அங்கே ஒலி கேக்குது காவல் தெய்வம் கருப்பசாமி)Angae Oli Kekuthu Kaval Deivam Karuppasamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2018
  • கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாக நாட்டார் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார்.
    கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு
  • КиноКино

Комментарии • 164

  • @senthila8712
    @senthila8712 Год назад +4

    எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே எங்கள் குலதெய்வம் லாடசன்னாசி குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @sawwmiraju3242
    @sawwmiraju3242 2 года назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தொகுப்பு அய்யா இது. இதே மாரி பாடல் தாங்க

  • @gracy..6721
    @gracy..6721 2 года назад +7

    🖤🖤my காவல் தெய்வம்.... கருப்பா.... 🖤🖤

  • @user-xh9lk2qn3e
    @user-xh9lk2qn3e 23 дня назад

    காவல் தெய்வம் கருப்பசாமிக்குஆயிரம்போற்றி

  • @kanagachellakuttymama9035
    @kanagachellakuttymama9035 2 года назад +5

    🙏எங்க குல தெய்வம் கருப்பசாமி பாட்டு சூப்பர்🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 2 года назад +1

    🙏🏼எங்க குல சாமி அய்யாவின் புகழ் பாடும் பாக்கியம் பூர்வ ஜென்ம புண்ணியம் அய்யா!.வாழ்க தங்கள் புகழ்.வளர்க தங்கள் குரல் வளம்.வாழ்க வளமுடன்.🙏🏼👌👏👏👏👍🌹

  • @srresidency9221
    @srresidency9221 3 года назад +7

    Karuppasamy Appa Thunai

  • @v.sureshsure8450
    @v.sureshsure8450 3 года назад +1

    கருப்பசாமி பாடல்🎶🎶 சுப்பர் வாய்ஸ்

  • @kodhandankattan7570
    @kodhandankattan7570 3 года назад +2

    மெய்சிலக்கவைக்குபாடல்அருமை

  • @kaleesramasawamy2238
    @kaleesramasawamy2238 5 лет назад +5

    Super song very nice

  • @karthikarthi3529
    @karthikarthi3529 5 лет назад +4

    Super nice songs

  • @user-ni2yo1vj7q
    @user-ni2yo1vj7q 9 месяцев назад +1

    Engal kulatheivam ayyanarappan Swamy 🙏🙏🙏

  • @sujibrindha4142
    @sujibrindha4142 4 года назад +4

    En kula deivame kapathunga karuppasamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pac3744
    @pac3744 2 года назад +1

    நம்ம ஊந

  • @kannansakthivel5674
    @kannansakthivel5674 4 года назад +6

    இரவு உணவு சாங் பாடல்

  • @user-ui5qr1bw7s
    @user-ui5qr1bw7s 3 года назад +3

    கருப்புசாமி துணை

  • @rajiraji6312
    @rajiraji6312 4 года назад +4

    Nalla iruku

  • @robertselva3325
    @robertselva3325 3 года назад +1

    வண்டானம் விளையாட்டு கருப்பசாமி துணை

  • @RajuRaju-ny1qx
    @RajuRaju-ny1qx 5 лет назад +4

    Super super

  • @vbalraj9852
    @vbalraj9852 5 лет назад +4

    Super songs

  • @rajeshrajesh8719
    @rajeshrajesh8719 Год назад

    கருப்பு சாமி துணை

  • @mrparanjothi1135
    @mrparanjothi1135 4 года назад +15

    மெய் சிலுக்கும் பாடல் அருமை

  • @ravichandrant6736
    @ravichandrant6736 2 года назад +1

    நமது ஐயா

  • @karnankarnan6394
    @karnankarnan6394 3 года назад +1

    சேணையா கருப்பாசாமி துணை

  • @malarmalar7270
    @malarmalar7270 3 года назад +2

    Om Sri karure selvem karrupaswami potri potri potri

  • @prakashvinoth5276
    @prakashvinoth5276 3 года назад +2

    Super songs 👌

  • @mohanapriyad4557
    @mohanapriyad4557 2 года назад

    Appa va appa 😭😭 unponnu kupdra vanthu yanoda husband theruthi yankuda santhosama vala vai appa 🙏🙏

  • @KarthikKarthik-dn4yh
    @KarthikKarthik-dn4yh 5 лет назад +5

    super

  • @parthipanj3678
    @parthipanj3678 3 года назад +3

    Super song

  • @subbaiyakandasamy4761
    @subbaiyakandasamy4761 5 лет назад +6

    Romba Arumai. Thanks

  • @ragalarajesh8984
    @ragalarajesh8984 3 года назад +1

    All songs super

  • @praveennaveen8960
    @praveennaveen8960 5 лет назад +7

    Nama karupasamy Nama deivame karupasamy

  • @selladuraip4866
    @selladuraip4866 5 лет назад +3

    Super

  • @dawnman6550
    @dawnman6550 Год назад

    Super sir

  • @SelvamSelvam-uy5um
    @SelvamSelvam-uy5um 3 года назад +3

    Super🙏🙏🙏

  • @priyapriya9624
    @priyapriya9624 5 лет назад +6

    semma super

  • @ramanathapandiyan5519
    @ramanathapandiyan5519 3 года назад +24

    கருப்பசாமியின் பாடல் கேட்டால் மன நிம்மதி கிடைக்கும் ...

  • @vasanthkumar-vz5jk
    @vasanthkumar-vz5jk 3 года назад +1

    Suppar

  • @nandhakumarparamashivam4471
    @nandhakumarparamashivam4471 2 года назад

    MA APPA KARUPPASAMY THUNAI

  • @velvelmurugankolanji437
    @velvelmurugankolanji437 2 года назад +2

    கருப்பா வாப்பா என் வேண்டுதல் நிறைவேறனும்

  • @ramachandrann3017
    @ramachandrann3017 5 лет назад +11

    Sharp video ... Congratulations more exclusive. (💐💐 Danger மேன்)அவர் பாடல் நைஸ் happy like salute group..

    • @braydenpaxton8091
      @braydenpaxton8091 3 года назад

      I know im asking randomly but does any of you know of a way to get back into an instagram account?
      I was dumb lost my account password. I appreciate any tips you can give me.

  • @malaisamymalaisamy8655
    @malaisamymalaisamy8655 2 года назад +1

    Malaisamy👌
    Ok
    Hii🙏🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Год назад +1

    APPA

  • @ragupathiganesan1319
    @ragupathiganesan1319 3 года назад +1

    கருப்பு துணை

  • @arthiavks6919
    @arthiavks6919 5 лет назад +3

    Abborva my fev KARUPPANNASAMYIN PAADALUKKU YERR KURAL .

  • @rasuthevarrasu7734
    @rasuthevarrasu7734 4 года назад +13

    கருப்பன் காத்து நிப்பான் 🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 2 года назад +3

    🙏🏼 எங்க அய்யாவே தங்கள் மலரடியே சரணம் அய்யா! எங்க வம்சவளியில் தவறு செய்பவரை கண்டித்து நல் வழிப்டுத்துவது தங்களின் கடமை அய்யா! தங்கள் புகழ் வாழ்க இவ் வையகத்தில்.🙏🏼

    • @murugesmuruges9303
      @murugesmuruges9303 2 года назад

      7

    • @ravichandrravi9447
      @ravichandrravi9447 Год назад

      இவர் என் குலதெய்வம் அணால் எப்படி என்இருப்பிடத்துக்கு அழைப்பது அவரின் உருவம் கூட இல்லை

  • @veemarajanveemarajan1285
    @veemarajanveemarajan1285 5 лет назад +4

    arumai Samy paadal

  • @arthiavks6919
    @arthiavks6919 5 лет назад +4

    Aboorva vin kuralukku YENAI AALUM KARUPPAREA maruladi varuvar samiyea saranam KARUPPANNSAMYEA saranam..

  • @dossdoss1112
    @dossdoss1112 2 года назад +2

    நம்ம சாமி கருப்பசாமி

  • @adaikkalam3897
    @adaikkalam3897 Год назад

    Karuppan thunai

  • @g.pethurajraj8371
    @g.pethurajraj8371 5 лет назад +4

    Karuppasamy thunai

  • @c.madurailogunathan4164
    @c.madurailogunathan4164 5 лет назад +7

    சோணை கருப்பு

  • @alamelupalanisamy1784
    @alamelupalanisamy1784 2 года назад

    அப்பா கருப்பு🙏🙏🙏

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud День назад

    கீழவெளியூர் கருப்பசாமி

  • @kayalvizhidevaraj3428
    @kayalvizhidevaraj3428 3 года назад +2

    Karruppana samy Thuni kayalvizhi Devaraj 🤲🤲🤲🤲 🤲🤲🤲

  • @tamilarasanstamilarasans5548
    @tamilarasanstamilarasans5548 5 лет назад +15

    கருப்புசமிஅழகு

  • @kumarankumar5478
    @kumarankumar5478 4 года назад +5

    Mygod

  • @anbalagananbalagan2340
    @anbalagananbalagan2340 3 года назад +1

    Karupana Samy engal appavai Kathu nirpar

  • @JenoldAAA
    @JenoldAAA 2 года назад

    🙏🙏

  • @jeevajeeva4614
    @jeevajeeva4614 2 года назад +1

    Eanga gula samey🙏🙏🙏❤❤

  • @kavithanivas5007
    @kavithanivas5007 5 лет назад +3

    My karupusame angalamman

  • @selladuraip4866
    @selladuraip4866 5 лет назад +3

    Sound effect 2.extra. super

  • @santhoshmurugesan8919
    @santhoshmurugesan8919 2 года назад

    🙏🙏🙏🙏

  • @manishavillakkannu6184
    @manishavillakkannu6184 Год назад

    என் குல தெய்வமே அய்யா என் குடும்பத்தை காவல் தெய்வமாக நின்று காப்பாற்றங்க🙏🙏🏼🙏🙏 உன்னையே சரணடைகிறோம்

  • @malarmalar7270
    @malarmalar7270 3 года назад +1

    Om sri lantha kottai maligai Parali puthu karrupaswami potri potri potri

  • @SamSam-gh3ep
    @SamSam-gh3ep 4 года назад +8

    குல தெய்வம் வணக்கம் அய்யா.

  • @thamgtamiltthp5740
    @thamgtamiltthp5740 3 года назад +3

    Enga appa karupasamy irukugar

  • @dffgffggg2791
    @dffgffggg2791 4 года назад +3

    Sethilkumae

  • @silambarasankuttyaa1513
    @silambarasankuttyaa1513 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @lailalaila4329
    @lailalaila4329 5 лет назад +3

    Semma Song

  • @pappukutty2080
    @pappukutty2080 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @givagovindasamy8365
    @givagovindasamy8365 3 года назад +2

    👌

  • @pandikumar3836
    @pandikumar3836 5 лет назад +11

    ஆவோச கருப்பு 🙏🙏🙏🙏🙏

  • @NaveenKumar-jd8dv
    @NaveenKumar-jd8dv 5 лет назад +9

    swamye saranan Ayyappa karupana samiye Saranam Aiyappa

  • @kayalvizhidevaraj3428
    @kayalvizhidevaraj3428 3 года назад +2

    Munniswarar Thuni kayalvizhi Devaraj 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kalaik2675
    @kalaik2675 5 лет назад +4

    Om Karuppasamy potri

  • @amulvinoth4152
    @amulvinoth4152 4 года назад +3

    Yanaku samy vara poguthu

  • @moovendranmooindran7711
    @moovendranmooindran7711 3 года назад +1

    Hii 👌👌👍

  • @m.yellappam.yellappa4878
    @m.yellappam.yellappa4878 2 года назад

    Hiii 🎂🎂

  • @AshokKumar-gh2ih
    @AshokKumar-gh2ih Год назад +5

    கருப்பசாமி பாடல் கேட்டால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்

  • @k.d.k.kadavul6625
    @k.d.k.kadavul6625 3 года назад +1

    Enga kulasami

  • @tharansri6513
    @tharansri6513 2 года назад

    Hi

  • @siva4632
    @siva4632 5 лет назад +14

    முருகன் ஆவேச பாடல் அனுப்புங்க நண்பா

  • @karupasamy7075
    @karupasamy7075 5 лет назад +6

    kavel thaivam

  • @TNADTNAD-xl9gn
    @TNADTNAD-xl9gn 5 лет назад +1

    Sathyaprakash

  • @vinivicky9660
    @vinivicky9660 Год назад

    Nondi karuppa song

  • @annamalaivalliyappan4856
    @annamalaivalliyappan4856 4 года назад +3

    18 Karuppa samy

  • @MuruganMurugan-hx5js
    @MuruganMurugan-hx5js 2 года назад

    1

  • @subramaniyanmaniyan720
    @subramaniyanmaniyan720 5 лет назад +6

    SUBRAMANIAN

  • @thilasikamani2469
    @thilasikamani2469 5 лет назад +6

    engal kula saami ....karuppan da

  • @puliyurank.mayakrishnan8559
    @puliyurank.mayakrishnan8559 5 лет назад +3

    க.மாயகிருஷ்ணண்

  • @arunachalamanbu5313
    @arunachalamanbu5313 4 года назад +2

    8

  • @ragavank7238
    @ragavank7238 3 года назад +1

    Karuppaiya

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 года назад

    otham.satham.katham.patham.matham.lotham.potham.sampar.kampu.pampu.manpu.vanpu.fight more fine more.++++++++

  • @tmmktmmk5441
    @tmmktmmk5441 5 лет назад +1

    T.mariappn

  • @mageshwaran8346
    @mageshwaran8346 3 года назад +3

    கருப்பா கருப்பா சரானம் ஐயாப்பா சரானம் சரானம் கருப்பா

  • @stlakshmanan
    @stlakshmanan 5 лет назад +1

    🙏🙏🙏🐎🐎🐎🏇🏇🏇🏇🏇🏇🏇🔊🔊🔊

  • @annamalaivalliyappan4856
    @annamalaivalliyappan4856 4 года назад +2

    18 18 18 18 18 1818

  • @vellathuraipandiv2746
    @vellathuraipandiv2746 5 лет назад +3

    krishnasamycenkottaivillupattu