இலங்கையில் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும் - இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 168

  • @wmaka3614
    @wmaka3614 2 года назад +80

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சிவாஜி அவர்களே.

  • @manomadhan4566
    @manomadhan4566 2 года назад +119

    அன்றே தனி தமிழீழம் அமைத்திருந்தால் இன்று சிங்களவர்கள் இந்த நிலைமைக்கு விட்டிருக்க மாட்டார் நம் தமிழ் தேசிய இனத்தின் ஓர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்

    • @IndraTailoring
      @IndraTailoring 2 года назад +5

      இதுயாருக்குபுரியுது

    • @selvams9850
      @selvams9850 2 года назад +4

      உண்மையான உண்மை

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 2 года назад +4

      ❤️💯

    • @santani4768
      @santani4768 2 года назад

      மாநிலங்களின் அதிகாரங்களை எல்லாம் பறித்து வைத்து ஆட்சி செய்யும் ஒன்றிய பிரதமரை நோக்கிதான் மக்கள் புரட்சி வெடிக்கும் அதனால்தானோ என்னவோ மக்கள் புரட்சி வெடித்தால் இந்தியாவை விட்டு தப்பி போவதற்கு 16 ஆயிரம் கோடிக்கு விமானங்களை வாங்கி தயாராக வைத்திருக்கிறார் ஆனால் சர் சூத்திர சங்கிகள் தான் பாவம் மக்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாக போகிறார்கள்

    • @mmahendran1
      @mmahendran1 2 года назад +1

      Unmaiysna seithy thamilar pirachanaikalai theerthavital ilankayil nimathyillai ithuthan inmai. Mmahendran. Canada

  • @ArulSathiya
    @ArulSathiya 2 года назад +52

    என் இனமே கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான நேரம் இது கடைசியாக எங்களுடைய தலையில்தான் முடியும் என் இனமே கவனமாக இரு

  • @altplushistory
    @altplushistory 2 года назад +41

    இலங்கைத் தமிழர்கள் ஒதுங்கியருந்து வேடிக்கைப் பார்ப்பதே மிக நல்லது.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 года назад +26

    உண்மை தான் அண்ணன் சந்தர்ப்பம் பார்த்து இருப்பானுகள் இந்த பௌத்த சிங்கள காடையன்கள் காவாலிகள் தமிழ் மக்கள் சற்று விழிப்பாக இருக்க வேண்டிய நேரம் இது

  • @gowripalani1033
    @gowripalani1033 2 года назад +4

    இலங்கை தமிழர்கள் நீங்கள் ஓதிங்கியே இருங்கள் இதை தாண்டிய கஷ்டங்களை இழப்புகளை தாண்டித்தான் வந்துள்ளிர்கள் ..

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 года назад +40

    தமிழ் வாழ்க தமிழன் வாழ்க 🌾🌾💥

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 2 года назад +25

    தமிழர்களுக்கு விடிவு இன்றி இலங்கைக்கு விடியல் இல்லை.

  • @jesua358
    @jesua358 2 года назад +69

    இலங்கையில் தமிழர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்

  • @kavinsaravanan2946
    @kavinsaravanan2946 2 года назад +42

    மிக துல்லியமான நேர்மையான சத்தியம் நிறைந்த வார்த்தைகள்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 2 года назад +1

    மிகவும் சந்தோஷம் அருமையாக உணர்ந்து
    கருத்துக்களை சொன்னாங்க
    நன்றி சார்

  • @SHANS-i7q
    @SHANS-i7q 2 года назад +8

    இனம் கடந்து ஒற்றுமை யாக கை கோர்த்து நில்லுங்கள் ... இனியாவது நல்லவர்களை தேர்ந்தெடுத்து ங்கள்

  • @NigarTamil
    @NigarTamil 2 года назад +19

    உண்மை பேசும் மனிதர்

  • @jothimuthup7265
    @jothimuthup7265 2 года назад +9

    மிக தெளிவான பார்வை. ஆனா இந்திய பொருளாதாரம் போர நிலைமைய பார்த்தா நீங்களும் எங்களுக்கு உதவ வேண்டிய நிலைக்கு வந்துருவோம் போல ...

  • @VijayVijay-yl9uf
    @VijayVijay-yl9uf 2 года назад +22

    Clear Speach from Sivajilingam.... I love ilangai Tamil...

    • @diyonisbruno5480
      @diyonisbruno5480 2 года назад +6

      நன்றிகள் நாங்களும் தமிழ்நாட்டு தமிழர்களை நேசிக்கிறோம்

  • @sivasankatj4634
    @sivasankatj4634 2 года назад +5

    அருமையான விவரமான சரித்திர பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @forex8857
    @forex8857 2 года назад +16

    இதே பயம் தான் எனக்கும். வன்முறையை கடைசியில் தமிழரில் முடிப்பார்கள்

  • @Mr.AKPrince
    @Mr.AKPrince 2 года назад +8

    ஆமாங்க....தமிழ் மக்களை விட தமிழ் அரசியல்வாதிகள் ரொம்ப கவனமாக இரு‌க்க வே‌ண்டும்......

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 года назад +15

    உலகத்தமிழர்களேஉங்களைநோக்கிவரும்அம்பை மிகநுணுக்கமானமுறையில்கையாலுங்கள்

  • @Nethy294
    @Nethy294 2 года назад +3

    Sivaji Anna ,,,,Superb,,,very nice and clear speech !!!! Thank you Anna!!!

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 2 года назад +1

    யாழ்ப்பாண மக்கள் தமிழ்த தேசிய உணர்வு உள்ளவர்களாக இருந்தால் சிவாஜிலிங்கம் அவர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்

  • @raghavendrang2718
    @raghavendrang2718 2 года назад +14

    குடும்ப ஆட்சிக்கு இதே கதிதான்

    • @Vijiram24
      @Vijiram24 2 года назад

      Kandipa oru naal ivangalum seruppala adichi viratuvanga..😎

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 2 года назад +4

    தமிழர்கள் வாழும் மக்கள் மத்தியில் அமைதி காக்க வேண்டும்

  • @invasion6617
    @invasion6617 2 года назад +44

    இலங்கையை தமிழர்கள் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும்

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      ஒரிஜினல் சிங்களவனும் ஈழ தமிழரும் ஒற்றுமையாக சேர்ந்து ஆட்சி அமைப்பாங்க ..
      கோத்தா குடும்பத்தை நாட்டை விட்டே துரத்துங்க.

    • @yootube803
      @yootube803 2 года назад

      ஓத்து போகும்....சீரழிஞ்ச நாடாகி விடும்.
      பாக்கல இந்தியாவ....

    • @m.r.abdullah2568
      @m.r.abdullah2568 2 года назад +1

      🙄

    • @Vijiram24
      @Vijiram24 2 года назад

      Adei vendam

    • @muhammednafees7172
      @muhammednafees7172 2 года назад

      onnum pudunga mudiyathu

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 года назад +2

    மிகப்பொருப்பான, வாஸ்தவமான வார்த்தைகள்.

  • @balunaren2244
    @balunaren2244 2 года назад +13

    நல்ல தமிழ் அரசியல் வாதி சிவாஜி அவர்களை உங்கள் செய்தி அலுவலகத்திற்கு அழைத்து சென்று 2மணி நேரம் பேட்டி எடுக்க வும்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +3

    தினை விதைத்தவன் தினை அறுப்பான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..2009 இதே மாதம் இதே நாள்கள்..

  • @akalkuddy7043
    @akalkuddy7043 2 года назад +5

    சனதிபதிக்கான அதிகாரத்தை ரத்துசெய்து பாராள மன்றத்திற்கு பிரதம மந்திரிக்கான அதிகாரங்களுடன் ஒரு சட்டதிருத்தத்துடன் புதிய சட்டங்கழுடன் ஒரு அரசுஉருவாகவேண்டும்

  • @apiamma
    @apiamma 2 года назад +14

    Sivagilinkam is a great person

  • @rajandranmarimuthu1881
    @rajandranmarimuthu1881 2 года назад

    தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 года назад

    என்றும் இரண்டாகப் பிரித்து வாழ்க்கை நடத்துங்கள் அப்பொழுது சிறப்பாக இருக்கும்

  • @mohamedmujahith497
    @mohamedmujahith497 2 года назад +4

    ஜயா சிவாஜி நீங்கள் இன்றுவரை இனவாதம் தான் உங்கள் அரசியல்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад

    அருமையான கருத்து.. அரசியல் வாதிகள் பிரச்சினையை தமிழர்கள் மீது திசை திருப்பி விடுவார்கள்.... எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்..

  • @BalaKrishnan-pr3we
    @BalaKrishnan-pr3we 2 года назад +1

    GOOD HEALTH

  • @ROCK-dq5xm
    @ROCK-dq5xm 2 года назад +2

    Ellarum onnatha irukkom nanba janathibathi mattum than Thani Yara adichalum onna iranguvom

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 2 года назад +11

    எனக்கு ஓர் எண்ணம் உண்டு ஒரு வேளை பிரபாகரன் அவர்கள் அமைதி வழி போராட்டம் நடத்தி இருந்தால் சிங்கள மக்களே இலங்கை அதிபராக கொண்டு வந்து இருப்பார்களா என தோன்றுகின்றது

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 года назад

      போர் புரிந்த காரணத்தால்தான் இலங்கை அரசாங்கம். வீழ ந்தது

    • @Kowsiya15
      @Kowsiya15 2 года назад

      அமைதி வழி போராடி மடிந்தவர்களே அதிகம். உதாரணம் திலீபன் அண்ணா அவர்கள்.
      அமைதி கூட்டம் அனைத்தும் சுட்டு கொல்லபட்டதால் தான் ஆயுத போராட்டம் நேர்ந்தது.
      அவரை கொல்ல சதி செய்தனர். எனவே வேறு வழி இல்லை அவர்களுக்கு

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      இல்லை.சிங்களஅரசியல்வாதிகள்.ஆயுதமுனையில்தீர்வுகாணதுடித்தார்கள்

    • @AR-1305
      @AR-1305 2 года назад

      சிங்களவர்களுக்கு இப்போதுள்ள புரிதல்கள் அப்போது இல்லை...

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 2 года назад +1

      பிரபாகரன் இப்போது உயிரோடு இருந்தால் அதிபராக இருந்திருப்பார்.

  • @vannirajavelu3044
    @vannirajavelu3044 2 года назад +2

    Annan Seeman best leader ever see this world

  • @jawaharmediawork
    @jawaharmediawork 2 года назад

    Super Ayya

  • @venkadeshkumar9267
    @venkadeshkumar9267 2 года назад

    இலங்கை தமிழர்களை இனி தொட்டால் உலக தமிழர்கள் நாங்கள் இலங்கைய சும்மாவிடமாட்டோம்

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 2 года назад

    இது சரியான நேரம் இரண்டாகப் பிரித்து ஈழம் அமைத்தால் இந்தியாவிற்கும் பாதுகாப்பு இங்கு தமிழகத்தில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் ஏற்படும்

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 года назад +6

    ஐயா
    இந்தியா வில் ஆளும் பாஜக பிராமணர்கள் ஆதிக்கம் உள்ள கட்சி.
    தமிழர்கள் முன்னேறுவதைப் பிராமணர்கள் விரும்ப மாட்டார்கள்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +18

    மக்கள் எழுச்சியை புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்யும் கீழ்த்தர அரசியல் வாதிகள் இனி திருத்திக் கொள்ள முன் வருவார்கள்.
    இந்தியாவில்
    மட்டுமல்ல
    தமிழ் நாட்டில் கூட இதே போல் நிலை வரக் கூடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    அதை நோக்கி தான் இப்போது நாடு சென்று கொண்டிருக்கிறது.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 2 года назад

      தமிழகத்தில் மதவெறிக்கு எதிராக அரசு செயல்பட்டால் ஆபத்து இல்லை.

  • @pspp592
    @pspp592 2 года назад

    Thamilargal becare full🙏🙏🙏🙏

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +3

    தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியை பதவியில் அமர்துங்கள் இது மட்டுமே தீர்வுவாக இருக்கும்

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 года назад +1

    good advsice.

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 2 года назад

    அருமை

  • @Beagle_tamil
    @Beagle_tamil 2 года назад

    Tamil natil ulla tamilar kooda ipdi tamil la pesa maatrakal…… arumai… erkanavay unga voice ketruken eelam history la nice speech and voice from tamil

  • @rajum5805
    @rajum5805 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @chathakchandri9303
    @chathakchandri9303 2 года назад +1

    Very well said sir

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 года назад +3

    அமைச்சர் அவையில் இடம்பெறக்கூடாதவர்கள் பட்டியலில் உள்ள நபர்களில் ஒருவர் அதிபராக பதவி வகிக்கலாமா?

    • @balakrishanthiruvenkatasam9595
      @balakrishanthiruvenkatasam9595 2 года назад

      Srilanka orumathamkoanda yanai athu thalial thanay mannai Alli poattukoandathu. Thamizherkal matham maranthu onrupadavayndium ghani eazham amaiya vayndum vulakil paranda thamizher thank nadu peravayndum. Illaiayal vulagam azhinthuvidum. Athu appavi ilankaithamizher sabakaydu.

  • @abrahammani1590
    @abrahammani1590 2 года назад +2

    முடட்டாபயராஜபச்சேஎன்இனசகோதரிகள்பட்டகஸ்டங்களைபார்த்தோம்இப்போதுவேசிபச்சேசாவதையும்பார்கவேண்டும்

  • @thineshthina2400
    @thineshthina2400 2 года назад

    உண்மை ஐயா

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ 2 года назад

    இந்தியா தலையிடவேண்டாம்.சிங்களவர்கள் இணைந்து திறமையான தமிழர் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இலங்கையில் சரியான தீர்வு வரும்.தமிழக அரசும் ஒத்துழைக்கும்.

  • @shanthans4775
    @shanthans4775 2 года назад

    Very clear speech

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад

    God's bless you new ways

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 года назад +1

    இவரை உக்கிரேன் சமாதானத்துக்கும் அனுப்புங்கோ

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    உண்மை.

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 года назад +1

    திரு சிவாஜிலிங்கம அவர்களே நீங்க சொல்லுவது யாவும் சரி ஆனால் நீங்க சில நேரங்களில் தெலுங்கு ஸ்டாலினுக்கு செம்படிக்கவேண்டாம் , நன்றி

  • @kanthankanthan8080
    @kanthankanthan8080 2 года назад

    உண்மை

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад +3

    தயவு செய்து இந்தியா உதவ வேண்டாம் உங்களுக்கு புரியாது நா இந்தியா வம்சாவழி இலங்கையில் இருந்து

  • @jothimary8255
    @jothimary8255 2 года назад +6

    In this Tamils have to be very careful and wisdomic.

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 2 года назад +1

    India seaport irukku naggal kalagga mattom 💪👍☝️👊🤜👎🙏

  • @bagialakshmisivapragasam5407
    @bagialakshmisivapragasam5407 2 года назад

    ராஜபக்ச குடும்ப சிறை செல்ல வேண்டுமென முடிவு எடுக்க நீதிமன்ற ம்

  • @senthilranji1481
    @senthilranji1481 2 года назад

    சரி சரி சரிதான்

  • @prabakrankathirvel6768
    @prabakrankathirvel6768 2 года назад

    3 / 2 power of Sri Lanka tack it
    Anjo it

  • @alien3597
    @alien3597 2 года назад

    Yes he is right..

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 2 года назад

    அதெண்டா உண்மைதான்

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 2 года назад +1

    தமிழன் எல்லோரும் மதம் மாறி விட்டார்கள்

  • @mohamedniyas1851
    @mohamedniyas1851 2 года назад

    Nadigar thilagam Shivaji ganesan avargale Darius sunnirgal

  • @milani18
    @milani18 2 года назад

    👍💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @selvarajtraveler7821
    @selvarajtraveler7821 2 года назад

    Really

  • @logeshkm3630
    @logeshkm3630 2 года назад

    President adhikaram kuraika vendum

  • @samsonsimson3324
    @samsonsimson3324 2 года назад +3

    Don't help don't help srilanka because they have been killed 5lakh tamil people don't help srilanka if you want to help please do your help to tamil tamil people those who live in srilanka please do your help to tamil tamil people ........ Thanks🙏

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. 2 года назад

    தமிழீழ மக்களின் தூரம் தான் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது
    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
    இருந்தால் இந்நிலை ஏது

  • @fythina
    @fythina 2 года назад

    சீமான் அண்ணன் இலங்கை பிரதமர்
    பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்
    சைவுதி அரேபியா
    துபாய் போன்ற 50 க்கும் மேற்பட்ட அரேபிய நாட்டை முஸ்லிம்
    ஆளனும்
    லண்டன் ,அமேரிக்கா, போன்ற
    40க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாட்டை கிருஸ்துவன் ஆளனும்
    தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்.
    அவரவர் நிலத்தை அவரவர்
    ஆள னும்
    சீமான் அண்ணன் சொன்னது.
    உலகத்தில் ஹிந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியா அதை ஒரு ஹிந்து ஆளக்கூடாதாடா என்னடா உங்க நியாயம்.
    இதை இளைஞர்களுக்கு உணர்த்திய ஹிந்து தமிழன் ஐயா மணியரசன் சீமான்அண்ணன் வாழ்க.
    எவனும் தன் தாயை தரக்குறைவாக
    பேசமாட்டான்
    அதே போல் தான் தன்னுடைய
    தாய்நாட்டையும் எவனும் தரக்குறைவாக பேசமாட்டான்.

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 года назад +2

    Singalanai nambathe

  • @gkphone3581
    @gkphone3581 2 года назад

    INDIANS RULING THE WORLD..
    INDIA RULING THE WORLD..

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад

    We're is justice for genocide killings in 2009...

  • @ravindranramanair584
    @ravindranramanair584 2 года назад

    World 🌎 leader please join and prisident and prime minister arrested the SL

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 года назад +1

    Tamillane happy 2009 marka mudiuma

  • @sathiyendranperiyasamy9945
    @sathiyendranperiyasamy9945 2 года назад +1

    CORRECT SPEECH.SINGALA LEADERSHIP WILL GIVEN EQUAL RIGHTS TO TAMIL PEOPLE BEFORE FORTY YEAR'S AGO NEVER EVER DON'T AFFECT THE ECONOMY CRISIS. BASIC PROBLEM IS EQUAL RIGHTS TO TAMIL PEOPLE. FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

  • @caruniamsh8279
    @caruniamsh8279 2 года назад

    Tamil people should be careful

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 2 года назад

    இலங்கையின் தமிழர்கள் கவனமாக இருக்கிறது முக்கியம் கிடையாது முதலில் நீயே கவனமாக இரு சம்பல் போட்டுருவாங்க

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад

    😊❤💥💯💢👌👍🙏

  • @raajjordan1115
    @raajjordan1115 2 года назад +1

    Thamil.balm.edukkum.thaiar

  • @maitri74
    @maitri74 2 года назад

    As a Tamil from South India. We can recommend two choices from History.
    1, Cyprus was divided into two parts. Now both are Peaceful. Turkey is making sure the safety of both sides
    2, After Grnocide in Rwanda, A minority Tutsi Victims of Genocide are giving a just rule to majority Hutus, whilst punishing the Perpetrators of Genocide.
    India should stand guarantee with other nations to the minorities against Majority Sinhalese, Buddha Bikkhus, Gennocidl Army, Majoritariansism attempting to evict Hindus from their Land, Most particularly the people of hated were the cause of 70 years.
    It is very important that Sri Lanka eliminates the foot print of China completely on Sri Lanka.
    Remember Indonesia eliminated Chinese influencs completely during 50'S and 60's.
    Remember Sri Lankas'S only long time friendS are Indians , none else,
    The current situation of Sri Lanka is a suo moto warning signal to Nepal, Myanmar, Maldives, & Bangladesh in their own interest.

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 2 года назад +1

    சிவாசிலீங்கத்திற்க்கு ஓரு
    அங்குடு தத்தி இவர் சொன்னா
    நாங்க கேட்ப்போமா

  • @gafoorgafoorabdulg8792
    @gafoorgafoorabdulg8792 2 года назад

    எந்த பயனும் இல்லை

  • @chandrakumari3624
    @chandrakumari3624 2 года назад +2

    நண்றி

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 года назад +2

    Uanka karuthu 200% uanmi

  • @murusiva3676
    @murusiva3676 2 года назад

    Don't mislead the public including news channel and politican

  • @vijay_8617
    @vijay_8617 2 года назад +1

    என் தம்பி சைமன் சங்கி இலங்கை அதிபர் பதவிக்கு தேர்ந்து எடுத்து உள்ளார்கள் விரைவில் பதவி ஏற்க ஆமை ஓட்டில் பயணம் செய்ய இருக்கிறார் ஆமையன்

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 года назад

    இவருக்கு CIA உழவுத்துறை தகவல் சொன்னது

  • @thaparezpatel6028
    @thaparezpatel6028 2 года назад

    Enathu indiva.....anga ji tenctionla irukaaru

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 года назад +1

    Srilanka fully destroyed .reason for family politics only . Family politics only not necessary in india and Tamilagam

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 года назад

      Family politics exist in all political parties of India. Can you name anyone political party without dynasty?

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w 2 года назад

    Poi sollatheenga ilankayil thamilarhalukkum ontrum nakksthu tamilarhal than thaninadu keyttukkontru irrukkirarhal. Ilangai oru siriya theewu athatkulla innoru Nadu ethatku. Atutha makkalai pola walnthu vittu pohamal palayakalaththil nadanthathu pola kuttiratchiyam theywaiya. Ithu oru pahat kanawu. Ilankayil 4mahanagal.1wada mahanam 2 kilkku mahanam. 3maylmahanam 4mththiya mahanam. Tamilarhal amaithiyaha valhirarahal arasiyal wathihal katpanai ulahaththil walnthu suham an ufawiththukkontru irrukkirarhal. Ithaivida Nadu weyntrumentra kaththai thiwaithan ungalal petru nimmsthiyaha walamudiyum. Malainattu thamilarhalukkum uthawatha neenga eppadi mattra thamilarhalukkum uthawuweenga?!

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 2 года назад

    👉 50years Poi dravidam 🇱🇰 1 ni Yosi 👉 🚫 ☢️ ☣️ ❌ 2 mogam irruku 🎭 🦊🚬

  • @azanonline
    @azanonline 2 года назад

    Rajapakshe raajanaama seydhuvittar....

  • @கலையரசுகலியபெருமாள்

    Fr Wiki: Rajapaksa and his family were the subjects of numerous state resource abuse complaints from organizations and election monitors, including claims of their involvement in fraud, misuse of powers, murder, and money-laundering activities that are said to have taken $5.31 billion (Rs. 700 billion) out of the country illegally through the Central Bank using Rajapaksa's close association with Ajith Nivard Cabraal, the former governor of the Central Bank of Sri Lanka.[142][143]
    On 23 January 2015, The Seychelles government announced that it would assist the Sri Lankan government in their search for funds that were allegedly transferred by the Rajapaksa regime into Port Victoria offshore bank accounts.[144] In February, India announced that it would assist the Sri Lankan government in tracing billions of dollars that were allegedly deposited into overseas bank accounts belonging to Rajapaksa and associates.[145] The government sought help from the World Bank and the International Monetary Fund in locating this hidden wealth to expose the alleged corruption of the previous regime.[146]
    The Anti-Corruption Unit led by Prime Minister Ranil Wickremesinghe included a high-powered "rapid response team" to look into corrupt land transactions, stock market price-fixing, and the abuse of state funds for political purposes by the Rajapaksa family and the close associates of Mahinda Rajapaksa.[146]
    On 7 May 2015, Foreign Minister Mangala Samaraweera received intelligence reports from four foreign nations that involved tracing billions of dollars stashed abroad, stating that the Rajapaksa family holds $18 billion (approximate Rs. 238,000,000,000) worth of assets in foreign countries. Minister Samaraweera didn't mention the names of the countries that were involved in this investigation.[147] The government asserted that they had traced only $2 billion and were seeking access to a bank account that was held by the Rajapaksa family; Minister Samaraweera stated that it would not be an easy task to retrieve the assets held by the Rajapaksa family abroad, and was willing to go after those belonging to the state.[148]

    • @mmahendran1
      @mmahendran1 2 года назад

      100 percent correct statement. Mmahenfran

  • @prabakrankathirvel6768
    @prabakrankathirvel6768 2 года назад

    Ktt I'm kp not in
    Jafna Colombo bus k t t
    Trvals right int