemented step by step after taking some measures so it's better working and can go without stopping mostly...
    But peoples should go slow near the U Turn so that we could avoid any crashing in case of 2 wheelers go slow for U turn..

  • @nadhiyakovailifestyle9850
    @nadhiyakovailifestyle9850 Год назад +9

    Thanks to Coimbatore city police commissioner to take the effort and proper plan in every U turn
    It's very good plan in coimbatore city. I LIKED

  • @mahisugan1223
    @mahisugan1223 Год назад +7

    அப்போ நடந்து செல்லும் மக்கள்????

  • @girimuruganandam768
    @girimuruganandam768 Год назад

    கோவை வாசி நான்... இது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது... ஒரு சில இடங்களில் சற்று சிரமமாக உள்ளது... அதுவும் போக போக சரியாகிவிடும்... பெட்ரோல் சிக்கனம் ஆகிறது.. நேரம் குறைகிறது... நல்ல விஷயம் தான்... பொது மக்கள் ஆதரவும் அவசியம்

  • @gamerworld3158
    @gamerworld3158 Год назад +1

    I am coimbatore its very useful for us and especially ambulance.thank

  • @arun741994
    @arun741994 Год назад

    அவினாசி சாலையில் வாகனங்கள் மிகவும் அதிக வேகம் ஆக வருவதால் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் சாலையை கடக்க , U turn செய்வதில்லை சிரமம் தெரிகிறது.
    பாலம் வேலை முடியும் வரை வாகனங்களின் வேகத்தை கட்டு படுத்தினால் போதும் , எளிதாக U turn எடுக்கலாம்.
    மேலும் சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன,
    சாலை ஓர ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்,
    இவற்றை மேம்படுத்துவதன் மூலம் இத்திட்டத்தை வெற்றி பெறலாம்

  • @mthenappan
    @mthenappan Год назад +13

    There might be an increased risk of accidents due to this system since people may not be accustomed to the added responsibility it brings. Stay cautious and make sure to adapt responsibly! 😊🚗 Safety should always be our top priority! 🙏🛣

    • @mahadev2268
      @mahadev2268 Год назад +1

      No,it is not like that,very effective

    • @sridharg3043
      @sridharg3043 Год назад +3

      Rightly said. Safety should be the top priority.

    • @prasanna7000
      @prasanna7000 Год назад +1

      This system is actually effective. I experienced it.

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002 Год назад +4

    பெரிய வாகனங்கள் u turn எடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது அதனால் பின்னால் நிறைய வாகனம் அணி வகுத்து நிற்கிறது,, ஆனால் இது வெற்றி அடைந்ததாக கூறுவது எப்படியோ... சாலை பெரிதாக இருந்து இப்டி செய்தால் பலன் அளிக்கலாம்..

  • @arivarasana3743
    @arivarasana3743 Год назад

    Left & Right signal plays a vital role.
    For ex to turn left - vehicle to use left light.
    For ex to go straight- vehicle to use Right & Left till they reach St road.
    For ex if to go Right- vehicle to use Right & Right & left signal till they reach their Right line.
    For ex if iu turn - vehicle to use Right- Right- Right & Left till they reach their u turn lane.
    Note they should accordingly change track.
    Thus system is followed in most foreign countries who follow signals ,indicators if their vehicle & lane duscipline.
    This may crate accident at roundabout as this method is not taught to commuters.

  • @saravananpilot3103
    @saravananpilot3103 Год назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    ❤ Thanks to Coimbatore city police commissioner to take the effort and proper plan in every U turn
    It's very good plan in coimbatore city... this plan implemented step by step after taking some measures so it's better working and can go without stopping mostly...
    But peoples should go slow near the U Turn so that we could avoid any crashing in case of 2 wheelers go slow for U turn..

  • @stophatrial
    @stophatrial Год назад +1

    But ppl road cross pana romba kastama iruku 😢 evening time la 5 minutes aathu crownly road la . signal ilana road cross pana oru 10 sec aachum time kudunga yah

  • @rahanedick8575
    @rahanedick8575 Год назад +2

    Roundabout system won't work in our roads due to drivers mentality and improper traffic rules on roundabout system. First, driving schools must teach roundabout traffic rules (Ex: first entry person to be first exit then new entry person should wait until roundabout traffic clears) Generally, two lines roundabout system will work on cities; the first line drivers can choose either pass on the opposite road or U turn and second line drivers can do free exit or pass on the opposite road. But second line drivers should not try to do U turn. Otherwise, accident may happen. Drivers must be patient.

  • @kannank6250
    @kannank6250 Год назад +1

    This is very old method. For crossing the round about, all the road users need basic understanding of traffic rules and self discipline.
    If we assume, there is a four way junction with roundabout. If both opposite two sides vehicles are moving, the another two sides vehicles to be wait for long time.
    This concept will work for less traffic junctions only.
    Traffic signal is good solution for heavy traffic junctions.
    Several countries removed the roundabout and change to traffic signal with auto sensor system like if any one side doesn’t have any vehicles, the signal turns red even it is the turn for green signal.

  • @Rajesh-sg7pu
    @Rajesh-sg7pu Год назад +1

    This method is very useful when less vehicles in road. There are possibility of accidents while crossing road from left to right to take U turn. For example in avinashi road, if I'm from pioneer mill road and to want to go to lakshimills. I have to take immediate U turn near pioneer mill road. Crossing the road is really challenging. I saw womens are really scared to cross the road to take U turn. So, for this kind of places police should do something to avoid panics.

  • @murugananthamm4155
    @murugananthamm4155 Год назад +1

    Super plan sir...iam from coimbatore..well done commissioner sir...

  • @sri3087
    @sri3087 Год назад +1

    How does it help for pedestrian to cross the road ?

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Год назад

    அரபு நாடுகளில் இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் ராவுண்டானவில் உள்ளே வாகனம் இருந்தால் அதுக்கு முதலில் வெளியேற நாம் பொறுத்திருந்து தான் நாம் உள்ளே போகணும். இல்லையேல் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் நடக்கும். மக்கள் இந்த சாலை திட்டத்தை பின்பற்றினால் மிக்க நல்லது.

  • @victormanickam4387
    @victormanickam4387 Год назад +1

    Seems very smooth on as per my recent experience so far on Avinashi road. But Round About will not b a solution. This may look fine for a short period and not in the long run definitely. This will lead to severe congestion in peak hours....

  • @mohanramesh3852
    @mohanramesh3852 Год назад +12

    கோவையை பொருத்த வரையில் பயணிகள் ஆட்டோ டிரைவர் மற்றும் food delivery பன்னுறவங்க தான் அதிகமாக டிராபிக் பன்னுற மாதிரி வண்டி ஓட்டுவாங்க
    ஏதோ இவங்களுக்கு மட்டும் தான் வேலை அவசரம் மாதிரி எதுவும் பார்க்காமல் வண்டி ஓட்டும் போது இடையில் வந்து வந்து புகுந்து சாவடிப்பாங்க

  • @vigneshs8241
    @vigneshs8241 Год назад +1

    Its good but not rectified some issue. Truck and bus drivers facing lot of challenges they need lot space to turn the long chase vehicle but some bikers and cars occupy that space. So lot of fights and pblm coming

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 Год назад

    Roundatana shd b there but it shd not occupy too much of road space this will definitely leads to congestion. Roundatana இருக்களாம் ஆனால் இவ்வளவு பெரிய roundtaana சாலையின் அகலத்தைக் குறைத்து விடும் இதனால் குறுகலான salayaagi நெரிசலை அதிகப் படுத்தும். Timeliness is also very much important

  • @venugopalnarayanan6699
    @venugopalnarayanan6699 Год назад

    It is really effective. As Coimbatore resident I found this traffic control very practical and time saving. Thanks to traffic police and city police commissioner. Keep it up

  • @nagarajan5179
    @nagarajan5179 Год назад +2

    நீண்டநாள் கணவு நனவானது
    மக்கள் சரியாக பயன்படுத்தினால் சரியான திட்டமாக இருக்கும்
    செயல்படுத்தியவர்க்கு மிக்க நன்றி..

    • @straightforward2024
      @straightforward2024 Год назад

      Vaaipilla raja....avasarama poravanga ninnu pogamaatanga....accidents kandipa nadaka chance adhigama iruku....

  • @prahladnatchu
    @prahladnatchu Год назад +3

    இந்த மாதிரி யான ரூல் யாரும் ஃபாலோ பண்ணா மாட்டாங்க கண்டிப்பா யார் முதல் போவது என்ற confusion இருக்கும் இதெல்லாம் UK 🇬🇧 USA 🇺🇸 போல் நாடுகளில் தான் சரி பட்டு வரும் இந்தியா வில் யாரும் rules regulations fallow பண்ணுவது இல்லை 😮

    • @inbasuresh
      @inbasuresh Год назад

      எஸ் ப்ரோ இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு இந்த மாதிரி சிஸ்டம் வைத்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்க சொன்ன மாதிரி USA. UK போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு அந்த நாடுகளில் இது சரியா இருக்கும்

  • @dineshudini6668
    @dineshudini6668 Год назад

    For bus drives its very difficult to uturn in someplaces... Most peoples are not using indicators for uturn..

  • @rajkumarja9578
    @rajkumarja9578 Год назад +3

    Great work Sir.Well done. Still public has not maintain 30km Speed for free flow running with patience.

  • @thangarajk7652
    @thangarajk7652 Год назад

    காந்திபுரம் மேம்பாலத்தை ஒழுங்காக plan படி கட்டி இருந்தால் காந்திபுரம் traffic பாதி குறைந்து இருக்கும். அண்ணா sp வேலுமணி அவர்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று

  • @akshayrohith2874
    @akshayrohith2874 Год назад +1

    It's a very cost effective and smart solution to reduce traffic delays , However , as there are reduced number of traffic signals in important road , it has almost become a risky job for pedestrians to cross the road admist speeding vehicles

  • @vel9620
    @vel9620 Год назад

    Not 💀good - need intermediate signal ☠ (1)Who are taking U turn, - unable to go Left track after turn.If you have luck you escape from accident (since no break in traffic, cars-buses Bike are going on too much speed with Horn sound (2) Walking people crossing Road become complicated one - since no break in traffic, vehicles are going on too much speed & existing pedestrian not now -too away from bus stops, so need to walk more distance☠

  • @suresh-rw6io
    @suresh-rw6io Год назад +2

    This is so good if they follow correctly.. two wheeler and auto may feel tough because they never follow the rules and many of these drivers don't hav driving knowledge

  • @rajuelangovan3615
    @rajuelangovan3615 Год назад

    All the vehicles of 2 to 4 wheelers must put indicator lights to turn easily and safe drive

  • @shanmugaprakash7478
    @shanmugaprakash7478 Год назад

    Not suitable for all signals, good idea where there is space for even bigger vehicles to turnaround... Places with high traffic and multiple road junctures, it is creating chaos ... Especially two-wheelers are the most affected .. very difficult for pedestrians... This is not a one fit all solution. Bangalore and New Delhi moved from rounta na to signals when the traffic started increasing... This system would require more policing with our driver/ rider mentality. Bad ...

  • @Raj2918
    @Raj2918 Год назад

    Ethu Super Plan Epo no Traffic CBE Nalla eruku Kjm peruku Tha kastom Nadanthu road cross panravangaluku mathapadi super plan U turn plan

  • @moviesenthil
    @moviesenthil Год назад +1

    This is a novel and problem solving method of managing traffic flow.
    May this wisdom flow from Kongunadu to Tamilnadu and the whole of India.

  • @ravindranganesan4205
    @ravindranganesan4205 Год назад

    Near every roundabouts roads are not proper many ups and high and pothholes, full of mud near u turn areas, this is causing much difficulties for both u turn and normal vehicles, Especially Trichy road is full of mud covered half of road everywhere

  • @Kuruvi_Kunju_Vlogs
    @Kuruvi_Kunju_Vlogs Год назад +1

    ஈரோடு ஜி ஹெச் ரோடு இது போன்று தான் செயல்படுகிறது

  • @esures
    @esures Год назад

    I am using Avinashi Road daily. Clearly the travel time greatly reduced and traffic jam is reduced much now after this No Signal concept. Few People should be more aware on U turn places to avoid Accidents.

  • @thangaraju2505
    @thangaraju2505 Год назад +1

    Super Plan.... Salute For Team

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 Год назад +1

    நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் இதே முறை நடைமுறையில் உள்ளது.

  • @narayantejotejo4255
    @narayantejotejo4255 Год назад +1

    We have this already near Egmore -pudupet in Chennai.

  • @vinothkumar7713
    @vinothkumar7713 Год назад

    U turn pandra idam varumbodhu speed limit set panna 2 & 3 wheelers U turn pandradhuku vasadhiya irukum

  • @kalaiselvandtf5138
    @kalaiselvandtf5138 Год назад

    நோ சிக்னல் சிறந்த முறையில் இருக்கிறது..இதே போல் தாடகம் சாலை மிக மோசமாகவும் வாகன போக்குவரத்து நெரிசலும் நிறைந்து காணபடுகிறது

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +1

    இந்த முறை ஏற்கனவே சென்னை கோயம்பேடு வடபழனி சாலையில் செய்யப்பட்டுவிட்டது

  • @Sridharan.S
    @Sridharan.S Год назад +1

    Road cross pantravanga epti pa cross panuvanga singnal pakam crossing irukum but ithula?

  • @25491000
    @25491000 Год назад +1

    Yes it is true very good system, But at the same time most of the 2 wheelers are coiming in wring route that should be banned or Rs. 10000 should be charged.

  • @buharibuhari1764
    @buharibuhari1764 Год назад +1

    சென்னையிலும் இத்திட்டம் கொண்டு வர வேண்டும் ஜெமினி பாலம் அருகில் ரவுண்டானவை மாற்றி அமைக்க வேண்டும்

  • @paulprinceyb
    @paulprinceyb Год назад +1

    If there's no intersections & If everyone on the road aware of traffic arrangements of the respective route they're driving, and the local traffic rules and laws and skilled in driving, then definitely its helpful. Otherwise, this may not be fruitful. Particularly if you have intersections without traffic signals, it's dangerous. Removing signal and then deploying police maynot be prudent.

  • @sububloom6852
    @sububloom6852 Год назад +3

    It's working excellently. Kudos to those who planned and implanted. Unruly people and auto Wallas may object. But it must be continued❤

  • @vaielango
    @vaielango Год назад +3

    Multiple "U" turns are making unnecessarily huge traffic JAM only....

    • @BS-pl4fg
      @BS-pl4fg Год назад +2

      Correct...

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Год назад

      அப்ப்டிலாம் இல்ல..நீ எந்த ஊர் கோமாளி.. கோவை இப்போ பெரும்பாலும் டிராஃபிக் இல்லாம ப்ரீயா இருக்கு

    • @user-uo8iz5ss6d
      @user-uo8iz5ss6d 8 месяцев назад

      ​@@siddhucbe7154ne entha ooru bro
      Oru naal avanashi road vanthu paru ethana peru u turn la nadula cross aguranganu
      Increase accident probability
      Signal venum bro

  • @vscplasticworksacrylicshee3892
    @vscplasticworksacrylicshee3892 Год назад +1

    இதை தான் மதுரை காலவாசல்(மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் சமீபம்)
    நான் எதிர் பார்த்தது நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ளது

  • @rajasekaran1113
    @rajasekaran1113 Год назад

    I am Coimbatore this k some place u Tran very problam for example Trichy road very problam avinashi road k

  • @narayanr425
    @narayanr425 Год назад +1

    Still more changes need to be done in maximum areas, but vehicles are in moving,that's required to control polution

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад +3

    என்னை எரிச்சலடையச் செய்வது கோவையின் சிக்னல் தான் இதை எப்பொழுதோு எதிர்பார்த்தேன் இப்பொழுது நடைமுறைப் படுத்தி உள்ளார்கள் சந்தோசமாக உள்ளது

    • @stophatrial
      @stophatrial Год назад

      Apo neenga one day peak hours la road cross pani paarunga theiryum

  • @raomsr8576
    @raomsr8576 Год назад +1

    Good idea. With good understanding and cooperation with drivers this can be introduce.
    If it sucess can be introduce in chennai city.
    At the same time police harresment should not intetfete.

  • @elavarasupushpaela1566
    @elavarasupushpaela1566 Год назад +1

    டிராபிக் போலீஸ் இல்லாத நிலைதான் மக்கள் பெரும் முடித்துவிட்டார்கள் இப்போ ட்ராபிக் போலீசுக்கு தான் பிரச்சனை வசூல் செய்ய முடியாது

  • @jjosephraj1149
    @jjosephraj1149 Год назад +2

    Appreciate your efforts

  • @Vocice_of_society
    @Vocice_of_society Год назад

    Already kanyakumari district have no signal..... All junction have u turn and roundana....

  • @raj-wr4gl
    @raj-wr4gl Год назад

    Vanthu vehicle voti paathutu news podunga, peak hours la evlo traffic aguthunu. Ellorum munthi sella matrum u turn podum idathil vibathu nadakka athiga vaaipullathu.

  • @sparkl5095
    @sparkl5095 Год назад +1

    Mark lanes properly to avoid confusion, as well it's better to have points system in India, like the rest of the world.

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 Год назад

    Oru vehicle and innocuous vehicle idaiveli correct aha follow cheiyanum Mattum two wheelers right yil yeruvathum thavirgapadavendum

  • @tuty69lover33
    @tuty69lover33 Год назад

    ஐயோ இது ஒன்றும் புதுசு இல்ல டா 😠 வட மாநிலத்தை பாத்து எதை எதை பண்ணுரது ஒரு அல்லவே இல்ல ⚔️⚔️⚔️ இது ஜார்க்கண்ட் ல இருக்கு நான் இருக்கும் இடம் _ சாக்சி ... போலீஸ் க்கு இங்க அதிக மதிப்பு கிடையாது இது தமிழ்நாடும் அப்படி தான் ஆக போகிறது என்று நல்லா தெரியுது All The Best Enii Police Vacancy Poda va Matainga
    இதை ஏற்று கொள்பவர்கள் ஒரு லைக் போடுங்க டெல்லில யும் இப்படி தான் .... தமிழ் நாடு நாசமாக போக வாழ்த்துக்கள்... இங்க எல்லா சரியாக போவாங்க நம்ம அப்படியா எப்படி Speed da poga tha paapom apram nama ku ithu yapdi set aagum

  • @Arun_cybersecurity
    @Arun_cybersecurity Год назад

    மேலும் accidents ஐ குறைக்க கொடு போடுங்க.... எந்த வாகனம் எந்த கட்டுக்குள் திரும்ப வேண்டும் என்று மீறினால் fine போடுங்க and traffic police job'vum ஆழியாறு parthukollungal

  • @KuMar-qx3sw
    @KuMar-qx3sw Год назад

    Thanks to Coimbatore corporation and the traffic police's.

  • @jpedits6665
    @jpedits6665 Год назад

    Nalla thitam thannn...na towerla pore corect ta indicate pani pono yaru problam ila mara vendiyathu nama tha

  • @psundar
    @psundar Год назад

    When vehicles in one direction keeps going continuously, wont the other directions gets chocked?

  • @Integritytrustworthy
    @Integritytrustworthy Год назад

    Track line missing newr U Turn. This misleading people to mess with lane. But, there are improvements compare to a couple of month ago.

  • @mohanrajs4670
    @mohanrajs4670 Год назад

    Good news. but follow everyone, very carefully. safe driving, save family.

  • @sathyadeenadayalan9534
    @sathyadeenadayalan9534 Год назад

    Some traffic signals are not ignored purposefully though there is a way for easy roundabout bridge in chenna particularly speaking at chrompet. Right side commuters can be advised to use left for some distance and take their right way direction using roundabout bridge

  • @sivasubramanip1196
    @sivasubramanip1196 Год назад

    Naan sameepathil kovaiku poirunthen ithil palaya pokuvarathu nerisal veguvaaga kurainthirunthathu neramum mijamaaju tension illamal vaaganam iyakamudinthathu nalla thittam

  • @igreen8933
    @igreen8933 Год назад +1

    கோவையில்

  • @kulanthai6449
    @kulanthai6449 Год назад

    Good sir.but many places veey narrow road in particular in U turns areas .in U turns areas take care to minimize the traffic and eliminates the to avaid accident. Jaihind 🇳🇪

  • @Aswin778
    @Aswin778 Год назад +20

    யாருக்கெல்லாம் இன்னும் வண்டி ஓட்ட தெரியாது 🤣🙋‍♂️💯

    • @Aadhavanyoutubecheneloficial
      @Aadhavanyoutubecheneloficial Год назад +1

      50 percentage makkaluku

    • @pugal7625
      @pugal7625 Год назад +1

      😂😂😂enakkum theriyathu

    • @vikky9534
      @vikky9534 Год назад

      தெரியும்,, ஆனா சரியா தெரியாது,, 😄😄

    • @vikky9534
      @vikky9534 Год назад

      வண்டி ஓட்ட தெரியாதவன்க்குனு ஒரு வரியை மோடி போட்டால் எல்லாரும் வண்டி ஓட்ட கத்துக்குவானுக,,, 😄😄

  • @Linga0123
    @Linga0123 Год назад +1

    மக்களை சந்திப்பில் வாகனம் மெதுவாக சென்ற இந்த முறை வெற்றி மக்கள் கையில் இல்லை இல்லை