Ethirneechal - Promo | 21 May 2024 | Tamil Serial | Sun TV
HTML-код
- Опубликовано: 19 май 2024
- Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV RUclips 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
--------------------------------------------------------- - Развлечения
யாரெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் இப்போதெல்லாம் ப்ரோமோ பார்க்க கூட ஆர்வம் இல்லை என்று செல்பவர்கள் 😢👍👌
Dubakur serial
Aparam yara oomba inga vantha.
@@yashyaseen1564 இப்படி தான் reply tharanum
Like பிச்சை potachu
Nee padikratha thavira Ela velayum crcta panuva pola,, un olimayamana future engalku theriuthu 😂😂
Romba kasta pada pora da
யாரெல்லாம் மெட்டி ஒலி , நாதஸ்வரம் சீரியல் மாதிரி ஒரு காவியம் படைப்பு தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் இனி வரப்போவதில்லை என்று சொல்கிறீர்கள்👌👍
Enna da un prachana
தங்கம்
கோலங்கள்
திருமதி செல்வம்
நாதஸ்வரம்
Ethir neechal was about to be so but Vela ramamoorthy acting spoiled it.
Same comment 2 days before enknva solitaru ippo ungaluku avanga likes vida ungaluku increase like varanum apdi thana
ஆரம்பத்துல அதுபோல சூப்பராத்தான் இருந்தது. குணசேகரன் கேரக்டர் மாறியவுடன் சீரியலே மாறிவிட்டது டைரக்டரும் மாத்திவிட்டார்.
ஒரு நேரத்துல எதிர் நீச்சல் சீரியல் எப்படா போடுவாங்கன்னு ஆவலா இருப்போம் ஆனா இப்ப ப்ரோமோ மட்டும் தான் பார்க்கிறோம்
Sakthi gap la keda vetitan❤😂
இதெல்லாம் எங்க உருப்பட போவுது நாலு பேரும் நாசமா போன சீரியலும், திரு செல்வம் பேய் முழி முழி முழிக்கிறாரு கதை கந்தல்
சீரியல் ஒரேமாதிரிபோகிறதுஒரு மாற்றமே இல்லை
நந்தினி ஏசி வேன் ல போய் எறங்குறோம் னு சொல்லிட்டு இப்போ என்ன ட்ராக்டர் ல இயற்கை காற்று வாங்கிட்டு வரிங்களா 😅😅😅
Athu verun promo kaga sonna buildup intha virundhe flop than
அது மூடிய AC வண்டி இது விச்ராந்தியா திறந்து இருக்கிற இயற்கை AC வண்டி
Shakthi janani scene super ivangalukku neraya importance kodutha thaa vera level a irukkum❤❤❤❤❤❤sajan forever universe best jodi
Badly Missing Gowtham, Appatha, Athirai, Arun, SKR, Charubala, Arasu, Jhansi Rani Characters In Ethirneechal
Every character ok but Jhansi Rani not in list no need
@@sreenathswaminathan4483 👍👍👍
❤
@@sreenathswaminathan4483nallavan irundha Anga kettavanum iruppan
Skr thambi 😂
Janani alaga akitinga.❤
Sakthi Janani romance scenes adhigam pannunga pa ❤please
👍
Sakthi turns from Anniyan to Remo😎❤😂
Sir/ Madam, if I am not wrong, Sakthi already turned from Anniyan to Ambi long ago, and now Ambi turns to Remo.
😂😂😂
Mannangatti
சுபம் போடுங்க சன் டிவி முடியல போதும் எரிச்சலா இருக்குது
கடத்தல், கல்யாணம், கருவாடு, காதுகுத்து _ இப்படி கதையே நாசமா போகுது இப்போ
Vera epadi poganum seriol na apaditha irukum ithu ellam varama irukanum na movie tha pakkanom
Ippo mattum enna valudhu
Ka varisai rhyming la varuthu
Shakthi 🎉🎉poduu 🎉🎉 karikalan shocked 😲😂
கமெண்ட்ஸில் ஒருவர்கூட சீரியல் நல்லா இருக்குன்னு சொல்லவே இல்லை.
Nice trailer and my favorite serial thank you திரு செல்வம் sir
என்ன செய்தாலும் பிரச்சினை. நல்லது மட்டும் நடக்கவே நடக்காது. இப்படியே போனால் நிச்சயமாக இழுத்து மூட வேண்டியதுதான்.
ஒரு காலத்தில் எதிர்நீச்சல் பார்க்க ஆர்வமாக இருந்தோம்
ஆமை புகுந்த வீடு வெளங்காதுனு சொல்வாங்க
எதிர்நீச்சலில் ( வேலா ) சாக்கடை புகுந்த நேரம் விளங்குமா ????
சாக்கடை என்றாலே நாறுமே !
சாக்கடைல நீச்சலடிக்க முடியாது
அதனால்தான்
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் என்று எதிர்நீச்சல் அழுவுது
மாரிமுத்து அண்ணனுடன் எதிர்நீச்சலும் இறந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை
True💯
Yes really correct
Today Shakthi Janani scene😍😍Shakthi evalo Romantic'nu innaiku dhan therinchidhu...Semma Romantic scene...❤❤
நந்தினி வாய் வச்ச மாதிரியே கதிருக்கும் நந்தினி அப்பாக்கும் சண்டை வந்துட்டுபோல
Nandhini apdi ena sona
En purusan munnadiye poi irukar yartaium sanda podrathu Vida en appa kitta than muthalla sandai poduvar nu sonnanga
Apo nandhini ku naakula engayo macham iruku atha apdiye nadakuthu
இந்த சீரியலில் என்ன சொல்ல வர போகிறார்கள். ஒண்டுமே புரியல
ஒரு காத எத்தனவாட்டிடா குத்துவீங்க? பேசாம தோடுக்கு பதில நட்டு போல்ட்டு வாங்கி plumberஅ கூப்புட்டு tight பண்ணுங்கடா.
பிடிக்கவே இல்லை 😢😢😢😢 விரும்பி பார்த்த கதைக் இப்ப வெறும் promo மட்டும் தான்
Dharshini vanthu unmaiya soli amma , jeevanantham mela irukura case a edukka venama?? Ava appa than thappu nu solla venama?? First oru problem a mudinga..aprm next problem polaam..Ena serial ithu?? 😑😑
I think janani it work pochu
shakthi janani scene super avangalukku importance kodutha thaa serial vera level💜💚💝💝💚sajan forever
ஆமாங்க சிஸ்டர் இன்னைக்கு சக்தி ஜனனி ரொம்ப சூப்பர்
@@ajithajithajithajith-ru8nxneenga paaratrenga acharyama irukku Shakthi ya enakku romba pidikkum en uyir❤❤❤❤
@@jananiarthi7740 எனக்கு சக்தியை மட்டும் தான் எனக்கு பிடிக்கும் ஆனா அந்த கர்நாடக காரி ஜனனிய எனக்கு பிடிக்காது
Election என்ன ஆச்சு
Today Shakthi Janani Scene😍😍😍🙈🙈🙈👌🏻🫣❤️🔥💥
Serial no continuation
Office la sendhu 2 days agala leave pottalam edhavdhu
Sakthi Janani ku perchana Virat kohli illa andha Deva tha..
Inime sanda confirm..adha kadaisiya oru romance scene pola😅
So according to sakthi no one should talk with his wife...then why he supports eswari very frequently meeting her ex.?..if it's called possesiveness what is the name of reaction shown by AGS?..I think soon he will realise his mistake and understand the truma his brother is undergoing because of eswari...😂
Sakthi-Janani ikku entha prachanaiyum varaathu. Appadiye pirachanai vanthalum athu directer ikku than varum. Athu director ikkum nangu theriyum.
Villathi Villan Agmark Ayokiyanaiye Janani thaniyaaga nindru samaalithaval. Aathalal Janani ikku intha VK , Deva ellam just kosukkal thaan. Melum Sakthi mudivu seithu vittal, VK and Deva veliye varum pothu avangalukku sangu thaan.
@@m.gopikannam.gopikanna7096 Sakthi will soon realise his Mistake of Being Possesive. Wait and Watch. 😅😂
Director has no proper story to tell . Period.
Kadhai edhai nolki pogudho theriyala 😮😮😮😮😮😮
Adhu directorkae thaereyala... ungalukku yaeppade thaereya pogudhu?😂😂😂
I am getting irritated by this serial please stop this serial or shift to 3pm and shift Ananda Ragam to 9pm from 3pm
Aanandha Ragam 6.30 pm la Amoogamaah TRP vaanguchu. 9 pm pota Jega Jothiyaah Vaangidum Paarunga.
Bring pudhu vasantham at 9
Janani office inniku vera mathiri irukku...? Ithu vera idamaa...?
Please end this dabbaa serial. There’s no storyline, simply dragging with few characters.
இந்த உலகம் குணசேகர் க்காக மட்டுமே இயங்குகிறது
போவோமா ... ஊர்வலம்......
Today’s serial padu sothappal. Idea of tractor choice etc.
Antha company US based company enbathai Vida...UQ (under qualified )based company nu sollalam ...all are under qualified....but good company selection by janani..nalla op adikkalam Pola.. what a way to take leave from US based company 😂😂
She will Get Scoldings For That after returning to the Office. Dont worry . Neenga Aasapadrathu Nadakkum 🤗
Uber is available in Madurai Town. Madurai is fully developed and one of the major towns in Tamilnadu. Director showing as though it is a village. Also many private taxi services are available which can be tracked through Google. The taxi will be at your shared location in 10 minutes. This Director keeps on fooling the viewers by sending a tractor to take the group to the temple. Really absurd.
21st promo ( 1 day) crossed 1 million views with 11K+ Likes and still trending.
எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் மிக இயல்பாக கொண்டு செல்லும் மிக மிக மோசமான தொடர்
727 episode aniku than hero heroine ku romantic scene vaichi irukanga indha serial... Paravala epavume sanda padhu padhu veruthu pochi...
Epispde 65 la Yeeh FIRST NIGHT Over. Neenga Ipo thaan Serial Paarakareenga Pola 😅😂
Election என்னாச்சு டைரக்டர்ரே
ஈஸ்வரி மனு கொடுத்து பிரசாரம் போனாக அதோட சரி அந்த ஸ்கிரிப்ட் ஓவர்.
Remba bore ra pothu.
பழைய பன்னீர் செல்வமா வாங்க டைரக்டர்😂
intha year marimuthu sir ku SKV function la tribute vaikanum marimuthu sir ku neraya fans irukom panmuga nayagan award or makkalin nayakan
Hi Kingajithkiajith ajithajithajithajith
எழுதறது யாரு? ஸாடிஸ்ட் எப்பவும் தோல்வியா? நல்லதே நடக்காதா இந்த மாதிரி எதிர்மறையாகவே நடக்கும் சீரியலை பார்த்து மக்களும் அதே மாதிரி ஆயிடப் போறாங்க . எல்லா ஆபீஸ் உம் இப்படி இருக்காது. தப்பு தப்பா காண்பிக்காதீர்கள். நல்ல எண்ணங்களை உருவாக்குங்கள். இளைய தலைமுறையினர் பயப்படும்படி என்ன சீரியல் இது.
ரொம்ப சரியா சொன்னீர்கள்.....இதில் பெண்களும் , மக்களும், முன்னேறுவதற்கான எந்த ஒரு காட்சியும் இல்லை....இதை பார்த்து நிச்சயமாக பெண்களுக்கு எதிர்த்து பேசும் குணமும், குடும்பத்துக்குள் ஒற்றுமையாக வாழலாம் என்ற நம்பிக்கையும் விதைப்பது போல் தெரியவில்லை...so negativity
Today episode sakthi janani seen semmya irunthuchu
Eppa intha serial mudium
Janani look so beautiful ❤❤❤❤❤❤❤❤❤
Janani looks so beautiful in this outfit 💜
இந்த சீரியலில் எந்த பங்க்ஷனும் ஒழுங்கா நடப்பதே இல்ல எல்லாத்திலும் தடங்கலுக்கு வருந்துகிறோம்தான்
பன்னண்டு வயசு பொண்ணு காதுகுத்துகூடவா தடையில்லாம நடக்காது?
Ethirneechak - no 1
Ethula no 1
Janani Looks are very sweet
Ethir neechal ippo neecha theriyama saga poguthu 😂😂😂
எதிர் நீச்சல் 🎉
Adadaaa....ithu than Nandhini sonna A/c van aa..?
யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியலில் இன்னும் எதோ குறைவதாகவே தோன்றுகிறது ஒருவேளை இந்தம்மா ஏய் நடிகரோ😢👌
Now a days your serial not to like
Full episode podunga please
Kathayai eppidi kondu pokanum entru theriyalaya, ontru kontru sambantham illamal pokirathu.
Please do some changes
ஜனனிக்கும் சக்திக்கும் பத்திரிக்கை வைக்கல அப்பறம் எப்படி ஜனனியும் சக்தியும் போறாங்க
Ithuthan antha AC car ah super adika veyilku
AC car la enna vanguvom kathu thane so open air la thane vandi pogudhu enna ippa
ஒரு ஆள் நம்ம எல்லாரையும் வச்சி கேம் ஆடிட்டு இருக்கிறார் 😂😂அப்படியே போயிட்டு இருக்கே டைரக்டர்😂😂
mari muthu sir..rodu ethirneechal serial..m sethu poi vittathu..
exactly
@@LeoDas1423 👍
Yov director ennaya achu unakku? Neeyae un pera keduthukara.
Nallve ille
today sajan scene sema😂❤
இந்த சீரியல டைம் மத்தி ராமாயணம் போடுங்க
Ethir neechal engayo pohuthu 😂😂😂😂🎉🎉🎉
Moonu perum mulugama pona ponnum 😂
எதிர்நீச்சல் bore நீச்சல்
பூமி மாதா
Zomato swiggy pizza corner hotels tea shops biscuits..
🟢🟢🟠🟢🟣🟢🟠🟢
Vetti scene than.. onum sathikallai... Gunasekaranum naalu urupadatha pengalum.... vetti pechu... veen vaai savudaal..
We already know that this is what is going to happen. So soon the ladies can't overcome Gunasekaran and win in their lives.still a lot of harassment and abuse is remaining.
Wait and watch the useless way the serial is going to travel.
Yes
Exactly
Car kidaikkala... Tractor la poraanga... Kovil la enna aitu??
J S R G E N D I T ellorum open truck il ( Nandini sonna AC van) ullasamaga jolly yaaga function ikku povathu romba santhosa maaga ullathu. Oru Giramathu kudumbam ullaasa payanam povathu
pola ullathu. Panam illa vittal kooda Kudumbame santhosa maaga ullargal. (Except 2 muthiyorgal, 1 ketta paiyan and 1 edupidi). Janani yin body guard Sakthi, and Renuka vin body guard Gnanam.
Very nice to see.
Epidi short forms pottu koopda tha née laaiku veera onnuthukum laaiku illa
But janani happy annachi☺️☺️
Adhirai nu oru jeevan irunduche ipo kaano😂😂
Ac car enna aachu 😢😢 Tractor la varanga, gunasekaran work start
Budget illa 😅
Vandi repair
Entha storyum finish aagama pathiyilaye director vituviduhirar
தாராகுட்டி டிரஸ் இரட்டைஜடை பூ ரொம்ப அழகா இருக்கு❤❤👌👌👍
Enna aachu...? Kathir ethukku kathuran...?
Nadakka poraa function la gunasekran thalamaila nadakumnu nenaikkiren athaa ellarum vanturukaanga pola sonthakaaranga laa
Poludhu pogala athan 🤣
Dharshini Kidnapped Case and Elections ennachu ???
Uthikichu😅
Ethirneechal Team Acting Excellent .
Janani don't Change Hair style❤❤
Yen vara vara serial ah ipadi kondu piranha..pora pokula poitu irku oru kadhai amaippea illa..thiru selvam sir story mathunga
❤❤❤❤❤❤❤❤❤The BEST possible Romance by the BEST young cute and lovely pair/couple. It was really worth waiting for 2-3 days.
SKV Award confirmed.
Sorry . We have seen their best romance in the past. Even few episodes back in one scene also both were so natural when Janani said" pecha kurayya" . But today both were little uncomfortable and artificial, may be kissing scene though not shown or even afterwards something is missing in this scene. Better scene we expect from them as they are capable. Kissing sequence could have been avoided.
Sakthi and Janani have played their role perfectly well as desired by the director. In case the scene was overdone, the whole blame should only go to the director and not to both the artists.
For the past few weeks, there were many commenters frequently complaining that Sakthi - Janani don't look / behave like husband and wife.
At least those types of comments would not be posted henceforth.
First of all viewers are not asking kissing sequence. Second the actors were looking awkward and uncomfortable with this scene. They couldn't give their natural act. I'm not blaming them. But may be Dir and actors not experienced in such sequence. It looks clumsy. Better Dir keep their romantic sequence like before expressing in words and eyes and not like this.
@@user-th2dh4pl6s Sakthi Janani ku decent couples nu oru tag irukku..now director trying to spoil that😂..
Madhu kuda ok but Sabari already interview la yeh sollirukaru romance scene nadika varaadhunu..avaruku poi ivlo heavy romance scene vachurukanga..
But the actors tried their best by not making it look cringe.. Nalla tha irundhuchu but indha serial ku suit aagala..love serial la irundha super ah irundhurukum..
@@P-uh5xm
Not cringe. But uncomfortable and both are looking uneasy. Could have avoided but kept a usual romantic scene which is their strength. But as a sajan fan enjoyed it.
I think Tiruchelvam sir interacted with Kayal team. That's why. Anyone track where went positive? Yeah 500+ ok as you set template but after 700+ means - what to say?
hhhh 🤣🤣🤣 starting janani travaling volg
Expected this to happen. Our director will always go intense. Never he will move things smooth. He must have given a big bun to AGS. That will of have been interesting. Rubbish.
ஒன்னும் சரியில்லை
ஆபீஸ் சீன் லாம் மரண மொக்க அவன் பண்றது லாம் காமெடி நெனச்சு பன்றான் பைத்தியம்.
That's also a US based company .No discipline at all .
Director please show skr family ??where did nachiappan family go??what about appatha death?? What about Jeeva wife muder??what about darshini kidnapping case?? what about athira Arun marriage??what about janni company case ??? First finish all this tracks then think about new track what about renuka dance class what about elections??? 😢😢so much tracks left incomplete
Where is ac bus
This is Natural AC 😅
@@MR25-gc7bcaamaamaam... kuliru thaangama pothittu poraanga saree thalaippala
Ha ha konjam ma pesuna Nandy ?? Thevai yaa ithungaluku? Puratchi kaari janani make up mattumthana ???🥱🥱
Sun next app is not working
yes
Natheswaram ❤❤