பகவத் ஐயா ❤ அவர்கள்.... யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கண் முன்🎉🎉🎉 கொண்டுவருகின்றார். ஆனால் அனைத்தையும் யு.ஜி.கே., அதிரடியாக உடைப்பதைப் போல அல்லாமல்.... அமைதியாக..... நிதானமாக..... உடைத்தெறிகிறார்.🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி.
[06/03, 23:17] Naveen Kaali: அறிவு என்பது கலை ஓவியம் ஓவியம் தான் உணர்வை கொடுக்கிறது ரெண்டும் கலந்த கலவை தான் நான் என்ற நானை உருவாக்கி வருகிறது [06/03, 23:17] Naveen Kaali: ஐயா பகவத்
அரை நொடியில் ஞானம் பெறலாம் என கூறி அது எப்படி என்று அரை மணிநேரமாக கூறாமல் புத்தகம் வாங்க கூறுவதிலேயே இவர் உண்மையாக ஞானியா என கேள்வி எழுகிறது. இன்றளவில் அனைத்து ஆன்மீக ஞானிகளும் பணத்தை மூட்டை கட்டும் கோணிகளாகவே உள்ளது வேதனை தரும் விஷயம்
ஐயாவின் அனைத்து புத்தகங்கள், மாத இதழ்கள், வகுப்புகள், கேள்வி பதில் காணொளிகள் எல்லாம் இலவசமே.... www.sribagavath.org என்ற இணையதளத்திலும், Bagavath pathai என்ற யூடியூப் சேனலிலும் கிடைக்கும்...
இதமட்டுமே பார்த்து பேசவேண்டாம் அவரின் ஞானமுகாமுக்கு சென்றுவிட்டு பின் உங்கள் கருத்தை மறுபடியும் சொல்லுங்கள் பார்க்கலாம் நாங்கள் சென்றோம் 10-10-2019 -4 நாட்கள் சேலத்தில் ,அவர்சொல்வது அனைத்தும் அப்பதான் புரியும் நன்றிநன்றி
நீங்க கேட்டதை மீடியால சொல்ல முடியாது அய்யா அது தவறான புரிதலுக்கு வழிவகுத்துவிடும், இயலாதவர்களிடம் உணவுபகிர்வு கட்டணத்தை இவுங்க வாங்கவே மாட்டாங்க ,பல வழியில் உதவிசெய்றாங்க ஞான முகாமுக்கு மக்கள் வருவதற்கு பெரும் முயற்சி செய்கிறார்கள் ஸ்ரீபகவத் குடும்ப ஞானிகள் [ உறுப்பினர்கள் ]
பகவத் ஐயா ❤ அவர்கள்....
யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கண் முன்🎉🎉🎉 கொண்டுவருகின்றார்.
ஆனால் அனைத்தையும் யு.ஜி.கே., அதிரடியாக உடைப்பதைப் போல அல்லாமல்....
அமைதியாக.....
நிதானமாக.....
உடைத்தெறிகிறார்.🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி.
This video i have seen more than ten times, Every time it gives me new dimensions
great speech by ayya...
How simply explain..!Beautiful.
Bagavath Ayya explain deeply about mind and meditation, follow his speech everyone try to practice and use in all our life
By
Nathan
❤️❤️❤️
[06/03, 23:17] Naveen Kaali: அறிவு என்பது கலை ஓவியம்
ஓவியம் தான் உணர்வை கொடுக்கிறது
ரெண்டும் கலந்த கலவை தான் நான் என்ற நானை உருவாக்கி வருகிறது
[06/03, 23:17] Naveen Kaali: ஐயா பகவத்
நன்றி ஐயா 💐
😊
Jz let it go and it's discover your true self..simple as tht!!
I am like
🕊🙏🏻
Real gnani
அரை நொடியில் ஞானம் பெறலாம் என கூறி அது எப்படி என்று அரை மணிநேரமாக கூறாமல் புத்தகம் வாங்க கூறுவதிலேயே இவர் உண்மையாக ஞானியா என கேள்வி எழுகிறது.
இன்றளவில் அனைத்து ஆன்மீக ஞானிகளும் பணத்தை மூட்டை கட்டும் கோணிகளாகவே உள்ளது வேதனை தரும் விஷயம்
avar book elama free than avar website la so bro try to read and watch the vds and understand the mind concept
முழுமையாக ஆராயாமல் கருத்து கூறுவது புத்திசாலிகள் செய்யும் செயல் அல்ல.
ஐயாவின் அனைத்து புத்தகங்கள், மாத இதழ்கள்,
வகுப்புகள், கேள்வி பதில் காணொளிகள் எல்லாம் இலவசமே....
www.sribagavath.org
என்ற இணையதளத்திலும்,
Bagavath pathai என்ற யூடியூப் சேனலிலும் கிடைக்கும்...