ஆண்டு முழுவதும் வருமானம் தரும் பல பயிர் சாகுபடி | What is POLYCULTURE Farming? உணவு காடு | Pamayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தாளாண்மை பண்ணை வடிவமைப்பு பற்றிய ரகசியங்கள் Food forest Multi layer farming adisil solai இது தான் அணி நிழற் காடு. உணவு காடு ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி • தாளாண்மை பண்ணை வடிவமைப...
    ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைக்கும் முன் இந்த அற கோட்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் | தாளாண்மை திரு.பாமயன் • ஒருங்கிணைந்த பண்ணை வடி...
    மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 40

  • @SURESHKUMAR-rd7gi
    @SURESHKUMAR-rd7gi 4 года назад +10

    இவர் நம் தமிழ்நாட்டின் சுபாஷ் பாலேக்கர்
    இவரை நாம் போற்ற வேண்டும்

  • @mechaniclife7468
    @mechaniclife7468 4 года назад +7

    நான் ஒரு விவசாயி 🌱🌿🌾🌳மகிழ்ச்சி😀😃😄

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 5 лет назад +15

    எந்தெந்த பயிரை எப்படி ஊடுபயிர் செய்யலாம்.எது எதோடு சேர்த்து வைப்பது.
    விவசாயம் காக்க இத்தனை விளக்கம் கூறும் நீங்கள் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • @balrajm2067
    @balrajm2067 5 лет назад +4

    அருமை ஐயா நன்றி

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +4

    Your information all very very very nice

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 3 года назад +4

    அய்யா தங்களின் பணி
    வரலாற்றில் இடம் பெறும்.

  • @sangeekrish785
    @sangeekrish785 5 лет назад +1

    Aya useful info.Papaya cultivation Pathi sollunga pls

  • @enakkuoruunmaiterincakanum
    @enakkuoruunmaiterincakanum 5 лет назад +3

    நன்று

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 года назад +1

    எங்க ஏரியா சாயல்குடி ராமநாதபுரம் மாவட்டம் , அங்கே 100 ஏக்கருக்கு மேல் நெல் தான் பயிரிடுவோம்

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +1

    No words to your channel

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +2

    Makkal mandaila nalla yaerurathu pola nalla sollureenga

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +2

    Good information

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +3

    Good sir

  • @ishak12354
    @ishak12354 5 лет назад +7

    Anna Uppu thanni yanna vivasayam saiyala......?video pogunga....!

    • @y_kesh
      @y_kesh 7 месяцев назад +1

      Coconut farming

  • @malarlakshan9120
    @malarlakshan9120 4 года назад +2

    Nan ivarin pannai arugil vasikkiren ippothu nan pannai vaikkum ennathil ullen...ivarai neril sathikkalama..nan irukkum idathil irunthu 40 mins travel

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      அய்யாவை நீங்கள் தாராளமாக நேரில் சந்திக்கலாம் டீ கல்லுப்பட்டி அருகில் அடிசன் சோலை எனும் பெயரில் அவரது பண்ணை உள்ளது

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 3 года назад

      @@SirkaliTV மன்னிக்கவும் அடிசில் சோலை...நான் அய்யாவின் கார் ஓட்டுனர்

  • @indirab7157
    @indirab7157 3 года назад +1

    Good Idea

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +1

    Sundarapandiyan anna neenga tha Entha channel muthuku yaelumbo

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +1

    இயற்கை வழி வேளாண்மை

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 2 года назад

    Shadow liking plants name please

  • @INDIANVOLLEYBALL
    @INDIANVOLLEYBALL 5 лет назад +1

    Gud

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +3

    Iam your loveable fan

  • @indirab7157
    @indirab7157 3 года назад +1

    Oh

  • @vejacreation3.390
    @vejacreation3.390 5 лет назад +1

    👍 👍 👍 👍

  • @chennaimadurai2783
    @chennaimadurai2783 4 года назад

    Sir pls talk about cardamon..

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      sure will do after lock down

  • @shankarthirumani4431
    @shankarthirumani4431 5 лет назад

    Sir please give details of your course and class I am interested in join thanks

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      will inform

    • @dhasarathan1000
      @dhasarathan1000 4 года назад

      Sir I need Sagupadi puratchi book Tamil version. Guide me where do I get.

  • @vimalthurai
    @vimalthurai 4 года назад

    hi i