Quail Roast Recipe in Tamil | காடை வறுவல் | Kaadai Fry Recipe in Tamil | Kaadai 65 by Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    __________________________________________
    Ingredients for Kadai fry.....
    Kadai - 5
    Oil - 1 litre
    Cornflour powder - 2 tablespoon
    Chilli powder - 2 tablespoon
    Corinder powder - 1 tablespoon
    Salt - 1/2 tablespoon
    Turmeric powder - 1/2 tablespoon
    Garam masala - 1/2 tablespoon
    Cumin powder - 1/2 tablespoon
    Lemon - 1
    Ginger Garlic paste - 2 tablespoon
    #quailfryintamil #kaadaifry #kaadairecipe #quailfryintamil #quail65recipeintamil

Комментарии • 818

  • @nirmaladhasarathan1159
    @nirmaladhasarathan1159 4 года назад +15

    Thanq so much bai,,,,u r very good guide for me,,,,,aug 13 my sons first birthday,,,so unga style la nenga sonna measure la (8 kg rice ,8kg chicken)chicken briyani pannom....pakkava irundhuchu bai,,,,thankyou so much.......elarum nalla iruku nu sonnanga........andha credit ungaluku dhan brother....

  • @dhanrajl1971
    @dhanrajl1971 4 года назад +12

    ஜாபர் பாய் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳எப்படி டி டி டி இருந்த நா இப்படி ஆயிட்டேன் explain super 😀😀😀😀😀

  • @VINOTHKUMAR-kb9rp
    @VINOTHKUMAR-kb9rp 4 года назад +65

    பாய் உங்க பாட்டு சூப்பர். இந்த வயதில் இப்படி ஒருவரை பார்த்ததில்லை. பாய் என்னதா நாங்க வீட்ல சமச்சாலும் உங்க கை பக்குவம் தனி 👍

  • @yaserarafath7627
    @yaserarafath7627 4 года назад +27

    அஞ்சு பேரையும் அடுச்சு துவைத்து தும்சம் பண்ணிட்டீங்க...🥰 பாட்டு also வெரி நைஸ்....

    • @yaserarafath7627
      @yaserarafath7627 4 года назад

      @@mohamedrafi987 wa alaikumussalam, insha Allah...

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 4 года назад +132

    அடி தூள்... பாய் கைவண்ணத்தில் காடை Roast வேற லெவல் வந்து இருக்கு. அளவு சொல்றதுல பாய் அடிச்சிக்க ஆளே இல்லை. காடை ஏதோ நம்ம நண்பன் மாதிரி இவனுங்க 5 பேரையும் உள்ள போடறோம்னு சொல்றிங்க 😂🤣😂🤣 Japhar Bhai Fans Hit Like 👍

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад +1

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +10

      😅😅😅😅

    • @rahulr-hu2sz
      @rahulr-hu2sz 4 года назад +1

      ruclips.net/video/5qD9igNAZmY/видео.html support guys

    • @zevdraven1658
      @zevdraven1658 3 года назад

      You prolly dont care but does someone know a way to log back into an Instagram account??
      I was stupid lost my login password. I love any help you can give me.

    • @thecreatedvideos5060
      @thecreatedvideos5060 3 года назад

      Dai ka unati

  • @priyavenkat9381
    @priyavenkat9381 4 года назад +77

    Such a wonderful and open heart person ,so you are always hero for cooking.💐💐💐💐

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 4 года назад +5

    உங்க சமையல் பிரமாதம். அதைவிட நீங்க பேசுற விதம் ரொம்ப பிரமாதம். Superbe bro. ❤❤👌

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @sathishkumarm8797
    @sathishkumarm8797 4 года назад +7

    ஒரு பள்ளி ஆசிரியர் வந்து பாடம் சொல்லி தருவதை போல எல்லாம் சொல்லி தருகிறீர்கள் RUclips இல் எல்லாம் எப்படி செய்வது என்று காட்டுகிறார்கள் அனால் நீங்கள் மட்டும் தான் நுணுக்கங்களை அழகாகவும் எளிமையாகவும் சொல்கிறியர்கள். உங்கள் திறமை மற்றும் நல்ல மனம் கண்டிப்பாக எல்லோருக்கும் இருக்காது. வாழ்க வளமுடன். Jabar anna.. will meet you soon....

  • @sathishspartans8401
    @sathishspartans8401 4 года назад +2

    Neethu night ungala pathan bhai near zam zam briyani kadai!!! Neenga vandila kelambi poninga!!! Nan Anga tan nintu irunthan!!! Happy seeing you 😍

  • @smackyou4586
    @smackyou4586 4 года назад +20

    Bro Mark my words within 2021 end, you are going to get the GOLD BUTTON for
    🇴 🇳 🇪 🇲 🇮 🇱 🇱 🇮 🇴 🇳 🎊 Subscribers.. You deserve it for your good heart and great talent ♥️

  • @sarathynatesan9090
    @sarathynatesan9090 4 года назад +5

    Super jabber bhai unga Samayal vida Unga Voice than Super Keep Rocking 🎶🎶🎶🎶🎶🎶

  • @sachinshashvathi2130
    @sachinshashvathi2130 4 года назад +2

    ஜி,
    நேற்று ட்ரைலர் அருமை. !!!
    இன்று மெயின் பிச்சர் வேற லெவல். !!!
    வாழ்த்துக்கள் !!! வாழ்க வளமுடன் !!!

  • @mymail3712
    @mymail3712 4 года назад +4

    கல்லூரி ஆசிரியர் கோவையில் இருந்து. அருமையான விளக்கம். நான் சிக்கன் செய்தேன் இந்த முறையில் இன்று. மிகவும் அருமை. இதற்கு முன் ready made மசாலா பயன் படுத்தியது உண்மையான சுவை இல்லை. இதுவே அருமை. நன்றி நண்பா.

  • @appratheep6895
    @appratheep6895 4 года назад +1

    புரியாதவர்களுக்கு புரியிற மாதிரி சொல்றதுல உங்களை மிஞ்ச வேறு யாருமே கிடையாது பாய் vera level👍

  • @gchandran7266
    @gchandran7266 4 года назад +5

    பாட்டும் சூப்பர்'காடையும் சூப்பர்.

  • @thiyachellam7233
    @thiyachellam7233 4 года назад +1

    நீங்கள் செய்யும் முறை வேற லெவல் அதுமட்டுமல்லாமல் உங்களுடைய பிரியாணியை பார்த்து எங்கள் பிரியாணி கடையில் செய்து சிறப்பான ஒரு பெயர் கிடைத்திருக்கிறது எனக்குVery thanks jabbar bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      ❤️❤️❤️💐💐💐💐💐

  • @Hari-bv5ed
    @Hari-bv5ed 4 года назад +3

    Superuuuuuu💥💥💥💥💥.....happy independence day to all with kaadai varuval

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support

  • @basithbasii2197
    @basithbasii2197 4 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ....
    சூப்பர் ஆஹ் இருக்கு சமையல் மட்டும் இல்ல.... உங்க குரலும் மற்றும் பாடலும்

  • @pavithrapavi8090
    @pavithrapavi8090 3 года назад +2

    Super ah irunthuchu 😋 inaiku enga Veetula nenga sonna mari tha kaadai senjom.it came out very well😋😋

  • @velloreprabhakar7787
    @velloreprabhakar7787 4 года назад

    hi sir...gd mrng..tnq so much sir ninga pandra ovvoaru dishes miga miga miga excellent, at the same time endha oru olimaraivu illamal open heart vudan , smiling face vu dan vunga speech & explanation very very nice. God bless u & ur fmly

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @user-ss9sv9pm7s
    @user-ss9sv9pm7s 4 года назад +2

    பாய் பாட்டும் செம்ம காடை வருவல் செம்ம🎊🎉😋😋😋😋😋❤❤❤❤❤

  • @rihaskitchen6988
    @rihaskitchen6988 4 года назад +2

    அருமை....அருமை... கற்பிக்கும் விதம் உங்கள் வெற்றி க்கு காரணம்.... வாழ்த்துக்கள்...😍😋

  • @neelakantanm9157
    @neelakantanm9157 4 года назад

    Yempa quill vetti messala pottu Rasathi kooputta yenge irrundu varuvanga. Really it's looking very good and easy to prepare the dishe

  • @sudhakrs5538
    @sudhakrs5538 4 года назад

    வணக்கம் ஜபார் பாய் காடை சில்லி சூப்பர் நீங்க சமைச்சு டேஸ்ட் வேற லெவல் சான்சே இல்ல நீங்க சாப்பிட்டு ரிசல்ட் சொல்றது அதுக்கும் மேல சூப்பர் ஜபார் பாய் கண்டிப்பா நான் இத ட்ரை பண்றேன் வாழ்த்துக்கள் பாய் வாழ்த்துக்கள்

  • @thallammanikantha5309
    @thallammanikantha5309 4 года назад

    Onakkam bai,street style aatu kaal soup recipe sollunga bai ,please ,i am andra ,urs all videos very very nice and 200 persent use full videos ,ur all recipe i tried all are supperaa vandhachi,romba romba..thanks talaiva ,regards.jabbar bhai fans andra pradhesh.❤❤❤❤❤❤❤❤

  • @augustinipr5220
    @augustinipr5220 2 года назад +1

    Anna nega podara recipes simple iruku ,essayaum iruku tnq anna

  • @andrewsandrews3721
    @andrewsandrews3721 4 года назад +9

    Dear brother jabbar bhai... vannakam.
    We expect such a person come to TV shows, will be useful to the world.
    Great bhai, very humble and more cooking stuffed person.
    Tamil Nadu cooking specialist jabbar bhai brother🎉🎉🎉

  • @meesaikarmutton_official
    @meesaikarmutton_official 4 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் என்னுடைய பெயர் சதாம் உசேன் நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்னுடைய பிரியாணி கடை வேலூரில் இருக்கு சார் நான் ஒரு சின்ன வியாபாரி தான் ஆனால் உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா பிடிக்கும் ..

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu 🤗🤗🤗

  • @friendsbridge6191
    @friendsbridge6191 4 года назад +1

    Sir yenga veetla fulla unga style samayal tha supera vardhu yella dishum god bless u sir.. And naa k kura yella doubt um clear pannuga.. Super all the best sir..

  • @nishanthis1091
    @nishanthis1091 4 года назад +2

    God bless you camera man anna neenga bhai kita sollalina avaroda talent enga yaarukum theriyama poi irukum tq innum neraiya peru blessing ungaluku undu nalla pannunga 😊

  • @anandhrcm7904
    @anandhrcm7904 4 года назад +1

    காடை வறுவல் சூப்பர் பாய் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.

  • @sarathkumar8228
    @sarathkumar8228 4 года назад +2

    Pakumbothu Suma kalakala eruku anna .super

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 4 года назад +3

    காடை வறுவல் மிகவும் அருமையாக இருந்தது பகிர்ந்தமைக்கு நன்றி 👌

  • @yugivicky9282
    @yugivicky9282 2 года назад +1

    Bai neenga spr aa pesuringa👍👍

  • @jeyalakshmi7364
    @jeyalakshmi7364 4 года назад +2

    Bhai next video la meal maker gravy panni katuga bhai plssss

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran4470 4 года назад

    பாய் நல்ல எளிதில் விளக்கம் தந்து காடை வருவல் பிரமாதம் பாடிய பாட்டும் பிரமாதம் வாழ்த்துக்கள் வளர்க வளமோடு

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @imtiazbinrasheeth9828
    @imtiazbinrasheeth9828 4 года назад

    Assalamu Alaikum Jabbar bhai my marriage Biryani preparing you I'm really happy to watching your cooking channel I am share with your channel my friends and relatives

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @nishanthis1091
    @nishanthis1091 4 года назад +3

    Naa chicken thavira ethuvum saaptathu illa enaku pudikavum pudikathu aana neenga senji epdi saapdanumnu sollum pothu enaku saapdanumnu thonuthu 😋😋

  • @sreeram4558
    @sreeram4558 4 года назад +3

    ❤"Makkalae Nauan Ungal Jabaar Bhai"❤ Fan for your cooking , speech, Singing ....God bless you Anna💕

  • @alicerathnavathy2270
    @alicerathnavathy2270 2 года назад

    Bhai, i changed my cooking style to JabBar bhai cooking style...esply, briyani,ghee rice very confident n cool to cook bcoz of ur help...Thanks bro.. My son , husband are appreciating me for this change

  • @mohammedejaz7662
    @mohammedejaz7662 4 года назад +4

    Very good bhai, Masha Allah, ezhimayae vetri yin raghasiyam

  • @mohanss9318
    @mohanss9318 4 года назад +1

    அருமை சகோதரா.... சொல்லிக்கொடுக்கும் விதம் சூப்பர்....

  • @Midageman
    @Midageman 4 года назад

    Rmba sandhosham anna seriyana cooking karandi kadai Elam use panni irukinga super & thanks anna..andha chicken liver fry matum senjinga na nalla irukum 😍😍

  • @mahalakshmis8785
    @mahalakshmis8785 Год назад

    Anna na inaki idha veetla try panuna anma vera leavel la irudhuchi anna semaya thanks anna

  • @ajaikumarsingh3105
    @ajaikumarsingh3105 4 года назад +3

    Bhai king 👑 of Briyani

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support #

    • @ramvidhu1
      @ramvidhu1 4 года назад

      @@villagekuttischannel8515 if you come and ask support in @Jabbar Bhai Food Area Tamil channel.... I will report all your messages to you tube.. as unwanted commercial content?????

  • @pathimahameed8362
    @pathimahameed8362 3 года назад

    Assalamu Alaikkum.. Today "kaadai varuval" unga method. la seithen super.a vanthuchu Thanku....

  • @rameshv7538
    @rameshv7538 4 года назад +1

    Annaa yeppudi irunda neengo ippo fulla famous aayittingale🥰🥰🥰🥰🥰

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @mohanm.k3060
    @mohanm.k3060 4 года назад +1

    Hai bro super videos ,in this no kadali mavu

  • @sivathevar1481
    @sivathevar1481 4 года назад +1

    வேற லெவல் பாய் 👍👍👍 காடை பிரை சூப்பர்

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 4 года назад +1

    Assamalikum jabbar bhai superb thank you for your recipe....Mashallah my salivary glands get tempted to eat........Plz do chicken haleem jabbar bhai You speak urdu also bhai....Inshallah you should get gold button very golden button in RUclips my duvas....Ameen

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад +2

    anna thalapakkati restaurant style black pepper chicken pls anna.... how many times kekuran anna.... pls pls.. unghaloda 1st video la irundhu kekura

  • @shahulhameed9256
    @shahulhameed9256 4 года назад +1

    அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் காடை ரோஸ்ட் அருமையாக உள்ளது 👌👌👌 வாழ்த்துக்கள்

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @chitrafasee8494
    @chitrafasee8494 3 года назад +1

    Pleas put kada gravy and chicken hariyali jabhar Bhai.. All your recipes are hawsom..... The way you explain is amazing... 🙏🙏🙏

  • @arunoffi12
    @arunoffi12 3 года назад +1

    kaadaiyum unga paadalum super sir....❤️❤️❤️

  • @jessyvasu7494
    @jessyvasu7494 4 года назад +4

    Brother I won't eat quill. Just watch coz u teach everything the way we like.

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 4 года назад +1

    Kaadai fry attahasam...😍😍😍song very nice.....😃😃😃

  • @19praveenpaul
    @19praveenpaul 4 года назад +1

    Super singer bhai ❤ Kapsa video kaga waiting bhai.. seikiram poduvinga nu namburan.. Reply pls

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support #

  • @sudhakarrajendran254
    @sudhakarrajendran254 3 года назад +1

    We tried kadai fry today bhai, it came well, tasty.. thank you bhai🤩🤩🤩

  • @kabilanb1492
    @kabilanb1492 4 года назад

    Bhai nanum tambaram la than iruken ipo lock down nala native madurai la iruken , Once chennai vantha kandippa ungala paka varuven by kabilan

  • @ganesharuna3071
    @ganesharuna3071 2 года назад

    Super a solluringa valzha valamutan

  • @sharmilamary3596
    @sharmilamary3596 3 года назад +1

    Nan try pannen sema ya irunthuchu

  • @indiangirl6125
    @indiangirl6125 Год назад

    Nanu try pane anna supera ah vanthuchu thanks a lot

  • @techinkadur9565
    @techinkadur9565 4 года назад

    Hi sir your voice speech biriyani Yoda Sooper ra irku

  • @mariyalalfric7848
    @mariyalalfric7848 3 года назад

    Anna SEMA Anna ennaikku naa try pannunean

  • @gauthamjothi8272
    @gauthamjothi8272 4 года назад +1

    Hi ji
    Gud eve, neenga nalla song paduringa, sooo epdiyae song paditae cook pannunga ji, aana unga cooking ultimately vera level 😍😘👌 supero superu

  • @vanithak3649
    @vanithak3649 4 года назад +4

    Bhai please upload chicken shawarma recipe🙏🙏🙏

  • @ANONYMOUSLY2376
    @ANONYMOUSLY2376 4 года назад +2

    Unga recepies and making style vera level bhai

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support #

  • @ArunKumar-uz9vv
    @ArunKumar-uz9vv 4 года назад +1

    Neraiya vedio pathuruken but unga vedio la oru thelivu irukku alavu sollurathu sirappu

  • @kayaldevi5720
    @kayaldevi5720 3 года назад

    Amazing யுவர் வாய்ஸ் ரெசிபி also

  • @shahulhameed8779
    @shahulhameed8779 4 года назад +1

    Nice..... I will try..... looks delicious... King of measurement....

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support #

  • @arunvasanthan
    @arunvasanthan 4 года назад

    Cooking mattum illa Neenga oru nalla singer sir congrats best explained

  • @andamansamayal1976
    @andamansamayal1976 4 года назад +2

    Bhai unga voice semmaiya irukku rasathi unnai kanathe nenji kadai roast polla varuma

  • @manojkumart1319
    @manojkumart1319 4 года назад +1

    Best channel that tells info about ingredients and cooking time..😍 Super Bhai👏🏽👏🏽👏🏽👌🏻👌🏻

  • @GAMING_338
    @GAMING_338 2 года назад

    பார்க்கும்போதே சாப்பிடணும்போல் உள்ளது

  • @kamals1046
    @kamals1046 4 года назад +2

    Jabbar bhai,,, amazing.
    After watched ur vedio I'm going to do d same one in my home always.
    Humble request post some more vedios.
    MUTTON RECIPES.
    May god bless and stay safe.

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support #

    • @ramvidhu1
      @ramvidhu1 4 года назад

      @@villagekuttischannel8515don't ask support in others recipe videos

  • @SKumar-sg5ic
    @SKumar-sg5ic 4 года назад +2

    Brother ..we want to see you soon in tv....clear clarity voice and in making as well..

  • @abjcooking4991
    @abjcooking4991 4 года назад

    Bhai ungaluku samayal than supr a seiringa nu paatha song um supr a paadringa. RUclips la kalakitinga aduthu supr singer la um vara kandipa vaaipugal undu..... Rombave alaga etharthama paadringa......

  • @mangalakshmimangalakshmi1701
    @mangalakshmimangalakshmi1701 3 года назад

    Demo method excellent bro

  • @priyadharshinij5570
    @priyadharshinij5570 Год назад

    Ur voice is nice.yummy recipe today I try it.

  • @sudasudamm473
    @sudasudamm473 Год назад

    Samayalum super ongada paattum super anna 👌👌👌👌👌👌👌

  • @sudhagars548
    @sudhagars548 4 года назад

    Happy independence day bhai your cooking style very nice and your voice all so beautiful

  • @sunithavethanayagam6744
    @sunithavethanayagam6744 4 года назад

    Super Anna. ரொம்ப டேஸ்டா இருக்கும் போல.

  • @subasree227
    @subasree227 4 года назад

    Hi sir pls make Jeeraga samba plain biriyani Or jeeraga samba chicken biriyani.... I have seen all your recepies... Too good... Nenga measurements la clear ah solringa... Thank you sir

  • @tigergaming813
    @tigergaming813 4 года назад

    Ji high growth vanthukitti brother mass o mass
    Daily video po dung a
    This year LA 200 video podunga
    Veralevel poiduvinga thalaiva

  • @nalinim8244
    @nalinim8244 4 года назад +2

    Good morning JABHAR BHAI. Keep rocking. Youngsters need a guide like you in cooking and you're doing it perfect. May Allah bless you abundantly.

    • @villagekuttischannel8515
      @villagekuttischannel8515 4 года назад

      Hi #narikallvillagefood # ruclips.net/video/eOJq5FgztbY/видео.html support

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Insha allah aameen yarabilalamiinnnnn

  • @ajishantony2278
    @ajishantony2278 4 года назад

    Epadi iruntha naa ipadi aaiten...!! Semma point 👌👌😁😁

  • @silviya937
    @silviya937 3 года назад

    Anna semma..... Super.. Ivlo days unga channel a miss panitene...

  • @dimplerumina8181
    @dimplerumina8181 Год назад

    Neega paduradhu super iruku 😍

  • @ganeshgani3172
    @ganeshgani3172 4 года назад

    Suppar bai ungalode pesare style romba pidichirukku bai

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @santoshkumar-cl8sh
    @santoshkumar-cl8sh 4 года назад

    Before seeing your video one like bhai 💐 Sunday tomorrow I'll prepare this recipe bhai, super thanks for your wonderful teaching skills in cooking bhai nice and attractive voice bhai 💐💐

  • @DineshKumar-wc4yp
    @DineshKumar-wc4yp 4 года назад +2

    Super Bai diss Vera level... And unaga song also super.. keep rocking

  • @muthuicourt9712
    @muthuicourt9712 4 года назад

    Bhaiii....😎Ur methods and styles of cooking os very awesome... 😀parotta ku empty salna epdi pandrathu oru video post pannunga bhaii....🤗

  • @srinivasanks3299
    @srinivasanks3299 4 года назад

    Soooper..Kaadai la biriyani epadi seirathu nu video podunga bhai

  • @mugibeatbox3466
    @mugibeatbox3466 4 года назад +1

    Super ❤️ you explain everything in A very easy and in an understandable way

  • @doctorrespected
    @doctorrespected 4 года назад

    Kaaadaai ingae kedikurthu kastham Bhai I will try with chicken ... Jabbbar Bhai one small suggestion ... Neenga live stream podunga ... You will be the first chef to live stream cooking .. think about it 😎

  • @m.kavithadevi9094
    @m.kavithadevi9094 4 года назад

    Anna super kadai fry song is very good supper

  • @santhiyamurugan976
    @santhiyamurugan976 4 года назад +4

    Anna super big big big fan for you

  • @chinnuk2625
    @chinnuk2625 4 года назад +1

    Bro song semma.... And kaadaiyum superb 😍

  • @TakkunuPaaru
    @TakkunuPaaru 4 года назад

    Sooopper.... Kadai 65..... Bhai... Nanga recipe try panratha vida unga video va thaan pakrom... Very interesting at the same time informative....

  • @apmjcreativity1524
    @apmjcreativity1524 4 года назад +1

    Super song video nalaruko illayo song super