நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி -35 | Abirami Anthathi -35

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2021
  • பாடல் - 35
    திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
    எங்கட் கொருதவம் எய்தியவா, எண் இறந்தவிண்ணோர்
    தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள்
    வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.
    Song - 35
    Thingat pagavin manam naarum seeradi senni vaikka
    engatku oru thavam eydhiyavaa, en irandha vinnor-
    thangatkum indhath thavam eydhumo?- tharangak kadalul
    veng kan pani anaimel thuyilgoorum vizhupporule
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 269

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +25

    Madam
    தேவையான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி தேவைப்படுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று .நன்றி வாழ்க வளமுடன்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vanakam
      @vanakam 3 года назад

      அபிராமி அந்தாதியை அடிப்படையாக வைத்து
      ஒரு சிறிய போட்டி
      ruclips.net/video/sYRRnaVbQUM/видео.html

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 года назад +27

    அம்மா, என் சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம். நான் சுமார் 13 வயது இருக்கும்போது ஒரு நாள் ராமர் படம் வரைய வேண்டும் என்று நினைத்து தொடங்கினேன். ஆனால் வரைய வரைய அது அம்பாள் படமாக மாறி விட்டது. என்ன இது என்று எனக்கு புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து இந்த பதிகத்தில் நாராயணர் ரூபமாக அம்பாள் வர்ணிக்கப்படுகிறாள் என்ற தகவல் தெரிந்து கொண்டேன். அன்று நிகழ்ந்ததும் இதை எனக்கு உணர்த்ததான் போலும். பதிவிற்கு நன்றி அம்மா 🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 дня назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல உபயோகமமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏
    நீங்களும் எங்களுக்கு கிடைத்த வைரம் அம்மா .......
    அபிராமியையே ....
    நேரில் பார்க்கிறேன் .....🙏🙏🙏🙏🙏🙏....

  • @paramu2337
    @paramu2337 3 года назад +7

    தாங்கள் கூறும் அனைத்துப் பாடல்களின் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக உள்ளன🙏

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +2

    நான் 2 வருஷம் கழிச்சி இப்போ தான் பார்க்க ஆரம்பித்து இருக்கேன் எனக்கு இந்த அபிராமி அந்தாதி கதைகளை கேட்க மிகவும் ஆசை அதுவும் உங்கள் மூலமாக நிறைவேறுகிறது இதை கேட்பதையே நான் பெரும் புண்ணியமாக கருதுகிறேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 года назад +2

    அபிராமி தாயின் திருவடிகளே போற்றி,போற்றி.

  • @latchiavallikumaran
    @latchiavallikumaran 3 года назад +2

    My son who is 5 age is very found of your video and he rectice daily 5 songs of abirami

  • @sudhag2144
    @sudhag2144 3 года назад +5

    மிகவும் அருமையான பதிவு 👍 ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +4

    ஆன்மிக பதிவு என்றால் அது அத்ம ஞான மையம் நன்றி அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад

    🙏மிகவும் நல்ல தமிழ் பாடல் வரிகளை இயற்றிய அபிராமி பட்ட ருக்கு🙏 👌👌👌👌👍👍👍👍👍🎉🎉🎉🎉🌷🌷🌷🌺🌺🌺💐💐💐

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад +4

    நன்றி மா அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +3

    அறுபடை வீடுகள் கந்த சஷ்டி கவசம் இன்னும் 2 படை வீடு கந்த சஷ்டி கவசம் விளக்கம் தர வேண்டும் அம்மா சீக்கிரம் தாருங்கள் அம்மா

  • @Karthikrpg
    @Karthikrpg 3 года назад

    மிக்க நன்றி.....

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்👌👌👌மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @guhanram9225
    @guhanram9225 3 года назад +2

    நன்றி 🙏🙏

  • @sridharmaa5312
    @sridharmaa5312 9 месяцев назад

    அருமையான விளக்கம் அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @psvijisridhar2913
    @psvijisridhar2913 3 года назад

    Mighavum nandri sister. 🙏🙏🙏🙏

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 3 года назад +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @hanishkavadivel4104
    @hanishkavadivel4104 3 года назад

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @jayalakshmiradhakrishnan1069
    @jayalakshmiradhakrishnan1069 3 года назад

    சகோதரி தேன் கலந்து போல் அமைந்துள்ளது விளக்கம் நன்றி

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    நன்றி 💐💐💐🙏🙏🙏

  • @Lakshmi-nk6th
    @Lakshmi-nk6th 3 года назад

    மிக்க நன்றி அம்மா💐

  • @mythilibaskaran9843
    @mythilibaskaran9843 3 года назад +2

    Super amma👍👍👍💖💖💖

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 3 года назад

    நன்றி அம்மா.

  • @magisai275
    @magisai275 3 года назад

    ரொம்ப நன்றி அம்மா...🙏

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @jothimani2808
    @jothimani2808 3 года назад

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 года назад

    நன்றி அம்மா

  • @sudhag2144
    @sudhag2144 3 года назад +1

    ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 года назад

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @deviram5928
    @deviram5928 3 года назад

    Vanakam Amma arumai.

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    நன்றி அம்மா😍😍😍

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 3 года назад

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 года назад

    மிக அருமையாக இருந்தது 🙏😍😊👌🍫🍰மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 года назад

    நன்றி. வணக்கம் 🙏

  • @meenakshimathivanan418
    @meenakshimathivanan418 3 года назад

    Nandri, thadai endri sellattum abirami anthathi

  • @KSMother
    @KSMother 3 года назад

    Amazing An Excellent Abhirami Anthathi 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 Год назад +1

    நன்றி மா🙏

  • @lakshmirani9762
    @lakshmirani9762 3 года назад +1

    🙏🙏en ponnuku nalla varan amaiyanum.

  • @pushpasaravanan712
    @pushpasaravanan712 3 года назад

    நன்றி அக்கா 🙏

  • @alamelunallappan1608
    @alamelunallappan1608 3 года назад

    அற்புதம்

  • @mythilisachi8227
    @mythilisachi8227 3 года назад +1

    I like abirami andhathi and memorized

  • @m.hareeshkumaar3841
    @m.hareeshkumaar3841 3 года назад

    Romba romba Nandri Amma

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 года назад +1

    வணக்கம் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sudhakashyap837
    @sudhakashyap837 Год назад +1

    அருமை

  • @muruganarunachalam8241
    @muruganarunachalam8241 2 месяца назад +1

    Thanks a lot

  • @knathiya9410
    @knathiya9410 3 года назад +29

    சிவபுராணம் பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.

    • @arunks7772
      @arunks7772 3 года назад

      Ama

    • @sivaselvadurai4644
      @sivaselvadurai4644 3 года назад

      ruclips.net/video/FnanM-4UrAs/видео.html. பாண்டிதுரை ஐயா விளக்கம்.

  • @sathanamathan3127
    @sathanamathan3127 3 года назад

    வணக்கம் அம்மா.
    மிக்க நன்றி.
    உபநிடதம் பற்றியும் அறிய ஆவலாக உள்ளது.

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад

    Nantrigal guru... Adiyen VanaKam

  • @elavarasan8705
    @elavarasan8705 3 года назад

    Thanks medam

  • @santhiyasanthiya1870
    @santhiyasanthiya1870 3 года назад

    Rombha nandri🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +4

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @dhavamani6930
    @dhavamani6930 3 года назад +1

    Vanakkam amma🙏🏼🙏🏼🙏🏼

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 года назад +1

    வணக்கம் அம்மா பதிவுக்கு நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад

    Nandri nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад

    ஓம் தொடந்து போடவும்.

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 года назад

    ஓம் சக்தி

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 2 года назад

    Arumai

  • @kothandanpt7092
    @kothandanpt7092 3 года назад

    அருமை அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад

    Sariyaga sonnergal amma negal podum pathivu anaithum engallukku vairam pontrathu amma. Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devakumar4810
    @devakumar4810 3 года назад

    Nandri amma

  • @mahendhiranmahendhiran4038
    @mahendhiranmahendhiran4038 3 года назад

    Nandri ma

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 года назад

    Thankyou Amma 💐💐💐

  • @sivaninmagal3841
    @sivaninmagal3841 9 месяцев назад

    Thank you Amma..

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 3 года назад +1

    Vannakkam Amma....🙏

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 года назад +1

    Thank you amma

  • @S.Dhanalakshmiselvaraj
    @S.Dhanalakshmiselvaraj 3 года назад

    Vanakkam Amma🙏🙏

  • @arunks7772
    @arunks7772 3 года назад +1

    Thanks amma

  • @muruganathamselvam8477
    @muruganathamselvam8477 2 года назад

    Nandri vannakam amma

  • @shwezin2058
    @shwezin2058 2 года назад

    நனறிமிக்கநன்றிஅம்மா

  • @arthithiya9665
    @arthithiya9665 3 года назад

    Excellent Mam

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 года назад

    Thanks Mam

  • @valarmathi9326
    @valarmathi9326 3 года назад

    Thank you madam

  • @sumithramantharajan5397
    @sumithramantharajan5397 3 года назад

    Thank you so much madam

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +2

    எனக்கு குழந்தை இல்லை அம்மா நான் இந்த புராண கதைகளை கேட்கின்ற பொழுது குழந்தை நிச்சயமாக கிடைக்கும் என்பதை உணர்கிறேன்

  • @bindumurali3470
    @bindumurali3470 2 года назад

    Thank you Mam

  • @karthicks7495
    @karthicks7495 3 года назад

    Thanks madam

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 года назад

    Thank you sister Nice explanation

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 года назад

    Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @mareeswarikannusamy105
    @mareeswarikannusamy105 3 года назад

    Thank you so much mam

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 3 года назад

    Amma vanakkamamma I am happyma

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 года назад

    Excellant maa,

  • @suganyavicky3922
    @suganyavicky3922 3 года назад

    Remba thanks ma.

  • @shreeramalu1503
    @shreeramalu1503 3 года назад

    இன்றைய விடியல் உங்கள் பதிவேடு மிக அருமையாக உள்ளது 👌அம்மா எனது குழந்தைய்க்கு மார்ச் மாதம் காது குத்துதல்நிழல் நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்குறேன் ஒரு நல்ல நாள் சரியான நேரம் சொல்லி கொடுங்கள் அம்மா🙏

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 9 месяцев назад

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +1

    அபிராமி அந்தாதி பாடல்கள் ஒரு மாதம் தான் வரல ஆனால் திருவிளையாடல் புராணம் பதிவு போட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடனும்னு உங்களுக்கு தோனவே இல்லையா அம்மா அடியேன் ரொம்ப நாளா கேட்டுக்கொன்டிறுக்கின்றேன் அதற்க்காக அபிராமி அந்தாதி பாடல்கள் அடியேனுக்கு பிடிக்காது என்று அர்த்தம் இல்லை அம்மா அபிராமி அந்தாதி பாடல்கள் நாயன்மார்கள் வரலாறு திருவிளையாடல் புராணம் இவை அனைத்தும் அடியேனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமானவை அம்மா தயவுசெய்து திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 года назад

    காலை வணக்கம் அம்மா

  • @shaktishankar4247
    @shaktishankar4247 3 года назад +1

    Om shakti

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 года назад +2

    நன்றி குருமாதா

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 года назад +1

    Sairam 🙏🙏🙏

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 года назад

    Vankam 🙏🙏🙏🙏🙏👍

  • @valliappan2343
    @valliappan2343 3 года назад

    Thank you Madam

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 года назад +3

    அபிராமி அந்தாதியில் தன்னை லயிக்க வைப்பது பேரின்பம்