13:40 அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இது கர்ஜூக்கு போகும்வழியில் உள்ளது நீங்கள் இனிமேல் எதற்க்கும் தயாராக இருங்கள் ஆனாலும் சொல்லிவிடுங்கள் தூரமாக சென்றால் முன்கூட்டியே சொல்லிவிடு என்று❤❤❤❤❤❤
@kuwaittamildriver அதன் பக்கம்தான் கொரோனா காலத்தில் என் மாப்பிள்ளையை தனியாக ஒரு மாதம் வைத்தார்கள் இப்போது நலமாக ஆந்திராவில் உள்ளார் எல்லாம் புகழும் இறைவனுக்கு
Assalamualaikum varh enaku oru doubt bhai.other country irunthukitu new va you tube channel open panalama.antha country phone number thana kudukanum.suppose na india poita number change panikalama bhai
சவூதி எல்லா வீடும் அப்படித்தான் பாய் இரவையில் 4 5 மணிக்கல்லாம் என்னைய எழப்பி வேலைய தருமொல் என்ன செய்ய ஏலும் பாய் பொருமையாகத்தான் இருக்கனும் இருக்கும் வரைக்கும்
நான் சப்லையர் கொம்பனி பாய் வீட்டில் வேலைக்கு போட்டுருக்கானோல் நானும் இந்த வீட்டில் இன்னும் 2 மாதம் முடிந்த பிறகு கொம்பனி போக இருக்கன் பார்க்களாம் அதற்க்கு பிறகாவது நான் புட் டெலிவரி வீசா வந்த அது கேட்டு பார்க்கலாம் இல்லாடி நாட்டுக்கு போகதான் வேனும் இப்பே இந்த வீட்டில் வந்து 5 மாதம் சவூதி அரேபிய வந்து 9 மாதம் கொம்பனி சமஸ்கோ ரியாத்தில் உள்ளது exit 6 என்னுடைய சம்பளம் 1200
Your work hard this type of people no human. Allah make easy for you. Ameen
தேங்க்ஸ் ப்ரோ ❤️
Assalamu alaikum bhai, nanum new sanayavil exit 12 irukiran.vungal video daily parppan.i like.
அலைக்கும் அஸ்ஸலாம் மிக்க நன்றி 🥰🥰
Super,bai 45 km thaana distancenu neega sonnavudan 150 or 200 km nu ninaichen
எனக்கு இப்போதைக்கு வாரத்திற்கு 200 ஓடுகிறது பிறகு கூடலாம்
13:40 அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இது கர்ஜூக்கு போகும்வழியில் உள்ளது நீங்கள் இனிமேல் எதற்க்கும் தயாராக இருங்கள் ஆனாலும் சொல்லிவிடுங்கள் தூரமாக சென்றால் முன்கூட்டியே சொல்லிவிடு என்று❤❤❤❤❤❤
அலைக்கும் அஸ்ஸலாம் ஆமா அதே வழிலதான் இருக்கு முன்னாடி சொன்னால் மாற வாய்ப்பு இருக்கா தெரியல பார்ப்போம்
@kuwaittamildriver அங்கிருந்து வந்து மூன்று அரை வருடம் கடந்துவிட்டது குவைத்து நியாபகம் வரவழைத்துவிட்டதுக்கு நன்றி
@kuwaittamildriver அதன் பக்கம்தான் கொரோனா காலத்தில் என் மாப்பிள்ளையை தனியாக ஒரு மாதம் வைத்தார்கள் இப்போது நலமாக ஆந்திராவில் உள்ளார் எல்லாம் புகழும் இறைவனுக்கு
ஓஹோ சூப்பர் 🙂
ரொம்ப மகிழ்ச்சி 😍
Good explanation
Thanks and welcome ❤️
Good nice... Chennai la heavy rain...
நீங்க சேஃப் ஆ இருக்கீங்க தானே?
Assalamualaikum varh enaku oru doubt bhai.other country irunthukitu new va you tube channel open panalama.antha country phone number thana kudukanum.suppose na india poita number change panikalama bhai
அலைக்கும் அஸ்ஸலாம் எந்த நம்பர் கொடுத்தாலும் மாத்திக்கலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா... சவுதி தம்மாமில் இருந்து LKS நவாப் பாய் உங்களை நலம் விசாரித்தார்.
அலைக்கும் அஸ்ஸலாம் நலமாக இருக்கிறேன் நானும் Lks ப்ரோவை கேட்டதாக சொல்லுங்கள் ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️
❤❤❤❤🇲🇾
Glad you like them! 🎉🎉🎉
அண்ணாச்சி... சவுதியில் எந்த இடம்?
ரியாத்
kaka porumai avasiyam
Aamanga bro 🙂
Arumai
தேங்க்ஸ் 🥰
❤❤
Thank you
Pondicherry la heavy rain anna
நியூஸ் பார்த்தேன் சேப்பா இருங்கள்
பாண்டிச்சேரி எங்க ஊரு ...வாழ்க வளமுடன்
Good
சவூதி எல்லா வீடும் அப்படித்தான் பாய் இரவையில் 4 5 மணிக்கல்லாம் என்னைய எழப்பி வேலைய தருமொல் என்ன செய்ய ஏலும் பாய் பொருமையாகத்தான் இருக்கனும் இருக்கும் வரைக்கும்
ரொம்ப கஷ்டமா இருந்தால் பேசி பாருங்கள்
name of ur car pls
இன்னோவா
Bangladeshi karanga yellam yedathula kammi salary ku velai senju .. matha country karanga Kum kammi salary kedaikathu.. job ku value koraichutagan
நம்மையும் ஒருநாள் மற்ற அரபு நாட்டுக்காரர்கள் அப்படித்தான் சொன்னார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் ரெண்டு வருஷம் சவுதியில் இருந்திருக்கிறேன் எனக்கு விசா ஏதாவது இருந்தா சொல்லுங்க
அலைக்கும் அஸ்ஸலாம் ப்ரோ ஓகே சொல்கிறேன் என்ன வேலை
🎉❤
❤️❤️
Unga room tour podunga
Poduhiren 🔥
பாய் நீங்க sahafa பெண்கள் மதர்ஷா எத்தனை மணிக்கு வர்றீங்க நான் 12. 15 வரென்
12.20 க்கு வாரேன்
eight hours duty nu kidayaatha Bhai?
டூட்டி 8 hours தான்
SARBU VIEWS 🎉❤
அருமை 👍
Azziydharu baitha en company niyil velai saiythen
ஓஹ் சூப்பர்
நல்ல கம்பெனி டிரைவர் வேலை பாருங்க பாய்
பார்க்கிறேன் 🥰
Anga bai. Nanum ketukitte iruken ogada phone number kudungandu. Kuduka mattinggiringale bay. Y?
இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் பண்ணுங்க பாய்
நம்ம பொழைக்க தானே ஊருக்கு வந்தோம் அந்த வேலையை மட்டும் பார்க்கலாம்
அதான் தினமும் நடக்குதே
Boy WiFi 30 riyal naa konjam details sa sollunga boy yanna card nu full details
Oru aal Land line eduthu ellorukkum router moolama koduppathu password share panna mudiyathu ooril cable tv pondru
@kuwaittamildriver ok boy continue va video podunga
🙂🥰
நாண் கூட அந்த குதிரை தான் உங்க பழைய நண்பர்னு நெனச்சிட்டேன் 😂🤦🏻♂️
நல்லா ஓட்டுறீங்க
@kuwaittamildriver Thumbnail பாத்தப்போ அதுதான் தோணுச்சு, பாய் 😂
அதான் இப்போ மாத்திட்டேன்
@@kuwaittamildriverஇல்லை பாய் அதுவே இருக்கட்டும். அப்போ தான் மக்களுக்கு ஒரு ஆர்வம் வரும். 😮
நன்றி 😊
Hi anna...I am work in rabwa
ரொம்ப சந்தோசம் 🌹👌👌
Hi bro ❤🎉
Morning 🎉🫂
அண்ணா மேடம் கிட்ட இங்கிலிஷ் ல பேசுவீங்களா
அரபி
45கீமீ அதிக தொலைவா
நான் 500கீமீ கூட்டி கொண்டு
போராங்க
நீங்க ஹெவி டிரைவரா இருப்பீங்க
இந்த காலத்தில் யார் வீட்டிலயும் கியர் கார் கிடையாது
கூடிய விரைவில் இதுக்கும் முடிவு வரும்
அன்னே உங்க போன் முன்பக்க கேமரா சரியல்ல சில நேரம் உங்க முகம் மற்றும் Back Round நெலியுது
Aaman 🙂
இது மொத்ததில் பாடிவி வீடு தான்..... கியர் கார் ரொம்ப கஷ்டம் ரியாத்
கொஞ்சம் இருக்கு
Annav ithu jethith senayaava
ஆமா
Baye Arab areyavel kuthiraiku pullu ketaikum
அதுதான் ஆச்சரியமா இருக்கு சென்னைல அது இல்லாமதான் ஆடு மாடு அதிகம் இல்லை
நான் சப்லையர் கொம்பனி பாய் வீட்டில் வேலைக்கு போட்டுருக்கானோல் நானும் இந்த வீட்டில் இன்னும் 2 மாதம் முடிந்த பிறகு கொம்பனி போக இருக்கன் பார்க்களாம் அதற்க்கு பிறகாவது நான் புட் டெலிவரி வீசா வந்த அது கேட்டு பார்க்கலாம் இல்லாடி நாட்டுக்கு போகதான் வேனும் இப்பே இந்த வீட்டில் வந்து 5 மாதம் சவூதி அரேபிய வந்து 9 மாதம் கொம்பனி சமஸ்கோ ரியாத்தில் உள்ளது exit 6 என்னுடைய சம்பளம் 1200
சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு
நான் Instagram ல உங்களுக்கு மெசேஜ் போட்டு இருக்கேன் நீங்கள் பாக்கவே இல்லை அண்ணா
பார்த்தாச்சு 🥰
@kuwaittamildriver number போடுங்க
Ok
bhai sent phone number My also work scf from 1996 till working My name ruban Tamil Nadu
கேள்விப்பட்டது போல் இருக்கிறது மறந்துட்டேன் முன்னாடி ரூம் N19 ல் இருந்தேன்