வன்னிய நாடகம், தாழம்ஓடை (வன்னியன் vs எனதாபி) சண்டை காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 👉🏻திருவண்ணாமலை மாவட்டம்,
    👉🏻தண்டராம்பட்டு வட்டம்,
    👉🏻இராதாபுரம் மதுரா,
    👉🏻தாழம்ஓடை கிராமத்தில்,
    ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சி அம்மன் திருவிளையாடல் என்னும்
    🔥ருத்திர வன்னிய நாடகம்🔥
    ஒன்பதாம் ஆண்டாக (2024_ல்) சிறப்பாக நடந்து முடிந்தது.
    இதில் 7-ஆம் இரவு
    🔥ருத்திர வன்னியனுக்கும்,
    🔥எனதாபி சூரனுக்கும்,
    ...💪🏻💪🏻💪🏻சண்டை💪🏻💪🏻💪🏻...
    இதில்
    எனது தம்பி,
    ❤️இரா. சிவசூரியன் B.E., LLB.,
    அவர்கள்,
    🔥வன்னிய மகாராஜனாகவும்,
    நான்,
    ❤️இரா. பாலாஜி B.E.,
    🔥எனதாபி சூரனாகவும்
    நடித்த சிறப்பான தருணம்.

Комментарии • 2