Thangaliye Aatha ||தாங்கலியே ஆத்தா| சத்யராஜ் அம்மா சோக பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @VIP-sr7hl
    @VIP-sr7hl 2 года назад +351

    ஆகாத வீட்ல ஆனேன மாப்பிள்ளை என்னை கவர்ந்த வரிகள்.நன்றி கவிஞரே

  • @rameshjk3067
    @rameshjk3067 3 года назад +201

    ஆகாத வீட்டிலே ஆன்னே மாப்பிள்ளை எல்லாமே விதிப்படி நடக்குதுடா மனதைக்கு பிடித்த லைன்சூப்பர்

  • @manimaran8342
    @manimaran8342 2 года назад +101

    இன்னும் எத்தன வருடங்கள் கடந்தாலும் எஸ்.பி.பி போல ஒரு பாடகர் இன்னொருவர் கிடைக்க மாட்டர்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @MOHANRAJ-tw7wj
    @MOHANRAJ-tw7wj 5 лет назад +498

    காமெண்டை படிக்கும்போதுதான் இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடித்தபாடல், வாழ்க்கையுடன் ஒப்பிடுகின்றனர் என்று தெரிகிறது. மோகன்ராஜ்மணி தேவனாங்குறிச்சி.

    • @ravalimanikarnikka8369
      @ravalimanikarnikka8369 4 года назад +6

      My favourite song

    • @marankmk
      @marankmk 4 года назад +6

      Great my song

    • @dineshsaran6135
      @dineshsaran6135 4 года назад +4

      Rmba kastama iruku

    • @MOHANRAJ-tw7wj
      @MOHANRAJ-tw7wj 4 года назад +5

      @@dineshsaran6135 உங்க வாழ்க்கை இது போல் தான் இருக்கும் போலிருக்கு?.

    • @rajkumar.krajkumar.k9995
      @rajkumar.krajkumar.k9995 4 года назад +2

      @@ravalimanikarnikka8369;

  • @pjtamil8708
    @pjtamil8708 Год назад +28

    இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 4 года назад +233

    ஊரு விட்டு ஊரு வந்த பொட்ட புள்ளை ஒயாமால் செய்தாலே அன்பு தொல்லை

  • @sirnivasansan9264
    @sirnivasansan9264 Год назад +23

    இந்த பாடல் ரொம்ப எனக்கு பிடிச்சிருக்கு பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 3 года назад +280

    தாயை இழந்து வாழும் எனக்குதான் தெரியும் அம்மாவின் அன்பு ......
    31/01/2021 அதிகாலையில் 6.52 மணிக்கு தாயின் உயிர் பிரிந்தது...
    தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ...
    ராமாயி......அம்மையாரின் பாதத்தில் இந்த பாடல் சமர்ப்பிக்கிறோம் ....

  • @kingrock7261
    @kingrock7261 3 года назад +289

    100000 வருடம் கடந்தாலும் இப்படி பாடல்கள் வர முடியாது 💯🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnaraj1275
    @chinnaraj1275 3 года назад +143

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காத திகட்டாத பாடல்

  • @prasanthsugunaprasanthsugu2008
    @prasanthsugunaprasanthsugu2008 5 лет назад +148

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் ஏதே ஒரு இனம் புரியாத வலி ஏற்படுகிறது.. என் வாழ்க்கைக்கு ஏற்ற பாடல் 😪😪😪

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 5 лет назад +123

    கோடி வணக்கம் ராஜாதி ராஜா எங்கள் இளையராஜா அய்யா பாதத்துக்கு.

    • @vasanthakumarai8506
      @vasanthakumarai8506 4 года назад

      என் வாழ்க்கை இது போல தான் 😭😭😭😭

  • @prabakarangopal1780
    @prabakarangopal1780 3 года назад +26

    ஆகாதே வீட்டிலே ஆனேன் மாப்பிள்ளை உண்மை தான் இப்போது தினம் தினம் அழுகிறேன்

  • @pttamil1989
    @pttamil1989 4 года назад +41

    ராஜா அவர்களின் இசையில் எப்போதும் வரிகள் தெளிவாகவும் இனிமையாகவும் கேட்க முடிகிறது அதுவே தனி சிறப்பு..

  • @chandradeva2218
    @chandradeva2218 Год назад +18

    எனது வாழ்க்கையில் என் காதலியை மறக்க நினைக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டவுடன் பழைய காதல் ஞாபகம் வந்து விடுகிறது 😭😭😭😭

  • @thamaraiselvan9066
    @thamaraiselvan9066 4 года назад +164

    ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
    வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
    வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
    சாமி மேல ஆணையாக
    என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
    சொன்ன போதும் நம்ப மாட்டே
    சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
    ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
    தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    ஆண் : ஒத்த மாட்டு வண்டி கட்டி
    ஓட்டிப் பாக்க ஆசை கொண்டேன்
    சொந்த மாட்டை விட்டு விட்டு
    வந்த மாட்டை ஏற்றுக் கொண்டேன்
    ஊர் விட்டு ஊர் வந்த பொட்டப் புள்ள
    ஓயாம செஞ்சாளே அன்புத் தொல்லை
    வேர் விட்டு நீர் விட்டு வெச்சக் காதல்
    பூக்காம காய்க்காம வாடிப் போச்சே
    ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
    ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
    எல்லாமே விதிப் படி நடக்குதடா
    ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
    வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
    வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
    சாமி மேல ஆணையாக
    என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
    சொன்ன போதும் நம்ப மாட்டே
    சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
    ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
    தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    ஆண் : தங்கக் காசு செப்பானது
    வைரக் கல்லு உப்பானது
    நல்ல உள்ளம் செஞ்சதெல்லாம்
    நாலு பேர்க்கு தப்பானது
    முள் மேலே வாழைதான் பட்ட போதும்
    வாழை மேல் முள் வந்து தொட்ட போதும்
    எப்போதும் வாழைதான் காயமாகும்
    என்றாலும் இது என்ன நியாயமாகும்
    என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
    என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
    எல்லாமே விதிப்படி நடக்குதடா
    ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
    வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
    வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
    சாமி மேல ஆணையாக
    என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
    சொன்ன போதும் நம்ப மாட்டே
    சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
    ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
    தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
    வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
    வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 6 лет назад +357

    என்னை போன்று இந்த வலி இன்னும் எத்தனை பேருக்குகோ.......................................? உண்மையான காலத்தின் வ (லி)ரிகள்..............???? தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்..........................

  • @mersalmersalmayandi6541
    @mersalmersalmayandi6541 4 года назад +148

    ஆகாத வீட்டிலே ஆனேன மாப்ளே எல்லாமே விதிப்படி நடக்குமடா

    • @mukilanbharathi733
      @mukilanbharathi733 3 года назад +2

      Nanum than nanbare

    • @suriyasuriya5383
      @suriyasuriya5383 3 года назад +1

      @@mukilanbharathi733 ada pavigala 😂😂

    • @ayyamperumal9765
      @ayyamperumal9765 3 года назад +2

      என்னோட வாழ்க்கையில அப்படியே நடந்தது

    • @RajeshRajesh-pr2vh
      @RajeshRajesh-pr2vh 2 года назад

      🤣🤣😂😂😂😿

    • @elsesoban3039
      @elsesoban3039 2 года назад

      Naanum nanbare aagatha veetele aanene mapila

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 2 года назад +8

    பிரதாப் இயக்கத்தில் மிகச்சிறந்த வெற்றிப்படம்! பிரதாப் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்!

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    கிடைக்காத ஒரு பொருள் மேலதான் பல கனவுகள் பல ஆசைகள் ஆயிர அன்புகள்

  • @uzhavanfarms812
    @uzhavanfarms812 4 года назад +35

    வேர்விட்டு நீர் விட்டுவச்ச காதல்
    பூக்காம காய்க்காம வாடிப்போச்சே
    அருமை அருமை நன்றி நன்றி

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 года назад +15

    ஆகாத வீட்டிலே அநேனே மாப்பிள்ளை.. என்னை கவர்ந்த வரிகள்

  • @gayathrigayathri5279
    @gayathrigayathri5279 3 года назад +95

    ....😘சொந்த மாட்டையே விட்டு விட்டு வந்த மாட்டையே ஏற்று கொண்டேன்............😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vasudevan2515
      @vasudevan2515 Год назад

      100%

    • @SanthoshReththish
      @SanthoshReththish Год назад

      S

    • @BOND00715
      @BOND00715 5 месяцев назад

      நண்பா நீங்க ஃபீல் பண்ற விஷயம் ஒங்க மனைவிக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க.... இனிமேல் இதுதான் வாழ்க்கை நல்லா வாழுங்க விட்டு கொடுத்து வாழுங்க ஒரு சில விஷயத்தை மறந்து வாழுங்க ஒரு சில விஷயத்தை நினைத்து வாழுங்க❤❤❤❤

  • @vmkdtamiln-xtngow
    @vmkdtamiln-xtngow 3 года назад +548

    காதலித்த பெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்தவருக்கு மட்டுமே இந்த பாட்டின் அருமை தெரியும்

  • @t.naagarb.at.naagarb.a2953
    @t.naagarb.at.naagarb.a2953 4 года назад +330

    மனம் வலிக்கும் போது இந்த பாடல் ஆறுதல் தருகிறது 😴😨

  • @ஆனஸ்ட்அயோத்திரமேஷ்

    ரொம்ப பிடிச்ச பாட்டு அதை மனசுல எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் என்னுடைய தூக்கத்தையும் பங்கிட்டு சொல்லப்பட்டது இதை எப்படி எடுத்துக் கொள்வது இல்லை தொடக்கம் தான் எண்ணியல் எனக்கு ரொம்ப பிடித்தது மனசுக்கு ரொம்ப மெதுவாகவும் என்ற கவலையை போக்கும் ரொம்ப அமைதியான பாட்டு கேட்பது ரொம்ப சந்தோசமா இருக்கேன்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @saisaisaran2938
      @saisaisaran2938 6 лет назад

      Super song

    • @MuruganMurugan-px8ts
      @MuruganMurugan-px8ts 5 лет назад

      Ramesh Kumar. yes.pro

    • @arjunanbu2961
      @arjunanbu2961 3 года назад

      @@MuruganMurugan-px8ts ubnnjhb. Bm.kkkll

  • @Shillu-sh1il3l1u
    @Shillu-sh1il3l1u 3 года назад +457

    இந்த மாதிரி பாட்டு பத்தி 90 kids மட்டும் தான் தெரியும் வலி கொடுமையானது 💔💔

  • @msvijay7865
    @msvijay7865 3 года назад +56

    இந்த பாடல் வரிகள் எனக்காக எழுதப்பட்டது... ஆகாது வீட்டுல ஆனேனன் மாப்பிளை 😭😭😭😭

  • @Gandhiraj-zs2sk
    @Gandhiraj-zs2sk 3 года назад +370

    இந்த பாடல் வரிகள் எனக்காகவே எழுதப்பட்ட தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை

    • @mylesedwin4328
      @mylesedwin4328 3 года назад +2

      you all prolly dont care but does anyone know of a way to log back into an Instagram account?
      I stupidly forgot my password. I would appreciate any tips you can give me

    • @eliankaison7472
      @eliankaison7472 3 года назад

      @Myles Edwin Instablaster =)

    • @mylesedwin4328
      @mylesedwin4328 3 года назад

      @Elian Kaison Thanks for your reply. I found the site through google and I'm trying it out atm.
      I see it takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @anantharaj4412
      @anantharaj4412 3 года назад +6

      Sss

    • @mountenterprisejeevinagarp2874
      @mountenterprisejeevinagarp2874 3 года назад +10

      இல்லை சத்யராஜ் அவர்களுக்கு

  • @sbsbirdsworld
    @sbsbirdsworld 8 месяцев назад +70

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்....... 💔

    • @MR-rk6tb
      @MR-rk6tb 2 месяца назад

      Pundaya sathu

  • @winndsorraja2218
    @winndsorraja2218 5 лет назад +972

    இந்த பாடலை கேட்டுவிட்டு கண்ணிருடன் தூங்க செல்கிறேன் என்னைபோல் இன்னும் எத்தனை பேர்களோ???

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +15

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sathishkumarm7882
      @sathishkumarm7882 5 лет назад +6

      காலங்களின் பங்கு

    • @Boomikutty
      @Boomikutty 5 лет назад +3

      Nanum than

    • @karthikarthik19
      @karthikarthik19 5 лет назад +1

      Na@an thala

    • @saranyap6984
      @saranyap6984 5 лет назад +4

      nanum

  • @Subbumahi1437
    @Subbumahi1437 6 лет назад +258

    என்னை போன்று இந்த வலி இன்னும் எத்தனை பேருக்குகோ ?
    நன்றி PS entertaiment

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sedhumuniyappan2811
      @sedhumuniyappan2811 6 лет назад

      Mahesh Kumar

    • @sedhumuniyappan2811
      @sedhumuniyappan2811 6 лет назад

      Mahesh Kumar

    • @pandiselvamkarthika9446
      @pandiselvamkarthika9446 5 лет назад

      Super bro

    • @dhanapaldhanapal3272
      @dhanapaldhanapal3272 5 лет назад

      DHANABAL. V. M. P

  • @priya-gc1ii
    @priya-gc1ii 3 года назад +7

    இந்தப்பாடல் 25.8.2021 ன்ல. கேட்கிறேன்அருமையான பாடல்👍🏾 ஆனா. அன் லைக் பண்றாங்கா.அவங்க எல்லாம் பாடலை ரசிக்க தெரியாதஜென்மம்

  • @madhusudhan7285
    @madhusudhan7285 3 года назад +20

    மகா நடிகன் எங்கள் சத்யராஜ் அண்ணன்

  • @SakthiVel-ri8qi
    @SakthiVel-ri8qi 3 года назад +921

    2021ல இந்த பாட்டுபாக்குரவங்க லைக் போடுங்க

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 2 года назад +6

    ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல் வருமா என்றால் சந்தேகம்தான் அருமையான பாடல்

  • @klakshmananklakshmanan1364
    @klakshmananklakshmanan1364 3 года назад +9

    அன்பு அணாதை ஆக்கும் என்வாழ்வும் அப்படிதான் அருமையான வரிகள்

  • @p.chinnathambthambi6661
    @p.chinnathambthambi6661 5 лет назад +70

    இந்தபாடல்மீண்டும்என்பழயைநினைவுகளதைிரும்பிபார்க்கவைத்து.மகிழ்ச்சி

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @selvakani8347
      @selvakani8347 3 года назад +1

      Fygd hicx

  • @raavananpirathapcreations9767
    @raavananpirathapcreations9767 3 года назад +11

    என் வாழ்க்கையை உணர்த்தும் பாடல் 💔😭

  • @arunhari8236
    @arunhari8236 Год назад +336

    2023 யில் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 3 года назад +24

    3:22 நல்ல உள்ளம் செய்ததெல்லாம் நாலு பேருக்கு தப்பானது...!

  • @arunraja1741
    @arunraja1741 2 года назад +6

    எனக்காகவே எழுதிய பாடல் வரிகள்.தங்கள் மகளை ஏற்றுக்கொள்ளும் அவளின் பெற்றோர் ஏனோ அவளின் கணவனை யாரோ போல நடத்துகிறார்கள். இதனை அப்பெண்ணும் கண்டிப்பதில்லை. ஆகாத வீட்டுல ஆனேன் மாப்பிள்ளை. 😭😭😭😭😭😭😭எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

    • @thalathala755
      @thalathala755 Год назад

      தல உங்க நிலைமை தான் எனக்கும்

  • @kumarankumar7441
    @kumarankumar7441 6 лет назад +259

    இது பாடல் அல்ல.....செதுக்கப்பட்ட சிலை....!!!!!!...உண்மையான காலத்தின் வ (லி)ரிகள்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @AshokkumarAshokkumar-ve2ok
      @AshokkumarAshokkumar-ve2ok 6 лет назад

      Kumaran Kumar .vicky

    • @rafasps47ps67
      @rafasps47ps67 6 лет назад

      Rafas

    • @sekarrajraj2038
      @sekarrajraj2038 6 лет назад

      0

    • @manikandanmanikandan1473
      @manikandanmanikandan1473 5 лет назад

      Super

  • @trkmakesh687
    @trkmakesh687 5 лет назад +286

    என்றும் என்,,,நினைவில்,,,,,,
    சொந்த மாட்டை,,,விட்டுவிட்டு,,,,
    வந்த மாட்டை,ஏற்றுக்கொண்டேன்,,,,,,
    தவறு என்னுடைது,,,,,,,,,

    • @ns.lakshana6112
      @ns.lakshana6112 4 года назад +3

      true

    • @jaijai7268
      @jaijai7268 4 года назад +2

      Ayo nanutha bas 😭😭 😭

    • @muralimurali.j6306
      @muralimurali.j6306 4 года назад

      Hi David David Dr Dr Dr Dr Dr Dr John dad res version is Dr Seuss is Dr Dr Seuss I will free I will send it out to dd is the DDD I have to go saw this dd I will dd free dd I have dd free I will free dd is Dr Dr Seuss cat in Dr Dr dd I dd is a very nice meeting DD DD DD for free tools forsccsccscscwcsczsccsccccccs X's cwcwcfcszscscss silurssccscscc silacsscsil find is the only ju St to

    • @parameshsree1123
      @parameshsree1123 4 года назад +2

      Yes brother nanum than..

    • @VelMurugan-cq5dn
      @VelMurugan-cq5dn 3 года назад +1

      Super. Brother.

  • @saravanan6263
    @saravanan6263 6 лет назад +61

    இதயத்தை தோட்டப்பாடல் அருமையான வரிகள் i like

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @AnjaliAnjali-ks7in
      @AnjaliAnjali-ks7in 5 лет назад +2

      இதயத்தை தொட்டப்பாடல்

  • @ramraj9342
    @ramraj9342 3 года назад +5

    இனிமையான பாடல்
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இதுவும் ஒன்று

  • @prabakarans9684
    @prabakarans9684 3 года назад +6

    என்னோட வாழ்க்கையும் இந்த பாடல் வரிகள் தான் விவரிக்க முடியல கேட்கும் போதே கண்ணீர் வருது வேதனை தாங்கல

  • @jollyairupom3167
    @jollyairupom3167 Год назад +10

    2023 ல் இப்போ வருத்தப்படுறேன், ஆகாத வீட்டிலே ஆனனே மாப்பிள்ளை 😭

  • @menakar2610
    @menakar2610 2 года назад +3

    எனக்காக எழுதிய பாடல் வரிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தவை எழுதிய ஆசிரியருக்கு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @mickelrajan8978
    @mickelrajan8978 4 года назад +25

    உண்மை காதலித்த பெண்ணே மேல் அவள்தான் நம்மை புரிந்து கொள்ள முடியும்

    • @sivaperumalb8258
      @sivaperumalb8258 3 года назад +1

      என்னோட அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 2 года назад +3

    பாட்டு அருமை 👌🌸🌸🌿🍀🍁🌸🍁🌸🌺🌺🌼🌺🌺🌺🌺🌺🌼🌺🌺

  • @kaviyaviji5019
    @kaviyaviji5019 8 месяцев назад +2

    அய்யா எஸ்பிபி அய்யா வணங்குகிறேன்🎉🎉🎉❤❤❤...

  • @shakthivenket7099
    @shakthivenket7099 6 лет назад +40

    அருமையான பாடல் வலியின் பிம்பம் உங்கள் நடிப்பு

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @mahavishnumahavishnu1207
    @mahavishnumahavishnu1207 Месяц назад

    இந்தப் பாடலைக் கேட்கும் போது இனிமையாக உள்ளது என் காதலை ஞாபகமாக வருகிறாள்

  • @nchandru691
    @nchandru691 2 года назад +420

    2022 இந்த பாட்டைக் கேட்டு கலங்கியவர்கள் ஒரு லைக் போடுங்க எத்தனை பேர் இந்த பாடலுக்கு அடிமை என பார்க்கலாம்....?

  • @thirujanani5883
    @thirujanani5883 Год назад +6

    கஷ்டம் வரும் போதும் கவலை படும் போது... இந்த மாதிரி பாடல்கள் கேட்கும்போது மனதுக்கு தைரியம் சொல்ல யாரும் வேண்டாம்...

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Год назад +2

    புரட்சி தமிழர் அவர்களுக்கு ஒரு சல்யூட்
    மிகச்சிறந்த மகா நடிகர்

  • @visalatchi2941
    @visalatchi2941 2 года назад +5

    Na 2k kids dha irundhalum indha pattuna enakku romba ishtam😍

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +4

    இந்த பாடலில் இசைஞானி இளையராஜா இசை என்னவென்று சொல்வது ❤️ படத்தின் காட்சிக்கும் சூழ்நிலைக்கும் இதை விட சிறப்பு மிக்க இசையும் பாடல் வரிகளும் இருக்க முடியாது.
    பாடலின் இடை இசையில் மற்றும் spb அவர்கள் குரலும் பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤️ Guitar, flute, Shenoy, tabela, என மனிதர் புகுந்து விளையாடி பாடலின் மூலம் இதயத்தை நனைத்து பிழிந்து எடுத்து விடுகிறார். ❤️😭
    மறைந்த நடிகர் இயக்குநர் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் பிரதாப் போத்தன் அவர்கள். இவருக்கும் இசைஞானி இளையராஜா வுக்கும் மிக அழகான புரிதல் உண்டு. இவர் இயக்கிய தேசிய விருது பெற்ற மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்கு இசைஞானி இளையராஜா சம்பளமே வாங்கவே இல்லை என்பது ஒரு பக்கம். அதன் பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா( பிரதாப் போத்தன் அண்ணன் ஹரி போத்தன் தயாரிப்பு ) என அவரின் அனைத்து படங்களில் பாடல்கள் மெகா ஹிட். இதில் வெற்றி விழா platinum disc award winning Album. இவர் இயக்கிய ஜீவா கங்கை அமரன் அவர்கள் இசை. மற்றும் சீவிலப்பேரி பாண்டி மறைந்த ஆதித்யன் அவர்கள் இசையில் வெளிவந்து பாடல்களும் படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் ராஜாவிடம் இவர் உரையடுவார். இவரின் திறமை இசைஞானி இளையராஜா மற்றும் கலைஞானி கமல் அவர்கள் நன்கு அறிந்தவர்கள்.

  • @sirnivasansan9264
    @sirnivasansan9264 Год назад +3

    இந்த பாடல் கேட்கும்போது வலிய மறந்து சரியா போய்விடும் இந்த பாடல் 😭😭😭🥺😔😔😔🙏

  • @leninvalthukkaldksnehanval3620
    @leninvalthukkaldksnehanval3620 3 года назад +3

    இந்த பாடலின் அத்தனை வரிகளும் எனக்கு (மிகவும் பிடிக்கும்) பொருத்தம்

  • @parasece
    @parasece 6 лет назад +17

    Bhanupriya mam neenga screen la one second vanthu ponaalai gethu than.... what a performance.....

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @lovelymachiandsisters968
      @lovelymachiandsisters968 5 лет назад

      Mmm

  • @vj8585
    @vj8585 2 года назад +2

    பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்கள் அத்தனையும் 90kids க்கு தான் தெரியும்.

  • @sivanajithms134
    @sivanajithms134 3 года назад +7

    Feel sad....சத்யராஜ் sir acoting super.... watching many times

  • @rkabilan703
    @rkabilan703 5 лет назад +65

    உன்மையான காதலின் வலி மிக அழகான வரிகள்

  • @muthuiah4540
    @muthuiah4540 6 лет назад +244

    காதலின் வலி மிகவும் கொடுமை 😥😥😥😥😥

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @thangadurait9077
      @thangadurait9077 5 лет назад

      👌👌🙏🙏

    • @BaBu-cg3qp
      @BaBu-cg3qp 4 года назад

      M
      BABU.TPK.9894463054.ok

    • @jaijai7268
      @jaijai7268 4 года назад

      Is bas😭😭😭

    • @lilingliling4110
      @lilingliling4110 3 года назад

      Same to you bro

  • @anantharaj3260
    @anantharaj3260 4 года назад +191

    ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை எல்லாமே விதிப்படி நடக்குத டா

  • @palanisamysamy3439
    @palanisamysamy3439 6 месяцев назад +7

    நானும் காதலிச்சேன் ஒரு பெண்ணை அவள் பெயர் சரண்யா என்னை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்தால் இப்பொழுது கஷ்டப்படுகிறாள் எனக்கு என் மனைவி தான் முக்கியம் இருந்தாலும் அவள் மீது எனக்கு இருந்த அன்பு குறையவில்லை இது எனக்குத் தெரியாமல் இருக்கலாம் இப்பொழுது அவளால் நான் வருத்தப்படுகிறேன்😢

  • @kumarelumalai8642
    @kumarelumalai8642 6 месяцев назад

    அருமை பாடல்... நன்றி... குமார் மெடிக்கல் தாரமங்கலம்

  • @perumalg1605
    @perumalg1605 4 года назад +7

    இந்த பாடல் என் பழைய நினைவுகளை நினைக்க வைக்கிறது

  • @parthiban1174
    @parthiban1174 3 года назад +2

    எனது வாழ்க்கை கு ஏற்ற பாடல் நிதர்சனமான உன்ைமை

  • @thileepan4790
    @thileepan4790 5 лет назад +11

    காதலின் வலி 😂😂😂💔💔💔💘💘சூப்பர் பாடல்

  • @bavadharanibavadharani4227
    @bavadharanibavadharani4227 5 лет назад +12

    வீசிபுட்ட என் மேல அன்பு தான்‌‍ :-)😄😎 வாங்கிட்டேன் வேறென்ன அன்பு தான்

  • @svthvino
    @svthvino 5 лет назад +12

    கவிஞர் வாலி யின் வ(லி)ரிகள்...

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @mahavishnumahavishnu1207
    @mahavishnumahavishnu1207 2 месяца назад

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என் காதலி என் நாமம் வருகிறது

  • @ajithk9221
    @ajithk9221 3 года назад +6

    ***இந்த பாடல் வரிகளை கேட்கும்போது 2006 2008 நாபகங்கள் வருது அப்ப நான் சின்னப்பயனா இருந்தேன் அப்போ இந்த மாதிரி பாட்டு ஊருல விஷேசமன போடுவாங்க***🎵🎶🎵

  • @thalathalabathy3319
    @thalathalabathy3319 3 года назад +6

    அருமையான பாடல்
    👌👌

  • @shagulhameedhameed1253
    @shagulhameedhameed1253 3 года назад +11

    சொந்த மாட்டை விட்டுபுட்டு வந்த மாட்டை ஒட்டி சென்றேன் ☺️

  • @revathirevathi7666
    @revathirevathi7666 2 года назад +1

    எல்லாமே விதி படி நடக்குது சூப்பர் லைன்

  • @ருத்ரன்எடிட்ஸ்

    அருமையான பாடல் 🔥🔥🔥

  • @SudhaM-sq1tb
    @SudhaM-sq1tb 6 месяцев назад +1

    Songe super❤

  • @krishnamoorthynaidu9423
    @krishnamoorthynaidu9423 6 лет назад +183

    என்னோட வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு 😢😢😢

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mathiyalaganb642
      @mathiyalaganb642 6 лет назад

      krishnamoorthy naidu xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx cascades Zn vk ippo

    • @lavandhan6693
      @lavandhan6693 6 лет назад +2

      en life umm apdi than bro

    • @ajith230
      @ajith230 6 лет назад +1

      Nice

    • @sedhumuniyappan2811
      @sedhumuniyappan2811 6 лет назад

      krishnamoorthy naidu

  • @balajisettu3623
    @balajisettu3623 5 лет назад +18

    காதல் வலி தாங்கமுடியாமல் தவிக்கின்றேன்

  • @Kolaru-z2h
    @Kolaru-z2h 6 месяцев назад +3

    2024 யில் இந்த பாடலைகேட்பவர்கள் லைக் செய்யுங்கள்

  • @jagajayajeevarajs8512
    @jagajayajeevarajs8512 Год назад +2

    மரக்க முடியாத வரிகள் நினைவுகள் 💘💘💔💔💟💟

  • @ajitha3605
    @ajitha3605 3 года назад +3

    யார் மேலயும் அதிகமா அன்பு வைக்காதீர்கள் கடைசியில் ஏமாத்திடுவாங்க😭😭😭😭😭

  • @balakrishnanv1631
    @balakrishnanv1631 10 месяцев назад

    அருமையான பாடல். என்வாழ்வில் நடந்தது போல😢😢என்நிலைமைபோல

  • @deepanparthi3352
    @deepanparthi3352 5 лет назад +31

    என் வாழ்க்கை நாசமா போச்சு

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 3 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த மிகமிக பாடல் இது மாதிரி பாடல் போடம்நன்றி

  • @nicethankyou48
    @nicethankyou48 7 лет назад +92

    அருமையான பாடல் சூப்பர் மிகவும் பிடித்த பாடல் நன்றி சார்

  • @poohyas5800
    @poohyas5800 3 года назад +5

    So lovely song amazing lyrics especially spb sir voice so awesome
    this movie and song my favorite for Charan raj sir 😍😍

  • @அண்ணாமலைதீபன்
    @அண்ணாமலைதீபன் 4 года назад +11

    தாங்கலயே ஆத்தா உன் சொல்லுதான் 😔😔😔

  • @ramachandranram2351
    @ramachandranram2351 Год назад +1

    ஆகாத வீட்டிற்கு ஆனனேமாப்பிள்ளை எல்லாமே விதிபடி நடக்குதடா என் நிலமை இதுதான்

  • @muthukrishnan4523
    @muthukrishnan4523 5 лет назад +92

    10ஆண்டுகள் வலி

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @SakthiVel-dy4jm
      @SakthiVel-dy4jm 5 лет назад +2

      Enakum than nanba 10 varusham

    • @krishnankrishnan6211
      @krishnankrishnan6211 5 лет назад +2

      Mi feel

    • @manikandan6842
      @manikandan6842 4 года назад +2

      Yanakkum tha anna 2year

    • @ns.lakshana6112
      @ns.lakshana6112 4 года назад

      super sir

  • @deepakraja7340
    @deepakraja7340 2 года назад +1

    இந்த பாடலில் வரும் சில வரிகள் எனக்கு பொருந்தும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +16

    Awesome movie.. Brilliant actors, wonderful music, mesmerizing voice, thoughtful lyrics, what more can ask for?

  • @AjithAjith-nh1dc
    @AjithAjith-nh1dc 9 месяцев назад +1

    சூப்பர் பாடல்

  • @karthickkarthick-pi9ty
    @karthickkarthick-pi9ty 4 года назад +18

    இப்பிடி தா போனது என் வாழ்க்கை😒

  • @SendhamaraiKannan-v4z
    @SendhamaraiKannan-v4z 8 месяцев назад +1

    Super🙏🙏🙏🙏🙏🙏

  • @shikshafinanceap3389
    @shikshafinanceap3389 5 лет назад +45

    இப்போது ஒரு பெண்ணால் வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனக்கு செல்ல வார்த்தை இல்லை 😢😢😢😢