பித்தளை,செம்பு,சில்வர் பாத்திரங்களை பளபளக்க செய்யும் மேஜிக்கல் பவுடர்|Pitambari powder At Home Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 208

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 7 месяцев назад +1

    Very good cleaning powder preparation for copper and other uttensils . Only few ingredients are added. Very useful. Thank you madam.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 месяцев назад +1

    சூப்பர் அருமை ரொம்ப நல்ல டிப்ஸ்

  • @gangadevi4032
    @gangadevi4032 2 года назад +5

    Super iruku..tq

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +9

    Thank you for your information.

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 2 года назад +4

    அருமை

  • @RakchuDedobabystudy
    @RakchuDedobabystudy 3 месяца назад +1

    Excellent naa try panna poren

  • @mithrathilaga3834
    @mithrathilaga3834 2 года назад +1

    Super mama 100% working thank u so much mam

  • @arivukodi7869
    @arivukodi7869 2 года назад +4

    Thank you sister

  • @poornajayanthi
    @poornajayanthi 2 года назад +4

    Thank you.

  • @andaldevi5427
    @andaldevi5427 7 месяцев назад

    Very useful tips mam thankyou for your information

  • @m.navamani2270
    @m.navamani2270 2 года назад +8

    எப்படி இப்படி எல்லாம் யோசிப்பிங்க 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @tomand9839
    @tomand9839 7 месяцев назад

    Super technical knowledge👍👍💗

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад

    பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @prabuchitra4176
    @prabuchitra4176 2 года назад +1

    Nice, useful tips for ladies 👍

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +3

    ஓ சூப்பர் 👌👌

  • @viswanathanramesh4165
    @viswanathanramesh4165 2 года назад +2

    Useful information thank u

  • @padmarao2333
    @padmarao2333 Год назад +1

    Thank you for the video

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 2 года назад +8

    lemon + viputhi also gives similar cleaning effect...

  • @padminipappy9309
    @padminipappy9309 2 года назад

    Thanks alot very useful

  • @gopalakrishananparasuraman3747
    @gopalakrishananparasuraman3747 2 года назад +2

    Super sister👍

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 2 года назад +4

    Sister it's useful for me. Thank u

  • @karpagambalasubramanian9273
    @karpagambalasubramanian9273 20 дней назад

    Lemon price high hence pitambari itself is okay. Rose milk syrup will spoil the powder because of sugar content. No water or watery items should be added for powder to be stored

  • @kanchana333
    @kanchana333 7 месяцев назад

    Super thank you

  • @DiamondUma
    @DiamondUma 2 года назад +4

    Super 👍

  • @periyanayagam6253
    @periyanayagam6253 3 месяца назад

    Supper ga..veri.good

  • @anjuammivasu
    @anjuammivasu Год назад +1

    Oru lemon kongam salt and vim liquid is enough for barass and copper cleaning. Anubhavathil solgirein. Easy aa wash pannalam. Silver scrub kooda vendaam. Oru scortchbright podhum

  • @MrUshkanna
    @MrUshkanna 2 года назад +1

    Superb information

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 года назад +2

    சூப்பர் ம்மா..

  • @shanthythomas5462
    @shanthythomas5462 2 года назад +1

    super ma

  • @hemavatip1996
    @hemavatip1996 7 месяцев назад

    🎉 super ma

  • @gowthamisaravanan6091
    @gowthamisaravanan6091 2 года назад

    very nice sister

  • @senkathir6593
    @senkathir6593 2 года назад

    Very very super

  • @deepaashok9164
    @deepaashok9164 2 года назад +1

    Semma

  • @smuhilan8061
    @smuhilan8061 2 года назад +3

    Good

  • @lakshmiv3412
    @lakshmiv3412 2 года назад

    Supper idiaverynice

  • @kalyanib1757
    @kalyanib1757 2 года назад +6

    எல்லாம் சரி. இந்த கெமிக்கல் அனைத்தும் சேர்ந்து சர்க்கரை நோயாளிகள் கையை பதம் பார்த்துவிடும். உஷார்

    • @rajivlogs97
      @rajivlogs97 2 года назад +2

      Neenga store la purchase pani use panra ellame chemical than athula baking soda add aagala atha vida romba chemical payangaramaana chemical use aaguthu athuku ithu paravala

    • @kalyanib1757
      @kalyanib1757 2 года назад +2

      @@rajivlogs97 சொந்த அனுபவம் நககண்ணில் ஓட்டை போட்டு புண் வைத்து பட்டபாடு இருக்கிறதே சொல்லி மாளாது. கோதுமை மாவை தவிர இவர்கள் சொன்னது அனைத்தும் யூ ட்யூப் பார்த்து செய்த அனுபவம்.( முன்பொரு சமயம்). என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    • @rajivlogs97
      @rajivlogs97 2 года назад

      Correct than but store la purchase panra soap la irukura chemical la vida ithu low than but inthuvum safe ah use pananum

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 2 года назад

      Grouse use pannalame

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 2 года назад

      @@kalyanib1757 grouse use pannalame

  • @Anuradha-nh4ir
    @Anuradha-nh4ir 2 года назад +2

    arumai

  • @allinallanjana2328
    @allinallanjana2328 2 года назад +1

    Useful information sister 👍

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 Год назад +3

    U can add 1/4 citric acid u can add along with powder in mixie n mix together

  • @nallanchakravarthyrajashre1580
    @nallanchakravarthyrajashre1580 Год назад +1

    Nalla idea. Congratulations.Oru small suggestion. Indha podiyoda lemon salt kaal cup sethu araichinganna lemon juice thevai illai.

  • @veeraraghav2489
    @veeraraghav2489 6 месяцев назад +1

    Velli patharangal clean cheyya intha powder use cheyyalama

  • @smuhilan8061
    @smuhilan8061 2 года назад +8

    Perfect💯👍👏

  • @nv.sivaranjaninagarajan303
    @nv.sivaranjaninagarajan303 2 месяца назад

    Hi Mam . Please ingredients give me

  • @runa2039
    @runa2039 2 года назад +2

    Verum lemon,salt vachu clean pannunale copper clean aagirum.

  • @vaijayanthishridharan1152
    @vaijayanthishridharan1152 2 года назад +5

    Useful...video is toooo lengthy..too much talking...shorter videos will get more viewership

  • @kumuthasayee1451
    @kumuthasayee1451 2 года назад

    Thanks sis 👌👍

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es 2 года назад +2

    Ithil plastic porul clean pannalama

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 года назад +3

    👌👌👌

  • @sasiprabha8531
    @sasiprabha8531 2 года назад +6

    Wheat flour 1 cup, Kal salt kaal cup, baking powder kaal cup, washing powder kaal cup

  • @kokilad3963
    @kokilad3963 2 года назад +1

    Velli pathirathuku use panlama

  • @selviannamalai7410
    @selviannamalai7410 2 года назад

    Armai sister👌👍

  • @anue3458
    @anue3458 2 года назад +3

    👍

  • @mitharaarts2952
    @mitharaarts2952 2 года назад

    Super ma

  • @girijaswathi782
    @girijaswathi782 2 года назад +15

    புளியும், கல் உப்பும் மட்டுமே போதும்.

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467  2 года назад +1

      Kal uppu theithal pathirathil kodu vizhum

    • @girijaswathi782
      @girijaswathi782 2 года назад

      @@subadhivivlogs2467 புளியுடன் சிறிது கல் உப்பு சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு வைத்தால் கரைந்து விடும் பிறகு தேய்த்தால் கோடு விழாது.

    • @rajalakshmisubramanian3703
      @rajalakshmisubramanian3703 2 года назад

      கல் உப்பு கரைந்து விடும்மா. ேகாடு வராது

  • @rathnaseenu
    @rathnaseenu Год назад +1

    லெமன் சால்ட் ரொம்ப நல்ல ரிசல்ட் வந்துச்சு

  • @lalithaiyer7524
    @lalithaiyer7524 2 года назад

    Salt you na enna

  • @meenakshisekar8863
    @meenakshisekar8863 2 года назад +1

    Salt uppu illa athu thool uppu sariya solunga

  • @kavithamohan5034
    @kavithamohan5034 2 года назад +12

    புளி மற்றும் சபீனா போட்டாலும் பளிச் என்று ஆகும்

    • @maheswarieaswar2836
      @maheswarieaswar2836 2 года назад +2

      Super useful msg

    • @MaryBlossom-do5il
      @MaryBlossom-do5il 9 месяцев назад

      😊e ni❤ ki
      Vi,
      😊😊😊😊😊😊 CE ede waqq mm ya ya CE ya CE
      BBC​@@maheswarieaswar2836

  • @lalith6610
    @lalith6610 2 года назад

    Thanks

  • @vijayakala7672
    @vijayakala7672 Год назад

    Baking soda and appa soda both are same

  • @ramasundar7498
    @ramasundar7498 2 года назад +2

    🙏

  • @Nandykavi_12nov
    @Nandykavi_12nov 2 года назад +1

    கல் உப்பு- ம் சேர்த்து
    Salt உப்பு - ம் சேர்த்துக்கலாமா அக்கா??????😂😂😂😀😂😂😂

  • @brindhadevi5782
    @brindhadevi5782 2 года назад

    Salt nalum uppu than powder salt nu sollunga.

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 4 месяца назад

    NAAN SEYVADHU INTHAVITHAM :KAANJUPONA LIME MOODIKAL SALT MIXILE DRY ARAICHCHU VACHCHUPPEN EN VEETULE PITHTHALAI THAMIRAM VILAKKUKAL ELLAAM ITHUPOTTU THEYPPEN POOJAI SILAIKAL ETC ITHUPOTTU WAS PANNUVEN

  • @gomathibalaji8031
    @gomathibalaji8031 2 года назад

    Super

  • @marimuthurajeswari5549
    @marimuthurajeswari5549 2 года назад +1

    Nice video

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 2 года назад +9

    சகோதரியே - உப்பு என்றாலும் சால்ட் ( salt ) என்றாலும் ஒன்றுதான்...

  • @selvas2853
    @selvas2853 2 года назад +6

    அதென்ன சால்ட் உப்பு (ஓ தூள் உப்பா?) சால்ட் ஆங்கிலம், உப்பு தமிழ்

  • @malarhabi4418
    @malarhabi4418 2 года назад +1

    பீதாம்பரி என்றால் என்ன சிஸ்? புதுவித பெயராக உள்ளதே? லெமன் ஜுஸுக்கு பதிலாக அந்த மாவில் லெமன் சால்ட் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாமா?

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467  2 года назад +1

      நீங்கள் சொன்ன லெமன் சால்ட் பயன்படுத்தலாம்.பீதாம்பரி பவுடர் என்பது ஒருவிதமான சுத்தம் செய்யும் பவுடர். இந்தப் பவுடரை வைத்து பித்தளை சில்வர் பாத்திரங்களை விளக்கலாம்.

    • @malarhabi4418
      @malarhabi4418 2 года назад

      @@subadhivivlogs2467 தேங்ஸ் சிஸ்

  • @yogasri418
    @yogasri418 2 года назад +17

    பாத்திரத்துக்கு ஏற்ப அரிசி மாவு ஒரு எலுமிச்சை பழம் சாரு இந்த ரெண்டு பொருள் சேர்த்து விளக்கினாலே போதும் பளிச்சின்னு இருக்கும் இதுகுபோய் இப்படி இழுக்குறீங்க

  • @எம்.கேதோட்டம்

    கைதான் வலிக்குது செஞ்சி பாத்துட்டு சொல்றேன் வெறும் புளி வச்சி தேய்ச்சாவே பளிச் என ஆகுது

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 года назад +4

    table salt …உப்புத்தூள்..

  • @renybiju1000
    @renybiju1000 2 года назад

    Salt upp alla
    Salt means upp
    Powder salt

  • @hemavathi6447
    @hemavathi6447 2 года назад +50

    ஏம்மா....ஒரு லெமன் உப்பு மட்டும் இருந்தால் போதும்...

  • @senthamarai2450
    @senthamarai2450 2 месяца назад

    லெமன்சால்ட் போதும்

  • @umakaruppasamy7600
    @umakaruppasamy7600 2 года назад +1

    Armani ma

  • @dhanalakshmirajendran708
    @dhanalakshmirajendran708 2 года назад

    லெமன் தோலை காய வைத்து சேர்த்து அரைக்கலாமா

  • @mbmythili6154
    @mbmythili6154 2 года назад +2

    Sulver means pure silver. Do you mean to say that Eversilver? Be clear in your version. Don't try to confuse the viewers. If you use this powder for pure silver you will be at loss. Think and talk.

  • @amuthasiluvai7106
    @amuthasiluvai7106 2 года назад +22

    சால்ட் உப்பா சால்ட் னா என்ன அதுவும் உப்பு தான்🤦

    • @geethajai4094
      @geethajai4094 2 года назад

      Well said

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467  2 года назад +6

      ஒரு சில ஊர்களில் கல்உப்பு சால்ட் உப்பு என்று சொல்வார்கள். அதேபோல் சில ஊர்களில் சால்டை நைஸ் உப்பு என்று சொல்வார்கள். இதெல்லாம் ஒவ்வொரு ஊர்களிலும் பேசப்படும் பேச்சு வழக்குகள் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் சகோதரி😀

    • @amuthasiluvai7106
      @amuthasiluvai7106 2 года назад +2

      @@subadhivivlogs2467 எனக்கு தெரிந்தது சொன்னேன் தப்பா எடுத்துகாதீங்க ஆங்கிலத்தில் சால்ட்னா உப்பு தான் அதான் சொன்னேன்

    • @arunachalamradhakrishnan1721
      @arunachalamradhakrishnan1721 2 года назад

      @@subadhivivlogs2467 என்னவோ சொல்றீங்க?

    • @meenaselvaraj7099
      @meenaselvaraj7099 2 года назад

      Kallu uppu illa salt niz uppu mam

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад

    Avoid kaluvi , Aluku , etc. Pronounce as Azhuku , Kazhuvi etc.

  • @jayceegasjayceegas5338
    @jayceegasjayceegas5338 Месяц назад

    Thank you idea. Nalla iruku

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb 10 месяцев назад

    கேசரி பவுடர் podallama

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 Год назад

    Karuthu poividukirathu

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 года назад +8

    வேஸ்ட் பிரயோசனம் இல்லை

  • @n.deepalakshmi7358
    @n.deepalakshmi7358 2 года назад

    Omg.. Why so lengthy? Really awful.

  • @martinmani2689
    @martinmani2689 2 года назад +1

    தேவையானத போஸ்ட்பன்னிர்க்கிங்க

  • @vasanthasv4986
    @vasanthasv4986 2 года назад

    தூள் உப்பு என்று சொல்ல வேண்டும். சால்ட் உப்பு என்று சொல்லக் கூடாது

  • @stellasridevi9186
    @stellasridevi9186 2 года назад

    Baking soda and aapa soda same not different

  • @margarett4313
    @margarett4313 Год назад

    சால்ட் உப்புண்ணா என்னம்மா? அதப்பொடி உப்புண்ணு சொல்வாங்க.சால்ட் உப்புண்ணா உப்புஉப்பு என்று அர்த்தம். என்னமோ ஆங்கில மோகத்துல என்னன்னமோச் சொல்றீங்க

  • @malarajendran9348
    @malarajendran9348 8 месяцев назад

    புளியும் உப்புமும் சேர்த்து தேய்க்கும் பொழுதும் எந்த பிரச்சனையும் இல்லை

  • @dhanushram1736
    @dhanushram1736 Год назад

    வெறும் புளி. உப்பு மட்டுமே போதும் இதுக்கு ஏன் இப்படி அலப்டிக்கிறே

  • @mohamedyonus7484
    @mohamedyonus7484 Год назад

    வள வள நு பேசாம...சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க

  • @sachuprakash1550
    @sachuprakash1550 2 года назад

    Unga heading ah first mathungaa kaathaa kooormayakku kaanna thoranthuu paarungaa wat topic is this salt uppuu yellam onnu thanaa

  • @gomsram6026
    @gomsram6026 2 года назад

    ""Salt ..உப்பு"" அப்படி ஏதாவது ஒன்னு புதுசா இரூக்கா ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️
    இதுக்கு directaa பிதாம்பரி powder கடையில் வாங்கி use பண்ணிட்டு போலாம்..
    இது waste of Time 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @arunadevi3578
    @arunadevi3578 11 месяцев назад

    Onnum vela seyyala

  • @srisri5070
    @srisri5070 2 года назад

    Time waste

  • @padminipappy9309
    @padminipappy9309 2 года назад +1

    Thanks a lot

  • @gamers8153
    @gamers8153 2 года назад +2

    Super

  • @prasathkumar4365
    @prasathkumar4365 Год назад +2

    Super akka

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 года назад +2

    Nice