நேரடியாக கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்ற உணர்வு நன்றி தலைவா. சிறந்த எடிட்டிங் மற்று பின்னனி இசைகோர்வு. நிறைய செய்தி St.Patrick Church பற்றி தெரிவித்திற்கலாம். நன்றி
தம்பி...நாங்களே church க்கு போய் prayer பண்ணின மாதிரி இருந்தது....நீங்க candle எங்களுக்காக ஏற்றி வைத்தது போல் இருந்தது...உங்களுக்காகவும் வேண்டிக்கொண்டேன்..நன்றி ப்பா. வாழ்த்துக்கள். .nice video.
மாதவன்...அசத்தல்....அருமை அருமை...அதலையும் எனக்கு மிகவும் பிடித்த நியூயார்க் தோசாமேன் திரு.திருக்குமரன் ஐய்யாவை மீட் பண்ணியது. கொஞ்சம் அவரிடம் பேசி இருக்கலாமே. St. Patrick's Cathedral....stupendous...colossal...gigantic...unimaginable art and designs work...eyes dragging...vow what a great divinely church. Though I am a die-hard hindu, it incites me to sit few minutes there and worship. Your narration is simply great. Ģrand Eloquence of yours is amazing. Simply great Maadhu. When you are going back to us? Bcoz we are curious yet to see many more videos of US. God Bless You.
நான் அமெரிக்காவில் வாழ விருப்பம் கொண்டிருந்தேன் ;;ஆனால் என் வாழ்வில் அது நிறைவேறவில்லை ஆனால் உங்கள் வாயிலாக நான் நிறையக் அமெரிக்காவில் நடப்பது பற்றி தெரிந்து கொண்டேன், அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி சகோதரரே, ,இன்னும் தொடரட்டும் 👌👍
New York's Biggest Church - St. Patric Cathedral - இதன் பிரம்மாண்டம் வாயை பிளக்க வைக்கிறது. உள் அலங்காரம் அட்டகாசமாக உள்ளது. அழகான கட்டிடம், அருமையான மர வேலைப்பாடுகள், வண்ண வண்ண ஓவியக் கண்ணாடிகள் போன்றவைகள் கண்ணை பறிக்கிறது. 2400 பேர் அமரக்கூடிய சர்ச் என்பது ஆச்சரியம்தான். Maintenance of Church is Superb. Totally beautiful video Bro. 👌👌👌👌👍👍👍💙💙💙💙💙💙💙💙💙💙💙
நன்றிகள் பல ஏனென்றால் இந்த இடத்தையும் வாட்டிகன் நகரிலுள்ள ஆலயத்தையும் இதையும் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆசை இருந்து வந்தது ஆனால் ஆசை மட்டும் தான் பட முடியுமே தவிர பார்க்க முடியவில்லை என நினைத்தேன் அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டீர்கள் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு இது போன்ற பல பயனுள்ள அறிய கோயில்களையும் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு இருந்த நான் இதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திகைத்துப் போனேன் என்ன கூறுவது என்றே தெரியவில்லை கோடான கோடி நன்றிகள்
An amazing video with a soothing BGM. Thanks for bringing out the architecture details, Madhavan. In London, lot many buildings apart from Churches are built using 'Gothic Revival architecture' - 'Westminster Parliament' and 'Big Ben' are the famous ones to call out, which is possible for me to tour in my vlog. But London Cathedrals videography is a challenge and I'm really glad that our people can see the Cathedral inside in detail with your video. Well done!
NY EP-11 ST. Cathedral Church மிகவும் அருமையாக உள்ளது. Front view-ல் பார்க்கும் போது உள்ளே இவ்வளவு பெரிதாக மற்றும் அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. (Gothic Revival architecture) Wow. வாழ்த்துக்கள் Maddy மாதவன்.
உலகம் சுற்றும் வாலிப ன் மாதவன் சார் வாழ்த்துக்கள் பட்டிக்காட்டு காட்டுறீங்க பட்டணம் வியப்பாக இருக்கிறது உங்கள் காணொளிகள் பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாக இருக்கிறது
Hi Madhavan, the unfinished St. John's cathedral is the biggest in New York. Also as mentioned by you inside the church it is not colour painting on the glass. It is all stained glass work. So far all the videos of yours I watched and every one was a gem in its own way. I only gave a small correction witch you will take it in the right spirit.
நன்றி மாதவன் நானும் RC கிருஸ்தவன் தான் அமெரிக்காவில் எத்தனையோ இடம் காட்டி யுள் ளிர் ஆனால் தேவன் ஆலயம்காட்டியதற்கு நன்றி மாதவன் இந்த மாதிரி அமெரிக்காவில் புகழ் பெற்ற தேவ ஆலயம் காட்டவும்
அங்குள்ள நியூயார்க்🇺🇸 சர்ச் ⛪போதகர் அழகாக அனைவருக்கும் பிரார்த்தனை செய்தார் நம்ம சேனலுக்கு அழகாக நேரம் எடுத்து விளக்கி சொல்லி இருந்தார் வேற லெவல் இன்டர்வியூ👌🤗 காணிக்கை போட்டு மெழுகுவத்தி🕯💵💵 ஏற்றி காட்டி விட்டீர்கள் அழகாக மற்றவருக்கு புரியக்கூடிய அளவிற்கு👌👏👏👏👏🤝💐😎
இந்த church "Spider man" திரைப்படம் முதல் பாகத்தில் அருமையாக காட்டியிறுப்பார்கள். ஆனால் அதை விட அருமையாக உங்களின் இந்த பதிவு உள்ளது.... Super video vera level ❤️❤️❤️💕🤝👌👌👌
I cant able to go thr I think......but u made me feel like I was thr....thank u so much....ur explanation terrific....way to go....thanks...nice video.
நேரடியாக கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்ற உணர்வு நன்றி தலைவா. சிறந்த எடிட்டிங் மற்று பின்னனி இசைகோர்வு.
நிறைய செய்தி St.Patrick Church பற்றி தெரிவித்திற்கலாம்.
நன்றி
மிகப் பிரமாண்டமான தேவாலயம்.கண்களுக்கு விருந்து.
உண்மையாகவே பிரமாண்டமாக இருக்கிறது, உங்களுடைய காணொலியில் ஒவ்வொரு இடத்தையும் நாங்களே நேரில் பார்த்ததுபோல் உணரமுடிகிறது. நன்றி.
The priest is very kind enough to allow you to use camera inside the church and gave and great and a wonderful speech
Nice video...i am an architect very useful for me... thanks brother 😍😍
தம்பி...நாங்களே church க்கு போய் prayer பண்ணின மாதிரி இருந்தது....நீங்க candle எங்களுக்காக ஏற்றி வைத்தது போல் இருந்தது...உங்களுக்காகவும் வேண்டிக்கொண்டேன்..நன்றி ப்பா. வாழ்த்துக்கள். .nice video.
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி சகோதரா நன்றி . தொடரட்டும் உங்கள் பணிகள் .❤️🙏🏾❤️
brother please weekly 2-3 videos podunga,,,,BIG FAN
Ipayum weekly 3 videos tha bro
Thank you brother, God Bless you Karthar ungalai niraivai aaseervathippar,
உலக தரத்தில் 👌👌ஒரு தமிழ் you tube Channel-ன்னா, அது WAY 2 Go மட்டுமே. வாழ்த்துக்கள் மாதவன். God bless you.🤝🤝💐
மாதவன்...அசத்தல்....அருமை அருமை...அதலையும் எனக்கு மிகவும் பிடித்த நியூயார்க் தோசாமேன் திரு.திருக்குமரன் ஐய்யாவை மீட் பண்ணியது. கொஞ்சம் அவரிடம் பேசி இருக்கலாமே.
St. Patrick's Cathedral....stupendous...colossal...gigantic...unimaginable art and designs work...eyes dragging...vow what a great divinely church. Though I am a die-hard hindu, it incites me to sit few minutes there and worship.
Your narration is simply great. Ģrand Eloquence of yours is amazing. Simply great Maadhu. When you are going back to us? Bcoz we are curious yet to see many more videos of US.
God Bless You.
நான் அமெரிக்காவில் வாழ விருப்பம் கொண்டிருந்தேன் ;;ஆனால் என் வாழ்வில் அது நிறைவேறவில்லை ஆனால் உங்கள் வாயிலாக நான் நிறையக் அமெரிக்காவில் நடப்பது பற்றி தெரிந்து கொண்டேன், அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி சகோதரரே, ,இன்னும் தொடரட்டும் 👌👍
Thankyou bro negalum prayer panniyathu God bless you & your family
New York's Biggest Church - St. Patric Cathedral - இதன் பிரம்மாண்டம் வாயை பிளக்க வைக்கிறது. உள் அலங்காரம் அட்டகாசமாக உள்ளது. அழகான கட்டிடம், அருமையான மர வேலைப்பாடுகள், வண்ண வண்ண ஓவியக் கண்ணாடிகள் போன்றவைகள் கண்ணை பறிக்கிறது. 2400 பேர் அமரக்கூடிய சர்ச் என்பது ஆச்சரியம்தான். Maintenance of Church is Superb.
Totally beautiful video Bro. 👌👌👌👌👍👍👍💙💙💙💙💙💙💙💙💙💙💙
comment அருமை bro.🤝🤝🤝🤝👍
நன்றிகள் பல ஏனென்றால் இந்த இடத்தையும் வாட்டிகன் நகரிலுள்ள ஆலயத்தையும் இதையும் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆசை இருந்து வந்தது ஆனால் ஆசை மட்டும் தான் பட முடியுமே தவிர பார்க்க முடியவில்லை என நினைத்தேன் அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டீர்கள் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு இது போன்ற பல பயனுள்ள அறிய கோயில்களையும் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு இருந்த நான் இதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திகைத்துப் போனேன் என்ன கூறுவது என்றே தெரியவில்லை கோடான கோடி நன்றிகள்
An amazing video with a soothing BGM. Thanks for bringing out the architecture details, Madhavan.
In London, lot many buildings apart from Churches are built using 'Gothic Revival architecture' - 'Westminster Parliament' and 'Big Ben' are the famous ones to call out, which is possible for me to tour in my vlog.
But London Cathedrals videography is a challenge and I'm really glad that our people can see the Cathedral inside in detail with your video. Well done!
Podi iva views vendi comments panura
😡😡😡😡
அருமை சகோ, வாழ்த்துக்கள், நாங்க இன்னிக்கு ஒரு கல்யாணத்திற்காக வாலாஜாப்பேட்டை வந்தோம், சீக்கிரம் உங்க கல்யாண தேதி சொல்லுங்க, ஜோலார்பேட்டை வறோம், 💪💪💪💪👍❤️😎❤️🙋♂️
Wow so Amazing and beautiful Cathirtal 🙏🙏✝️✝️✝️🙏🙏
Amazing Grace song. It is a Life changing song. There is Hope and forgiveness for all sinners , those who come to Saviour Jesus Christ. 🙏
Where to find the exact same version of this song?
Perfect bro 😍😍😍... Ungaloda video patha manasu konja nimathiya irukku
அடுத்த வீடியோ பட்டிக்காடா பட்டணமா என்று எதிர்பார்க்கப்படுகிறது
சூப்பர் மாதவன்
சகலகலா வல்லவன் மாதவன் ❤️
இது பட்டிணவாரம் அடுத்த வாரம் பட்டிக்காட்டு வாரம் 😂
🤣🤣🤣🤣
✝️✝️✝️ சர்ச் சூப்பர் மாதவன் சார் மிகவும் அருமை 🙏🙏🙏
NY EP-11 ST. Cathedral Church மிகவும் அருமையாக உள்ளது.
Front view-ல் பார்க்கும் போது உள்ளே இவ்வளவு பெரிதாக மற்றும் அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
(Gothic Revival architecture)
Wow.
வாழ்த்துக்கள் Maddy மாதவன்.
Thank you Anna I asked show the churches in America in one of your previous video now you show me thank you so much
உலகம் சுற்றும் வாலிப ன் மாதவன் சார் வாழ்த்துக்கள் பட்டிக்காட்டு காட்டுறீங்க பட்டணம் வியப்பாக இருக்கிறது உங்கள் காணொளிகள் பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாக இருக்கிறது
Hi Madhavan, the unfinished St. John's cathedral is the biggest in New York. Also as mentioned by you inside the church it is not colour painting on the glass. It is all stained glass work. So far all the videos of yours I watched and every one was a gem in its own way. I only gave a small correction witch you will take it in the right spirit.
Thanks for pointing it out. I thought it is a mistake as well. But I couldn't have pointed out better than u.
விவரம் தெரிந்த பிறகுதான் தெரிகிரது விவரம் தெரியாத காலம்தான் சொர்க்கம் என்ரு❤️❤️❤️
மாதவன் உங்கள் வீடியோ அருமை....அவ்வளவு விசயங்கள் இருக்கு.....நன்றி....- இந்தியாவில் இருந்து தமிழன் -திருச்சி
On time ku vanthachu
Super video na
Weekly max 3 videos podungana plzz
Awesome architecture. Really eight minutes gone like a blink of eyes. Superb. Lucky man you are.
நன்றி மாதவன் நானும் RC கிருஸ்தவன் தான் அமெரிக்காவில் எத்தனையோ இடம் காட்டி யுள் ளிர் ஆனால் தேவன் ஆலயம்காட்டியதற்கு நன்றி மாதவன் இந்த மாதிரி அமெரிக்காவில் புகழ் பெற்ற தேவ ஆலயம் காட்டவும்
Semmaya irukku church.
Design,woodwork,glasswork yellam Vera level ha irukku...
வாஷிங்டன் வீடியோ வருமானு நினைத்துக்கொண்டிருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க. மிக்க மகிழ்ச்சி.
அருமையான பதிவு நன்றி ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
எல்லா வீடியோக்களில் விளக்கம் அருமையாக இருக்கிறது மாதவன்
அங்குள்ள நியூயார்க்🇺🇸 சர்ச் ⛪போதகர் அழகாக அனைவருக்கும் பிரார்த்தனை செய்தார் நம்ம சேனலுக்கு அழகாக நேரம் எடுத்து விளக்கி சொல்லி இருந்தார் வேற லெவல் இன்டர்வியூ👌🤗 காணிக்கை போட்டு மெழுகுவத்தி🕯💵💵 ஏற்றி காட்டி விட்டீர்கள் அழகாக மற்றவருக்கு புரியக்கூடிய அளவிற்கு👌👏👏👏👏🤝💐😎
Amazing Church Video ❤️❤️ Thank you bro 🙏
Beautiful church 💕🙏🙏🙏
Praise The Lord 😍🙏💓
Super very Happy very Thanks 👍👍👍🙇🙇🙇
மிக அருமையாக இருந்தது
Thank you so for this blessing ✨✨✨⚡️
Super Ji... மிகவும் அருமையான பதிவு.. 💖👍
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி சகோதரா நன்றி . தொடரட்டும் உங்கள் பணிகள் .
Wow So beautiful ! I m so so ooooo greatful to you it gives me happiness to see my lord’s place
Thanks Anna...So useful....Saw this beautiful place with a good explanation in tamil ....🙏🙏🙏
This is my first comment. Very good editing and good song for the video. God bless you.
இதேபோல் மற்ற ஆலயங்களையும் பதிவு பண்ண வேண்டும் இந்த பிரமாண்ட ஆலயத்தை பதிவு பண்ணமைக்கு நன்றி !
இந்த church "Spider man" திரைப்படம் முதல் பாகத்தில் அருமையாக காட்டியிறுப்பார்கள். ஆனால் அதை விட அருமையாக உங்களின் இந்த பதிவு உள்ளது.... Super video vera level ❤️❤️❤️💕🤝👌👌👌
பலருக்கு சென்று பார்கமுடியாத இடங்கள் நேரில் பார்த்தது போல் படபிடிப்பு தெளிவான உச்சரிப்பு மாதவன்🍓
Unga videos nallae full screen mode than.Visual treat and completeness , you are the best.
Tq thalaiva USA vedieo
Praise the Lord.. thank you brother... u r a wonderful person brother..
St. Philomena’s Cathedral, Mysore is also a example of gothic revival architecture, thanks madhavan bro way2go 😍
வாத்தியாரே first comment uh #waytogofamily❤️
Rocking Newyork Series.. 💖🎉
Beautiful presentation 💐💐💐 .Camera 👌🏻👌🏻👌🏻
Beautiful video nice 🙏🙏
Dear brother
Thank you very much for showing us the basilica
Dedication=Way2go மாதவன்
Cathedral ரொம்ப அழகா
மிகவும் அருமையாக ஒளிப்பதிவு செய்து உள்ளீர்கள் அண்ணா மேலும் உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அழகாக உள்ளது உங்கள் பணிகள் தொடர என்னுடைய நல்வாழ்த்துக்கள்🥰😍
Great work... Super video my friend 👍 God Bless You 😇
மிகவும் அழகான இடம் நன்றி அண்ணா
What a great and beautiful country !
Super..god bless you .bro
I cant able to go thr I think......but u made me feel like I was thr....thank u so much....ur explanation terrific....way to go....thanks...nice video.
Superb bro thank u God bless you
மிகவும் அருமை மாதவன்
Super brother ❤💙🙌🙏💪♥
Thanks for sharing
Wonderful video bro thank u so much 🙏
Opening song 'Amazing grace how sweet the sound' super
Cathedral பிரம்மாண்டம்👍
எங்க ஊரு பாட்டுகாரன்.very nice
Wow thank you for give this
மிகவும் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துகள் தம்பி
Thank you so much brother 🙏
Super video 🥰🥰 elarukum serthu pray panathuku thank you 🥰
Amazing grace.. 👏 superb 👌 you nailed it.
Happy to see the newyork dosa man in this video.... A good surprise
God will bless you with gold button I prayed when you lighting the candle ,tamil arumai
Excellent information and excellent video
Awesome Architecture 😍
Thanks for showing Maddy bro...
Wow wonderfull so beautiful New York city ungada video nerlepoi patthamathiri irkki Anna ninga Vera level from srilanka 😍♥️♥️
No word's 4r the feel we got, Hat's off to your hard work bro ❣️
செம சூப்பர் 😇
Thank you for the video Anna.
அருமையான பதிவு
VERAMARI #Way2go 💗
Thank you Jesus🙏
வாழ்த்துக்கள் மாதவன் மிக அருமையான பதிவு
Super nice ♥♥♥♥♥🙏🙏🙏
அருமை.
Beautiful church, it was a blessing to see the church. Thanks for lighting the candle for us and to the priest who prayed for India.
Thanks bro.
அருமையாக இருந்தது ❤️
Thala namba வேளாங்கண்ணி church vanga neenga thirumbura pakkamla churchtha all big church
Aameen......
Wonderful New York video, cool as always...
Wow... Amazing😍
Awesome. Thank you.