Engirunthai Naan Mannil Piranthidum Pothu 4K Video Song | Winner | Prashanth | Kiran Rathod | YSR

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2021
  • Presenting a song "Engirunthai Naan Mannil Piranthidum Pothu" from the movie Winner. Winner is a 2003 Indian Tamil-language action comedy film written and directed by Sundar C. The film stars Prashanth and Kiran in lead roles, while Vadivelu, Vijayakumar, M. N. Nambiar and Riyaz Khan played other important supporting roles.
    Song : Engirunthai Naan Mannil Piranthidum Pothu
    Movie : Winner
    Artists : Prashanth, Kiran Rathod
    Singer : Harish Raghavendra
    Music : Yuvan Shankar Raja
    For More Videos Subscribe :- bit.ly/3MgwC4V
    #yuvan #prashanth #kiranrathod #winnermovie #yuvanshankarraja #tamilsongs
    Male : Oh ooo hoo oh hoo ooo…
    Engirunthaai naan mannil
    Pirandhidum bodhu
    Engirunthaai naan konjam
    Valarndhidum podhu
    Male : Engeyo pirandhaai
    Adi engeyo valarndhaai
    Indru en munnaal
    Neeyaai vandhaai
    Male : Idharkenna arththam
    En uyirellaam saththam
    Adi enakkaaga neeyum vandhaai
    Male : Oh ooo hoo oh hoo ooo…
    Oh ooo hoo oh hoo ooo…
    Male : Engirunthaai naan mannil
    Pirandhidum bodhu
    Engirunthaai naan konjam
    Valarndhidum podhu
    Male : Hoooo…ooo…
    Nilavin pinpuramaai
    Neethaan irundhaaya
    Kuyilin kuralvalaiyil
    Olindhae irundhaaya
    Male : Aaa…kadalin adiyil
    Padinthaa irundhaai
    Malaiyin madiyil
    Thavazhnthaa kidanthaai
    Indha ulagin azhagengum
    Nee thaana vazhindhodinaai
    Male : Engirunthaai naan mannil
    Pirandhidum bodhu
    Engirunthaai naan konjam
    Valarndhidum podhu
    Male : Idhazhai sulikaathae
    Iyangaamal poven
    Idayai valaikkathae
    Idindhae naan saaven
    Male : Adiyae sirikkaathae
    Indrae udaiven
    Aiyo neliyaathae
    Azhudhae viduven
    Oru oosi munai vazhiyae
    Uyirai nee veliyetrinaai
    Male : Engirunthaai naan mannil
    Pirandhidum bodhu
    Engirunthaai naan konjam
    Valarndhidum podhu
    Male : Engeyo pirandhaai
    Adi engeyo valarndhaai
    Indru en munnaal
    Neeyaai vandhaai
    Male : Idharkenna arththam
    En uyirellaam saththam
    Adi enakkaaga neeyum vandhaai
    Male : Oh ooo hoo oh hoo ooo…
    Oh ooo hoo oh hoo ooo…
    ஆண் : ஓஒ ஓஒ ஓஒ
    எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : எங்கேயோ பிறந்தாய்
    அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று
    என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம்
    என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்
    ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..
    ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..
    ஆண் : எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : ஓ… நிலவின்….. பின்புறமாய்
    நீ தான் இருந்தாயா
    குயிலின் குரல்வளையில்
    ஒளிந்தே இருந்தாயா……ஓ…
    ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
    மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
    இந்த உலகின் அழகெங்கும்
    நீ தானா வழிந்தோடினாய்
    ஆண் : எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
    இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
    அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
    ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
    ஒரு ஊசி முனை வழியே
    உயிரை நீ வெளியேற்றினாய்
    ஆண் : எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : எங்கேயோ பிறந்தாய்
    அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று
    என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம்
    என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்
    ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..
    ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ…….
    About the Channel:
    This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Hey Hey Enna Aachu Unakku HD Video Song TRUE 5.1 AUDIO | Kadhal Virus | Kathir | Vaali | A R Rahman - • Video
    Kadhal Vanthiruchu 2K Video Song TRUE 5.1 AUDIO | Vallavan | Simbu | Nayanthara | Ilayaraja | YSR - • Kadhal Vanthiruchu 2K ...
    Hooray Hooray 4K Video Song 5.1 AUDIO | Vallavan | Simbu | Santhanam | Kaadhal Sandhya | YSR - • Hooray Hooray 4K Video...
    Aayiram Nilave Vaa | HD Full Movie | Movie with SuperHit Ilayaraja Songs | Karthik | Sulakshana - • Aayiram Nilave Vaa | H...
    Sonaallum Ketpathillai HD Video Song TRUE 5.1 AUDIO | Kadhal Virus | Kathir | Vaali | A R Rahman - • Video
  • КиноКино

Комментарии • 673

  • @karthick9903
    @karthick9903 3 месяца назад +281

    2024 இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍

  • @srisenthurengineeringworks5070
    @srisenthurengineeringworks5070 Год назад +134

    எனோட 12 year love success running .. reason for this song.. அப்ப கேட்டது இப்ப வரைக்கும் ரெண்டும் பேரும் சேர்ந்து kekurom

  • @elavarasanelavarasan1490
    @elavarasanelavarasan1490 2 года назад +198

    💚 🎶🎶 ..... மனதை ஆழ்ந்த இசைக்கு செல்ல வைத்து...... இசை என்னும் ஆழ் கடலில் மூழ்கிவிட்டேன்.... 🎶🎶 💚

  • @msd2282
    @msd2282 2 года назад +255

    Thalaivan kaipulla veriyarkal like it....,🤣

  • @yourdesirelover
    @yourdesirelover 2 года назад +367

    காற்றின் உருவமாய்
    நீ தான் பிறந்தாயா!!
    இசையின் மூச்சாய்
    நீ தான் ஒழிந்தாயா!!
    மலரின் வாசம் அதில்
    மறைந்தா வளர்ந்தாய்!!
    வெண்மேக துண்டில்
    தவழ்ந்தா கிடந்தாய்!!
    வான் நிலவும் கதிரவனும்
    ஈன்றே தான் பிறந்தாயா!!
    மௌனம் உதிர்க்காதே
    வாழாமல் வீழ்வேன்!!
    புருவம் உயர்த்தாதே
    தேசம் மாறிப் போவேன்!!
    அதரம் கடிக்காதே
    மடிந்தே சாவேன்!!
    கூந்தல் வீசாதே
    குலைந்தே விழுவேன்!!
    உனை பார்க்காததால் தானோ
    கிளைகளின் இலைகளும்
    உதிர்ந்து சருகானதோ!!

  • @sivasankaran1738
    @sivasankaran1738 2 года назад +64

    தலைவன் யுவன் 90s kids லைக் போடுங்க

  • @rskrishnan7651
    @rskrishnan7651 2 года назад +159

    Vera level போதை U1 Songs....!

  • @prabhacomputers1906
    @prabhacomputers1906 2 года назад +72

    எங்கேயோ பிறந்தாய் அட எங்கேயோ வளர்ந்தாய் இன்று
    என் முன்னால் நீயாய்(கார்த்தி)
    வந்தாய்... இதற்கு என்ன அர்த்தம் என் உயிர் எல்லாம் சத்தம்.... அட எனக்காக(ராஜி) நீயும் வந்தாய் ❤❤❤❤❤❤

  • @rekha4684
    @rekha4684 3 года назад +139

    Handsome guy prasanth always rocks.

  • @Yeisandakaari
    @Yeisandakaari 7 месяцев назад +26

    இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
    இடையை வலைக்காதே இடிந்தே நான் சாய்வேன் ❤❤❤ அருமையான வரிகள் ❤❤

  • @sundarg7849
    @sundarg7849 2 года назад +293

    Yuvan music and Harish raghaventra melting voice ❤️

  • @mousemouse9813
    @mousemouse9813 2 года назад +81

    2022 leum yaaru indhe song keppeega..
    இதற்கென்ன அர்த்தம்....
    என்னுயிரெல்லாம் சத்தம்...

  • @ettiappans7477
    @ettiappans7477 3 года назад +126

    This song is very nice idhai ketkkum podhu semma feel agudhu ❤❤❤

  • @ranjitharanji2191
    @ranjitharanji2191 2 года назад +62

    இந்த பாடலை நான் கேட்கும் ஒவ்வொரு நொடியும் அழகான தருணம் 😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vengatesantally5318
    @vengatesantally5318 3 года назад +178

    Intha patuka naan adimai is very beautiful and movie super song

  • @vengatesantally5318
    @vengatesantally5318 3 года назад +38

    I love lovely prasanth handsome hero is very beautiful 😃😃😃😃😃

  • @anuaruna6725
    @anuaruna6725 2 года назад +1515

    இந்த பாடல் கேட்பவர்களுக்கு லவ் பெய்லியர் ஆகி இருந்தால் கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வலிந்தோடும்.......

  • @vengatesantally5318
    @vengatesantally5318 3 года назад +50

    Movie veralevel song is very beautiful prasanth 😃😃😃😃😃

  • @premkumar9597
    @premkumar9597 2 года назад +116

    Yuvan is always the best music director

  • @scracykarthi8318
    @scracykarthi8318 2 года назад +32

    Prasanth most handsome hero

  • @roslinsheela6502
    @roslinsheela6502 2 года назад +131

    My first watching this song... Can't find....what mesmerises me.... Is it the hero's 👀stunning look... Or the song or the music..the voice... Lyrics....
    Simply addicted... 🤩

    • @dhilipkanagavel5998
      @dhilipkanagavel5998 2 года назад +1

      Eatha song onaku arpanikuren

    • @Watson7899
      @Watson7899 2 года назад +1

      No doubt in this. Always music is the key factor.
      Even without lyrics or your stunning hero, we can hear the music. But without music all these are nothing

    • @gokulraj3160
      @gokulraj3160 2 года назад +1

      @@Watson7899 it's depends on each one... For u music matters, for some lyric matters and for few may be the hero matters...

    • @abinayachidhambaramabinaya8031
      @abinayachidhambaramabinaya8031 2 года назад

      I like it song

    • @meelaraja9300
      @meelaraja9300 Год назад

      💞 my favourite song 💞💞💞

  • @user-hi1ez7bk4p
    @user-hi1ez7bk4p 2 года назад +79

    பாலைவனத்தின் நிழலாய்
    நீ தான் தொடர்ந்தாய்...
    கரும் இருள் சூழ்ந்த இரவிலும்
    நிலவாய் நீ தான் ஒளிர்ந்தாய்...
    கானல் நீரிலும் காதல் மீனாய்
    நீ தான் துள்ளி குதித்தாய்....
    கதிரவன் மறைந்ததுமே
    காதலும் கானலாய் மறைந்ததே...
    உயிரில்லா காற்றாய் தோன்றியே
    உயிரை பறித்து கடந்ததே!!
    நீயிருந்த கடந்த காலமோ
    கனவுகளின் காலமாய் மாறியதே!!!
    நீயின்றி கடக்கும் நிகழ்காலமோ
    நிலாக் காலமாய் மாறியதே...
    நீயில்லா எதிர்காலமோ
    கற்பனையின் காலமாய் மாறுதே...

  • @selvakasthuri8440
    @selvakasthuri8440 2 года назад +63

    Music, lyrics,voice ayyo semma melting song

  • @seemimuthanu5402
    @seemimuthanu5402 2 года назад +13

    நினைவுகளில் மட்டும் இருந்து கொண்டு....🙂நிஜத்தில் ஏனோ என்னை ராவணனாக மாற்றிச்சென்று விட்டாய்...😔 யுவதி....

  • @nihaspaari4294
    @nihaspaari4294 2 года назад +31

    Very good song 👍👍
    U1 vera maari ❤️❤️❤️

  • @sevanthisaneesh9222
    @sevanthisaneesh9222 2 года назад +17

    I love Harish Ragaventer vioce

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 2 года назад +93

    Love U Yuvan anna😘
    Vera Level Song😍 And Choreography Mass😘

  • @dhanuselvaraj506
    @dhanuselvaraj506 Год назад +55

    எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
    எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
    இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்
    எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா
    குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…
    கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
    மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
    இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்
    எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
    இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
    இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
    அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
    ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
    ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்
    எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
    எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
    இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்

  • @suryamlr7768
    @suryamlr7768 2 года назад +29

    ❤️Yuvan sir ❤️

  • @boopathi6291
    @boopathi6291 Год назад +14

    எங்கிருந்தாய் நான் உன் எதிரில் வரும் வரை! என் இதயத்தை எறி தேங்காய் போல சிதறடிக்க வந்தாயா! என் வாழ்க்கையில் வண்ண வண்ண பூக்கள் பூக்கும் என்று நினைத்தேன்! என் எண்ணமெல்லாம் பொய்யாக்க துடிக்கிராய்! உன் இதயத்தில் இல்லை அன்பு! உன் இமைகளில் இருப்பதோ அம்பு!உன்னை பார்த்த நொடியில் பார்வை அம்புகள் எய்து இதயத்தில் காதலை தந்து கண்ணீர் வர செய்கிறாய் சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️

  • @SMcuts_Edits12
    @SMcuts_Edits12 2 года назад +12

    Prashanth fan boy ❤️❤️❤️

  • @dheenadheena4445
    @dheenadheena4445 2 года назад +26

    this guy very handsome..🔥U1 heartmelting..song

  • @rakzzgarden8501
    @rakzzgarden8501 2 года назад +15

    Prasanth😘😍

  • @meemhas
    @meemhas 2 года назад +11

    PRASHANT SO CUTE,usually heroine has river scene,inga hero

  • @ganapathivaithekee2983
    @ganapathivaithekee2983 2 года назад +30

    Harish ragavendra sir voice super

  • @PalaniSamy-ul8dx
    @PalaniSamy-ul8dx Год назад +6

    நிலவின் பின்புறம் நீ தான் இருந்தாயோ அருமையான வரிகள்

  • @rijasrijas6391
    @rijasrijas6391 2 месяца назад +6

    2024 Kekkam

  • @sumithra.u2866
    @sumithra.u2866 2 года назад +9

    Semma song எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

  • @ragu4268
    @ragu4268 2 года назад +10

    Intha patuka naan adimai pa super song 😗😗😗😗😍😍😍

  • @Watson7899
    @Watson7899 2 года назад +78

    This is such beautiful music 🧡 Always in my even green playlist 💫

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +6

    இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன் இடையை வளைக்காதே இடிந்தே போவேன்......

  • @GaneshGuru-js4mn
    @GaneshGuru-js4mn 3 месяца назад +3

    Hansome and beautiful actor prasanth ❤❤❤❤

  • @hakeelprince5301
    @hakeelprince5301 2 года назад +13

    U1🔥🔥❤

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 2 года назад +5

    Always Harish Raghavendra sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muthumakesh9862
    @muthumakesh9862 2 года назад +30

    Every time my favorite song 🎵

  • @smartwife9449
    @smartwife9449 3 года назад +86

    🥰 I love this song 🥰

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 2 года назад +12

    Superb Lyrics Wonderful Song please listen Head phone 👌👌👌👌❤❤

  • @senthilofficialyt9697
    @senthilofficialyt9697 Год назад +3

    Top Star massssssss

  • @sasisaran77
    @sasisaran77 2 года назад +19

    Ennaaaaa song😍🤗

  • @najimabanu384
    @najimabanu384 3 месяца назад +2

    Prashant look Vera level 👌👌

  • @SureshKumar-lx3cm
    @SureshKumar-lx3cm 2 года назад +5

    Prasanth very Smart hero in this movie

  • @arthimagi9021
    @arthimagi9021 3 года назад +14

    Yuvan..💓 sir

  • @chokkiv8156
    @chokkiv8156 2 года назад +47

    Dedicated to my Hearty ❤

  • @cuteangel8177
    @cuteangel8177 2 года назад +97

    ஆண் : ஓஒ ஓஒ ஓஒ
    எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : எங்கேயோ பிறந்தாய்
    அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று
    என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம்
    என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்
    ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..
    ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..
    ஆண் : எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : ஓ… நிலவின்….. பின்புறமாய்
    நீ தான் இருந்தாயா
    குயிலின் குரல்வளையில்
    ஒளிந்தே இருந்தாயா……ஓ…
    ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
    மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
    இந்த உலகின் அழகெங்கும்
    நீ தானா வழிந்தோடினாய்
    ஆண் : எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
    இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
    அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
    ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
    ஒரு ஊசி முனை வழியே
    உயிரை நீ வெளியேற்றினாய்
    ஆண் : எங்கிருந்தாய் நான்
    மண்ணில் பிறந்திடும் போது
    எங்கிருந்தாய் நான்
    கொஞ்சம் வளர்ந்திடும் போது
    ஆண் : எங்கேயோ பிறந்தாய்
    அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று
    என் முன்னால் நீயாய் வந்தாய்
    இதற்கென்ன அர்த்தம்
    என் உயிரெல்லாம் சத்தம்
    அடி எனக்காக நீயும் வந்தாய்
    ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..
    ஓஒ…..ஓஒ….ஓஒ…..
    ஓஒ…..ஹோ…..ஓஒ……..

  • @itzme_solo_queen
    @itzme_solo_queen 2 года назад +17

    Enakku love failure la illa One side love breakup but intha song kekkum pothu Ennala azhugaiya control panna mudiyala😖😖😖So Touching And Heart Melting song💫♥️

  • @sridevi3503
    @sridevi3503 2 года назад +61

    I love this song ❤️❤️❤️

  • @suganyak7391
    @suganyak7391 2 года назад +45

    Semma song 🤗🔥🔥💞

  • @priyamani4163
    @priyamani4163 Год назад +3

    Harish ragavendra 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘🥰🥰

  • @Mr_loner_96
    @Mr_loner_96 11 месяцев назад +2

    Varuthapadatha valibar sangathin oruvana ga iruntha ennai.....ipa love failure la ennoda happy moments kuda ava ninaippu naala happy ya irukka mudiyala

  • @sangeetha7161
    @sangeetha7161 2 года назад +21

    Beautiful lyrics

  • @gowthamaj3101
    @gowthamaj3101 2 года назад +4

    Harish Ragavendra Magical Voice😍😍😍😘😘😘😘😘

  • @cbegamer7805
    @cbegamer7805 2 года назад +3

    இந்த அருமையான பாடலை கேட்டல் காதல் நினைவுகள்தான் my songs

  • @MuruganMurugan-lp6mp
    @MuruganMurugan-lp6mp Месяц назад +1

    Miss u teddy 😢

  • @Kan_2909
    @Kan_2909 2 года назад +20

    0:01 to 0:23 I love the bgm more then song ❤❤❤❤

  • @aasaithambi8371
    @aasaithambi8371 2 года назад +11

    Semma song pa. Vera level

  • @saranyasaranya2483
    @saranyasaranya2483 2 года назад +15

    Nice song, നല്ല ശബ്ദം 🥰🥰🥰

  • @SenthilKumar-ws1nb
    @SenthilKumar-ws1nb Год назад +3

    Prashanth sight vera level 😘

  • @PradeepRevolts
    @PradeepRevolts Год назад +6

    Very very underrated gem of a song❤ 💎💎💎💎💎❤

  • @Heenakutty
    @Heenakutty 4 месяца назад +1

    கேட்காத நாள் இல்லை கேட்பதற்கு சலிபதில்லை i am 80s 90s boys ❤❤❤

  • @sathiyaraj8081
    @sathiyaraj8081 2 года назад +8

    Always school love memories 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @bhavanibhavani3930
    @bhavanibhavani3930 2 года назад +16

    Nice Bgm ❤️

  • @user-kc8np1zj1l
    @user-kc8np1zj1l Год назад +4

    இந்தாபாடல்கேட்டால்மிகவம்ஆனந்தாமக இருப்பேன் நான் தினமும்ஒருமுறையாதவதுகேட்போன்

  • @karthikelavarasi6080
    @karthikelavarasi6080 3 года назад +12

    My favarte song

  • @velarivu4251
    @velarivu4251 2 года назад +16

    I love this song

  • @nivethapalani4033
    @nivethapalani4033 2 года назад +8

    Super songs❤️❤️ my favorite song ❤️❤️

  • @DD-pn3uv
    @DD-pn3uv 2 года назад +4

    All time my favourite song.....😘😘😘😘😘

  • @sanjanakrishnan1036
    @sanjanakrishnan1036 Год назад +6

    TOP STAR PRASHANT 😍😍

  • @matheuwgeorge926
    @matheuwgeorge926 2 года назад +11

    Heart melting song lyrics heat touching

  • @sivangi225
    @sivangi225 8 месяцев назад +2

    Recently addicted harish rahaventhra voice

  • @murugesanmurugesan9314
    @murugesanmurugesan9314 2 года назад +7

    What a music and song 90s fevorite song

  • @vaishurajendran5179
    @vaishurajendran5179 2 года назад +5

    Beautiful voice

  • @thamizharasis3449
    @thamizharasis3449 2 года назад +12

    🥰🥰🥰🥰My favorite song l love this song 🥰🥰🥰🥰

  • @pushpalathag9410
    @pushpalathag9410 2 года назад +1

    I love this song....💕💕

  • @karthikr.karthik123
    @karthikr.karthik123 2 года назад +5

    Romba nalla irukku broo

  • @sureshsullan5385
    @sureshsullan5385 3 года назад +12

    My frd favorite (nagarcoil)

  • @sudharajaraman9481
    @sudharajaraman9481 2 года назад +3

    Melting in my heart 💓💓💓💓💓💓💓

  • @BalaMurugan-mw7qn
    @BalaMurugan-mw7qn 2 года назад +4

    Super song❤️❤️❤️❤️

  • @rishitharishwanth5a185
    @rishitharishwanth5a185 Год назад +3

    What a song..
    My all time favt

  • @pkssangeetha2479
    @pkssangeetha2479 2 года назад +3

    Super song...... my any time favorite song....Dc to sinnu

  • @deepankumar7683
    @deepankumar7683 2 года назад +3

    Superb song 💖😙

  • @yogikingeagleboys8754
    @yogikingeagleboys8754 2 года назад +3

    😍😍🥰😘💕My favorite song 💕😍😍😍😍💯

  • @DhivyaS83
    @DhivyaS83 4 месяца назад +1

    En shiva kku pidecha song enakkaga paduna song but ipo nanga onna illa all ways wait for u shiva with tears❤❤❤

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 9 месяцев назад

    அருமை மென்மையான இனிய காதல் பாடல்வரிகள் அழகு. பாடியவருக்கும் நன்றி ஜெய்ஸ்ரீராம்

  • @nadashaabdulrassid9577
    @nadashaabdulrassid9577 Год назад +3

    Lovely song ❤ 🎵

  • @veeraveeraiyan4526
    @veeraveeraiyan4526 2 года назад +4

    Sema super song

  • @b.aakash7133
    @b.aakash7133 2 года назад +5

    Wwoowww super song

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 года назад +4

    Nice song ❤️

  • @boominathan1955
    @boominathan1955 2 года назад +4

    I like it song😍

  • @jothijothi7849
    @jothijothi7849 Год назад +1

    I love this song 😍😍😍😍

  • @devmurugan8413
    @devmurugan8413 2 года назад +2

    I love this song so much