Joke.. Joke.. Joke..😂Siragadikka Aasai | Episode Preview | 25 Jan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 80

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 7 месяцев назад +595

    ரோகிணி சீக்கிரமே மாட்டிக் கொள்ளும் தருணத்தைப் பார்க்க யாரெல்லாம் ஆர்வமாக உள்ளீர்கள்....😂😂😂

    • @sharikan436
      @sharikan436 7 месяцев назад +6

      லைக் பிச்சைகார

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 7 месяцев назад +6

      எப்படியும் ஒரு 20 எபிசோட் எடுத்தாலும் ரோஹினி மாட்டிக் கொள்ள மாட்டார். இந்த டைரக்டர்க்கும் கதைய நகர்த்த முடியவில்லை.‌ அதனால் மாவை நன்றாக அரைத்து ஓட்டுகிறார்.

    • @Mehajabeen-km3dr
      @Mehajabeen-km3dr 7 месяцев назад +1

      நான்

    • @BvairavelVel
      @BvairavelVel 7 месяцев назад +1

      🙋🙋🙋

    • @SHARMILA-b2o
      @SHARMILA-b2o 7 месяцев назад +1

      Yesbro

  • @thangapushpam2467
    @thangapushpam2467 7 месяцев назад +242

    மீனா எந்த நல்லது செய்தாலும் விஜயா மூஞ்சி இஞ்சி திண்ண குரங்கு மாதிரி தான் போகும்

  • @SaravananSaravanan-fs9ok
    @SaravananSaravanan-fs9ok 7 месяцев назад +118

    இந்த சீரியலை பார்த்துக்கொண்டே கமென்ட் செய்தேன் ❤❤❤❤ எனக்கு மிகவும் பிடித்த தொடர்❤❤❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 месяцев назад +59

    முத்து ***பாட்டி பாட்டி பாரு பாட்டி ரங்கராட்டிணம் கண்ண வச்சிக்குட்டு முறைக்கிறா ***😍😍 முத்து❤மீனா அழகி 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘❤️❤️❤️💐🌹

  • @Purachithalaivan
    @Purachithalaivan 7 месяцев назад +85

    முத்து மீனா சூப்பர்❤❤❤❤

  • @venkatesanm3186
    @venkatesanm3186 7 месяцев назад +39

    எனக்கு இந்த சீரியல் ரொம்ப பிடிச்சிக்கிறது ஏனா மற்ற சீரியல்களில் எபபோதும் சண்டைகள் இருக்கும் ஏதாவது திருவிழா இந்த பண்டிகையில் கூட எப்படி கேடுப்பது ஏதாவது சமைத்தால் அதில் என்ன கலப்பது இருக்கும் ஆனா இந்த ஒரு சீரியலில் மட்டும் எவ்வளவு சண்டை போட்டாலும் இந்த மாதிரி பண்டிகையில் அனைவரும் ஓன்ன கொண்டாடி ஓன்ன சாப்பிட்டு போட்டோ எடுக்கரங்க எல்லோரும் சந்தோஷ் மாக இருக்கிறார்கள் மற்ற சீரியல்களில் இதல்லாம் இருக்ககறதா ஓரே டென்ஷன் மட்டுமே இது மட்டும் தாக பார்க்கும் போது ஏதோ ஓரு சந்தோஷ்ம் 😊😊

  • @sharikan436
    @sharikan436 7 месяцев назад +25

    ஸ்ருதி புடவையில் செம அழகு

  • @jagathisanb54
    @jagathisanb54 7 месяцев назад +21

    எனக்கு ரொம்ப பிடிக்கும் திருமதி செல்வம் சீரியல். பூங்காவனம் ஐயா ரோகினி மாமா

  • @sathyasankar7545
    @sathyasankar7545 7 месяцев назад +34

    Muthu meena❤❤❤❤

  • @shruthibujji9809
    @shruthibujji9809 7 месяцев назад +15

    All time favorite Muthu meena looking like a Real Jodi wow super mm fans are very very very happy

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 7 месяцев назад +30

    Indha mutton mama koodiye seekiram muthu kitta maata poraru annaiku total kudumbathaiyum muthu chukka poda poraru

  • @Tysonmano
    @Tysonmano 7 месяцев назад +62

    சர்க்கரை பொங்கல்க்கு மட்டன் சுக்கா வா 😂😂😂 🤣😆 இவர் பேசுறதை பார்த்த ரோகிணி மாட்டி கொள்ளலாம் 😂

  • @RamaRama-wl2sd
    @RamaRama-wl2sd 7 месяцев назад +49

    Super மீனா ❤❤❤❤

  • @manocreations6395
    @manocreations6395 7 месяцев назад +4

    மாட்டிக்க கூடாது தான் ஆனா ஓவரா பேசுறாங்க அதனாலே மாட்டிக்கணும்❤😂

  • @anwarmohammed123
    @anwarmohammed123 7 месяцев назад +16

    என்ன பாட்டி உருட்டு...😂 அடுப்புல இப்பிடி ஊதி ஊதி நுரையீரல் பாதிப்பு தான் வந்து இருக்கும்...

  • @kabeesha1869
    @kabeesha1869 7 месяцев назад +5

    Rhogini intha sareela semmaiya irukkanga ❤

  • @MeenakshiGovindaswamy
    @MeenakshiGovindaswamy 7 месяцев назад +2

    Remembering Pandian stores Pongal celebration with 3 daughter in laws that too when Chithu was there

  • @devikadevikaseenuvas5751
    @devikadevikaseenuvas5751 4 месяца назад

    எனக்கு மிகவும் பிடித்த சீரியல் சிறகடிக்க ஆசை அதில் முத்து மீனாரொம்பிடிக்கும்❤❤❤❤❤❤❤

  • @sruthimeena3782
    @sruthimeena3782 7 месяцев назад +12

    Because of breathing this smoke, most of women get I'll and have continous cough and died so early. Old ia always not good😂😢

    • @emmagal14
      @emmagal14 7 месяцев назад

      Actually correct.. That's y grandma's tend to cough a lot back in those days

  • @AishwaryaAishwarya-v8p
    @AishwaryaAishwarya-v8p 7 месяцев назад +4

    Miss you bhavadharini mam

  • @umarani8692
    @umarani8692 7 месяцев назад +32

    விஜயா மூஞ்சிய காமிச்சி பத்து குழந்தைக்கு சோறு ஊட்டலாம்

  • @IRULIRUL-tt9pw
    @IRULIRUL-tt9pw 3 месяца назад

    நான் ஆசைப்படுகிறேன் ரோகினி சீக்கிரமாக மாட்டிக்கொள்ளும் தருணத்தை நான் பார்க்க ஆசை கொண்டுள்ளேன்

  • @saybagyam986
    @saybagyam986 7 месяцев назад +4

    Meena super ❤

  • @balakrishan6986
    @balakrishan6986 7 месяцев назад +5

    Paatti Saree super

  • @8-c.p.kudaya883
    @8-c.p.kudaya883 3 месяца назад

    ரோகினி மாட்டு வதை பார்க்க ஆர்வமாக இருக்கு

  • @jeniuma1410
    @jeniuma1410 7 месяцев назад +3

    Rohini kuk village tha..nadikara paati

  • @gcreations3654
    @gcreations3654 7 месяцев назад +10

    BREAKING SAD NEWS :-
    Legendary Music Composer Ilaiyaraja Sir's Daughter Bhavatharini Ma'am Passed Away due to Cancer 💔💔💔😢😢😢😢
    RIP Bhavatharini Ma'am
    😭😭😭😭😭😭😭😭

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 7 месяцев назад

      What ❓ it message true ❓

    • @niravlogzz9622
      @niravlogzz9622 7 месяцев назад

      Yes see news​@@harisundarpillai7347

    • @kavyakavoos1672
      @kavyakavoos1672 7 месяцев назад

      Yes​@@harisundarpillai7347

    • @gcreations3654
      @gcreations3654 7 месяцев назад

      ​@@harisundarpillai7347Yes bro. She died due to Liver Cancer.

    • @gcreations3654
      @gcreations3654 7 месяцев назад

      @@harisundarpillai7347 In what World you are? It is true? Even the last rites are over.

  • @Leaderprabu
    @Leaderprabu 7 месяцев назад +10

    Dei andha mama room la AC iruku da. Village la edhum ilanu idha marandhu kaatringale da. Manda mela iruka kondaiya edunga

  • @mpmvendra8647
    @mpmvendra8647 7 месяцев назад +6

    Nenjuvaliku pathila..appo TB tha varum..enna

    • @sruthimeena3782
      @sruthimeena3782 7 месяцев назад +1

      S, I accept all old things,who say it's good for health. But not this one, because of this smoke last generation girls die so early in their middle age.

  • @sarigamano695
    @sarigamano695 7 месяцев назад +8

    Appadi solunga batti ❤❤

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 7 месяцев назад +5

    பொங்கல் திருவிழா போயி இன்று 11 நாள் ஆகுது. நீங்க இப்போ தான் பொங்கல் வைக்கிறீங்க ...
    பூங்காவனம் ஜோக் எல்லாம் பேக் ஆயிடும் .

  • @noothannr204
    @noothannr204 7 месяцев назад +9

    Nice 👍

  • @dharrshenarasi
    @dharrshenarasi 7 месяцев назад +4

    Y meena only always wear saree not nice colour..orhers saree all standard, attractive colour

  • @sathiyabssathiyabs4564
    @sathiyabssathiyabs4564 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @priyaprakash4461
    @priyaprakash4461 7 месяцев назад +1

  • @tamilpakkam6814
    @tamilpakkam6814 7 месяцев назад

    Ipd solli solliye adupadila vachikalam pola nalla idea

  • @thamizhselvan6565
    @thamizhselvan6565 7 месяцев назад +3

    Ippo intha seen tha pothu

  • @ishus8585
    @ishus8585 7 месяцев назад +4

    😍😍

  • @meemhas
    @meemhas 7 месяцев назад +3

    Atleast anda beauty parlour matter avadhu

  • @RenugaDevi-q4g
    @RenugaDevi-q4g 7 месяцев назад +1

    நான்

  • @jenijenifer8966
    @jenijenifer8966 7 месяцев назад +2

    🎉😢😮😅😊😊❤❤❤❤❤❤

  • @shalinisri1808
    @shalinisri1808 7 месяцев назад +3

    Aha aha

  • @AlYasik-p5q
    @AlYasik-p5q 7 месяцев назад

    ❤🎉😂😢😮😮😊😅

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 7 месяцев назад

    Uuu

  • @jayasrijayasri1916
    @jayasrijayasri1916 7 месяцев назад

    is mi

  • @sakthisakthi-uj8wi
    @sakthisakthi-uj8wi 7 месяцев назад

    I am

  • @Vanitha-i4x
    @Vanitha-i4x 7 месяцев назад

    ஒறஅ்ஆஇகஙசஞடடணண

  • @godbless2858
    @godbless2858 7 месяцев назад +2

    போட்டோ ல ஏன் முத்து பிரண்ட், கரிக்கடை பூங்காவனம் இல்ல அதென்ன ஓரவஞ்சனை டைரக்டர் 😂

  • @thangajayasri6642
    @thangajayasri6642 7 месяцев назад +5

    Super

  • @godbless2858
    @godbless2858 7 месяцев назад

    போட்டோ ல ஏன் முத்து பிரண்ட், கரிக்கடை பூங்காவனம் இல்ல அதென்ன ஓரவஞ்சனை டைரக்டர் 😂