இந்த தொலைக்காட்சியில் பேட்டி கண்ட பொது மக்கள் ஒருவர் கூட வாக்களிக்க மாட்டார்கள் வாக்களிப்பவர்கள் வர்க்கம் வேறு அந்த வர்க்கம் குவாட்டர் கோழி பிரியாணி ஆயிரம் ரூபாய் இதை வாங்கி கொண்டு வாக்களிக்கும் வர்க்கம்
நான் பாரதிய ஜனதா கட்சியிடம் இரண்டு முறை வாங்கி இருக்கேன் ஓட்டுக்கு வெட்கமாக தான் இருந்தது எல்லோரும் சொல்கிறார்கள் நம்மிடம் வரி மூலம் வாங்கி கொண்டு பணம் தான் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறார்கள் வாங்கிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு தான் போட்டேன் இப்போது எங்கள் தொகுதியில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தில் மீட்டமைக்கப்பட்ட கழிப்பறை பராமரிப்பு இன்றி ஒளிவிளக்கு இன்றி சேதமடைந்து இருக்கிறது 2024 ல் தேர்தலின் போதுதான் எங்கள் தொகுதிக்கு சாலை போட்டார்கள் கழிப்பறையை வண்ணம் பூசி விட்டு வெளியே மட்டும் அழகாக தெரியும் படி செய்துள்ளார்கள் உள்ளே எப்போதும் போல் நாறி தான் உள்ளது அதை சீர்திருத்தி இருந்தார்கள் என்றால் நாங்களே கூட பினாயில் வாங்கி கழிப்பறைக்கு சென்று வந்தோம் என்றால் பினாயில் ஊற்றி கழுவி விட்டு வருவோம் எந்நேரமும் பாம்பு விஷ பூச்சிகள் தாக்கும் நிலை உள்ளது பக்கத்திலே தான் திருமண மண்டபம் உள்ளது ஊருக்கு வருபவர்கள் அவசரத்துக்கு எங்கு ஒதுங்குவார்கள் ? பெண்களுக்கு மட்டும் மானமா ஆண்களுக்கும் இருக்கிறது என்னை போன்ற நபர்கள் வெளியில் ஓதுங்க மிகவும் கூச்சமடைகிறோம் எங்கள் ஊரில் கழிப்பறையில் மின் வசதி இல்லை நானே செலவு செய்து இன்வெர்ட்டர் பல்ப் வாங்கி போடலாம் என்று யோசித்தேன் மின்சாரம் இல்லாமல் எங்கு போடுவது ?
@@nagarajanagarancheri5504 அதற்கு முன்பு பத்து ஆண்டுகள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டது இந்த மக்கள் தான்.மக்கள் ஊராட்சி தலைவர் நகராட்சி தலைவர் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.தெரியாத நபர்கள் வருவது போவது கவனிக்க வேண்டும்.கிராமங்களில் யார் வீட்டுக்கு போக வேண்டும் நீங்கள் யார் என்று கேட்பார்கள் அந்த காலத்தில்.இந்த காலத்தில் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள நபர் யார் என்று தெரியாது.தவறு நடக்க இது ஒரு காரணம்.எல்லா இடங்களிலும் எல்லா ஆட்சியிலும் காவல்துறை பாதுகாப்பு பணிகளை செய்ய முடியாது.மக்களும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்.செல்போனில் ஃபோட்டோ எடுத்து அதை எங்கேயும் போடலாம்.இவ்வளவு வசதிகள் இருந்தும் தவறுகள் நடக்கின்றன.மக்கள் புகார் செய்ய செல்போன் எண் 100 போட்டு பேசலாம் என்று சொன்னார்கள்.தவறு தெரிந்த பிறகு தகவல் தெரிவிக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் 2026ல் திமுக மண்ணைக்கவ்வுவது உறுதி! தமிழகத்திலேயே மிகவும் ஏழ்மையான வளர்ச்சியற்ற இந்த மாவட்டத்தை மேம்படுத்துவதற்கு திமுக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
@@pk..DHANAPALAN 2011 தேர்தல் நிலமை கூட திமுகவுக்கு வரலாம் யாருக்கு தெரியும் பல பேர் மறைமுகமாக வேளையும் செய்யலாம், ஆனால் மிக பெரிய அடி திமுகவுக்கு உண்டு ஒரு வேளை தமிழ்நாட்டு மக்களுக்கு சூடு சொரணை வந்துவிட்டால்
அதிமுக ஆட்சியில் கொரானா காலத்தில் அரசு அலுவலகங்களில் பணி நிறைவு வயது 58 என்று இருந்ததை 60 என்று ஏற்றி விட்டார்கள்.58 வயதுக்கு மேல் கூடுதலாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஆகவே பணி நிறைவு வயது 58 என்று பழையபடி மாற்ற வேண்டும்.
அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை இடமாற்றம் செய்ய வேண்டும்.ஒரே இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் உள்ளார்கள்.அதை விதிமுறைகள் படி காலமுறை இடமாற்றம் செய்ய வேண்டும்.அங்கேயே இருப்பதால் லஞ்சம் ஊழல் நடக்கலாம்.
அதிமுக ஆட்சியில் நீண்ட காலம் வேலைவாய்ப்பு போடவில்லை.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.ஆனால் அதிமுக ஆட்சி மாதிரியே திமுக ஆட்சியிலும் போடவில்லை.வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
கண்டிப்பாக 234 தொகுதிகள் வென்று எங்கள் சின்ன தளபதி உதயநிதி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைப்போம்...முதல்வர் உதயநிதி ....1000 ரூபாய் திட்டம் போதும் வெற்றி பெற... கூட்டணி ஆட்சி என்பதற்கே இடம் இல்லை ...கூட்டணி கட்சிகள் இருந்தால் அவர்களுக்கு நல்லது இல்லை திமுகவுக்கு நல்லது
வருவதற்கு வாய்ப்பே இல்லை🎉
In internet
பணம் வாங்கி வாக்களிக்கும் பன்னாட மக்கள் இருக்கும் வரை திமுக தான்
இந்த தொலைக்காட்சியில் பேட்டி கண்ட பொது மக்கள் ஒருவர் கூட வாக்களிக்க மாட்டார்கள் வாக்களிப்பவர்கள் வர்க்கம் வேறு அந்த வர்க்கம் குவாட்டர் கோழி பிரியாணி ஆயிரம் ரூபாய் இதை வாங்கி கொண்டு வாக்களிக்கும் வர்க்கம்
Appo bjp and other party money தரள right 😂😂😂
Yes
நான் பாரதிய ஜனதா கட்சியிடம் இரண்டு முறை வாங்கி இருக்கேன் ஓட்டுக்கு வெட்கமாக தான் இருந்தது எல்லோரும் சொல்கிறார்கள் நம்மிடம் வரி மூலம் வாங்கி கொண்டு பணம் தான் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறார்கள் வாங்கிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு தான் போட்டேன் இப்போது எங்கள் தொகுதியில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தில் மீட்டமைக்கப்பட்ட கழிப்பறை பராமரிப்பு இன்றி ஒளிவிளக்கு இன்றி சேதமடைந்து இருக்கிறது 2024 ல் தேர்தலின் போதுதான் எங்கள் தொகுதிக்கு சாலை போட்டார்கள் கழிப்பறையை வண்ணம் பூசி விட்டு வெளியே மட்டும் அழகாக தெரியும் படி செய்துள்ளார்கள் உள்ளே எப்போதும் போல் நாறி தான் உள்ளது அதை சீர்திருத்தி இருந்தார்கள் என்றால் நாங்களே கூட பினாயில் வாங்கி கழிப்பறைக்கு சென்று வந்தோம் என்றால் பினாயில் ஊற்றி கழுவி விட்டு வருவோம் எந்நேரமும் பாம்பு விஷ பூச்சிகள் தாக்கும் நிலை உள்ளது பக்கத்திலே தான் திருமண மண்டபம் உள்ளது ஊருக்கு வருபவர்கள் அவசரத்துக்கு எங்கு ஒதுங்குவார்கள் ? பெண்களுக்கு மட்டும் மானமா ஆண்களுக்கும் இருக்கிறது என்னை போன்ற நபர்கள் வெளியில் ஓதுங்க மிகவும் கூச்சமடைகிறோம் எங்கள் ஊரில் கழிப்பறையில் மின் வசதி இல்லை நானே செலவு செய்து இன்வெர்ட்டர் பல்ப் வாங்கி போடலாம் என்று யோசித்தேன் மின்சாரம் இல்லாமல் எங்கு போடுவது ?
@@nagarajanagarancheri5504 அதற்கு முன்பு பத்து ஆண்டுகள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டது இந்த மக்கள் தான்.மக்கள் ஊராட்சி தலைவர் நகராட்சி தலைவர் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.தெரியாத நபர்கள் வருவது போவது கவனிக்க வேண்டும்.கிராமங்களில் யார் வீட்டுக்கு போக வேண்டும் நீங்கள் யார் என்று கேட்பார்கள் அந்த காலத்தில்.இந்த காலத்தில் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள நபர் யார் என்று தெரியாது.தவறு நடக்க இது ஒரு காரணம்.எல்லா இடங்களிலும் எல்லா ஆட்சியிலும் காவல்துறை பாதுகாப்பு பணிகளை செய்ய முடியாது.மக்களும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்.செல்போனில் ஃபோட்டோ எடுத்து அதை எங்கேயும் போடலாம்.இவ்வளவு வசதிகள் இருந்தும் தவறுகள் நடக்கின்றன.மக்கள் புகார் செய்ய செல்போன் எண் 100 போட்டு பேசலாம் என்று சொன்னார்கள்.தவறு தெரிந்த பிறகு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வரக்கூடாது🎉🎉என்பதே பெரும்பாலான மக்கள் விருப்பம்
பெரும்பாலான மக்களின் ஆதரவோடு 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் 👍🏻
@@MyMsLilPrincess😂😂😂 pagal kanavu
Sudala never win@@MyMsLilPrincess
திமுக தவிர வேறு யாரும் வரக் கூடாது என்பது தான் தமிழ் நாட்டு மக்களின் கருத்து
@@anandhankannusamy9393திமுக அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது
புதிய தலைமுறை நீ தீமுக வின் கொத்தடிமை என்பதை நிறுபித்து விட்டாய் 😂😂.
புதிய தலைமுறை தீமுக ஜால்ரா இப்போ எதற்கு இந்த பேட்டி இது எல்லாம் தீமூக ஜால்ரா ஊடகம்
பொய் சொல்லியே ஏமாத்திட்டாங்க.இனி வந்தால் அவ்லோதான்.
கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநதி மன்னர் ஆட்சி வேண்டாம்
புதுக்கோட்டையில் 2026ல் திமுக மண்ணைக்கவ்வுவது உறுதி! தமிழகத்திலேயே மிகவும் ஏழ்மையான வளர்ச்சியற்ற இந்த மாவட்டத்தை மேம்படுத்துவதற்கு திமுக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
💯
குறுக்க இந்த 500 ரூபாய் வந்தா.??
Ada ama ga onnume illainga DMK worst
சட்டம் ஒழுங்கு குறைபாடுகள் உள்ளன.காவல்துறை விரைவாக செயல்பட வேண்டும்.
இதுவரைக்கும் மக்கள் ஏமாந்தது போதும்😡😡😡😡
திரும்ப வந்தா தமிழ்நாடு காலி
SUPER 100 PRESENT UNMAI
அதிமுக+பாமக+தேமுதிக+தவெக....இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்...
மக்கள் நலன் கருதி...
Unmai
BJP can only save Tamilnadu
PJB ஒரு RSS கும்பல் இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை
உண்மை தமிழ். மக்கள் கண்டிப்பா ஓட்டு போட மாட்டாங்க
துன்ப நிதிக்கு வாய்ப்பு குறைவு
திமுக வராது.
220 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்
Crt
*திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே பலரின் நிலைப்பாடு..*
ADMK 2026🌱🌱🌱🌱🌱💯💯💯💯
🎉🎉🎉 💐superSuper 🎉🎉🎉
@@AyyalusamyLion
Super 👍👍👍👍
🤣🤣🤣🤣
ADMK..
34.SEAT.படு தோல்வி அடையும்
❤
ஊழல் வாதி திமுக கட்சி ஆட்சி வாய்ப்பு இல்லை
திமுக 2026 close💯💯💯
AIADMK 🌱 EPS ✅ win
Thiruttu dmk ❎👺
200 நெம்பரில் 2 நெம்பர் நீக்கி விட்டால், 00 நெம்பர் திமுக கட்சிக்கு கிடைக்கும்.
தி மு க கூட்டணி 143 seatஅடூத்து கூட்டணி ஆட்ச்சிதான்
Nice 🎉
@@pk..DHANAPALAN
2011 தேர்தல் நிலமை கூட திமுகவுக்கு வரலாம் யாருக்கு தெரியும்
பல பேர் மறைமுகமாக வேளையும் செய்யலாம், ஆனால் மிக பெரிய அடி திமுகவுக்கு உண்டு ஒரு வேளை தமிழ்நாட்டு மக்களுக்கு சூடு சொரணை வந்துவிட்டால்
@@pk..DHANAPALANendha payanum illadha aatchiya nadathitu😂enna vaai
அவரின் நம்பிக்கை வீணாகிவிடும்..200%
😊புதிய.தலைமுறையின்.நிகழ்ச்சியா..😊க்கும்.ஹா😢😮
இனி திமுக வேணாண்டா சாமி.திமுக முழுவதும் விளம்பர அரசியல் தான்.
இந்துக்களை இந்து கட்சி வரவேண்டியது காலத்தின் கட்டாயம் அண்ணாமலை வரவேண்டும்
மின்சார வாரியத்தில் மட்டும் சுமார் 61000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அஇஅதிமுக ஆட்சி தான் வேண்டும்
மத்தியில் பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் திமுக தான் ஆட்சியில் இருக்க வேண்டும்.
இன்ப நிதி துணை முதல்வராக அனைவரும் பாடுபடுவோம் 2026 ல்
Never dmk again
No DMK
புதிய தலைமுறை கருத்து கணிப்பு வேஸ்ட் நாங்கள் கமாண்டிங் சொல்கிறோம் திமுக ஜெயிக்கவே ஜெயிக்காது
அதிமுக ஆட்சியில் கொரானா காலத்தில் அரசு அலுவலகங்களில் பணி நிறைவு வயது 58 என்று இருந்ததை 60 என்று ஏற்றி விட்டார்கள்.58 வயதுக்கு மேல் கூடுதலாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஆகவே பணி நிறைவு வயது 58 என்று பழையபடி மாற்ற வேண்டும்.
உங்களுக்கு இன்னும் பத்தல 😃😃😃😃😃😃😃😃😃
Intha naathigal eallam, news paakkatha, daily paper padikkatha naatharigal, ithunkalukku innum paththala bro, nenka solrathu correct
2026.Admk.aatchithan
AIADMK
புதியதலைமுறை எவ்வளவு காசு திமுக கிட்ட இருந்து வாங்குன..
இப்பவே கூவ ஆரம்பிச்சுட்டான் டா கொய்யா..
அம்மா ஆட்சி
EPS AIADMK mass
அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை இடமாற்றம் செய்ய வேண்டும்.ஒரே இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் உள்ளார்கள்.அதை விதிமுறைகள் படி காலமுறை இடமாற்றம் செய்ய வேண்டும்.அங்கேயே இருப்பதால் லஞ்சம் ஊழல் நடக்கலாம்.
இங்கு திமுக தான் ஜெயிக்கும் எவனாலும் ஜெயிக்க முடியாது... 🖤❤️
Super bro
2011 ஞாபகம் இருக்கட்டும்
@ThomasMaria-o4x பாக்கலாம்
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருமா என்று கூட கேட்கலாம்.
இப்படி தான் டா போடுவிங்க. இப்படி தான் சொல்லுவார்கள். ஆனால் பணத்தை பார்த்து கவுந்து படுவார்கள்.
என்றும் டிஎம்கே தான் ஜெயிக்கும் 🖤❤️
No vote DMK worst nai
அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
மக்களே இங்கே திராவிடம்தான் 100%
, மாதம் இரண்டாயிரம் தருவேன் என்று சொல்லுவான் உஷாராக இருங்கள்
சுமார் 40 MP க்கள் வெற்றி பெற்று மத்திய அரசிடம் என்ன உரிமையை பெற்று வந்துள்ளனர்????
No dmk😂
வாய்பு இல்ல ராஜா
DMK vendam
பிரியாணிக்கு வெயிட்டிங் 500ரு கோஷ்டி 😄😄
கொள்ளை கும்பல் 2026 லவ் அகற்ற பட வேண்டும்
வாய்ப்பே இல்ல ராஜா
வாய்பே இல்லை
இது RSB ஊடகம். கமெண்டில் மக்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்பதையாவது அறிந்து கொள்.
No way😂😂
அதில்.என்ன.சந்தேகம்.மீண்டும்.திமுக.தான்வரும்.வேறு.எந்த.கட்சி.ஒழுங்கா.இருக்கு.
படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நீண்ட காலம் வேலைவாய்ப்பு போடவில்லை.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.ஆனால் அதிமுக ஆட்சி மாதிரியே திமுக ஆட்சியிலும் போடவில்லை.வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
Dmk no chance. People are frustrated and disenchanted with Vidiyal
மீண்டும் ஊம்பும்
Vaippillai Raja😅😅😅😅😅😅😅
விஜய் என்று சொல்லுவது உண்மை இல்லை அண்ணாமலை தான் வருங்கால முதல்வர் ஆகனும்
எங்க குடும்பத்தில் மொத்தம் 29 வாக்கு இருக்கு. மொத்தமும் திமுகவுக்கே என்றும் திராவிடத்தால் வளர்ந்த குடும்பம் 🖤❤️
Admk ஒற்றுமை இல்லை dmk மீண்டும் வரும்
Mk stalin much better than other policitian.
அண்ணாமலை
வாய்ப்பில்ல புதிய தமிழகம் வாய்ப்பில்லை....
தி.மு.க 50 தொகுதிக்குள் முடங்கிவிடும். ஓட்டுக்கு 2000/ கொடுத்தால் 75 சீட் வெல்லும் வாய்ப்பு.
அவங்ககட்சியைசேர்ந்தமக்கள்நலபணியாளரேதெருதெருவா
அலையுரான்,மக்கள்நிலமை?
புதிய தலைமுறை + 200
Atmk❤🎉😊
கண்டிப்பாக 234 தொகுதிகள் வென்று எங்கள் சின்ன தளபதி உதயநிதி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைப்போம்...முதல்வர் உதயநிதி ....1000 ரூபாய் திட்டம் போதும் வெற்றி பெற... கூட்டணி ஆட்சி என்பதற்கே இடம் இல்லை ...கூட்டணி கட்சிகள் இருந்தால் அவர்களுக்கு நல்லது இல்லை திமுகவுக்கு நல்லது
வராது
அரசு அலுவலகங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் . சொல்லும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.முடியாத விஷயங்களை முடியாது என்று கூறி விட வேண்டும்
❤❤❤tvk
Dmk led I.N D.I.A allaince will win more than 200 seats with huge margin votes at 2026 Tamil Nadu assembly election
🙏🥇🌹Vote for BJP ! Jai Annamalai !
My vote for nota
My vote dmk🖤❤️
திமுக மண்ணை கவ்வும் 😂
18 கூட்டணி கட்சி தான் பெட்டி கொடுத்து வாங்கி வெற்றி
No no vidiyal achchi
ஆட்சி அமையும்
ஓட்டு 500 500
1000 1000 kudutha kuda mudiyathu
தமிழக வெற்றி கழகம் தலைவர் தளபதி விஜய் அண்ணா 2026
🏆🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸👍
Admkwillwin2026,எடப்பாடியார் வருங்கால முதல்வர் 2026 முதல் அவர் ஆயுசுக்கும் எக்ஸ்தான் முதல்வராக இருந்தால் மக்களுக்கு நல்லது
என் குடும்பம் மொத்தமும் திமுக வுக்கு தான் vote போட்டோம் ஆனா இனிமே போட மாட்டோம்
எதிர் கட்சி(அதிமுக)தனித்தன்மை இழந்து மிகவும் பலவினமாக(பயந்து) இருக்கின்றது .
ஆட்சி நல்லாருக்கு, திமுக தான் மீண்டும் வரும்.
மக்கள் விருப்பம் மக்கள் கருத்து திமுக வர முடியாது
Varakudathu❤
Tvk
Tvk 🎉🎉🎉
திமுக வின் அல்ல கை புதிய தலைமுறை
இபிஸ்இருக்கும்வரை. ஸ்டாலின்தான்முதல்வர். இதுஎல்லா. அதிமுகதொண்டர்களுக்கும். தெரியும்
DMK 200 🖤❤🌄👑
அதில் என்ன சந்தேகம் 2026ல் 200இடங்களில் திமுகாவுக்கு வெற்றி உறுதி
💯 correct
வாய்ப்பு இல்லை
இனிமே திராவிட கூட்டம் வராது