🔴 தமிழகத்தில் முதல்முறையாக Touch TV || Year End Sale

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Sai Dusasha Marketing private limited.
    Website link
    dusasha.com/
    Chennai - Old Mathur
    1/126, Old Mathur, Chennai-68.
    Land Mark: Kalyani Mahal
    7810027471 / 7810027472 / 7810027473.
    Chennai - AnnaNagar.
    7810027471 / 7810027472/ 7810027473.
    Location link
    goo.gl/maps/ZX...
    For Dealership only Call
    7810027474
    Chennai - Rajakilpaukkam.
    9363486290 / 9263486291
    Location link
    maps.app.goo.g...
    Villupuram - Ranganathan Street.
    9363491906 / 9363491907
    Location Link
    goo.gl/maps/Kw...
    Coimbatore - Ram Nagar.
    9363491901, 9363491902, 9363491904 Location Link
    goo.gl/maps/WP...
    Tirupati - Prakasam Road.
    9363491908 / 9363491909 / 9363491910
    Location link
    goo.gl/maps/sz...

Комментарии • 178

  • @AnandRaj-qx3fj
    @AnandRaj-qx3fj 6 месяцев назад +39

    யாரும் ஏமாற வேண்டாம். இதெல்லாம் பொய். சரியாக பதில் சொல்வதில்லை. டிவி வாங்கிய பிறகு பித்தலாட்டம் பண்ணுகிறார்கள். முதலில் சேனல் நடத்துப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @salemmshevapett4664
    @salemmshevapett4664 10 месяцев назад +18

    எது எப்படி இருந்தாலும் உங்க கஸ்டமர் சப்போர்ட் எப்படி இருக்குனு சொல்லுங்க அதான் இங்க ரொம்ப முக்கியம்😏

  • @antondavid2414
    @antondavid2414 10 месяцев назад +107

    என்ன சகோதரி, எல்லாமே பொய்னு கமெண்ட் போடுகிறார்கள். எது உண்மை? இந்த மாதிரி மார்க்கெட்டிங், பண்ணுகிற நீங்க யாருமே உண்மைய, சொல்ல மாட்டடீ ர்களா? ஒருவர் என்னடான்னா, கடைசி வரைக்கும் விலையை சொல்லவே மாட்டாரு. டுபாகூர், விளம்பரம், போல் அல்லவா இருக்கிறது. தயவு செய்து உண்மை சொல்லி வியா பாரம், பண்ணுங்க. 🙏

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 8 месяцев назад +3

      வாய்ப்பில்லை 😂 ராஜா

    • @jparivu5721
      @jparivu5721 8 месяцев назад +2

      I+😂😂😂😂😂😂

    • @SUBAVARSHINI-22
      @SUBAVARSHINI-22 6 месяцев назад +2

      நம்பாதீங்க அண்ணா😢

    • @SportsDevilX
      @SportsDevilX 6 месяцев назад

      😂,😂😂😂😂

  • @kabilan2050
    @kabilan2050 9 месяцев назад +3

    Hi, 43" inch tv dual screen model available ??? Lift side cctv Right side movie this type available ???

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад +2

    Good vlog good presented, whats cost of the, touch tv 75inches, greetings from banglore.

  • @Karthiksuguna00727
    @Karthiksuguna00727 10 месяцев назад +16

    Video la மட்டும் தான் eppdi சொல்றாங்க but reyal la rate over

  • @gomugam6650
    @gomugam6650 10 месяцев назад +22

    இவங்க சொல்வது எல்லாம் பொய் நான் விழுப்புரம் சென்று நேரடியாக பார்த்தேன்

    • @amanullas5212
      @amanullas5212 10 месяцев назад

      😅😅

    • @devarajgounder5184
      @devarajgounder5184 10 месяцев назад +11

      நல்ல வேலை உண்மையை சொன்னிங்க இவர்களிடம் மற்றவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருப்பார்கள்

    • @masterkskumaresan444
      @masterkskumaresan444 9 месяцев назад

      இவங்க கிட்ட வாகன 43 டிவி ஆறு மாசம் மேலாக ஓடவே ஓடாது நான் வாங்கி ஏமாந்து இருக்கிறேன் யாரும் வாங்க வேண்டாம் என்னோட டிவி குப்பையில தான் நான் போட்டு இருக்கேன் அத்தனையும் பொய் தயவுசெய்து யாரும் நம்பி வாங்காதீங்க என்ன மாதிரி ஏமாறாதீங்க

    • @anbukumar983
      @anbukumar983 9 месяцев назад

      விழுப்புரத்தில் இல்லையா ப்ரோ என்ன டிவி சரி இல்லையா நான் வாங்க போலாம்னு இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்க

  • @joyel.n4993
    @joyel.n4993 6 месяцев назад

    Mem 65 inch tv price please

  • @franklinmac1
    @franklinmac1 Месяц назад

    Mam looks so beautiful. No words to describe.

  • @jayakumara5874
    @jayakumara5874 10 месяцев назад +2

    Thank you very much Sister for telling the details of TV prices!

  • @destnychild
    @destnychild 9 месяцев назад +18

    உங்க logo குடுத்தீங்கன்னா, tv switch on ஆகும்போது உங்க பேர் வரும். Tv - ல உங்க பேர் வரும், remote - ல உங்க பேர் வரும். உங்க நெத்தீல பெரிய நாமம் வரும்..... 😅😂

    • @kcbalaji7935
      @kcbalaji7935 9 месяцев назад +2

      மரண பங்கம் ப்ரோ.

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq 9 месяцев назад +1

      Bro, It can be. These all China TV's. In China you can sellect the any China local TV brand and they will put your own brand on them. I think the same these people are doing.

    • @premalatha9299
      @premalatha9299 8 месяцев назад

      😅

  • @senthilkumara9822
    @senthilkumara9822 8 месяцев назад

    Eye plus 43 inch 4K TV வாங்கி Netflix work ஆகவில்லை. price ம் அதிகம். கடைசில Netflix Eye plus டிவி யில் instsll செய்ய லைசென்ஸ்/permission வாங்கவில்லை போலிருக்குது. Eye plus டிவி என்ற logo சாப்ட் வேர் delete செய்து லோக்கல் manufacturer Tv போல் pendrive போட்டு இன்ஸ்டால் செய்ய வேண்டியுள்ளது. Reliance யில் Branded google டிவி நான் வாங்கியது விட குறவாக உள்ளது கண்டு அதிர்சி அடையந்தேன் .

    • @tcnmedia2081
      @tcnmedia2081 8 месяцев назад

      Puriyala please explain

    • @senthilkumara9822
      @senthilkumara9822 8 месяцев назад

      @@tcnmedia2081 eye plus 4K டிவி இல் netflix install பண்ண முடியாது. Price அதிகம். ரிலையன்ஸ் இல் google tv அதை விட கம்மியாக வாங்கலாம்.

  • @thukkaiyansrt7187
    @thukkaiyansrt7187 9 месяцев назад +4

    Friends ipadithan RUclips la parthu naanu emathi smart tv rainbow 32 inch Rs 8600/-vankinen.. anna nagar branch la but October 22 atleast 6 month kooda varala total black screen warrenty claim pantrathukku madhur ponen but 1 yr warranty but 6 month koodam akala screen display Rs5000 only service free but again running 4 month
    Totaly waste money 8600+5000 within 10 month
    My smart tv sleeping 🤣 smart black board
    Brand tv only better.......

  • @sekarmahi
    @sekarmahi 9 месяцев назад +2

    Touch tv minimum size????

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 9 месяцев назад +1

    75 inch tv price solluga i need 75 inch tv how by i am Thanjavur

  • @sreevalsanb5048
    @sreevalsanb5048 8 месяцев назад +2

    May not last longer due yo poor components

  • @rajmohan40
    @rajmohan40 9 месяцев назад +5

    Poi pesum sister

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p 7 дней назад

    நம்பலாமா?

  • @bestFriend-l6g
    @bestFriend-l6g 2 месяца назад

    Touch TV cost!!!?

  • @ramajagadeesan8719
    @ramajagadeesan8719 8 месяцев назад +1

    விழுப்புரம் முகவரி வேண்டும் --

  • @nehrunehru1597
    @nehrunehru1597 8 месяцев назад

    75 inches enna விலை சொல்லவில்லை உங்களை எப்படி நம்புவது மேடம்

  • @jayakanthan1
    @jayakanthan1 9 месяцев назад +2

    32 inch price solluga

  • @vijayshangar4978
    @vijayshangar4978 9 месяцев назад +10

    காசு வாங்குற வரைக்கும் நல்லா பேசி காசு வாங்குவாளுங்க அதுக்கப்புறம் எவனும் போன் எடுக்க மாட்டான்

  • @suntech18
    @suntech18 23 дня назад

    TCL tv same

  • @singarpop
    @singarpop 7 месяцев назад

    They are not delivery and no installation support

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 10 месяцев назад +7

    Flipkart la 23k google tv 55inch brand tv I am November offers buying

  • @cinemaworld5576
    @cinemaworld5576 8 месяцев назад

    Touch tv price 75inch?

  • @kadamaniy1997
    @kadamaniy1997 7 месяцев назад

    39" irukkaa

  • @rajayog88
    @rajayog88 3 дня назад

    Ellam customer pidikka mattum dan but no use

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 9 месяцев назад +2

    இதற்கு கேரன்டி கிடையாது நண்பர்களே இதற்கு வாரண்டி மட்டுமே உண்டு warrenty என்றால் நீங்கள் வாங்கிய மறுநாளே ரிப்பேர் ஆகிவிட்டால் நீங்கள் மாற்றும் பொருளுக்கு பணம் கொடுத்து சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை அவர்களிடம் கேட்டு ரசீது பெற்றுக் கொள்ளுங்கள் ஒரு வருஷம் guarenty என்று

  • @thalapathiayanmass4642
    @thalapathiayanmass4642 9 месяцев назад +1

    Enna brandd nu solalaaa specifications solalaa

  • @tamilarkudil8753
    @tamilarkudil8753 7 месяцев назад

    இந்த டிவி நல்ல இருக்க யாறவது வாங்கி பயன்படுத்திறிங்கலா

  • @r2kgaming142
    @r2kgaming142 3 месяца назад +2

    5:33

  • @y.p.sarathy3103
    @y.p.sarathy3103 8 месяцев назад

    98" TV price?

  • @vinsmvins9275
    @vinsmvins9275 9 месяцев назад +4

    Shalini mam : I am using your brand TV only . Really it's performance is good. But the after market service is very bad. For buying a TV remote I tried last 2 months several calls on their service center but no positive reply . So , Shalini mam you should care about after marketing services.

  • @comedyupdatesmore7246
    @comedyupdatesmore7246 9 месяцев назад +2

    Single piece thara matangala bro

  • @srs-gi2ti
    @srs-gi2ti 9 месяцев назад

    Tuch 98 tv price ?

  • @SenthilKumar-zj9we
    @SenthilKumar-zj9we 8 месяцев назад +6

    தங்கச்சி என்னால EMI ல தான் ‌பணத்தை கட்டமுடியும் எனக்கு 42இஞ் tv கிடைக்குமா

    • @nkgopalakrishnan7309
      @nkgopalakrishnan7309 2 месяца назад

      ஒரு இன்ச் கம்மியா 41 இஞ்சுல தான் இருக்காம்... தரலாமா....😅

  • @victordevadass
    @victordevadass 10 месяцев назад +4

    Price for touch TV 75inch

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 6 месяцев назад +4

    இதை 4 ஆயிரத்துக்கு தர்றீங்களா? எப்படி சாத்தியம்? அப்ப இது பொய், ஏமாற்று விளம்பரம் தான்.

  • @Johnson69115
    @Johnson69115 7 месяцев назад +3

    அந்தப் பேட்டி எடுக்குற தம்பி....
    பேட்டி எடுக்கிற வேலையை பாருடா னா ஜால்ரா அடிக்கிற வேலையை பாக்குறான்...

  • @n.gnanam5365
    @n.gnanam5365 9 месяцев назад

    Srilanka la varuma

  • @nocommentssimplywaste1388
    @nocommentssimplywaste1388 9 месяцев назад +6

    நான் இவங்கிட்ட 32" வாங்கினேன் 2வருஷமாச்சு நல்லா தான் போகுது பிரச்சனை இல்ல

    • @santhokumar16
      @santhokumar16 9 месяцев назад

      place address solunga

    • @SOUNDAR147
      @SOUNDAR147 8 месяцев назад +1

      உங்க பெயர் வெளியிடலாம்.

    • @nocommentssimplywaste1388
      @nocommentssimplywaste1388 8 месяцев назад

      கமலகண்ணன் ​@@SOUNDAR147

  • @90s_paiyan
    @90s_paiyan 6 месяцев назад

    யாரும் நம்ப வேண்டாம் மிகவும் மோசமான நிறுவனம் நம்பி ஏமாந்தவன்😢 அவர்கள் சொல்வது ஒன்னு நடப்பது ஒன்னு😢

  • @najesyed5490
    @najesyed5490 5 месяцев назад

    I think 6 months repair aiyudum nu

  • @pbaskar468
    @pbaskar468 7 месяцев назад

    Eean pH phone automatic

  • @McDonald-o9i
    @McDonald-o9i 9 месяцев назад +2

    Please yarum edukathinha please nan eduthudu Romba kastama iruku

  • @sureshmichael9011
    @sureshmichael9011 10 месяцев назад +1

    Coimbatore branch address

  • @rajeshepowr8459
    @rajeshepowr8459 3 месяца назад

    Tamil nadu. Nomber 1.
    All model 🎉🎉

  • @MdMeeran007
    @MdMeeran007 9 месяцев назад +2

    அடிச்சு விடு....
    காசா.... பணமா.....
    மக்கள முட்டாள் ஆக்காதீங்க...
    Branded Tv யே best

  • @RamanathanV-qk9iv
    @RamanathanV-qk9iv 9 месяцев назад +1

    🎉

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 9 месяцев назад +1

    இந்த குரலில் பி.சுசீலாம்மா பாடல்கள் கேட்கலாம். ❤❤❤❤❤😅

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 9 месяцев назад

    Service facility?

  • @AbbasDawod-bm5hh
    @AbbasDawod-bm5hh 9 месяцев назад

    Coimbatore available

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Месяц назад

    Makkalai emaattrum oru kumbal irukka thaan seyyuthu

  • @lakshmanansanmugam650
    @lakshmanansanmugam650 9 месяцев назад

    Thambaram adress

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 9 месяцев назад

    Tambaram address slunga

  • @ArjunAnu-px6vk
    @ArjunAnu-px6vk 10 месяцев назад

    திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வீஸ் கிடைக்குமா

  • @RamanathanV-qk9iv
    @RamanathanV-qk9iv 9 месяцев назад +3

    எங்கள் ளுக்கு. நல்ல முறையில் இருக்ககூடிய நல்ல. டிவி. வேண்டும்

    • @renoVijay-p7x
      @renoVijay-p7x 9 месяцев назад +1

      Lose of money waest tv

    • @risipaa
      @risipaa 7 месяцев назад

      @@renoVijay-p7x Hi Bro.. Please consult one Spcilist Gylogist ...

    • @noorulameendib
      @noorulameendib 5 месяцев назад

      athukku kadaila pooye nalla brandred TV yaa paatthu vaangunka

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 9 месяцев назад +1

    நல்லா இருக்கு டீவி

  • @naveenkumart8109
    @naveenkumart8109 9 месяцев назад +2

    #A2D soldiers

  • @firewaves218
    @firewaves218 9 месяцев назад

    Yende kathura

  • @dakshinamurthyc894
    @dakshinamurthyc894 7 месяцев назад

    ஒரே நேரத்தில் இரண்டு சேனல் பாக்க முடியும

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 2 месяца назад

    TV ELLAM THILLAKA IRUKKIRATHU , AANA UNKA VIYABARAMTHAN THIRUTTU THANAMAKA IRUKIRATHU !!

  • @mr.pearlff6336
    @mr.pearlff6336 Месяц назад

    ❤✨

  • @krkanniyappankrkanniyappan-k4e
    @krkanniyappankrkanniyappan-k4e 10 месяцев назад

    Shop.address

  • @No-nj3oe
    @No-nj3oe 9 месяцев назад

    Waste tv 1year la problem vanthuchi repair ku kuda help illa onsite warrenty illa. Service warranty solrenga velaya solra rate ta Vida romba athigam.sales service nakkal pechi pesuranga. Pesumbothu phone na cut panrainga waste worst

  • @r2kgaming142
    @r2kgaming142 3 месяца назад

    5:59

  • @gomathigomathi7680
    @gomathigomathi7680 5 месяцев назад

    43 inch rate

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 10 месяцев назад +2

    Hi bro

  • @karthikkavi5287
    @karthikkavi5287 8 месяцев назад +1

    Super nice

  • @gopinathgsivan8274
    @gopinathgsivan8274 9 месяцев назад +1

    Touch tv price solla va ila

    • @SriniVasan-hk9yv
      @SriniVasan-hk9yv 9 месяцев назад

      Solla maatanga athu thane viyabara thanthiram you tuberam sollala😴

    • @noorulameendib
      @noorulameendib 5 месяцев назад

      athu ellaaam work pannathu tv

  • @RaviChandar-r7p
    @RaviChandar-r7p 8 месяцев назад

    I purchased 32 inch LED tv on 5th sep 2023. within three months display problem, after service again problem in 3 days. suggest to all not purchase this brand. low product quality and warrenty support. Better purchase branded one.

  • @leo21976
    @leo21976 9 месяцев назад +3

    75 inch board tv விலை கடைசிப் வரை சொல்லவே இல்லை.
    Fraud

  • @timepassmixing
    @timepassmixing 4 месяца назад

    உன்மை வீடியோ போடுங்க

  • @rishonnaidan
    @rishonnaidan 8 месяцев назад +1

    பொய் பொய் பொய். மக்களே வாங்கி வருத்த படாதீர்கள்...எல்லாம் டூப்ளிகேட் piece..

  • @rajkumarj9955
    @rajkumarj9955 9 месяцев назад

    Call atten panna mataga

  • @salmankhanhandsome
    @salmankhanhandsome 6 месяцев назад

    nice ma

  • @vijayshangar4978
    @vijayshangar4978 9 месяцев назад +1

    நண்பா தயவுசெய்து நீங்கள் ஏமாற வேண்டாம் நான் இரண்டு தாயை டிவி வாங்கி ஏமாந்து விட்டேன் தயவு செய்து வாங்க வேண்டாம் நான் என்னிடம் இல்லை வேண்டுமானாலும் உங்களுக்கு போதையாக ஆதாரங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    Tv வாங்கிணவன் கதரல்!
    நல்லா பேசுனா மேம் வாழப்பழம் மாதிரி பேசுனா பழத்தை திண்ணுட்டு தோலை போட்டுட்டான் அதுலதான் நா வழிக்கி விழுந்துட்டேன் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு இது சைனா Tv 3 மாசம் கூட தாங்காது போயிடுச்சின்னா உங்க காசு எல்லுதான் Me காசு சோலமுத்தா போச்சா😂

  • @rajkumar.g9463
    @rajkumar.g9463 7 месяцев назад

    Mam, I need tv at hyderabad location.

  • @muthusamyv9687
    @muthusamyv9687 7 месяцев назад

    32.tv.6300.

  • @SridharRaj-kd8zk
    @SridharRaj-kd8zk 6 месяцев назад

    Tv நான் வாங்கி வேஸ்ட் டிஸ்ப்ளே வேஸ்ட்

  • @nkgopalakrishnan7309
    @nkgopalakrishnan7309 2 месяца назад

    கொஞ்சம் இரு...மா....
    நான் சென்று கொனிப் பை எடுத்து வாரேன்... எனக்கு 5 tv வேணும் 😂

  • @KarthikLisvith
    @KarthikLisvith 10 месяцев назад

    Cal pana atan pana matigera - kovai branch

  • @selvaganapathy3405
    @selvaganapathy3405 9 месяцев назад +1

    Othu pattu jalra disturbance

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi 8 месяцев назад

    அவன நிரூத்த சொல்லுங்க

  • @chandru1718
    @chandru1718 7 месяцев назад

    Video soldra rate la poi call panna vera price price so high,nambadhinga

  • @tamilraji
    @tamilraji 10 месяцев назад +2

    thomson 55 inches 28k only😅

    • @aqwrap6347
      @aqwrap6347 10 месяцев назад +1

      Iffalcon 55in 27k only🎉
      Iffalcon 58in 29k only 😅

    • @tamilraji
      @tamilraji 10 месяцев назад

      @@aqwrap6347 Iam using thomson55 Android smart tv,picture quality 💥 sound also 💥💥💥💥

  • @Graamathaan985
    @Graamathaan985 8 месяцев назад +2

    யாரும் போகாதீங்க வேஸ்ட்டு

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 10 месяцев назад +1

    😮😮😮😮

  • @Yasar_yas7
    @Yasar_yas7 2 месяца назад

    டே டே,கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா எப்பா
    உஷார் ஐய்யா உஷார் 😂

  • @karthikn6880
    @karthikn6880 9 месяцев назад +1

    Summa solluranga price difference iruku

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq Месяц назад

    Maatu vandiyila vandha enna offer enkku 1000000000000tv vayndum😢😢😢😢😢😢😢😢😢😢😢 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kamalakannan8830
    @kamalakannan8830 9 месяцев назад +2

    Fake im calling No response full waste tv

  • @NarasimanChinna
    @NarasimanChinna 8 месяцев назад

    Ennada ore pithallattamairukku😢😮😮

  • @kavikavi1370
    @kavikavi1370 6 месяцев назад +1

    Poi poi poi yarum nambathinga

  • @ratharatha1641
    @ratharatha1641 6 месяцев назад

    தந்திர வியாபாரம்

  • @shivramsharma3212
    @shivramsharma3212 8 месяцев назад

    If you can give Rs. 4,800/- TV with 12 months EMI with assurance that if defect comes within 12 months that my money will be returned then I can purchase. Please reply.

  • @natarajanpandiyan9053
    @natarajanpandiyan9053 8 дней назад

    Yarum purchase pannathingaa