உதயநிதி ஸ்டாலினை கலாய்த்து தள்ளிய முதல்வர் மு.க.ஸ்டாலின் | MK Stalin | Udhayanidhi Stalin | PTSpl

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2023
  • உதயநிதி ஸ்டாலினை கலாய்த்து தள்ளிய முதல்வர் மு.க.ஸ்டாலின் | MK Stalin |
    Udhayanidhi Stalin | PTSpl
    #mkstalin #mkstalinspeech #udhayanithistalin
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 634

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Год назад +785

    என் father வாசிக்க, என் mummy ஆட நானும் என் அண்ணனும் உட்கார்ந்து ரசிக்க ஒரே கூத்தா இருக்கும் 😂😂😂😂😂

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 Год назад +8

      😂

    • @indranikavin4727
      @indranikavin4727 Год назад +13

      Ennoda father Kannada la periya drums player avaru vasikka aarambicharuna😈🤣🤣🤣

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 Год назад +1

      👌👍👏🏽👏🏽😎

    • @kumarsathish9725
      @kumarsathish9725 Год назад

      We always be Slave for sangi Or sasi... But we don't appreciate father-son relationship... Stupidd

    • @dillibabus5995
      @dillibabus5995 Год назад +6

      Enga mumy western classic la periya mestro... 😂😂😂

  • @u1yuvaraj11
    @u1yuvaraj11 Год назад +249

    இவரே கேள்வி கேட்டு இவரே பதுள் சொல்லிப்பாரு கேட்ட நா பார்த்தேன் ரசித்தேன் வெறுத்தேன் என்று பீல விடுவாரு......

  • @Tamilnadu_Real-Estate
    @Tamilnadu_Real-Estate Год назад +171

    அப்படியே மக்களையும், நாட்டையும் கொஞ்சம் கண்காணிங்க... Sir....

  • @jijomathews3415
    @jijomathews3415 Год назад +711

    Daddy munetra kazhagam 🤣🤣
    GoSu parithabangal 100& correct🤣👌

  • @sasilanr23
    @sasilanr23 Год назад +891

    Our tamilnadu politics are number one actors in the world.

    • @mireshanc3623
      @mireshanc3623 Год назад +16

      It's true

    • @ajaykumarsrinivasan5404
      @ajaykumarsrinivasan5404 Год назад +16

      Actually it's the useless central govt brother. I guess you said Tamil Nadu by mistake

    • @TamilAnnam
      @TamilAnnam Год назад

      @Thiyagarajah Lakshigan Prime Minister thaane komali illey le. Army personnel meet panna pona ivaru army dress, bengal election vantha daadi. Kedi maari velai senjita, oorey daadi vechu mesmerize Panna try pannavaru.

    • @sujithjega3096
      @sujithjega3096 Год назад +8

      Not Tamil nadu only india pm also 😂

    • @TamilAnnam
      @TamilAnnam Год назад

      @Thiyagarajah Lakshigan avaa apadi thaan ambi, nambla mathiri acaharama iruku maata

  • @idealbusinessassociates5531
    @idealbusinessassociates5531 Год назад +31

    நீங்க ஆள..... நாங்க வாழ..... எங்கள் தலையெழுத்து..... நீங்களே புகழ்ந்து கொள்ளுங்கள் பாராட்டி கொள்ளுங்கள்..... எங்களை கொள்ளுங்கள்

  • @mithunya6127
    @mithunya6127 Год назад +64

    புதியதலைமுறை டிவி அறிவாலய டிவி ஆகிவிட்டது.

  • @jahith7038
    @jahith7038 Год назад +305

    இது ஒன்னும் அவ்ளோ பெரிய நகைச்சுவைலாம் இல்ல ஒருத்தன் சிரிச்சா அப்படியே கூட்டத்தோட கோவிந்தா போடுறது.

  • @mr__2205
    @mr__2205 Год назад +55

    உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளுங்கள்....😂

  • @sarasuu7662
    @sarasuu7662 Год назад +53

    இவர்கள் குடும்பத்தை பார்த்து நாடே வெட்கப்படுகிறது, ச்சி... இதுல பால்டாயிலுக்கு வெட்கம் ஒரு கேடு...

  • @raghukumar7643
    @raghukumar7643 Год назад +144

    பரவாயில்ல எங்க தலை வதி என்று நினைத்து கொள்கிறோம்...

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Год назад +110

    உதயநிதிய watch பண்றதுக்கு தானே ஆட்சிக்கு வந்தீங்க !

  • @CameronGreen_42
    @CameronGreen_42 Год назад +544

    உலக மகா நடிப்பு டா சாமி 🤣🙏

    • @ajaykumarsrinivasan5404
      @ajaykumarsrinivasan5404 Год назад +10

      Modi ji vida enna periya acting iruka podhum😂😂

    • @sudhaking782
      @sudhaking782 Год назад +8

      @@ajaykumarsrinivasan5404 உனக்கு என்ன பா உங்க பெரியார் சொன்னது போல தன் நீ செய்ற 21 page unoda பொண்டாட்டி தங்கச்சி வச்சி உன் கட்சி imp பண்ணுவா... கூட 200rs

    • @klking3670
      @klking3670 Год назад +4

      @@sudhaking782 veetla irukara pombalaya kooti kodukara thu komali velai 😂 neela pesara paru 🙉

    • @sudhaking782
      @sudhaking782 Год назад +1

      @@klking3670 ama da othaaaaa unga vittula eruka pongalagali unga soriyar 21 patha ulla poola pulla vachi niye othutu eruka atha nium enaku unga vittula eruka pongalaigala enaku kutti kodukura but enaku venam they paiya😛😛😛

  • @ashokmoorthy8986
    @ashokmoorthy8986 Год назад +180

    மனிதாபமற்ற மக்களுக்காக கடவுளே தந்த பரிசு இந்த அரசியல்வாதிகள். இன்னும் மக்கள் எவ்வளவு மோசமாக மாறுகிறார்களோ அதற்க்குஏற்ற தலைவர்கள் அமைவார்கள்.

  • @bharathicreations...1287
    @bharathicreations...1287 Год назад +35

    ஏன் new year ku உல்லாசா பயணம் போனது கூட போயிட்டு பாத்தியா சுடலை

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Год назад +120

    கே.பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் படம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது... நீங்கள் ஆட்சிக்கு முன் எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தீர்கள், ஆனால் மக்களுக்கு உங்களால் ஒரு பயனும் இல்லை இதுவரை

    • @kalaiselvik8857
      @kalaiselvik8857 Год назад

      கோபாலபுரம் மு.க.அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமைகள் கூட்டம் அதுபற்றி யெல்லாம் கவலை படாது..............

    • @jackinindya
      @jackinindya 9 месяцев назад +1

      டர்ஆவிடம்

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH Год назад +14

    திருடர்கள் முன்னேற்ற கழகம்

  • @kannanp184
    @kannanp184 Год назад +37

    சந்திரோதயம் என்று ஒரு படம்.
    அதில் எம் ஆர் ராதா ஒரு பத்திரிகை முதலாளி.
    எம்ஜிஆர் அந்த பத்திரிக்கை நிருபர் என்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
    அப்போது இருந்த ஒரே நாளிதழான தினத் தந்தி பத்திரிகையை முழுக்க முழுக்க
    எதிர்த்து விமர்சித்து எடுக்கப்பட்ட படம் அது.
    இப்போது அந்த கருத்து அனைத்து ஊடகங்களுக்கும்
    பொருத்தமாக இருக்கிறது.

  • @guruprasath_11
    @guruprasath_11 Год назад +41

    Savukku shankar interview confirm 😂

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +20

    குடும்பமே கட்சி!!
    தமிழகம் இவர்களின் சொத்து.!!
    நமக்கு நாமே???
    திட்டம் என்பது திரு அண்ணா அவர்கள் காலமான பின்னர்!!!
    மறைந்த திரு கருணாநிதி அவர்கள் 1969இல் ஆரம்பித்து!!
    குடும்ப உறுப்பினர்கள் ஆகிய இவர்களுக்கு இவர்களே பதவி கொடுத்து கொண்டு இப்போது மூன்றாம் தலைமுறை உதய நிதி வரை வந்துள்ளது.
    கிட்டத்தட்ட 53ஆண்டுகளாக இந்த குடும்பத்தார் மட்டும் தான் ஆட்சி செய்து வருகிறார்கள்.
    இப்போதைக்கு உதய நிதி அடுத்து அவர் மகன் என்று தொடர்ந்தால்???
    அடுத்த 50 வருடங்களும் இவர்கள் மட்டும் தான் தமிழகத்தை ஆட்சி செய்வார்கள்

    • @blackop764
      @blackop764 Год назад

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @MohakKinra
      @MohakKinra 10 дней назад

      Inba nidhi nu vera edho solranga bro😂😂

  • @SAKTHIVEL-wf8mz
    @SAKTHIVEL-wf8mz Год назад +31

    Ungalukum unum thayreyathu,avarukum unum thayreyathu🙏🙏🙏

  • @Karthikeyan-wd4ef
    @Karthikeyan-wd4ef Год назад +42

    Raguvaran dialogue (Everea vepara Everea Edupara 😂

  • @NaveenKumar-qr6kn
    @NaveenKumar-qr6kn 8 месяцев назад +4

    My Dear honorable respect Tamil Nadu Cm Mr. K. Stalin
    I Am R. Balakumar uir vel
    Dear sir
    Family kulla Arasiyal pesurathum Thapputhan Arasiyal kulla Family pathi pesurathum Thapputhan
    Don't play with My Heart
    Thank you sir

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +15

    மக்கள் பணிகளையும் சிறிது கவனியுங்கள்.

  • @ashnas8063
    @ashnas8063 Год назад +13

    சுடலை என்ன சுடலை கரிசகாட்டு சுடலை கோபாலபுரத்து சுடலை உதயநிதியை வாட்ச் பண்ண வந்தீங்களா இல்ல வாட்ச் வாங்கி கொடுக்க வந்தீங்களா நாட்டு மக்களை நல்ல வாட்ச் பண்ணுங்க

  • @arikyytv460
    @arikyytv460 Год назад +6

    Happy Pongal 😍😍😍🔥

  • @mohanbharathi4232
    @mohanbharathi4232 Год назад +17

    கண்காணிங்க சார்.

  • @ananthiperiyayi9616
    @ananthiperiyayi9616 Год назад +21

    உங்கள ஆட்சியில உட்கார வச்சதுக்கு நாங்கதான் வெட்கப்படனும் 🤭🤭🤭

  • @BrightStarchannel
    @BrightStarchannel Год назад +6

    குடும்ப முன்னேற்ற கழகம்

  • @prabhuperinban-5180
    @prabhuperinban-5180 6 месяцев назад +3

    Arumai vaalthukal Tamil Nadu makkal ku to select developing family cm

  • @brahmanayagam7313
    @brahmanayagam7313 Год назад +15

    Only for 2 years we have bare from this culprits and jokers. Next CM willbe highly educated Annamalai will become stronger leader.

  • @lillyjeya2354
    @lillyjeya2354 25 дней назад

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் பண்ணுங்கய்யா. வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுங்கய்யா

  • @kittuammaiappan8819
    @kittuammaiappan8819 3 месяца назад +1

    தலைவர் வீட்லே தான் உள்ளார்

  • @amanonamission.
    @amanonamission. Год назад +3

    ஐயாவுக்கு இப்பதான் வீட்ல அம்மாவும் பிள்ளையும் தரமான சாப்பாடு போடறாங்க போல. இந்த மந்திரி பதவியை கட்சி ஆட்சிக்கு வந்ததும் கொடுத்திருந்தால் 3 1/2 வருட தாமதம் இருந்திருக்காது. அநேகமாக இன்றைக்கு மாலையிலிருந்து ஐயாவிற்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 25 дней назад

    இதுலாம் பெருமையா Boss
    மலேசியா

  • @AnnaDickannie
    @AnnaDickannie 12 дней назад

    Very watchful over son
    God Bless You All

  • @gmani4306
    @gmani4306 Год назад +3

    🥰nice sir

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 Год назад +5

    இவரே பாம் வைப்பாராம்,அத இவரே எடுப்பாராம்

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 Год назад +1

    Super 👌🏻

  • @smartsudasan4882
    @smartsudasan4882 Год назад +3

    உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் வெட்கபடனும்

  • @jenit2561
    @jenit2561 Год назад +6

    My mindvoice : வீட்டுலயே பேசி வச்சுட்டு வருவாய்ங்களோ 🤣

  • @omnamasivaya_1
    @omnamasivaya_1 Год назад +2

    1850000000 கோடி நியாபகம் இருக்கிறதா???

  • @mohanrkr7360
    @mohanrkr7360 Год назад +45

    தம்பி உதயநிதி யா.? இது உலக மகா நடிப்பு டா சாமி

  • @vigneshddhasaradhanvignesh3005
    @vigneshddhasaradhanvignesh3005 Год назад +1

    Very good congratulations

  • @vijaym-dd2vi
    @vijaym-dd2vi Год назад +3

    Seeman🔥🔥

  • @karthikn8281
    @karthikn8281 Год назад +3

    வெட்கபடும் அமைச்சர் வேண்டாம்

  • @ranganathan.k.9987
    @ranganathan.k.9987 6 месяцев назад +1

    அந்த சந்தேகம் தமிழக மக்களுக்கும் உண்டு

  • @chennaimastermechanic914
    @chennaimastermechanic914 Год назад +1

    விலைவாசி ஏருது அதை கொஞ்சம் கண்காணிக்க. பெட்ரோல் விலை அதை கொஞ்சம் கண்காணிக்க. பேங்க்ல எல்லாத்துக்கும் பணம் புடிக்கிறாங்க அதை கொஞ்சம் ககண்காணிக்க.கேஸ் விலை ஏறிடுச்சு. கரண்ட் பில் திரும்ப ஏறப்போகுது.இந்திக்காரங்களை அனுப்புற மாதிரி. சென்னை மக்களும் அனுப்புங்க

  • @tamilmusicworldd
    @tamilmusicworldd Год назад +1

    இவர்கள் போடும் செய்திகளை கேலி செய்யாதீர்கள்.... நமக்காக தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்....

  • @m.sarathkumar5691
    @m.sarathkumar5691 Год назад +129

    உலக மகா நடிப்புடா சாமி ஆக வாழ்க வளமுடன் என்றும் குடும்ப அரசியல் நலமுடன் 👌👌👌👌👌👌

  • @user-ve5rk3xb4y
    @user-ve5rk3xb4y Год назад +1

    ஆமா அப்படியே பதவியில நின்னு நம்மளுக்கு எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறாங்க போங்கையா வேலை பாத்துகிட்டு எத்தனை பேர் வந்தாலும் அவங்க பன்றதை தான் பண்றீங்க ஏழை மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் ஒண்ணுமே செய்யல அவங்க எப்பவும் போல அவங்க வேலையை பார்க்கிறார்கள் நீங்க என்ன செய்றீங்க ஒன்றும் செய்யவில்லை நமது தமிழ்நாட்டில் ஒரு வேளை சோற்றுக்காக பசியில் வாடும் மக்களும் இருக்கிறார்கள் குடும்பமும் ஆனால் ஒன்றும் செய்யவில்லை ஆனால் செய்வோம் என்று தான் சொல்றீங்க ஒன்னும் பண்ணல

  • @RAGE-sv3pl
    @RAGE-sv3pl Год назад +43

    Me:உளுந்த வடையில் உள்ள ஓட்டையை அடைப்பதால் என்ன பயன்.....?
    Others: எந்த பயனும் இல்லை.....
    Me: அது போன்றதே நம் தமிழகத்தின் ஆட்சி......😂😂😂🤣

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Год назад +1

    நல்ல நாடகம் ,

  • @spy61
    @spy61 Год назад +41

    கடைசியாக அப்பாவும் கலைக்கிறாரே... பாவங்க
    ஆனால் நம்ம தலையெழுத்து இவ்வளவு மோசமாகும்னு நினைக்கவே இல்லீங்க.
    அதென்ன வாட்சு... ரஃபேல் மாதிரி வாச்சா?

  • @raghu23
    @raghu23 Год назад +3

    போதும் டா சாமி ரீல் அந்து போச்சு😂😂

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +2

    எப்படியா இப்படி நாடகம் போடுறீங்க 🙄😂...

  • @maharatnam8143
    @maharatnam8143 Год назад +1

    avaru ungalukku thambi avaruku neenga thalaivar nalla irukunga sir nalla iruku

  • @sukkanthotem9021
    @sukkanthotem9021 Год назад

    Super thalaiver

  • @shathriyanvicky6081
    @shathriyanvicky6081 5 месяцев назад +1

    Captain ah vidava media ungala geli senjichi.captain oru legend of the humanity

  • @ezhumalai3705
    @ezhumalai3705 Год назад +6

    மக்கள் அறிவீர்

  • @hariharanv9735
    @hariharanv9735 Год назад +40

    Enga thalaivar Seemanukkum oru kaalam varumda...💥

    • @raghavs.r7294
      @raghavs.r7294 5 месяцев назад +1

      😂Kanavu kaanungal...
      Ini Annamalaiyin Kaalam ❤

    • @sunilkumar-ns5pl
      @sunilkumar-ns5pl 2 месяца назад

      ​@@raghavs.r7294no

  • @yogarajyogaraj9830
    @yogarajyogaraj9830 Год назад +3

    Kadavule Tamilnadu people's kaapathu pa😪😪

  • @ramyarathna3287
    @ramyarathna3287 Год назад +2

    It's like family function...

  • @tirumalkesavan8094
    @tirumalkesavan8094 Год назад +3

    ஐயா தயவு செய்து உங்கள் வேலை பாருங்க

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад +2

    அப்புடியே நீங்க செஞ்சிட்டாலும் அலுத்து அசந்து தான் போயிருவோம் 🤣🤣🤣

  • @subramanianthangamuthu7952
    @subramanianthangamuthu7952 Год назад

    Greetings

  • @vinothgopigengalraj
    @vinothgopigengalraj Год назад +1

    இது ஒரு புதிய தலைமுறை செய்தி

  • @g.thangamariappanhariganes9132
    @g.thangamariappanhariganes9132 Год назад +1

    பொங்கலுக்கு மது விற்பனை எவ்ளோ? தலைவரே...

  • @srimtiyazahmed6687
    @srimtiyazahmed6687 Год назад +1

    Assalamualaikum

  • @gowriseshadri
    @gowriseshadri Год назад +1

    They are so cute

  • @godrush6256
    @godrush6256 Год назад +2

    daddy son goals

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 7 месяцев назад

    எங்களை பிள்ளைகள் கவனிப்பதில்லை ரொம்ப கஸ்டம் படுகிறோம் ஐயா திரும்ப எங்களுக்கு பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் ஐயா

  • @dontmesswithme5
    @dontmesswithme5 3 месяца назад +1

    Ellam neram da🤦‍♀️

  • @42venkatesh
    @42venkatesh Год назад +19

    மன்னர் ஆட்சி...😂😂😂😂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @kumarsathish9725
    @kumarsathish9725 Год назад

    ❤❤❤

  • @maruthupandir2827
    @maruthupandir2827 Год назад

    🙏🙇

  • @Mad-s9s
    @Mad-s9s Год назад +8

    Apde ivaru vela senzhi kezhichiduvaru, ponga da DVD pasangala 😂

  • @mildmusic2757
    @mildmusic2757 Год назад +3

    Uday Anne Manithan padathula court scene la PT la yae sollitangu reference kudutharau. Ana APA purila epa purithu. Epdi guys epdi oru 200 rupee Ku evlo muttu kudukuringley. Ungalaku la gopi sudhakar troll dha da correct. Eppadiku palaya parambarai.😅

  • @irfanarfan1019
    @irfanarfan1019 11 месяцев назад

    👍

  • @rilwanmohamed3628
    @rilwanmohamed3628 Год назад

    😊

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Год назад

    Nice

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 Год назад +1

    பத்திரிகை வேற ஊடகங்கள் வேற வேற யா இருக்கட்டும் இருக்கட்டும். இது எல்லாமே உங்கள் சேனல் உங்கள் பத்திரிகை தானே. அப்ரோம் என்ன.

  • @Kpganesh
    @Kpganesh Год назад +1

    Neenga nallathu mattum sollunga. Mathadhu mathavanga kitta free ah pesa vidalanu theriyudhu. Kankaaniklam mudhalvaraga . avaroda appava advice mattum dha pannamudiyum. Thappu panna dhandana kedaikum nu solla porigla ? Adhu enakey theriyum mudhalvar avargaley avarukku theriyadha. So mudhalvar aavadhu unga kaila illa. Mr udhai nidhi viruppam.

  • @ramprasath7268
    @ramprasath7268 Год назад +2

    சில்மிஷ முன்னேற்றக் கழகம் இன்று முதல் ' சன்'ஸ் முன்னேற்றக் கழகம் ' என்று பெயர் மாற்றப்படுகிறது..

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm Год назад +1

    24 Hur wins Shop vachurukega kelavama erukku..serikkathiga pavam pala girls Life.. adikkaraga kevala pesaraga plzz Stalin sirrr close pannuga.. wins Shop 24 open erukku road Mall pakkathula erukku post office pakkathala mill road vachurukega kelavama erukku Balaji

  • @jasonraj8976
    @jasonraj8976 Год назад +2

    Tribute to savuku Sankar

  • @sureshthejesh2021
    @sureshthejesh2021 6 месяцев назад

    குடும்ப அரசியல் சூப்பர்

  • @premkumar9487
    @premkumar9487 Год назад +1

    Big Boss show 2021-2026🤣😂😅😁😆😀😃

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 Год назад +2

    Enthan..da..DMK...super..Thaliva...welcome...DMK..uthaya..anna

  • @mahalakshmis3478
    @mahalakshmis3478 Год назад

    Super

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr 6 месяцев назад +1

    ஒரு குடும்பமே ஒரே மேடையில்...அட கைதட்டுரவங்க யாருனு பார்த்தா.. அதெல்லாம் அவங்க பேரன் பேத்திகள் 😂😂😂😂

  • @jeyapandi8663
    @jeyapandi8663 Год назад +1

    இது அப்படி ஒன்னும் காமெடி இல்லை.

  • @rajaraja-qh4ne
    @rajaraja-qh4ne Год назад

    Puthiya thalamurai enpathai vida puthiya vidyal nalla channel pera irukkum...

  • @abdulhakkim257
    @abdulhakkim257 6 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @julin22493
    @julin22493 Год назад

    Stalin, Julin francis international king. Uthayanithi movie super.

  • @megalaimariya1749
    @megalaimariya1749 Год назад +1

    Ennake vetapatavakaluke utapuke sari illane nenaika sir utabu nallaruke manasu ore patiya irruke sir

  • @smartajay7643
    @smartajay7643 Год назад +5

    Annanuku orey vekkam dhan 😆😂

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 Год назад +4

    சிரிப்பு வரல

  • @karunannammal2125
    @karunannammal2125 Год назад +1

    ஓ இதான் கலாய்ச்சி தள்ளுறதா😐😐

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 Год назад +1

    சந்தோசமா இருகாங்க பா இவங்க