நாங்க ஒருத்தர் கிட்ட 12,00,000 lakes குடுத்து யமந்துட்டோம் sis, ஆள் வைத்து மிரட்டி பார்த்தோம் commisner கிட்ட complain கொடுத்தோம் no use sister நிறைய செலவு ஆனதுதான் அதிகம். இப்போ அவன் இங்க இல்லை ஊற விட்டு ஓடிட்டான். 3years ஆயிடுச்சி பணம் கொடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு டோம் என்னோட நகையை எல்லாம் வித்து கொடுத்தோம். எத்தனையோ கோவிலுக்கு போயாச்சு பலன் இல்லை. நீங்க சொல்ற இந்த பரிகாரத்தை நிச்சயம் செய்து பார்க்கிறேன் சிஸ்டர் thank you😭👍
U got the money hard earned money even me . Gon e. God to help. As u said lot of expenses. God is helping to cheaters and police cant to anything even own relatives
Nega intha pirachanai nu sonna explanation 200% vasthavam mam nanga husband & wife relatives ta amt koduthu romba sanda Potom mama intha pathivatha na tha romba nala ungata ethirpathen mam kodanakodai nandri mam🙏🙏🙏🙏
அம்மா உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் மகிழ்ச்சி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெற பரிகார முறை சொல்லுங்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது உங்கள் பதிவை எதிர் பார்த்து இருப்பேன் வேறு வழி இல்லை அம்மா பகிருங்கள் நன்றி
படிப்புக்காக வைத்த பணத்தை தெரிந்த வருக்கு கொடுத்து விட்டு மனம் குமுறி கொண்டே இருக்குது. மனது அழுகிறது தோழி. அந்த ஆள் கிட்ட எப்ப கேட்டாலும் இன்றைக்கு கொடுக்கிறேன். நாளைக்கு கொடுக்கிறேன் என சொல்கிறான். ஏதாவது செஞ்சி கிட்டு போய்டலாமானு. மனம் அழுகிறது. வெளியே காட்டிக்க முடியல😢😢😢😢😢
Hai Mam how are you and family..Advanced happy Pongal wishes to you and family Mam... I am also facing these problems in my life.. so it's timing remedy for me Mam
வணக்கம் அக்கா 🙏 நான் வேலைக்கு போகிறேன் செவ்வாய் கிழமை அன்று வெற்றிலை தீபம் மாலை 6மணிக்கு சரியாக ஏற்ற வேண்டுமா அல்லது கொஞ்சம் நேரம் கழித்து ஏற்றலாமா சொல்லுங்க .ஏன் கேக்கறன்னா நான் வேலை முடிந்து வீட்டுக்கு வர 7 மணி ஆகும் அது தான் தயவு செய்து சொல்லுங்க அக்கா
akka vanakam... naan sittu kattinen akka, january febuary my turn but now may ready until now respond akka.. 2 per yenaku 1000rp kodukanu and other 1500 kodukanum akka so ithe pannalama
நீங்க சொன்ன எல்லாவற்றிலும் நான் அடிபட்டு நொந்து நிற்கிறேன். வாங்கியவன் வாழ்கிறான். கொடுத்த நான் கோமாளியாய்.....
சரியா சொன்னிங்க யாமாற்றுபவன் நல்லா தான் இருக்கிறன் அவனை மாதிரி இருப்பவரை தான் கடவுள் காப்பாத்துறாங்க 😔
கெட்டவன் தான் வாழ்கிறன்
நாங்களும் குடுத்து ஏமாந்து நொந்து இருக்கிறோம்
Me also
Yes nanum
உதவி செய்து உபத்திரவம் வாங்கிய நான் மனம் நொந்து வெறுத்து விட்டேன் என் மகள் திருமணத்திற்கு வைத்து இருந்த பணம் கடனாக கொடுத்து 4 ஆண்டுகள் ஆகிறது
நாங்க ஒருத்தர் கிட்ட 12,00,000 lakes குடுத்து யமந்துட்டோம் sis, ஆள் வைத்து மிரட்டி பார்த்தோம் commisner கிட்ட complain கொடுத்தோம் no use sister நிறைய செலவு ஆனதுதான் அதிகம். இப்போ அவன் இங்க இல்லை ஊற விட்டு ஓடிட்டான். 3years ஆயிடுச்சி பணம் கொடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு டோம் என்னோட நகையை எல்லாம் வித்து கொடுத்தோம். எத்தனையோ கோவிலுக்கு போயாச்சு பலன் இல்லை. நீங்க சொல்ற இந்த பரிகாரத்தை நிச்சயம் செய்து பார்க்கிறேன் சிஸ்டர் thank you😭👍
உங்களுக்கு பணம் திருப்பி வந்ததா?
@@kalishpranika8812 p
U got the money hard earned money even me . Gon e. God to help. As u said lot of expenses. God is helping to cheaters and police cant to anything even own relatives
Nega intha pirachanai nu sonna explanation 200% vasthavam mam nanga husband & wife relatives ta amt koduthu romba sanda Potom mama intha pathivatha na tha romba nala ungata ethirpathen mam kodanakodai nandri mam🙏🙏🙏🙏
à
💯💯💯💯💯 உண்மை சகோதரி 🙏🙏 தென்மேற்கு பகுதியில் உள்ள பீரோவில் வைக்கலாமா
Mee same question
Amma nenga daily podura pathivugal romba pidikum nan ungaludaya pathivukalukaga daily wait panni parthu athai saiven kubera poojai saithen nan ethir parkala enakum en child Kum velli kulusu, metti vangenen nan ungaluku romba nandri solluren amma
Yes mam u told 1000 times correct. Really we wanted and very usefull ma. Thanks a lot ma.
Subtitles please 🙏
Rombha நன்றி அம்மா....எங்க அப்பா வழி சொத்து பிரச்சினை தான் அம்மா...சொந்தம் eaillam பொய் அம்மா.....
நன்றி சகோதரி நான் செய்து விட்டு, பலனை கூறுகிறேன்.
Sister palan sollunga pls
s mam 1000000 correct 2 years face panren innum indha பிரச்சனையில் இருக்கிறேன் இந்த வாரம் எல்லாம் இதே பிரச்சினை
Thanks a lot mam♥️ naanum Amount koodudhuttu rmbave kastapadrn😭.2yrs mela agudhu inum amt tharala mam... Rmbave nandriiii 🙏🙏🙏🙏🙏Mam
Thank you mam very very important information panam koduthu padatha kashtam illai theiva nambikaiyudan irukirean
அம்மா உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் மகிழ்ச்சி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெற பரிகார முறை சொல்லுங்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது உங்கள் பதிவை எதிர் பார்த்து இருப்பேன் வேறு வழி இல்லை அம்மா பகிருங்கள் நன்றி
Milka nandri amma.... Kandipaga Na seigiren... Viravil ungaluku nalla thagaval tharukiren.
Amma nan oru comments solliruthuthen but neenga intha vdo mulama sollithinga thanks mam.......
Nan ethirpartha pathivu. nangal kodutha panam viraivil thirumba vara venum. panam vangiyar vazhga valamudan🙏🙏🙏🙏🙏
Ippadithan amm nanum en soththu ellam vitru kuduththiddu indaikku nadu roaddila nanum husbend pillaikalum nikkirom amma pathivu poddathukku nanri
உங்களின் பதிவு அருமையாக உள்ளது நன்றி
Already i saw this video another channel now i am doing past 2 weeks , anyway thanks ma
நன்றி சகோதரி நான் ரொம்ப நாளா க எதிர் பார்த்த ஒரு விசயம்.மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏..நீங்க சொன்ன விசயத்தை செய்து விட்டேன்.
நன்றி அம்மா தாங்கள் கூறிய பரிகாரம் செய்து நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் திரும்ப கிடைத்தது நனறி
👏👏
Intha pathivu ethirpaathen mam thank you
அருமையான எளிய பரிகாரம் நன்றி 🙏
Thank you sir
Mam enaku romba in need of the video....thanksss a lottt mam
Thank thank you so much sis, really you told is true sis, really am happy to see this video sis, it's very useful for me sis, thanks a lot sis, 🙏🙏🙏🙏🙏
Romba nandri sis iam nineth commend sis
🙏🙏🙏thanks sis 2nd coment
I'm waiting for this 🙏🙏🙏
Help panitu avasthai padron nambi kuduthu kasta padrom mm tq
நல்ல பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻
வணக்கம் அம்மா நீங்கள் பஞ்ச கவிய விளக்கின் பலன்கள் பற்றி வீடியோ தெரிவிக்கவும் 🙏🙏🙏
வணக்கம் அக்கா தாங்கள் சொல்வது 200% உண்மை தான் ஆனால் பணம் வாங்கி பின்னர் நம்மை ஒரு எதிரியாக பார்க்கின்றனர் அக்கா மனசு கஷ்டமாக இருக்கிறது 🙏🙏
😥😥
Super video very useful to me mam many people cheat me mam , I will do this
படிப்புக்காக வைத்த பணத்தை தெரிந்த வருக்கு கொடுத்து விட்டு மனம் குமுறி கொண்டே இருக்குது. மனது அழுகிறது தோழி. அந்த ஆள் கிட்ட எப்ப கேட்டாலும் இன்றைக்கு கொடுக்கிறேன். நாளைக்கு கொடுக்கிறேன் என சொல்கிறான். ஏதாவது செஞ்சி கிட்டு போய்டலாமானு. மனம் அழுகிறது. வெளியே காட்டிக்க முடியல😢😢😢😢😢
நல்ல காலம் வரும், கவலை வேண்டாம்
Useful information mam🙏🙏
நானும் அப்படி தான் அக்கா ரொம்ப நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்
Sister thisai kandupidika tips kudunga onnumay theriyamatuku sister😇😇😇
Okay sister
Thank you sister 💐💐💐
Mam thanks for sharing this information mam.please tell any remedy for getting good job mam.
1st comment mam, 😀 😀😀
வீட்டில் சின்ன நெல்லிக்காய் மரம் வளர்க்கலாமா சிஸ்டர்.
Kanni muulai eppadi kandu pidippathu akka vadagai vedu
Sister Kovil Sunday lock down poturukanga sister
அக்கா எங்கள் ஊரில் பைரவர் கோவில் இல்லை ...😢
Thankyou sister🙏
அந்த மஞ்சள் துணி மூட்டைய பூஜை ரூம்ல வைக்கணுமா இல்ல வீட்டோட தென்மேற்கு மூலையில் வைக்கணுமா mam
Super Amma🙏
Hai Mam how are you and family..Advanced happy Pongal wishes to you and family Mam... I am also facing these problems in my life.. so it's timing remedy for me Mam
Advanced happy Pongal wishes mam
Useful again mam
Thanks for information
So nice of you
Useful information mam👍👍👍😍
Natri sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹
Very useful video mam
Rom useful tips mam,
நன்றி 🙏🙏🙏💐💐
Nalla information mam
Nanri sister 🙏
Amma en paiyannku nilaiyana vellai vendum atharku parigaram sollavum pl
Swarna agarsana bairavar kovila milagu deepam etralama
அக்கா நிலம் விக்க பரிகாரம் சொல்லுங்க
yes mam. 100% correct mam.
Sister morning or evening entha time la seiyanum.first sonna method ku time sollunga pls.nalaikku seiya tha kekkuren.pls reply.
அம்மா இந்த பரிகாரம் எப்பே ஆரம்பிகிறது சொல்ங்கு
7varusama கெஞ்சரோம் பணம் வரல நண்பருக்கு business செய்ய என் கணவர் கொடுத்தார் தருகிறோம் என்று சொல்லி கொண்டே இருக்காங்க தரல
Online business la pottan sis. Yeamathitan. Kedaika vaippu irukka sis
🙏🏼 vannakkam mam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குழந்தை வரம் வேண்டி இந்த பரிகாரம் செய்யலாமா
Kanni mulaila sami patam vachurukken amma anga vaikkalama amma
inthamari kannimoll la enaku kandupidika therizathu. ennamari nerayaper irukanga.
Bero anke than iruku berovil vaikalama
Thank you mam .
Thank you mam
,ok akka 😭😭😭😭😭🙏🙏🙏 thanks
Thanks 🙏🙏🙏🙏
நன்றி அக்கா
My husband gave my daughter chain to his brother and now he is not returning it but he is buying jewelry to himself
Irandu 27 milagu vilakku yetralama sis.onre pothuma
Mam I live in a flat with three rooms there is a hall balcony and bedroom also in which room Southwest direction should I keep
akka neege soldra time le temple thiranthu irukathe.. sundays inthe oru raagu kalam than iruka
Correct madam..
Mam naan 1st method seiya pogiren thenmerku idathil uyaramana idam illai tharaiyil vaikalama konjam solunga mam
Akka enakku oru doubt punugu de english name sollalama
Mam south West corner is also kubera mullai know iam asking for doubt then when we want to change that muttai or else shall we keep in pooja room
Thanks a lot mam..
3tipvideo👍👍👍👍👍
Sunday lockdownla epadimamkovilporathu athukualterraethachu solungamamplzzzz
Mam mullai poo cherthu cheiyyalama nalaikku
Thank u mam
Amma naan 1st method seiya pogiren veetil ullavarkalauku sollallama illai theriya kudatha. reply pannuga
akka here they give 1 tattu anthe tattule melethaan kunkumam pode mudiyum.. so how akka
mam ean husband ku eeanaku suthama under standing illa marrige aagi 6year sanda adi tha ithu oru theervu solluga avaru kanda girls kitta peasuraru
வணக்கம் அக்கா 🙏 நான் வேலைக்கு போகிறேன் செவ்வாய் கிழமை அன்று வெற்றிலை தீபம் மாலை 6மணிக்கு சரியாக ஏற்ற வேண்டுமா அல்லது கொஞ்சம் நேரம் கழித்து ஏற்றலாமா சொல்லுங்க .ஏன் கேக்கறன்னா நான் வேலை முடிந்து வீட்டுக்கு வர 7 மணி ஆகும் அது தான் தயவு செய்து சொல்லுங்க அக்கா
Neenga vantha appuram ethunga ......6 to 8 kulla ethalam.....
@@muthuselvikanagaraj7332 ரொம்ப நன்றி சகோதரி 🙏
@@paruparvathi9483 👍
Amma online la yamanthu thavikkira ma
Christiyan.makkal.ppanamkoduth.yamanth.nikiranka.avankalukum.orupathil.thanka
Mam then merkku mulaiyel tha samy photos vachurukken samy photovukku mela entha muttaiya kattalama mam pls sollunga
Thanks mam...
Hi sissy eppadi erukkinga sister Sunday ragu kalamthan seiyanuma matra nal ragukalatthilseiyalamarply
Only on Sunday
akka vanakam... naan sittu kattinen akka, january febuary my turn but now may ready until now respond akka.. 2 per yenaku 1000rp kodukanu and other 1500 kodukanum akka so ithe pannalama
Madam neengal sonna alla parigaramum pala varudangalaga saidan anal anda parigaramum nadakkavillai plsss an panam valiya 10 laks ulladu ondru kooda nadakka villai
Mam gold miss aachunu enna panrathu remedy pla
இந்த பரிகாரம்பன்னி பணம் வந்ததா
Kovil la seiya allow panamatanga mam... Pls tell wat to do