Nenjodu Kalanthavale | AG Editz

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 2,9 тыс.

  • @AGEDITZOFF
    @AGEDITZOFF  9 месяцев назад +98

    Share ur feedback and Comments on Whatsapp
    wa.me/916381574611

  • @oldisgold9654
    @oldisgold9654 Год назад +1019

    2024 la kekravanga like me❤

  • @WL_BLADE_007
    @WL_BLADE_007 Год назад +499

    2024 la Yaru ellam entha song ah kekkuriga ❤🤚💫

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Год назад +252

    அன்பின் உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்திய அருமையான பாடல். 👌👌👌

  • @gayathrigayathri564
    @gayathrigayathri564 2 года назад +432

    உன் பெயரில்
    என் பெயர் சேரும்
    நாள் இது தான்
    தூக்கம் இன்றி
    நாள் தோறும் கரைகின்றேன்
    என் உயிரே...
    ஏ பெண்ணே
    உன்னை பார்த்த
    நாள் முதலாய்
    தூங்கவில்லை நான்
    இதுபோலே இருந்ததில்லை
    என் உயிரே...
    உன் பெயரில்
    என் பெயர் சேரும்
    நாள் இது தான்
    தூக்கம் இன்றி
    நாள் தோறும் கரைகின்றேன்
    என் உயிரே.....
    உன்னை பார்த்தாலே
    அது போதும்
    நீ
    சிரிச்சாலே அது போதும்
    பசிக்காதே ஒரு போதும்
    என் உயிரே...
    உன் பேர
    சொன்னாலே
    அது போதும் அதை
    கேட்டாலே அது போதும்
    நொடி கூட வாழ்ந்தாலும்
    இந்த ஜென்மம்
    போதுமே
    உனக்காக
    காத்திருக்கும்
    நிமிடங்கள் ஓர்
    சுகமே...
    உயிருக்குள்
    உனை தினமும்
    சுமந்திருப்பேன்
    ஒரு தாய் போலே
    உன் இமையோடு
    நான் இருப்பேன்
    கண் இமைக்காமல் நான்
    ரசிப்பேன் ...
    உன்னோடு கலந்திருப்பேன்
    என் உயிரே....
    காற்றாக நான் இருப்பேன்
    மூச்சோடு கலந்திருப்பேன்
    உன் கண்ணீரை
    நான் துடைப்பேன்
    என் அன்பே .....💝❤💝

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 3 года назад +609

    எனக்கும் என் கணவருக்கும் திருமண இடைப்பட்ட நேரத்தில் வந்த பாடல்...எப்பவுமே இந்த பாடலை மறக்க முடியாது...ஒவ்வொரு வரியும் எனக்காக எழுதப்பட்ட வரிகள் என்றே உணர்கிறேன்...எனக்கு மிக மிக பிடித்த பாடல்💞

  • @kuppusamy3244
    @kuppusamy3244 2 года назад +119

    செம்பருத்தி சீரியல் ஆதியின் கண்கள் எனக்கு மிகவு‌ம் பிடிக்கும்

  • @mariaji2923
    @mariaji2923 Год назад +216

    "உயிருக்குள் உனை தினமும் சுமப்பேனே ஒரு தாய் போல" - இப்படி love பன்ற Husband கிடைச்சா life சொர்க்கம்

  • @harishsiva2739
    @harishsiva2739 Год назад +1150

    2023 இந்த வருஷம் பாடலை யார் யாரெல்லாம் இனிமையான பாடல்கள் சுகமான பாடல் ஒரு லைக் தட்டுங்க நண்பர்களே 🥰❤🥰❤😍

  • @hemalathar2452
    @hemalathar2452 2 года назад +332

    இந்த பாடலின் வரிகள் சொல்லப்படாத உணர்வுகளை தட்டி எழுப்புகிறது❤️❤️❤️❤️

  • @Sagarbanu-jg7sc
    @Sagarbanu-jg7sc Год назад +97

    இதுவரைக்கும்.எந்தநாடகத்துக்கும்.இப்படிஒருபாடல்.இருந்ததில்லை.இந்தபாடல்இருக்கும்வரை.செம்பருத்திசீரியல்மறக்காது

    • @bikeracedaraneesh5293
      @bikeracedaraneesh5293 8 месяцев назад +2

      Yes carrat da soneka

    • @SelvaKumar-c3q
      @SelvaKumar-c3q 4 месяца назад

      👍👍👍

    • @Sagarbanu-jg7sc
      @Sagarbanu-jg7sc 4 месяца назад

      இந்த பாட்டு.பிடிக்காதவுங்க இருப்பாங்களா

    • @Sagarbanu-jg7sc
      @Sagarbanu-jg7sc 4 месяца назад +1

      உண்மைதானே

  • @vinithaviniths1216
    @vinithaviniths1216 3 года назад +660

    உன்னை பார்த்தாலே அது போதும்
    நீ சிரிச்சாலே அது போதும்
    பசிக்காதே ஒரு போதும் என் உயிரே

  • @thangavelthangavel633
    @thangavelthangavel633 Год назад +57

    உயிருக்குள் உனை தினமும் சுமந்திருப்பேன் ஒரு தாய் போல❤My dear pattu❤❤❤❤

    • @LavanyaT-q2t
      @LavanyaT-q2t 8 месяцев назад

      I miss you pattu.....🖤 Enna vittu poidatha❤️‍🩹🫂

  • @amsaveniamsaveni964
    @amsaveniamsaveni964 2 года назад +87

    உன்னை பார்த்தாலே அது போதும்💜🥰 நீ சிரிச்சாலே அது போதும் 😍பசிக்காதே ஒரு போதும் என் உயிரே🤗🤗💯💯❤️🧡♥️🤍🤎💜💙💚💛💝💖💗💓👍👍

  • @vinodhininagarajan4578
    @vinodhininagarajan4578 2 года назад +2645

    Friends ,nanga 13 yearsaaa love panrom,,,,,,,,enga love marriage la.mudiya plss pray pannunga🙏🙏🙏

    • @sivashanmugasundaram1248
      @sivashanmugasundaram1248 2 года назад +90

      Nanum Prayer pantren Ninga Sernthu. Vazha en Valththukkal Congratulations

    • @Renukacreation311
      @Renukacreation311 Год назад +60

      Kandipa unagaluku married agum nga unga love strong because 13 years ❤️

    • @VishnuVishnu-jh1wt
      @VishnuVishnu-jh1wt Год назад +31

      Kandipa nga unga love love ture love so na pray pandren

    • @ganapathys9451
      @ganapathys9451 Год назад +33

      Neenga 100 years best couples irupinga congratulations 😇💙😘

    • @nithyanithya3317
      @nithyanithya3317 Год назад +18

      God bless u, kandipa seruvinga

  • @iswaryaiswarya4537
    @iswaryaiswarya4537 Год назад +46

    Eppelaam indha song niyabagam varutho appelaam RUclips la ketruven .avlo pidikum.lovelyyyyyyyy❤️

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  9 месяцев назад +1

      👍👍👍👍👍

  • @gayathrigsyathri6312
    @gayathrigsyathri6312 3 года назад +110

    செம்பருத்தி Favorite song. 😍❤❤❤❤❤

    • @kannan8060
      @kannan8060 3 года назад +1

      Super somg 😍😍

  • @keerthivlogstamil6865
    @keerthivlogstamil6865 9 месяцев назад +394

    2024 yarachum kekkuringa ??????

  • @Sumathiedwin-p3o
    @Sumathiedwin-p3o 10 месяцев назад +10

    காலம் கடந்த காதலை கடவுளால் கூட பிரிக்க முடியாது நீங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வத உண்மை

  • @nazibarakkathul
    @nazibarakkathul Год назад +24

    உன்னை பார்த்தாலே அது போதும்
    நீ சிரிச்சாலே அது போதும்
    பசிக்காதே ஒரு போதும் என் உயிரே....bavya....
    my fav song.....

  • @nilany0086
    @nilany0086 2 года назад +62

    இந்த பாடல் எனது வாழ்க்கையில உண்மையான வார்த்தைகள்

  • @karthikamanikandan186
    @karthikamanikandan186 2 года назад +13

    அந்த சீரியலையும் மறக்க முடியாத எபிசோடு இருந்தது சாங் வரக்குள்ள என்னால மறக்கவே முடியாது எத்தனை வருஷம் ஆனாலும் இந்த சாங்கையும் அந்த எபிசோடு அந்த சீன யையும் அப்படி ஒரு சந்தோஷமான தருணம் அப்படி ஒரு உணர்வு எனக்குள்❤️❤️❤️

  • @keerthianu7216
    @keerthianu7216 Год назад +58

    6.1.2024 remember this song😘🔥🔥Only for Karthik raj😍❤️👌👌👌👌👌👌👌👌My favorite hero 👑🙈🤗😇

  • @massmassmassmass5949
    @massmassmassmass5949 2 года назад +68

    ✨💞.. உன் இமையோடு நான் இருப்பேன்😍😘🫂கண் இமைக்காமல் நான் ரசிப்பேன் 😌.. என் உயிரே❤️..𝐌𝐲 𝐟𝐚𝐯 𝐥𝐢𝐧𝐞𝐬🎶😇..😺💞

  • @தமிழன்சிவா-ழ

    கனவு உலகத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதை நிச வாழ்க்கை என்று ஒருபோதும் எண்ணிவிடாதிர்கள். @ தமிழன்சிவா

  • @sasidhanam6642
    @sasidhanam6642 3 года назад +74

    ஆதி அண்ணா fan 😘😘😘😘

  • @sagunthalasps2217
    @sagunthalasps2217 3 года назад +121

    உன்ன பார்த்தாலே அது போதும் நீ சிரிச்சா லே அது போதும் பசிக்காதே ..ஒரு போதும் என் உயிரே.....

    • @wonderfulkolam3282
      @wonderfulkolam3282 Год назад +1

      துரோகம் இல்லாத அன்பு கிடைத்தால் வாழ்வே சொர்க்கம் தான்.

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 3 года назад +399

    உன்ன பார்த்தாலே அது போதும்... 🤩 manasula yetho panuthupa intha lirics

  • @dharsudharsu1325
    @dharsudharsu1325 2 года назад +97

    உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் ஓர் சுகமே........💜❤️

  • @s.mohamedthoufick5493
    @s.mohamedthoufick5493 Год назад +6

    Vera mari pattu semma... love you so muchhhhhhhhh.... karthick....... neega kadaisi varaiyum ea sembaruthila illa atha ennaku romba varuthama iruku...

  • @AaronAaron-gc1wd
    @AaronAaron-gc1wd 10 месяцев назад +3

    உயிருக்குள் உனை தினமும் சுமந்திருப்பேன் ஒரு தாய் போலே... உன் இமையோடு நான் இருப்பேன்.... ❤ கண் இமைக்காமல் நான் ரசிப்பேன் .. ❤ உன்னோடு கலந்திருப்பேன் EN UYIRE ❤💯😍 MY FV SONG

  • @vinothinikathiravan2527
    @vinothinikathiravan2527 3 года назад +12

    Unakaga kathirukum nimidangal oar sugame.....uyirukul unai dhinanumum sumanthirupen......oru thaai pola.....🥺🥺.... addicted this lyrics....😣😣

  • @rameshrameshrameshramesh8235
    @rameshrameshrameshramesh8235 3 года назад +571

    நெஞ்சோட கலந்தவளே எனக்காக பிறந்தவளே என் அன்பே

  • @iswaryaiswarya4537
    @iswaryaiswarya4537 Год назад +8

    Lyrics yaarupaa eluthunaa😮 ivlo alagaa iruku❤love pannaathavangaluku kooda indha song romba pidikum ❤️enaku romba pidicha song idhu ❤️ female voice um super male voice um super ❤️ lyrics amazing❤

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  9 месяцев назад

      🙏🙏🙏🙏🙏

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih 9 месяцев назад +2

    Idhukku than ivlo hype create pandeiya.... 😊😊😊😊😊

  • @puja9615
    @puja9615 2 года назад +22

    Evlo trending pair vanthalum the one & only aathi 💓 parvathi is most beautiful pair ever ,

  • @veervalval605
    @veervalval605 3 года назад +25

    Intha song ketkumpothu yetho oru feel 💟💟💟Vera level semaaaaaa 👌👌👌

    • @e.plogini4512
      @e.plogini4512 3 года назад

      Yes

    • @bikeracedaraneesh5293
      @bikeracedaraneesh5293 8 месяцев назад

      Yes yes yes i love you karthik 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijaybmass5180
    @vijaybmass5180 2 года назад +47

    I'm still addicted to this song ❤️ it's a very beautiful song ❤️💥💫

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 2 года назад +23

    0:47 💕👀,1:04 👩‍❤️‍👨📌,1:21 I am waiting❣️, 1:46 👁️,2:23 நெஞ்சோடு கலந்தவலே என் உயிரோடு உறைந்தவளே *எனக்காக பிறந்தவளே என் அன்பே•••❤️ 💯*
    *உனக்காக நான் இருப்பேன்* உன் நிழலாக நான் வசிப்பேன் *எப்போதும் துணை இருப்பேன் என் உயிரே•••❤️*

  • @umasrirajendran1509
    @umasrirajendran1509 Год назад +11

    உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் ஓர் சுகமே 🥰🥰🥰🥰

  • @esakkimuthuesakkimuthu3001
    @esakkimuthuesakkimuthu3001 Год назад +10

    Nenjodu kalathavale en uyirodu uraithavale❤fv line

  • @anandhisarala7325
    @anandhisarala7325 3 года назад +58

    Yennakku itha song romba romba pidikkum🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kanneboinaakhila8902
    @kanneboinaakhila8902 3 года назад +562

    My favourite song 🥰❣️.... I can't express in words how much l love this song ❤️..

  • @mithukutty356
    @mithukutty356 3 года назад +26

    Semmaa Song intha Song enaku romba pedikum........💖💖💖💖💖💖💖💖😍😍😍😍😍😍😍😍😍

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg Год назад +3

    Thaa laatu paadalaga ketka ketka nalla iruku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saritharavi7039
    @saritharavi7039 3 дня назад +1

    Nenjodu kalandhavale en uyirodu uraindhavale enakaga porandhavale❤❤❤.....takes my breath every time I listen these lines 💖💖💖

  • @ajithajith2100
    @ajithajith2100 3 года назад +371

    ஒன்ன பாத்தாலே அது போதும் நீ சிரிச்சாலே அது போதும் ஒரு போதும் பசிக்காதே என் அன்பே

  • @harikeerthana1278
    @harikeerthana1278 3 года назад +23

    Una parthele athu pothum.... 😇😇😇 beautiful sng😍😍😍
    -------frm kerala ❤️

  • @pavithrasp68
    @pavithrasp68 Год назад +4

    Unakaga kathirukkum....... Intha line romba pudikum male version nice fav♥️🥰🥰🥰😘😘😘

  • @abbask6074
    @abbask6074 Год назад +3

    Ellorukkum Ella paadalkalum pidikathu...... Oru sila padalkal than.... athil ithu onru...Cute song

  • @k.seethalakshmi4141
    @k.seethalakshmi4141 3 года назад +1090

    உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் ஒர் சுகமே 😔

    • @danushdanush6362
      @danushdanush6362 3 года назад +8

      You by gnus Batu TBH u IBM 87 ugh you as CNY ubul

    • @mdgood434
      @mdgood434 3 года назад +9

      Unmai than mam

    • @maranpeththar2711
      @maranpeththar2711 3 года назад +5

      @@danushdanush6362 we e were

    • @rohanjimmy3510
      @rohanjimmy3510 3 года назад +1

      I dont mean to be off topic but does anybody know a trick to log back into an instagram account??
      I was stupid lost my login password. I appreciate any tips you can give me

    • @kokilavanivani9852
      @kokilavanivani9852 3 года назад +6

      I miss U karticka Anna 👌👌👌👌👌 Anna lovely song

  • @vishvanathanganesan6241
    @vishvanathanganesan6241 3 года назад +28

    Love this song 😍Unnakaga Kathirukum Nimidangal Oor Sugame 😘😘💚❤

  • @sajai_official
    @sajai_official 2 года назад +5

    Miss u my heart ❤️‍🔥💔💔💔💔
    உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் ஓர் சுகமே💚

  • @abijaschannel.4582
    @abijaschannel.4582 11 месяцев назад +25

    08.01.2024 la intha song ketkravanga irukingala

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb 2 года назад +36

    மறக்க முடியாத songs

  • @marimuthu1637
    @marimuthu1637 3 года назад +45

    Vera leval song 😘😘😘😘 semmma it's really melting my heart😘😘

    • @meerar6607
      @meerar6607 3 года назад

      Mani Nice 😘😘😘😘😘

  • @gunasundari5131
    @gunasundari5131 3 года назад +52

    Unakaga kathirukkum nimidangal adhu sugamaaa😭😍❤sema lines...

  • @nivetha2139
    @nivetha2139 3 года назад +201

    Magic song....😘😘😘😘 Magic lyrics 🎵🎵....❣️❣️❣️

  • @ViraVira-fo8zt
    @ViraVira-fo8zt Год назад +2

    My favorite song ❤🥰🥰🥰😘😘😍🤗🤗entha song keta ennota mama nenaputha varum Love you mama 🤗🤗😍😍

  • @marisamyk6968
    @marisamyk6968 2 года назад

    Unakaka kathirukkum nimidankal orr sugame...😘😘😍😍😍🎇 What a... Line...🙏😻😻😻😻... Suoerrrrrrrrr... Line.... Again again ketta line

  • @saarushree9090
    @saarushree9090 3 года назад +69

    My fav pair...always cute..and super song...
    Missing Karthik 😘

  • @swathiv3878
    @swathiv3878 3 года назад +165

    Unna pathale athu pothum intha song enaku romba pudikkum 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝 parthi I love you 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ammuLovearun.
    @ammuLovearun. 3 года назад +161

    Wowwwww heart melting voice lovely song

  • @dazzlingramya156
    @dazzlingramya156 2 года назад +3

    Very nice song. Rmp rmp rmp pudichiruku ❤❤❤❤❤ kekum pothu manasu ice mathiri urugudhu chance ila intha song. I love this wonderful lyrics. Awesome.

  • @vickymohan7782
    @vickymohan7782 Год назад +1

    Naan sembaruthi Karthik bro, sabana biggest fan sembaruthi serial all songs my favourite but entha song ennoda life la kallantha our song nan saghum varai evargal fan than entha song hum yen life fulla keapan comments pakkum pothu romba happy ya erukku yennoda every wedding anniversary appa etha kekum pothum very emotional and happy feel love karsha😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @saravanakumarr.g1856
    @saravanakumarr.g1856 3 года назад +16

    Nenjodu kalanthavale en uyirodu urainthavale....Super lyrics addicted to this song 😍😍😍😍🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @autkarumudusirisha4960
    @autkarumudusirisha4960 2 года назад +25

    I love this song and the lyrics are too good …congratulations for giving such mesmerising song

  • @nhudakkl705
    @nhudakkl705 3 года назад +15

    What a song ya... It's absolutely for Karthik raj.... Miss you and this pair.. I stop to see this serial when you left....

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Год назад +7

    Super ❤️💕 Thanks 👍🙏 song ❤❤❤

  • @r.sureshkumarkumar3427
    @r.sureshkumarkumar3427 Год назад +3

    Semma songs aduthu yappo rendu pearu nadipingea nanga katthittirukom

  • @GowthuEditz
    @GowthuEditz 3 года назад +75

    ❤Uyirukkul❤Unai❤Thinamum❤Sumanthiruppen❤Oru❤Thaai❤Pole❤🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤Yaarkellam Intha Lines Pudikkum❤❤❤❤❤❤❤❤

  • @rojaroja355
    @rojaroja355 2 года назад +31

    ரசித்து ரசித்து கேட்ட பாடல் பாடல் அழகு என்றால் கார்த்திக் அதைவிட அழகு ஐ லவ் ஆதி💖 ஆண்கள் பார்ப்பது பார்வதிக்காக பெண்கள் கூட்டம் அனைவரும் பார்ப்பது ஆதிக்காக💖💖

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  2 года назад +2

      Thanks for your support

    • @keerthianu7216
      @keerthianu7216 Год назад +2

      Always Karthikraj 😍❤️👌👌👌👌👌👌👌

  • @nithyaraja4891
    @nithyaraja4891 2 года назад +44

    உன் இமையோடு நான் இருப்பேன் கண் இமைக்காமல் நான் ரசிப்பேன் உன்னோடு கலந்திருப்பேன் என்

  • @prabhakaliprabhakali9204
    @prabhakaliprabhakali9204 Год назад +5

    உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் ஒர் சுகமே😍😍😍😍 My Most beautiful Moment of my life Miss You My Life Partner Sorry diii 🥰🥰🥰🥰

  • @christinadamayanthi4250
    @christinadamayanthi4250 2 года назад +1

    இந்த மாதிரியான அழகான பாடல்கள் வரிகள் இசையமைத்த சேகர் சாய் பரத் பின்னனி இசையில் மிஞ்சும் அளவிற்கு கொடுத்த டைரக் கிரண் டீம் மாதிரி ஏன் கராநாடக இசையுமே கார்திக்ராஜின் கார்த்திகை தீபத்தில் கொடுக்க முடியுமா பார்ப்போமே . செம்பருத்தியை ஜெயிக்க இனி தனியாக பிறந்து தான் வரவேண்டும்

  • @BalaBala-yq5nn
    @BalaBala-yq5nn 3 года назад +11

    இந்தப் பாட்டை ஆயிரத்திற்கும் மேலாக கேட்டிருப்பேன் கேட்டும் சலிக்கவில்லை

  • @harisha6810
    @harisha6810 3 года назад +78

    I love this song very much 💞💞💞💞💞💞💞

  • @opxtitan8017
    @opxtitan8017 6 месяцев назад +24

    anyone in 2024

  • @Balakumar-gm5xb
    @Balakumar-gm5xb 2 года назад +2

    Enakkum en wife kum romba romba pidicha song.... Lovely voice❤❤superb.. 👌

  • @pandiesh5369
    @pandiesh5369 2 года назад +2

    Loveable song ❤❤❤❤❤ennoda mamavukkaga rasitha padal....

  • @sumathisumathi675
    @sumathisumathi675 3 года назад +27

    🤩 My favorite song 😍😘 my favorite serial😇

  • @babdullababdulla9141
    @babdullababdulla9141 2 года назад +12

    உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் ஓர் சுகமே..

  • @pushpapush5086
    @pushpapush5086 Год назад +6

    My favourite song and sembaruthi seriyal❤️✨😍

  • @babikav7123
    @babikav7123 Год назад +3

    Enaku entha song romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba putichirukku ❤❤❤❤❤❤

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  9 месяцев назад +1

      Thanks for your support

  • @KikiBeats
    @KikiBeats 8 месяцев назад +2

    🥺🥺🥺🥺Juzt addict thiz two awesome... And i Eagerly waiting for both of them to work together again🎀😩🥺

  • @style_boy7934
    @style_boy7934 3 года назад +10

    Last corus Vera level
    மெய் சிலிர்க்குது

  • @sumithrasedhusumithrasedhu5124
    @sumithrasedhusumithrasedhu5124 3 года назад +45

    My Favorite Serial but I miss Karthik Anna so much Karthik Anna please come back for us....😥😥😥😥😥

  • @MariSelvam-os9wc
    @MariSelvam-os9wc 4 года назад +33

    Editing is super❤️💚

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад +1

      Thanks and support Us more

    • @ragulragul623
      @ragulragul623 3 года назад +1

      My favorite song and my favorite show

  • @RajaaRam-qw7el
    @RajaaRam-qw7el 6 месяцев назад +3

    ❤️❤️மை லவ் சோங்

  • @shya602
    @shya602 3 года назад

    Indha song ivanga rendu perukum dha correct ah alaga ah irruku pa semma song ❤️

  • @MR__RIMSAN__KING__000
    @MR__RIMSAN__KING__000 Год назад +7

    My. For. Serial. Sembaruthi

  • @Jamuma-st8yz
    @Jamuma-st8yz Год назад +6

    Love na ennnanu intha serial la than naan purinjikkittta i am waiting my future partner engaya irukkka sikrama va..... 🙈yaro enga irukkkkano🤔enga irunthalum vanthuru waiting by lavashika ❤️...

  • @dangersiva1917
    @dangersiva1917 3 года назад +128

    😍Karthik Raj sir romba pudikum please sir serial vanga sir🙏

    • @deepadeepa5012
      @deepadeepa5012 3 года назад +6

      Miss Karthik raj

    • @abinayaabinaya5373
      @abinayaabinaya5373 3 года назад +2

      ❤️❤️❤️❤️

    • @aristgaming9430
      @aristgaming9430 3 года назад +2

      Miss you Karthik raj

    • @sankarkalai8013
      @sankarkalai8013 3 года назад +1

      @@aristgaming9430 💕

    • @vijayi9219
      @vijayi9219 3 года назад +1

      Fgdffjjjfg❤️❤️❤️❤️hffcvhhhh❤️❤️😭😆😄😍😘😤💛💚💙💜♥️💘💝💝💖💖💗💗💪👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✌️🖐️💅

  • @LahariGeetha
    @LahariGeetha 10 дней назад +1

    ❤❤❤all ways favourite 🎉🎉🎉

  • @Abdul_lathif93
    @Abdul_lathif93 Год назад +2

    Intha Song Nama Memories lam kondu varuthu.. ❤️💞💘💖💕💛🧡💝💞💓 5 yrs Back memories kundu poguthu ❤🎉 life Started stage ❤ Athellam oeu Alagana feeling 😊😊😊

  • @sahana.s4510
    @sahana.s4510 Год назад +15

    It's 2023 This song remains 💯❤️

  • @hemasri7985
    @hemasri7985 3 года назад +104

    My fav seriyal 😍😍😍🥰🥰🥰 I miss you Karthik 😔 I love this song 😘😘🙈

  • @indhumuthu2771
    @indhumuthu2771 2 года назад +4

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் என் மாமா என்னை விட்டு பிரிந்து சென்ற நாள் ... 💔

  • @mummoorthi4398
    @mummoorthi4398 2 года назад +4

    intha song kettukite irukalam my most fav song 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @saravananvasthika6627
    @saravananvasthika6627 3 года назад +17

    Super songs itha song yanaku romba romba pudikum my favourite hero and heroni my favourite song 💖💖😍😍👌💖😍