ஹோமியோபதி மருத்துவம் முழு விளக்கம் தமிழில்|பக்க விளைவுகள்,பத்தியம் உண்டா இல்லையா?HOMEOPATHY IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 1.ஹோமியோபதி மருத்துவம் பற்றிய சிறிய முன்னோட்டம்
    2.ஹோமியோபதியின் தத்துவம் மற்றும் மருந்துகள் எவ்வாறு செயல்படுகிறது?
    3.ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
    4.ஹோமியோபதி மருத்துவத்தில் பக்க விளைவுகள் இருக்கிறதா?
    5.ஹோமியோபதி மருத்துவத்தில் பத்தியம் இருக்கிறதா?
    6.ஹோமியோபதி மருந்துகளை யார் யார் எல்லாம் சாப்பிடலாம்?
    7.ஹோமியோபதி மருத்துவத்தில் நோய்கள் குணமாக தாமதம் ஆகுமா?
    8.ஹோமியோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா?
    9.ஹோமியோபதி மருந்துகளை எப்படி சாப்பிடுவது?
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    -----------------------------------------------------------------------------------
    Clinic Address:
    Dr.J.PraneshPeter BHMS.,M.Sc(Psy).,MBA(HSM)
    Grace Homeo Care,
    Anna Main Street,
    Near INTUC Corner,
    Bethaniyapuram,
    Madurai-16
    Mob-0452-4297008,9578670008

Комментарии • 344

  • @gracehomoeocare5677
    @gracehomoeocare5677  4 года назад +3

    Subscribe - bit.ly/39gs8rK I will work harder to generate better Medical Videos. Thank you for your support...

    • @akbarali-oy4xj
      @akbarali-oy4xj 7 месяцев назад +1

      Dr sir urethral stricture problm cure aahuma sir plz give me solution

  • @balasview3363
    @balasview3363 3 месяца назад +3

    எனக்கு fissur(piles) problem irunthuchu alopathy medicine சாப்பிடும் குணமாக வில்லை,ஹோமியோபதி medicine னால மட்டும் தான் குணமாச்சு

  • @Paramporul3818
    @Paramporul3818 11 месяцев назад +3

    எனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, ஹோமியோபதியில் என்ன மருந்து சாப்பிடலாம்?

  • @cumbumkalaiselvi1770
    @cumbumkalaiselvi1770 2 года назад +3

    அருமையான விளக்கம் சார். 👌👍🙏🙏 நன்றிகள் பல ‌🙏🙏🙏

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 4 года назад +3

    அருமை எளிமை தெளியுடைமை இடுக்கை நன்றி

  • @ambayaseen3795
    @ambayaseen3795 Год назад +2

    நன்றி
    அருமை யான எளிமையான விளக்கம்

  • @kotishwarangopal1997
    @kotishwarangopal1997 Год назад +2

    Dr.குடி பிரச்சினையை சரி செய்ய முடியுமா அதற்கு மருந்து உண்டா? குடிப்பவர்களுக்கு தெரியாமல் கொடுக்கலாமா

  • @sekarsekar9767
    @sekarsekar9767 3 месяца назад +2

    காது இறைச்சல் மருந்து இருக்கா

  • @SweetlinSG
    @SweetlinSG 3 года назад +4

    பயனுள்ள காணொளி

  • @ramaswamym7106
    @ramaswamym7106 Месяц назад

    நல்ல விளக்கம் சார் 👍👍

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад +3

    நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி

  • @dadlinshamini1012
    @dadlinshamini1012 4 года назад +2

    Congratulations Doctor, nice explanation, keep rocking.... 👍

  • @ryantime4370
    @ryantime4370 6 месяцев назад +1

    சார்...எனக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செஞ்சு இருக்கேன்.10 வருஷம் முன்னாடி....1 கிட்னி...இப்ப அநத் கிட்னி கியியேட்டின் லெவல் 4 இருககு...அலோபதி மருந்து எடுத்துட்டு இருக்கேன்....ஹோமியோபதியில் கியியேட்டின் குறைக்க வழி இருக்கா? தயவு செய்து தங்கள் கருத்தை கூறவும்.... தெரிவிக்கவும்....

  • @karthikarumugam3037
    @karthikarumugam3037 4 года назад +2

    Hi doctor congratulations.......do more videos like this I'm your senior......

  • @thamizharam5302
    @thamizharam5302 2 года назад +2

    சிறப்பு நன்றிங்க தோழர்

  • @sathyapriya8022
    @sathyapriya8022 2 года назад +2

    நன்றிகள் பல 🙏

  • @duraimanimuthukannu743
    @duraimanimuthukannu743 4 года назад +1

    Amazing to know about Homeopathy...Super Sir...

  • @meharunisameharunisa43
    @meharunisameharunisa43 2 года назад +2

    ஒசிடிக்கான மெடிசின் பற்றி வீடியோ போடுங்கள்

  • @clikstudio9054
    @clikstudio9054 10 дней назад

    Merc sol இந்த மருந்தை பற்றி சொல்லுங்கள்

  • @elumalairajganapathi4081
    @elumalairajganapathi4081 3 месяца назад

    Sir, is it possible to cure Glaucoma by hpmeopathy medicines? Kindly explain and inform Mr. Thanku sir.

  • @user-rx5ky9ui6w
    @user-rx5ky9ui6w 2 месяца назад

    Sir supara pesuneenga nandri,kettu pon ul uruppugalai marupadiyum seyal pada vaikka mudiyuma oru uyir apathil ullathu please reply me sir.

  • @sumathiv9220
    @sumathiv9220 2 года назад +2

    Sir l am taking homeopathy medicine for fever and cold it cures immediately

  • @vimalventhan7138
    @vimalventhan7138 3 года назад +5

    வாத சம்பந்த நோய்களுக்கு சிகிச்சை இருக்கா???

    • @koteeswaran978
      @koteeswaran978 Год назад

      Plumpum met tablet ஹோமியோபதிவாதமருந்து

  • @sivasangari5987
    @sivasangari5987 2 года назад +1

    என் பொண்ணுக்கு 12வயது மூச்சுக்குழல் அழற்சி சரி செய்ய என்ன மருந்து எடுக்க வேண்டும் தயவு செய்து கூறுங்கள் ப்ளீஸ்

  • @harigiri2395
    @harigiri2395 Год назад +4

    Pls doctor ரொம்ப நாளா கஸ்டபடுரேன் உடம்புலையும் கொப்பளங்கள் வருது

  • @kumargurubk7711
    @kumargurubk7711 10 месяцев назад +1

    Sir I got wheezing problem. Near my home one homeo clinic . I went to that hospital. They gave me Astha aid syrup and Asthmatic condition 2 after food and before food Astha aid tablet. Sir how many days I should use. Is it work me. Pl convey a message sir. I was so worried about this.

  • @mycreativemagics7
    @mycreativemagics7 10 месяцев назад +1

    Is cancer curable in homeopathy?? And prevention medicines iruka sir?

  • @Ponmani2023
    @Ponmani2023 Год назад +2

    irregular periods காக அலோபதி மருத்துவம் பார்த்து சரியில்ல. இப்பதான் ஹோமியோபதிக்கு போயிருக்கேன் Sir சரியாகுமா?

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  Год назад +1

      Yes sure mam

    • @riswanariswan9767
      @riswanariswan9767 5 месяцев назад

      Ungalukku cure aacha sister😢 nanu homeopathy medicine eduththu irukkea

    • @Ponmani2023
      @Ponmani2023 5 месяцев назад +1

      @@riswanariswan9767 சரியாகல ரொம்ப மோசமாகி operation வரை போயிடுச்சு. ஆரம்ப கட்டத்துல ஒரு வேளை சரியாகலாம்..

  • @johnanand658
    @johnanand658 4 года назад +2

    Congrats....

  • @harikarthik7345
    @harikarthik7345 Месяц назад +1

    Sir ulcer ku homeopathy and ayurvedic rendum onna edukalama sir

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 8 дней назад

    CORNEAL OPACITY
    ANY MEDICINES

  • @prasathr909
    @prasathr909 3 года назад +2

    Super your speech

  • @asif8852
    @asif8852 4 года назад +3

    Keep rocking bro

  • @eyeportraitphotography8802
    @eyeportraitphotography8802 3 года назад +3

    The doctor may use two homeopathic medicines at the same time or give a break between the two

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  3 года назад +1

      Give a break between two Medicines as adviced by ur Physician......

  • @mythreyanofficial.6511
    @mythreyanofficial.6511 10 месяцев назад +1

    Nice explanation ❤nan 1st year bhms padikkiran sir

  • @jeyanathan27
    @jeyanathan27 4 года назад +2

    வணக்கம் ஐயா
    கை மணிக்கட்டில் ஏற்படும் கட்டி யை முழுமையாக சரிசெய்ய முடியுமா

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  4 года назад

      At 1st we have to diagnose what type of cyst u r having...in wrist joint means it may be Ganglion cyst...it can be curable in our Homeopathy medicines easily

  • @asif8852
    @asif8852 4 года назад +2

    Video length konjam kammi panunga broo

  • @sangeetha.gladinagladina6278
    @sangeetha.gladinagladina6278 7 месяцев назад

    Itha sapudura appo nattu marunthu sapudalama doctor kadukapodi kansiragam oil

  • @handile252care
    @handile252care 9 месяцев назад

    Dr sciatica problems without surgery have solution please

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 2 года назад +1

    ரத்தத்தில் உள்ள கிரேட்டினின் குறைக்க முடியுமா??? எவ்வளவு நாளில் குறையும்?

  • @habibmohaideen901
    @habibmohaideen901 Год назад +6

    சார் நான் ஹோமியோபதி மருந்து சர்க்கரைக்கு dr reckeweg40 எடுத்துக் கொள்கிறேன் சார்பிறகு பிரசர்க்கு dr Reckewegr85 வாங்கி வைத்துள்ளோன் இந்த இரண்டு மருந்தையும் எப்படி சாப்பிடலாம் சார்

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  Год назад

      This is not a proper homeopathy....I won't use these type of combination drops sir.....

  • @ronaldmadurai3110
    @ronaldmadurai3110 4 года назад +1

    Super bro by Dr.Ronald 2006 batch

  • @rabiyathulbasiriya2192
    @rabiyathulbasiriya2192 9 месяцев назад

    Sinus problems *how much day cure*. Please tell

  • @rajafairajafai7490
    @rajafairajafai7490 3 года назад +1

    நன்றி ஐயா

  • @Kamala-yu5mt
    @Kamala-yu5mt 15 дней назад

    Back pain,neck pain cure for homeopathy

  • @jayaprakash4143
    @jayaprakash4143 4 года назад +1

    Nice explanation Sir . Arsenic album 30c KU Oru video podunga sir ..

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  4 года назад +2

      Thank u so much sir.....for Arsenicum album 30c kindly see the video ruclips.net/video/18oHM8DCGiU/видео.html

  • @madurai004
    @madurai004 4 года назад +2

    Super explanation about homeopathy congrats doctor

  • @pechaiyappanrm4698
    @pechaiyappanrm4698 9 месяцев назад

    super back pain surgery illamma epperppatta pain erunthal sariyagumma sir

  • @muthuirulappanmuthuirulapp9538
    @muthuirulappanmuthuirulapp9538 Месяц назад +1

    Vertigo kunapadutha mudiyuma sir

  • @keerthimakeerthi2930
    @keerthimakeerthi2930 7 месяцев назад +1

    Doctor na skin problem ku homiiyopathi tablet and drops sapudra. Ethu pregnancy time la sapidlama

  • @sugunap1324
    @sugunap1324 3 года назад +1

    💯 true sir..utres problem 👍

  • @kiranvysu4332
    @kiranvysu4332 6 месяцев назад

    Suffering from lichen planus for past 5years is there permanent treatment in homeopathy plz help

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 5 месяцев назад +1

    Intha maruthuvathil vathathinaal kaal veekkam kunamaguma

  • @arunprasath2407
    @arunprasath2407 2 года назад +2

    மிக சிறப்பான பதிவு...

  • @ovnmusic5774
    @ovnmusic5774 Месяц назад

    Sir eardrum hole problem ku treatment irukka

  • @Ashwinthrock
    @Ashwinthrock 3 года назад +1

    Sir i hav skin pigmentation on face, neck and hand for past 4 yrs. Tried allopathy but not so much improvement.can my skin pigmentation be cured permanently? If so how many days will it take. I m in chennai nanganallur. Can u suggest me a best homeo doctor near by.

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  3 года назад

      yes it can be cured by Homeopathy....Have to see ur Skin Pigmentation...? So That i have to tel how many days it ll take time to cure..

  • @rajkumarvenugopalrajkumar6152
    @rajkumarvenugopalrajkumar6152 3 года назад +3

    Super sir

  • @bosskaran9026
    @bosskaran9026 6 месяцев назад

    Sir enga ammavuku motor nuren dieses iruku allopathic medicine illanu solitanga homeopathic treatment iruka sir pls sollunga.

  • @Hunt_r999
    @Hunt_r999 3 года назад +1

    நீங்க வெரிகோஸ் பற்றி முழு விவர Video போடுங்க.....
    உங்க பதிவ கான காத்திருக்கோம்.👍

  • @sabeenajillu3224
    @sabeenajillu3224 3 года назад +2

    Ovaries present and normal and tiny uterus by birth can be treated or not kindly reply sir,and not attend menarche.,

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  3 года назад

      Need more case history to know about the person..then only I can tel

  • @user-xb4eg4tx9y
    @user-xb4eg4tx9y 9 месяцев назад +1

    Fungal infection cure pana midiuma sir pls tell me

  • @hamaranihema5157
    @hamaranihema5157 Месяц назад

    Sir ringworm permanent ta cure pana mudiyuma english medicine, unnani medicine eduthu repeat aguthu homeopathy la cure aguma sollunga plse sir

  • @salmafaruk2653
    @salmafaruk2653 2 года назад

    Lupus anticoagulant positive so cure panna mudiuma sir

  • @rajavictor5019
    @rajavictor5019 Год назад +2

    சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இதில் உள்ளதாங்க சார்

  • @shobanasrinivasan3996
    @shobanasrinivasan3996 Год назад

    Can Antophospolid Syndrome with SLE Lupus be treated with homeopathy? For 15 years old male..pls advise

  • @vasanthia6940
    @vasanthia6940 4 месяца назад

    Trigeminal neuralagia cure panna mudiyuma sir

  • @drpothiappanm1975
    @drpothiappanm1975 4 года назад

    நன்றி ஐயா ! வணக்கம் !

  • @ajoaji2336
    @ajoaji2336 Месяц назад

    Doctor hydrocele ku medecine iruka for 22 year old boy

  • @rabiyathulbasiriya2192
    @rabiyathulbasiriya2192 9 месяцев назад

    Sir speak 🗣️ good sinus problem iam going to government homeopathy treatment 46days no clear sir reason please

  • @natrajkani6
    @natrajkani6 3 месяца назад +1

    Sir nan en baby ku homoepathi gripe water kudukren daily kudukalama

  • @gayathrim1163
    @gayathrim1163 Год назад +2

    Gall bladder stone iruku sir sari aguma

  • @prabastyle9350
    @prabastyle9350 4 года назад +2

    Superb machan...

  • @sanjeevansiva9775
    @sanjeevansiva9775 Месяц назад

    Sir na pona homeopathy hospital a agathi keerai sanda kudathu nu elartium solraanga sir why

  • @rubysveetusamayal8449
    @rubysveetusamayal8449 4 года назад +1

    சூப்பர்

  • @soundharrajan5566
    @soundharrajan5566 Год назад +1

    பிளட் பிரஷர்,சுகருக்கு,மருந்து உள்ளதா கட்டுக்குள் வைக்க முடியுமா

  • @manojmanoj3284
    @manojmanoj3284 Год назад +1

    Dear Doctor,
    I have affected by AVN stage 2, To avoid surgery.
    Know i a treatment taken by Homeopathy medicine (last one month)
    Know Pain are reduced and i can walk.
    Homeopathy can cure AVN 100%?
    Kindly tell us Doctor.

  • @varuneshkutty4780
    @varuneshkutty4780 3 года назад +1

    Good morning sir.Na first time unga video pakkura romba romba clear a usefulla na explanation kodutheenga.ungaludaiya video patha piragu nangalum homeopathy treatment edukkanumnu mudivu pannittom but one doubt sir .
    En sisterkku irregular periods problem irukku. 4 or 3 months oru vatti tha periods varuthu intha problem thukku 3 years before lady doctor pathu English medicine eduthukkittanga (neer katti irukku karuppaila nu sonnanga athukku few months tablets um koduthanga) tablets sapta varaikkum periods correct irunthuch tablets vitta piragu konjam nalaikku piragu same problem continue aaguthu.english medicine edutha piragu ippo homeopathy treatment edukkalama edutha problem ethavathu varuma please sir clear my doubts. Nallatha oru solution sollunga sir I am waiting for your answer🙏

    • @varuneshkutty4780
      @varuneshkutty4780 3 года назад

      Thanks for your ❤sir but I am waiting for u r answer sir please reply me.

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  3 года назад

      First of all Thank u so much for ur valuable comments......coming to ur doubt allopathy medicines won't cure ur PCOD problem...But Homeopathy medicines Completely cure ur Periods Problems naturally....So u can tak homeopathy medicines..it ll give complete cure to ur problem...after withdraw allopathy medicines also u can tak homeopathy medicines....No Problem Mam.....

    • @varuneshkutty4780
      @varuneshkutty4780 3 года назад +1

      Thank you so much sir.

  • @seenivasanmurugan3228
    @seenivasanmurugan3228 4 года назад +1

    மூலைல கட்டி இருக்குன்னு சர்ஜெரி செய்ய சொல்றாங்க.
    ஹோமியோபதி மூலம் சர்ஜெறி இல்லாம சரிபண்ணமுடியுமா ஐய்யா
    Ple tell me sir உங்களை எப்படி தொடர்புகொள்வது ஐய்யா

  • @VasanameSathiyam
    @VasanameSathiyam 3 года назад +1

    Referred by:
    The right testicles reveal normal size (3.9 x2.1 x 2.7 cms), the left testicles reveal normal size (4.0x2.2 x2.8 cms), shape and position bilaterally.
    No focal lesion seen. Satisfactory color filing seen bilaterally.
    Multiple dialated venous vascular channels (3 mm diameter) with reflux in colorfiow noted at the upper pole of testicles bilaterally. Few tubular structures( 2-3 mm )with no colorflow noted bilaterally.
    The epididymis appears normal bilaterally.
    The vasdeference appears normal.
    No hydracele.
    IMPRESSION- BILATERAL.VARICOCELE WITH LYMPH VARIX.
    Sari aakuma? Decrease aakuma? It can complete curable?

  • @krithiganeha9891
    @krithiganeha9891 6 месяцев назад

    Enku diabetes hba1c 6.5 iruku sir... Epa six months a diabetes iruku sir...... Na allopathy tablet ethuvum sapitala only diet than follow pannuran...... Enku diabetes cure panna mudiyum ma sir..... Plz reply me

  • @estharraj971
    @estharraj971 6 месяцев назад

    Sir en son ku 7 age allergy iruku cough and cold 3 times homepathy medicine kuduthruken 3 time um fever vanthutu sir yen sir

  • @jayascloudy
    @jayascloudy Год назад

    Sir i have keratosis pillaris for last 2 yrs its any medicine for homeopathic

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 Месяц назад

    Thank you sir

  • @ramarq96
    @ramarq96 Год назад +1

    Tinnitus is curable in homoeopathy?

  • @thamilarasanp299
    @thamilarasanp299 5 месяцев назад +1

    Sir, Eardrum hole treatment unda

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад +1

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @dailyusefulenglishwords4363
    @dailyusefulenglishwords4363 Год назад +1

    Dr i have two cyst on my pennis in centre of pennis.
    Can I take homoeopathy medicine?
    I

  • @salammalp8813
    @salammalp8813 2 года назад +1

    Sir fibroid in uterus cure panna mudiyuma sir

  • @reelskingbro3120
    @reelskingbro3120 2 месяца назад

    வெரிகோஸ் வெயின் ஓமியோபதி மருந்து மூலம் சரி ஆகுமா சார்?

    • @VaideeshSaravana
      @VaideeshSaravana 5 дней назад

      கண்டிப்பாக குணமாகும்
      உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் நான் சொல்றேன்

  • @karthikKarthik-wt3vw
    @karthikKarthik-wt3vw 3 года назад +1

    Sir homeopathy medicine sappidum pothu keerai lam sappadalama keerai sapta medicine work pannra maathuri therila athan ketten

  • @raniskaathir6832
    @raniskaathir6832 11 месяцев назад +1

    homeopathyil Siruneeraka Pirachinaiku Theervu undaa?

  • @valgavalamudan832
    @valgavalamudan832 Год назад +1

    Sir veezing problem one year achu ipo homeopathy medicine yetukuran sir sari aguma sir

  • @happylife9899
    @happylife9899 Год назад

    Std syphilis ku treatment iruka ,its curable akuma homiyapathila? Pls reply sir

  • @Muba149
    @Muba149 Год назад +1

    It's cure stroke?

  • @nagendran8380
    @nagendran8380 2 месяца назад +1

    சார் நரம்பு தளர்ச்சிக்கு மருந்து இருக்குமா

  • @chandrasekar6877
    @chandrasekar6877 Год назад +1

    Dear dr,
    40%avascular necrosis right femoral head stage-2. Is it possible to cure. Any body cured by homeopathy medicine. Wat is the recovery time

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  Год назад

      its very difficult to cure by medicines sir.....surgery is the only option.....

  • @murugaiahprema9413
    @murugaiahprema9413 Год назад +1

    After delivery piles cure aakuma sir? Evlo naal aakum?

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  Год назад

      Yes it can be curable one.....But diet and medicines should be taken

  • @user-pp7jf4tf4e
    @user-pp7jf4tf4e 2 месяца назад +1

    Umbilical Hernia1. 7 cm sari panna mudiyuma

  • @alagar_rex5003
    @alagar_rex5003 3 года назад +1

    Hlo sir,I'm suffer irritable bowel syndrome 4 years I try to visit lost of doctors but no result I don't know how to prevent that symptoms pls suggest the medicine,I'm very trouble to survive

    • @gracehomoeocare5677
      @gracehomoeocare5677  3 года назад

      It can be cured by Proper homeopathy medicines Sir....if u need medicines contact me sir..... details are in description.....

    • @suryaharini7043
      @suryaharini7043 Год назад

      Sir unguliku sari audicha pls sollunka

    • @alagar_rex5003
      @alagar_rex5003 Год назад

      @@suryaharini7043 no medicine eduthutu iruken complete ah sari aagala

  • @SARASWATHYV
    @SARASWATHYV 10 месяцев назад

    Gm sir my son 2 years old male baby conginital heart block av block bradycardia nu soldranga sir future la pacemaker veikanum nu soldranga sir homeopathy la ethuku medicine eruka sir pls reply but no symptoms baby is normal sir pls rly sir