எடை மிஷின் மூலம் நேக்காக நெல் திருட்டு...நியூஸ்லாம் போடாதீங்க.. அரசு ஊழியரின் ஆடியோ... | Paddy issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 298

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np 10 месяцев назад +105

    இதை வெளிக்கொண்டு வந்த நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 10 месяцев назад +102

    விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீர்கள் அதிகாரிகளே... விவசாயிகள் தான் நடமாடும் தெய்வங்கள்.. தயவுசெய்து அவர்களை ஆதரியுங்கள் அன்பு செலுத்துங்கள்

  • @munibanu3482
    @munibanu3482 10 месяцев назад +74

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்ற திருட்டை தட்டி கேட்ட நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @arulmr5710
    @arulmr5710 10 месяцев назад +29

    விவசாயம் காப்போம் விவசாயியை காப்போம், ஊழல் ஊழியர்களை களை எடுப்போம்..அருமையான பதிவு🎉🎉🎉ஆரோக்கிய டேனியல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @rajmesmerizer
    @rajmesmerizer 10 месяцев назад +77

    செய்தியாளர் ஆரோக்கியடேனியல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 💐💐💐

  • @thirug554
    @thirug554 10 месяцев назад +60

    இன்று நேற்று இல்ல பல வருடங்களாக இது தான் நடக்குது இது தான் Tnpsc ஊழல்

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 10 месяцев назад +170

    விதிவிலக்கு இல்லாமல் தமிழகத்தில் 100% அரசு ஊழியரும் ஊழல்வாதிதான்….. மொத்த அரசு இலாக்காக்களும் ஊழல் ஊழல் ஊழல்தான்….. 😮

    • @anbudanjeeva
      @anbudanjeeva 10 месяцев назад +2

      No 99℅

    • @rajag9860
      @rajag9860 10 месяцев назад

      Yethuku da ne vikka poneenga.kaasu irukara koothi kolpula makkalum irukanga, government, arasiyal ellorom ippadi olu othu saapitu irukanga.

    • @rajag9860
      @rajag9860 10 месяцев назад +1

      Yaarume unavu porula vikkama irunga,koothi kolupu adangi dum

    • @tamilanview6891
      @tamilanview6891 10 месяцев назад

      Govt job la irukara ellarumae lanjam than crt neenga soldrathu Inga yarum unmai ilai

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச 10 месяцев назад +1

      @SriniVasan-ym7sl சீண்டி பாக்க வேணாம்

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 10 месяцев назад +53

    தமிழகத்தில் ஊழல் இல்லாத ஒரு அரசு அலுவலகமோ, அரசு பணியாளனோ இல்லை இல்லை இல்லவே இல்லை….. 😮😮😮😮

  • @SurfwithKids
    @SurfwithKids 10 месяцев назад +19

    இந்த அதிகாரியை பத்து வருடம், விவசாயம் பாத்து, திருடிய நெல்லை திரும்ப விவசாயிகளுக்கு தர வேண்டும்.

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 10 месяцев назад +44

    விவசாயிகளிடம் திருட்டு வேலை செய்தால் சத்தியமாக நாசமாகப்போவார்கள்…😢😢😢😢

    • @ranjithr3698
      @ranjithr3698 10 месяцев назад

      Vote ku kasuvanguna nasama poividuvarkal

  • @User-sdj5
    @User-sdj5 10 месяцев назад +34

    எங்கும் திருட்டு வெளங்கிரும்

  • @veluchamykr3988
    @veluchamykr3988 10 месяцев назад +17

    ஒருநாள் சோறு இல்லமால் .....விவசாயின் சாபம் சும்மா விடாதய்யா...இது போன்ற செய்தியை வெளியிட்ட நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்...

    • @தமிழ்நாடுஉள்ளூர்ஸ்டார்நியூஸ்24
      @தமிழ்நாடுஉள்ளூர்ஸ்டார்நியூஸ்24 10 месяцев назад +1

      இந்த செய்தி நான் தான் எடுத்தேன்

    • @veluchamykr3988
      @veluchamykr3988 10 месяцев назад

      @@தமிழ்நாடுஉள்ளூர்ஸ்டார்நியூஸ்24 மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..இது போன்ற விவசாயிகளின் துயரத்தை போக்குகின்ற செய்தியை தொடர்ந்து வெளியிடுங்கள்..

  • @maduraipillai1917
    @maduraipillai1917 10 месяцев назад +7

    பணியிடம் நீக்கம் செய்து பிறகு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் படித்த மக்கள் கோடி கணக்கில் வேலை இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.

  • @v.manivannanmanivannan4482
    @v.manivannanmanivannan4482 10 месяцев назад +47

    இந்த மாரி நம்ம ஊரு ரேசன் கடைகளில் எடை போடுறாங்க

  • @KalaiKayu-q9o
    @KalaiKayu-q9o 10 месяцев назад +16

    அணைத்து விவசாயிகளும் சொந்தமாக ஒரு டிஜிட்டல் எடை மிஷின் வாங்கி வைத்து கொள்ளலாம்.பலவகைகளில் உபயோகப்படும்.நானும் ஒரு வியாபாரிதான்.30 வருடங்களுக்கு முன்பு ஒரு மூடை எடை போடுவது மிக கஷ்டமான விஷயமாக இருந்தது.இன்று அது மிக சுலபம்.மிக துல்லியமாக எந்த பொருளையும் எடை போட்டு விடலாம்.

    • @dhanraj1310
      @dhanraj1310 9 месяцев назад

      No need weighing scale
      Only need govt stamped 1kg weighing stone enough

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 10 месяцев назад +16

    இது மட்டும் இல்லாமல் மூட்டைக்கு 50 ரூபாய் கமிஷன் வேற கொடுக்கனும்.

  • @nakshatraconstructions
    @nakshatraconstructions 9 месяцев назад +1

    இடமாற்றம் வேண்டாம் வேலையை விட்டு நிரந்தரமாக எடுக்கவும் அப்பொழுதுதான் மற்ற அதிகாரிகள் தவறு செய்ய மாட்டார்கள்

  • @chandramouleeswaranp8806
    @chandramouleeswaranp8806 10 месяцев назад +17

    இந்த மாதிரி அதிகாரிகள் சோத்துக்கு இல்லாமல் பசியில் சாக வேண்டும்.

  • @kanagaraj7447
    @kanagaraj7447 10 месяцев назад +5

    தவறு செய்தால் பணி நீக்கம் செய்ய வேண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது... இடமாற்றம் செய்தால் மீண்டும் அதே தவறு செய்வார்கள் இவரை தயவுசெய்து பணி நீக்கம் செய்யுங்கள்...

  • @prabuk8247
    @prabuk8247 10 месяцев назад +23

    என்னடா இப்படி பண்ணிறீங்க... விவசாயி வயிற்றில் அடிக்காதீங்க டா.... நீங்க ஒரு நாள் சோற்றுக்கு வழியில்லாமல் விவசாயிங்க கிட்ட பிச்சை கேட்டும் நாள் விரைவில் வரும்....

    • @elangovanbalusubramanian303
      @elangovanbalusubramanian303 9 месяцев назад +1

      ஐயா விவசாயி மேல் பாசமாக உள்ளீர்கள் நன்றி நன்றி

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 10 месяцев назад +2

      எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சம் முடிய போவதில்லை..

  • @ganeshmathiganeshmathi261
    @ganeshmathiganeshmathi261 10 месяцев назад +6

    வயிற்றில் அடிக்கும் அரசு அதிகாரிக்கு இடமாற்றம் ஒரு தண்டனை அல்ல மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் இது அரசு கவனத்தில் கொண்டு அவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்

  • @jppanneer8953
    @jppanneer8953 10 месяцев назад +13

    அதிகாரிகள் பணம் வாங்கி விடுவார்கள்

  • @Rose143Jack
    @Rose143Jack 10 месяцев назад +1

    அருமை 👌👌நியூஸ் save விவசாயம்

  • @Enpsc
    @Enpsc 10 месяцев назад +6

    ரேஷன் கடை ஊழல் அம்பளப்படுத்துங்கள்

  • @martinsamikkannu6411
    @martinsamikkannu6411 10 месяцев назад +13

    ஏண்டா இப்படி திருடி திங்குறீங்க இது பிச்சை எடுங்க போய் குடும்பத்தோடு பாவிகளை நாசமா போயிருவேன்

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    ஸ்டாலின் take action

  • @balajipoovendran
    @balajipoovendran 10 месяцев назад +4

    எல்லா இடத்திலும் இதே தான் நடக்கிறது

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 10 месяцев назад +2

    Super good job farmers of India

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 10 месяцев назад +1

    நுகர்வோர் அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொள்வர் அவர்களிடமும் பணம் பட்டுவாடா ஆகும் எதற்கு இந்த வீண் வேலைகள்... ஊழலை ஒழிக்க முடியாது ஊழல் இல்லாமல் வாழ முடியாது எல்லா வகையான ஊழலுடன் பயணிப்போம்

  • @dineshvenkatesan8922
    @dineshvenkatesan8922 10 месяцев назад +5

    ஊழல் அற்ற அரசு இருந்தால் இந்தியா வல்லரசு

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 10 месяцев назад +40

    இதுக்குதான் மோடி அறிவித்த புதிய வேளாண் சட்டம் வேணும்ங்கறது.

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 10 месяцев назад +9

      அந்த சட்டத்தை செயல்படுத்துவது இவரை போன்ற அரசு அலுவலர் தான். எந்த அரசு சட்டம் கொண்டுவந்தாலும் இவரை போன்றோர் இருக்க தான் செய்கிறார்கள்

    • @erramesh43
      @erramesh43 10 месяцев назад

      Modi-😂😂

    • @parameshsr6610
      @parameshsr6610 10 месяцев назад

      Thambi original vilai etram bhath rise 30

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 10 месяцев назад +2

      இதுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க திராவிட கட்சிகள் அதிமுக, திமுக கட்சிகள் மட்டுமே இதற்கு சம்மந்தம் இருக்கிறது. மற்ற தமிழக கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது. இந்தியாவில் எந்தவொரு கட்சியும் மக்களுக்காக வேலை செய்யவில்லை. அதற்கு மாறாக பணக்கார மக்களுக்கு மட்டுமே இவர்கள் வேலை செய்கிறார்கள். இதை இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    • @lathavincent3282
      @lathavincent3282 10 месяцев назад

      எல்லா கட்சிகளும் மலை முழுங்கிகள் தான்

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 10 месяцев назад +5

    ஒரு vaarathirkku இவர்கள் சாப்பாடு இல்லாமல் இருக்க 😅 வைக்க வேண்டும் 😢

  • @m.ramesh2152
    @m.ramesh2152 10 месяцев назад +3

    . விவசாயிகள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த MLA மக்களின் பிரதிநிதி நடவடிக்கை எடுத்தாலே நிறைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அரசியல் வாதி தப்பிவிட்டான், அதிகாரி வழக்கம் போல் மாட்டிக்கொண்டான்

  • @nishanthisudhakar1883
    @nishanthisudhakar1883 10 месяцев назад +9

    சிப்பதுக்கு 45 ரூ வாங்கிட்டு தான் நெல் போடுறானுங்க 😢

    • @gk.manikandangk.manikandan8721
      @gk.manikandangk.manikandan8721 10 месяцев назад

      எந்த ஊர் தல

    • @ithuvumkadanthupogum5607
      @ithuvumkadanthupogum5607 10 месяцев назад +1

      நெல் காயும் போது எடை குறையும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.அது அரசுக்கு தெரியவில்லை குறையும் எடைக்கு பணியாளர்களை பணம் கட்ட சொல்ராங்க 5. லட்சம் வரை என்ன பன்றது விவசாயிட்ட வாங்கிதானே ஆகனும்

  • @chinnamuniyandi2023jrf
    @chinnamuniyandi2023jrf 10 месяцев назад +1

    Hats off to news reporter

  • @123sssg
    @123sssg 10 месяцев назад +1

    NEWS TAMIL 🔥🔥🔥🔥🔥🔥💪💪

  • @Lokesh-dd6hl
    @Lokesh-dd6hl 10 месяцев назад +1

    Good news 👍👌👌

  • @Balansangu
    @Balansangu 10 месяцев назад +1

    1 மூட்டைக்கு அதிகபட்சமாக 1 கிலோ அதிகமாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு வித்தியாசம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @commedyvideos1313
    @commedyvideos1313 10 месяцев назад +3

    இவர்களுக்கு இவ்வளவு தண்டனை யா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் 😢😢😢

  • @manikandanpk7049
    @manikandanpk7049 10 месяцев назад +5

    Ethu mari ela urulaum check pana vendum

  • @anandaraj6
    @anandaraj6 10 месяцев назад +3

    உங்கள் திண்டிவனம் செய்தியாளர் நம்பர் வேண்டும்.... எங்கள் ரேஷன் கடைகளில் 1kg சக்கரை பதில் 700gm தான் போடறாங்க....

    • @bkeditz6243
      @bkeditz6243 10 месяцев назад

      எந்த ஊர்

  • @mahendranm5837
    @mahendranm5837 10 месяцев назад +4

    Immediately
    Suspend
    Best

    • @chandralegand7096
      @chandralegand7096 10 месяцев назад

      Ivankitta irukkira Ella panathaium pudingittu velaya vittu thookkanum appothuthaan vivasayatha pathi ivanukku therium.

  • @danku_vaazhkai_vro
    @danku_vaazhkai_vro 10 месяцев назад +5

    Only transfer , athaye innoru idathula panna poraan 😢

  • @kvlpandian
    @kvlpandian 10 месяцев назад +4

    இடமாற்றம் அடேங்கப்பா எவ்வளவு பெரிய தண்டனை 😮😮

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co 9 месяцев назад

    Super da

  • @anbarasand1937
    @anbarasand1937 9 месяцев назад

    Nanri nirubar nanbarin nermai vaalthukkal

  • @Tamilwins2823
    @Tamilwins2823 10 месяцев назад +1

    நல்ல தண்டனை இந்த இடமாற்றம் பணியிடை நீக்கம் இத்தண்டனையை நினைத்து காலம் முழுதும் வருந்தி பிறகு இக்குற்றத்தை செய்யமாட்டார்கள்

  • @venkateshthiru634
    @venkateshthiru634 10 месяцев назад

    இடமாற்றமா தண்டனை பணி நீக்கம் அல்லவா செய்ய வேண்டும்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 10 месяцев назад

    வாக்குப்பதிவு எந்திரம் EVM மும் இதே போலத்தான்

  • @pazhanivel3593
    @pazhanivel3593 10 месяцев назад

    பல வருடங்கள் இப்படி தான் நடக்குது அதனால் தான் விவசாயிகள் முன்னேறமுடியவில்லை விவசாயம் அழிந்து கொண்டு இருக்கிறது

  • @rajarammrs6664
    @rajarammrs6664 10 месяцев назад

    Tq news Tamil 🙏

  • @Pagadi5
    @Pagadi5 10 месяцев назад +1

    இங்கேயும் பணியிடை நீக்கம் தான்... படி நெல்லுலயும் களவாணித்தனமாடா

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih 9 месяцев назад

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எடை தராசுகளை தனியார் எலக்ட்ரீசியன் வைத்து எடை மெஷினில் ஒயர் வைத்து 5kg வரை குறைத்து காட்டும் படி கொள்முதல் செய்கிறார்கள்

  • @najmanajma5174
    @najmanajma5174 9 месяцев назад

    Ration la mattum enna 1kg suger but eachmonth um 100grm kuraivu kettal pathil kidaikalaiyea

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Please don't vote for dMk anymore, Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉

  • @Tamilentinfo5932
    @Tamilentinfo5932 10 месяцев назад

    💯 correct

  • @dineshmongia2463
    @dineshmongia2463 10 месяцев назад +2

    நிரந்தர பணி நீக்கம் செய்ங்கயா அப்ப தான் கொஞ்ச மாது திருந்துவாங்க

  • @gurusamy1952
    @gurusamy1952 10 месяцев назад +1

    அந்த கமிஷன் உயர் அதிகாரிகளும் பங்கு

  • @karthikeyan9350
    @karthikeyan9350 10 месяцев назад

    தமிழகம் முழுவதும் இதே நிலைதான்

  • @arumugamm729
    @arumugamm729 10 месяцев назад

    அப்ப 10 வருடமாக விவசாயிவயித்தில்தான் அடித்துகொன்டு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @star-cq4bb
    @star-cq4bb 10 месяцев назад

    சோத்துக்கு கஷ்ட்டப்படும் போது தான் தெரியும் இப்பவே அரிசி விலை ₹1000 வரும் அப்போது விவசாயம் பற்றி மக்கள் புரியும்

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 10 месяцев назад

    இது காலம் காலமாக நடக்கிறது.....

  • @gopikandangopikandan844
    @gopikandangopikandan844 10 месяцев назад +1

    இவனை மாதிரி ஆள் எல்லாம் முதல்ல வேலையை விட்டு தூக்கணும் பணியிட மாட்டோம் எல்லாம் செய்யக்கூடாது

  • @SsaravananArmy
    @SsaravananArmy 10 месяцев назад

    👍👍👍👍👍

  • @Qwertrewq1987
    @Qwertrewq1987 9 месяцев назад

    if 5kg extra per bag,
    1 Acre farmer will yield = 2000Kg/41kg = 48 bags bag
    inga
    ! Acre farmer will yield = 2000Kg/46Kg = 43 bags
    Difference is 5 bags * ( 41 kgs * 23 rs per kg ) = 4715 rs.
    Which is 10.25% of farmers earning. Farmer would typically get 41, 285 rs instead of 46,000.
    Now 41,000 - ( Harvesting + Transporting = 4,500 Rupees) - ( tractor cost = 5,000 rupees) - ( Seed cost - 3000 rupees) - (fertilizer & insecticide cost - 4,000) - ( labor cost = 4000)
    = 41,000 - 20,500
    Profit is 20,500 instead of 26,000.
    But if yield is bad, the cost will same or increased but profit will reduced to 50% to around 10k to 15k.
    Paavam bro,... 3 months ku avungaluku per month ku 6k to 8k dhan kidaikum.. if we include bale na kooda oru 5k extra kidaikum avolo dhan.

  • @Annamaalai-dc8oj
    @Annamaalai-dc8oj 9 месяцев назад

    Annenice

  • @prabunkl6754
    @prabunkl6754 10 месяцев назад +1

    Government olunga iruntha thana government employees olunga irupangaa....😂😂😂

  • @sivanamma2901
    @sivanamma2901 10 месяцев назад

    விவாசயின் உழைப்பை திருடி பணம் ,அந்த அரசு அதிகாரியை சேத்து புரட்டி அவனையே வேலை செய்ய வைக்க வேண்டும்

  • @jothivela9128
    @jothivela9128 10 месяцев назад

    மக்கள் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வாங்குறீங்களா அப்புறம் ஏன் இப்படி விவசாயிகள் வயித்துல அடிக்கிறீங்க ஏற்கனவே விவசாயம் அழிஞ்சிட்டு வருது இதெல்லாம் ஒரு பொழப்பா.

  • @jgr1224
    @jgr1224 10 месяцев назад

    Inga thirudinadhu podhum nu anupitinganu sollunga

  • @vishnukrp2001
    @vishnukrp2001 10 месяцев назад +2

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் எடை 40 kg சாக்கு எடை 375 g இதுதான் அரசு நிர்ணயித்த எடை ஆனால் அங்கு வாங்கும் எடை 41 கிலோ 500 கிராம் முதல் 42 kg 🤦

    • @ithuvumkadanthupogum5607
      @ithuvumkadanthupogum5607 10 месяцев назад

      375 gramla சாக்கு இருக்கா நீங்க பாத்துருக்கீங்களா அரசு நிர்ணயம் செய்த எடை அதானா தெரியுமா

    • @vishnukrp2001
      @vishnukrp2001 10 месяцев назад

      @@ithuvumkadanthupogum5607 ama aathanu thaan ipo kuda 200 muttai potta

    • @vishnukrp2001
      @vishnukrp2001 10 месяцев назад

      Oru saaka poi eduthu tharasula vachu parunga sir

  • @lonewolf.-
    @lonewolf.- 10 месяцев назад +1

    Salute to news reporter🎉

  • @thirunavukkarasuk8538
    @thirunavukkarasuk8538 10 месяцев назад +2

    Modi s act will swallow all

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 10 месяцев назад +4

    Evanai dismiss pannungal ladam kattugal maavu kattu podunga

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 9 месяцев назад

    ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல் எடை மோசடி தொடர்கிறது. அது எப்போது சரிசெய்ய போகிறீர்கள்.கடலூர் பரங்கிப்பேட்டையில்.?!?!??????!.

  • @elumalaithangavel1990
    @elumalaithangavel1990 9 месяцев назад

    ஊழல் வாதிகள் அனைத்து இடங்களில் இருக்கதான் செய்கிரார்கள்

  • @Marklin295
    @Marklin295 10 месяцев назад

    Intha Mari problem nadantha entha number contact panni soldrathu

  • @mnallendiran19mnallendiran68
    @mnallendiran19mnallendiran68 10 месяцев назад

    தரம்பார்தபிரகு வேப்பிரிஞஜ் வேய்ட் போட்டால் என்ன

  • @ramlaxramlax8104
    @ramlaxramlax8104 10 месяцев назад

    Dish miss pannunkayaaa athu enna இடமாற்றம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 10 месяцев назад +1

    திருடர்கள் தேசம்

  • @krishnadoznayar3245
    @krishnadoznayar3245 9 месяцев назад

    பணியிடை நீக்கம் எனபது கண் துடைப்பு நாடகம்

  • @ganeshk8218
    @ganeshk8218 9 месяцев назад

    உடனே அமைச்சர் விட சொல்லி வக்காலத்துக்கு வந்துருவாரு ,பணத்த வாங்கிட்டு விட்டுடுவாங்க, இத முருகனே கேக்க மாட்டாரு அப்பரம் எப்புடி

  • @Gayathri19942
    @Gayathri19942 10 месяцев назад

    இட மாற்றம் செஞ்சா அங்க போயும் இதையே தானே செய்வானுங்க

  • @gateexam2928
    @gateexam2928 10 месяцев назад +1

    News reader ku commission ketta alavukku tharala atha 😂

  • @ramachandrans9706
    @ramachandrans9706 10 месяцев назад

    இடமும் மாற்றம் 🙆‍♂️

  • @ramar.m-768
    @ramar.m-768 9 месяцев назад

    இதுவே சாதாரண ஒரு மனிதன் செய்தால் ஒடனே அடி உதை ஜெயில். இவனுகமாதிரி ஆளுக செய்தால் பணியிடம் மாற்றம் என்னடா நடக்குது சோத்துக்கு பதிலா வேறஏதாவது திங்குறானுகள.

  • @NagaArjunEt-js3gz
    @NagaArjunEt-js3gz 10 месяцев назад

    Quarterku 10 rs yenga pocho apadithan entha rs poirukum athey 30000 kodiya minji

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 10 месяцев назад +2

    திராவிட மாடல்.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 10 месяцев назад +1

    Just transfer. Wow TN biggest punishment. 😢

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 10 месяцев назад

    இந்தியா நாட்டின முதுகெலம்பு விவசாயம் யார் வேண்டுமானாலும் திருடலாம்😂😂😂

  • @saravanans8419
    @saravanans8419 10 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Diravida ditchee maddhal aatchi👎👎👎👎👎👎👎👎,Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉🎉🎉

  • @tastynavigation7674
    @tastynavigation7674 10 месяцев назад

    என்னது நெய்வேலி ரெண்டு இருக்கா 😮

  • @rajapandi5231
    @rajapandi5231 10 месяцев назад

    Sampalam athikama kodutha apadithan sampalatha kuringa vivasayam panna sollunga

  • @loganathanj1460
    @loganathanj1460 10 месяцев назад

    Weighing scale weight loss problems mainly using in scrap shops. Government should need to take action in who are all doing this weight adjustment

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 10 месяцев назад

    தி.மு.க.ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.

  • @premKumar-js2be
    @premKumar-js2be 10 месяцев назад

    Paavam...

  • @ramajayamp215
    @ramajayamp215 10 месяцев назад

    இடமாற்றம் கூடாது dismiss

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 10 месяцев назад

    அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்