Subadhivi Vlogs
Subadhivi Vlogs
  • Видео 244
  • Просмотров 2 098 886
அம்மாவுடன் ஒரு நாள் !!... / அம்மாவும் நானும் சேர்ந்து செய்த தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி...😋
#subadhivivlogs #diml #vlogintamil #muttonbiriyani
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Hello My Dear frnds & Fam 💖
I hope you enjoy watching this video🥰
If you like this video please give a thumbs up👍 & Subscribe to our channel
Connect with me on Instagram
dhivya_subash28
To Cantact Me Mail To
subadhivivlogs@gmail.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#recipe #mutton #biriyani #ammaveedu #ammaudanorunall #ammaponnu #morning11amtoevening7pm #specialdayvlog
Просмотров: 829

Видео

💁‍♀️ஒரே வாரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள்/11th day puberty Function /கறி விருந்து #subadhivivlogs
Просмотров 83714 дней назад
💁‍♀️ஒரே வாரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள்/11th day puberty Function /கறி விருந்து #subadhivivlogs
Puberty 1st day Function ✨️/ Mini Puberty Function 🥰 | 💁‍♀️DIML With Family / மஞ்சள் நீராட்டு விழா
Просмотров 69121 день назад
Puberty 1st day Function ✨️/ Mini Puberty Function 🥰 | 💁‍♀️DIML With Family / மஞ்சள் நீராட்டு விழா
என்னுடைய 2 நாள் வேலைகள்💞 | homemade jelly / 2days routine / Bought school supplies #subadhivivlogs
Просмотров 241Месяц назад
என்னுடைய 2 நாள் வேலைகள்💞 | homemade jelly / 2days routine / Bought school supplies #subadhivivlogs
ஒரே வாரத்தில் நிகழ்ந்த அழகான நிகழ்வுகள்...... 😊 | Day Out With My Family | DIMl | Subadhivi Vlogs
Просмотров 4582 месяца назад
ஒரே வாரத்தில் நிகழ்ந்த அழகான நிகழ்வுகள்...... 😊 | Day Out With My Family | DIMl | Subadhivi Vlogs
Family Function இருக்கு So ஊருக்கு கிளம்பிட்டோம்... Simple lunch preparation & Packing Work #vlog
Просмотров 5393 месяца назад
Family Function இருக்கு So ஊருக்கு கிளம்பிட்டோம்... Simple lunch preparation & Packing Work #vlog
*Happy Days* | Morning To Evening Routine ☺️ |மாடித்தோட்டம் |A day in my life vlog #subadhivivlogs
Просмотров 5163 месяца назад
*Happy Days* | Morning To Evening Routine ☺️ |மாடித்தோட்டம் |A day in my life vlog #subadhivivlogs
பழசுக்கு புதுசு ஆஃபர் வேணாம்... பழசை புதிது போல் மாற்றும் TRICK | How to clean-Polish Silver At Home
Просмотров 1724 месяца назад
பழசுக்கு புதுசு ஆஃபர் வேணாம்... பழசை புதிது போல் மாற்றும் TRICK | How to clean-Polish Silver At Home
Weekly kitchen Cleaning Routine In Tamil /Homemade Cleaner /Kitchen Countertop Cleaning /tipstoclean
Просмотров 123 тыс.Год назад
Weekly kitchen Cleaning Routine In Tamil /Homemade Cleaner /Kitchen Countertop Cleaning /tipstoclean
என்னுடைய சின்ன கிச்சனுக்கு வாங்கிய புதிய பொருட்கள்🥰 | New Kitchen Products Unboxing With price
Просмотров 1,9 тыс.Год назад
என்னுடைய சின்ன கிச்சனுக்கு வாங்கிய புதிய பொருட்கள்🥰 | New Kitchen Products Unboxing With price
கருப்பு கவுனி அரிசியில் இட்லி தோசை மாவு அரைப்பது எப்படி ?
Просмотров 1,8 тыс.Год назад
கருப்பு கவுனி அரிசியில் இட்லி தோசை மாவு அரைப்பது எப்படி ?
இரும்பு தோசைக்கல்லை பழக்குவது ரொம்ப சுலபம் | New Iron Dosa Tawa seasoning tamil | Step by step guide
Просмотров 69 тыс.Год назад
இரும்பு தோசைக்கல்லை பழக்குவது ரொம்ப சுலபம் | New Iron Dosa Tawa seasoning tamil | Step by step guide
பித்தளை,செம்பு,சில்வர் பாத்திரங்களை பளபளக்க செய்யும் மேஜிக்கல் பவுடர்|Pitambari powder At Home Tamil
Просмотров 750 тыс.Год назад
பித்தளை,செம்பு,சில்வர் பாத்திரங்களை பளபளக்க செய்யும் மேஜிக்கல் பவுடர்|Pitambari powder At Home Tamil
Morning 10Am Vlog | உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு | bike first service
Просмотров 220Год назад
Morning 10Am Vlog | உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு | bike first service
சும்மா ஜாலியா சந்தைக்குப் போகலாம் வாங்க | Part - 2 பொன்மலை வார சந்தை
Просмотров 127Год назад
சும்மா ஜாலியா சந்தைக்குப் போகலாம் வாங்க | Part - 2 பொன்மலை வார சந்தை
Sunday Special Vlog - Part 1 Video | புதிதாய் வாங்கிய பூச்செடி🌷 | Non Veg Menu
Просмотров 139Год назад
Sunday Special Vlog - Part 1 Video | புதிதாய் வாங்கிய பூச்செடி🌷 | Non Veg Menu
ஒரு நாளில் இவ்வளவு வேலையா 😓😥| ஆடி கடைசி வெள்ளிக்கிழமை பூஜை | Blocked Sink Clean
Просмотров 240Год назад
ஒரு நாளில் இவ்வளவு வேலையா 😓😥| ஆடி கடைசி வெள்ளிக்கிழமை பூஜை | Blocked Sink Clean
புது வண்டிக்கு 🛵நம்பர் பிளேட் RC புக் வாங்கியாச்சு | Morning To Afternoon Vlog | Parangikai Sambar
Просмотров 100Год назад
புது வண்டிக்கு 🛵நம்பர் பிளேட் RC புக் வாங்கியாச்சு | Morning To Afternoon Vlog | Parangikai Sambar
ரம்மியமான மாலைப் பொழுது | Bread Snacks For Kids | Homework at Motamadi
Просмотров 162Год назад
ரம்மியமான மாலைப் பொழுது | Bread Snacks For Kids | Homework at Motamadi
காலை 2.30 மணி முதல்|ஆடி வெள்ளியில் 🙏சமயபுரம் மாரியம்மனை பார்க்கப் போகிறோம்🔱|பெருமாள் கோயில்புளியோதரை
Просмотров 173Год назад
காலை 2.30 மணி முதல்|ஆடி வெள்ளியில் 🙏சமயபுரம் மாரியம்மனை பார்க்கப் போகிறோம்🔱|பெருமாள் கோயில்புளியோதரை
குழந்தைகளுக்கு தினமும் இதை குடுங்க | Full Day Routine Vlog | skin whitening face pack
Просмотров 203Год назад
குழந்தைகளுக்கு தினமும் இதை குடுங்க | Full Day Routine Vlog | skin whitening face pack
காலையில நல்லா 😞 தூங்கிட்டேன் | Monthly Budget 🤔 | Morning 10am To Afternoon 1pm Vlog
Просмотров 177Год назад
காலையில நல்லா 😞 தூங்கிட்டேன் | Monthly Budget 🤔 | Morning 10am To Afternoon 1pm Vlog
வியாழக்கிழமை வீடு சுத்தம் செய்வது முதல் ஆடி வெள்ளிக்கிழமை பூஜைகள் வரை | Aadifriday | aadi 2nd velli
Просмотров 3,9 тыс.Год назад
வியாழக்கிழமை வீடு சுத்தம் செய்வது முதல் ஆடி வெள்ளிக்கிழமை பூஜைகள் வரை | Aadifriday | aadi 2nd velli
உங்களுடன் பேசிக் கொண்டே என் வீட்டு வேலையை செய்யப் போகிறேன் | Aval Parotta For Dinner 🍽️
Просмотров 2032 года назад
உங்களுடன் பேசிக் கொண்டே என் வீட்டு வேலையை செய்யப் போகிறேன் | Aval Parotta For Dinner 🍽️
பரபரப்பான Morning To Evening Routine 😚 | Hair pack for hair growth | what I packed for lunch box
Просмотров 1912 года назад
பரபரப்பான Morning To Evening Routine 😚 | Hair pack for hair growth | what I packed for lunch box
SHOPPING VLOG 🥰😘 | ரொம்ப நாள் கழிச்சு நானும் பாப்பாவும் தனியா போன ஷாப்பிங் 🛍️
Просмотров 1472 года назад
SHOPPING VLOG 🥰😘 | ரொம்ப நாள் கழிச்சு நானும் பாப்பாவும் தனியா போன ஷாப்பிங் 🛍️
Saturday Vlog 💟 |கிச்சனுக்கு வாங்கிய புதிய பொருள்👌| Skincare Routine|Weekend routine for my daughter
Просмотров 1432 года назад
Saturday Vlog 💟 |கிச்சனுக்கு வாங்கிய புதிய பொருள்👌| Skincare Routine|Weekend routine for my daughter
நம்ம வீட்டுக்கு 🔆புது வாட்டர் ஹீட்டர் வாங்கியாச்சு💟 | mutton gravy
Просмотров 1682 года назад
நம்ம வீட்டுக்கு 🔆புது வாட்டர் ஹீட்டர் வாங்கியாச்சு💟 | mutton gravy
சிரமம்யில்லாமல் எண்ணை பாத்திரங்களை கழுவலாம் | Oil Containers Cleaning Routine In Tamil
Просмотров 982 года назад
சிரமம்யில்லாமல் எண்ணை பாத்திரங்களை கழுவலாம் | Oil Containers Cleaning Routine In Tamil
🧚பல வருட கனவு நிறைவேறியது | My New Bike Delivery - Honda Activa | New Bike Pooja
Просмотров 2902 года назад
🧚பல வருட கனவு நிறைவேறியது | My New Bike Delivery - Honda Activa | New Bike Pooja

Комментарии

  • @user-bw3zi6iy4y
    @user-bw3zi6iy4y 8 часов назад

    அக்கா எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாசிப்பயறு பாயாசம்❤❤❤❤❤❤

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 7 часов назад

      ரொம்ப டேஸ்டா இருக்கும்ல😋

  • @user-um3js9mz9c
    @user-um3js9mz9c 8 часов назад

    அக்கா எனக்கும் என் தம்பிக்கும் எல்லாருக்கும் பாசிப்பருப்பு பாயாசம் தான் ரொம்பவே பிடிக்கும் அக்கா பிறந்தநாள் எதனால மேச்சேரி பாஸ்போர்ட் பாயாசம் எல்லாம் போட்டு தள்ளனும் அடம்பிடிக்கும் நம்ம கல்யாணம் பண்ணிவிட்டு பிறந்தநாள் இருந்தால் அம்மா அதைதான் படுத்துவாங்க பாசிப்பருப்பு பாயாசம் அக்கா

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 7 часов назад

      நான் அம்மா வீட்டில் இருக்கும் போதெல்லாம் பாயாசம் பண்ணாங்க அப்படின்னா கண்டிப்பா பாசிப்பருப்பு பாயாசம் தான் 😄

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk День назад

    Super.mam👍🥰

  • @pranavdevpranavdev1693
    @pranavdevpranavdev1693 2 дня назад

    same enga veetlayum poondu kolambu murungai keerai poriyal than sister

  • @azsaziz0789
    @azsaziz0789 2 дня назад

    அக்கா நீங்கள் வைத்திருக்கின்ற அளவு தோசை கல் தான் நானும் வைத்திருக்கின்றேன் புது இரும்பு தோசைக்கல்லில் நடுப்பகுதி மட்டும் சீக்கிரம் கருகி விடுகிறது ஓரங்கள் மாவு பதத்திலே இருக்கிறது இதை எப்படி தவிர்க்கலாம்

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 2 дня назад

      இந்தக் கல் பெரிதாக இருப்பதால் முழு கல்லும் சூடு ஆவதற்குள் நடுப்பகுதி மற்றும் அதிகமாக சூடாகி விடுகிறது அதனால் தோசை கருகி விடுகிறது.இந்தப் பிரச்சனை எனக்கும் இருந்தது இதை தவிர்க்க மிதமான சூட்டில் வைத்து தோசையை ஊற்றுங்கள் மூடி போட்டு ஊற்றினால் அந்த பிராப்ளம் இருக்காது

  • @user-og8vs6by5f
    @user-og8vs6by5f 3 дня назад

    லெமன் பாத்திரம் பொடி வைத்து தேய்த்தால் இந்த பளபளப்பு கிடைக்கும்

  • @SusiesaiSusiesai
    @SusiesaiSusiesai 4 дня назад

    Super ah irukum sis

  • @ArulJosuvan-xk7is
    @ArulJosuvan-xk7is 4 дня назад

    Stona wash panni podunga akka

  • @priyaselvaraj55
    @priyaselvaraj55 4 дня назад

    Stone potaley apditha sis kalangala erukum.... konjam neram athuvey theylinjurum.... stones iruntha sikarama aluku ayurum.. stones 1week la valu valunu irukum.... motor iruku try panni parunga tank size poruthu erukum motor......

  • @m.dhivyapranesh9802
    @m.dhivyapranesh9802 4 дня назад

    மீன் தொட்டிக்கு மோட்டார் இருக்கும் அது வாங்கி ஃபிட் பண்ணுங்க

  • @user-jh5im7cg4m
    @user-jh5im7cg4m 5 дней назад

    Hai

  • @user-um3js9mz9c
    @user-um3js9mz9c 6 дней назад

    அக்கா இன்னொரு நாளைக்கு மட்டன் பிரியாணி ரெசிபி காமிங்க செஞ்சு காமிங்க அக்கா

  • @CRJ987.
    @CRJ987. 7 дней назад

    Neenga entha ooru sis

  • @selvir9351
    @selvir9351 8 дней назад

    மேடம் அந்த குக்கர் விலை எவ்வளவு மூன்று லிட்டர் குக்கர் விலை எவ்வளவு என்று கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 9 дней назад

    Muthalil uppu potta sundal vegathu....

  • @malavanjeeva2461
    @malavanjeeva2461 11 дней назад

    Hi

  • @Jaishva.Jaisnavi
    @Jaishva.Jaisnavi 12 дней назад

    Ella kanupagudhilayum lighta mannu kulla vitu konjama mattum Mela thulirtha maadhiri vainga, ella kanulayum ver pidichu innum stronga varum,adhukapram adha oru ku hi nadula vachu adhula suthi vitute vaanga supera vandhurum, oruvela oru ver kaanja kooda innoru verla iruka chedi vandhurum, daily arisi kaluvuna thanniya lighta chedi mela thelichu vida laam, apram mrng veyil mattum padra maadhiri chedi irundhaal ilai nalla perusa stronga colur thicka varum, konjam perusa varumbodhu adhula iruka thandu udachu rendu moonu idathula Vachu vita innum super... Enaku therunjadhu na pandradhu ungalukum solliruken sister... Thank you🙏

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 12 дней назад

      Romba porumaya time eduthu plant grow pandratha pathi sollirukinga. na kandipa nenga sonna ellathaiyum follow pandren sis 👍 thank you so much 💖

    • @Jaishva.Jaisnavi
      @Jaishva.Jaisnavi 2 дня назад

      It's k sister, enakum chedi valakkaradhuna romba pudikkum, adhulayum money plant valakkaradhuna romba pudikkum., adhu ovvoru naalum nalla valandhurukkaradhu paathaale namakulla oru positivity varum, adhuve konjam kaayara maadhiri aachuna romba kashtama aagidum, na idha neraya time feel panniruken, adhaan unga video patha udane ungaluku sollanumnu thonuchu sister😊

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 12 дней назад

    இப்படி நீலம கட்ட வேண்டாம் நான் சொல்வது போல் செய்யுங்க தொட்டியில் அப்படி யே ரவுண்டாக சுற்றி வையுங்கள் வளரும் பொழுது சுத்திகிட்டே வாங்க நன்றாக வளரும்

  • @manjula.n8104
    @manjula.n8104 13 дней назад

    Money plant ku soil dry aana mattum thanni oothunga daily water Vida venam...easy growing plant money plant...

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 13 дней назад

      Ama sis easy growing plant but enaku than ipdi aaguthu🙆‍♀️. Nenga sonnatha follow pandren sis 👍

  • @shortskingff..
    @shortskingff.. 13 дней назад

    𝕤𝕦𝕡𝕖𝕣

  • @sathishkumar4423
    @sathishkumar4423 14 дней назад

    Purinja seri 😂

  • @user-fd8sv2yv7s
    @user-fd8sv2yv7s 14 дней назад

    உப்பு உருண்டை

  • @shortskingff..
    @shortskingff.. 15 дней назад

    𝕚𝕥𝕙𝕖𝕞𝕒𝕥𝕙𝕚𝕣𝕚 𝕤𝕡𝕖𝕖𝕕𝕒 𝕡𝕖𝕤𝕦𝕟𝕘𝕒 𝕟𝕒𝕝𝕝𝕒 𝕚𝕣𝕦𝕜𝕦 𝕤𝕝𝕠𝕧𝕖𝕒 𝕡𝕖𝕤𝕒𝕥𝕙𝕚𝕟𝕘𝕒 𝕤𝕠𝕝𝕝𝕒𝕟𝕦𝕞𝕟𝕦 𝕟𝕖𝕟𝕒𝕔𝕙𝕥𝕦 𝕚𝕣𝕦𝕟𝕥𝕙𝕖 𝕥𝕙𝕒𝕡𝕡𝕒 𝕖𝕕𝕦𝕜𝕒𝕥𝕙𝕚𝕟𝕘𝕒

  • @shortskingff..
    @shortskingff.. 15 дней назад

    ℍ𝕚 sister 𝕟𝕚𝕔𝕖 video ☺ 𝕜𝕠𝕥𝕙𝕒𝕞𝕒𝕝𝕝𝕚𝕪𝕒 𝕠𝕕𝕒𝕔𝕙𝕦 𝕡𝕠𝕕𝕦𝕟𝕘𝕒 𝕟𝕒𝕝𝕝𝕒 𝕧𝕒𝕝𝕒𝕣𝕦𝕞

  • @devisankar1682
    @devisankar1682 16 дней назад

    En avar chain potuka matara

  • @vallimanilifestyle8250
    @vallimanilifestyle8250 16 дней назад

    எனக்கு ரொம்ப பிடிக்கும் கார கொழுக்கட்டை 😋😋யம்மி sis😍Super sister

  • @Raja_boobalan
    @Raja_boobalan 16 дней назад

    உப்பு உருண்ட

  • @user-tg8iz6fn7b
    @user-tg8iz6fn7b 16 дней назад

    Nanum vanna v2 dress tha poten neenga entha ooru

  • @rathiprakash7813
    @rathiprakash7813 19 дней назад

    அந்த காலத்தில் lighter a இருந்துச்சு. சும்மா கதை

  • @shyamalaselva4234
    @shyamalaselva4234 19 дней назад

    Neega trichya sister nanum trichy❤

  • @FathimaAnthony
    @FathimaAnthony 20 дней назад

    Wow 🎉

  • @user-um3js9mz9c
    @user-um3js9mz9c 20 дней назад

    பப்பாளிப்பழம் சாப்பிடுங்க அக்கா 31வது நாள் சாப்பிடுங்க

  • @seethamohan9983
    @seethamohan9983 20 дней назад

    Enakum vanthurukum ethu fake

  • @dr.aishwaryam5487
    @dr.aishwaryam5487 21 день назад

    Dalda paapaku kudukadheenga pa

  • @nivethithasanive
    @nivethithasanive 22 дня назад

    Nice shorts Sri ramajayam om namahshivaya😊😊❤❤

  • @user-te1ir8im7d
    @user-te1ir8im7d 22 дня назад

    Aginamudam poduga akka nalla irukku

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 22 дня назад

      Enna soldringa puriyala ma

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 22 дня назад

      அஜினமோட்டோ va ma

    • @dr.aishwaryam5487
      @dr.aishwaryam5487 21 день назад

      ​@@subadhivivlogs2467Please don't use ajinomoto... It is a slow poison... Everyday I am seeing many patients with infertility issues just because of these synthetic salts, processed junk foods... Even if it is not tasty, natural homemade food is always the best

  • @marimuthurajeswari5549
    @marimuthurajeswari5549 23 дня назад

    Nice family ❤❤❤

  • @hemavathi2036
    @hemavathi2036 23 дня назад

    நீங்க திருச்சியா

  • @hemavathi2036
    @hemavathi2036 23 дня назад

    எந்த ஊருக்கு போறீங்க சகோதரி

  • @hemavathi2036
    @hemavathi2036 23 дня назад

    Nice

  • @AljiwaryaAslam
    @AljiwaryaAslam 24 дня назад

    Same ethey than nadanthuchi yen husband ku 1 month munnadi same yepdiyeaaa lunch bag mati tiffin box pooochi evanga safe and thank God ❤😊

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 23 дня назад

      உங்களுக்கும் இப்படித்தான் நடந்துச்சா. இங்கேயும் இவருக்கு ஒன்னும் ஆகல அதுவரைக்கும் சந்தோஷம் தான்

  • @AljiwaryaAslam
    @AljiwaryaAslam 24 дня назад

    Same yesterday yen husband 😮Kum ethey than nadanthuchi same yepdiyeaaa lunch bag mati tiffin box pooochi evanga safe thank God ❤😊

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 23 дня назад

      தப்பிச்சது இவரும் டிபன் பாக்ஸ் குள்ள இருந்த குட்டி டிபன் பாக்ஸ் தான்

  • @shanthi8611
    @shanthi8611 24 дня назад

    Ennappa kadala paruppu poduringa idlikku

  • @shortskingff..
    @shortskingff.. 24 дня назад

    😮take care Anna

  • @user-mr7xd9bt4w
    @user-mr7xd9bt4w 25 дней назад

    Sabitha please an name solluga my name sabitha please an name solluga 😂😂

  • @pradeeprevathi8269
    @pradeeprevathi8269 25 дней назад

    Akka neega cuddalore ah

  • @papitharamamoorthi4345
    @papitharamamoorthi4345 27 дней назад

    Song epadi sis video la vaikkurenga Pls n kum konjam sollunga

    • @subadhivivlogs2467
      @subadhivivlogs2467 27 дней назад

      Copyright illatha songs ah paathu vaikanum sis

    • @papitharamamoorthi4345
      @papitharamamoorthi4345 27 дней назад

      @@subadhivivlogs2467 epadi and enga search panni eduppenga song ah please sollunga

  • @shortskingff..
    @shortskingff.. 28 дней назад

    super

  • @shortskingff..
    @shortskingff.. 29 дней назад

    Alaga ready pannirukinga simple a superb a iruku

  • @karthikakarthika9774
    @karthikakarthika9774 Месяц назад

    Sister 2024 best gold chit scheme shop sollunga.