Jaffna | Nilavarai kinaru | Keerimalai pond |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2020
  • This is a well from Jaffna This is a miracle and you must know about it
    jesi__vlogs

Комментарии • 149

  • @dishanth.m7257
    @dishanth.m7257 3 года назад +1

    அண்ணா நான் 4 வருடங்களுக்கு முன்பு பார்த்த இடங்களை மீண்டும் என் நினைவில் கொண்டு வந்து காட்டியதற்கு மிக்க நன்றி Jesi Bro ..❤💖

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நல்வரவு 👍

  • @ammuammu754
    @ammuammu754 3 года назад

    யாழ்ப்பாணத்தில் உள்ள இடங்களை மிகவும் அழகாக விமர்சனம் செய்து விரிவாக சொன்னதற்கு நன்றி அண்ணா

  • @dhushanic8844
    @dhushanic8844 3 года назад +1

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்!
    உங்கள் சேவை தொடரட்டும்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி சகோதரி ❤️

  • @BrandPodiyalFromJaffna
    @BrandPodiyalFromJaffna 3 года назад +4

    அருமை நண்பா எங்க ஊரை நாங்கள் பாக்காத கோணத்தில் காட்டியுள்ளீர்கள்
    உங்கள் தமிழும் நல்லா இருக்கு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி நண்பரே ❤️❤️❤️❤️

  • @subbuCooking
    @subbuCooking 3 года назад

    Arumaiyaana video

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 11 месяцев назад +1

    🎉❤31/8/23history...layers...🙏🏽🇱🇰 More info needed sahotharaa

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +2

    Vlog 👌🏻 supew👌🏻👍🏻

  • @dilandirandilan5740
    @dilandirandilan5740 3 года назад

    nice work bro ❤️

  • @ohmsai5413
    @ohmsai5413 3 года назад +1

    சுப்பர்-இன்னம்ஓருசுரங்கம்-இரிக்கிஎல்லோ-அதகாட்டுங்கள்-தம்பி-அடுத்தவீடியோவில்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      கட்டாயம் அண்ணா ❤️

  • @vinovinoraj9630
    @vinovinoraj9630 3 года назад +1

    Semayaaruku

  • @immoperam6739
    @immoperam6739 3 года назад +1

    Well done Lovely !!!!!

  • @puviraj8750
    @puviraj8750 3 года назад +3

    Samadaaa nanapaaa💚💚💚💚

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks nanba ❤️❤️❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +1

    அருமை.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 3 года назад +1

    எங்கள் ஊரிலும் நன்றி அண்ணன்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு 👍

  • @user-lx4go3ku9s
    @user-lx4go3ku9s 3 года назад

    super😊😊

  • @PoonakarShaanth
    @PoonakarShaanth 3 года назад +3

    அருமையான இடங்கள் சகோ👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி சகோ ❤️❤️🇱🇰🇱🇰

  • @arshadmohamed2759
    @arshadmohamed2759 3 года назад +1

    Nice bro

  • @tamilcottage
    @tamilcottage 3 года назад +1

    Wow amazing places, first time I see this well ,keeri malai , very nice sharing. namma oraipparppathu Thani santhosam, ungal channel supper entertainment.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much ❤️❤️❤️🇱🇰

  • @anithaanitha8014
    @anithaanitha8014 3 года назад

    Arumei nanba

  • @vikramg7002
    @vikramg7002 3 года назад

    சகோதரா...உங்க vlogs எல்லாமே...தரமா..இருக்கு...Please continue the great work and explore the Whole Beauty of Lanka to our eyes...வாழ்க தமிழ்..வெல்க நீவீர் 🔥

  • @Vetha000
    @Vetha000 3 года назад

    பரவாயில்லை கலகலப்பான இடங்களை கொரோனாவால்
    அமைதியாகக் கண்டோம். மகிழ்ச்சி. நன்றி வாழ்த்துகள்.---my village kopay.

  • @SanthoshKumar-bx6vh
    @SanthoshKumar-bx6vh 3 года назад +1

    Superb bro❤❤❤❤❤❤

  • @KajanVibes
    @KajanVibes 3 года назад +1

    Nice Anna🤩 . Epo vanthinka kupitirukalam ♥️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      3 week muthal bro next time kandipa meet panuvam bro ❤️❤️👍👍

  • @giri2174
    @giri2174 3 года назад +2

    Super👌👌

  • @janu5077
    @janu5077 3 года назад +1

    உங்கள் காணொளி கள் அருமை 👍 ஒய்வு நேரங்களில் பார்கிறேன், சந்தோசம்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 3 года назад +2

    மிக சிறப்பான விடியோ. மிக்க நன்றி
    மொழி பிரச்சனையில்லை. நிறைய யாழ்ப்பாண friends in Malaysia I had.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much 🥰🇱🇰

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      ❤️❤️❤️❤️

    • @vijayapachamuthu2686
      @vijayapachamuthu2686 3 года назад +1

      வாழ்க வளமுடன்...

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

    • @srilankansrilankan6232
      @srilankansrilankan6232 3 года назад +1

      🇱🇰👍 iam visiting Malaysia KL.ampang.kajang.jokur.malakka. super sistar 👍valththukkal🙏

  • @Kalaivinotham
    @Kalaivinotham 3 года назад +1

    Super bro...wel come to Jaffna 🇱🇰

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much brother ❤️❤️❤️

  • @jayaprakashvel
    @jayaprakashvel 3 года назад +1

    அருமையான தொகுப்பு. இசைக்கோர்வை கச்சிதம்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️❤️❤️

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 3 года назад +2

    👌

  • @snackbrofanss5516
    @snackbrofanss5516 3 года назад +1

    Supper l like Karainagar look

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      ❤️❤️❤️👍

  • @tmurali1067
    @tmurali1067 3 года назад +1

    நன்றி சூப்பர் வீடியோ காட்சிகள் 💐💐💐💐💐🇨🇦🌷🇨🇦🌷🇨🇦🇨🇦👍👍👍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️❤️

  • @srilankansrilankan6232
    @srilankansrilankan6232 3 года назад +1

    🇱🇰👍 👌 iam from Jaffna (karainagar) my home vavuniya super 👍 brothars.valththukal.🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much brother ❤️❤️🇱🇰

  • @suman-it3hq
    @suman-it3hq 3 года назад +2

    இந்த இடங்கள் எல்லாம்அருமையா இருக்கிறது அண்ணா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி தம்பி 👍

  • @tharsikanirushan1682
    @tharsikanirushan1682 3 года назад

    👌👌👌👌

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 года назад +1

    Nice

  • @narainpathak4022
    @narainpathak4022 2 года назад

    👍

  • @JIForYouINSL
    @JIForYouINSL 3 года назад +1

    Cam சூப்பர் bro 👍. And I joined

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much brother ❤️❤️❤️

  • @funboy2108
    @funboy2108 3 года назад +2

    Super bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much brother ❤️❤️❤️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад +1

    COOL💓💓💓

  • @marinajohnson7027
    @marinajohnson7027 3 года назад +1

    Nice 😊

  • @sritharanlakeesan6354
    @sritharanlakeesan6354 2 года назад +1

    1:15 intha Junction Kopay junction ila , nera pokekka varra signal irukura junction than kopay junction.

  • @mohamedeajass5362
    @mohamedeajass5362 3 года назад +1

    nice bro..

  • @arshadmohamed2759
    @arshadmohamed2759 3 года назад +1

    😃😃😃😃

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 года назад

    உண்மை. இந்த கிணற்றில்
    ஒரு எலுமிச்சை பழத்தை போட்டால் அது கீரிமலை கடலில் கிடைக்கும் என்பார்கள். நான் சென்றிருக்கிறேன்.

  • @arikan3854
    @arikan3854 3 года назад +1

    👍👍👍👍👍👍

  • @keeransiva5062
    @keeransiva5062 3 года назад +4

    தம்பி நீங்கள் பேசுகின்ற தமிழ் மன்னார் மாவட்ட வவுனியா மாவட்ட தமிழர்கள் பேசுகின்ற தமிழ். ஆங்கில சொற்களை தவிர்த்தீர்கள் என்றால் மிகவும் அழகான தமிழ் தம்பி.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @user-eNTamil86
    @user-eNTamil86 3 года назад +1

    அருமையான பதிவு தம்பி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @mahendrannada6363
    @mahendrannada6363 3 года назад +1

    வாழ்த்துக்கள் good jop

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much bro ❤️❤️❤️

  • @selvis8495
    @selvis8495 3 года назад +1

    Keep it up bro ... very soon u will reach up to 500 k subscribers and more... .... for your hard work👍👍👍👍 you will success

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much sister 👍

  • @mustfajameel1792
    @mustfajameel1792 3 года назад +1

    👍👍👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад

    👍🙏🙏🙏🙏🙏

  • @rishifdo5332
    @rishifdo5332 3 года назад +1

    Video 👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you so much ❤️❤️❤️

    • @rishifdo5332
      @rishifdo5332 3 года назад

      🤝❤️❤️😍

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 года назад +1

    Our jaffna is always beautiful, ella unmaiyum jaffna libraryudan erinthu sampalaki vittathu ipothu vaaivali kathai matumthan ipothu irukkuthu.

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +2

    என்ன புரோ இவ்வளவு வருடங்கள் படகு பழுதாகாமல் இருக்குமா?

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      இது ஒரு நல்ல கேள்வி இப்போது உள்ள படகு எனக்கு தெரிந்த வரை மாதிரி படகு ❤️

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 3 года назад +1

    Super nenga bike laye ஓர் kadringa

  • @forex8857
    @forex8857 3 года назад +2

    இது எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்ததா. I mean sangamithai story. நான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      இப்பவும் இருக்கிறது அக்கா ❤️

  • @shamsham5282
    @shamsham5282 3 года назад +1

    I am rocky vlog superb bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much brother ❤️❤️❤️

  • @AlasteenRock
    @AlasteenRock 3 года назад +1

    12.50.. That boat look like same.
    But original big boat.. Athu display sample model.. 😊

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Ha ha ok ok thanks bro ❤️❤️❤️🇱🇰🥰

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 3 года назад +1

    உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு 👌👌தமிழ் நாட்டிலிருந்து

  • @luxmymani582
    @luxmymani582 3 года назад +1

    Thanks

  • @forex8857
    @forex8857 3 года назад +1

    பிறந்த மண்ணை பூரணமாக தெரியாதிருப்பது பெரிய மனவருத்தம். உங்கள் காணொளி அந்த மனவருத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கிறது. உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @krishnamoorthy3806
    @krishnamoorthy3806 3 года назад +1

    நிலாவறை அல்ல நிலவறை. பாதாள அறை என்றும் சொல்லலாம்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @alagappansharasvathi8950
    @alagappansharasvathi8950 3 года назад

    Nanry nilavarai en sontha uur

  • @thilakshan5516
    @thilakshan5516 3 года назад +1

    Ovvoru mura side indicator pottalum adutha turn varikum potta padi j iruku bro oru naliku athukum fine adikka porangal 😂😂

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Unmai brother
      Vlog panrathula atha kavanikran illa
      Any antha pilai vida matan bro ❤️

  • @funboy2108
    @funboy2108 3 года назад +2

    நிலாவரை கிணறு ஆ

  • @thirubikeridersirlanka4401
    @thirubikeridersirlanka4401 3 года назад +2

    Bro challenge video poduga

  • @thanamathusha3144
    @thanamathusha3144 3 года назад

    Hi anna enkala therijuma?

  • @sellathuraisivayoharan4359
    @sellathuraisivayoharan4359 3 года назад +1

    தம்பி எல்லாம் அருமை ஆங்கிளம் கதைக்காமள் இருந்தால் இன்னும் அருமை

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      கட்டாயம் ❤️

  • @dilukshanfernando5244
    @dilukshanfernando5244 3 года назад

    so ninga sangamiththa kada poi yenni solluringa but kiri muham illama ponda patti solla illye poiya iraklam yenni... than nambiyada sonna prwa illa adu illathukume samama iraknum bro 😔😔😔😔😔😔😔

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 года назад

    intha Rama seetha kathaiellam vadakathaanin pulzuku

  • @lazyshark6025
    @lazyshark6025 3 года назад +2

    Bro anga Sami aaduvangala kovil la

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Yes bro village temple a aduvanga

    • @lazyshark6025
      @lazyshark6025 3 года назад +2

      OK ok

    • @lazyshark6025
      @lazyshark6025 3 года назад +2

      Bro unga bike ah ownership review kodunga

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      @@lazyshark6025 sure bro weather problem poduvan sure

    • @lazyshark6025
      @lazyshark6025 3 года назад

      OK bro

  • @thirubikeridersirlanka4401
    @thirubikeridersirlanka4401 3 года назад +2

    Nice bro❤❤

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks bro ❤️❤️❤️

  • @shancharan7834
    @shancharan7834 3 года назад

    Annoying ad every few min.....improve ur video quality

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks bro
      Sure ❤️

  • @sunderanton2906
    @sunderanton2906 2 года назад

    அன்பா இந்தியன் போல் தமிகிங்லனாய் பேசாமல் நல்ல தமிழை கற்று கொண்டு பேச முயற்சிக்கவும்..
    நன்றி..

  • @meeyahussainshajahan8536
    @meeyahussainshajahan8536 3 года назад +1

    Super bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much brother ❤️❤️❤️

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 3 года назад +1

    Nice

  • @harryjeff92
    @harryjeff92 3 года назад +2

    👍👍👍👍❤❤❤

  • @RaviKumar-ne2wi
    @RaviKumar-ne2wi 3 года назад +1

    Super bro