Enge Manakkuthu Ayyappan Song With Lyrics | Veeramani Raju | Ayyappa Songs In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 931

  • @esakkiappan3702
    @esakkiappan3702 3 года назад +19

    ஐயப்ப சாமிய பார்க்க அவர் மனசு வைத்தா மட்டும் தான் அவர பார்க்க முடியும் நான் 2020 & 2021 பார்க்காம ரொம்ப கஷ்ட பாடுரேன் 2022 ரொம்ப நல்ல வருசமா எல்லாருக்கும் அமைய வேண்டும் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

  • @subbu.vaidyanathan
    @subbu.vaidyanathan Год назад +61

    வீரமணி அய்யா பாடல்கள் கேட்டுத்தான் என்னுடைய முதல் சபரிமலை விரதம் தொடங்கியது. இந்த வருடமும் செல்ல அருள் கிடைத்திருக்கிறது. இது 8 வது வருடம். சுவாமியே சரணம் அய்யப்பா

  • @rajeshwaran2821
    @rajeshwaran2821 2 года назад +25

    அடுத்த வருட கார்த்திகையில் மாலைஅணிந்து என் ஐயப்பனை தரிசனம் செய்வேன்....

  • @MariyaPrabhakaran
    @MariyaPrabhakaran Месяц назад +2

    நான் ஒரு கிறிஸ்தவன்.... இருந்தாலும் எனக்கு சுவாமி ஐயப்பன் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @arjunanphlebotomist5915
    @arjunanphlebotomist5915 Год назад +9

    நானும் என்னுடைய 7 வது
    வயதில் இருந்து தொடர்ந்து செல்கின்றேன் எப்போது எனக்கு 26 ஆகிறது நான் எப்போது 19 வது மாலை போட்டு இருக்கேன் என் பகவனை காண சுவாமியே சரணம் ஐயப்பா

    • @palanimuthuramachandran5073
      @palanimuthuramachandran5073 Месяц назад +1

      19 வருஷமா மழகி போயிட்டு இருக்கீங்க இப்போ நீ என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க

    • @arjunanphlebotomist5915
      @arjunanphlebotomist5915 Месяц назад

      I am worked in icf railway hospital

  • @girivasanb3960
    @girivasanb3960 3 года назад +31

    யார் யாருக்கு இந்த பாடல் பிடித்தமான பாடலோ
    ஒரு லைக் போடுங்க. எனக்கு ரொம்ப பிடித்துல்லது 😍

  • @devadevaraj2063
    @devadevaraj2063 Год назад +11

    சுவாமியே சரணம் அய்யப்பா நான் இந்த ஆண்டு பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது ஓம் சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @மரம்வெட்டும்தொழில்

    என் அப்பன் ஐயப்பன் கோவிலுக்கு நான் 17ம் வருடம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Год назад +9

    சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா 🙏🏻சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @vairamani4156
    @vairamani4156 5 лет назад +550

    முதல் முறை ஐயப்பன் அவர்களை காண மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளேன்...... ஸ்வாமியே சரணம்

  • @kuttyrakshitha4300
    @kuttyrakshitha4300 2 года назад +5

    Manam amaithi pera iyappa saranam. Nimmathi ennudaiya chinna vayathu ninaiugal school days 4.30pm kovila padal vaippargal.endru ennudai son iyappa malai aninthu irukku God 🙏 is great.

  • @plasticdiemakermohanplasti3728
    @plasticdiemakermohanplasti3728 5 лет назад +50

    கே வீரமணிதாசன் அய்யா பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை அருமை கேட்க கேட்க மனதில் ஒரு புத்துணர்வு எந்தத் துன்பமும் இருந்தால் அவர் பாட்டைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @nandhunaga6807
    @nandhunaga6807 5 лет назад +142

    தினமும் ஒரு முறையாவது ஐயப்பனின் பாடல் கேக்க தூண்டும் மனம் அமைதி அடைந்து நேர்மறை எண்ணங்கள் மட்டும் நினைக்கிறேன்
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 13 дней назад

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் ஐயப்பா வருடம் தோறும் நான் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா

  • @RajRaj-er2fe
    @RajRaj-er2fe 2 года назад +13

    ஐயனே உன்னையன்றி எதுவுமில்லை இவ்வுலகிலே.
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா.

  • @vijayvetrivel5878
    @vijayvetrivel5878 4 года назад +13

    ஐயப்பன் பாடல்கள் கேட்கும் போது மனம் அமைதி மற்றும் பரவசம் ஏற்படுகிறது.

  • @PrakashPrakash-ht3oi
    @PrakashPrakash-ht3oi 3 года назад +14

    என்னை ஆர்மோனிஸ்ட்ஆகஉருவாக்கியஇந்தபாடல்,,சபரி ஆர்மோனிட்,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunathi8342
    @sunathi8342 12 дней назад +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿🙏🙏🙏🙏🙏📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📿📿

  • @rajrajamirtharaj1588
    @rajrajamirtharaj1588 3 года назад +30

    நிம்மதியை தரும் பாடல்கள்.நாண் இரண்டு வருடங்கள் அவருடைய சன்னதிக்கு சென்றேன்.அந்த இரண்டு வருடங்கள் நான் ‌காலை‌ மற்றும்‌ மாலை அவருடைய பாடல்களை கேட்பேன் எனது மணதிர்கு நிம்மதியும் சந்தோஷமும் கொடுத்தது.சாமியே சரணம் ஐயப்பா

  • @vijayvetrivel5878
    @vijayvetrivel5878 4 года назад +168

    உயிர் மூச்சு உள்ளவரை உன் தரிசனம் காண ஆர்வம் கொண்டுள்ளேன் ஐயனே

    • @muthuramanraman6225
      @muthuramanraman6225 4 года назад +3

      supar

    • @tamilarasana4285
      @tamilarasana4285 3 года назад +1

      நானும் தான்🙏🙏🙏

    • @selvagajendran6170
      @selvagajendran6170 2 года назад

      நானும் தான். ஆனால் உடல் நலம் குறைவால் 4 வருடங்களாக செல்ல முடியவில்லை

  • @balajibala3563
    @balajibala3563 4 года назад +11

    இனிய குரலில் மனதை கவரும் வீரமணியின் ஐயன் அரிஹர சுதன் ஐப்பனின் பாடல் அதற்கேற்ற இனிய இசை எத்தனை முறை கேட்டலும் இனிமை இனிமை
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @Mohan-l4h
    @Mohan-l4h 7 месяцев назад +7

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் THANK YOU

  • @arumugam1060
    @arumugam1060 3 года назад +7

    Ayyapan pedal kettale oru puthunarchi ennai ariyamal oru feel I love god ayyappan swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏

  • @sathriyansathriyan6622
    @sathriyansathriyan6622 3 года назад +6

    16 ஆம் ஆண்டு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளேன்.ஐய்யப்பனை காண.ஓம்ச சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @marappasathyaammu2720
    @marappasathyaammu2720 4 года назад +4

    Enakku enga mamavukkum entha oru kasthamum varama pathukkanum swami iyappa swamiye saranam iyappa swami nengatha arul puriyanum iyappa swami🙏🙏🙏🙏🙏

  • @sujithaprakash1222
    @sujithaprakash1222 2 года назад +2

    Ayya indru ungalai neril paarthadhu indha paadalai neengal paadi neril kettadhu migavum magilchi

  • @sivaselin5411
    @sivaselin5411 3 года назад +58

    மனதில் ஒருவித இன்பத்தை அனுபவிக்க முடிகிறது

  • @sivapowlli6371
    @sivapowlli6371 2 месяца назад +9

    இன்று நான் ‌முதல் முறை மாலை போட்டுட்டேன் எனக்கு தேவையான அறிவுரை கூறுங்கள்

    • @vvvt.p.panvirat6232
      @vvvt.p.panvirat6232 Месяц назад

      Iyyapanai ninaithu kondu erunga enna aruvurai venumo thanagave varum

  • @பு.பழனி.புபழனி
    @பு.பழனி.புபழனி 5 лет назад +465

    முண்றாம் முறை மாலை போட்டு ஐய்யனை கானா விரதம் இறுக்கிறே வாழ்த்துங்கள் சாமி

  • @God-h3l
    @God-h3l 3 года назад +6

    சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
    சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
    சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
    சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
    எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
    என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
    இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது
    வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
    திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
    ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
    ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
    அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
    பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
    பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குதுஎங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது
    ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
    காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது…. ஓம் ஸ்வாமியே……………. சரணம் ஐயப்பா
    வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
    வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்
    நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்
    ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்.
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)

  • @pramelanagandiran296
    @pramelanagandiran296 3 года назад +16

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @dharshansabari8592
    @dharshansabari8592 5 лет назад +135

    என்னை மீண்டும் ஈன்று எடுத்த அன்னை நீ அல்லவா ஐயனே எந்தன் நாளும் உந்தன் நாமம் எந்தன் நாவில் வேண்டுமே ஐயப்பா சாமியே சரணம் ஐயபா
    சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

    • @kanmaninagarajan9954
      @kanmaninagarajan9954 5 лет назад +1

      சரணம் சாமி

    • @LakshmiLakshmi-ph2tj
      @LakshmiLakshmi-ph2tj 5 лет назад +3

      🙏🙏🙏

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад

      @@kanmaninagarajan9954 Sarva roga nivarana dhanvanthira moorthiye saranam ayyaapa

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад

      @@LakshmiLakshmi-ph2tj sarvamangala dhaayaganey saranam ayyappa

    • @yesothat5633
      @yesothat5633 4 года назад +1

      Super Ayyappan song

  • @sselvakumar3694
    @sselvakumar3694 5 лет назад +14

    சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நல்லதே நடக்கும். சாமியே சரணம் ஐயப்பா

  • @SambhuSaravana
    @SambhuSaravana 4 месяца назад +3

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ ❤

  • @subasriseguttuvan8565
    @subasriseguttuvan8565 2 года назад

    சாமியே சரணம் ஐயப்பா நான் முதல் முறையாக மாலை அணிந்து உள்ளேன் ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம்

  • @மு.பாபு
    @மு.பாபு 4 года назад +57

    அய்யப்பன் எனது அருகில் இருக்கும் நிலையை அடைகிறேன். சாமியே சரணம் அய்யப்பா... 🙏

  • @AthisekarAthisekar
    @AthisekarAthisekar 3 года назад +13

    Super very excellent iyappan song and singer veeramani sir... 🇮🇳

  • @sarathkumars-tj7hc
    @sarathkumars-tj7hc 3 года назад +23

    எங்கே மண‌க்குது சந்தனம் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… ஐயப்ப சாமியை வணங்க மிக அருமையான பாடல்களில் இந்த பாடல் முக்கியமானதாகும்… இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவில் உள்ளது….
    சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
    சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
    சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
    சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
    எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
    என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
    இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது
    வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
    திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
    ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
    ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
    அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
    பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
    பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது
    எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது
    ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
    காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது…. ஓம் ஸ்வாமியே……………. சரணம் ஐயப்பா
    வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)
    பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
    வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்
    நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்
    ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்.
    (எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
    ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது)

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 месяца назад +1

    அய்யன் அருளால் என்னுடைய ஐயப்ப பாதையாத்திரை 33 ஆம் ஆண்டு சுவாமியே சரணம் ஐயப்பா அய்யன் அருள் கிடைக்க அய்யனை வேண்டுகிறேன்

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 лет назад +212

    ஐயப்பனின் பாடலைக் கேட்கும்போது மணம் மகிழ்ச்சியில் சரண கோசம் மிட்டு அவா் தரிசணத்துக்கு அனுதினமும் ஏங்கிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பக்தா்களின் ஏக்கம்! பாடல் மூலம் ஐயப்பனிடம் முக்தியை பெற்றுவிட்டோம்.வேல் ஆறுமுகம் அகமுடையாா்

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl 6 лет назад +5

      சுவாமியே சரணம் ஐயப்பா!!!!

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl 6 лет назад

      ஐயப்பனும் ஐய்யனாரும் ஒன்றே!!!

    • @kavikavi-qc4tl
      @kavikavi-qc4tl 6 лет назад +2

      ஆகாக கேட்க கேட்க இனிக்கதப்பா!!!

    • @veeramanikanniyammal18
      @veeramanikanniyammal18 5 лет назад

      Karuppa samy

    • @muneeshwaran8687
      @muneeshwaran8687 4 года назад

      Pr

  • @bharathsing7963
    @bharathsing7963 4 года назад +2

    நோம்பு இருந்து வருவோரை தாங்கி நிறுக்குறூர்.... ஓம் சுவாமி சரணம் ஐயப்பா... 🙏🙏🙏

  • @kanmaninagarajan9954
    @kanmaninagarajan9954 5 лет назад +6

    சாமி என் வாழ்வில் நிம்மதி வேண்டும் உன் பாதம் சரண் அடைகிறேன் சாமியே சரணம் அய்யப்பா

  • @suresh007r7
    @suresh007r7 Год назад +5

    சாமியே சரணம் ஐயப்பாநாண்.நாண்காவது.முறை.மாலை.அணிந்துஇருக்கிறேன்.ஐயப்பன். அருள்.கடைக்கவேண்டுகிறேன்.சாமியே சரணம் ஐயப்பா

  • @maiylsamy5711
    @maiylsamy5711 2 года назад

    பள்ளிகட்ட சுமத்துகிட்டா பக்தி பிறக்குது பிடித்த வரிகள்
    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Tamilan-pm5of
    @Tamilan-pm5of 3 года назад +7

    ஐயனை காண எனக்கு பாக்கியம் கிடைக்கவில்லையே.....

  • @nkmaharajasiva3408
    @nkmaharajasiva3408 3 года назад +11

    🙏🙏 god gift Veeramani Raju sir🙏🙏🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @suppiahgopal1911
    @suppiahgopal1911 2 года назад

    அருமையான.ஐயப்ப பாடகள் அருமை நன்றி

  • @d.v.murugandhurisamy5047
    @d.v.murugandhurisamy5047 5 лет назад +154

    ஐயப்பன் பாடலை கேட்கும் போது ஐயப்பனை சரன்னடைகிறோம்.

  • @kittusamys7963
    @kittusamys7963 3 года назад +1

    பாடல் தொடங்கும்போது ஒரு இனம் புரியாத உணர்வு

  • @arushmadhava2546
    @arushmadhava2546 10 месяцев назад +5

    Omm swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AR.1983
    @AR.1983 5 лет назад +287

    ஐயப்பன் பாடலை கேக்கும் பொது உள்ளத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நலமுடன் சந்தோசமாக மனம்நிறைவாக உள்ளது

  • @thanjairaj386
    @thanjairaj386 6 лет назад +51

    Enakku iyyapa songs anaithum pedikkum

  • @mish4691
    @mish4691 2 года назад +2

    Tamil paat❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗🤗naan malayali annu rombapudichu❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻swami saranam🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @GaneshGanesh-jl1xq
    @GaneshGanesh-jl1xq 4 года назад +72

    ஐயப்பன் படேலை கேக்கும் பொது மனதில் ஒரு சந்தோசம்

  • @ram.ram.7291
    @ram.ram.7291 2 года назад +1

    iyyapa nanum saraniyaom serunthu vala vendum iyyappa.. 🎊. 🎊. 🎊

  • @srimathiradiosthirunanriyu2276
    @srimathiradiosthirunanriyu2276 3 года назад

    முதல் முறையாக ஐயப்பன் மாலை அணிந்திருக்கேன்

  • @manikandanp6149
    @manikandanp6149 4 года назад +76

    ஐயப்ப சுவாமி பாடலை கேட்டால் மிகவும் பிடிக்கும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 3 года назад

    சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @logujiloguji2152
    @logujiloguji2152 4 года назад +52

    ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது 🙏🙏🙏🙏🙏🙏சாமி சரணம் ஐயப்பா 🙏

  • @MahenthiranMahi-t6r
    @MahenthiranMahi-t6r Год назад +3

    Intha varudam 1 time sabarimalai pogum vayppu kidaithulladhu samiye saranam ayyappa

  • @ramkumar-kl4fs
    @ramkumar-kl4fs 2 месяца назад +1

    ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @arthivijayalakshmi652
    @arthivijayalakshmi652 5 лет назад +7

    padal arumai padal eluthi iruppathu mikaum payanulla thaga ullathu thank you

  • @rdmsnchannel5047
    @rdmsnchannel5047 3 года назад +2

    2 dam murai malai annithullen om Swamyee Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarp3
    @kumarp3 5 лет назад +39

    19 ஆவது வருடம் மலைக்கு செல்லும் நாள் ஐயப்பன் அருள் எப்போதும் இருக்கும் அருள் கிடைக்கும்

  • @Nisha_1021
    @Nisha_1021 3 года назад +4

    Enghamanakuthe sandhanam song super tune I like this pattu

  • @vijaybaloo7202
    @vijaybaloo7202 Месяц назад

    Swamiya Saranum Ayappa 🙏

  • @lalisami6917
    @lalisami6917 5 лет назад +13

    First time I listen this song
    Very nice and interested

  • @shanthakumar2915
    @shanthakumar2915 5 лет назад +55

    Iyyapan song kekum pothu manathuku oru nimathi

  • @subashshahidya8268
    @subashshahidya8268 2 года назад +1

    18 வருடங்கள் சென்று வந்து விட்டது

  • @pugalmagesh6139
    @pugalmagesh6139 5 лет назад +11

    Sammye Saranam Ayyappa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SKPRAKASH-p3v
    @SKPRAKASH-p3v 2 года назад

    சாமியே சரணம் ஐயப்பா
    நான் முதன் முறையாக கன்னி சாமியாக ஜயன் கான சொல்கிறேன் சாமி 🙏🙏

  • @Murali717
    @Murali717 2 месяца назад +4

    யார் எல்லாம் 2024இல்
    பார்கிரிங்க

  • @Arumugamaru-l5w
    @Arumugamaru-l5w Год назад

    Ennudaiya Uyir Ayyappar
    My Favorite Kadavul
    Poi indri Maeiyodu Neai kondu Ponal Ayyanai Nee Kaanalam Sabariyil Ayyanai nee Kaanalam Ayyappa Swamy Ayyappa

  • @VinothKumar-c9x
    @VinothKumar-c9x 2 месяца назад

    சாமியே சரணம் ஐயப்பா ❤

  • @SUDHAGAYATRI-g7n
    @SUDHAGAYATRI-g7n 2 месяца назад +1

    Na epo than first yera kaani swami ahh maala potu irukan swamy ayyapn na paka poran ❤

  • @ariharanharan652
    @ariharanharan652 6 лет назад +33

    I like this song very much...

  • @nagapandig2832
    @nagapandig2832 Год назад

    Ayyapa kalyanam mudinthu yanaku 6 varusam aju yanaku kulanthai varam thaarum ayya 🙏😭😭

  • @sampathfotos1755
    @sampathfotos1755 5 лет назад +60

    பாடலை கேட்கவே ஒரு புத்துணர்ச்சி

  • @mineshmadhu905
    @mineshmadhu905 3 года назад

    ആയപ്പാ തമിഴ് സൂപ്പർ 🙏സോങ് എനിക്ക് ഏറെ ഇഷ്ടം മുള്ള തമിഴ് സോങ് 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajKanni-wr2wm
    @RajKanni-wr2wm Год назад +1

    சபரி மலை ஐயப்பன் துணை

  • @saimalar2692
    @saimalar2692 3 года назад +6

    Swamiye Saranam Ayyappa 🌹🙏💖

  • @PerumalPrabhu-r5o
    @PerumalPrabhu-r5o Месяц назад +1

    சரணம் ஐயப்பா

  • @s.sriharand.sureshkumar6677
    @s.sriharand.sureshkumar6677 3 года назад

    உன்னை காண வேண்டும் ஐயப்பா

  • @batumalay2573
    @batumalay2573 5 лет назад +29

    Om Swamiyee Saranam Ayyappa my god song I love this song and powerful

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Год назад

    சுவாமியே🙏 சரணம் ⚘️ஐயப்பா🙏 ஸ்வாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே 🙏சரணம்⚘️ ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @dhineshg7920
    @dhineshg7920 5 лет назад +45

    ஐயப்பான் பாடல் கேக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு

  • @Sithroushini
    @Sithroushini 5 лет назад +2

    ஐயப்பஸ்வாமியை கண்டாலே ஒரு மகிழ்ச்சி

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад +1

      Kandippaaga... Swamiye saranam ayyaapa

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 3 года назад +5

    Om Samiye Saranam Ayyappa 🔥

  • @Malli_vishwak
    @Malli_vishwak Год назад +1

    Saami Ayyappa Saranam Ayyappa
    Saami Ayyappa Saranam Ayyappa
    Swamiye
    Chorus: Ayyappo
    Swamiye
    Chorus: Ayyappo
    Swamiye
    Chorus: Ayyappo
    Swamiye.. Sharanam Ayyppa
    Sharanam Ayyappa |2|
    Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Chorus:
    Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Enna Manakkuthu Malaiyile Enna Manakkuthu
    Enna Manakkuthu Malaiyile Enna Manakkuthu
    Inbamaana Oodhuvatthi Ange Manakkuthu
    Chorus: Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Enna Manakkuthu Malaiyil Enna Manakkuthu
    Enna Manakkuthu Malaiyil Enna Manakkuthu
    Veera Manikandan Sannadhiyil Neyyum Manakkuthu
    Chorus:
    Thiru Neyyum Manakkudhu Panneerum Manakkudhu
    Thiru Neyyum Manakkudhu Panneerum Manakkudhu
    Aandavanin Sannadhiyil Arulum Manakkuthu
    Aandavanin Sannadhiyil Arulum Manakkuthu
    Ayyanmaargal Ullatthile Anbhu Manakkuthu
    Chorus: Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Pallikattai Sumandhukitta Bhakthi Pirakkudhu
    Andha Panimaliyil Yeridave Sakthi Pirakkudhu
    Bagavaanai Paarthuvittaa Paavam Parakkudhu
    Bagavaanai Paarthuvittaa Paavam Parakkudhu
    Padhinettaam Padi Thottaal Vaazhvum Inikkudhu
    Chorus: Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Swami Dhindhaka Thom Thom
    Chorus: Ayyappa Dhindhaka Thom Thom
    Swami Dhindhaka Thom Thom
    Chorus: Ayyappa Dhindhaka Thom Thom
    Pettai Thulli Aadumpodhu Manamum Thulludhu
    Ayyan Perazhagai Kaana Ullam Aasai Kolludhu
    Kaattukkulle Sarana Gosham Vaanai Pilakkudhu..
    Veettai Marandhu Bhakthar Koottam Kaattilirukkudhu
    Chorus: Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Poongavana Thopukkulle Bavani Varugiraan
    Ayyan Veangaiyin Mel Yerivandhu Varamum Kodukkiraan
    Nonbirundhu Varuvorai Thaangi Nirkiraan
    Nonbirundhu Varuvorai Thaangi Nirkiraan
    Oongaara Naadhathile Ezhundhu Varugiraan
    Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Chorus: Enge Manakkuthu Santhanam Enge Manakkuthu
    Ayyappa Swami Kovilile Santhanam Manakkuthu
    Saami Ayyappa Saranam Ayyappa
    Saami Ayyappa Saranam Ayyappa
    Chorus
    Saami Ayyappa Saranam Ayyappa
    Saami Ayyappa Saranam Ayyappa
    Swamiye
    Chorus: Ayyappo
    Swamiye
    Chorus: Ayyappo
    Swamiye
    Chorus: Ayyappo
    Swamiye.. Sharanam Ayyppa
    Swami Sharanam Ayyappa |5|

  • @srihari.jj.srihari2844
    @srihari.jj.srihari2844 5 лет назад +26

    SAMEYEH SARANAM IYAPPA

  • @manikandanhardwares3776
    @manikandanhardwares3776 4 года назад +2

    எங்கும் மணக்கும் ஐயப்பன் புகழ் மணம்!!!

  • @ragupathiravi6312
    @ragupathiravi6312 5 лет назад +12

    Ayyappan song very nice

  • @kalaikochannel2635
    @kalaikochannel2635 4 года назад +9

    Soul surrender under lord Ayyappan 🙏

  • @dj_praga
    @dj_praga 4 года назад +3

    ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏😍🙏

  • @SelvamSelvam-zq4yg
    @SelvamSelvam-zq4yg 2 года назад

    Sawamiye🙏 sarnam🌷 ayyappa🙏
    Sawamiye🙏 sarnam🌷 ayyappa🙏
    Sawamiye🙏 sarnam🌷 ayyappa🙏
    🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷⚘⚘⚘⚘

  • @sathyapriya6089
    @sathyapriya6089 5 лет назад +8

    Beautiful song

  • @manoharsevagan9891
    @manoharsevagan9891 4 года назад +2

    எனக்கு பிடித்த பாடல் சுவாமி ஐயப்பன் பிடிக்கும்

  • @venkattesh5502
    @venkattesh5502 5 лет назад +13

    Om swamiye saranam ayyappa

  • @KumarkumarKumar-u4f
    @KumarkumarKumar-u4f 3 месяца назад +1

    Omswamiyesaranamiyyappa 2:15

  • @kanishkaavijaya4694
    @kanishkaavijaya4694 6 лет назад +11

    En manathil intha paadal manakkuthu