தெய்வ குழந்தையை கைவிட்ட ராமர் செங்கோல்! அயோத்தி! சரியும் மோடி கோட்டை. பிரித்தெடுத்த மதுரை எம்பி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #Neet #NeetExamIssue #NeetProtest #Manipurissue #Amitshah #RahulGandhiLordShiva'sPhotoLoksabha2024 #NarendraModi #RahulGandhi #RahulGandhiLatestSpeech #BjpvsCongress #RSS #Bjp #Congress #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    தெய்வ குழந்தையை கைவிட்ட ராமர் செங்கோல்! அயோத்தி! சரியும் மோடி கோட்டை. பிரித்தெடுத்த மதுரை எம்பி
    Watch Sathiyam News Live for the latest news updates: ruclips.net/user/li...
    Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
    Follow Us For Regular Updates:
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    Website: sathiyam.tv
    To get daily updates of Sathiyam TV :
    Whatsapp Click & Join using below link:
    whatsapp.com/c...
    Facebook : www. Sat...
    Instagram: / sathiyamtv
    Twitter: / sathiyamnews
    Threads : Threads.net/@sathiyamnews
    iOS App : apps.apple.com....
    Android App : play.google.co....
    sathiyamtv&pcampaignid=web_share
    Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
    Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Комментарии • 232

  • @AsrafAli-ug2ju
    @AsrafAli-ug2ju 3 месяца назад +52

    வரலாற்று சிறப்புமிக்க பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய பேச்சு தோழரே

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 месяца назад

      By ali, 9 ,aravani nu potruvoma😂😂😂😂

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 3 месяца назад +34

    வச்சு செய்யுங்க மோடியை....

  • @nagamuthuk4873
    @nagamuthuk4873 3 месяца назад +14

    தமிழன்டா அதுவும் மதுரைக்காரன்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 3 месяца назад +20

    We support Rahul 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @pushpamala9498
    @pushpamala9498 3 месяца назад +66

    மதுரை மக்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @soundarrajan6172
    @soundarrajan6172 3 месяца назад +20

    நீதான் திராவிடன்.

  • @a.s.aluminiuma.s.aluminium5802
    @a.s.aluminiuma.s.aluminium5802 3 месяца назад +23

    Venkatesh Anna., Super Speach., very Proud of you.,

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 месяца назад +7

    மதுரைக்காரன் என்ற விதத்திலும் நானும் இவருக்கு என் குடும்பத்தாரும் ஓட்டு போட்டதில் பெருமை கொள்கிறேன் பெருமையா இருக்கு நான் பேச வேண்டியது எல்லாம் என் மனசில் உள்ளதை எல்லாம் அழகான தூய தமிழில் தெளிவாக அன்பு சகோதரர் மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்கள் சிறப்பான முறையில் பேசி உள்ளார் உண்மையிலேயே அவருக்கு நான் ஓட்டு எடுத்தது பெருமையாக கருதுகிறேன்....

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 3 месяца назад +61

    நேற்று பாராளுமன்றத்தில் மோடி முன்னால் 20L தண்ணீர் கேன் வைத்திருக்கவேண்டும்.ராகுல் மோடியை அந்தளவுக்கு தண்ணீர் குடிக்கவைத்துவிட்டார்.

    • @BJPSANGI
      @BJPSANGI 3 месяца назад +4

      பாவடை நல்ல கதருங்கடா.....😂😂

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 3 месяца назад +4

      @@BJPSANGI கூறுவது நீயா நானா.வலிக்கிலியே வலிக்கிலியே என்று வடிவேல் சொல்வதுபோல உள்ளது உன் நிலைமை.ஐயோ பாவம்.

    • @novamanuelraj7124
      @novamanuelraj7124 3 месяца назад

      Avan vanderi kaiper Manipur woman etc v. R to India democracy country

    • @thangarasanc-lm4ng
      @thangarasanc-lm4ng 3 месяца назад

      Next bjp

    • @KingView-x7h
      @KingView-x7h 3 месяца назад

      @@BJPSANGI Noolibanin Nalla uruttu

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 3 месяца назад +19

    வாழ்த்துகள்..... ராகுல்

  • @ashrafaliabdulrahman3345
    @ashrafaliabdulrahman3345 3 месяца назад +54

    கண்ணகி கண்ட மதுரையில் இருந்து கண்ணகியின் மகனாக இந்த பாராளுமன்ற உறுப்பினரை இந்தியாவிற்கு தந்த மதுரை சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏. கண்ணகியால் எரிக்கப்பட்டது அநீதியும் மதுரையும் மட்டுமல்ல அந்த செங்கோலும்தான்.
    தமிழே அமுதே என் தாயை அம்மா என்று என்று அழைக்க வைத்து அழகு பார்த்த என் மொழியே உன் அழகும் உன்னுள் பொதிந்த ஞானமும் நான் மெய்சிலிர்க்கின்றேன் உன் மகனாய் .,.

    • @BJPSANGI
      @BJPSANGI 3 месяца назад

      😂😂😂😂 போடா லூசு.... பாராளுமன்றம் சென்று நாய் மாதிரி கத்தியே சாகுங்க 😂😂

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 3 месяца назад +4

    ஏப்பா நாட்டோட வளர்ச்சிக்கு ஏதாவது பேசப்பா இது தேவையா வசனம் மட்டும் பேசறது உங்கள அடிச்சிக்க ஆள் இல்லை

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 месяца назад +35

    தெய்வக்குழந்தை என்று எவரும் இல்லை

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 3 месяца назад +3

      அப்புறம் ஏன் மோடி அப்படி சொன்னார்.

    • @Manisha_ammukutty
      @Manisha_ammukutty 3 месяца назад

      😂 billgates தெய்வகுழந்தை தான். பொக்கிஷம் காணொளி பாருங்கள்.

    • @DassS-dass
      @DassS-dass 3 месяца назад

      😂😂😂 ஐயா மோடிஜி

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      மோடி அசைக்க முடியாது. நிதிஸ், சந்திரபாபு நாயுடு கட்சி அழிக்ஙப்படும். அதிமுக அழிக்கப்பட்டது 😆.அவர்கள் மாநிலத்தில் தாமரை பெரிதாய் மலரும்.
      கூட்டு சேர்ந்து அழிப்பதே அமிர்ஸா / சனாதன தந்திரங்கள்.
      தேர்தலில் சந்திக்காமல் நிதி அமைச்சர், இது சாணக்கியர் ஆட்சி. .

    • @JebinJohnfr-by2gy
      @JebinJohnfr-by2gy 3 месяца назад

      எல்லாருமே கடவுளின் பிள்ளைகள் தான். காரணம் கடவுள்தான் நம்மை படைத்தார். அவரின் பிள்ளைகளாக தான் படைத்தார்

  • @kavithak3168
    @kavithak3168 3 месяца назад +10

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் கோடி

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 3 месяца назад +11

    வாழ்த்துக்கள் தோழரே.....

  • @sulaimansulaiman6601
    @sulaimansulaiman6601 3 месяца назад +16

    சூப்பர் சார் வெற்றி

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 3 месяца назад +16

    உண்மையான இந்துக்கள் அகிம்சை சத்தியம் சிவம் என்று இருப்பவர்கள் ராகுல் தலைமையில் ஒன்று இணைய வேண்டும் அப்போது தான் ஒர் வலிமையான பாரதம் உருவாகும்🎉🎉🎉

  • @SivaramKesavan9959-mf1kf
    @SivaramKesavan9959-mf1kf 2 месяца назад +7

    வாழ்துக்கள்தோழரே

  • @UdayaKumar-ei6wg
    @UdayaKumar-ei6wg 3 месяца назад +15

    உங்கள் உரை மிகவும் முக்கியமான உரை. இதை உங்களைத் தவிர வேறு யாராலும் எடுத்து வைக்க முடியாது. மீண்டும் உங்களை தேர்வு செய்த மதுரை மக்களுக்கு மிகப்பெரிய நன்றி

  • @anbarasianbu3447
    @anbarasianbu3447 3 месяца назад +12

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 3 месяца назад +16

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 2 месяца назад +2

    மதுரை காரர் என்றாலே கெத்து என நிருபித்து விட்டார் நம் தமிழக எம்பி.🎉🎉🎉

  • @samueljohnson8410
    @samueljohnson8410 3 месяца назад +16

    சூப்பர் தோழி வாழ்க வாழ்க

  • @micsravvlogs1640
    @micsravvlogs1640 3 месяца назад +8

    What a excellent speech.

  • @seetharaman5528
    @seetharaman5528 3 месяца назад +8

    Super Very good Speech Thanks for you 💯💯💯💯💯💯👌👌👌👌👌

  • @MohanmeenalN
    @MohanmeenalN 3 месяца назад +5

    Veen. Pogavillai. ! JAIHIND.

  • @Rajajayasingh-fz5or
    @Rajajayasingh-fz5or 3 месяца назад +5

    திரு வெங்கடேசன் MP அவர்கள் வாழ்க தங்களின் பேச்சு தமிழகத்தின் மூச்சு. தங்களின் மேலான உரையை கேட்க வக்கில்லாமல் நேரமாகிவிட்டது என்றனர்.

  • @wholesalevilai
    @wholesalevilai 3 месяца назад +12

    சூப்பர் சார்

  • @jamesedward4746
    @jamesedward4746 3 месяца назад +4

    Chappal shots to sanghis. Komium kudingadaa 😅

  • @anbunathan8347
    @anbunathan8347 3 месяца назад +7

    Good Continue MP sir salute tamila

  • @kishore19689
    @kishore19689 3 месяца назад +9

    Super 🎉🎉🎉 Speech Sir 🌋🌋🌋🌋🔥🔥🔥🔥🔥

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 2 месяца назад +3

    அருமையான பதிவு

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 2 месяца назад +1

    ஏய் புடுங்கி ஸ்டாலின் ஒரு மேயருக்கு செங்கோல் குடுத்தாரே அப்ப நீ அதை புடுங்கி இருக்கலாமே

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 3 месяца назад +8

    Sariana vilakam

  • @kargeetham
    @kargeetham 2 месяца назад +1

    அட கிருக்கு அவர் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் ...

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 3 месяца назад +8

    நான் பயாலஜிக்கல் பிறவிக்கு சாவு பயத்தை காட்டிட்டானுக பரமா
    10 வருஷம் பார்லிமென்டில் டகில் விட்ட மோடியின் முகத்தில் மலத்தை
    வீசிய மகுவா மொய்த்திராவுக்கு வாழ்த்துக்கள்

  • @poongodijothimani
    @poongodijothimani 3 месяца назад +1

    Lifestyle people's judgement Ramachandra Murthy blessings for Ayodhi Country
    Reguwamsam.
    We are all' people's King of King 👑🙏
    Dasaratha
    Mha Raja
    Ruling Ayodhi Country.
    Only impurment Way's people's wanted lives togethers lived everybody peoples thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @jankiram3768
    @jankiram3768 3 месяца назад +5

    Super Mr Madurai M.P.

  • @samsona7826
    @samsona7826 3 месяца назад +4

    Happy to see tamil bold speech in parliment.

  • @SathyaVani-l8d
    @SathyaVani-l8d 3 месяца назад +6

    Supera pesininga arumai

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn 3 месяца назад +11

    சத்தியமான அ௫மையான பேச்சு.....வாழ்த்துக்கள்......

  • @josepharuldas5614
    @josepharuldas5614 3 месяца назад +4

    Super speech sir.Congratulations

  • @manik00
    @manik00 2 месяца назад +1

    Long live democracy! Proud to see Tamil echoing highly in the Parliament. I hope they have translators to support all the national languages.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 месяца назад +11

    சிரம்பான பேச்சு

    • @தமிழன்-ய5ந
      @தமிழன்-ய5ந 3 месяца назад

      தமிழ் பிழையை திருத்தம் தேவை அண்ணா....

  • @SindhuSmartcity
    @SindhuSmartcity 2 месяца назад +1

    அருமையான நெத்தியடி. தமிழ் முழக்கம் மீண்டும் வரும்....🎉🎉

  • @Kavi_Virus
    @Kavi_Virus 3 месяца назад +6

    Mass❤❤

  • @athivikathivik4427
    @athivikathivik4427 3 месяца назад +3

    God bless you sir

  • @muruganantham7398
    @muruganantham7398 3 месяца назад +29

    மதுரை வாக்காளர் என்பதில் பெருமை கொள்கிறேன். நாடாளுமன்ற சிங்கம் சு. வெ. அருமையான உரை.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 месяца назад

      Asingham

    • @jaikumar.8392
      @jaikumar.8392 2 месяца назад

      'நீ ​' பார்காதே, கண்ணும், காதும் உண்ணுடையது. மூடிக்கொள். @@rajeshkumar-yv9ht

    • @ragunathanragunathan3017
      @ragunathanragunathan3017 2 месяца назад

      💐

    • @ragunathanragunathan3017
      @ragunathanragunathan3017 2 месяца назад

      ​@@rajeshkumar-yv9htசிங்கம்

  • @vimaladityakarikalan697
    @vimaladityakarikalan697 3 месяца назад +1

    Kalla Saraya DMK group speaking

  • @baskarbaskarbaskarbaskar5783
    @baskarbaskarbaskarbaskar5783 3 месяца назад +4

    🎉🎉🎉 Excellent sir🎉🎉🎉

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 3 месяца назад +3

    நீ மாற்று மதத்தை சார்த்த ஊடகம் நீ எப்படி இந்து மதத்தை ஆதரித்து பேசுவாய்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 месяца назад +1

    இந்த அன்பரின் சிறப்பான விமர்சனம் இந்திக்காரன் காதுக்குள் போகாது. மொழி பிரச்சினை.

  • @habeebfathima2845
    @habeebfathima2845 2 месяца назад

    உணர்ச்சி பூர்வமான பேச்சு இவருடைய பேச்சுகளை போல் அனைத்து உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும் நன்றி பதிவு.லெப்பை

  • @honeybadger1971
    @honeybadger1971 2 месяца назад

    Even M.K Gandhiji was given up by Sri Raman and Lakshman.and Jesus Christ too was given up by the suprime god.🎉🎉🎉if our work wuld be complited give up in this world,and new assignment will be given to us.🎉🎉🎉

  • @devraju6920
    @devraju6920 3 месяца назад +9

    Super speach weldone congratulations

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 3 месяца назад +2

    Super explain.🎉

  • @rganesan5892
    @rganesan5892 3 месяца назад +3

    ❤❤❤Super Sri

  • @vkk6758
    @vkk6758 2 месяца назад

    Modi rss pasanga nallathan irukanga.nitish chandrababu traiters durogi muslim should not forgive rss entered andhravpradesh

  • @habeebfathima2845
    @habeebfathima2845 2 месяца назад

    அவர் அவர் மத நம்பிக்கை படி சாமியை சாமியாக மதிக்க வேண்டும் அதை விட்டு விட்டு நான் தான் சாமி என்றால் சாமி வார்த்தை மாறி மிசா வழக்கில் போகவேண்டி வரும் பதிவு. லெப்பை

  • @mohamedjameen6039
    @mohamedjameen6039 3 месяца назад +3

    🔥🔥🔥🔥🔥🔥

  • @honeybadger1971
    @honeybadger1971 2 месяца назад

    That PM statement is 100 percet fact ,at any cost that should be regulated for weafare if india.🎉🎉🎉 Thanks

  • @ManjulaMoorthy-r8q
    @ManjulaMoorthy-r8q 2 месяца назад +1

    Super speach

  • @P7_Tube
    @P7_Tube 2 месяца назад

    The Speaker reaction: I don’t know Tamil and I couldn’t understand what to do now , I can’t stop the speaker as well without knowing 😂😂😂

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 3 месяца назад +1

    Roaring Red tiger.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤....

  • @rajadunu8038
    @rajadunu8038 3 месяца назад

    nayi pesuthu paru. Tamilnattukkaga yedhacum pesu.

  • @RJagadees
    @RJagadees 3 месяца назад

    Cheap satisfaction in criticising Modi after defeat on every chance they could get. Weeping?

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 2 месяца назад

    Sceptre is a emblem of social justice,and protection for public...

  • @waranlogesh424
    @waranlogesh424 2 месяца назад

    Aram endral nermai endru soneergal but DMK endral nermai illai endru artham

  • @sudhajoice
    @sudhajoice 3 месяца назад +3

    🎉🎉🎉

  • @SaranganR-vk6hv
    @SaranganR-vk6hv 2 месяца назад

    Namma India jananaigatheea madhika theriyathe bjp partigal ieduthan namma pm mdij

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 3 месяца назад +2

    salute cpm

  • @thulasidoss2289
    @thulasidoss2289 3 месяца назад

    eppa nee tamila pesuna avanuku eppadi puriyum ...nalla thaan pesuninga 😀

  • @maharani4071
    @maharani4071 3 месяца назад +6

    Welcome you sir congratulations

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 3 месяца назад

    தோழர் தெளிவான பதிவு சங்கிகள் காதில் விழ

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 месяца назад

    Madurai plate form kuraikuthu ?

  • @kannan-u3b
    @kannan-u3b 3 месяца назад

    Thiravadam thelunkar oliga

  • @Merlin-be6rr
    @Merlin-be6rr 3 месяца назад +1

    Speech.super

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 месяца назад

    வேங்கை வயல் பற்றி பேசுடா

  • @ktntaml5296
    @ktntaml5296 2 месяца назад

    Aam panam kaikoduthathu ungalukku,

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 3 месяца назад

    Rama baktharai raamar eppadi kai viduvar boss.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 месяца назад

    மோடியை பைத்தியம் பிடிக்க வைக்கும் இந்த பேச்சு.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 месяца назад

      Annamalai speech regarding this please listen

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 3 месяца назад

    இவர்கள் கலைஞர் போட்ட பிச்சை

  • @gadgettn2926
    @gadgettn2926 3 месяца назад

    Modi is a international joker🤡🤡🤡

  • @johnbabu5767
    @johnbabu5767 3 месяца назад +6

    சூப்பர்

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 3 месяца назад +1

    Super

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 месяца назад

    Vaazhthukkàl, Thozhar

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 3 месяца назад +3

    பிஜேபி யா கதற விட இவர்கள் தான் வேண்டும்

  • @prakashvpt5117
    @prakashvpt5117 3 месяца назад +4

    Welcome venkatesh sir

  • @suganthidurai627
    @suganthidurai627 3 месяца назад +1

    Super talk sir

  • @lourduswamy5268
    @lourduswamy5268 2 месяца назад

    Sabash 😊

  • @aishafathimaa8962
    @aishafathimaa8962 2 месяца назад

    Super super super 💝💝💝

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 3 месяца назад

    Great speech by mr venkat ji
    Politely, royally screwed BJP.
    Had he spoken in hindi or English the whole india would have enjoyed.
    What a speech with dignity but at the same time one can not tear anyone apart like this.

    Like DMK other MP he did not speak abt stalin

  • @vijayakumarVijayakumar-bf7xm
    @vijayakumarVijayakumar-bf7xm 3 месяца назад +1

    Super sir 👌

  • @rathinaraj3282
    @rathinaraj3282 2 месяца назад

    👏👏👌👌👌👌👍👍👍

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 3 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌

  • @kannan-u3b
    @kannan-u3b 3 месяца назад

    Moody Very Good ❤

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Iraivanuku, thai, thanthai, kidayaathu. Piraku, evvaru, kulanthai, iruka, mudiyum? Sinthiyungal.

  • @gomathy7695
    @gomathy7695 2 месяца назад

    வாழ்க

  • @crusselraj4256
    @crusselraj4256 2 месяца назад

    Very good

  • @SyedBegam-ch3fh
    @SyedBegam-ch3fh 2 месяца назад

    🎉🎉🎉