சின்னான்/ கொண்டை குருவி, செம்புழை கொண்டைக் குருவி அல்லது சிவப்பு வாலடிக் குருவி Red - vented bulbul

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2022
  • World's 100 worst invasive alien species
    #birds #birdlovers #birdphotography #birdsphotography #bird
    #பறவைகள் #அமீரகம்
    #birdsinuae
    #ilovebirds #birdsinuae
    #birdsinindia
    #tamilnadubirds
    #redventedbulbul
    #பறவைகள்
    #சின்னான்
    #bulbul
    #fly #redwhiskered
    #sparrow
    #சிட்டுக்குருவி
  • ЖивотныеЖивотные

Комментарии • 87

  • @thusiyaalfred7272
    @thusiyaalfred7272 2 года назад +13

    எங்கள் வீட்டில் கூடு கட்டி உள்ளது.புதுவரவு மிகவும்சந்தோஷம்

  • @mbagavathi1281
    @mbagavathi1281 Месяц назад +3

    எங்கள் வீட்டில் கூடு கட்டி மூன்று குஞ்சுகள் பொறித்துள்ளது

  • @murugeswarisiva9111
    @murugeswarisiva9111 Год назад +20

    எங்கள் வீட்டில் கூடு கட்டி குஞ்சு பொரித்து உள்ளது

  • @user-rw1cp1cc3c
    @user-rw1cp1cc3c День назад

    Enga vitula koodu katti 2 muttai vachuruku . Happy to see this

  • @selviselvi7299
    @selviselvi7299 2 месяца назад +2

    எங்கள் வீட்டுக்கு இந்தகுருவிநிறையவரும்❤❤❤

  • @manjujustin9963
    @manjujustin9963 Год назад +3

    Enga veetla koodu katti iruku super

  • @karuppusamyn8919
    @karuppusamyn8919 2 года назад +6

    எங்கள் வீட்டுக்கு தினமும் வந்து செல்கிறது

  • @anithaabc5055
    @anithaabc5055 Год назад +4

    இந்த குருவி எங்கள் வீட்டு பகுதியில் நிறைய இருக்கிறது.. சிகப்பு நிறம் உள்ள சின்னான் குருவி..

  • @sridharrajendiran3891
    @sridharrajendiran3891 Год назад +3

    Engal veetil koodu katti, 3 muttai eendru ulladhu…. Very happy to see…

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 2 года назад +15

    சகோ சின்னான் குருவி எங்கள் வீட்டில் வந்து வந்து போகும்.

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад

    சிறப்பு அன்பர்!
    இந்தவகை குருவிகளில் நீண்ட வால் உள்ள வகையும் ஆங்காங்கே இருக்கிறது!

  • @Princess-ry9bl
    @Princess-ry9bl Год назад +7

    எங்கள் வீட்டுக்கு தினமும் வரும்.

  • @chamathuaaa5326
    @chamathuaaa5326 Год назад +3

    Enga vitula kudu kadi iruku❤❤❤❤❤

  • @gokilavel200
    @gokilavel200 6 месяцев назад

    Good 👍thanks

  • @valarmathim9142
    @valarmathim9142 10 месяцев назад +7

    செம்புழை குருவி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருகிறது

  • @dharumrahul554
    @dharumrahul554 Год назад +2

    எங்கள் வீட்டில் கூடு கட்டியுள்ளது❤

  • @umarani8922
    @umarani8922 Год назад +3

    எங்க வீட்டுக்கும் இந்த கொண்டை வச்ச சின்னான் வரும் (சிவப்பு, கருப்பு...)

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Год назад +2

    ❤narpavy........

  • @rajeshkanna9737
    @rajeshkanna9737 Год назад +2

    Thanks for the information, super sir

  • @cutebirds5825
    @cutebirds5825 Год назад +3

    எங்க வீட்டுல நாங்க எங்க வீட்டுல வழக்கிறோம் 🥰🥰🥰

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Месяц назад

    எங்கள் வீட்டில் இப்போது தான் ஒரு முட்டை போட்டுருக்கு😊

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +1

    இந்த குரு வி குரல் இனிமையாக இருக்கும்.ஜோடியாக வந்தது. கூடு கட்டீ வட்ட வடிவில் தேங்காய்நார் கட்டுமான பொருள். 2 3 குஞ்சுகள் இருந்தது.மாடி படிக்கட்டு மூலையில் கட்டி இருந்தது. இப்போது குஞ்சுகள் வளர்ந்து கூடு மட்டும் இருக்கு.

  • @navyanavya-rd2yc
    @navyanavya-rd2yc Год назад +2

    Intha paravai engal vettil kudu kattiruku Apr muttai poturuku...🎉🎉

  • @vidhyakarprabhu2437
    @vidhyakarprabhu2437 Год назад +2

    I ve seen these birds . It is coming to our terrace . We used to feed them n also crows with biscuits . They r very punctual used to visit almost the same time . Love them n to feed them

    • @TMBTamilBoss
      @TMBTamilBoss  Год назад

      Thanks for sharing. But we are not supposed to feed animals except domestic animals like dog, cow.

    • @kavya4680
      @kavya4680 11 месяцев назад

      What do u feed them?

  • @cookbook6243
    @cookbook6243 Год назад

    These are a regular in my garden
    In Anna Nagar chennai

  • @Ganeshobla
    @Ganeshobla 3 месяца назад

    எங்கள் வீட்டுக்கு வரும் ❤

  • @kavithamanju3553
    @kavithamanju3553 Год назад

    These bird visit our garden regularly these days

  • @kaleeshsmable
    @kaleeshsmable Год назад +2

    Bird use to come to our house for breeding

  • @padmapriya5853
    @padmapriya5853 7 дней назад

    1:07

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 месяца назад

    வீட்டிற்கு முன் இருக்கும் மரத்தில் முட்டை இட்டது.... தெரியாமல் முட்டை உடைந்து விட்டது.... மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.....
    ஆனால் வீட்டில் போன முறை முட்டை இட்டு குஞ்சு பொரித்து சென்றது....

  • @ManiMani-hc8pl
    @ManiMani-hc8pl Год назад

    எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள சீதாபழ மரம், பப்பாளி மரம், பூவரசம் மரத்தில் தினமும் காலையில் நான் இந்த பறவையை பார்த்து ரசிப்பேன்......

  • @MarshelMarshel-jt3my
    @MarshelMarshel-jt3my Месяц назад

    எங்கள் வீட்டுக்கு தினந்தோறும் வந்துட்டு போறாங்க.

  • @deepamcat27
    @deepamcat27 3 месяца назад

    எங்கள் வீட்டு செடியில் இப்போது குஞ்சு பொரித்து உள்ளது

  • @shanthiyuvaraj7361
    @shanthiyuvaraj7361 Год назад

    This bird in our village it nest my house

  • @SaravananSaravanan-kr7fs
    @SaravananSaravanan-kr7fs 3 месяца назад +1

    எங்கள் வீட்டில் கூடு கட்டு கிறது

  • @MarshelMarshel-jt3my
    @MarshelMarshel-jt3my Месяц назад

    எங்கள் வீட்டில் இந்த குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்து ள்ளது.

  • @subikshaasview2115
    @subikshaasview2115 Год назад +2

    எங்கள் வீட்டில் கூடுகட்டி உள்ளது

  • @amuthaamuth6901
    @amuthaamuth6901 Год назад +3

    எங்கவீட்டுக்கும்தினமும்வரும்

  • @alagarasirajah4506
    @alagarasirajah4506 Год назад

    New nest build🎉 in my house.bulbul chinnan

  • @s.charumathiivbsundaramoor6360
    @s.charumathiivbsundaramoor6360 Месяц назад

    எங்களது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் கூடு கட்டி 3 குஞ்சு பொறித்தது, 2 ஒரு நாள் கீலே விழுந்து விட்டது அதை எங்களது வீட்டின் portico வில் வைத்துள்ளோ ம், மீதம் உள்ள ஒன்று கூண்டின் நாறில் அதன் நாக்கு மாட்டி உள்ளது அதை எடுக்க சென்றால் தாய் குருவி விட மாட்டிகிது, எப்படி நாக்கை நாறில் இருந்து எடுப்பது,

  • @jeevamarikutty9998
    @jeevamarikutty9998 21 день назад

    இப்போ எங்க வீட்டில் கூடு கட்டி உள்ளது
    அம்மா அப்பா பறவை வருவது இல்லை!

  • @kamaraj9892
    @kamaraj9892 Месяц назад

    இந்த குருவி எங்கள் வீட்டின் உள்பகுதியில் கூடுகட்டி உள்ளது.

  • @saranyas3850
    @saranyas3850 Год назад +1

    Innakki enga veedula pathen thinamum enga veettukku varum

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 5 месяцев назад

    இலங்கை தலைநகர் கொழும்பில் நிறைய இருக்கிறது....

  • @thalasiva8676
    @thalasiva8676 Год назад

    Bro yenga vitula iruku குடு காட்டி

  • @svelammal3927
    @svelammal3927 Год назад

    சிவப்பு வாலடி குருவி இரண்டு மட்டுமே எங்கள் வீட்டில் உள்ளது இரண்டு குஞ்சு பொரித்து உள்ளது

  • @keerthikakalaiselvi1164
    @keerthikakalaiselvi1164 Год назад +1

    Yenga v2la koodu kattiruku

  • @user-gc1fg7ig7o
    @user-gc1fg7ig7o 10 месяцев назад +1

    Ithu Anka vedu fanla irukku

  • @maharajanm3525
    @maharajanm3525 7 месяцев назад

    Thoothukudi district la illa munnadi erunthathu

  • @shanthamanin5825
    @shanthamanin5825 Год назад

    எங்கள்வீட்டுமரத்தில்உள்ளது.

  • @narmathanarmatha3284
    @narmathanarmatha3284 Год назад

    Yenga nagarla nerayaerukku

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og Месяц назад

    Engalveettill kunji porithu perithagiya piragu chendruvittathu.

  • @dhanalakshmiperumal3715
    @dhanalakshmiperumal3715 Год назад +1

    இந்த குருவி எங்கள் வீட்டில் கூடுகட்டி குஞ்சுகள் பொரிதாகி பற்றந்து விட்டது அதுங்க போனது மனது கழ்டமாக இருக்கு இந்த குருவி எங்களுக்கு வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 Год назад

    இந்த குருவி எங்க வீட்டுக்கு வரும் ஜன்னலில் காகம் தவுட்டுகுருவி களுக்கு வைக்கும் பிஸ்கட்டை இதுவும் எடுத்துட்டு போகும் இதன் பேர் எங்களுக்கு தெரியாது ஆனால் என் கணவர் இதுக்கு கொண்டைகாரினு பேர்சொல்லி அழைப்பார்.

  • @krishan26abi83
    @krishan26abi83 2 года назад

    Enga veetla koodu katuthu

  • @user-ei1zv4ue7c
    @user-ei1zv4ue7c Год назад

    Intha bird veedla nest vaikalama???

  • @dramaticfashions9198
    @dramaticfashions9198 Год назад

    Every day varum me

  • @ezhilarasib6675
    @ezhilarasib6675 Год назад +2

    It built nest in my house one year before. After the first batch next batches also using the same nest . Now sixth batch's egg is there. Anyone is experiencing the same?

  • @mr.charles297
    @mr.charles297 Год назад +1

    Broo intha bird ippo enga kitta iruku but is not fly y bro

  • @jansiranir7644
    @jansiranir7644 Год назад +2

    இந்த குருவியான்னு தெரியவில்லை ஆனால் இதேபோல் நேற்று கூடு கட்ட எங்கள் வீட்டுக்கு அருகில் கயிறுகளை கொத்தி சென்று கொண்டிருந்தது.🐦

  • @sarahn7786
    @sarahn7786 8 месяцев назад +1

    Entha bird come my house

  • @fathimashamina1741
    @fathimashamina1741 Год назад

    Engal kollaiku vanthu pookum

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +1

    பூனைகள் இருக்கும் வீட்டில் குருவிகள் வர அச்சப்படும்.

  • @dhanalakshmiperumal3715
    @dhanalakshmiperumal3715 Год назад +1

    திரும்பவும் எங்கள் வீட்டில் வந்து முட்டையிடுமா முதலில் கட்டிய கூட்டிற்க்கு வருமா

  • @Ammu-si2ol
    @Ammu-si2ol 3 месяца назад

    Ethu ninga sonna first kuruvi na athula our mutai porikalaa ennu

  • @Mottai_squad
    @Mottai_squad 10 месяцев назад +1

    Engal veettil koodu katti adai kaththathu anal kunju porikkamale kuruvi poi vittathu
    Irandu naalaga varuvathillai muttai kunju porikkatha.enakku kasdamaga irukkunga.

  • @vanimariees5093
    @vanimariees5093 Год назад +1

    எங்ககடையில்கூடு இருக்குகுஞ்சும்இருக்கு

  • @Ammu-si2ol
    @Ammu-si2ol 3 месяца назад

    Entha chinna kuruvi enga veetula kudu katuchi epo two days avanga parents varathula but entha kuruvi keela vilunthuchi antha kutty ku eppudi food kodukurathu soilunga enna sapadu kodukanum na evalo kodukanum our nalaiku

    • @TMBTamilBoss
      @TMBTamilBoss  3 месяца назад

      இதுவரை நான் பறவைகளை வளர்த்ததில்லை. யாராவது அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

  • @sarahrosysarah4241
    @sarahrosysarah4241 Месяц назад

    எங்கள் வீட்ல கூடு கட்டி, 3 குஞ்சு பொறிஞ்சு இருக்கு

  • @damianwayne1175
    @damianwayne1175 Год назад +2

    Idhu name SPIKE BIRD nanichan na 😅😅😅

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 9 месяцев назад +1

    கொண்டலாத்தி என்று நீங்கள் காண்பித்தது மரங்கொத்தி என்போம்

    • @TMBTamilBoss
      @TMBTamilBoss  7 месяцев назад

      yes, it is not wood pecker

  • @vkalaichelvi1235
    @vkalaichelvi1235 Год назад

    Kunju poritathu

  • @Ishaquekodinhi
    @Ishaquekodinhi Год назад

    Very informative video whatever you mention about this bird 100% correct 👍 since three weeks I’m watching this particular birds life A2Z my work place in Dubai if you share watsaap number I will share some videos of red-wented Bul bull

  • @manic594
    @manic594 Год назад +1

    இதன் பெயர்தான் கொண்டலாத்தி குருவி

  • @devagirijaa6914
    @devagirijaa6914 Год назад +1

    இந்த குருவி எங்கள் வீட்டில் உள்ள வெத்தலை கொடியில் கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ளது…
    இயற்கைக்கு நன்றி 🙏🙏🙏
    உங்கள் தகவலுக்கு நன்றி சகோ… வாழ்த்துக்கள்…

  • @VijiDurai-cq8ug
    @VijiDurai-cq8ug 11 месяцев назад

    எங்கள் வீட்டில் கூடு கட்டி குஞ்சு பொரித்து உள்ளது