எங்கள் ஊரின் பெருமைகளை உங்களோடு சேர்ந்து பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.... உங்கள் மூலம் தொண்டியின் பாரம்பரிய விஷயங்கள் உலகம் முழுவதும் சென்றடைய இருக்கிறது... ராமநாதபுரம் தொடர் வீடியோக்களையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்....
தொண்டிக்கும் கொலும்பிற்கும் அதிக தொடர்பு உள்ளது.... இலங்கையில் கால்வைக்காத தொண்டி மக்கள் மிக குறைவு.... இலங்கையின் பெனடோல், சித்தாலேப்ப, ரானி சோப் உப்பட இங்கு கடைகளில் இடைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் இது கிழக்கு கடற்கரை சாலை இஸ்லாமியர்களின் சுவைமிக்க உணவு இது முத்துப்பேட்டை முதல் கீழக்கரை வரை பேமசான உணவு இனி ஃபுட்ஏரியா சேனல் மூலம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் சமைத்து சுவைத்து உண்ணட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐
சமையல் கலையை சொல்லித்தருவதோடு நிற்காமல் , சுற்றிலாப்பயணிகளும் பயனடைய , நல்ல ஊர்களிற்கும் அழைத்துச்சென்று அந்த ஊர்களில் எவற்றைப்பார்க்க வேண்டும் என்பதையும் விளக்கமாக சொல்வதும் மிகவும் சிறப்பு. நன்றி சகோதரா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
வணக்கம் பாய் நான் தங்களின் புதிய subscriber . Ask jansi என்ற youtuber வாயிலாக தங்களின் அறிமுகம் கிடைத்தது உங்க சேனல் பார்த்து முட்டைகோஸ் பொரியல் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது . நன்றி பாய்
தொண்டிக்கும் கொலும்பிற்கும் அதிக தொடர்பு உள்ளது.... இலங்கையில் கால்வைக்காத தொண்டி மக்கள் மிக குறைவு.... இலங்கையின் பெனடோல், சித்தாலேப்ப, ரானி சோப் உப்பட இங்கு கடைகளில் இடைக்கும்
தமிழக முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு🎉🎉🎉 🙏 உங்கள் தமிழக மக்கள் food area tamil குடும்பத்தினர்கள் மூலமாக அந்தப் பாலத்தை சரி செய்ய .... புதியதாக எங்கள் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஐயா அந்த அரசுக்கு தமிழக அரசின் மூலம் தெரியப்படுத்துங்கள் ஐயா இது கோரிக்கை மனுவாக சமர்ப்பிக்கிறோம் நன்றிகள்🙏🙏🙏🙏 From V. பெருமாள் சமூக ஆர்வலர் Chennai Arumbakkam
பாலம் என்றால் ஒரு பகுதியையும் இன்னொரு பகுதியையு இணைக்க வேண்டும். இது பாலம் அல்ல மீன்பிடி துறைமுகம். Fishing Jetty. 1986 ல் கட்டப்பட்டது. இதில் நடந்து செல்வது ஒரு சுகமான அனுபவம். T மாதிரி பகுதியில் நிற்பது ஒரு Thrilling அனுபவம். வெளியூர் மக்களுக்கு இதை அறிமுகப்படுத்திய என்னுடைய Favourit channel Food Area Tamil லுக்கு என் நன்றிகள்
Delta video pannum pothu I heard some things about jafer bai.. he equally treat all regions... I'm from delta but living In chennai more than 15 years... Bai equally treat all regions hat's off to food area Tamil he true heart person... sharing his knowledge to all his subscribers
வாழ்த்துக்கள்.என்னப்பா இந்த பாலம் இவ்ள நீட்டா கட்டிருக்கா.நானும் நடந்துக்குன இருக்க.சீலா மீனு மாலா மீனு .சூப்பருப்பா.பாய் எனது நண்பர் அழைத்த போதும் என்னால் செல்ல இயலவில்லை.எந்த இடத்தை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னாரோ அந்த இடத்தை அழகாக காட்டியதற்கு நன்றி..🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
I don't know that relationship till He tells it.🇱🇰🇮🇳 We also make wattalapam each eid prayers that's very tasty.😋😋 ஆனா ஒன்று பாய் இலங்கை மட்டும் வந்துடாதீங்க இந்தியாவிலேயே இருந்துக்கோங்க... இங்கே அவ்வளவு மோசமாக இருக்கிறது நாடு😔😔
Meen pidika nalla place antha bridge and breakfast ah ippadi na lunch vera menu irukum pola semma bhai and video capturing awsome special thanks for the video maker 🙏
எங்கள் ஊர் தொண்டிக்கு ஜப்பார் பாய் சென்றதில் மிக்க மகிழ்ச்சி நானும் உங்களோடு சேர்ந்து என் என் ஊரை நான் பார்த்து ரசித்தேன் ஜப்பார் பாய்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி
Jabbar bhai ninga srilanka la irukkura mari enakku feel aavudhu rombha happya irukku bro im From Srilanka🇱🇰of Central Province u welcome to here jabbar bhai love🇮🇳
❇️ அரசு உடனடியாக இந்த பாலத்தை சீர் செய்ய food area Tamil RUclips channel வாயிலாக தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏
😋😋😋
Udaney senjuruvaangala ...adhyvum neenga solli...cumma velaiya paarunge....youtubele irundha ellarum CELEBSa nenachu kiraange..kaasuku taan indha youtube. RUclips no money sonna...ellarukum pudingikiroom....nadigargal taan apadi ipadinu bandha panraange neengalumapa abdha list ley...... entertain panitu ponge...
Nice👌👌👌💥💥💥❤️❤️❤️
@@hahahahhahaha4589Lo
@@21nandha 👍👏
எங்கள் ஊரின் பெருமைகளை உங்களோடு சேர்ந்து பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்....
உங்கள் மூலம் தொண்டியின் பாரம்பரிய விஷயங்கள் உலகம் முழுவதும் சென்றடைய இருக்கிறது...
ராமநாதபுரம் தொடர் வீடியோக்களையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்....
Happy to see this video with jabbar bhai
Bai nanga jabber bai pakanum
Yes..
Super
Nan ilayangudi ramnad enga oor ku pakam
இலங்கைக்கும் தொண்டிக்கும் இந்தளவு தொடர்பா கேட்கவே சுவாரஸ்யமாக உள்ளது
இலங்கையும் தொண்டியும் மிக நெருக்கமானது. உணவு முதல் ஆடை கலாச்சாரம் வரை
தொண்டிக்கும் கொலும்பிற்கும் அதிக தொடர்பு உள்ளது....
இலங்கையில் கால்வைக்காத தொண்டி மக்கள் மிக குறைவு....
இலங்கையின் பெனடோல், சித்தாலேப்ப, ரானி சோப் உப்பட இங்கு கடைகளில் இடைக்கும்
Arumaiyana video. Asfaq bai pesura style colombo Muslim gal pesura maadhiriye irukku... Nangalum colombo than
மாசி கருவாடு சாம்பல் புட்டு இடியப்பம் அப்பம் பாண் சோறு எல்லாத்துக்கும் அருமையா இருக்கும்.. சீனிசம்பலுக்கும் மாசிகருவாடு சேர்க்கலாம்
தொண்டி கடல் வழியாக 14கிலோமீட்டர் தூரத்தில் இலங்கைக்கு சென்றுவிடலாம்.
எனக்கு நீங்க இலங்கை வந்து காணொளி பண்ணுற மாறி ஒரு feel love from Sri Lanka 🇱🇰
S
@@manarmidea1658 Apdiya
Same feel
Same
தமிழ் முசுலிம்களின் மரபு சார்ந்த கலாச்சார உணவு , விருந்தோம்பல் , பாரம்பரியம் , அன்பு , சுவை , சேவை .
அருமை. 😍
அரிசி மாவு அடைக்கு மாசி சூப்பர் combination. ரசம் சாப்பாட்டுக்கு மாசி சூப்பர்.
"தொண்டி எங்க ஊரு பாய்"
Ennga ooru koli appam & vattulappam tha adichukka mutiyathu. Antha mathiri. Suvai. ( Appadi tasta irrukkum )
இலங்கை சாப்பாட்டின் ஒரு ரகசியம் தேங்காய்ப்பால்🇱🇰🇱🇰🇮🇳🇮🇳
@Read Country don't be jealous
Cocnut milk is good for health
I miss srilankan food......
@Read Country thavarana puridhal
ஷிலா மீன் கோலா மீன் மாலா மீன்😊😊😊👌👌👌👍👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் இது கிழக்கு கடற்கரை சாலை இஸ்லாமியர்களின் சுவைமிக்க உணவு இது முத்துப்பேட்டை முதல் கீழக்கரை வரை பேமசான உணவு இனி ஃபுட்ஏரியா சேனல் மூலம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் சமைத்து சுவைத்து உண்ணட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐
Enga ooru thondi 🔥🔥🔥😎
மாஷா அல்லாஹ் கோழி ஆப்பம் வட்லாப்பம் ரொம்ப பிடித்த உணவு பாய் உங்க வீடியோ பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி
சமையல் கலையை சொல்லித்தருவதோடு நிற்காமல் , சுற்றிலாப்பயணிகளும் பயனடைய , நல்ல ஊர்களிற்கும் அழைத்துச்சென்று அந்த ஊர்களில் எவற்றைப்பார்க்க வேண்டும் என்பதையும் விளக்கமாக சொல்வதும் மிகவும் சிறப்பு. நன்றி சகோதரா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
வணக்கம் பாய் நான் தங்களின் புதிய subscriber . Ask jansi என்ற youtuber வாயிலாக தங்களின் அறிமுகம் கிடைத்தது உங்க சேனல் பார்த்து முட்டைகோஸ் பொரியல் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது . நன்றி பாய்
அண்ணோ JabaaR bai , உலகத்தில உள்ள தமிழ் ஈழ மக்களும் உங்களை வரவேற்கிறோம் , All ways well come 🙏🙏🙏💚💚💚
صبحبخیر
தொண்டிக்கும் கொலும்பிற்கும் அதிக தொடர்பு உள்ளது....
இலங்கையில் கால்வைக்காத தொண்டி மக்கள் மிக குறைவு....
இலங்கையின் பெனடோல், சித்தாலேப்ப, ரானி சோப் உப்பட இங்கு கடைகளில் இடைக்கும்
தமிழக முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு🎉🎉🎉 🙏
உங்கள் தமிழக மக்கள் food area tamil குடும்பத்தினர்கள் மூலமாக அந்தப் பாலத்தை சரி செய்ய ....
புதியதாக எங்கள் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஐயா அந்த அரசுக்கு தமிழக அரசின் மூலம் தெரியப்படுத்துங்கள்
ஐயா இது கோரிக்கை மனுவாக சமர்ப்பிக்கிறோம் நன்றிகள்🙏🙏🙏🙏
From
V. பெருமாள் சமூக ஆர்வலர்
Chennai Arumbakkam
பல பண்பாடுகளையும், உணவு கலாசாரத்தையும் இனணப்பது அன்பு பெருமை ஜப்பார்பாய்
😋😋😋😋😋😋😋😋😋😋
சாலையோர தள்ளுவண்டி கடைகளுண்டு
பிடித்துவிட்டால் நாளும்பொழுதும் விடியுமங்கு
சட்டினியும் சாம்பாரும் குடிக்ககிடைக்கும்
தினுசுதினுசாய் குழம்புகளும் ருசிக்ககிடைக்கும்..
பாலம் என்றால் ஒரு பகுதியையும் இன்னொரு பகுதியையு இணைக்க வேண்டும். இது பாலம் அல்ல மீன்பிடி துறைமுகம். Fishing Jetty. 1986 ல் கட்டப்பட்டது. இதில் நடந்து செல்வது ஒரு சுகமான அனுபவம். T மாதிரி பகுதியில் நிற்பது ஒரு Thrilling அனுபவம். வெளியூர் மக்களுக்கு இதை அறிமுகப்படுத்திய என்னுடைய Favourit channel Food Area Tamil லுக்கு என் நன்றிகள்
Unkal suttuppayanankal,ina matha bethankalukku appaal nadpum sahotharathuvaththitkum aana ilakkanamaahave amaihintrathu..unkal suttuppayanankal kadal kadanthu ulahamellaam vaalum thamil uravuhalidamum sella vendum enpathe unkal rasiharhalin avaa.super bhai.ceylonukkum poonka.mattum ulahamellaam suttunka.
Enga ooru samayal eppothumea supperah irukkim sutralam vanga team excellent.
எங்கள் ஊர் பாசிபட்டிணம் தொண்டி பக்கம் தான்
போய்ட்டு வாங்க பாய் பரோட்டா சூப்பர் ஆஆ இருக்கும்
Thank you for posting this video. After long years ago I feel happy to seen my native place . Keep posting more beautiful videos about thondi.
செம மாஸ் பாய்
இன்னும் நிறைய இன்பத்துடன் நிறைய வீடியோக்கள் பதிவிட வாழ்த்துக்கள் Bhai 🙏🙏🙏
Breakfast per la romba puthusa iruku... ithuvarayu kekatha per... ovoru naalu.. idilyu..dosayu..saptu..ketu..pathu..salichu pochu bhai... paku bothu sapdanu nu thonudu..👌
எனது உயிர் நண்பன் உள்ள உன்னதமான ஊர் தொண்டி
Kithul pani Vera level. Love from Sri Lanka
Delta video pannum pothu I heard some things about jafer bai.. he equally treat all regions...
I'm from delta but living In chennai more than 15 years... Bai equally treat all regions hat's off to food area Tamil
he true heart person... sharing his knowledge to all his subscribers
There is no wrong in following any religion. But should not hate people of other religions just because one belongs to a particular religion.
Enga ooru thondi 😊😊😊😊🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள்.என்னப்பா இந்த பாலம் இவ்ள நீட்டா கட்டிருக்கா.நானும் நடந்துக்குன இருக்க.சீலா மீனு மாலா மீனு .சூப்பருப்பா.பாய் எனது நண்பர் அழைத்த போதும் என்னால் செல்ல இயலவில்லை.எந்த இடத்தை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னாரோ அந்த இடத்தை அழகாக காட்டியதற்கு நன்றி..🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
நானும் ஶ்ரீ லங்கா தான் பாய்.... இன்ஷா அல்லாஹ்
கண்டிப்பா ஶ்ரீ லங்கா விற்கு வரவும்.
அது முறல் மீன் சகோ... மாசி எதுக்கு சாப்டாலும் 😋😋😋😋
பைவ்ஸ்டார் ஹோட்டல் பரோட்டா செமையா இருக்கும்.
Unnai kaanaadha kannum kannalla
Unnai ennaadha nenjum nenjalla.... NE SEIYADHA SORUM SORALLLLAAAA 🙈🙈🙈🙈
😍 my native..
ஆமா எல்லாம் ஶ்ரீ லங்கா ஸ்டைல்ல இருக்கு.... வாவ்... சூப்பர்... ஆனம், கோழி அப்பம், மாசி சம்பல், வடிளப்பம், இடியாப்ப பிரியாணி... செம்ம....👌😋🤩❣️🥰
தொண்டி மற்றும் இலங்கை கலாசாரங்கள் பல ஒன்றாக இருக்கும்
Naanum poye irukken thondikku...nice place
அருமையான பதிவு
Thondi enga oor thaan Bhai....but ipo Chennai la irukom😔 ...very missing my native...ungala enga oorla pakurathuku romba santhosama iruku Bhai 😍😍
Hi jabbar bhai iam from srilanka very well. God bless
i am from thondi happy to see this video with ashfaq
Hai ungaloda voice super especially biriyani vlog super hit
எங்க ஊரு நம்புதாளை
I don't know that relationship till He tells it.🇱🇰🇮🇳
We also make wattalapam each eid prayers that's very tasty.😋😋
ஆனா ஒன்று பாய் இலங்கை மட்டும் வந்துடாதீங்க இந்தியாவிலேயே இருந்துக்கோங்க... இங்கே அவ்வளவு மோசமாக இருக்கிறது நாடு😔😔
Thank you for the posting this vedio.after long back seeing my native...
Mala meenu superb bhai ....🖐️🖐️🖐️
Wow....
I like this video
Meen pidika nalla place antha bridge and breakfast ah ippadi na lunch vera menu irukum pola semma bhai and video capturing awsome special thanks for the video maker 🙏
எங்கள் ஊர் தொண்டிக்கு ஜப்பார் பாய் சென்றதில் மிக்க மகிழ்ச்சி நானும் உங்களோடு சேர்ந்து என் என் ஊரை நான் பார்த்து ரசித்தேன் ஜப்பார் பாய்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி
Bhai i am from Sri Lanka 🇱🇰
Watching from Kuala Lumpur
Your first episode in Thondi video sharing very nice brother 👍👍👌🏻
Enga ooru thondi nambuthalai lam romba nalla kalchi thondi Harbour pakkuren
Jabbar bhai ninga srilanka la irukkura mari enakku feel aavudhu rombha happya irukku bro im From Srilanka🇱🇰of Central Province u welcome to here jabbar bhai love🇮🇳
Super
super 👍👍
தொஃபிக் கெமிரால வந்துட்டார்போல மாஷா அல்லா
Thanks bro enga ooruku vanthathuku, inimel unga moolama thondi horbor change agumnu nenaikiren
So happy to see this ...😍 becoz this is my native also....🥰💐👌
Super super brother
எங்கம்மா செய்யற வட்டலப்பம் உலகத்திலேயே சிறந்தது.
அட.. நம்ம ஏரியா..
Vaanga bhai ungalukkaga waiting bhai Sri lanka 🇱🇰
🏊♂️🚣♂️🤣🤣
Bai sema vera level elam new Disha eruku🙏👍
Masi karuvadu receip please
அப்படியே பக்கத்து ஊரு தான் அதிராம்பட்டினம்.. இங்கயும் வந்துட்டு போங்க பாய்
இடியாப்பம் வட்டலப்பம் காயல் பட்டினத்தில் சிறப்பு.
Very Nice Sharing
super
Super 💝 nice vlog and nice song
The way you serve with each other was amazing
கேமரா பூந்து விளையாடுது பாய்...!
கேமராமேன் உழைப்புக்கு ஒரு சலாம் ! 👍😃😃😃
Bhai kottaipattinam வாங்க பாய் 35 km தான் இங்க வந்து நம்ம urra பாருங்க பாய்
சூப்பர் பாய்...
😍யாபர்பாய் காமடியில் கலக்கிறீங்கோ பாய் 👍😁😁🇨🇭
Ungaludya eluttu neengal ilangai yalpanam endru terihiradu
@@pavadibazar6044 எப்படி கண்டுபிடித்தீர்கள் பாய்😁👍
@@balakumarponnudurai9058 Jabbar endru yeluduvadarku badilaha yabbar nu eludi irundinga...
Poduvaha ilangai yalpanattu makkal ja uccarika matarlhal
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நான் எனக்கு எல்லா வேலையும் தெரியும் எனக்கு ஒரு வேலை போட்டு குடுங்க
இனிய பயணம் தொடரட்டும்!
Idiyappam biriyani prepare panni kamiga
எங்க ஊருக்கு வந்திருக்கீங்க தெரியாம போச்சே பாய்....
Thondi fish
tastiest fish ever had
தொண்டி டக்காஸ் கடை பக்கோடா செமையாக இருக்கும்,ஹல்வா அதைவிட செமையா இருக்கும்.
Bai ppattu semmaya padringa
unga videos super bro tq for this videos
I like ur videos so much
Am waiting for the next vdo
Welcome to our native
Romba sandhosam bhai
Please put nice road and keep clean for picnic
Same like Srilanka 🇱🇰 food
Bai super yummy nasta
Any ABDUL Fan's here...😍😍😍❤️❤️❤️
Vara Laval bro
போலி ஆப்பம் எப்படி செய்வது பாய் ? ஒரு பதிவு
Bhai enna bhai Baasha Bhai kanakkaa Mass kaatureenga.....Adippoli!!!
Neenga oru nalla singer. Karandi pidikkalaina, mic pudichi irukkalaam.
Hi bro enga oor keta vathutega appadiya enga oor s.p.pattinam thukum vanthutu poga
I am from thanjavur district adirampattinam
Jabbar bhai unkada teamla vacancy iruntha sollunka canada job i vidduddu tamil naaddula set aahi unkada oru adimaya work pantran.ean theriyuma niraya suttalam niraya vahai vahaya saappiddukkondu unka pinnaadiye suttalaam 🤣🤣.
Super bhai..👍👌❤🇨🇦
காலை உணவாக இன்றும் பழையது, நீராகரத்தில் தயிர் போட்டு சாப்பிடும் பழக்கமாக கொண்டுள்ளான் வயது 75 நல்ல உணவு இது நன்றி ஐயா