Это видео недоступно.
Сожалеем об этом.

My C- Section story | Couldn’t stop crying | Very emotional Sridevi Ashok | Sridevi & Sitara

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024
  • #Sridevi&Sitara #srideviashok
    For Collaboration Mail Me at: srideviashok09@gmail.com
    *************************************************
    Follow Me on :
    Instagram: / srideviashok_official
    *************************************************
    Music Credits: www.bensound.com
    *************************************************
    DISCLAIMER: The information provided on this channel and its videos are for general purpose only and should not be considered as professional advice.
    *************************************************

Комментарии • 1 тыс.

  • @ramaprakash8716
    @ramaprakash8716 2 месяца назад +343

    இரண்டாவது பிரசவம் அதுவும் C section போகும் போது வர போற குழந்தைய விட முதல் குழந்தை மேல் அதிக நினைவு இருக்கும் நானும் இத உணர்ந்து இருக்கேன்❤️

  • @user-qv4fz8nk8t
    @user-qv4fz8nk8t 2 месяца назад +55

    எனக்கு மூன்று ஆண் பிள்ளைகள் எனக்கு நார்மல் டெலிவரி தான் ஆச்சு.. Second delivery என் பையன் தான் என்ன வழி அனுப்பி வச்சா அழுவாதமா அப்படின்னு சொல்லி என் கண்ண தொடச்சி விட்டான். ரொம்ப பீல் பண்ணிட்டேன் 3baby வரும்போது2baby க்கு ஒன்ற வயசு தான் ஆச்சு அப்போ அவனை விட்டு என்னால இருக்கவே முடியல ரொம்ப அழுதேன் டெலிவரி முடிஞ்சதுக்கு அப்புறம் அவன் கூடவே தான் நான் இருந்தேன் குழந்தை கூட இல்லை நான் செகண்ட் பேபி கூடை தான் விளையாடிட்டு இருந்தேன். தாய்மையை உணரும் போது மட்டுமே வரும் இந்த வலி உணர்வு பூர்வமாகத்தான் இருக்கும் .வாழ்த்துக்கள் உங்களுக்கு🎉🎉

  • @sivasankari.massistantprof6977
    @sivasankari.massistantprof6977 2 месяца назад +178

    என்னோட life la இந்த தருனத்தை உணரும் வாய்ப்பு இன்னும் இல்லை....but நீங்கள் கூறும் போது எனக்கு அழுகை வந்தது ஸ்ரீதேவி mam

  • @sandhiya1317
    @sandhiya1317 2 месяца назад +17

    எல்லாரும் இருந்து உங்க குழந்தைய பார்த்துக்க சொந்தம் இருந்தாங்க உங்களுக்கு. எனக்கு எல்லாம் இருந்தும் இல்லனா இருந்தேன் எப்போ tubes எல்லாம் எடுப்பாங்க என்னுடைய வேலைகள் எல்லாம் நானே தான் செச்சிட்டு, வீட்டுக்கு வந்து c section தான் 10வது நாள் நானே கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு துணி துவைக்கிறதுல இருந்து எல்லாம் வேலைகள் நானே சென்சிட்டேன் நினைத்தாலும் கொடுமையான நாட்கள்

  • @charucharu3239
    @charucharu3239 2 месяца назад +286

    I’m pregnant now 7th months going ❤ after so much emotional trauma 😢and infertility so elarum Enakum baby kum pray panikonga nallabadiya healthy ah irukanunu ☺️ and congratulations sister

    • @skathisundram3726
      @skathisundram3726 2 месяца назад +11

      Same sis nanum

    • @lysandralysy4087
      @lysandralysy4087 2 месяца назад +3

      Don't worry all is well...

    • @revathykr9841
      @revathykr9841 2 месяца назад +4

      Nallathae nadakum

    • @vmv1544
      @vmv1544 2 месяца назад +1

      Treatment panningala
      How efficient was the treatment
      Ungaluku enna problem nu sonnanga?

    • @getsetwithme9310
      @getsetwithme9310 2 месяца назад +1

      Don't worry sister🎉❤ lots of prayers to u n baby

  • @ashvithadivyesupermorningc9097
    @ashvithadivyesupermorningc9097 2 месяца назад +140

    நானும் இப்படித்தான் இருந்தேன் என்னுடைய டெலிவரிக்கு நீங்க கண்கலங்காதிங்க உடம்ப பாத்துக்கோங்க ரெண்டு பாப்பாவும் நலமா வளருவாங்க வாழ்க வளமுடன்🙏🏻

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 месяца назад +9

    எல்லா தியாகத்தையும் பெண்கள் தான் செய்ய வேண்டியுள்ளது. எல்லா கஷ்டமும் பெண்களுக்கு மட்டும் தான்🥺.

  • @selvi9459
    @selvi9459 2 месяца назад +109

    இது தான் தாய்மை.நம்ம பெற்றோர்களா இருந்தாலும் தன்னோடயே இருந்த தன் குழந்தைய தனியா விட்டுட்டு போறோமேங்கற தவிப்பு,ப்ப்பா சொல்ல வார்த்தை இல்லை.and சித்தாரா பாப்பாவஅழகா பார்த்துப்பா.relaxed aa irunga.already neenga very strong and positive women.but சில emotions time la drob aagarathu nature. Be happy and cool.health a paathukonga.இப்ப நீங்க அழ கூடாது.பச்ச உடம்பு.take care of your health. Enn magaluku delivery aana maathiri oru feel enaku iruku.unga emotions அழுகைய பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சி. என் மகளுக்கு திருமணம் ஆகி 4 years aaga poguthu.innum குழந்தை இல்ல. இதனால பின்னாடி பேசுர பேச்சுக்கள் வருத்தத்த குடுக்குது.உலகம் எங்கயோ போய்ட்டு இருக்கு.ஆனா இன்னும் இந்த மாதிரியான விஷயங்கள் மட்டும் மாறவேயில்ல.சாரி மா.take care of yourself. சீக்கிரமா வீட்ல meet pannalaam.and ponni serial yayum ❤❤❤❤❤😊

  • @shanthic5878
    @shanthic5878 2 месяца назад +39

    Same situation happened me… when my second delivery I cried for my first baby… after next day she came to see her little sisster with the same dress and not combed hair 😢… again I literally cried because I changed two to three dresses in daily.. but at the day she wear one dress only… she missed me, I missed her… now I recollect my second delivery memories 😊😊.. thank you mam

  • @indrapriya6616
    @indrapriya6616 2 месяца назад +45

    U have got a very good supporting husband.. Lucky u r ... Happy life ahead

  • @mubinasabeer6134
    @mubinasabeer6134 2 месяца назад +811

    Hi sis naan 6years apparam consive ah irrukken ippo 6month enakku pray pannuga

    • @thilagathilaga8067
      @thilagathilaga8067 2 месяца назад +70

      Na pray pannikuran nalla padiya normal delivery akum don't wry enjoy the days

    • @mubinasabeer6134
      @mubinasabeer6134 2 месяца назад +20

      @@thilagathilaga8067 thank you sis

    • @nivethak7733
      @nivethak7733 2 месяца назад +19

      Congratulations....All the best u will definitely have normal delivery ❤

    • @RatahDanishaa
      @RatahDanishaa 2 месяца назад +11

      No worry sis normally delivery

    • @vijilavijilap1690
      @vijilavijilap1690 2 месяца назад +11

      Congratulations normal than aagum naan pray pannikirean❤

  • @Jodi-Kili2719
    @Jodi-Kili2719 2 месяца назад +104

    Same feeling so 5year kaliju 2nd baby ...my son understand me and my husband...papa and thambi varuvaganu wait pandran...my delivery date 31/5/24..prey for me

    • @lysandralysy4087
      @lysandralysy4087 2 месяца назад +3

      God bless you

    • @bharkaviJothinathan
      @bharkaviJothinathan 2 месяца назад +4

      @Jodi-Kili2719 ennoda baby kum 5 years aagapogudhu ippo 2nd baby same date koduthurukanga

    • @JazznJane
      @JazznJane 2 месяца назад +1

      God bless you 💖

    • @magizhchi6490
      @magizhchi6490 2 месяца назад +1

      How are you sister??? Hope your delivery gone well. You and baby are fine. May God bless you and the little one.

    • @lysandralysy4087
      @lysandralysy4087 2 месяца назад

      @@bharkaviJothinathan delivery aicha baby epadi iruku nenga epadi irukinga... Hope everything is fine... Normal delivery ah

  • @kamatchiselvi3965
    @kamatchiselvi3965 2 месяца назад +28

    எனக்கும் அவ்வாறு இருந்தது... முதல் பாப்பாக்கு 3.5வயது என்னோட 2வது டெலிவரி அப்போ... பக்கத்துல வச்சுட்டே இருந்துட்டு தனியா விட்டு போனப்போ அவளோ கஷ்டமா இருந்துச்சு.... முதல் பிரசவம் நார்மல்...இந்த டெலிவரி நார்மல் ஆயிடும் விட்டுக்கு வேமா போய் டலாம் பாப்பா பாத்துக்கலாம் நெனச்சேன்... ஆனால் எனக்கு C sec பன்ற மாதிரி ஆயிடுச்சு...என்னால அழுகையே கட்டு படுத்தவே முடியல.... அதிலும் என் மாமியார் Csec சொல்லி பாப்பா ஏன் பக்கத்துல விடவே மாட்டிட்டாங்க.... அவ ரொம்ப கஷ்ட பட்டா...

  • @rasulhasana7557
    @rasulhasana7557 2 месяца назад +14

    Well matured and caring husband
    Soft and kind sridevi mam.
    Even I cried when u crying.. Because am also 8th months carrying second baby.. Still I am sleeping with my son. Everytime I think about this.

  • @thenmozhimozhi1139
    @thenmozhimozhi1139 2 месяца назад +55

    Ennaku April 23 girl baby 2 nd operation panniten nanum ungala matheri than first baby boy ennaku avana thaniya vidutu porenu but ennoda parents pathukittanga na ungala matheri than irunthen self motivation ah irunthen super sister sikiram recovar akirum all the best sis

    • @selcia6392
      @selcia6392 2 месяца назад

      Same sis nanum ipdi than irunthen

  • @jothijothi3136
    @jothijothi3136 2 месяца назад +15

    Mam ungaluku unga husband oda full support irukku but neraya ladies ku apdi irukurathu illa nega rompa lucky mam❤❤

  • @kesavianandan7799
    @kesavianandan7799 2 месяца назад +17

    sister enakum first baby girl irukanga ipo second baby 7 months.. Enaku delivery fear vida en first baby ah miss panuva nu nenachi romba emotional agiduva. Unga video parthu romba azhuthuta.. Don't feel sister neenga recover agi vantha apram sitara unga kuda irupanga avanga sister kuda bond create aagi happy ah irupinga. God bless you sister ❤

  • @dimpler31731
    @dimpler31731 2 месяца назад +11

    Enakumey 1st delivery c-section thaan yenakum 2 years la papa iruka........Neenga rompa nalla pesuringa mam enaku unga character rompa pudikum congratulations mam 🥰rendu papavaiyum nalla pathukonga unga health pathukonga.

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz 2 месяца назад +76

    அழதமா கஷ்டமாக இருக்கிறது கடவுள் உங்களுக்கு நல்ல கணவர் கொடுத்து ஆசிர்வாதம்உங்களுக்கு வாழ்க வளமுடன்

  • @tharaahleon3886
    @tharaahleon3886 2 месяца назад +31

    En first ponnu name nitharah second baby zhara..zhara delivery appom Nitharah ahva rempo miss panaen ...but ippo rompa happy ah irukaen..I am your fan sister

  • @yuvashrim8560
    @yuvashrim8560 2 месяца назад +18

    My first baby is just 6 month old now .. but I even cried wen you feel abt Sitara .. so touching ❤

  • @gowthamimagudeeswaran2923
    @gowthamimagudeeswaran2923 2 месяца назад +10

    You both were so matured there is no wrong influence in your thoughts and your speech..❤❤ giving more strength to all mom to be!!!🎉🎉

  • @jayadeepa6614
    @jayadeepa6614 2 месяца назад +5

    Very true feelings from a mother's point of view. Only those who experienced this phase can understand the real feeling. Because I also undergone the same situation.felt very heavy hearted by leaving the first child and going inside for the procedure. More than my body condition,I felt and thoughts are about my first child. Even though all are there to look after the child ,but mother's feelings can't be replaced by anyone else. Even I cried a lot while going inside. I touched my 1st child foot and went inside in wheel chair. Entered for c- section with heavy hearted thinking about my 1st child. The age difference between two are 2 years 8 months. True feelings. Take care

  • @Raj-Siya-Hars-Shiv
    @Raj-Siya-Hars-Shiv 2 месяца назад +42

    எனக்கு முதல் குழந்தை 6 மாதம் இருக்கும் போதே ரெண்டாவது பேபி மாசமா ஆயிட்டேன்... முதல் குழந்தை ஆபரேஷன்... எல்லாரும் ரெண்டாவது குழந்தை ய கலைக்க சொன்னங்க... ஆன எனக்கு மனசு வரல... டெலிவரி அப்போ என் முதல் குழந்தை ய தூங்க வச்சுட்டு டெலிவரி ரூம் போனேன்.. திரும்ப வருவோம் னு தெரியல என் மூத்த மகன் ரொம்ப மிஸ் பண்றே... அழுதுடே போனே... நல்லபடியா 🥰திரும்ப வந்தே.. இப்ப முதல் மகனுக்கு 3 age செகண்ட் மகனுக்கு 2age...❤

    • @Asina-fp9zr
      @Asina-fp9zr 2 месяца назад

      Epdi

    • @Asina-fp9zr
      @Asina-fp9zr 2 месяца назад +4

      Cesarean na 6 month LA pregnant ha doctors epdi support pananga

    • @Raj-Siya-Hars-Shiv
      @Raj-Siya-Hars-Shiv 2 месяца назад

      @@Asina-fp9zr unga istam solitanga... Nenga strong aha iruntha baby pethuklam nu solitanga

    • @jesusnila8195
      @jesusnila8195 2 месяца назад

      எனக்கும் இப்பிடுதான் 8 மாதம் இருக்கும் போது 2nd பேபி உண்டாகிட்டு

    • @reshmadharma9328
      @reshmadharma9328 2 месяца назад +1

      @@jesusnila8195 ungalukum C-section na

  • @user-yu6gw3km5h
    @user-yu6gw3km5h 2 месяца назад +61

    Enakum csection 11years before boy baby but ninthday stroke vanthuchu left side stroke but mu boy is safe now he is un 6th std my back bone he is take care of me so nice but enaka pray pannunga please

    • @sivakumart758
      @sivakumart758 2 месяца назад +11

      Seekiram recovery aga vendikiren ma

    • @seethas865
      @seethas865 2 месяца назад +1

      Take care nga.

    • @thasleemanasreen6687
      @thasleemanasreen6687 2 месяца назад +1

      May Almighty bless you and give a speedy recovery sister.. Inn sha allah

  • @shobasugavanam
    @shobasugavanam 2 месяца назад +7

    Many says, You are simply showing offf..
    But we, your fans nd followers only know the how pure nd adorable soul you are ..
    In your postpartum period ,you are simply sharing your experience,which might help for future mother.. lovely to see you.. take care dear. ...

  • @BuvanaVlm-zf3dj
    @BuvanaVlm-zf3dj 2 месяца назад +8

    வணக்கம் ஸ்ரீதேவி அக்கா நீங்க அழாதீங்க பார்க கஸ்டமா இருக்கு பேபியும் உங்களையும்
    பார்த்துக்கோங்க கடவுள் உங்கள் அழகான குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @theresasamela273
    @theresasamela273 2 месяца назад +18

    Devi you are a blessed for having such a wonderful husband.. God bless your family....

  • @vijipriyavijipriya2271
    @vijipriyavijipriya2271 2 месяца назад +50

    Nanum romba feel pandra sis enaku first baby girl c section ippo second pregnant a irukka bayama irukku sis en first baby a romba miss pannuvanu romba kastama irukku sis

    • @Sahanaparveen-rj9qs
      @Sahanaparveen-rj9qs 2 месяца назад +2

      Same sutiation😢

    • @shobanab4159
      @shobanab4159 2 месяца назад

      Me to sis...

    • @revathykr9841
      @revathykr9841 2 месяца назад

      Me to

    • @jalajaa2436
      @jalajaa2436 2 месяца назад +2

      Mentally papa va ready pani vacherunga .. knjm thaniya vittu pazhaki vidunga

    • @vjAksh
      @vjAksh 2 месяца назад

      @@jalajaa2436 thaniya vittu palaguna avanga feel tha vanga mudinja alavuku family members innu attached ah irukanum 1st baby kuda

  • @user-el4yq5bf4j
    @user-el4yq5bf4j 2 месяца назад +1

    Beautiful mam.... Unga ilagiya manasuku pen kulandhaigal pirandhadhu correct decision by God... You are an angel and you will raise two more angels

  • @soumyarani5630
    @soumyarani5630 2 месяца назад +31

    I can understand your feelings😢. Once the baby come home elder one will be happy and responsible 😊. I have 3 sons. Each delivery 3years 11 months difference.

  • @arunaangel1990
    @arunaangel1990 2 месяца назад +2

    first boy baby c section than ..ten years back now am pregnant 8 month's so Bayama iruku....pls enakaga pray pannunga pa

    • @hemakarthik4696
      @hemakarthik4696 2 месяца назад

      baya padathenga sis enaku 1st baby apuram 11 yrs apuram ipo baby poranthu irukanga so nambikaya irunga

  • @Midhushasuresh5140
    @Midhushasuresh5140 2 месяца назад +17

    Neega alum poodhu eggalukee aluga varudhu akka don't worry neegalum baby um healthy thanee adhee poodhum ❤❤❤god bless you both🎉🎉😊

  • @raghavirangan9415
    @raghavirangan9415 2 месяца назад +8

    I get positive energy following ur pregnancy vlogs. Thanks Sridevi

  • @fahimasafrin6830
    @fahimasafrin6830 2 месяца назад +1

    Enaku 1st c section may 2022 second c section nov 2023 enakum en 1st baby ah vitutu poga avlo kastama irundhuchu ava ena panna poranu romba yosichitu azhudhan aana allah enaku romba supportive husband in laws parents la kuduthurundhanga avangala en baby ena miss pannama irundha na yepo discharge aavenu irundhan ipo en 2 kutties kuda happy ah irukan alhamdhulillah

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 2 месяца назад +2

    Indha gap romba nalladhu.Nalla bonding irrukum.Enakum 2 years difference dhan

  • @smoothingrelaxation8198
    @smoothingrelaxation8198 2 месяца назад +4

    Congrats sister...thank you so much for sharing delivery experience...enakkum ennoda dr same idhae madhiri divert panna niraya visayam pesunanga....so neenga share pannadhu romba nalla visayam...niraya per c section na romba bayapaduvanga...indha vedio helpfulla irukkum..thank you so much sister..

  • @keerthanaa8564
    @keerthanaa8564 2 месяца назад +3

    Enaku baby sekaram porakanumnu pray panikonga elarum😣...pcod iruku enaku athunalaye concive aga mudila😔
    Congratulations sister ❤

  • @arthicalm
    @arthicalm 17 дней назад

    I also had the same delivery experience. I delivered my 2nd baby on 23rd June.. experienced same emotions for my 1st child, literally seen my emotions through you. Kudos 👏🏼 to all who enjoy second parenthood.

  • @kavithas1146
    @kavithas1146 2 месяца назад +1

    I tooo have two girl babies.... After 2 baby came i think same like you.... Newborn i give milk and i tell my mom and sister to take care ... I fully give time playing eating i did everything with my first daughter... After baby grow both connected..now i am very happy to see them ... My
    Babies are 1st one 3.6 yrs and 2nd 1.5 yrs

  • @sushmisundar4835
    @sushmisundar4835 2 месяца назад +5

    Hey am not ur follower. Subscriber. Iam was pregnant nd delivered baby on May 19th . (Second one) Did a peek and sneak to ur channel . One thing I wanna say is . When I saw u crying like I will miss Sitara , that moment my milk got dripped down all of sudden. Am so much related to those words . Bonding with first born is alwyz special ❤❤

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 2 месяца назад +9

    2 mahalaktshmi ya pethu kudthirukinga unga husband ku.. Really proud of you... Brave girl ❤❤❤❤❤super and congrats akka.. ❤

  • @kowsalyasathish3290
    @kowsalyasathish3290 2 месяца назад +2

    Same feeling few months la enakum vara pokuthu, c section ku porappo my first babyah miss panna poren 2 1/2 age tan😢😢😢. neenka 2 nd day walk pannunathu miracle,vali thankave mutiyathu.en sister kooda share pannikira mari irukku madam❤❤❤

  • @KavithaMyilsamy-om1zd
    @KavithaMyilsamy-om1zd 2 месяца назад +1

    Don't cry ma intha time la alutha future la one side headache vanthurum enakum 2girl babies we are so lucky congrats ma unga feeling personal ah romba touch ah iruku nanum itha ella cross panni vanthuruka now so happy

  • @abuhaz7182
    @abuhaz7182 2 месяца назад +7

    GH la c sec panna speed recovery agathu pain romba athikama irukum

  • @joycerajkumar.3877
    @joycerajkumar.3877 2 месяца назад +8

    Useful message brother and sister so iam happy ❤❤

  • @hemalathak1708
    @hemalathak1708 2 месяца назад +1

    I just saw myself in Sridevi, until I went to the operation theatre for the c section my 4 year old son was with me. For the first 3 weeks he was like being cranky with me for no reason. I understood him, keeping my pain, severe headache, infected stitches, UTI apart I started to do my motherly things to be with him.

  • @SangeeMonesh
    @SangeeMonesh 2 месяца назад +1

    Don't worry sister be strong love you lots sister❤❤❤

  • @vidhyadharmaraj8149
    @vidhyadharmaraj8149 2 месяца назад +5

    Hi sridevi sis. I'm also cried when u cry its so emotional. Im also tought that the same about my son and avoid sec baby bcoz of him. He's 6yrs old still now He's the one and only baby for me. I also have the same thought

  • @user-ko7lq5mv4m
    @user-ko7lq5mv4m 2 месяца назад +5

    It's ok sis... Don't feel please...
    Pappu will be okay... After discharge better spend more time with her Sitara...
    I too have 2 girl kids...

  • @rajimani971
    @rajimani971 2 месяца назад +2

    Hi mam,my first baby too born in same year of your first born.now again am pregnant with 7 months now..
    Same c section only for my first baby..I can able to feel missing of your first one during those operations time.. because I too started to miss my first born now itself .don't worry motherhood is such a lovely thing may God bless you both kitty angels with all healthy and joyful life forever..pray for me too for my delivery ❤

  • @savithrisubramanian9275
    @savithrisubramanian9275 2 месяца назад +1

    The same feeling I had when I delivered my second child... I cried while seeing your video... What Ashok brother said is right we have to capture the moments at the right moment... Waiting for more video's

  • @malinirathnam2072
    @malinirathnam2072 2 месяца назад +4

    I was in the same state , in the same hospital . Dr . Naren helped me a lot during my c-section too !! Happy parenting mam ❤ for me also it’s 2 girls 🎉😅

  • @varahamuhi1188
    @varahamuhi1188 2 месяца назад +7

    I have 3 years baby ...and now i m 5mnths pregnant ..❤

  • @preetha5833
    @preetha5833 2 месяца назад +2

    Thanks for the motivational video mam enakum 3 yr old boy baby irukanga now am 6 month pregnant first delivery c section tha ipo marupadiyum c sec bayama tha iruku neenga video la alugum pothu nanum aluthuten ❤ take care mam

  • @dharaniiramesh
    @dharaniiramesh 2 месяца назад +1

    Enaku june 18th date..first baby ku 2.3 years aaguthu.. indha video pathathum i am literally cried..😢😢😢nanum en ponna romba miss pannuven😭😭😭😭after delivery ki apram avaloda evlo time spend panna mudiumnu therila

  • @Sandhiya-bm8gf
    @Sandhiya-bm8gf 2 месяца назад +4

    Enakum c section tha en baby ku two two and half tha aguthu ku en baby name Riya enaku entha mathiri na romba feel panna pora nu tha enaku romba customa iruku athana tha enaku unga feelings puriyuthu

  • @yashasvininanjundan2789
    @yashasvininanjundan2789 2 месяца назад +3

    You guyz are like family .. love you ❤️🥳🎉congratulations for the birth of your 2nd angel.. Keep rocking

  • @karthikaprasad9680
    @karthikaprasad9680 2 месяца назад +1

    உங்களை போலவே எனக்கும் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது mam உங்கள் sithara பாப்பா வும் எனது first பாப்பாவுக்கும் எனது முதல் பாபாவுக்கும் 1mnth தான் difference my pappa August2021 ur pappa july..2021.my second c section girl baby ungalai polave vittu ponen same feelings towards my 1st baby... I understand ur situations

  • @ramyakarunakaran5356
    @ramyakarunakaran5356 2 месяца назад +1

    I felt the same emotion leaving my first daughter. Its not easy to go through that. God bless !

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 2 месяца назад +8

    நீங்க இந்த மாதிரி நேரத்துல பச்சை உடம்போட அழுக கூடாது ஸ்ரீதேவி அது வேற ஆப்ரேஷன் பண்ணி இருக்கீங்க கண்டிப்பா அழுகக் கூடாதுன்னு எங்க வீட்ல சொல்லுவாங்க

  • @divyasankaran5466
    @divyasankaran5466 2 месяца назад +3

    I have six month old girl baby...when u feel about sitara i got tears in my eyes.....

  • @silparamkumar6851
    @silparamkumar6851 2 месяца назад +2

    Same feeling for me also. Don’t worry after you back home she will happy after seeing you and little sister. Very carrying and lovable husband and father so don’t worry he will take care of all. God bless your family

  • @deepaudayakumar4981
    @deepaudayakumar4981 2 месяца назад +2

    Don't feel sister yeallam sari aagum because nanum ungala maari than azhudhen but first Baby poga poga understand pannippanga . Apparam avanga bonding vera level la erukum sister be happy .

  • @selvidruva5024
    @selvidruva5024 2 месяца назад +7

    Please don't cry sister when we see you i get my hope sister ❤️❤️❤️ take care of your health sister ❤️❤️❤️

  • @user-lw1wk7bl5l
    @user-lw1wk7bl5l 2 месяца назад +4

    Sis feel panathiga... Nega epo tha romba happy ya health ya erukanum sis nega epadi yalam pesum pothu nanum ungala mari erukanum sis thairiyama.....💪💜health pathukonga sis❤️💜

  • @benidhas8027
    @benidhas8027 2 месяца назад +1

    Such a good man he is... God bless you 4...

  • @samyuthsridharan5407
    @samyuthsridharan5407 2 месяца назад +2

    Kandipa use full ah eruku mam enaku c section tha enakum pray pannicoga mam

  • @jeevithalakshmi1290
    @jeevithalakshmi1290 2 месяца назад +3

    Same situation la than mam nanum iruken yenakum 1st c-section than girl baby 3years aguthu ipo 2nd pregnancy la iruken 8th month first baby ya vitutu delivery porathu ava yenna vitu irukave Matta avala miss panratha nenachu nanum ipdi than aluthutu irupen nega sollum pothuu antha feelings ah purinjika mudithu

  • @Anuradha-pu4zm
    @Anuradha-pu4zm 2 месяца назад +3

    Hi sister. Am very big fan for you. Pls don't cry all are wuth you always. U are very lucky got supportive husband🥰 Be strong Brave🥰 Women Lady power😎

  • @niralyansmarttoddler3890
    @niralyansmarttoddler3890 2 месяца назад +2

    Same feeling nanum anupavichi irukain 2020 covid time my second baby delivery appo canada la irunthain.yarum kudavum ila yenna pathuka. yen son that time 2 1/2 years yarkudavum sleep panamatan.avanga appa kuda andha day night thoongala nu yenaku phone panitey irukanga .nanum andha tention pathuka yarum ila feeling thoongama 2 days irunthu kastapatain.ipdithan video call la cry panitey irunthain. Head pain irunthuchi yenaku apram veetuku vanthu paiyan kuda sleep panan apram than better ah irunthain.daily cry panuvan avana sariya kavanika mudila avan kuda time spend pana mudila apdi nu cry panitey irupain.pls sridevi sister apdi feel pana vaikathinga baby pathukonga but ivangala feel panavidama pathukonga thanks😭😭😭😭

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 2 месяца назад +2

    Nenga pesumatha partha enaku c section aana mathiri iruku.appdiye thathrubama en munnadi vanthathu.congrats

  • @sujithrad514
    @sujithrad514 2 месяца назад +6

    Akka alathinga akka neenga alurathu paathu enakuu aluga varuthu happy ah irunga akka😊❤

  • @user-ob7bk1nb9u
    @user-ob7bk1nb9u 2 месяца назад +6

    Don't cry sis relax ❤ we are my inspired women no cry take care health

  • @deepthiroslin6827
    @deepthiroslin6827 2 месяца назад +1

    Im 5months pregnant my 1st baby is 1.7 months literally i can understand your feelings i never left my baby alone i started crying after seeing this video 😢

  • @SowmiAnand-dl2vs
    @SowmiAnand-dl2vs 2 месяца назад +1

    RUclips ku elam few days leave vitutu rest edunga ma ....take care of u and baby ..

  • @indhuvishnu2417
    @indhuvishnu2417 2 месяца назад +3

    Hi akka nanum ennoda 2nd deliveryku romba bayandhan nanum c sec dhan nanum en pappava romba miss pannan azhudhan..but avangaley namma la pathutu nammala thalli poiduvanga adhuvum romba kashtam ka😢ipo kooda pain ah dhan irukku😔now my baby 5 month take care 🎉akka..azhadhinga akkka romba kashtamana tharunam dhan namaku surgery namma 1st baby ah miss panradhu dhan ippovum en romba miss panran paavam en 2nd baby ala avala pakka mudiyala pazhaya madri😢😢..super akka operated panniyum ivalo confident ah irukkinga na nurse dhan na ennoda 2nd sec dhan romba bayandhan theatre poitu cancel aagi lam veliya vantan bcz fear and cough romba kashta pattan akka

  • @hairoonakila3270
    @hairoonakila3270 2 месяца назад +4

    Don't worry sis ... Neenga postpartum dipression la irukinga ..bcoz nanum ipdi than hospital la first baby ah nenachu nenachu nyt full ah aluven... Veetuku ponathum sari aidum sis

  • @keerthanakumaran4511
    @keerthanakumaran4511 2 месяца назад +2

    Nanum ithe experience kadanthu vanthen because
    1 st baby ya romba miss panuvom nanum ipdi tha aluthen...so nenga alugathingga udamba pathukonga sis❤

  • @user-vo2xw5zc3r
    @user-vo2xw5zc3r 2 месяца назад +1

    அக்கா எனக்கு எடை 70 கிலோ ஆனா எனக்கு 2 குழந்தையும் சுகா பிரசவம் ஆனது 2 ஆண் குழந்தை 1 வது தம்பி 16.8.2021 பிறந்தான் 2வது தம்பி 21.1.2024 பிறந்தான் 1வது தம்பி எடை 3.400கி 2வது தம்பி எடை 4.00கி எனக்கு கர்த்தர் குடுத்த ஈவு

  • @musicaddict1531
    @musicaddict1531 2 месяца назад +3

    More power to you, I can understand your emotion, your life is going to be very beautiful.

  • @triplexcreation6212
    @triplexcreation6212 2 месяца назад +14

    Hi Akka nan 4 months pregnant ah eruken pray for me

  • @deepaprathap3923
    @deepaprathap3923 2 месяца назад +1

    Hi sis enakum 2 c section nanum 1st c section jolly ah irundhen but 2nd c section 1st pappava nenaichu idhe madhiri azhudhe enaku 2 ponnunga 2 nd ponnu ku 3 age agiruchu but ipoo ungaloda indha video phakum podhu 3 yrs before irundha feeling vandhu enaku azhugai vandhadhu sis tnq❤❤

  • @Sarveshvishu-mo1tk
    @Sarveshvishu-mo1tk 2 месяца назад +1

    Whether u exercise or no ur body knows best. I have seen many ladies go for swimming, walking etc religiously everyday for normal delivery but end up having c section. So don't blame urself and feel guilty. Both my pregnancy baby head came down at 34 weeks. But still had c section. I was happy that my kids very Hale and healthy.

  • @giftciejemimma8381
    @giftciejemimma8381 2 месяца назад +16

    Hii akka.... congratulations ka.... ❤ You have 2 queens ❤❤

  • @karthinithi9631
    @karthinithi9631 2 месяца назад +5

    Yes...second delivery la namaku irukura peariya worry ah first baby tha nanum itha year feb la tha enaku second paiya porantha enaku normal delivery tha nijamavea nan bayantha namaku yeathathu agirumo namma first baby vittu labour room kulla pogum pothu adha pain vida itha pain tha adhigama irunthuchu....pain start agikuda nan first baby kuda hug pannitha paduthuruntha....ennoda in- law la sonnaga first paiyana nanga vetuku kuptu porom hospital la iruka veadam he s 4 years nan veadavea veada avan enkudavea irukatum nu sonna en husband um nala pathukittanga....v all r happy

  • @thamizhganesan95
    @thamizhganesan95 2 месяца назад +1

    Same my past also ... Second baby pakathula eruku mind full la first baby thinking... Second active va dhan erukum comparr to first...love loads... Congratulations

  • @dbalajidevalala6736
    @dbalajidevalala6736 2 месяца назад +2

    This is my second pregnency 1st baby was c section before i so much fear this pregnancy because of delivery ater 10 of years of second pregency this vedio very useful for me

  • @saranyahasan2886
    @saranyahasan2886 2 месяца назад +2

    Congratulations.....u gave two angels to birth.....ur really lucky . ......pls those drink more liquid .... requesting u.... those going to c section after surgery pls drink 4 ltr water y buz .....spinal headache will come....I faced this headche I can't bare 1 week continuously.....so that only telling ..... thanks.....all best for two cute angels..... sridevi mam pls take care u r self.....God bless you to ur family

  • @sheebhal4156
    @sheebhal4156 2 месяца назад +5

    Hai akka after 12 years I am pregnant akka ,ivf treatment akka 4 th month starting ayiduchu akka ungala parkum pothu nalla oru hope and confident varuthu akka ,be happy akka enakum girl baby romba pidikum akka ungaluku God than girl baby aga poranthu erkaru akka keep the rocking akka

  • @swetha_bharathwaj
    @swetha_bharathwaj 2 месяца назад +1

    Very polite and beautiful way of presenting your story. Congratulations, Sridevi. Wishes to your husband too :)
    You’ve not shared anything in gore sense unlike many others. Thanks for that :)

  • @GayathriKarthik-bb8nk
    @GayathriKarthik-bb8nk 2 месяца назад

    Enakku 2nd baby delivery appo 1st baby kku 1year 6month nanum epditha azhutha avala vittu erukka mudiyama aval kuttinu vanthu en husband pathuttu po pothu ava azha matta aenakku tha avolo kasttama erukkum.phone la amma nu ava pesartha kettale 🥹🥹🥹apdi azhuva naa. eppo nenaichcha kuda enakkuu azhugai than varum❤aenakkum 2 girl baby romba happy ya erukkum... take care of your health sis

  • @nageswarinageswari9136
    @nageswarinageswari9136 2 месяца назад +4

    Super sister motivation speech 😊nenga super mom😊❤❤❤

  • @shunmugalakshmidevadayalan9925
    @shunmugalakshmidevadayalan9925 2 месяца назад +8

    Others actors ku roll madol mam super ❤

  • @user-yk1cd2it8z
    @user-yk1cd2it8z 2 месяца назад +2

    Sistr enku 1½ yrs la oru baby irukka again im pregnant thz is my 6mnth.... Enakum en manasla romba kolappam ah romba bayama romba kastama irukku sistr...bczz En ponnu romba romba kutty baby ava illama ennaala irukkamudiyathu... Then avalum na ilama irukkaa matta...delivery tym la avala vitutu irukatha nenacha romba kastama irukku... Ellarum seekrama baby ah motha kozhantha loneliness ah feel pannu apdi ipdi nu solranga..... Enak romba bayama irukku sistr😢😢😢😢😭😭😭😭

  • @charankrish8224
    @charankrish8224 2 месяца назад +2

    Very useful ...thankyou soo much and God bless you for your effort to convey all ths info during ur 3rd day recovery

  • @RameshM-ig2pn
    @RameshM-ig2pn 2 месяца назад +4

    Hi sridevi akka parthu pathirama irrunga i am big fan sridevi akka so cute 3 angels so pretty❤❤❤❤❤

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 2 месяца назад +4

    Health ah nalla paththuk konga akka ❤

  • @MadhuBala-bz8ke
    @MadhuBala-bz8ke Месяц назад +1

    I also c section உங்க மாறி தான் நானும் 3 years pa பையன் next operation ....😢

  • @estherprem1470
    @estherprem1470 2 месяца назад +2

    Same sister I am also waiting for 2nd delivery.... I ll miss my daughter at time of delivery.... I really true with ur cried emotional.... I ll also cry