100 கிலோ செண்டு மல்லியை தண்ணீரில் மிதக்க வைத்து பாட்டை முடித்து விட்டார் இயக்குனர் இமயம் இப்போதுள்ள இயக்குனர்கள் இப்படி பாடல்களை 10 நாடுகளில் படமாக்கி இருப்பார்கள் அதிக பொருட்செலவில்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பெண் : பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல் ஆண் : பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம் பெண் : பூ பூ பூ பூஜை தினம் ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்……. பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பெண் : காற்றினில் கான மழை கலகலத்து வீசுது காதல் அலை பாட்டினில் பாச வலை பல விதத்தில் பாடுது பாவை நிலை ஆண் : மூச்சினில் ஓடிய நாதம் என முழுவதும் கீதம் என பெண் : முடி முதல் அடி வரை மோகம் என தொடங்கிட தாகம் என ஆண் : பார்த்தொரு பார்வையில் பாடல் எழ பாவையின் மேனியில் கூடல் விழ பெண் : பாராத விழி ஏங்கிட ஏங்கிட பாடலை பாடி வர பல சுகம் பெற…… பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை ஆண் : பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல் பெண் : பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம் ஆண் : பூ பூ பூ பூஜை தினம் பெண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்……. ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை ஆண் : நேற்றொரு கோலமடி நேசம் இது போட்டது பாலமடி ஏற்றுது பாரமடி இரு விழிகள் எழுதிய கோலமடி பெண் : இரவுகள் முழுவதும் தலைவன் மடி இனிமைகள் இணைந்த படி ஆண் : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி உடலது நனைந்தபடி பெண் : வார்த்தையில் கூறிய வாசனையே வந்தணை உன் துணை எந்தனையே ஆண் : வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது….. ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பெண் : பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல் ஆண் : பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம் பெண் : பூ பூ பூ பூஜை தினம் ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்……. பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூ மாதுளை.
The one and only RAJA
Of course. Raja na gethu
இன்னக்கி மட்டுமே இருபது தடவை இந்த பாட்ட பாத்துட்டேன் லவ் யூ இளையராஜா அய்யா பாலா அய்யா ஜானகி அம்மா🥰🥰🥰🥰🙏
அய்யோ என்ன பாட்டு இது அருமை பாடல் காதிலே தேன் பாயுது
அருமையான பாடல் பாலு சார் ஜானகி அம்மா வாய்ஸ் இசை ஞானி இசை 👌👌👌😍
2.k.kids க்கு இந்த அருமை தெரிய வாய்ப்பில்லை
sathiyam
இன்னும் இது போல பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் இசைஞானி அவர்கள வாழ்க வளமுடன்
ஒரே ஒரு ராஜா அது இளையரஜா
Yes
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!
❤❤❤❤❤❤
100 கிலோ செண்டு மல்லியை தண்ணீரில் மிதக்க வைத்து பாட்டை முடித்து விட்டார் இயக்குனர் இமயம்
இப்போதுள்ள இயக்குனர்கள் இப்படி பாடல்களை 10 நாடுகளில் படமாக்கி இருப்பார்கள் அதிக பொருட்செலவில்
இந்த பாடலை எழுதி வைரமுத்து அவர்களின் கரும்பு அதன் குரும்பு சுவையாக உள்ளது
The great gangai ameran.....❤👍
கடந்த காலங்களின் நினைவுகள் 🎉🎉🎉miss you my sweet heart ❤️❤️
கடந்த கால நினைவுகள் வருகிறது❤❤❤
உலகிலேயே தமிழ் மொழியில் தான் இப்படிப்பட்ட பாடல் எழுத முடியும் என்று நினைக்கிறேன் பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ❤❤❤❤❤❤
Super
இசைஞானி வாழ்ந்த காலம் நாமும் வாழ்கிறேம் பெறுமை
வாழ்கிறோம். பெருமை. Ok
SBP அய்யா அவர்கள் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது நான் பல முறை பார்த்து ரசித்த பாடல் 💙
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்❤❤❤❤
துவரங்குறிச்சி பரணி திரையரங்கம் தில் பார்த்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து
இந்த பாடல் ஒரு அமுதகானம் ❤❤❤
Intha music aayiram emotion vachiruku what a king of music... maestro naal chumma vaa gods gift to tamilargal ilayaraja... isai devan ..❤❤❤❤
மலரும் நினைவுகள் 🎉
எனக்கு மிக மிக பிடித்த பாடல்
Reply
This song deserve 100m views, no words why not
இரவுகள் முழுவதும் தலைவன் மடி இனிமைகள் இணைந்தபடி❤❤
இந்த இனிய கானத்தை பேருந்து பயணத்தில் கேட்பது இன்னும் தனி சுகம் ❤
Semma talent sir music ultimate
எனக்கு மிக மிக பிடித்த பாடல்🎉🎉🎉🎉
மியுசிக் அருமை
தேவ கானம்❤
Ilayaraja great music❤ from Hyderabad
Of course
Nalla padalgal barthiraja sir good by m, FAROOK ❤
இனிமை இனிமை. அருமையான குரல்கள். இதமான இசை.
வெகு சுவாரஸ்யமான ஹம்பியை பற்றிய தகவல்களுக்கு நன்றி!
Enimaiyana padal spb. S, Janaki voice. Super
அருண்மொழி பாடியது
@@gracyrani3886 muthevi spb sir padunuthu ithu
@@vv-fw2yq அதுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க ஓகே யார் மூதேவி வார்த்தையை அளந்து பேசவும் ok
@@vv-fw2yq உங்ககிட்ட இப்போ யாரும் வந்து கேக்கல
எத்தனை விதமான பூக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பூ ..பூ ..பூ ..😮😮😮😮
ராக தேவன்...❤
Beautiful Rudra!❤️❤️❤️
அருமையான பாடல்
Melody Raja. Ilayaraja
Super song. Super movie...nice
சாங் சூப்பர்
The guy looks handsome for 1991.. vikram was another young guy those days
Yes..
Either from Andhra or Karnataka. Tamill actorss look horriblee
@@cartoon4191 He is malayali.. Brother of radha and ambika
@@karthikasundaran3429 Radha brother was Suganya Pair. Im talking about hero in this song
@@karthikasundaran3429 Ramarjun Younger Brother of Radha and Ambika
CHOREOGRAPER BHARATHIRAJA SEMA ILAYARAJA THE GOD
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆண் : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண் : பூ பூ பூ பூஜை தினம்
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….
பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண் : காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆண் : மூச்சினில் ஓடிய நாதம் என
முழுவதும் கீதம் என
பெண் : முடி முதல் அடி வரை மோகம் என
தொடங்கிட தாகம் என
ஆண் : பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெண் : பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற……
பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆண் : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பெண் : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆண் : பூ பூ பூ பூஜை தினம்
பெண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….
ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆண் : நேற்றொரு கோலமடி
நேசம் இது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி இரு
விழிகள் எழுதிய கோலமடி
பெண் : இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்த படி
ஆண் : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
பெண் : வார்த்தையில் கூறிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆண் : வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது…..
ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆண் : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண் : பூ பூ பூ பூஜை தினம்
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….
பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை.
Nice bro
Thank you lyrics anna
அருமை வாழ்த்துக்கள்
👌
சூப்பர்
JANAKIAMMA.... SPB... LEGEND
பூ பூ பூபூத்த சோலை சூப்பர்
Janaki Amma voice awesome ❤
Arumaiyana song
இந்தப் பாடலில் வரும் நடிகர் என் பங்காளி இளங்கோவனை போல இருக்கிறார்
நடிகர் விக்ரம் பிரபு போலவும் இருக்கிறார் தானே ...
ஆமாம்@@karthikanand2022
SPB AND S.JANAKI VOICE SUPER
Love this song❤❤❤❤❤❤❤❤
My favourite song ❤❤❤❤❤
Superb beautiful song and voice and 🎶 8.2.2024
Ethanai pooo❤
Barathiraja sir good camaramen diractor kannan super by M , FAROOK ❤
I love janaki amma voice ❤❤
OMG ..SPB sir ❤🙏
Super song❤❤
Epatipata padalai kekumpodhu nenjil varum ananthame thani sugam dhan
நானும் கல்பனாவும் நல்ல காதலர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
Super
Yarunga neenga enna song.i am blasted
The best lyrics ever ❤
வெளியீடு 1991 புது நெல்லு புது நாத்து சுகன்யா அறிமுகம்
சுகன்யா மட்டுமில்லை, நெப்போலியன், ரவி ராகுல், அர்ஜுன் மற்றும் அஸ்வினி அனைவருக்கும் இது முதல் படம்
Super song
God of music Raja Sir ❤❤❤❤❤
Really true. only one god
My favorite song
Handsome hero
raja sir music god
Nice
3.1to3.9❤❤❤❤
❤❤❤❤❤❤ Beautiful song
Semaaaaaa❤❤❤❤❤
❤ My Loveable Song❤❤ 24 10 24
Great spb
Thank you for this song.
Have a nice day !04/02/24
good liriks
🎶 ❤
I,love,you,sonq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Spb,,,ungaluku nigar neengale than sir,,,,❤❤❤❤❤
கங்கை அமரன் சார் எல்லாம் மறந்து விடுறிங்க
சூப்பர்🙋
Appa enna song
Lyrics super ❤❤❤
Indha song la vara hero yaaru 🙄🙄🙄🙄
Actress radha and ambika's brother Ram arjun
@@mahimahima9096 thank you❤❤
Handsome guy
Kumar❤
The best place The one and only 2 3
3:47 வரும் தலைவர் ஸ்டைலைத்தான் காக்கா விஜய் இன்று வர் தனது சிக்நேச்சரா வெச்சிருக்கான் பன்னாட
Ungappan thanda காக்கா
Isai nyanam illatha nyana sooniyangal thaan raja isai rasika theriyaathu..😂
2025 still listening
😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤❤❤❤❤
Super,place,lover,meet,panna
❤👌
Issaiku entrume pithamagan ilayaraja sir
🥰
Ilaya raja koo koo kunnai kokoo koo kunail pindai .mudi muthal adivari .ilaya rajavin pul
❤❤❤🎉🎉🎉
where is the Bharathiraja's name.. he is the main for this song .. without him.. no Ilayaraja
Milky we miss u
In you tube to low volume video song pou pou
Honey & milk .... flowing.....