சினிமால மட்டும் என்ன நடக்கும்னு சொல்லவே முடியது - P.Vasu | Lubber Pandhu Special | Vijaykanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • சினிமால மட்டும் என்ன நடக்கும்னு சொல்லவேயமுடியது - P.Vasu | Lubber Pandhu Special | Vijaykanth
    ******************************************************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    *****************************************************************************
    🎶 P. VASU SONGS ❤️
    Listen to Best Of P. Vasu Songs - raaga.com/a/TC...
    Listen to Chinna Thambi Songs - raaga.com/a/T0...
    Listen to Panneer Pushpangal Songs - raaga.com/a/T0...
    Listen to Panakkaran Songs - raaga.com/a/T0...
    Listen to Ponmana Selvan Songs - raaga.com/a/T0...
    Listen to Sethupathi IPS Songs - raaga.com/a/T0...
    Listen to Uzhaippali Songs - raaga.com/a/T0...
    Listen to Malabar Police Songs - raaga.com/a/T0...
    Listen to Paramasivan Songs - raaga.com/a/T0...
    *****************************************************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Tamil movies and Tamil serial news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 92

  • @MaheshC-t4t
    @MaheshC-t4t День назад +33

    நீ பொட்டு வெச்ச தங்க குடம்... ஊருக்கு நீ மகுடம்...
    தேமுதிக தொண்டனாக எங்களின் தேசியகீதம் இந்த பாடல்...
    இந்த பாட்டு மட்டுமல்ல...
    மதுரை சித்திரை திருவிழா வந்தாலும் வாராரு வாராரு அழகர் வாராரு...
    இந்த பாட்டெல்லாம் இனி காலத்தால் அழிக்க முடியாத காவியமாகி விட்டது...
    வளர்க தேமுதிக... வாழ்க கேப்டன் புகழ்...❤❤❤❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 20 часов назад +2

      👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 День назад +47

    பி வாசு சார் கேப்டன் எங்கு சென்றாலும் அந்த பாடல் ஒலிக்கும் இப்போது கேப்டன் மகன் எங்கு சென்றாலும் அந்த பாட்டு தான் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது 👌

  • @nagarjunj3683
    @nagarjunj3683 20 часов назад +12

    P. வாசு சார் உங்கள நான் வேறமாதிரி நெனச்ச ஆன ரொம்ப நல்லவர இருக்கீங்க 🙏🏼

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 21 час назад +10

    ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி.. தத்துவ பாடல்கள் அமையும்... அதேபோல் எங்கள் கேப்டனுக்கு.. ரசிகன் எங்களுக்கு.. ஒரு தமிழ் தாய் வாழ்த்து போல.. பொட்டு வச்ச தங்க குடம்.. பாடல் ஒரு தகுதியான நபருக்கு எழுதிய பாடல் இது.. மிக்க மகிழ்ச்சி...பி..வாசு சார் 🎉🎉

  • @Thangamani2141Marimutthu
    @Thangamani2141Marimutthu 6 часов назад +1

    நீங்க உண்மையான கேப்டன் விசுவாசி என்று இந்த தமிழ் நாட்டுக்கே தெரியும் சார் மிக்க மகிழ்ச்சி

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 День назад +25

    நன்றி வாசு சார் கேப்டனை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் மகிழ்ச்சி 🙏❤️

  • @thevaagri7893
    @thevaagri7893 22 часа назад +8

    எங்கள் கேப்டன் எப்போதுமே பொட்டு வைத்த தங்க குடம் தான்.. தங்கத்திற்கு ஏதுமாற்று? தங்கம் தங்கம் தான்... ஒரு உண்மையான நல்ல மனிதனுக்கு ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்..

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 20 часов назад +1

      👍👍🇧🇪🇧🇪❤️❤️❤️❤️💪💪💪🦁🙏🙏🙏🙏

  • @veerapandiyanperiya1422
    @veerapandiyanperiya1422 День назад +22

    நன்றி சார் கேப்டனை பற்றி பேசியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i День назад +23

    தங்கக்கட்டி எங்கள் கேப்டன் ❤❤❤

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx День назад +13

    என்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் நாங்கள் ❤❤❤❤❤

  • @jeyram4755
    @jeyram4755 День назад +19

    சூப்பர் கேப்டன் சிங்கம்

  • @PATHI1705
    @PATHI1705 День назад +6

    எங்களின் தேசிய கீதம்...!!! 👍🏽👍🏽👍🏽

  • @felixb5481
    @felixb5481 23 часа назад +6

    நன்றி.

  • @PJ.369
    @PJ.369 19 часов назад +2

    🙏இந்த பாடல் என்னுடைய காலர்ட்டூன் ஏன் என்றால் கேப்டன் கடவுளுக்கும் மேல் 🙏🙏🙏🙏

  • @SureshbalaBala-p5w
    @SureshbalaBala-p5w День назад +5

    Super ❤vaalga captain pugal ❤❤❤

  • @777-dy5qf
    @777-dy5qf День назад +21

    கேப்டன் கேப்டன் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sugumar-g8x
    @Sugumar-g8x День назад +9

    தலைவர் song Super💜💜💜

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i День назад +7

    மனிதநேயம் கேப்டன் ❤❤❤

  • @MurugesanP-qt8hi
    @MurugesanP-qt8hi 23 часа назад +5

    நன்றி சார்

  • @ramlakshman6156
    @ramlakshman6156 День назад +10

    இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் வாசு சார் தான் முதலில் இவரை பாராட்ட வேண்டும் ❤👍

  • @priyaqueen4041
    @priyaqueen4041 День назад +7

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க வாழ்க வாழ்க

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy День назад +11

    I love 💕 vijayakath அண்ணா சூப்பர் sir ❤❤❤

  • @ansarimalik7030
    @ansarimalik7030 18 часов назад +2

    கேப்டன் குணத்திற்கு ஏற்றப்படம், இளையராஜா கேப்டன் அவர்களுக்கு போட்ட அனைத்து பாடலிலும் அவரின் குணத்தை தடம் பதிப்பார்….❤

  • @dharmarasu8021
    @dharmarasu8021 14 часов назад +1

    திரு.பி.வாசு ஐயா எல்லா படங்களுமே அருமை ...பசுமையான நினைவலைகள் கேப்டன் ❤

  • @MaheshC-t4t
    @MaheshC-t4t День назад +7

    சேதுபதி IPS கூட p.வாசு சார் டைரக்ஷன்ல வந்த படம் தான்... அதுல எங்க கேப்டனோட ஃபைட் சீன்ஸ் செம்ம சூப்பரா இருக்கும்...❤❤❤❤

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l День назад +6

    Captain is always great , P.Vasu Sir! GREAT GREAT GREAT!!! Captain is GREAT!

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx День назад +7

    நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i День назад +12

    கேப்டன் ❤❤❤

  • @JananiYazhini-xo3qw
    @JananiYazhini-xo3qw День назад +7

    Thank you sir ❤ Captain Captain Captain Captain Captain Captain Captain Captain ❤❤❤

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf 17 часов назад +3

    TN people recognised the Gold after it got disappeared. Very SAD 😢 Captain....great Human

  • @sureshbabu8964
    @sureshbabu8964 23 часа назад +6

    சேதுபதி IPS சூப்பர் movie சார் 👍👍

  • @Vanitha1998
    @Vanitha1998 День назад +4

    நன்றி சார் நீங்கள் ஒரு நல்ல மனிதர்

  • @ansarimalik7030
    @ansarimalik7030 День назад +11

    கேப்டன்❤

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf 17 часов назад +2

    Well said Vasu sir....He should have celebrated more while he is alive

  • @jaishankarlingam6377
    @jaishankarlingam6377 22 часа назад +4

    P . Vasu sir super 👍

  • @ShanmgamPerumal
    @ShanmgamPerumal День назад +7

    கேப்டன்மாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakumar-lz8hk
    @sivakumar-lz8hk День назад +6

    Captain ❤❤❤

  • @jayaprakash5343
    @jayaprakash5343 11 часов назад +2

    Great news about captain

  • @gsgavassumi1
    @gsgavassumi1 19 часов назад +2

    Thanks vasu sir

  • @Giraffe008
    @Giraffe008 13 часов назад +3

    Nalla song . Only for vijaykanthu . Udhayanithi nu kanda naaykulaam potu kollranga sir 😮

  • @SridharVenugopal-u3p
    @SridharVenugopal-u3p День назад +9

    வாசு சார் கேப்டனை பற்றி கூறிய து மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk День назад +9

    அந்த ஆங்கர் சிட்டில பிறந்து வளர்ந்ததால தெரியாம இருக்கலாம் ஆனா கிராமங்களி காதுகுத்து கல்யாணம் திருவிழான்னு எங்கபாத்தாலும் இந்த பாட்டு கேட்கும்

    • @preethisatzcj
      @preethisatzcj 18 часов назад

      Aama nga. Aana ipo therinjikiten❤ and I too love captain❤

  • @user-ct9uh9kk2d
    @user-ct9uh9kk2d 22 часа назад +5

    Captain mass

  • @naveennaveen3384
    @naveennaveen3384 День назад +6

    Captain Aiya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r День назад +2

    Thank you sir

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy День назад +6

    Captan❤❤❤❤❤

  • @syedalikadhar6410
    @syedalikadhar6410 День назад +6

    இன்னொரு படம் கேப்டனுடன் பண்ணிருக்கலாம்சார் , ஹாட்ரிக் ஆகிருக்கும்.

  • @ganeshanm9886
    @ganeshanm9886 День назад +9

    Eankal captain ❤️❤️❤️

  • @rajamoorthi6900
    @rajamoorthi6900 День назад +5

    கேப்டன் 👍👍

  • @gkrishnankkannan3038
    @gkrishnankkannan3038 День назад +3

    Congratulations I love you my captain ❤️❤️❤️

  • @jjtn4406
    @jjtn4406 День назад +6

    சார் சண்முக பாண்டியன் வச்சு கேப்டன் இந்த படத்துல வர்ற மாதிரி திரும்ப ரீமேக் பண்ணுங்க 🎉 ❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 20 часов назад +1

      👍👍👍👍👌👌👌👌🦁

  • @srinivasansrinivasan3020
    @srinivasansrinivasan3020 День назад +8

    Captain captain captain❤❤❤❤❤

  • @AnbalaganAnbalagan-cp5dw
    @AnbalaganAnbalagan-cp5dw День назад +5

    Super sir

  • @SyedIbrahim-y3j
    @SyedIbrahim-y3j День назад +4

    Captain 🔥🔥🔥

  • @SathishKumar0100
    @SathishKumar0100 День назад +11

    பொட்டு வச்ச தங்க குடம்.....

  • @devadevaraj4958
    @devadevaraj4958 День назад +3

    Sema

  • @selvajayan9406
    @selvajayan9406 День назад +5

    Super

  • @kavithapandiyan8723
    @kavithapandiyan8723 19 часов назад +1

    பி. வாசு சார்..
    யூ ஆர் அ கிரேட் மேன்..
    ராயல் சல்யூட் மீ சார்.. ❤

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz День назад +4

    Captain is one man army

  • @ansarimalik7030
    @ansarimalik7030 18 часов назад +2

    அடுத்த தொடரில் சேதுபதி IPS பற்றி பகிருங்கள் வாசு சார்❤

  • @janaling7405
    @janaling7405 День назад +3

    அந்த காலத்து பாட்டுகள் பார்க்க கஷ்டமா இருக்கும். செவிக்கு இன்னும் இனிமையா இருக்கு. அந்த காலத்து இளையராஜா ஒரு மகுடி. அருவி போல் கொட்டி இருக்கு, இசையும் இசை அமைப்பும்.

  • @ansarimalik7030
    @ansarimalik7030 18 часов назад +2

    சேதுபதி IPS பற்றிய நினைவுகளை பகிருங்கள் சார்….

  • @ponnusamypons6508
    @ponnusamypons6508 10 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnprithivs87
    @johnprithivs87 11 часов назад +1

    Gold is Gold 😢

  • @sathishmv575
    @sathishmv575 11 часов назад +1

    ❤❤❤😢😢😢

  • @vasugevasu6557
    @vasugevasu6557 19 часов назад +1

    👌👌❤❤❤❤❤❤

  • @anandr4193
    @anandr4193 14 часов назад +1

    படம் அருமை வாழ்த்துக்கள்

  • @gowrishankar1682
    @gowrishankar1682 21 час назад +1

    ❤❤❤❤

  • @mgk55820
    @mgk55820 День назад +1

    Anchor Summa laddu mari irrukku 😍

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 День назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinodhr.s2965
    @vinodhr.s2965 День назад +3

    First comment ❤❤

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el День назад +5

    Seathupathi ips movi
    Poonmana selvan
    Super hits movie

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el День назад +3

    Super sir p vasu

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el День назад +5

    Ma manithan engal captan

    • @ShanmgamPerumal
      @ShanmgamPerumal День назад

      கேப்டன்மாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandr4193
    @anandr4193 14 часов назад +1

    உண்மையை சொன்னார் டோனிக்கு செட் ஆகாது என்று

  • @Ramesh-g9l8b
    @Ramesh-g9l8b 9 часов назад

    ராஜா ராஜா தான் ❤

  • @AB-mq3ue
    @AB-mq3ue 10 часов назад

    Anchor konjam paaka vidunga daa indha editor romba speed ah edit panniduraan

  • @skmrbc
    @skmrbc 19 часов назад +1

    நீங்க ஒருத்தர் தான் இந்த பாட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆன பிறகு நேர்மையா பேசி இருக்கீங்க

  • @manisrk1988
    @manisrk1988 День назад +5

    Captain ❤❤❤❤

  • @perumalsridhar9686
    @perumalsridhar9686 День назад +5

    Captan❤❤❤❤❤

  • @sankar6146
    @sankar6146 День назад +5

    Captain ❤

  • @aramu6927
    @aramu6927 7 часов назад +1

    Captain ❤