இயற்கை வேளாண்மை பற்றி விஞ்ஞானி பாமயன் கூறும் அறிவுரைகளை பாருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 18

  • @kumarpraga5313
    @kumarpraga5313 5 лет назад +3

    நாம் வெற்றியை நோக்கி செல்கிறோம்...

  • @realestatepondicherry818
    @realestatepondicherry818 3 года назад +1

    Sir...kelvi கேட்பவர்களுக்கு மைக் கொடுத்து இருக்கலாம்...

  • @pandithurai1737
    @pandithurai1737 3 года назад +1

    அய்யா நான் திருவாரூர் மாவட்டம் தங்கள் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனக்கு தெரிய படுத்தவும்...

  • @ramasamyv4861
    @ramasamyv4861 3 года назад

    Good

  • @deenatgroup532
    @deenatgroup532 4 года назад +1

    Organic food work out-healthy life style

  • @MS-dc9tx
    @MS-dc9tx 4 года назад +4

    அவரது வகுப்பில் கலந்துகொள்வது எப்படி? அவரது தொலைபேசி எண் வேண்டும்.. நன்றி

    • @Rajkumar7276-j1b
      @Rajkumar7276-j1b 3 года назад +1

      Podigai pannai velaigal nadanthu varugirathu....viraivil thagaval solgiren

    • @MS-dc9tx
      @MS-dc9tx 3 года назад

      @@Rajkumar7276-j1b நன்றிங்க

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 года назад +3

    இலைகளை கொட்டும் தாவரங்கள்,குப்பை என்று கூறாமல் வளர்தால் அதிக உரத்தை உருவாக்கலாம்.உ.தா,.முங்கீல் ,பலா,நாவல்,சப்போட்டா,கொய்யா .

    • @rajappashama6247
      @rajappashama6247 4 года назад

      Moongil ilai makkaadhu enbadhuen anubavan. Athai makka seivadhu eppadi?

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 года назад +2

      @@rajappashama6247 குப்பை குழி அமைத்து மக்கவைத்து ஆண்டுக்கு ஒரு முறை கொட்டுவது தமிழக பாரம்பரியம் ,புஃகோகோ ,அனுபவப்படி இலைக்குவியல் அல்லது இலை, குச்சிகளால் ஆன மேடு போதுமானது ,சோதித்து பார்த்தேன் நல்ல பயன் உள்ளது ,மாடித்தோட்டமும் இப்படி செய்யலாம் ,குறைவான மண் ,தொட்டியின் பளுவை மிக குறைத்து விடுகின்றது .தாவரங்களின் கழிவு தொகுப்பே முக்கியம் உரம் ,மண் இரண்டாம்பட்சமே,. மக்கவேண்டிய அவசியம் ,காத்திருப்பு அவசியமில்லை. நன்றி .

    • @rajappashama6247
      @rajappashama6247 4 года назад

      @@vichufoodvlogs nanri matra ilai kku yes... Moongil ilai kku seidheergala??? Makkuchaa??

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 года назад +2

      @@rajappashama6247 மூங்கில் கழி ,இலை,இதில் உங்களுக்கு குழப்பமா?, நான்கு நாட்களில் தூள்தூளாகக்கூடியது மூங்கில் இலை,பெரிய மரத்துன்டங்கள் ,தேங்காய் சிரடு போன்றவற்றை அடி மட்டத்தில் இடுங்கள், மக்கும் காலத்தை நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், அதில் உற்பத்தியாகும் உயிரிகளே முக்கியம்.