இராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில் நிலையங்களே உள்ள சத்திரக்குடி, மண்டபத்தில் பேருந்து நிலையம் கிடையாது இளையான்குடியில் இரண்டாவது பேருந்து நிலையம் வந்திருப்பது மகிழ்ச்சி தான்
ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்... ஆனால் காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து விடும் இந்த இடம்.... எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் இவ்வளவு தூரத்தில் பேருந்து நிலையம் அமைத்து இருப்பார்கள்.... தற்போதைய சிரமத்திற்கு கூடுதல் டவுன் பஸ்கள், மற்றும் ஷேர் ஆட்டோ பயன்படுத்திக் கொள்ளலாம்...
திருப்புவனத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் பஸ்கள் கடந்து செல்கின்றது ஆனால் பேருந்து நிலையம் கிடையாது தனி போக்குவரத்து டிப்போ உள்ளது மதுரை பெரியாரிலிருந்து திருப்புவனத்திற்க்கு 40 பேருந்துகளுக்கு மேல் உள்ளது ஆனால் போக்குவரத்து நெருக்கடி உள்ள திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லை
Kovilpatti new bus stand onnum develop agala Kovilpatti adutha district levela irukku ilayankudi sollave thevai illa seekiram bus stand mooda poranga avlodhan
இளையான்குடி அவுட்டோர் கட்டுணது நல்லது தான் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மேலூர் சிவகங்கை இளையான்குடி இராமநாதபுரம் இணைக்கும் சாலையாக இருக்கும்
Sema capture இளையங்குடி out side வச்சிருக்கலாம் அது இப்படி இரண்டு கிலோமீட்டர் இருக்கிறது.....
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில் நிலையங்களே உள்ள சத்திரக்குடி, மண்டபத்தில் பேருந்து நிலையம் கிடையாது இளையான்குடியில் இரண்டாவது பேருந்து நிலையம் வந்திருப்பது மகிழ்ச்சி தான்
அந்த பஸ்டான்ட் ஊருக்கு உள்ளே இருந்தா நல்லா இருக்கும்... மக்கள் பயன்பாட்டிற்கு தேவையா இருக்க வேண்டும் இங்கு அப்படி இல்லை
@@RamnaduGovind sathirakudi, mandapam, parthipanur intha oorukala vida ilayangudi prriya ooru
எனக்கு தெரிந்து தென்மாவட்டங்களில் புறவழிச்சாலை முதன் முதலில் வந்தது இளையான்குடியில் தான் , தற்போது புறவழிச்சாலையில் பேருந்து நிலையமும் வந்துவிட்டது
Beautiful
Pro ramnad new bus stand working vedio podunga
நல்ல காணொளி சகோதரா வாழ்த்துக்கள் ❤
Nice bro semma explore ❤
நல்ல பதிவு சகோ👍
Congrats
Siva ganga ring road 🔥🔥🔥🔥🔥
Very nice video
Super log sir
Nice bro 👍
தற்போது இந்த பஸ் 🚌 நிலையம் வர மக்களுக்கு கஷ்டம் தான் அரசு மக்களுக்கு வசதி செய்து தர வேண்டும் 🎉🎉
ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்...
ஆனால் காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து விடும் இந்த இடம்....
எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் இவ்வளவு தூரத்தில் பேருந்து நிலையம் அமைத்து இருப்பார்கள்....
தற்போதைய சிரமத்திற்கு கூடுதல் டவுன் பஸ்கள், மற்றும் ஷேர் ஆட்டோ பயன்படுத்திக் கொள்ளலாம்...
Super 🔥🔥🔥🔥🔥
இளையாங்குடி - மதுரை எல்லோ கலர் பஸ் போடுங்க ப்ரோ
Super video Anna 👌
Super sir
Super Video Anna 🎉🎉🎉
சிவகங்கை எப்போ தான் பஸ் ஸ்டாண்டு கட்ட போனுகளோ இருக்கிற பஸ் ஸ்டாப் இடிச்சு இடிச்சு கட்டுரணுக😂😂
திருப்புவனத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் பஸ்கள் கடந்து செல்கின்றது ஆனால் பேருந்து நிலையம் கிடையாது தனி போக்குவரத்து டிப்போ உள்ளது மதுரை பெரியாரிலிருந்து திருப்புவனத்திற்க்கு 40 பேருந்துகளுக்கு மேல் உள்ளது ஆனால் போக்குவரத்து நெருக்கடி உள்ள திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லை
Meee✋✋
அது எப்படி செய்வாங்க..இங்கு தேவை இல்லாத வேலை தான் செய்வாங்க
Bro Karaikudi new bus stand soorakudi oru video podunga
Itharkaga ilayangudi ya nagaratchiya tharam uyartha vendum
villupuram bus satnd pannunga
❤❤❤
ஈரோடு. மாவட்டம். பெருந்துறை. வாங்க.ரு
இந்தவீடியோபதிவில்நானும்வந்திருப்பேன்🎉
தண்ணி கேன் போடா வந்தியா 😂🤣
Kovilpatti new bus stand onnum develop agala Kovilpatti adutha district levela irukku ilayankudi sollave thevai illa seekiram bus stand mooda poranga avlodhan
எத்தனை கோடி ஆட்டைய போட்டானுங்களே
இதை பார்க்கும்
ஆளே இல்லாத கடையில்ல எதுக்கு டீ அத்துறான்னு கேக்க தோணுது 😂🤣