Tiruchendur Murugan | திருச்செந்தூர் முருகன் கோயில் | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 260

  • @TamilNavigation
    @TamilNavigation  4 года назад +62

    மன்னிக்கவும்
    மூவர் சமாதி பற்றி மறுமுறை தனி காணொலி பதிவிடப்படும்..

  • @kmani.kmani.3089
    @kmani.kmani.3089 4 года назад +69

    கட்டண தரிசனம் என்பது ஏழைகளை இறைவன் பக்கம் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதை போன்றது. இதை செய்பவர்கள் கண்டிப்பாக பாவத்தையே சேர்க்கிறார்கள்.

    • @kingkrish94
      @kingkrish94 4 года назад +1

      Seyuradu Government dan. Every donation goes to HRCE

    • @kmani.kmani.3089
      @kmani.kmani.3089 4 года назад +4

      @@kingkrish94 நான் அரசாங்கத்தைதான் சொன்னேன். நம் இந்து கோவில்களில் மட்டும்தான் புகுந்து விளையாடுகிறார்கள்.

    • @senthilkumarr7987
      @senthilkumarr7987 4 года назад

      👌👌👍👍👍

    • @ramesh.sramesh.s1076
      @ramesh.sramesh.s1076 4 года назад

      M

  • @anandram4422
    @anandram4422 3 года назад

    அருமையான பதிவு.. படங்கள் அழகு.. அருமை அருமை

  • @devagiarumugam5215
    @devagiarumugam5215 4 года назад +3

    Thiruchenthur.....
    Reminds my recent visit during Shasti for 7days....had a wonderful experiences of Lord Murugan ...it was so peaceful.
    Thank you Karna

  • @ganeshg8379
    @ganeshg8379 4 года назад +17

    ஓம் முருகா போற்றி

  • @villageoorvalam
    @villageoorvalam 4 года назад

    nalla tharisanam kidaithathu.. nanri nanba

  • @aruns2604
    @aruns2604 4 года назад

    சுப்பர் நன்பா ஓம் முருகன் துணை

  • @தீனதயாளன்-ச5ஞ
    @தீனதயாளன்-ச5ஞ 4 года назад +15

    பின்னணி இசை அருமை

  • @sentamizhanravanan4540
    @sentamizhanravanan4540 4 года назад

    அறியாத பல தகவல் அறிந்து கொண்டேன்...நன்றி...🙏👍

  • @venkat9678
    @venkat9678 2 года назад

    Thanks for your wonderful Video Karuna. Got to know lot of details about Tiruchendur Senthil Andavar Temple.

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 4 года назад

    தம்பி, தெரியாத தகவல்கள் சொன்னதற்கு நன்றி, வாழ்த்துகள்

  • @sundarvlogskvp876
    @sundarvlogskvp876 2 года назад

    Antha karuthu pothu tharisanam enbatge enakkum pidikkum nandri karna anna

  • @hindaus8205
    @hindaus8205 4 года назад +16

    Excellent camera work! Though we are sitting about 5000 miles away from home here in Australia, camera work in your videos taking us to the near experience. Keep doing your good work😃

  • @prabuprabu1261
    @prabuprabu1261 4 года назад +6

    சூப்பர் கர்ணா

  • @geethaselvam8489
    @geethaselvam8489 2 года назад

    I like this your video super bro

  • @amithgururaj7154
    @amithgururaj7154 2 года назад

    Narayana Narayana Dear Karna bro u r doing Real Excellently job Almightness Shri Krishna blessing to u & urs family peacefullness happiness fortune prosperity Successfullness.
    Regards
    Amith Gururaj
    Madras

  • @srivatsan5389
    @srivatsan5389 4 года назад

    வணக்கம் கர்னன் அண்ணா...மிக்க மகிழ்ச்சி...கருனை கடலே கந்தா போற்றி🙏🙏

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 года назад +2

    நன்றி கர்ணா🙏

  • @sutharsanpackianathan3091
    @sutharsanpackianathan3091 4 года назад

    Video nalla clear ah irukku

  • @anuaanua162
    @anuaanua162 4 года назад +2

    Karna bro excellent.neenga sonna mari kattana tharisanam than bro unmaiyavea enaku pudikala pona month Naga family oda poirundhom bro

  • @shankypal82
    @shankypal82 4 года назад +2

    Thanks for bringing up all good divine places, Now in all temples divinity has became BUSINESS, Only when you have money we are allowed to enjoy all darshan and priests also go behind money. Very very sorrowful thing.

  • @durgamuthuchlmseya5475
    @durgamuthuchlmseya5475 4 года назад +1

    Super Bro பயணம் தொடரட்டும் .

  • @gopid2308
    @gopid2308 4 года назад

    மிக்க நன்றி கர்ணா வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு முருகனை பார்க்க செய்தாதுக்கு நன்றி நன்றி.......

  • @bharathir590
    @bharathir590 4 года назад +25

    எல்லோரும் இலவச தரிசனத்தை விரும்பினால் கட்டண தரிசனம் தானாகவே ரத்து ஆகி விடும்

  • @sarath5661
    @sarath5661 4 года назад +1

    அருமை கர்ணன் நன்றி.....

  • @RamyaNarendran
    @RamyaNarendran 4 года назад +5

    The video is 21 hours old. I was in Thiruchendur 21 hours ago.
    We visited Mutharamman kovil Navaa Thirupathi after main temple.
    We missed the vaali kugai and jeeva samadhi
    Now in Bangalore, missing it..

  • @srividhyanarasimha7816
    @srividhyanarasimha7816 4 года назад +2

    Bro, karna. You are the best. You rock. Your tamil awesome

  • @kiruban8814
    @kiruban8814 4 года назад

    Arumaiyana vilakkam...

  • @mrmass1597
    @mrmass1597 3 года назад +1

    அப்பனே முருகா🙏🏻🙏🏻🙏🏻

  • @balakrishnankg572
    @balakrishnankg572 4 года назад +1

    Thankyou karna super

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 года назад

    அருமை நன்றி ஐயா

  • @subashsmart8705
    @subashsmart8705 4 года назад +20

    Bro.. please use English subtitles, apadhan Tamil Perumai world full ah reach aagum

  • @thanniyakudi832
    @thanniyakudi832 4 года назад +1

    Romba nanri sako
    Ninachu kooda pakkala....
    Tiruchendur murugaperumanoda pukazh pathi pesuvinkanu

  • @nagasundaram2878
    @nagasundaram2878 4 года назад +1

    Muruga neeyae thunai

  • @balamuruganrajamanickam5936
    @balamuruganrajamanickam5936 4 года назад

    திருக்கடையூர் அருகில் இருக்கும் திருவிடைகழியூர் உள்ள முருகன் கோயிலும் ஒரு திருச்செந்தூர் போல் சூரபத்திரன் தம்பி இரணியனை வதம்செய்து பித்துரு தோஷத்தை போக்க இங்கு முருகபெருமான் வழிபட்ட ஸ்தலம். திரு.கருணா இந்த தலத்தையும் ஒரு பார்வையிடவும் நன்றி..மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்.....

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 года назад

    தம்பி. ! உள்ளே நுழைய‌‌முடியாததால் பிரம்மாண்டமான கருங்கல் பிரகாரங்களைக் காண்பிக்க முடியவில்லை போலும் பரவாயில்லை. நன்றாகவே செய்துள்ளீர்கள். மிகச் சிறப்பு. ""எடுத்த உடன் tms ன் அழகென்ற சொல்லுங்க முருகா என்று பாடலுடன் ஆரம்பித்தது தான்.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 года назад +16

    உறவே தோரணமலை முருகன் கோயிலையும் கானொலி பதிவிடுங்கள் நமது மக்கள் தெரிந்துகொள்ளட்டும் தென்காசி மாவட்டம்

    • @thisaikaruvi5213
      @thisaikaruvi5213 4 года назад

      Naan thoranamalai video pannirukken bro...click pannI paarunga

  • @shanthimano1458
    @shanthimano1458 4 года назад +2

    🙏🙏 super karna

  • @thangamthangam104
    @thangamthangam104 4 года назад +4

    Cash illana Katavele illa karna
    Music super

  • @thyagarajan5268
    @thyagarajan5268 4 года назад +2

    Super.Bro u done gud job for our culture and history.wish u all the best for ur journey.

  • @jothilakhmi2605
    @jothilakhmi2605 4 года назад +1

    வாழ்த்துகள் கர்னா அருமை,கர்னா அடுத்த வீடியோவில் மூவர் சாமாது +கோவில் வடக்கே ஒருவர் சாமாதி உள்ளது, வடக்கே நான்கு சக்கர வாகன செக் செய்து அனுப்பும் இடம் அருகே கடை ஹோட்டல், அருகில் இருப்பதே தெரியாது கண்டுபிடிக்கவும்.
    **அதை விட முக்கியம் ஆதிகொலுந்தீஷ்வர் என்ற சிவன்கோயில் உள்ளது முதல் கோவில், பின்புதான் சித்தர்கலால் இப்போது உள்ள கோவில் கட்டப்பட்டது.
    *ஆதிகொலுந்திஷ்வர் கோவில் 10 நிமிட தூரத்தில் மெயின் ரோட்டில் உள்ளது.

  • @karunaanitha5762
    @karunaanitha5762 4 года назад +3

    அருமை......

  • @GodOfDeathShiva
    @GodOfDeathShiva 4 года назад +2

    Thambi very nice, by your video I am seeing first time thiruchendur temple, Muruga bless you, great effort and work, let good things continue, thambi rain comes because of like you peoples. Small correction thambi thiruchendur is 3rd arupadai verdun.
    Arupadai veedu:
    1.PALANI MALAI.
    2.SWAMI MALAI.
    3.THIRUCHENDUR.
    4.THIRUPARAKUNDRAM.
    5.THIRUTHANI.
    6.PALAMUTHIRCHOLAI.

  • @archanajoss5794
    @archanajoss5794 4 года назад

    நன்றி கர்ணா எங்க ஊருக்கும் போயிருக்கிங்க

  • @navishmanish6473
    @navishmanish6473 2 года назад

    Anna super

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 4 года назад

    தங்களை முருகன் ஆசீர்வதிக்கட்டும்

  • @ajithrvue5200
    @ajithrvue5200 4 года назад +4

    👍👌👌🙏🙏500,1000 ruba token ah olikanum😢firstt

  • @Bala-tt4oj
    @Bala-tt4oj 4 года назад +1

    Super Boss... The way you explained is simply awesome

  • @balajin7082
    @balajin7082 4 года назад +1

    Excellent video Bro. Wish you all loads of success

  • @vijaydho7089
    @vijaydho7089 4 года назад

    Explain good take care God bless you.

  • @saleemjavith2908
    @saleemjavith2908 4 года назад +2

    Nalla explain panringa, keep it up karna

  • @karthikkarthi9346
    @karthikkarthi9346 4 года назад

    Video super bro... Nanum eatha kovilluku poiearuka... Arumana eadam next video waiting bro... 🏃🏃🏃🏃

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 4 года назад

    Very very very very very very very very very very very very very very good ❣️

  • @divyadhanraj380
    @divyadhanraj380 4 года назад

    Super Karna, nice video

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 4 года назад

    சூப்பர்

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 4 года назад

    BRO semma .....................But neenga SANKAGIRI KOTTAI ah miss panitinga pola ......anga poitu vlog edunga bro sema ya iruku

  • @arunsankar6507
    @arunsankar6507 Месяц назад

    Super

  • @yogendrenn3520
    @yogendrenn3520 3 года назад

    ஓம் சரவணபவாய நமஹ

  • @vazhkaivazhvatharkey8295
    @vazhkaivazhvatharkey8295 2 года назад

    Ayya vaigundar kovil kaatunathu rompa happy

  • @BoopathiCC
    @BoopathiCC 4 года назад

    Anna unga kuda varalam iruku yena neenga super aa tamil oda sripu sollringa anna Super Anna

  • @kurinjipookal2130
    @kurinjipookal2130 4 года назад

    முருகனுக்கு அரோகரா

  • @GaneshKumar-hg5nn
    @GaneshKumar-hg5nn 4 года назад +5

    Oru important msg thiruchendur kovil kadal mattathu keelea irukum athuvea oru mega periya athisayam
    VEETRI VEL MURUGANUKU AAROKARA🙏🙏🙏

    • @Unboxingbliss95
      @Unboxingbliss95 4 года назад

      Purila konjam detail ah soluga plz

    • @GaneshKumar-hg5nn
      @GaneshKumar-hg5nn 4 года назад +1

      @@Unboxingbliss95 thiruchendur kovil ulla swamy saanathi karuvarai kadal mattathukum keelea irukum neengal thiruchendur pogum pothu kavanithu parkavum

    • @Unboxingbliss95
      @Unboxingbliss95 4 года назад

      @@GaneshKumar-hg5nn oh kk.. thank u for the info

  • @kasirajanr8611
    @kasirajanr8611 4 года назад +2

    Super bro nice place

  • @daniroskumar
    @daniroskumar 4 года назад +1

    Thanks a lot ajith

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 4 года назад

    நன்றி

  • @kaushikns8050
    @kaushikns8050 4 года назад +4

    Awesome bro... ❤️🔥🔥

  • @tamil4369
    @tamil4369 4 года назад +1

    ஓம் சரவண பவ

  • @rajeshsonia2045
    @rajeshsonia2045 4 года назад +1

    Super brother Karna 🎥

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 года назад

    திருச்செந்தூர் கோவிலின் மிகப் பெரும் சிறப்பு. முக்கியமான. மெயின் கடவுள் சிலை உள்ள இடத்தில் ///90 degree. Angle ல் இரண்டு மெயின் கடவுளர் திருமேனிகளைக் காணலாம். ஒன்று சுப்ரமணியர் அடுத்தது செந்தில் ஆண்டவர் அல்லது சண்முகன் அல்லது சண்முகநாதன். (((()தாழ்ந்த மன்னிப்புகள்)))சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர் கூறலாம் இரண்டு மெயின் சிலைகளை. ஒரே இடத்தில் பக்கவாட்டில் காணலாம்.

  • @gunaganesh4944
    @gunaganesh4944 4 года назад +2

    Bgm and editing is good

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 4 года назад

    Video super thambi. Music nalla irunthathu.

  • @sathish7188
    @sathish7188 3 года назад

    Om Saravana Bhava

  • @thiru786
    @thiru786 4 года назад

    Nandri bro

  • @navins8332
    @navins8332 4 года назад +7

    சித்தர்கள் பற்றி காணொளி போடுங்க pls
    I am waiting

  • @divyar1948
    @divyar1948 4 года назад

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏

  • @sevenboys8947
    @sevenboys8947 4 года назад +1

    super bro , bro feb 28 kavadi bhavani from kanyakumari district ,monday market to thiruchendur,that is a famous function. all devotees are go to tiruchendur by walk ,u will do a shoot and videos

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад

    ஓம் முருகா

  • @pasumaivillage6446
    @pasumaivillage6446 4 года назад

    சூப்பர் bro 👍👍👍

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 4 года назад +9

    தென்காசி மாவட்டம் கடையம் வாசுகிரி முருகன் கோவில்

  • @tnrangergaming9808
    @tnrangergaming9808 4 года назад +1

    Supet

  • @sridhark9926
    @sridhark9926 4 года назад

    thank you ji

  • @v.senthamizhselvi9675
    @v.senthamizhselvi9675 4 года назад

    ஓம் muruga

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 4 года назад

    Thank you brother

  • @alagarmrithuanj4330
    @alagarmrithuanj4330 4 года назад

    சரவணபவ என்று சொன்னால் முருகன் மட்டும்தான் என்றும் நினைவுக்கு வருவார்

  • @ramiladevi15
    @ramiladevi15 4 года назад +1

    I respect your identity keep doing

  • @meyyappanm9469
    @meyyappanm9469 4 года назад

    video nice bro 👍👍👍

  • @mariselvam1994
    @mariselvam1994 4 года назад

    Super bro

  • @mariselvam1994
    @mariselvam1994 4 года назад

    Good night bro

  • @thanalakshmi4303
    @thanalakshmi4303 4 года назад

    Thanks bro

  • @karthikeyankarthi6768
    @karthikeyankarthi6768 4 года назад +3

    அண்ணா நீங்க புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தா.. ஒரு முன் காணெலி தாருங்கள்... நான் வருகிறேன்......please

  • @tamil4369
    @tamil4369 4 года назад

    Thank you

  • @MrMaverickmanoj
    @MrMaverickmanoj 4 года назад +1

    Woww

  • @VELUES2008
    @VELUES2008 4 года назад +1

    Tsunami 🌊 Thakka Padatha Ore Edam Enqa Mattum ... Yen Nu Reason Solla Mudiyuma Bro ? ... Must Reply For Next Video Bro ...

  • @chendursystems5957
    @chendursystems5957 4 года назад

    Nan tiruchendur erukken neenka eppo vatheenka

  • @jagatheeshcasper9500
    @jagatheeshcasper9500 4 года назад +1

    Hi Bro Vanakkam bro Naan Today Thiruchendur Ponen And Sami Dharisanam Pothu Shirt not Allowed Y bro ??????

  • @RamaKrishna-iw3tv
    @RamaKrishna-iw3tv 4 года назад +5

    Thaiyavu seidhu siddar video podunga please

  • @jothilakhmi2605
    @jothilakhmi2605 4 года назад +3

    ஆழ்வார் திருநகரி அருகே Gnaதேசிகர் ஜீவசமாதி உள்ளது.

  • @vidhyavidhya6457
    @vidhyavidhya6457 4 года назад +1

    Agastiyar malai vlog podunga Anna please i am it subscriber

  • @muneeswaranmunees1809
    @muneeswaranmunees1809 4 года назад

    Ingu irukkum movarsmathi Pol veru engum irukkiratha?

  • @0303mathan
    @0303mathan 4 года назад +1

    Actual mountain we can see above this temple by steps in west direction inside praghaaram you can get permission from E .O (an government official who will look after temple's accounts).This is also a Murugan temple built on mountain.