வெள்ளியங்கிரி ‍- தென் கைலாய வரலாறு | பயண குறிப்புகள் | Velliangiri hills History | trekking

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 40

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 2 года назад +2

    அருமையாக சொன்னீங்க பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த வீடியோ வாழ்த்துதெரிவித்துகொள்கிறேன்

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 2 года назад +1

    சிவன் அருளால் சித்திரா பௌர்ணமி 16-04-2022 அன்று சென்று வந்தேன், நல்ல தரிசனம் ஓம் நம சிவாய 🔱🕉🙏🏼,

  • @skvmedia379
    @skvmedia379 4 года назад +15

    என் அப்பன் ஈசன் வாழுமிடம் ...🙏 "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி " ... ஓம் நமசிவாயே ..🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 года назад +1

    OM Namah Shivaya 🔥

  • @90skittu86
    @90skittu86 4 года назад +7

    ரொம்ப அழகாக... தெளிவாக... வெள்ளியங்கிரி ஆண்டவரின் திருத்தலத்தை பற்றி விவரித்துள்ளீர்கள்... மிக்க நன்றி... தங்களின் பேச்சுநடை மிக அருமை😍👏👏👏👏

  • @NaveenKumar-jj6lh
    @NaveenKumar-jj6lh 4 года назад +4

    Thanks for the information

  • @umamaheswari3668
    @umamaheswari3668 2 года назад +1

    Om NamaShivaya

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 4 года назад +4

    சிவ சிவ

  • @aravas1000
    @aravas1000 3 года назад +3

    Very good explanation and guidance. Thanks 👍🙏

  • @kaviyarasanb2583
    @kaviyarasanb2583 3 года назад +3

    Explanation super Akka...

    • @YazhTamil
      @YazhTamil  3 года назад

      நன்றி 🙂

  • @smartsiva9041
    @smartsiva9041 Год назад +2

    5 years experience

  • @madhavin6725
    @madhavin6725 3 года назад +2

    Om namah shivaya valga 🙏

  • @SK369LOVE
    @SK369LOVE 3 года назад +3

    ஓம் நமசிவாய

  • @vinods3983
    @vinods3983 3 года назад +2

    Super upto date sollitingley seme

  • @sriramanjaneya4171
    @sriramanjaneya4171 3 года назад +7

    சென்ற வாரம் சென்று வந்தேன்🙏

    • @udhayakumar1842
      @udhayakumar1842 3 года назад +3

      Bro night malai yera allow pannivangala

    • @vishalammu1675
      @vishalammu1675 3 года назад +1

      ஆணாக பிறந்தவர்கள் பாக்கியாசாலிகள்
      இம் மலைக்கு செல்லும் பாக்கியத்தை அப்பன் சிவன் தந்துள்ளார்

    • @selvakumarkumar4669
      @selvakumarkumar4669 2 года назад

      எவ்ளோ நாள் திறந்து இருக்கும் சகோ

    • @selvakumarkumar4669
      @selvakumarkumar4669 2 года назад +1

      எவ்ளோ நாள் திறந்து இருக்கும் சகோ

    • @YazhTamil
      @YazhTamil  2 года назад

      வழக்கமாக வைகாசி விசாகம் வரை திறந்திருக்கும்

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivakardhiva5073
    @dhivakardhiva5073 2 года назад +1

    Omm namashivaya 🙏

  • @maheshrouta361
    @maheshrouta361 3 года назад +2

    Om namah Shivay 🙏🙏🙏

  • @baskaransingaru8616
    @baskaransingaru8616 3 года назад +2

    நான் என்னுடைய நண்பர்களுடன் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்தேன்

  • @gopalakrishnan8498
    @gopalakrishnan8498 3 года назад +4

    ஓம் நமசிவாய.....🙏🌹🌺

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 3 года назад +2

    Omm namasivaya....🙏

  • @jaganjagan9629
    @jaganjagan9629 3 года назад +1

    Sariya sonniga

  • @sasikalan2109
    @sasikalan2109 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalammu1675
    @vishalammu1675 3 года назад +3

    புனிதமான வெள்ளியங்கிரி மலை மீது பெண்கள் செல்லலாமா
    யாராவது கூறுங்களேன்
    சிவ பக்தையான நான் பல மலைகள் ஏறி சிவ தரிசனம் பெற்றுள்ளேன்
    இப் பிறவியில் இம் மலை ஏறும் பாக்கியம் எனக்கு உண்டா என தெரியவில்லை

    • @YazhTamil
      @YazhTamil  3 года назад

      50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மலை ஏறலாம்.

  • @udhayakumarselvaraj5048
    @udhayakumarselvaraj5048 3 года назад +1

    5.5 km dhanaaa???... Adhigama itukum nga..

  • @AmmuAmmu-ok5qk
    @AmmuAmmu-ok5qk 4 года назад +2

    பெண்கள் செல்லலாமா

    • @YazhTamil
      @YazhTamil  4 года назад +1

      10 வயதிற்குட்பட்ட மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்ல முடியும்.

    • @prakashrajs2550
      @prakashrajs2550 4 года назад +2

      Adivaram varai sellalam