🙏🙏🙏வணக்கம் டாக்டர் இந்த வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி மேலும் இந்த நோயை பற்றி நிறைய மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை இந்த வீடியோ அனைவருக்கும் தசை சிதைவு நோய் என்றால் என்ன ஒரு புரிதலை உருவாக்கும் ஒரு விழிப்புணர்வு வீடியோவாக கண்டிப்பாக இருக்கும். thank you Dr.Vinoth Kumar sir. 🙏🙏🙏
Hi sir.... Yenakku leg ankle fracture 4 month aagiduchu ...Ippo yannala normal aa nadaka mudiyuthu aana kaal veenguduthu night sleep pannitu morning yalumbothu veekam vathiduthu ..Pls konjam detail sollunga
நான் பேங்க்ல வேலை பாக்குறேன் எனக்கு ஒரு 25வயதில் இருந்தே மாசுல்ஸ் நோய் உள்ளது (jonitic propleam )இதற்கு சரியான சிகிச்சை வேண்டும் உங்களை எங்க பார்க்கணும் அட்ரஸ் சொல்லுங்க
Hello sir, My brother in law diagnosed with DMD at the age of 30 only.. Its been 12 years now.. He couldn't walk and hold things.. he fed up with his life not taking medicine and exercises.. Does this pass on to his son age 15now?
Sir ungala samiya ninachu kekuren intha one weeks than enpaiyanukku intha pirachana irukarayhu therium sir en paiyanukku oru mudivu sollunga sir detail solunga sir pls sir
Vanakkam, DMD குணப்படுத்த மருந்துகள் கிடையாது, மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் வலியை குறைக்க, மற்றும் தீவிரத்தை தள்ளி போட மட்டும் தான். Dr Madhan Jeyaraaman, MS ORTHO , இவர் சென்னையில் stem cell சிகிச்சை செய்கிறார். அவரை தொடர்பு கொள்ளவும் - 83106 00785.
Sir ur words r very clear my son affect by muscular dystrophy I need any association for this in chennai for doubt s ....any we need support for this diseases.....
Vanakkam, People of Muscular Dystrophy Association , Chennai , please contact Mr .Jeyaprakash secretary , mobile : +91 9786008805. Neraya awareness programme conduct panranga mam.
Sir en son nu ku fever vantha call nadaka mudiyala. Cpk panna athigam. Fever cure ana priraku normal agitan. Avanukum mici virus problem nu doctor sonnanga sir please tell me. About this problem
Sir my bay 3,5 year old she suffering from gbs syndrome from 8 months , ivg injection 💉 also given she doing daily physiotherapy but right leg 🦵muscle was very week very different between right leg and left leg, right leg foot as very week sir eny treatment for leg muscle growth without physiotherapy
Sir small doubt nalla walk panna mudithu daily work pakara.. I find it difficult to mechanize if I sit down ... unable to climb high stairs ...pls rply what kind disease
I'm 2.1/2 sir Thudai Paguthil Musculs Chinna tha iruukunu test Pannum sir..cpk test Pannainga..76 irundhadu..sir normal Sonnainga piucrila varuma sir..
Sir ennoda husband ku intha problem konjam iruku avarnala sit panna sudden haa ezhunthuka mudiyathu and step 2 3 steps late eruvaru then aparam normal la step eruvaaru ..enaku 1 year la boy baby irukan avanukum intha problem vanthudumnu bayama iruku .... ethavathu test eduthu pakkalama sir en payanuku pls reply ...
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Hi sir Papa Ku 4 years she is not able to walk properly,genitic test la LGMD classification la uncertain significant nu vanthuruku. Physiotherapy kuduthutu irukom confirm LGMD ah sir.
Common illainga, but varalam. But intha age la muscle development complete aagirukkum. So symptoms minor ah than irukkum. Genetic testing ka thaan confirm panna mudiyum
Vanakkam, thangal pathivu thavaru enbatharkaga solla villai.. , muscular dystrophy noyin arikurigal kuraikkum marunthugal America vil irukku ,aanaal athan vilai pala latchangal.. Innum Gene therapy research la thanga irukku. India la oru marunthu research la irukku.
Sir yenaku birth leye leg la problem iruku now my age 22 yenanala steps la yera kastama irukum running varadu kila vukanda yendurika kastama irukum yarachu lita touch panagana keela vilinduruven iduku enda vagaiyana disses soluga sir and any medicine iruka sir
சார் நான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணின் தம்பிக்கு இந்த நோய் உள்ளது இதனால் என் மனைவிக்கோ அல்லது எனக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்கோ எதும் பாதிப்புகள் இருக்குமா என் மனைவிக்கு எந்த குறைபாடும் இல்லை
வணக்கம், இது x - linked வகையாக இருக்கலாம். ஒவ்வொரு பிரசவத்தின் போதும்,சிசுவின் மரபணு பரசோதனை செய்வது நல்லது. Genetic testing பரிசோதனை செய்தால் தான் carrier Gene இருக்கா என்பதை அறிய முடியும்.
@@UllangaiyilMaruthuvam ஆனால் என் மைத்துனருக்கு நீங்கள் முதலில் சொன்ன வகை பாதிப்பு உள்ளது அவருக்கு வயது 12 என் மனைவி நன்றான உடல் பக்குவம் உடைய ஒருவர் என்
டாக்டர் வணக்க டாக்டர் wife,ku ஒரு சாஃப்டா ஸ்கின் இருக்குது அதை லைட்டா கிள்ளினாலே உடனே வீங்கி போகுது சின்னதா ஒரு இடத்துல இடிச்சாலும் ரத்தம் கட்டி போது இது என்ன பிராப்ளமா இருக்கும்
Vanakkam ,கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@@UllangaiyilMaruthuvam என்மகன் 5years old DMD iruku, epadi treatment edupadu,unga மூலமாக place sollunga sir, I'm srilanka 22.5.2022 Chennai வருகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏 இதற்கு தீர்வு எங்கு இருந்தாலும் சொல்லுங்க sir, naan பிச்சை கேகுறேன்,,🙏🙏🙏🙏
Hi sir. I have two son's. But my younger son had MD died at age of 3 sir. Now my elder son age is 11 but he is normal. Let me know need to take any test for my elder son?
Vanakkam, without Genetic testing it's not possible to confirm the problem. If he has symptoms or if u want to confirm it , consult a Paediatrician/ Rheumatologist and request for genetic testing to rule out muscular Dystrophy
Sir en baby ku 15 month aaguthu nikara but ethachum support oda tha nadakara ethum problem ah en baby ku.. Doctor ah consult pannom avar problem illa late ah nadapanga nu soldranga. But enaku bayama eruku
@@UllangaiyilMaruthuvam okay sir enakku both eye intha problem irukku two years ku before left karuvizhi change pannitten ippo right karuvizhi change panna solranga .....atha
Eye specialist thaanga ithai pattri opinion athara mudiyum. Ithu rare genetic disease, corneal transplant thaanga only option , romba severe type la result kammiya irukkalam.
என் மகனுக்கு 1வயசு 3மாதம் ஆகுது உட்க்காரமடும் செய்வான் நடக்க மாட்டான் development delay nu sonanga டாக்டர் microchepaly nu சொல்லுரங்கா நடக்க லேட் ஆகும் னு சொல்லுரங்கா இத பத்தி சொல்லுங்க pls pls
*PEOPLE OF MUSCULAR DYSTROPHY ASSOCIATION inviting you to a scheduled Zoom meeting.* *Topic: Awareness about Muscular Dystrophy and Orthopedics related information.* *Time: Feb19, 2022-04:00PM India* Join Zoom Meeting us05web.zoom.us/j/3797332006?pwd=K2owQ1dhUWg4c1JZemRaR1Q2OWVvUT09 Meeting ID: 379 733 2006 Passcode: 1234
En papa 2vayasu sir....ava calf muscle tight and normal ah vida konja perusa iruku aana rempa tight ah irukku sir...motion sitting la papa vala utkara mudiyala mostly standing la tha irupa play pannuva sir.... walking sometimes toe and running fully toes sir balance ilama tha run pannuva.... jumping Panna sonna apdiyea nippa...ithellam pakum pothu DMD symptoms polaiyea iruku sir please reply sir
@@UllangaiyilMaruthuvam pannom sir cpk test pannom 1st 717 irunthathu after one month 160 cpk level...nalaiki genetic test kudukka sollirukanga sir....
ஐயா வணக்கம் எனக்கு மயோபதி உள்ளது முதுகு எலும்பு வளைந்து உள்ளது என்னால் ஒருவரை பிடித்துதான் நடக்க முடியும், இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் க்கு குழந்தைகள் பிறந்தால் அவர்களையும் பாதிக்குமா ஐயா எனது வயது 25
வணக்கம், Myopathy நோய்கள் குடும்பங்களில் பரவும் வாய்ப்புள்ளது. ஓவ்வொரு பிரசவத்தின் போது மரபணு சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது - ruclips.net/user/shortsqxgQI1a4OAQ?feature=share
சார் எனக்கு FSHD muscular dystrophy உள்ளது 30 வயது திருமணம் ஆகி எனது மனைவி 3 மாதம் concevie ஆக இருக்கிறாள் குழந்தைக்கு FSHD muscular dystrophy வராமல் பாதுகாக்கமுடியுமா ஏதேனும் latest treatment உள்ளதா
Hello sir enn sister kku operation panni delivery aachu 30 days complete but ippo avangala nadakka mutiyala full body weight ahh irukku appatinu soltranga flesh all numbness sir
பெரியவர்களுக்கு இப்படி வருமா? எனக்கு cervical lumbar spondylosis உள்ளது எனவே இரண்டு கைகள் தசைகள் குறைந்து மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன ஏதேனும் ஆறுதலாக கூறவும் டாக்டர் மிகவும் நன்றி
வணக்கம், தங்களுடைய MRI report whatsapp செய்யவும், compression குறைவாக இருந்தால் கண்டிப்பாக physiotherapy மற்றும் மருந்துகள் எடுத்தாலே போதும், அதிகம் இருந்தால் தான் அறுவைசிகிச்சை தேவைப்படும்.
Vanakkam , every one hour bed la sitting or lying position ah change pannunga ,if possible use air mattress or water mattress. Bed sore inimel varama prevent pannalam. Passive and active exercises kudunga
Hi sir yennoda son 3 year ah night Avan oda kal valiku romba alukuran 2 vayasula irunthu one week one or two time ippadi night alukuran antha tima avanala nadaka mutiyala hospital la kattinom avanaka onnum illanu sollranga ninga sollra Pola yenoda son ethavathu problem irukuma sir. Unga video partha appuram yenaku romba payama iruku sir romba Kastama iruku sir. Yenoda paiyan ethavathu doctor iruntha sollunga sir. Plzzzzz sir. Yenaku Amma appa. Yarum illa sir yellame paiyan than avanuku ippadi alukuran. Plzzzzzz sir doctor iruntha sollunga sir
Sir vanakkam. Enoda 6agela kilavillunthu back side neck left side nerves cut agitu so operation pannanga Aprm than enala nadakkamudinthathu.. Aprm left side back hip kila Oru operation num pannirukkanga sir.. Straight ah nikkumpothu normal ah ila Enoda standing la... Left irangiium right Knjm ethium iruku walk pannum pothum Knjm left side la legah eluthu nadakkurenu sluvanga ethalam sariaaga vali irukka treatment edutha report lam ila....ethum exercises irukka iruntha standing bose ah straight ah agamudiuma pls reply sir ipom my age 28..cure aga way irikka
வணக்கம் 🙏 சார். எனக்கு muscular dystrophy இருக்கு சார். Myotonia congenita எனக்கு 2 ஜீன்களில் பாதிப்பு உள்ளது. எனது முதல் குழந்தை பெண் குழந்தை சார். பெண் குழந்தைக்கு 3 வயதாகிறது. இது வரை பதிப்பு இல்லை. இனி எனக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிக்குமா ? பாதிக்காமல் தடுக்க முடியுமா? தயவு செய்து கூறுங்கள் சார்
Next baby plan panrathukku munbu hospital treatment edutha pathikkatha mathiri panna mudiyuma sir. Wife ku treatment panna varama thadukka mudiyuma sir. Please tell me sir
@@UllangaiyilMaruthuvam Next baby plan panrathukku munbu hospital treatment edutha pathikkatha mathiri panna mudiyuma sir. Wife ku treatment panna varama thadukka mudiyuma sir. Please tell me sir
Sir vanakam en sonuku heritatry spastick paraplegia nu genetick testla vanthuruku ithu muscular dystrophya mara vaipiruka muscular dystrophy ku thaniya test edukunuma
எனக்கு 22. எனக்கும் இந்த muscular dystrophy உள்ளது. இதை முழுமையாக குணப்படுத்த இயலுமா மற்ற நபர்களை போல இயங்க முடியுமா. உங்களது பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்
வணக்கம், Muscular Dystrophy மரபணு தொடர்பான நோய், இதை குணப்படுத்த மருந்துகள் கிடையாது, தசைகள் தளர்ந்து போவதை தள்ளிப்போட தான் மருந்துகள்/ சிகிச்சைகள் உதவும்.
@battleswue1628 ithu normal kedaiyathu , enna problem nu mattra tests la thaan confirm panna mudiyum. Nerla parkamal enna problem nu solla mudiyathunga.
@@UllangaiyilMaruthuvam sorry doctor.. Rhabdomyolysis nu sonnanga and test ku mutha naal statin potrunthen.athu kooda reason a irukkalam.ipa methylprednisolone 4mg podren.again test edukku poga mudiyala..athan keten.reply pannathukku kodi nanrigal.இது அபாயகரமான அளவா அல்லது இந்நேரம் நார்மலாயிருக்குமா?ரொம்ப குறைஞ்சிட்டா என்ன ஆகும்னுதான் பயமாயிருக்கு.
Value athigama irukku, ithai Mattum vechu severe problem ah illaiya nu solla mudiyathu, tests eduthal thaan reduce aagiyirukka nu theriyavurum, renal function test uh thevai. Unga doctor kitta follow pannunga.
super sir. thank you for muscular dystrophy video new updates sir it's very useful video thank you thank you Dr.Vinoth Kumar sir.👏👏👏🤝🙏🙏🙏
🤗🤗🤗🤗🙏🙏
🙏🙏🙏வணக்கம் டாக்டர் இந்த வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி மேலும் இந்த நோயை பற்றி நிறைய மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை இந்த வீடியோ அனைவருக்கும் தசை சிதைவு நோய் என்றால் என்ன ஒரு புரிதலை உருவாக்கும் ஒரு விழிப்புணர்வு வீடியோவாக கண்டிப்பாக இருக்கும். thank you Dr.Vinoth Kumar sir. 🙏🙏🙏
நீங்க நல்லா இருக்கணும் சார் எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொன்னதுக்கு
🙏🤗
வாழ்க வளமுடன் அண்ணா மிகத் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் நன்றி
வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍🏼
Tnq u so much sir. Arasiyalarkkum aanmeegavaathikalukkum enge theriya pogirathu engal vedhanai.
🙏🙏🙏👍🏼
Sir enagu idathu kai thasai kuranthu kondea varukirathu enagu 38 year's aguthu 2 girl baby irukanga enagu enna panrathunu therila enagu oru solutions solluga doctor pls
Local doctor ah consult pannunga, nerla paarthal thaanga enna problem nu solla mudiyum
எல்லா வயதினருக்கும் ஜீன் தெரப்பி வந்து இருக்காம் தசை சிதைவு நோய் கு அதைப்பற்றி வீடியோ போடுங்க சார்
Upload panrenga
Sir SMA patthi oru video poddunka sir type off SMA
Already irukkunga - ruclips.net/video/ml5w2IduxGA/видео.html
Very useful information sir, Thank u
👍🙏
Sir I need help ga eanaku metachromatic leukodystrophy MLD patthi explain pannunga sir pls
Illainga , recent NMC guidelines padi inimel only Bone and spine problem pathi mattum thaan upload panna mudiyum
Clear information sir. Thankyou so much sir.
🙏🙏🤗🤗👍🏼
Thank you sir Good explanation.
👍🙏
MRI la intha problem teriyuma sir
Illainga, MRI la muscle problem irukku mattum thaan solla mudiyum.
சார் இந்த நோயை குணப்படுத்த முடியுமா எனக்கு நீரொலஜி நெஞ்சு படபடப்பு பொடன வழி டெய்லி மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன் சார்
பல வகைகள் உள்ளான, வலியை குறைக்க முடியும், குணப்படுத்த மருந்துகள் இல்லை.
Hello sir எனக்கு muscular dystrophy problem இருக்கு ஆனால் GYM க்கு போனால் சரி ஆகுமா my age 31 please tell me sir
வணக்கம், இது மரபணு பிரச்சனை, உடற் பயிற்சி செய்வதால் தசைகள் வலிமை பெரும் ,ஆனால் இதில் ஏற்படும் சிதைவுகளை தவிர்க்க முடியாது.
My son 7 years LGMD Distroclycnopathy C7 type sir.. Ithu yepdi ssir affect pannum any solution pls pls
Vanakkam , muscle weakness ku yetra maathiri physiotherapy, muscle strengthening exercises and hydrotherapy start panrathu nallathu. Nearby pediatric neurologist ah consult pannunga
Sir enaku lgmd iruku sir .enaku1year la girl baby iruku en baby kum irukumanu payama iruku ethavathu symptoms vachu kandupidika mudiuma sir
Symptoms ah vechu mattum solla mudiayathunga , test la thaan confirm panna mudiyum .
My brother affected sir please etha pathi ungalda konjam personal la peshanum sir
Vanakkam, contact through telegram or Instagram link
Nanriayananri vanakkam vallthugal
👍🙏
Hi sir....
Yenakku leg ankle fracture 4 month aagiduchu ...Ippo yannala normal aa nadaka mudiyuthu aana kaal veenguduthu night sleep pannitu morning yalumbothu veekam vathiduthu ..Pls konjam detail sollunga
Vanakkam, post fracture ,namma activities kammiya irunthal ,intha maathiri venous stasis nala veekam yerpadalam. Regular activities pannum pothu automatic ah reduce aagirum. Night thoongum pothu, affected ankle ku pillow support seithu elevation pannunga. Morning elunthavudan ankle ah nalla move pannunga. Ithanal venous stasis ah reduce pannalam
Sir myson 21 y eye mussels handsmussels wwknes startede good walk running mussels problam sari pannamudiyuma
Consult a pediatric neurologist/ Rheumatologist ,they will guide about prognosis
Sir janitic DNA test conform myopathi 11 enna tablet kodukalam
Tdy I am watch video very usefull ..tq
🤗🤗👍
Sir ...
Stem cell therapy treatment enga pandranga sir???
Chennai la neraiya institutes la panraanga. Dr Madhan Jeyaraman, Sri Lalithambikai medical college, Chennai la panraaru.
நான் பேங்க்ல வேலை பாக்குறேன் எனக்கு ஒரு 25வயதில் இருந்தே மாசுல்ஸ் நோய் உள்ளது (jonitic propleam )இதற்கு சரியான சிகிச்சை வேண்டும் உங்களை எங்க பார்க்கணும் அட்ரஸ் சொல்லுங்க
நான் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்கிறேன், உங்கள் ஊரில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்.
Hello sir,
My brother in law diagnosed with DMD at the age of 30 only.. Its been 12 years now.. He couldn't walk and hold things.. he fed up with his life not taking medicine and exercises..
Does this pass on to his son age 15now?
Vanakkam, Father to son transmission is generally not possible ,ithu X - linked type of disease.
🎉
Fshd muscular dystrophy இதைப் பற்றி சொல்லுங்க சரி பண்ண முடியுமா tell me sir
வணக்கம், இதுவும் மரபணு நோய்தான், இதை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் இல்லை. தசைகள் அழிவதை தள்ளிப்போட தான் மருந்துகள் உள்ளது.
Sir vanakam ennaku 2 sons Periya paiyanuku DMD, sinna paiyanuku irukumo aptingara payam uruku ataha eppati clear pannarathu
Vanakkam, genetic testing seithal thaan theriya varum.
Sir my wifeku bloodla cpk level adhigama 800 iruku sari panna mudiyums please sollunga sir
Vanakkam, muscle injury irunthal ippadi CPK athigam aagum, aanal atharkku pala karanangal irukku, muraiyaga parishodhanai seithaal thaan theriya varum, Rheumatologist ah consult pannunga
Thank you sir
Sir am 35 year female...lgmd type start at my 13years..
Regular strengthening exercises pannunga, local ortho doctor ah consult pannunga
Hi sir is this a hereditary disease?
Vanakkam, yes it's an inherited hereditary disease.
டாக்டர் குழந்தைகளை தாக்கும் வேதனையான வியாதி இறைவனை வேண்டுகிறேன்
🙏🙏🙏
Sir my son ku CK nac value 294 vanthrukku.muscular distropy a inga sir
Vanakkam, ithu verum nonspecific test thaanga, muscle biopsy seithal thaan theriya varum.
Geneatic test la likely patheogenic nu vanduruku.
DMD
X RECESSIVE
Ok , local doctor ah consult pannunga.
Sir ungala samiya ninachu kekuren intha one weeks than enpaiyanukku intha pirachana irukarayhu therium sir en paiyanukku oru mudivu sollunga sir detail solunga sir pls sir
Vanakkam, muscle biopsy moolam thaanga confirm panna mudiyum, local ortho doctor or Rheumatologist ah consult pannunga.
Super information tq sir
🙏🙏🙏✌️
Am Bmd patient sir age 35 years old
Bmd started in my 12 th age sir
Sir yenaku 43 age 3varusama thodaiyil ulla thasai ipdi aayiruku ithuku unavil yethavathu maatam kidaikuma pls
Vanakkam,athiga protein rich foods edunga, regular physiotherapy exercises mukkiyam.
Muscular chinna thaa iruntha DMD varuma sir..Pls reply
Vanakkam, muscle size kum DMD kum thodarbu illai. Mattra diseases layum yerpadalam.
Vira intha dis a irukkum solluinga Pls
Sir down syndrome ku pannina chromosome test la indha muscular dystrophy pathi kandu pudika mudiyuma
Vanakkam, Down syndrome test la Down Syndrome irukka , illaya nu Mattum than therinjukka mudiyum.
My brother affect in 15 years before now bed only
Only speak
No body work in the parts
My parents aged people
How to relieve ??????
Muscular Dystrophy oru progressive genetic disease, ithai cure panna mudiyathu. Early ah physiotherapy and Medicines edutha muscle damage agura duration ah thallipodalaam.
Sir, indha test name sollunga sir pls🙏
வணக்கம், 1.CPK ENZYME ESTIMATION
2. Muscle biopsy testing for Muscular Dystrophy
Thank u sir
Bro! வணக்கம், என் மகன் 5years 6month , DMD இருக்கு இதை குணப்படுத்தலாம்,நான் சிறிலங்கா,22.5.2022 அப்போலோ channai hospitaluku வாரேன் pls answer 🙏🙏
Vanakkam, DMD குணப்படுத்த மருந்துகள் கிடையாது, மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் வலியை குறைக்க, மற்றும் தீவிரத்தை தள்ளி போட மட்டும் தான். Dr Madhan Jeyaraaman, MS ORTHO , இவர் சென்னையில் stem cell சிகிச்சை செய்கிறார். அவரை தொடர்பு கொள்ளவும் - 83106 00785.
@@UllangaiyilMaruthuvam thank you
Limb Dystonia pathi solunga sir pls pls pls help my child
Vanakkam, kandipaga varum naatkal la oru Thani video la vilakkugiren 🙏👍🏼
Hand la mattum muscle loss iruku sari panna mudiyuma.24 years aghuthu
Enna problem nu theriyanum, local ortho doctor ah consult pannunga.
@@UllangaiyilMaruthuvam Ortho,muscle,nerve scan pannitom.Ulnar tunnel syndrome
Sir yen thambi intha problem eruku 21age old avan nadaka mattum thaan mudiuthu
Vera yentha activities avanala seiya mudiyala plz help him 🙏🙏🙏
Vanakkam, Rheumatologist or Neurologist ah consult Pannunga, antha type nu genetic testing la thaan theriya vaarum, athai poruthu physiotherapy & mattra treatment edukkanum.
Sir ur words r very clear my son affect by muscular dystrophy I need any association for this in chennai for doubt s ....any we need support for this diseases.....
Vanakkam, People of Muscular Dystrophy Association , Chennai , please contact Mr .Jeyaprakash secretary , mobile : +91 9786008805. Neraya awareness programme conduct panranga mam.
Sir en son nu ku fever vantha call nadaka mudiyala. Cpk panna athigam. Fever cure ana priraku normal agitan. Avanukum mici virus problem nu doctor sonnanga sir please tell me. About this problem
Vanakkam, itharku MIS-C nu solluvom. Ithanudaiya explanation : ruclips.net/video/uvwVTwUjGAY/видео.html .
Thank u sir
🤗🙏🙏👍🏼
Sir my bay 3,5 year old she suffering from gbs syndrome from 8 months , ivg injection 💉 also given she doing daily physiotherapy but right leg 🦵muscle was very week very different between right leg and left leg, right leg foot as very week sir eny treatment for leg muscle growth without physiotherapy
Without examination cannot comment on the prognosis or treatment. Consult a local orthopaedician.
Sir small doubt nalla walk panna mudithu daily work pakara.. I find it difficult to mechanize if I sit down ... unable to climb high stairs ...pls rply what kind disease
Vanakkam , thigh muscles weakness irunthal ippadi yerapalam ,but verum 1 symptom ah vechu ithu than disease nu confirm panna mudiyathu. Blood test and physical examination mukkiyam. Potassium and Calcium kammiyaga irunthal kuda ippadi yerpadalam .
@@UllangaiyilMaruthuvam tq for rply sir
@@UllangaiyilMaruthuvam adrees plz 🙏 I'm vaani u
Vanakkam, nan Maharashtra la work panraen, details about section la irukku in channel page.
I'm 2.1/2 sir Thudai Paguthil Musculs Chinna tha iruukunu test Pannum sir..cpk test Pannainga..76 irundhadu..sir normal Sonnainga piucrila varuma sir..
Vanakkam, intha report ah vechu at present status ah solla mudiyum, future prediction solla mudiyathu
Pls sir muscular cinna thaa iruntha muscular destroy... Varuma....
Illainga, appdi ethum kedaiyathu.
Sir ennoda husband ku intha problem konjam iruku avarnala sit panna sudden haa ezhunthuka mudiyathu and step 2 3 steps late eruvaru then aparam normal la step eruvaaru ..enaku 1 year la boy baby irukan avanukum intha problem vanthudumnu bayama iruku .... ethavathu test eduthu pakkalama sir en payanuku pls reply ...
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Hi bro , enaku BMD ithuku naan Methycobalamin, & Region cabs eduthu varukiren ithu mattum pothuma or vera medicine edukkanum? Reply pls
Vanakkam, ithu multi vitamin supplements thaanga , ithanal periya maatram yerpattathu, Rheumatologist ah consult pannunga, examination seithal than medicine prescribe panna mudiyum.
Sir, ennoda son Age 3 and half years , run and jump panna matran , apdiye run pannalum very slow, test panni pakkalaama sir .
Vanakkam, pediatrician ah consult pannunga, thevai irunthal avanga tests advice pannuvaanga
Romba nandri sir🙏
Hi sir my son 3years old thodai paguthil ulla muscles chinna thaa kaana padudu... muscular distopy irukkuma sir
Vanakkam, nearby pediatrician ah consult pannunga,proper examination thaan problem irukka nu theriya varum, if required avanga testing advice pannuvaanga.
Muscle chinna thaa iruntha DMD varuma sir Pls reply
Hi sir Papa Ku 4 years she is not able to walk properly,genitic test la LGMD classification la uncertain significant nu vanthuruku. Physiotherapy kuduthutu irukom confirm LGMD ah sir.
Vanakkam, neenga solra report la confirm nu ah ethum mention pannala , uncertain nu than sollringa.
super doctor
🤗🙏🙏
26la DMD varuma sir pls reply
Common illainga, but varalam. But intha age la muscle development complete aagirukkum. So symptoms minor ah than irukkum. Genetic testing ka thaan confirm panna mudiyum
Thank you sir
🙏🙏🙏✌️😊
@aila_anam4:hi doctor என் மகளுக்கு சதைகரைகின்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு மரு ந்து உள்ளதா?
நேரில் பரிசோதனை செய்தால் தான் பிரச்சனை பற்றி சொல்ல y, அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
Enikumundu sar
Enna type nu confirm Pannunga, proper physiotherapy edunga.
Nice sir super
🤗🤗🤗🙏
Bby birth appo test panna ethu irukanu therinjikamudiyuma sir
Symptoms and family history irunthal mattum muscle biopsy test eduthal pothum.
Ithargana marunthu ipothu irupathaga kelvi patten
Appadi entha marunthum India la illai.
@@UllangaiyilMaruthuvam ooh!! Tq sir
Vanakkam, thangal pathivu thavaru enbatharkaga solla villai.. , muscular dystrophy noyin arikurigal kuraikkum marunthugal America vil irukku ,aanaal athan vilai pala latchangal.. Innum Gene therapy research la thanga irukku. India la oru marunthu research la irukku.
@@UllangaiyilMaruthuvam en uravinar pen oruvarukku intha pathipu irukirathu 3 m vagai dystrophy samipathil swasa prachanai erpattu sare seithu vanthom maruthuvargal ithayathi brachanai illai entru korinar mochi thinarl brachanai 1 aandukalala atikadi varukirathu
Nangal ungalai neril santhika virumpukirom
Sir yenaku birth leye leg la problem iruku now my age 22 yenanala steps la yera kastama irukum running varadu kila vukanda yendurika kastama irukum yarachu lita touch panagana keela vilinduruven iduku enda vagaiyana disses soluga sir and any medicine iruka sir
Examination pannama enna disease nu solla mudiyathu, proper ah nearby orthopedic doctor ah consult pannunga
சார் நான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணின் தம்பிக்கு இந்த நோய் உள்ளது இதனால் என் மனைவிக்கோ அல்லது எனக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்கோ எதும் பாதிப்புகள் இருக்குமா என் மனைவிக்கு எந்த குறைபாடும் இல்லை
வணக்கம், இது x - linked வகையாக இருக்கலாம். ஒவ்வொரு பிரசவத்தின் போதும்,சிசுவின் மரபணு பரசோதனை செய்வது நல்லது. Genetic testing பரிசோதனை செய்தால் தான் carrier Gene இருக்கா என்பதை அறிய முடியும்.
@@UllangaiyilMaruthuvam ஆனால் என் மைத்துனருக்கு நீங்கள் முதலில் சொன்ன வகை பாதிப்பு உள்ளது அவருக்கு வயது 12 என் மனைவி நன்றான உடல் பக்குவம் உடைய ஒருவர் என்
டாக்டர் வணக்க டாக்டர் wife,ku ஒரு சாஃப்டா ஸ்கின் இருக்குது அதை லைட்டா கிள்ளினாலே உடனே வீங்கி போகுது சின்னதா ஒரு இடத்துல இடிச்சாலும் ரத்தம் கட்டி போது இது என்ன பிராப்ளமா இருக்கும்
Vanakkam ,கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Will more than one gets affected in a family with this problem?
Yes , in each pregnancy there is chance . So better to do Genetic testing after conceiving.
உங்க adrees சொல்லுங்க sir plz
Vanakkam, at present Maharashtra la Shirdi kitta oru Medical college la work panrenga.
@@UllangaiyilMaruthuvam என்மகன் 5years old DMD iruku, epadi treatment edupadu,unga மூலமாக place sollunga sir, I'm srilanka 22.5.2022 Chennai வருகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏 இதற்கு தீர்வு எங்கு இருந்தாலும் சொல்லுங்க sir, naan பிச்சை கேகுறேன்,,🙏🙏🙏🙏
Doctor you look a like ms Dhoni
🙏🙏🙏🙏🤗👍
Definition super
Hi sir. I have two son's. But my younger son had MD died at age of 3 sir. Now my elder son age is 11 but he is normal. Let me know need to take any test for my elder son?
Any possible affect MD to my elder son?
Vanakkam, without Genetic testing it's not possible to confirm the problem. If he has symptoms or if u want to confirm it , consult a Paediatrician/ Rheumatologist and request for genetic testing to rule out muscular Dystrophy
@@UllangaiyilMaruthuvam thanks a lot sir.🙏
Sir en baby ku 15 month aaguthu nikara but ethachum support oda tha nadakara ethum problem ah en baby ku.. Doctor ah consult pannom avar problem illa late ah nadapanga nu soldranga. But enaku bayama eruku
Regular ah unga pediatriciam kitta follow up pannunga, progression ah vechu thaanga solla mudiyum.
Sir enakku muscular corneal dystrophy problem irukku Enna. Seivathu sollunga
Athu muscular illainga, macular Corneal dystrophy , genetic problem nala eye la yerpadura problem, ithukum muscular dystrophy kum sammantham illainga. Eye specialist doctor ah consult pannunga.
@@UllangaiyilMaruthuvam okay sir enakku both eye intha problem irukku two years ku before left karuvizhi change pannitten ippo right karuvizhi change panna solranga .....atha
Analum enakku parvai sariya theriyala ippo kuda kannadi use pannittu tha irukka
Eye specialist thaanga ithai pattri opinion athara mudiyum. Ithu rare genetic disease, corneal transplant thaanga only option , romba severe type la result kammiya irukkalam.
Tq sir
🤗🙏
Sir en paiyanuku iruku 11age ahkuthu ungata pesanum
Vanakkam, Instagram or Telegram link la reports anupunga
என் மகனுக்கு 1வயசு 3மாதம் ஆகுது உட்க்காரமடும் செய்வான் நடக்க மாட்டான் development delay nu sonanga டாக்டர் microchepaly nu சொல்லுரங்கா நடக்க லேட் ஆகும் னு சொல்லுரங்கா இத பத்தி சொல்லுங்க pls pls
வணக்கம், pregnancy அப்போ infection , சத்துகள் குறைபாடு, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கு.
@@UllangaiyilMaruthuvam sari sir இது மூளை வளர்ச்சி கம்மியா தான் என் மகன் இருப்பண்ணா சார் நடப்பானா சார் ப்ளீஸ் ரிப்ளை சார்
எந்த வகை பிரச்சனை என்று முறையான பரிசோதனை செய்தால் தான் தெரியவரும். குழந்தைகள் மருத்துவர் தான் இதை பற்றி பதிலளிக்க முடியும்.
Any friends here with Muscular dystrophy problem reply me friends i too with muscular dystrophy
*PEOPLE OF MUSCULAR DYSTROPHY ASSOCIATION inviting you to a scheduled Zoom meeting.*
*Topic: Awareness about Muscular Dystrophy and Orthopedics related information.*
*Time: Feb19, 2022-04:00PM India*
Join Zoom Meeting
us05web.zoom.us/j/3797332006?pwd=K2owQ1dhUWg4c1JZemRaR1Q2OWVvUT09
Meeting ID: 379 733 2006
Passcode: 1234
Me too
Me too
@@anbudanabbas6692 nanba neenga endha ooru
Me too
👏👏🙏👍
👍🙏
Any LGMD patient cure successfully 🙄?
Have u watched the video ?
@@UllangaiyilMaruthuvam I do not understand Tamil
LGMD is an inherited genetic ,it's not curable , medications , stem cell therapyand physiotherapy can slow the process and decrease the symptoms.
Stem cell therapy cure pannuma sir
Vanakkam, Stem cell therapy muscle strength ah increase pannum, pain relief kedaikkum, cure panna mudiyathu. Ithu genetic problem, Gene therapy innum invent panna for DMD
En papa 2vayasu sir....ava calf muscle tight and normal ah vida konja perusa iruku aana rempa tight ah irukku sir...motion sitting la papa vala utkara mudiyala mostly standing la tha irupa play pannuva sir.... walking sometimes toe and running fully toes sir balance ilama tha run pannuva.... jumping Panna sonna apdiyea nippa...ithellam pakum pothu DMD symptoms polaiyea iruku sir please reply sir
Vanakkam, DMD female babies ku chance romba kammi , first consult with a paediatric doctor , if required avanga tests advice pannuvanga👍🏼.
@@UllangaiyilMaruthuvam pannom sir cpk test pannom 1st 717 irunthathu after one month 160 cpk level...nalaiki genetic test kudukka sollirukanga sir....
@@UllangaiyilMaruthuvam her right leg la balance ye ila sir left leg stiff ah irukunu physiotherapist sonnanga
Cpk level many diseases la elevate agum ,genetic testing la than enna problem nu idea kedaikkum 👍🏼
Vanakkam, muscle power kammi anathu Nala ippadi irukkalam .
ஐயா வணக்கம் எனக்கு மயோபதி உள்ளது முதுகு எலும்பு வளைந்து உள்ளது என்னால் ஒருவரை பிடித்துதான் நடக்க முடியும், இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் க்கு குழந்தைகள் பிறந்தால் அவர்களையும் பாதிக்குமா ஐயா எனது வயது 25
வணக்கம், Myopathy நோய்கள் குடும்பங்களில் பரவும் வாய்ப்புள்ளது. ஓவ்வொரு பிரசவத்தின் போது மரபணு சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது - ruclips.net/user/shortsqxgQI1a4OAQ?feature=share
@@UllangaiyilMaruthuvam மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏🤗
சார் எனக்கு FSHD muscular dystrophy உள்ளது 30 வயது திருமணம் ஆகி எனது மனைவி 3 மாதம் concevie ஆக இருக்கிறாள் குழந்தைக்கு FSHD muscular dystrophy வராமல் பாதுகாக்கமுடியுமா ஏதேனும் latest treatment உள்ளதா
Vanakkam, prenatal testing la baby ku fshd irukka nu screening panna mudiyum. Chorionic villus sampling and Amniocentesis tests irukku.
Hello sir enn sister kku operation panni delivery aachu 30 days complete but ippo avangala nadakka mutiyala full body weight ahh irukku appatinu soltranga flesh all numbness sir
Vanakkam, Vein la thrombosis irukka chance irukku , immediate ah once unga doctor ah consult pannunga
My thambie death same ithey prlm
Let his rest in peace ❤️
பெரியவர்களுக்கு இப்படி வருமா? எனக்கு cervical lumbar spondylosis உள்ளது எனவே இரண்டு கைகள் தசைகள் குறைந்து மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன ஏதேனும் ஆறுதலாக கூறவும் டாக்டர் மிகவும் நன்றி
வணக்கம், தங்களுடைய MRI report whatsapp செய்யவும், compression குறைவாக இருந்தால் கண்டிப்பாக physiotherapy மற்றும் மருந்துகள் எடுத்தாலே போதும், அதிகம் இருந்தால் தான் அறுவைசிகிச்சை தேவைப்படும்.
பெரியவர்களுக்கு இப்படி வந்தால் அதனுடைய தாக்கம் குறைவாக தான் இருக்கும்.
@@UllangaiyilMaruthuvam நன்றி டாக்டர் இறைவன் கருணையும் அருளும் உங்களுக்கு என்றும் இருக்கட்டும்
Cure agave ila enna panarathu theriyala
Muscular Dystrophy oru genetic disease, ithai cure panna mudiyathu nu video la theliva solliruken, full video va paarthutu doubts kelunga.
Instagram link send pannunga sir
Telegram link : t.me/DrVinoth_youtube
instagram : instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&
Ullangaiyil_Maruthuvam insta Id
My son is affect from dmt. Last 6 month nikka kuda mudiama poitu. 6 months udambil புண் vara arambisidu. Cure agave illa. Pls idea
Vanakkam , every one hour bed la sitting or lying position ah change pannunga ,if possible use air mattress or water mattress. Bed sore inimel varama prevent pannalam. Passive and active exercises kudunga
My son death before 1 month. 9 years old
Sir enakku endha problem erruku 10 yearsa.eppo ennakku age 42 .quire aguma
Vanakkam, ithu genetic disease cure panna mudiyathu. Medicine and physiotherapy pain kammi pannum, mattrum theevirathai kuraikkum.
Sir your address sir
Ippo working in Maharashtra , near Shirdi . Pravara medical college
Sir Where to take Genetic Test, How much it costs
Are you visiting CNS Hospital? Any date??
Am available daily in CNS hospital, but don't know about genetic testing in Tiruppur, enquire in multi-speciality hospitals in coimbatore.
Hi sir yennoda son 3 year ah night Avan oda kal valiku romba alukuran 2 vayasula irunthu one week one or two time ippadi night alukuran antha tima avanala nadaka mutiyala hospital la kattinom avanaka onnum illanu sollranga ninga sollra Pola yenoda son ethavathu problem irukuma sir. Unga video partha appuram yenaku romba payama iruku sir romba Kastama iruku sir. Yenoda paiyan ethavathu doctor iruntha sollunga sir. Plzzzzz sir. Yenaku Amma appa. Yarum illa sir yellame paiyan than avanuku ippadi alukuran. Plzzzzzz sir doctor iruntha sollunga sir
Vanakkam, first local pediatrician ah consult pannunga, parichodanai seithaal thaan problem irukka nu theriyavarum.
Sir vanakkam. Enoda 6agela kilavillunthu back side neck left side nerves cut agitu so operation pannanga Aprm than enala nadakkamudinthathu.. Aprm left side back hip kila Oru operation num pannirukkanga sir.. Straight ah nikkumpothu normal ah ila Enoda standing la... Left irangiium right Knjm ethium iruku walk pannum pothum Knjm left side la legah eluthu nadakkurenu sluvanga ethalam sariaaga vali irukka treatment edutha report lam ila....ethum exercises irukka iruntha standing bose ah straight ah agamudiuma pls reply sir ipom my age 28..cure aga way irikka
Vanakkam, scoliosis ah irukkalam, ithu structural problem, exercises la sari panna mudiyathu. Muraiyaga spine surgeon ah consult Pannunga.
@@UllangaiyilMaruthuvam Tq for ur reply sir.. 🙏🙏🙏
Sir my baby girl affected CMD brain & eye and LGMD. Could you please explain it now she is one year only
Vanakkam, CMD and LGMD same patient la yerpada chance kammi. LGMD late ah than present aavanga,
@@UllangaiyilMaruthuvam sir genetic report la apdi than iruku sir
Telegram or Instagram account ku report ah send Pannunga.
@@UllangaiyilMaruthuvam ok sir
வணக்கம் 🙏 சார். எனக்கு muscular dystrophy இருக்கு சார். Myotonia congenita எனக்கு 2 ஜீன்களில் பாதிப்பு உள்ளது. எனது முதல் குழந்தை பெண் குழந்தை சார். பெண் குழந்தைக்கு 3 வயதாகிறது. இது வரை பதிப்பு இல்லை. இனி
எனக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிக்குமா ?
பாதிக்காமல் தடுக்க முடியுமா? தயவு செய்து கூறுங்கள் சார்
Vanakkam, Myotonia congenita la two types irukku, rendum gene moolama adutha thalaimuraiyai baathikkum vaaipu irukku , genetic testing seithal thaan theriya varum.
@@UllangaiyilMaruthuvam thank you sir
Next baby plan panrathukku munbu hospital treatment edutha pathikkatha mathiri panna mudiyuma sir. Wife ku treatment panna varama thadukka mudiyuma sir. Please tell me sir
@@UllangaiyilMaruthuvam
Next baby plan panrathukku munbu hospital treatment edutha pathikkatha mathiri panna mudiyuma sir. Wife ku treatment panna varama thadukka mudiyuma sir. Please tell me sir
Gene therapy intha problem ku kedaiyathu , ovvoru pregnancy ku genetic testing eduthaal thaan theriya varum. ruclips.net/video/hjLTMkCo-y0/видео.html
Sir vanakam en sonuku heritatry spastick paraplegia nu genetick testla vanthuruku ithu muscular dystrophya mara vaipiruka muscular dystrophy ku thaniya test edukunuma
Vanakkam,Neengala ethum edukka vendam,local doctor ah consult pannunga.
சார் இந்த நோய் இருந்தால் எந்த மருத்துவரை அனுக வேண்டும்.... உங்களை சந்திக்க முடியுமா
Rheumatologist / Ortho doctor ah paarunga.
எனக்கு 22. எனக்கும் இந்த muscular dystrophy உள்ளது. இதை முழுமையாக குணப்படுத்த இயலுமா மற்ற நபர்களை போல இயங்க முடியுமா. உங்களது பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்
வணக்கம், Muscular Dystrophy மரபணு தொடர்பான நோய், இதை குணப்படுத்த மருந்துகள் கிடையாது, தசைகள் தளர்ந்து போவதை தள்ளிப்போட தான் மருந்துகள்/ சிகிச்சைகள் உதவும்.
Enga mama ku irukku sir age 35
Local Ortho or rheumatologist ah consult pannunga.
டாக்டர்...என்னோட CPK LEVEL 600 u/l...eppdi reduce panrathu..pls reply
முதலில் என்ன பிரச்னை என்று உறுதி செய்ய வேண்டும். அருகில் உள்ள ortho மருத்துவரை அணுகுங்கள்.
@@UllangaiyilMaruthuvam டாக்டர்கிட்ட போய்தான் செக் பண்ணேன்.கால்வலிக்காக...இந்த லெவல் ஓகேயா?எத்தனை நாட்களில் குறையும்..ப்ளீஸ் ரிப்ளை டாக்டர்
@battleswue1628 ithu normal kedaiyathu , enna problem nu mattra tests la thaan confirm panna mudiyum. Nerla parkamal enna problem nu solla mudiyathunga.
@@UllangaiyilMaruthuvam sorry doctor.. Rhabdomyolysis nu sonnanga and test ku mutha naal statin potrunthen.athu kooda reason a irukkalam.ipa methylprednisolone 4mg podren.again test edukku poga mudiyala..athan keten.reply pannathukku kodi nanrigal.இது அபாயகரமான அளவா அல்லது இந்நேரம் நார்மலாயிருக்குமா?ரொம்ப குறைஞ்சிட்டா என்ன ஆகும்னுதான் பயமாயிருக்கு.
Value athigama irukku, ithai Mattum vechu severe problem ah illaiya nu solla mudiyathu, tests eduthal thaan reduce aagiyirukka nu theriyavurum, renal function test uh thevai. Unga doctor kitta follow pannunga.
Hi Mr dr vinoth I'm safras I'm from srilanka ongda videos na parthn good enaku ongada what's app nomber veanum please sent
Paid Phone/ Video
Consultation
Call - 93630 10826
Super sir
✌️🙏
Thanks brother
🙏🙏😊👍🏼✌️