உங்க வீடியோலயே முழுமையாக மகிழ்ச்சியோடு பார்த்த வீடியோ இதுதான், காரணம் உங்கள் உழைப்பு தான் உண்மையான அழகு . இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இல்லாத அழகான பதிவு.
பெண் என்றாலே திறமை தான் நான் பெணாணாக பிறந்தில் சந்தோஷம் படுகின்றேன் எவ்வளவு அவமானம் பட்டாலும் பெண்கள் முன்னேறி போய்க் கொண்டுதான் இருப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
சாதனா நீங்க எதோ வெட்டியா வேலை இல்லாம கூத்து அடிச்சுட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன் உங்க பின்னாடி இவ்வளவு உழைப்பு தொழில் பக்தி இருக்கும்னு நினைக்கல....உண்மையில் நீங்கள் செய்தீர்களே மிகச் சிறந்த செயல் இது தான்... இதுதான் வாழ்க்கை... இதுதான் நம் எதிர்காலம்.... இதுதான் நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலமும் கூட..., பசியாற்றும் ஒரு அற்புதமான தோழி செய்வீர்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.,. வாழ்த்துக்கள் அன்பு சகோதரி....
செம நீ கலக்குறே மா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறே வேற லெவல் சாதனா உன்னிடம் நிறைய திறமை ஒழிந்திருக்கு ஒவ்வொன்றா இப்பதான் வெளி வருதுன்னு நினைக்கிறேன் anyway god bless u 👍🙏
Arumayana annan thampigal ungala evlo valthuranga..ulagathula nalavagalum irukanga...all mens hatsoff to u...evallo matureda hurting ilama pesuringa...God bless all
எப்படி ஆன்டி உங்களுக்கு மட்டும் எல்லா வேலையும் தெரியுது சூப்பர் ஆன்டி எங்க போனாலும் நல்லா கூவுரிங்க ஆன்டி நீங்க அந்த கடையில் ஒரு மாதாம் இருந்தால் அவர் இன்னொரு கடை வச்சு விடுவார் ஆன்டி
சரித்திரம் படைத்த சாதனா. வாழ்த்துக்கள் சகோதரி. உழைப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தால் யாரும் தவறான வழியில் செல்ல மாட்டார்கள் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம்
உடம்பை வளர்க்க உடம்பை காட்டி வீடியோ போடுவதருக்கு, இது எவ்வளவோ மரியாதைக்குரிய தொழில்... வாழ்த்துக்கள்...
உங்க வீடியோலயே முழுமையாக மகிழ்ச்சியோடு பார்த்த வீடியோ இதுதான், காரணம் உங்கள் உழைப்பு தான் உண்மையான அழகு . இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் இல்லாத அழகான பதிவு.
நானும் உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறேன்.
நானும் தான்
எந்த தொழிலும் இழிவல்ல தொழில் செய்யாமல் இருப்பதே இழிவு.வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Avanga acting pandranga pa , avangala nambavenda
@@Vinothsomu27 அப்படியா🤔
@@vaishuwithkavi6133 tumjhhhji0
வாழ்த்துக்கள் அக்கா
@@nandhakiruthika.pnandhakir8428 nadikiranga pa
பெண் என்றாலே திறமை தான் நான் பெணாணாக பிறந்தில் சந்தோஷம் படுகின்றேன் எவ்வளவு அவமானம் பட்டாலும் பெண்கள் முன்னேறி போய்க் கொண்டுதான் இருப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Supar
பந்தியில் சாப்பிடுவருக்கு கேட்டு கேட்டு கொடுக்கும் உலகில்
பசியோடு இருப்பவர்க்கு கேக்காமலே கொடுக்கும் அன்பு உள்ளம் சாதனா அக்கா வாழ்த்துக்கள் அக்கா 💐
Supper Akka ippa than neenga romba alagu
இதுபோல் மக்கள் பார்த்த சந்தோஷப்படும் பதிவுகளை உடனுக்குடன் செய்து காட்டுங்கள். வாழ்த்துக்கள் சாதனா சகோதரி அவர்களே.
Sister Unga mariyathai 100% idhula thaan irukku. Thayavu seithu Kanda aagavaligaludan sernthu RUclips la video's Poda vendam, Food clubla group share seithu Unga kadai menmelum valara vazhi seigirom Vaalthukkal. 👍👍👍👌👌👌
Superrrr top advice Anna....
Food club la appadina enna pa?
Super sagodari 👌👌👌👍👍👍🙏🙏🙏
செய்யும் தொழிலே தெய்வம் 🤝🤝🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரி இது தான் உழைப்பு, ஒருநாளும் வீண் போகாது! உங்க கடின உழைபின்னால் நீங்க நல்லா வருவீங்க சகோதரி!
வாழ்த்துக்கள் 😊🙏
Really admire your boldness
Nenga semaya irukinga
Mm
Hi send ur number
🤗
@@arichandran4089 🔥🔥🔥🔥🔥p
இதுக்கு முன்னாடி எங்கையாது தோசை கடை வச்சி தோசை ஊத்துனியா ஆத்தா அருமை யாக தோசை ஊத்துர உன்னுடைய கூவல் அருமையோ அருமை
En manasula parathai eraki vacha rasha
@@JS-collection 😂
Vera level ma nee .Unaku nalla manasu ma . 💓💓 Gud job🎂🎂🍫🍫 . Keep it plzzzzz .. 👍👍👍
உங்க பேச்சுக்காகவே ஒருத்தர் வந்து சாப்பிட்டாரே அந்த மனசு இருக்கே,👌👌👍👍
P
😂😂😂😂
🙏🙏
🤣🤣🤣🤣
Thanks bro
சாதனா நீங்க எதோ வெட்டியா வேலை இல்லாம கூத்து அடிச்சுட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன் உங்க பின்னாடி இவ்வளவு உழைப்பு தொழில் பக்தி இருக்கும்னு நினைக்கல....உண்மையில் நீங்கள் செய்தீர்களே மிகச் சிறந்த செயல் இது தான்... இதுதான் வாழ்க்கை... இதுதான் நம் எதிர்காலம்.... இதுதான் நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலமும் கூட..., பசியாற்றும் ஒரு அற்புதமான தோழி செய்வீர்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.,. வாழ்த்துக்கள் அன்பு சகோதரி....
கடை முன்னாடி ரெண்டு மரம் நட்டு வைங்க நிழலுக்கு கூட்டம் வந்து சாப்பிட்டு போவாங்க..🌳🌳மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 🌳🌳
மரத்தை நட முடியாது.செடி தான் நட முடியும்.
@@ananyaantony938 சிறிய மரம் நெறைய இருக்கு.. Nursery ல கேளுங்க
அடியே சாதனா....வேற லெவல்டீ நீ......கலக்கு கலக்கு.....
கையில வாட்ச்போட்டுகிட்டு இட்லி சுடறதை இப்ப தான் பார்க்கிறேன்
வாட்ச் கட்டிட்டு தோசை ஊத்தற ஒரே ஆள் சாதனா தான்…நல்ல நடிப்பு
Enna energy....... Proud of you akka ..... Unga mela periya respect vanthiruku
Apdiya 🤣🤣
Fraud
Summa scene
Bro unga performance vera level smile 🔥
தொடர்ந்து இதை கண்டின்யூ பண்ணுங்க மென்மேலும் உயர வாழ்த்துக்கள் அக்கா
செம்ம மாஸா பேசிருக்க தம்பி வாய்ஸ் வேறலெவல
Vara level akka🥰🥰🥰super👌👌👌❤❤
மிக அருமை !
ஆனால் கடை எங்கே இருக்கிறது என்ற விவரம் எதுவும் இல்லையே
செம நீ கலக்குறே மா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறே வேற லெவல் சாதனா உன்னிடம் நிறைய திறமை ஒழிந்திருக்கு ஒவ்வொன்றா இப்பதான் வெளி வருதுன்னு நினைக்கிறேன் anyway god bless u 👍🙏
Arumayana annan thampigal ungala evlo valthuranga..ulagathula nalavagalum irukanga...all mens hatsoff to u...evallo matureda hurting ilama pesuringa...God bless all
1 time ongaluku fulla good comments vanthurukuka super sister geep it up 😍😍😍
mm
mm
உங்களுக்கு இந்த வேலையில் தான் நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும் வாழ்த்துக்கள் அக்கா
Form malasiya 🇲🇾
Super மா
நான் உருக்கு வருவேன் அப்போது கண்டிப்பா வந்து சாப்பிடுவேன்.
Wt doing in malaysia
திருச்சி சாதனா அக்கா நீங்க வேற லெவல் 💐💐💐💯💯💯
First time...ungala yanaku romba pudichu eruku akka..supper work ethuthan..continue panunga akka bentham job ha...best wishes
Super ❤️pls ethaiye continue pannunga sister.matha yethum veyndam.anbe sevam.ulaipey uyaru..🙏
Super active women , extraordinary talented,very attractive and bold lady .... 👍....
mm
செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏
Hard work and talented women from Chennai
Hi
Trichy la endh edam
பியூட்டிஃபுல் 👏😘💯🌹🌹
வழ்த்துக்கள் தங்கச்சி சுப்பாரனா வெலை 👍👍👍👍👍👍👍👍 இலங்கையிள் இருந்து உங்கள் அண்ணாண்
Valga valamudan pallandu 😀🙏🏻👍
செய்யும் தொழிலே தெய்வம் வாழ்க வளமுடன்
Very talented lady keep it up 👍👍
வாழ்த்துக்கள் அக்கா👌👌👌
உண்மையா சாதனா வேற லெவல் அனைத்து வேலையும் அத்துபடி தான் இப்படி தான் இருக்கணும் பொண்ணுங்க 🧕💪
. No
எந்த கடைல ஹோட்டல் மாஸ்டர் கை கடிகாரம் எல்லாம் கட்டிக்கிட்டு ஆபீஸ் வேலைக்கு போற மாதிரி வருவாங்க????
கையில பலவித்தை வைச்சு இருக்கியே சாதனா 🔥😀
Salute and respect you sadhana sis.. I really like ur talented. The Real Singgapenn.🙏🤗👌 From Malaysia..
Very true
@@anithasharmila26 hi
your are good soul👍👍👍👍
அம்மா சாதனா உனக்கு தெரியாத வேலையே இல்ல போல இருக்கு.
😂😂😂😂enakum idhea ques tha
அக்கா வெறி லெவல் 👍
Really proud of you....👍
Entha ooru akka. Address anupunga.
சூப்பர் அக்கா ஒரு பெண்ணா இருந்துட்டு எவ்ளவு pesunalum உங்க வெற்றி நிச்சயம் அக்கா லவ் யூ அக்கா மென்மேலும் வளர valthukal அக்கா
Sadhana valthukal seekiram periya restaurant vainga .unga ulaipirku valthukal.
Aana neenga vera level sis.... 😘😘😘😘
okok
Super sathana akka 😘😘❤😘
Great sadhana👌👌
Sadhana sister ipadiye maintenance panikonga surya chikka rendu Perukum vantha Nilama tha ungalukum Varum elarum Aduthu Ungala tha kaithu pananum solranga parthu care full ah irunga good job👆👆👍👍👌
Hard working and talented women 👍❤️
From Malaysia
Trichy il entha Edam (place)
Elam work threuthu ungaluku super sister 👍👍
this is which place?
Wooooooow supera velai seireenga sadhana 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐👌👌
எப்படி ஆன்டி உங்களுக்கு மட்டும் எல்லா வேலையும் தெரியுது சூப்பர் ஆன்டி எங்க போனாலும் நல்லா கூவுரிங்க ஆன்டி நீங்க அந்த கடையில் ஒரு மாதாம் இருந்தால் அவர் இன்னொரு கடை வச்சு விடுவார் ஆன்டி
😀😀😀😀😀
👌
Very good god god bless you sis 🙏 🙏👍👍
மென்மேலும் வளர, சகோதரியை வாழ்த்துக்கிறேன்!
Men illa mess
Akka god job ,,. Cointinew Akka. 🌹🌹👍👍🙏🙏🙏
சாதனா Aunty ah கொக்கா 😂😂😂Super 👌
மிக அருமை அக்கா...👍👍
Gd bless akka 💯❤❤❤u also talented person akka 💯💯😎😎😎......
Location in description was not fund. I m from chennai.
Hard work 💪 never failed 🔥
super akka😍😘💟💓💜💖💛💚👍
Very Nice Naa Ungala Solla Unga Workka Sonna👌🤝
8:44 சாதனா இட்லி வேணுமா..... அவன் டபுள் மீனிங் ல நக்கலாக பேசுறான்... இவ பல்ல காட்றா.... மிச்சர் மாமா நீ தான் டா பாவம்
Super sathana cute
👌👌👌👌👌
உங்க கடைக்கு வந்து உடனே சாப்பிடனும் போல தோன்றுது...
Please location?
செய்யும்தொழிலேதெய்வம்🙏🙏🙏
அடேங்கப்பா 🙈🥰🥰
Very very nice good
Edhu entha oore
Such a talented women...👍👍👍👍
Baba blessing u sister 💐💐💐
வாழ்த்துக்கள். பெரும்பாலும் இதுபோன்ற கடைகளில் சுவை அருமையாக இருக்கும்
👍👍👍 சூப்பர் சூப்பர்
எந்த கடைல வேல பாத்தாலும் கூவாத பஸ்ட்டு கன்டறாவியா இருக்கு கூவாம வேல செய் நல்லா இருக்கும் மகிழ்ச்சி
Correct bro
S
Athuku than avaluku paisa bro suma pana kudupangala
Akka super work akka 🦁🦁🦁
Super sister❤
உண்மையான உழைப்பு உயர்வு தரும்
Work is worship 👍
இட்லி ஓரு தட்டம் அனுப்புங்க சகோதிரி வாழ்த்துக்கள் ம்மா
Love u sathana akka❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘
Supper Akka....yaaru Enna sonnalum unga paadhaiya nokki poitte irunga Akka .....
Hard work not failed 💥I am big fan for you😁
Super amma ❤️❤️❤️❤️❤️
சாதனா... நல்ல முறுவலா.. ரெண்டு special போடு 😂😅
எக்கா திருச்சியில் எந்த இடத்திலே கடை போட்டிருக்கே. நாளைக்கே ஒம் கடைக்கு வரேன்.❤❤❤
Super talented akka ....neenga ungala pakum pothu Roomba proud a iruku ka..unmaiyana singapen neengathan
Ingaa ellam proud ahh neanaikuringaa but Facebook laa kaluvii kaluvii othuranugaa🤣 but paravala ithuvum pakka nalla thaa irukku😍
சரித்திரம் படைத்த சாதனா. வாழ்த்துக்கள் சகோதரி. உழைப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தால் யாரும் தவறான வழியில் செல்ல மாட்டார்கள் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம்
Super Fast Akka ☀️🌺🤩
Arumaiyana... Vlog...!!! கூட்டம்... Pichikithu...!!! Super...!!!