இவனிடம் எனது மகளை 7 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் சென்றேன்.நாங்கள் நுழைந்தது முதல் என்னை எதுவுமே பேசவிடாமல் "அவளுக்கு ஆட்டிசம்! அவளோ பெண் எவன் தலையிலோ கட்டப்போகிறாய். இதற்கு எதற்காக நீ அலட்டிக் கொள்கிறாயெனக் கேட்டதோடு நிற்காமல் ஜெர்மனியிலிருந்து 'நேனோ செல்' என்ற ஒன்றை தருவித்துத் தருகிறேன் அதை உண்டால் குணமாகும்" என ஆய்வகத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத மருந்தைப் பரிந்துரைத்த தலைக்கணம் கொண்ட மூடன் இவன்.
Sir ungala parkanum entha district la irukinga clinic enga iruku
இவனிடம் எனது மகளை 7 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் சென்றேன்.நாங்கள் நுழைந்தது முதல் என்னை எதுவுமே பேசவிடாமல் "அவளுக்கு ஆட்டிசம்! அவளோ பெண் எவன் தலையிலோ கட்டப்போகிறாய். இதற்கு எதற்காக நீ அலட்டிக் கொள்கிறாயெனக் கேட்டதோடு நிற்காமல் ஜெர்மனியிலிருந்து 'நேனோ செல்' என்ற ஒன்றை தருவித்துத் தருகிறேன் அதை உண்டால் குணமாகும்" என ஆய்வகத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத மருந்தைப் பரிந்துரைத்த தலைக்கணம் கொண்ட மூடன் இவன்.
Unmaiya sister 😢
Oh really